Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஒரு பெண்ணை, வில்லன்கள் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போகிறார் அந்தப் பெண். இதற்காக நீதி கேட்டு போராடுகிறார், சம்பவத்துக்கு சாட்சியான அவளுடைய தோழி. அவளை மிரட்டிப் பணிய வைக்க நினைக்கிறார்கள் வில்லன்கள். அது முடியாமல் போகவே, அவளையும் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். மருத்துவமனை, காவல்துறை, அரசாங்கம் எங்கு சென்றாலும், அவளுடைய குரல் எடுபடவில்லை. காரணம், அந்தக் கயவர் களுக்கு கேடயமாக இருப்பது ஓர் அமைச்சர்! இது சினிமா கதை அல்ல. ஒடிசா மாநிலத்தில் நடந்து இருக்கும் நெஞ்சை நடுங்க வைக்கும் நிஜ சம்பவம்! வழக்கம்போல, சினிமாவை மிஞ்சும் கொடூரம் என்றுதான் வர்ணிக்க வேண்டிஇருக்கிறது இந்தக் கொடுமையை! ஒடிசா மாநில நீதிமன்றம் மட்டும் தலையிடாமல்…

  2. 'கடனுக்குப் பாலியல் சேவை' என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று. ஆனால் கொரோனா வைரஸ் மலேசியாவில் இதை சாத்தியமாக்கி உள்ளது. கொரோனா விவகாரத்தால் பெரும்பாலானோர் வருமானத்தையும் ஊதியத்தையும் இழந்து தவிக்கின்றனர். இதைப் புரிந்துகொண்டு மலேசியாவில் இயங்கி வந்த சட்டவிரோத பாலியல் கும்பல் ஒன்று வெளியிட்ட நூதன மற்றும் கவர்ச்சிகர அறிவிப்பு, வாடிக்கையாளர்களை பரவசப்படுத்தியிருக்கிறது. "முதலில் எங்கள் சேவையை அனுபவியுங்கள்... கட்டணத்தைப் பிறகு செலுத்துங்கள்," என்பது தான் அந்த அறிவிப்பு. வெளிநாட்டவர்களை குறிவைத்து இந்த அறிவிப்பை ரகசியமாக பரப்பிய அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தற்போது கைதாகி உள்ளனர். அண்மையில் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் இந்தக்…

  3. தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி தெலுங்கான ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் நாளை சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறார். மேடக் மாவட்டத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்குகிறது. இதுகுறித்து அவர் சங்காரெட்டி என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுதான் தெலுங்கானாவை அடைய நாங்கள் நடத்தப் போகும் கடைசிப் போராட்டமாகும். சித்திப்பேட்டை என்ற இடத்தில் நான் உண்ணாவிரதம் தொடங்குகிறேன். எங்களது போராட்டத்திற்கு பல்வேறு தெலுங்கானா அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. போராட்டத்தை மிகப் பெரிய அளவில் நடத்தவுள்ளோம் என்றார். முன்னதாக தனது போராட்டம் வெற்றி பெற வேண்டும் கரீம் நகரில் சிறப்புப் பூஜைகளை நடத்தினார் சந்திரசேகர ராவ். சி்த்திப்பேட்டை போராட்…

  4. ஏசியில் இருந்த கனிமொழி இன்று பாசி படிந்த வடவர் சிறையில் May 21, 2011 ஆயிரம் அக்கா போட இளைஞர் அணி, ரெண்டும் ரெண்டும் பத்து என்றால் அதையும் ஆமோதிக்க கழகத் தொண்டர்கள். பக்கத்தில் நின்று போட்டோ எடுக்க போனால் இரகசியமாக ஒரு லட்சம் கேட்கும் கழக வீரர்கள், திரைப்பட உலகில் சலாமடிப்பவர்களுக்கு விசேட விருது, கனிமொழிக்கு வேண்டியவர் அவரைப் பகைக்கக் கூடாது என்று பல கோமாளி டைரக்டர்களுக்கு மரியாதை என்று கிடந்த தமிழக அரசியலில் இன்று கனிமொழியின் நிலை பலருக்கு பாடமாகியுள்ளது. திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் அடைக்கப்பட்டுள்ளார் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி. சொகுசான, வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த கனிமொழி தற்போது 150 சதுர அடி அளவேயான குறுகலான அறையில் வாழும் நிலைக்க…

