Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரதமர் முன் சட்டையை கழற்றி திடீர் போராட்டம்! புதுடெல்லி: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து,பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் வாலிபர் ஒருவர் சட்டையை கழற்றி,பிரதமரை திரும்பிச் செல்லுமாறு எதிர்ப்பு முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்த நிலையில், இது தொடர்பாக டெல்லி விஞ்ஞான பவனில் இன்று நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. [size="2"] [/size] இதில் பங்கேற்று பிரதமர் மன்மோகன் சிங் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசிக்கொண்டிருக்கையில், கூட்டத்தில் இருந்த ஒருவர் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்…

  2. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போலந்தில் விழுந்து இருவர் உயிரிழப்பு ! ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை ஒன்று உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள தமது கிராமத்தின் மீது விழுந்ததாக போலந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கிழக்கு போலந்தில் உள்ள கிராமத்தில் ஏற்பட்ட இந்த குண்டுவெடிப்பில் இருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த தாக்குதல் தானியங்களை உலர்த்தும் தொழிற்சாலையை பாதித்ததாகவும் இந்த சம்பவம் குறித்து ரஷ்ய தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. எவ்வாறாயினும் ரஷ்ய ஏவுகணைகள் போலந்து பிரதேசத்தை தாக்கியதாக வெளியான குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. மேலும் இது நிலைமையை மேலும் மோசமா…

  3. 15,000 அடி உயரத்தில் இருந்து விழுந்த பரசூட் வீரர் உயிருடன் வீரகேசரி இணையத்தளப்பிரிவு 15,000 அடி உயரத்திலிருந்து விழுந்த பரசூட் ரொருவர் உயிருடன் நியூசலாந்தில் மீட்கப்பட்டுள்ளார். புதரொன்றில் விழுந்தமையினால் அவர் உயிராபத்தின்று சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். உயிராபத்தின்று சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். நியூசிலாந்தின் தொபூம் பகுதியில் 15,000 அடி உயரத்தில் இருந்து குதித்த பரசூட் வீரரான மைக்கல் ஹீம் இவ்வாறான சாகசங்களை முதலில் நிகழ்த்தியுள்ளார். குறித்த சம்பவத்தின் போது சுமார் 4000 அடி உயரத்தில் பறக்கும் போதே தாம் பரசூட் விரியாத்தை உணர்ந்தாக மைக்கல் தெரிவித்தார்

  4. விடுதலைப்புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கலாம்: மகாதீர் வலியுறுத்தல் 4 செப்டெம்பர் 2020, 14:34 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,BEHROUZ MEHRI/AFP/GETTY IMAGES படக்குறிப்பு, மகாதீர் தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை நீக்குமாறு தமது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மொகிதின் யாசினுக்கு இந்த ஆண்டின் துவக்கத்தில் தாம் கடிதம் எழுதியதாக மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார். தாம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிக்கவில்லை என்றாலும், தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில்…

  5. ஜி20 உச்சி மாநாடு: வன்முறையில் வாகனங்களுக்கு தீ வைப்பு ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க்கில் ஜி20 உச்சி மாநாட்டிற்காக உலகத்தலைவர்கள் ஒன்று கூடியுள்ள நிலையில், போலீஸார் மற்றும் மாநாட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களிடையே இரண்டாவது நாளாக மோதல் வெடித்துள்ளது. இந்த உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முதல் முறையாக நேரில் சந்திக்கிறார்கள். http://www.bbc.com/tamil/global-40531714?ocid=socialflow_facebook

  6. http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml மாலத்தீவுகளில் விசாரணைகளை முடித்து நாடு திரும்பினர் இந்திய மற்றும் இலங்கை அதிகாரிகள் மாலத்தீவுகளின் கடற்பரப்பு சில தினங்களுக்கு முன்னர் மாலத்தீவுகளின் கடற்பரப்பில் ஊடுருவிய ஒரு மீன்பிடிப் படகு அந்நாட்டின் கடலோரக் காவல் படையினரால் மூழ்கடிக்கப்பட்டு அதிலிருந்து ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான விசாரணைகளுக்காக மாலதீவுகளுக்குச் சென்றிருந்து இந்திய இலங்கை அதிகாரிகள் தமது விசாரணைகளை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளனர். மாலத்தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த ஐந்து பேரிடம் இவர்கள் தீவிர விசாரணை நடத்தியதாகவும்இ அந்தத் தகவல்களுடன் தமது நாடுகளில் உள்ள ஆதாரங்களை ஒப்பிட்டு பார்த்…

