Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 1991க்குப் பிறகுதான் பிரபாகரனுடன் விரோதம் என்றால், 1987ல் அவரைக் கொல்லச் சொன்னது எதற்காக? அடிப்பவனுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து விட்டு, அடிபட்ட வனுக்கு உணவுப் பொட்டலம் போடுகிற நாடு உலகத்திலேயே அமெரிக்கா மட்டும்தான் – என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரிடமும் தவறாமல் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டியிருக்கிறது. எந்தையும் தாயும் மகிழ்ந்தோ மகிழாமலோ குலாவியோ உலாவியோ இருந்த உங்கள் இந்தியா மட்டும் என்ன கிழிக்கிறது? அடி அடி என்று இலங்கைக்கு ஆயுதங்களை வாரிவழங்கிவிட்டு, நசுங்கி நாசமாகியிருக்கிற தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப் போவதாக சலங்கை கட்டிக்கொண்டு ஆடுகிறதே… இதற்கு என்ன அர்த்தம்? பெண்பிள்ளையைக் கற்பழித்துவிட்டு, பிறக்கிற குழந்தைக்குப் பட்ட…

  2. ரஷியாவில் வசிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் – வெளியுறவுத்துறை மந்திரி டுவிட்டால் பரபரப்பு ரஷியாவில் வசிக்கும் அல்லது பயணிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “அமெரிக்க குடியுரிமைப் பத்திரிக்கையாளரை கைது செய்த ரஷியாவின் அறிவிப்பு குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நீங்கள் ரஷியாவில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அமெரிக்க குடிமகனாக இருந்தால்.. தயவுசெய்து உடனடியாக வெளியேறவும்” என்று அதில் ஆண்டனி பிளிங்கன…

  3. அமெரிக்க ராணுவமே MH 370 மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது : - முன்னாள் ஏர்லைன்ஸ் அதிகாரி தகவல்! [Tuesday 2014-12-23 13:00] மாயமான மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்க ராணுவம் என்று முன்னாள் ஏர்லைன்ஸ் அதிகாரி மார்க் துகாய்ன் தெரிவித்துள்ளார். மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம் கடந்த மார்ச் 8-ந்தேதி மாயமானது. கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் எங்கேதான் போனது, என்னதான் ஆனது என்பது தெரியவில்லை. விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்தது விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டது. விமானத்தில…

  4. முதல்முறையாக மாஸ்க் அணிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் அதில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தும்மினால்,அல்லது இருமினால் அவர்களிடம் இருந்து நமக்கு நோய் தாக்காது என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடக்கத்தில் இருந்து மாஸ்க் அணிய மறுத்து வந்தார். அவருடன் நெருங்கிய அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையிலும் மறுத்துவிட்டார். அவரது மனைவி மாஸ்க் அணியும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் தினந்தோறும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது டிரம்ப் மாஸ் அணிவதில்லை. இ…

  5. தயாநிதி மாறானால் மக்களவையில் பரபரப்பு 2/26/2008 6:38:11 PM வீரகேசரி இணையம் - முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மக்களவையில் மத்திய அமைச்சர்கள் பகுதியில் அமர்ந்திருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் கருணாநிதி குடும்பத்திற்கும் மாறன் குடும்பத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்ட பிறகு மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் மத்திய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விளம்பரங்களை தினகரன் மற்றும் தமிழ்முரசு வெளியிடப்பட்டதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் தயாநிதி மாறன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் அவரது மகன் ராகுல் காந்தியையும் சந்தித்…

  6. நேற்று டெல்லியில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இடையில் 30 நிமிடங்கள் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் தீஹார் சிறையிலிருக்கும் மகள் கனிமொழியை சந்தித்த கருணாநிதி மாலை 7.30 மணியாவில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்தார். இதன் போது ராஜாத்தி அம்மாள், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோரும் மத்திய அமைச்சர் நாராயண சாமியும் உடனிருந்தனர். இச்சந்திப்பின் போது கூடங்குளம் அணு மின் திட்டத்தை, மீனவர்களின் அச்சத்தை போக்கிய பிறகே தொடங்க வேண்டுமென கருணாநிதி வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று கருணாநிதி டெல்லியிருந்து சென்னை திரும்புகிறார். http://www.seithy.co...…