  5. இந்திய வான்வெளியில் சீன விமானங்கள் அத்துமீறி பறக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இந்திய - திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எம்.எஸ்.புர்ஜி தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நிலவி வருவதால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்திய - திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் வருடாந்திர கருத்தரங்குக் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் எம்.எஸ்.புர்ஜி பேசியதாவது- கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் 3 முறை இதுபோன்ற அத்துமீறல்களில் சீனா ஈடுபட்டுள்ளது. ஆனால், அந்நாட்டின் விமானங்கள் மிகவும் உயரமாகப் பறந்ததால், எவ்வளவு தூரம் அவை நம் நாட்டு எல்லைக்குள் வந்தன என்பதை கணக்…

  6. பிகேகே எனும் குர்திஸ் மக்களுக்கு தன்னாட்சி அதிகாரம் கேட்டு ஆயுத வழியில் போராடும் அமைப்புக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட நடவடிக்கைகள் (குறிப்பாக அவற்றின் சொத்துக்களை முடக்கி உறையவைத்தமை + பயங்கரவாதப்பட்டியலில் இட்டமை) சரியானதல்ல என்று ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் Basque separatists, Eta, Tamil Tigers மற்றும் Hamas போன்ற போராளி அமைப்புக்களும் குறித்த செயற்பாட்டுக்கு எதிராக தடை நீக்கம் கோரக் கூடிய சாத்தியம் உள்ளது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. EU court annuls PKK terror ruling A ruling to blacklist Kurdish rebel group the PKK as a terrorist organisation and freeze its assets has been overturned b…

  7. எழுத்துத் தமிழும் காட்சி ஒளியும் கலந்து புரண்டு வரும் கற்பனை வளம் காண வாரீர்.. வந்திருக்கும் ஆண்டுக்கு வாணவேடிக்கை ஆண்டென்று பெயரிடலாம்.. வருடந்தோறும் புத்தாண்டு பிறந்தால் நடக்கும் வாண வேடிக்கையில் உலகில் எந்த நாடு முன்னணி வகிக்கிறது என்பதே ஊடகங்களின் புத்தாண்டு காலைச் செய்தியாக புலரும். அந்தவகையில் டுபாயில் உள்ள போரி கலிபா கோபுரத்தில் இதுவரை இல்லாத மாபெரும் வாண வேடிக்கை இடம் பெற்றுள்ளது, சுமார் 400 இலக்குகளில் நான்கு இலட்சம் வாணங்கள் நாலாபுறமும் பறக்கவிடப்பட்டன. டுபாயில் மட்டும் இந்தக் கண்கொள்ளாக் காட்சியை சுமார் ஒரு மில்லியன் மக்கள் கண்டு களித்தனர், அனைவரும் பார்ப்பதற்கு ஏற்றவாறு சுமார் 210 மீட்டர் நீளமான திரையில் காட்சி அமர்க்களமாக ஒளிபரப்பப்பட்டது. புத்தாண்டு நேர…

  8. ஐ எஸ் அமைப்பு ஒழிக்கப்பட்டு, நிலப்பரப்பு மீட்கப்படும்:ஒபாமா இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக் கொள்ளும் குழுவுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் எவ்வித சுணக்கமும் காட்டமாட்டார்கள் என அதிபர் ஒபாமா கூறியுள்ளார். கோலாம்பூரில் ஆசியான் உச்சிமாநாட்டில் பங்கேற்க அவர் சென்றிருந்தார் ஐ எஸ் அமைப்புக்கு எதிரான கூட்டணி, அவர்களை அழித்து அவர்கள் வசமுள்ள நிலப்பரபபையும் மீட்க உறுதிபூண்டுள்ளது என கோலாம்பூரில் பேசிய ஒபாமா சூளுரைத்தார். அவர்களுக்கான நிதி உதவிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு, தலைவர்கள் தேடி அழிக்கப்படுவார்கள் எனவும் அதிபார் ஒபாமா கூறுகிறார். பாரிஸில் நடைபெற்ற தாக்குதல்கள் போன்றவை புதிய இயல்பு நிலை என்று கூறி எவ்வக…