  7. அமெரிக்காவின் கொண்டலீசா ரைஸை ஆசையுடன் நெருங்கிய பாகிஸ்தான் பிரதமர் [01 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] பாகிஸ்தான் பிரதமர் சவுகத் அசிஸ், அமெரிக்க பெண் அமைச்சரை சந்தித்து பேசியபோது அவரை ஆசையுடன் நெருங்கியதாக கூறப்படுகிறது. இது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் வந்தார். அவருடன் பாகிஸ்தான் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பேது அவர், ரைஸை ஏக்கப்பெருமூச்சு விட்டபடி ஆசையுடன் நெருங்கினார். குரலை தாழ்த்திக்கொண்டு கிசுகிசுக்கிற குரலில் கிறக்கத்துடன் அவரை புகழ்ந்து பேசினார். அவர் ரைஸின் கண்களைப் பார்த்தபடி பேசினார். அவரது இந்த முயற்சிக்கு தக்க பதில் நடவடிக்கை இ…

    • 0 replies
    • 1k views
  8. கனடா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் இருந்து வந்து சீதனத்துக்காக இந்திய பெண்களை மணந்து, ஏமாற்றிவிட்டுப்போகும் ஆயிரக்கணக்கான மணமகன்கள் குறித்து இந்திய அதிகாரிகள் பெரும் கவலைகொண்டுள்ளனர். நல்ல சீதனத்துடன் ஒரு பெண்ணை திருமணம் செய்து அந்த பணத்தை அபகரித்துச் செல்வதற்காக பல மணமகன்மார் தமக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதா என்பது குறித்தும், தமது வேலை வருமானம் குறித்தும் பொய்யான தகவல்களை கூறி பெண்வீட்டாரை ஏமாற்றுவதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள். அப்படியாக பெருத்த வரதட்சணையுடன் திருமணம் செய்துகொண்ட சில ஆண்கள், விசா நடைமுறைகளை முடித்துக்கொண்டு பின்னர் பெண்ணை தாம் வாழும் நாட்டுக்கு அழைப்பதாகக் கூறிச்சென்றாலும், பலர் அவ்வாறு செய்வதில்லை. இதனால் பல ப…

    • 1 reply
    • 1k views
  9. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் புதிதாக ஐந்து நாடுகள் [01 - January - 2008] [Font Size - A - A - A] ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பு நாடுகளில் வியட்நாம் பர்கினாபாசோ, லிபியா, கொஸ்டாரிகா, கொங்கோ மற்றும் குரேசியா ஆகிய நாடுகள் தற்காலிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. கொங்கோ, குடார், கானா, பெரு மற்றும் ஸ்லோவோகியா ஆகிய நாடுகளின் தற்காலிக உறுப்பினர் பதவிக்காலம் முடிவதையடுத்தே இப்புதிய நாடுகள் அவ்விடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன. வியட்நாம் மற்றும் குரோஷியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதற் தடவையாக இருப்பினும் குரோசியா இதற்கு முன்னதாக 1975 மற்றும் 1997, 1998 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் உறுப்பினராகச் செயல்பட்டது.லிபி…

  10. வைகோவின் விஷன் (Vision) சரியான பாதையில் பயணிக்கிறதா????? என்று திடீரென்று இங்குள்ள என் அமெரிக்க தமிழ் நண்பர்கள் என்னிடம் கேள்விக் கேட்டார்கள். அவர்களுக்கு நான் சொன்ன பதிலை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்! வைகோ ஆயிரம் தான் அவர் தெலுங்கு சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் நெல்லையின் சிங்கம் எனதான் தமிழ் மக்கள் அவரைப் பார்க்கின்றனர். 1944ல் மதராஸ் பிரஸடன்ஸி என அழைக்கப்பட்ட நெல்லையில் உள்ள கலிங்கபட்டியில் பிறந்த கண்ணியமிக்க ஒரு எம் பி (பாராளுமன்ற உறுப்பினர்) அதுவும் ஒன்று இரண்டு வருடங்கள் இல்லை 18 வருடங்கள் தொடர்ந்து இருந்த ஒரு தமிழர். இவருக்கு பாராளுமன்றத்தில் – பாராளுமன்ற புலி என பெயர் கூட இருந்தது. ஆனாலும் இவரின் நல்ல பண்பு, பழக்க வழக்கம் பலரை அனுசரித்து போகும் தி…