  7. தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் இந்து (பிரமா) கோவிலுக்கு அருகில் நிகழ்ந்த பாரிய குண்டுவெடிப்பில் இதுவரை 12 பேர் உயிரிழந்து 20 பேர் வரை காயமடைந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் கோவிலுக்கு தினமும் பெளத்தர்களும் வழிபடச் செல்வது குறிப்பிடத்தக்கது. மேலும் இது கோடைகால விடுமுறை என்பதால்.. பல வெளிநாட்டவர்களும் பாங்கொக்கில் உல்லாசப் பயணம் செய்வது முறையே ஆகும். மேலதிக செய்திகள்.. http://www.bbc.co.uk/news/world-asia-33963280

  8. விடுதலைப் புலிகளின் மீதான தடை புதுப்பிக்கப்படவில்லை - திருமாவளவன் சென்னை, டிச. 17 : - தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் மீதான தடையை அரசாங்கம் நீட்டிக்கவில்லை என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர், தொல். திருமாவளவன் டிசம்பர் 16 அன்று தெரிவித்தார். 1991-ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின்பு, விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப் பட்டது. அந்தத் தடை, இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு அவ்வாறு செய்யப்படவில்லை. இருப்பினும் உள்துறை அமைச்சகப் பட்டியலில் அந்த அமைப்பு தடை செய்யப்பட்ட ஒன்றாகக் காட்டப்படுகிறது. புலிகளின் மீதான தடையை நீட்டிக்கவேண்டும் எனும் நோக்கில், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழ் நாட்டில் நட…

  9. அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் பெண்களுடன் ஆபாச உரையாடலில் ஈடுபட்ட இலங்கையர் - இரண்டு வருட சிறைத்தண்டனை Published By: RAJEEBAN 30 APR, 2024 | 12:06 PM அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் ஆபாச உரையாடல்களில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த நபர் ஒருவருக்கு நீதிமன்றம் இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஜெராட் சிசில் வாமதேவன் என்ற 56 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் தன்னை தொலைக்காட்சி ஒன்றின் அதிகாரி என தெரிவித்துவந்தார். அது பொய் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய் ஒருவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட இந்த நபர் மகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி துண்டுதுண்டாக வெட்டிக்கொல்வேன் என அச்சுறுத்தியுள்ளார்.…

  10. லண்டன்: இளவரசர் சார்லஸுக்குப் பதில் அவரது மூத்த மகன் வில்லியம் விரைவில் மன்னராக முடி சூட்டப்படவுள்ளார். அதற்கு முன்னோட்டமாக இப்போதே அவர் ராணி எலிசபெத்தின் பணிகளைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். இதனால் வில்லியம் நிழல் மன்னர் போல செயல்படுவதாக இங்கிலாந்து மீடியாக்கள் செய்தி வெளியிட ஆரம்பித்துள்ளன. ராணி எலிசபெத்துக்கு அடுத்து மன்னராக முடி சூட்டப்பட வேண்டியவர் சார்லஸ்தான். ஆனால் அவர் தனது எதிர்ப்பையும் மீறி காதலி கமீலாவை மணந்து கொண்டது எலிசபெத்துக்குப் பிடிக்கவில்லை. இதனால், சார்லஸுக்கு மன்னர் பதவியைத் தர அவர் விரும்பவில்லை. மாறாக, சார்லஸ் -டயானா தம்பதியினரின் மூத்த மகனான வில்லியமை மன்னராக்கவே அவர் விரும்புகிறார். தற்போது இது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. 27 வயதாகும…