  9. "ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: மக்களைக் கொல்வதற்கல்ல அரசு!" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (வியாழக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (தமிழ்) - 'மக்களைக் கொல்வதற்கல்ல அரசு!' ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக தலையங்கம் வெளியிட்டுள்ளது தி இந்து தமிழ் நாளிதழ். …

  10. திருவிழா நம்ம தெரு விழா என்ற வாசகத்துடன் 2வது முறையாக சென்னையை கலகலப்பாக்க வருகிறது சென்னை சங்கமம் கலை விழா. முதல்வரின் மகள் கனிமொழியின் முயற்சியாலும், தமிழ் மையத்தின் உதவியாலும், கடந்த ஆண்டு சென்னை சங்கமம் என்ற கலை, பண்பாட்டு விழா சென்னையில் ஒரு வார காலம் நடந்தது. தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் பல்வேறு கலை, கலாச்சார நிகழ்ச்சிகளை சென்னை நகர மக்களுக்கு அறியப்படுத்தும் வகையில் உருவானதுதான் இந்த சென்னை சங்கமம். இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் பொங்கல் திருநாளையொட்டி இந்த ஆண்டுக்கான சென்னை சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. முதல்வர் கருணாநிதி இதை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து சென்னை சங்கமம் ஒருங்கிணைப்பாள…

  11. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தின்போது திபெத்திய ஆதரவாளர்களால் இருமுறை ஜோதி அணைக்கப்பட்டது. சீனாவுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் தொடங்கியுள்ளது. லண்டனில் நேற்று தொடர் ஓட்டம் நடந்தது. திபெத்தியர்களின் போராட்டத்தையொட்டி ஜோதிக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் கூட............... தொடர்ந்து வாசிக்க.+வீடியோ பார்க்க.................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3262.html

    • 0 replies
    • 979 views
  12. ஜெயலலிதாவுக்கு பல்லக்கு தூக்கும் பத்திரிகைகள்! அல்லிராணி ஆட்சியில் இருமுபவனுக்கும் இம்சை என்பதாக பாசிச ஜெயா சமீப காலமாக தன்னை மயிலிறகால் விமரிக்கும் தலைவர்கள் அவற்றை வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு மேல் வழக்காய் போட்டுத் தாக்குகிறார். ஜெயலலிதா கொட நாட்டில் தங்கி ஓய்வு அரசியல் செய்வதை சுட்டிக்காட்டியதற்காக கருணாநிதி, ஸ்டாலின், முரசொலி செல்வம் போன்றவர்கள் அக்டோபர் 10 அன்று சென்னை செசன்சு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமாம். 9-ம் தேதிக்குள் ராமதாசும், ஆனந்தவிகடன் ஆசிரியர், நிறுவனர் போன்றவர்களும், 15-ம் தேதி விஜயகாந்த் மற்றும் தி ஹிந்து நாளிதழின் ஆசிரியர், நிறுவனர் போன்றவர்களும் ஆஜராக வேண்டுமாம். கொட நாட்டில் தங்கியிருந்து அறிக்கைகள் மற்றும் வெற்ற…

    • 2 replies
    • 979 views
  13. மும்பை ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட விபரீதம்! [ வியாழக்கிழமை, 17 டிசெம்பர் 2015, 06:55.57 PM GMT ] மும்பையில் ஏர் இந்தியா விமானத்தின் இயந்திரம் ஒன்றில் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் இழுத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த விமானத்தின் விமானி மற்றும் இணை விமானியை ஏர் இந்தியா நிறுவனம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. மும்பையில் ஏர் இந்தியா விமானத்தின் இயந்திரம் ஒன்றில் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் இழுத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த விமானத்தின் விமானி மற்றும் இணை விமானியை ஏர் இந்தியா நிறுவனம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் கீழ் இயங்கும் விமான விபத்துக்கள் புலனாய்வு அலு…