  11. சென்னை அரங்கை அதிரவைத்த ஹிலாரியின் தமிழ் வணக்கம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன், இன்று புதன்கிழமை தமிழகத்தின் சென்னைக்குச் சென்றுள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்கள், சிந்தனையாளர்கள் முன்னிலையில் ஹிலாரி உரையாற்றினார். 'வணக்கம்' என்று தமிழில் கூறி ஹிலாரி கிளின்டன் தனது உரையை ஆரம்பித்தபோது பார்வையாளர்களின் கரகோஷசத்தால் அரங்கம் அதிர்ந்தது. தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முதலாவது அமெரிக்க ராஜாங்க செயலர் ஹிலாரி கிளிண்டன் என்பதுகுறிப்பிடத்தக்கது. இந்தியா தனது பாரம்பரிய பூகோள நலன்களை தெற்காசியாவிலிருந்து அயற் பிராந்தியங்களுக்கு விஸ்தரிக்க வேண்டும் என ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தினார். …

    • 3 replies
    • 1k views
  12. தமிழரைப் பாதுகாக்க யுத்தம் என்று யுத்தம் செய்தவர்கள். புலிகளின் ஆயுதங்கள் மௌனித்தபின் வெற்றி விழாவும், விடுமுறையும் கொண்டாடுகின்றார்கள். இவர்களா? தமிழரைப்பாதுகாக்க யுத்தம் செய்தவர்கள். யுத்தமா செய்தவர்கள்? யுத்த விதிமுறை தெரிந்திருந்தார்களா? உண்மையாக தமிழரும் தங்கள் தேசியம் எனறு எண்ணி இருந்தால் இவ்விழாக்கள் எல்லாம் நடைபெற்றிருக்காது. தாங்கள் வேறு. தமிழர் வேறு என்ற கோட்பாட்டை அவர்களே வெளிப்படுத்தியிருக்கின்றார

    • 0 replies
    • 1k views
  13. சட்டசபை தேர்தல்: முக்கிய தலைவர்களுக்கு விடுதலைப் புலிகள் குறி-மத்திய உளவுப் பிரிவினர் எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 13, 2011, 14:27[iST] சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது முக்கிய தலைவர்களை விடுதலைப் புலிகள் குறி வைத்து தாக்குதல் நடத்தலாம் என மத்திய உளவுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள எச்சரிக்கையில், சில விடுதலைப் புலிகள் தமிழகத்துக்குள் ஊடுருவி உள்ளதாகவும், தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஆயுதங்கள், வெடி மருந்துகள் வாங்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு ரகசிய இடத்தில் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பணிகள் க…

  14. http://www.maalaimalar.com/2011/06/25154017/Pakistan-foreign-minister-hina.html

    • 2 replies
    • 1k views
  15. காசாவில் மயானங்களை கனரக வாகனங்கள் கொண்டு உழுது அழிக்கும் இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸ் தீவிரவாதக் குழுவினர் மீதான காசா யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை பதினாறு மயானங்களை இஸ்ரேலிய இராணுவ அழித்து நாசம் செய்திருப்பதாகத் தெரியந்திருக்கிறது. இவ்வாறு அழிக்கப்பட்டுள்ள மயானங்களின் நினைவுக் கற்கள் புரட்டப்பட்டு, குழிகள் தோண்டப்பட்டு, மனித எச்சங்களும் வெளியே எடுத்து விச்சப்பட்டிருப்பதை அமெரிக்காவின் சி.என்.என் செய்திச்சேவை ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டிருக்கிறது. இறுதியாகக் கான் யூனிஸ் பகுதியில் அமைந்திருந்த மயானத்தை அழித்து, புதைகுழிகளைத் தோண்டிய இஸ்ரேலிய இராணுவம் இஸ்ரேலியர்களை ஹமாஸ் இங்கு ஒளித்து வைத்திருக்கலாம் என்பதனால் மயானத்தை அழிக்கவேண்டி வந்ததாகக் கூறியிருக்கிறது. ய…