  11. சில வருடங்களுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன், நித்யானந்தா நெருக்கமாக இருக்கும் படி வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது நடிகை ரஞ்சிதா மீதும் நித்யானந்தா மீதும் பலர் போர்க்கொடித் தூக்கினர். இந்நிலையில் பாலியல் வீடியோ வழக்கில் சிக்கிய நித்யானந்தா இப்போது ‘நித்தியே ஜெயம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் தனித்து போட்டியிடப் போவதாகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நித்யானந்தா. மேலும் கர்நாடகா மாநில மகளிர் அணித்தலைவியாக நடிகை ரஞ்சிதாவை நியமனம் செய்துள்ளார். கட்சியின் மாநில நிர்வாக பொறுப்புகளைத் தன்னுடைய சிஷ்யர்களுக்கு வழங்கியுள்ளார். நாட்டில் தீயவர்களும், கயவர்களும் நிறைய பெருகிவிட…

    • 14 replies
    • 1.1k views
  12. ஐரோப்பிய யூனியனில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது பிரிட்டன் இங்கிலாந்து, கடந்த 2016-ம் ஆண்டு ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு எடுத்தது. இது “பிரெக்ஸிட்” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் ‘பிரெக்ஸிட்’ அவ்வளவு எளிதாக அமையவில்லை. ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் 2 பிரதமர்கள் ராஜினாமா செய்தார்கள். அதன் பிறகு பிரதமர் பதவிக்கு வந்த போரிஸ் ஜான்சன் ‘பிரெக்ஸிட்’டை நிறைவேற்ற தீவிர முனைப்பு காட்டினார். ஆனால் ஆரம்பத்தில் அவருக்கும் அது சாத்தியமாகவில்லை. ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மை இல்லாததால் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார். அந்த தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றார். அதன் பிறகு மேலும் க…

  13. புதுடெல்லி: டெல்லி சட்டசபையில் ஜன் லோக்பால் மசோதா தாக்கல் ஆவதில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகினார். ஜன் லோக்பால் மசோதாவை டெல்லி சட்டசபையில் தாக்கல் செய்ய முடியாமல் போனதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக ஆம் ஆத்மி கட்சியின் அவசரக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு தனது டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். ஊழலுக்கு எதிராக பதவி விலகுவது அதிர்ஷ்டம் : கெஜ்ரிவால் முன்னதாக, ஜன் லோக்பால் மசோதா தாக்கல் ஆவதில் தோல்வியையடுத்து, மாலையில் மீண்டும் சட்டசபைக்கு வந்து விளக்கம் அளித்துப் பேசிய கெஜ்ரிவால், சட்டசபையில் இதுவே தனது கடைசி கூட்…

    • 6 replies
    • 1.1k views
  14. மலேசியாவில் தமிழர்கள் கிராமத்தை அழிக்க முயற்சி! செவ்வாய்க்கிழமை, ஜூலை 7, 2009, 10:54 [iST] கோலாலம்பூர்: மலேசியாவில் பரம்பரை பரம்பரையாக வசித்து வந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு 300 தமிழ்க் குடும்பங்களுக்கு அந்த இடத்தின் உரிமையாளர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் மலேசியத் தமிழர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் உள்ள வீடுகளை அகற்றி விட்டு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளப் போவதாக இடத்தின் உரிமையாளர்கள் கூறியுள்ளனராம். சம்பந்தப்பட்ட பகுதியின் பெயர் கம்புங் லொராங் புவா பாலா. பினாங்கு மாகாணத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் முற்றிலும் இந்திய வம்சாவளித் தமிழர்களே வசித்து வருகின்றனர். பல பரம்பரைகளாக இந்த இடத்தில் அவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நில…

  15. பின்லேடனின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி படத்தின் காப்புரிமைREUTERS அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது, 2011-ஆம் ஆண்டு மேமாதம் முதல் நாள், அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது பற்றிய விஷயம் மீண்டும்-மீண்டும் பேசப்பட்டாலும், ஒசாமாவின் இறுதி நிமிடங்களில் அவருடன் இருந்தவர் சொல்வது என்ன? அந்த இருட்டான இரவு நேரத்தில் என்ன நடந்தது என்று மனம் திறந்து முதன்முறையாக சொல்கிறார் ஒசாமா பின்லேடனின் நான்காவது மனைவி அமால். ஸ்காட் கிளார்க் மற்றும் அட்ரியன் லெவி இணைந்து எழுதிய, "த எக்ஸைல்: த ப்ளைட் ஆஃப் ஒசாமா பின் லேடன் அபவுட் த லாஸ்ட் ஃப்…