  14. கோலாலம்பூர்: மலேசியத் தமிழர்களின் இனப்படுகொலை குறித்த புகார் அடிப்படையற்றது, பொய்யானது. அதை நிரூபித்தால் பிரதமர் பதவியிலிருந்து விலகத் தயார் என அந்நாட்டு பிரதமர் அப்துல்லா அகமது படாவி தெரிவித்துள்ளார். மலேசியாவில் தமிழர்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை வழங்கப்பட வேண்டும், பாரபட்சப் போக்கு களையப்பட வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர். இதுதொடர்பாக இங்கிலாந்து தூதரகத்தில் அமைதியான முறையில் மனு கொடுக்கச் சென்ற தமிழர்கள் மீது மலேசிய காவல்துறை நடத்திய அடக்குமுறைத் தாக்குதல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் நடைபெறுவதைப் போல, மலேசிய அரசும், தமிழர்களை அழித்தொழிக்கும் இனப் படுகொல…

  15. [size=5]ராணுவ சுரங்கங்கள் எப்படி இருக்கும்: தாமதமாக விழித்துக்கொண்ட மத்திய அரசு[/size] நீண்ட தாமதத்திற்குப் பிறகு, ஒரு வழியாக[size=5] பாகிஸ்தான், சீன எல்லைகளில் சுரங்கப் பாதை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது[/size]. உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் எல்லைகளில் சுரங்கப்பாதைகளை அமைத்து பாதுகாப்பை கண்காணிக்கின்றன. சமீபத்தில் கூட இந்திய எல்லைக்குள் நுழையுமாறு பாகிஸ்தான், அத்துமீறி சுரங்கப்பாதையை அமைத்தது தெரிய வந்தது. இதே போன்ற சுரங்கப் பாதைகளை இந்தியாவும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. மத்திய ராணுவ அமைச்சகம், வழக்கம் போல் மெத்தனமாக இருந்துவிட்டு, தற்போது விழித்துக்கொண்டு உள்ளது. [size=5]இதன்படி சீனா, இந்திய எல்லைகளை …

  16. இஸ்தான்புல்: அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது எறியப்பட்ட ஷூவைத் தயாரித்த நிறுவனத்திற்கு பயங்கர கிராக்கி ஏற்பட்டுள்ளது. அந்த கம்பெனிக்கு திடீரென ஆர்டர்கள் வந்து குவிந்துள்ளனவாம். இதனால் 100 பேரை புதிதாக வேலைக்குப் போட்டு விறுவிறுவென ஷூக்களைத் தயாரித்துத் தள்ளுகிறதாம் அந்த நிறுவனம். துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லைத் தலைமையிடமாகக் கொண்ட ஷூ நிறுவனம் பெய்டன் ஷூ கம்பெனி. இந்த நிறுவனத்தின் ஷூக்களைத்தான் பத்திரிக்கையாளர் முன்டாசர் அல் ஜெய்தி அணிந்திருந்தார். இதைத்தான் புஷ் மீது அவர் வீசினார். குவியும் ஆர்டர்கள் இதையடுத்து பெய்டன் ஷூக்களுக்கும் படு கிராக்கி ஆகி விட்டது. இதனால் உச்சி குளிர்ந்து போயிருப்பவர் பெய்டன் ஷூ நிறுவனத்தின் உரிமையாளரான ரமஸான் பெய்டன்தான். அவரது…

  17. சிரியாவை நோக்கி ரஷ்யப் போர்க் கப்பல்கள் : வலுவடையும் உலகப் போர் அச்சம் [size=1] [/size][size=1] [size=4]சிரியாவில் அரச படைகளுக்கும் அமரிக்க – நேட்டோ பின்னணியில் இயங்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வரும் நிலையில் ரஷியா 3 போர் கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது. கிளர்ச்சிக் குழுக்களுக்கான ஆயுதங்கள், தொலைத் தொடர்பு மற்றும் பண உதவிகளை அதிகரிக்கும் என வெளிப்படையாக அமரிக்கா பிரித்தானியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் இந்தக் மூன்று பாரிய யுத்தக் கப்பல்களை ரஷ்யா அனுப்பிவைத்துள்ளது.[/size][/size][size=1] [size=4]120 ஆயுதம் தரித்த கடற்படையினருடன் சிரியா நோக்கிச் செல்லும் இந்தக் கப்பல் மூன்று நாட்களுக்குள் சிரியாவை அடைந்துவிடும் என ரஷ்ய பாது…