  16. அமெ­ரிக்­காவின் பிர­பல நடி­கையும் பாட­கி­யு­மான லின்ட்ஸே லொஹான் இஸ்­லாத்தை தழு­வி­யுள்­ளதை உறுதி செய்ய முடிந்­துள்­ள­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று முன்­தினம் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.தனது சமூக வலைத்­தள கணக்­குகள் அனைத்­தி­னதும் கடந்த கால பதி­வு­களை அழித்­துள்ள அவர், இன்ஸ்­டா­கிராம் வலைத்­த­ளத்தில் 'அலைக்கும் ஸலாம்' எனப் பதி­விட்­டுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.லின்ட்ஸே லொஹானின் இந்த மாற்­றத்தை வர­வேற்­ப­தா­கவும் அல்­லாஹ்­வுக்கே எல்லாப் புகழும் என உலகின் பல பாகங்­க­ளையும் சேர்ந்த முஸ்­லிம்கள் சமூக வலைத்­த­ளங்களில் பதி­விட்­டுள்­ளனர்.2016 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் புனித குர்­ஆனை படித்து வந்த இவர் இதன் மூல­மாக தன்னில் பாரிய மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ள­தாக ஊட­கங்­க­ளுக்…

    • 7 replies
    • 1k views
  17. 'அஸ்த்ரா' ஏவுகணை சோதனை தோல்வியடைந்துள்ளது முழுவதும் உள்நாட்டு தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி இந்திய விஞ்ஞானிகள் 'அஸ்த்ரா' ஏவுகணையை தயாரித்துள்ளனர். குறிப்பிட்ட இலக்கை சென்று தாக்கும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதை விண்ணில் செலுத்தி பல்வேறு கட்டங்களாக சோதனை செய்து வருகின்றனர். கடந்த இரு தினங்களாக ஒரிசாவிலுள்ள பாலாசூர் ஏவுகணை தளத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட சோதனையின்போது, இந்த ஏவுகணை தனது இலக்கை குறி தவறாமல் சென்று தாக்கியது. இதையடுத்து, அந்த ஏவுகணை நேற்று மீண்டும் விண்ணில் ஏவி சோதனை செய்யப்பட்டது. ஆனால் இம்முறை அது தனது இலக்கை சென்று தாக்காமல், வங்கக்கடலில் விழுந்தது. இதனால் ஏவுகணை சோதனை தோல்வியடைந்தது. தொழி…

  18. பேஷ் பேஷ்!- இனி கோவில்களில் வடை, பாயாசத்துடன் அன்னதானம்!! சென்னை: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் வரும் கோவில்களில் தற்போது வழங்கப்பட்டு வரும் அன்னதானத் திட்டத்தை விரிவுபடுத்தி கூடுதலாக வடை, பாயாசமும் வழங்கவுள்ளனர். இந்த வடை, பாயாசம், வெள்ளிக்கிழமைகள் மற்றும் பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ சிறப்பு நாட்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திருக்கோவில் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்தத் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 63 கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டு த…

  19. ஒரு பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யேர்மனிக்கு தமிழ்நாட்டில் இருந்து கவிஞர் மா. செங்குட்டுவன் வந்திருந்தார். கவிக்கொண்டல் செங்குட்டவன் என்று அவரை அழைப்பார்கள். திமுகவின் ஏதோ ஒரு இலக்கியப் பிரிவில் அவர் இருப்பதாக ஞாபகம். அவர் யேர்மனியோடு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று விட்டு தமிழ்நாட்டிற்கு திரும்பிச் சென்றதும் முரசொலி மற்றும் தினகரன் பத்திரிகையில் கவிக்கொண்டல் செங்குட்டுவன் இலக்கியப் பயணத்தை முடித்திக் கொண்டு தமிழ்நாடு திரும்பினார் என்று பெட்டிச் செய்தியும் வந்திருந்தது. திமுகவில் ஏதோ ஒரு மட்டத்தில் ஓரளவு முக்கியமானவராக அவர் இருக்கின்றார் என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறேன். யேர்மனியில் உள்ள அன்னை பூபதி படிப்பகத்திற்கான பெருந்தொகை நூல்களையும் அவர…

  20. மேற்கு நாடுகளுக்கு புடின் அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கை! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரேன் போரில் மேற்கத்திய ஆதரவு தாக்குதல்களைத் தடுக்க தனது அணு ஆயுதக் கோட்பாட்டை விரிவுபடுத்தியுள்ளார். ரஷ்யாவை ஏவுகணைகள் மூலம் எந்த நாடாவது தாக்கினால், குறித்த நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படுமென ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ரஷ்யாவின் பாதுகாப்புக் குழுவுடனான சந்திப்பின் போதே அவர் கிரெம்ளினின் அதிகாரப்பூர்வ அணுசக்தி கோட்பாட்டில் மூன்று முக்கிய மாற்றங்களை கோடிட்டுக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1401211