  16. அமெரிக்கா கருத்து கூறுவது முட்டாள்தனமானது : இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினையில் சீனா ஆவேசம் சிக்கிம், லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் சீனா ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் சிலபல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது, இந்தியா அத்துமீறி தங்கள் பகுதியில் நுழைவதாக சீனா கூறிய குற்றச்சாட்டை இந்தியா கடுமையாக நிராகரித்தது. இந்திய எல்லைக்குள் சீனா நுழைவதாக இதற்கு முன்பாக இந்தியத் தரப்பினர் குற்றம்சாட்டியதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சு நடத்தியதில் பதற்றம் குறைந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிகாரி ஒருவர் இது தொடர்பாகக் கூறும்போது, “எல்லையில் உள்ள சுமுகமாக நிலையை சீனா பதற்றமான சூழலாக மாற்றுகிறது. அண்டை நா…

    • 1 reply
    • 1.1k views
  17. இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - இளவரசி கேத் மிடில்டனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு 'விக்டோரியா' அல்லது 'ஜேம்ஸ்' என்று பெயர் சூட்டக்கோரி பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம். இவரது மனைவி இளவரசி கேத்மிடில்டன். இளவரசி கேத் மிடில்டன் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். அவருக்கு வரும் சனிக்கிழமை குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து விமானப்படையில் பணியாற்றி வரும் இளவரசர் வில்லியம், மனைவி கேத்மிடில்டனுக்கு 'டெலிவரி' தேதி நெருங்கியுள்ளதால் விமானப்படை பணியில் இருந்து விடுமுறை பெற்று குழந்தை பெற்றுக்கொள்ளப் போகும் மனைவி அருகில் இருந்து கவ…

  18. சென்னை: மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறி, மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்க தி.மு.க., முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை விவகாரம் தொடர்பாக, தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்த மத்திய அமைச்சர்களிடம், மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறும் முடிவில் தனது கட்சி உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Dinamalar

    • 2 replies
    • 1.1k views
  19. [size=3] [size=4]விமான ஓட்டிகளுக்கு சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [/size][/size] [size=3] [size=4]சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாங்லி அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் மும்பையிலிருந்து, டில்லிக்கு தன்னை அழைத்து சென்ற இந்திய விமானப்படை விமான ஓட்டிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கியுள்ளார். [/size][/size] [size=3] [size=4]இந்த பணம் அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. [/size][/size] [size=3] http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A-%E0%AE%A9-173100450.html[/size]

  20. கூடா நட்பு கேடாய் முடியும்’ என்று தனது பிறந்த நாள் செய்தியாக கட்சித் தொண்டர்களுக்கு கூறியி ருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. யாருடைய நட்பை, ‘கூடா நட்பு’ என்று சொல்கிறார் என்பதுதான் அரசியலில் இப்போது பரபரப்பு டாக். பிறந்த நாளின்போது எப்போதும் உற்சாகமாக இருப்பவர், கருணாநிதி. பல மணி நேரம் தொண்டர்களைச் சந்தித்து கட்சியினரை உற்சாகப்படுத்துவார். கடந்த 3-ம் தேதி கருணாநிதியின் பிறந்த நாள் மிகச் சாதாரணமாக முடிந்திருக்கிறது. தனது மகள் கனிமொழி சிறையில் இருக்கும் போது பிறந்த நாள் வேண்டாம் என்று கருணாநிதி சொல் லவே, கட்சியின் மூத்த தலைவர்கள் அதிர்ச்சியானார்கள். பேராசிரியர் அன்பழகன்தான், ‘மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கும் வேளையில் பிறந்த நாளை கொண்டாடாமல் இருந்தால…