  18. இன்று தமிழ்நாட்டில் பரவலாக தமது வாக்குகளை அளிக்கச் சென்றிருந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாது அவர்கள் வாக்களிக்கமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பவேண்டியதொரு நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அ.தி.மு.க, பா.ம.க., ம.தி.மு.க., ஆகிய கட்சிகள் பலம் பெற்றிருக்கும் தொகுதிகளிலேயே வேண்டும் என பலருடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேவேளை பல வாக்குச்சாவடிகளிலும், தி.மு.கவினரும், காங்கிரஸ் காரர்களும் பல ஆடாவடிச் செயல்களிலும் ஈடுபட்டவண்ணமுள்ளனர். இந்த நிலையில் இயக்னர் அமீர் இன்று தமது மனைவியுடன் தான் வசிக்கும் கே.கே.நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கச்சென்றபோது அங்கே அமீருடைய பெயர் வாக்காளர் பட்டியலில்…

    • 1 reply
    • 977 views
  19. அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரம்: ஒரு வரலாற்றுப் பார்வை! அ மெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இதுவரை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலேயே மிக மோசமானது என்று கருதப்படுகிறது. உலகின் மக்கள் தொகையில் அமெரிக்க மக்களின் பங்கு 5%-க்கு சற்றே குறைவு. ஆனால், சொந்தமாக வைத்திருக்கும் துப்பாக்கிகளில் கிட்டத்தட்ட பாதி அமெரிக்கர்கள் கைகளில். கடந்த ஐந்து ஆண்டுகளில் 1,500- க்கும் அதிகமான துப்பாக்கிச் சூட்டு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன; கிட்டத்தட்ட நாளுக்கொன்று ஒரு துப்பாக்கிச் சூடு. ஜெர்மனி, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் துப்பாக்…

  20. மிஸ் இத்தாலிப் போட்டியில் சூடு கிளப்பிய இலங்கைப் பெண் மிஸ் இத்தாலி அழகு ராணிப் போட்டியில் முதல் ஆறு வெற்றியாளர்களில் ஒருவராக இலங்கைப் பூர்வீகத்தை சேர்ந்த நயோமி தெரிவாகி உள்ளார். இவரது பெற்றோர் இத்தாலியில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள். இத்தாலியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் இப்போட்டியில் பங்கேற்கின்ற அருகதையை பெற்று இருந்தார். இவருக்கு வயது 18. மிஸ் இத்தாலியாக ஆர்ஜண்டீனாவை சேர்ந்த Nel Mondo வாகை சூடினார். http://www.thainaadu.com/read.php?nid=1347427843#.UFPeHGeaKSp

  21. மன்னர் சார்லஸ் மீது மீண்டும் முட்டை வீச்சு பிரித்தானிய மகாராணி 2ஆம் எலிசபெத்தின் மரணத்துக்குப் பின்னர் மன்னராக பதவியேற்றுள்ள 3ஆம் சார்லஸ், நாடு முழுவதும் பயணம் செய்து, மக்களைச் சந்தித்து வருகிறார். இந்நிலையில், வடக்கு லண்டனில் இருந்து 46 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள லுட்டன் நகரத்துக்கு நேற்று முன்தினம் சென்ற(06) அவர், அங்குள்ள மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது எதிர்பாராத விதமாக கூட்டத்தில் இருந்து மன்னரை நோக்கி முட்டையொன்று வீசப்பட்டது. இதனையடுத்து உடனடியாக மன்னரை வேறொரு இடத்துக்கு அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரைப் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரி…

  22. ஈராக்கிய ஆயுதக்குழுவினால் 12 நேபாளிகள் கொலை செய்யப்பட்ட காட்சி இணையத்தில் [28 - February - 2008] *21 பொது மக்கள் ஆயுதக் குழுவினால் கடத்தல் பாக்தாத்: ஈராக்கின் ஆயுதக் குழுவொன்று நேபாளத்தைச் சேர்ந்த 12 தொழிலாளர்களை கொலை செய்த காட்சியை உள்ளடக்கிய ஒளிநாடாவொன்று இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத் தொழிலாளர்கள் அமெரிக்காவுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ள நேபாளக் கம்பனியொன்றில் பணிபுரிந்தவர்களென தெரிவிக்கப்படுகிறது. அன்ஸார்- அல்- சுன்னா என தன்னை அழைத்துக் கொள்ளும் இவ்வாயுதக் குழுவினால் வெளியிடப்பட்ட ஒளி நாடாவில் போராளியொருவர் சிரச் சேதம் செய்யப்பட்ட தொழிலாளியொருவருக்கு அருகில் கத்தியுடன் நிற்கும் காட்சி காண்பிக்கப்பட்டுள்ளது. 2004 இலும் சமையல…