      • Thanks
      • Like
    • 8 replies
    • 1k views
  21. மலேசியாவில் அதிகளவில் புழக் கத்தில் இருக்கும் இரண்டு படுக்கையறைக் காட்சி, “டிவிடி’களில் இருப்பது தான் தான் என்பதை மலேசிய மந்திரி ஒப்புக் கொண்டுள்ளார். மலேசியாவில், மலேசிய சீன கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவர் சுவா சோய் லெக்; சிங்கப்பூர் எல்லை மாநிலமான ஜொகொரை சேர்ந்தவர். கூட்டணி அரசில், சுகாதாரத் துறை அமைச்சராக உள்ளார் லெக். இவர், ஓர் இளம் பெண்ணுடன் பல்வேறு கோணங்களில் செக்ஸ் உறவு வைத்த காட்சிகள் படம் பிடிக் கப்பட்டு, “டிவிடி’களில் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஒரு “டிவிடி’ 52 நிமிடமும், இன்னொரு “டிவிடி’ 44 நிமிடங்களும் படு “கிளுகிளு’ப்புடன் ஓடுகிறது.இந்த, “டிவிடி’கள் புளு பிலிமை விட அதிகளவில் பதிவு செய்யப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இது தொடர்பாக செய்திகளும் வெளியாயின…

    • 0 replies
    • 1k views
  22. இலங்கையில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அப்பாவி தமிழர்களை சிங்கள ராணுவம் சுட்டுக்கொல்வதை கண்டித்து இந்த திரைப்பட விழாவில் இந்திய நடிகர் நடிகைகள் கலந்து கொள்ளக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதனையும் மீறி இந்தி நடிகர் விவேக் ஓபராய், நடிகை அசின் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் விவேக் ஓபராய், நடிகை அசின் ஆகியோரை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லடம் தாசில்தார் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் அண்ணாத்துரை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்துக்கு நடிகர் விவேக் ஓபராய், நடிகை அசின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து கொண்டு வந்த…

  23. சென்னை: சென்னை அருகே இரு கிராமங்களில் நடந்த அரசினர் தட்டம்மை தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடப்பட்ட 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ளது பென்னலூர்ப்பேட்டை மற்றும் வெங்கடாபுரம் கிராமங்கள். இரண்டும் திருவள்ளூர் மாவட்டத்திற்குள் உள்ளன. புதன்கிழமை இந்த கிராமங்களில் தட்டம்மை தடுப்பூசி முகாம் அரசு மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்டது. தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு ஏராளமான பேர் தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டனர். இதில் நந்தினி, பூஜா, மோகனபிரியா, லோகேஷ் ஆகிய நான்கு குழந்தைகள் ஊசி போட்ட சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதுதவிர மேலும் 15 குழந்தைகளுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அந்தக் குழந்த…

  24. துருக்கியரை வேலைக்கு அழைக்கும் நோர்வே ! 17.02.2008 / நிருபர் எல்லாளன் தற்போது ஸ்கன்டிநேவிய நாடுகளான டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளில் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில் நோர்வே தனது ஆட் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக துருக்கியில் இருந்து பணியாளரை இறக்க உள்ளதாக அந்நாட்டின் தொழில் அமைச்சர் பியான கோகன் கன்சன் தெரிவித்தார். துருக்கியில் நிறைய படித்தவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு உரிய வேலை கிடைக்கவில்லை அத்தகைய திறமைசாலிகளை நோர்வே பயன்படுத்த விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார். அதேவேளை ஏற்கெனவே துருக்கியரை வேலைக்கு அமர்த்தி அதனால் பல சமூக சிக்கல்களை சந்தித்த டென்மார்க் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பணியாளரை வரவழைப்பது நல்ல…

  25. அணுமின் நிலையத்தில் உள்ள... ரஷ்ய வீரர்களுக்கு, எச்சரிக்கை விடுகின்றார்... உக்ரைன் ஜனாதிபதி ! முற்றுகையிடப்பட்டுள்ள சபோரிஜியா அணுமின் நிலையத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தும் ரஷ்யப் படையினர் பாதுகாப்புப் படையினரால் குறிவைக்கப்படுவார்கள் என உக்ரைன் ஜனாதிபதி எச்சரித்துள்ளார். மார்ச் மாதம் நடந்த கடும் சண்டைக்குப் பின்னர் ரஷ்யா குறித்த ஆலையை இராணுவ தளமாக மாற்றி, அதை அணு ஆயுத அச்சுறுத்தலாக பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான சபோரிஜியா, தெற்கு உக்ரேனிய நகரமான நிகோபோலில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இந்த தளம் ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்தாலும், உக்ரேனிய தொழில்…

    • 24 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.