  21. தமிழ் தேசிய தோழர் - நிகரன் விடைகள் மாவோயிஸ்டுகளை ஒழிக்க வான்படையைப் பயன்படுத்த வேண்டும் என்று சிபிஎம் தலைவர்களில் ஒருவரான சீத்தாராம் எச்சூரி கூறியுள்ளாரே அது சரியா? காங்கிரஸ்காரர்கள், பா.ஜ.க.வினர் போன்ற இந்திய ஆளும் வர்க்க அரசியல் தலைவர்கள் கூட சொல்லாத வான்படைத் தாக்குதலை சி.பி.எம். கட்சி வலியுறுத்துகிறது. இந்திய ஆளும் வர்க்கத்தின் தீவிர இடதுசாரிப் பிரிவுதான் சி.பி.எம் கட்சி என்று நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம். இந்தோனேசியப் பன்னாட்டு முதலாளி நிறுவனமான சலீம் பிரதர்ஸ்க்காக மேற்கு வங்கம் நந்திகிராமத்தில் உழவர்களின் நிலங்களைத் துப்பாக்கி முனையில் பறித்த ஆட்சிதான் சி.பி.எம் ஆட்சி. அங்கு பலரைச் சுட்டுக் கொன்றார்கள். காவலர் சீருடை அணிவித்த…

  22. இணைய தளங்களின் போட்டி காரணமாக தமது தளத்தினை எத்தனைபேர் பார்க்கின்றார்கள் எண்ணிக்கையினை தளத்தின் முன்பாகவோ அல்லது எத்தனை பேர் ஒன்லைனில் நிற்கிறார்கள் என்றோ காட்டுவார்கள். இந்த எண்ணிக்கையினை தொழில் நுட்பரீதியாகவும், இணைய கண்காணிப்பாளர்களுக்கு பணம் கொடுத்தும் தமது வாடிக்கையாளர்களைக் கூட்டி காட்டுவார்கள் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்தான். ஆனால் சமூக தளங்களில் கூட இந்த விடயம் கள்ல சந்தை வரை வந்துள்ளது. எடுத்துக் காட்டாக முக நூல் [பேஸ்புக்] இல் லைக் பண்ணுவதும் அதன் எண்ணிக்கையினை டிஸ்பிளேய் பண்ணிக் காட்டுவதும் இப்போது இணைய சந்தையில் அதிகமாக வலம் வருகின்றது. தமது கருத்தினை, செய்தியினை, விளம்பரத்தினை எத்தனை பேர் விரும்புகின்றனர் என்பதனை காட்டுவதே இதன் நோக்கம். ஆனால் இந்த லைக…

  23. புதுடெல்லி: ராஜதந்திரம் மற்றும் அரசியல் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்களால் தாக்கப்படுவதை தடுக்க உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரி அதிமுக சார்பில் தம்பிதுரையும், திமுக சார்பில் ஏ.கே.எஸ்.விஜயனும், உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்நிலையில் இந்த இரு வழக்குகளையும் இன்று ஒன்றாக விசாரித்த உச்ச நீதிமன்றம், இது ராஜதந்திரம் மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்று கூறி, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி இன்று மதியம் 2 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, ம…

  24. எமது ஆசிய கண்டத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடரும் ஆதிக்கப்போட்டி தொடருகின்றது. முன்னர் இந்தியாவுக்கு எதிரான கொள்கை வளர்ப்பில் அமெரிக்கா பாகிஸ்தானை வளர்த்தது ( பல ஆயுத வழங்கல்கள், பண உதவிகள், அணு தொழில்நுட்பம்..). பின்னர் செப்டெம்பர் உடன் பாகிஸ்தான் அப்கானிஸ்தான் மூலம் நடத்திய அரசியல் பாகிஸ்தான் - அமெரிக்கா விரிசலை உருவாக்கி வந்தது. அந்த இடைவெளியை சீனா தனக்கு சாதகமாக பாவித்து வருகின்றது. இப்பொழுது முழுதாக பாகிஸ்தான் அமெரிக்காவை கைவிட்டு சீனாவை இறுக்கிப்பிடிகின்றதாக இந்த கட்டுரை கூறுகின்றது. இது உண்மையானால் அமெரிக்காவின் மற்றும் இந்தியாவின் வெளிவிவகார கொள்கைகளில் மாற்றங்கள் வந்தாக வேண்டும். ஏற்கனவே சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் அணு ஆயுத …

    • 6 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.