  23. அமெரிக்க சந்தையை ஆட்டம் காண வைத்துள்ள டீப்சீக் ஏஐ செயலி பற்றி ஆஸ்திரேலியா சந்தேகத்தை கிளப்புகிறது. அமெரிக்கா கடற்படை தனது வீரர்கள் இந்த செயலியை பயன்படுத்த தடை விதித்திருப்பதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. உண்மையில் என்ன நடக்கிறது. இந்த ஏஐ செயலி பாதுகாப்பானதா? டெக் உலகில் பரபரப்பை ஏற்படுத்திய ஏ.ஐ செயலியான டீப் சீக் குறித்து ஆஸ்திரேலிய அறிவியல் துறை அமைச்சர் எட் ஹுசிக், தனியுரிமை பாதுகாப்பு குறித்த கவலைகளை வெளிப்படுத்தி உள்ளார். இந்த சீன செயலி குறித்து முதல் மேற்கத்திய அரசாங்க உறுப்பினராக பாதுகாப்பு கவலைகளை வெளிப்படுத்தி உள்ளார் எட் ஹுசிக். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "டீப்சீக் அமெரிக்கா விழித்தெழுவதற்கான ஒரு அழைப்பு" என்று கூறினார். ஆனால், தேசிய பாதுகாப்புக்கு…

  24. தமிழரின் உணர்வுகள் மதிக்கப்படும்… கொழும்பு விழா குறித்து மறுபரிசீலனை! – அமிதாப் தமிழரின் உணர்வுகள் மதிக்கப்படும்… கொழும்பு விழா குறித்து மறுபரிசீலனை! – அமிதாப் மும்பை: தமிழர்களின் உணர்வுகள் மதிக்கப்படும். கொழும்பில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழா குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார். எனவே அவர் இலங்கையில் நடைபெறுகிற திரைப்பட விருது விழாவில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற ஜுன் மாதம் 2-ந் தேதி தொடங்கி 4-ந்தேதி வரை இந்திய சர்வதேச சினிமா விருது விழா நடக்கிறது. இந்த விழாவுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் விளம்பரத் தூதராக இருக்கிறார். விழா முன் ஏற்பாடுகளை பார்க்க அமிதாப்பச்சன் சமீபத்தில்…

    • 12 replies
    • 977 views
  25. முல்லைப் பெரியாறும் இலங்கை ஊடகங்களும் இளைய தளபதியும் இந்த பதிவிற்குள் போவதற்கு முன்னர் இவற்றை ஒரு தடவை படியுங்கள் தமிழக மக்கள் துடிக்கிறார்கள்! ஈழத்தமிழர்கள் என்ன செய்யப் போகிறோம்? முல்லைப்பெரியார் அணை உடையாமல் இருக்க நாஞ்சில்மனோ'வின் ஆலோசனை...!!! முல்லைப் பெரியாறு - ஒரு கேள்வி பதில் தொகுப்பு! , ஓ பக்கங்கள், ஞாநி தமிழ் மக்கள் என்றால் எல்லாருக்கும் ஒரு எடுப்பார் கைப்பிள்ளையாக போய்விட்டார்களோ என்னமோ? எல்லா பக்கத்தாலும் அடி வாங்குகிறோம். வீரம் வீரம் என்று கூச்சலிடுகிறோம், நாம் வீரர்கள் என்று மார் தட்டுகிறோம். ஆனால் அடுத்தவன் குட்டும்போது குனிந்து மடங்கி விழுந்தே போகிறோம். ஆக வீரம் என்பது எம்மை பொறுத்தவரை வரலாற்று …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.