உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
உலகிலேயே அதிகமாக ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா முன்னணி நாடாக உள்ளது என்று ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு அமைப்பின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. சீனாவை விடவும் இந்தியாவின் ஆயுதங்கள் இறக்குமதி கடந்த 4 ஆண்டுகளில் அதிகமாகியுள்ளது. உண்மையில் சீனாவை பின்னுக்குத் தள்ளியது இந்தியா. உலகின் ஒட்டுமொத்த ஆயுதங்கள் விற்பனையில் இந்திய இறக்குமதி 9% பங்களிப்பு செய்வதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. அதுவும் 2006ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை இந்தியா வெறித்தனமாக ஆயுதங்களை இறக்குமதி செய்து குவித்து வருவதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சிதாஷு கார் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். ச…
-
- 4 replies
- 940 views
-
-
மே 25,2008,00:00 IST தி.மு.க.,வில் இருந்து பல தலைவர்கள் வெளியேறிய போதும், வெளியேற்றப்பட்ட போதும் அந்த கட்சி நிலைகுலையாமல் இன்று வரை நின்று வருகிறது. எம்.ஜி.ஆருக்கு பின் தி.மு.க.,வில் இருந்து வைகோ வெளியேறி தனிக்கட்சி கண்டபோது ஒன்பது மாவட்டச் செயலர்கள், ஒன்றிய செயலர்கள் என பெரும்படையே அவருக்கு பக்கபலமாய் இருந்தது. ஆனால், நாளைடைவில் ம.தி.மு.க.,வில் இருந்து முக்கியத் தலைகள் "தாய்' கழகத்தில் இணைந்த நிலையில், இப்போது வைகோ, கண்ணப்பன் உள்ளிட்ட சில தலைகள் மட்டுமே ம.தி. மு.க.,வின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மைதீன் கான், செல்வராஜ், மத்திய அமைச்சர் வேங்கடபதி உள்ளிட்டவர்களில் துவங்கி, மதுரை பொன். முத்துராமலிங்கம், எ…
-
- 0 replies
- 940 views
-
-
முடியாட்சிக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டம் By RAJEEBAN 22 SEP, 2022 | 03:07 PM அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் முடியாட்சியை நீக்கவேண்டும் என கோரும் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது எலிசபெத் மகாராணியை நினைவுகூறும் தேசிய நினைவு நிகழ்வு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர் முடியாட்சியை நீக்கவேண்டும் என கோரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பிரிஸ்பேர்ன், சிட்னி, மெல்பேர்ன் மற்றும் கான்பெரா ஆகிய நகரங்களில் முடியாட்சிக்கு எதிரானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சிலர் அவுஸ்திரேலிய கொடியை எரித்துள்ளனர். பிரிஸ்பேர்ன் சிப…
-
- 7 replies
- 940 views
- 1 follower
-
-
தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், திருச்சியில் நடக்கும் அக்கட்சி எம்.பி., மகள் திருமணத்திற்கான அழைப்பிதழ், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திடம் நேரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கருணாநிதி - விஜயகாந்த் சந்திப்பு நடக்குமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க.,வை துவங்குவதற்கு முன், 2004ம் ஆண்டு, பிப்., மாதம், 4ம் தேதி, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, விஜயகாந்த் சந்தித்து பேசினார். கட்சி ஆரம்பித்த பிறகு, 2006ம் ஆண்டு, சட்டசபை, தேர்தலில் தனித்து போட்டியிட்ட விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வானார்.அந்த தேர்தலில், தி.மு.க.,வுக்கு எதிராக, விஜயகாந்த் தீவிர பிரசாரம் செய்தாலும், அக்கட்சியே ஆட்சியை கைப்பற்றியது. அதே ஆண்டு, டிச., 14ம் தேதி, அப்…
-
- 7 replies
- 940 views
-
-
சிரியா சொந்த மக்கள் மீதே ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தி 1300க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து அந்த நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த உள்ளது. இதற்காக அமெரிக்க போர்க்கப்பல்கள் மத்திய தரைக்கடல் பகுதிக்கு விரைந்துள்ளன. இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரஷ்யா தனது அதிவிரைவு ஏவுகணை போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி உள்ளது. இந்தப் போர்க்கப்பல் அந்தப் பிராந்தியத்தில் ஏற்கனவே உள்ள ரஷ்ய கடற்படை பிரிவில் சேர்ந்து கொள்ளும் என தகவல்கள் கூறுகின்றன. ரஷ்யாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் சிரியா பகுதியில் போர் மேகம் சூழ்ந்துவிட்டதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர். http://www.seithy.com/breifNew…
-
- 8 replies
- 940 views
-
-
ட்ரம்பின் கூற்றை நிராகரித்த அமெரிக்க பாதுகாப்புத் துறையின் சைபர் தலைவர் பதவி நீக்கம்! வெளிநாட்டு தலையீடு மற்றும் ஒரு விரிவான தேர்தல் பாதுகாப்பு முயற்சிக்கு தலைமை தாங்கிய அமெரிக்க பாதுகாப்புத் துறையின் சைபர் தலைவர் கிறிஸ் கிரெப்ஸை, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜோ பைடனுக்கு எதிராக ட்ரம்ப் முன்வைத்து வரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்தமைக்காகவே அவர் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதுகாப்பானது என அறிவித்த கிறிஸ் கிரெப்ஸை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்துள்ளதாக ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் செவ்வ…
-
- 1 reply
- 940 views
-
-
டெல்லி: இத்தாலியில் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ரூ. 470 கோடி வரை லஞ்சம் கைமாறியுள்ளதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ள நிலையில் இந்தியாவில் இந்த லஞ்சம் யாருக்குத் தரப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் முக்கிய பிரமுகர்கள் பயணத்துக்காக 12 ஹெலிகாப்டர்களை இத்தாலியிடமிருந்து விமானப் படை வாங்கியது. இந்த ஆர்டரை பெற லஞ்சம் கொடுத்ததாக இத்தாலிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனமான பின்மெக்கானிகாவின் (Finmeccanica) தலைவர் கிஸ்பி ஓர்சி, இதன் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டின் (Agusta Westland) தலைவர் பர்னோ ஸ்பங்னோலினி ஆகியோரை அந் நாட்டு அரசு இன்று கைது செய்துள்ளது. இந்த நிறுவனத்தில் இத்தாலிய அரசுக்கும் 30 சதவீத பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைச் சேர்ந்…
-
- 10 replies
- 940 views
-
-
துருக்கியின் ஆபத்தான சீண்டல்! சிரியா எல்லை அருகில் ரஷ்யப் போர் விமானம் துருக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்டிருக்கும் சம்பவம், ஏற்கெனவே சிக்கலாகியிருக்கும் சிரிய உள்நாட்டுக் கலவரம் தொடர்பான சூழலை மேலும் மோசமாக்கியிருக்கிறது. ‘எங்களுடைய வான் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்ததால்தான் சுட்டோம்’ எனும் துருக்கியின் பதில், ரஷ்யாவை மேலும் சீண்டியிருக்கிறது. வான் எல்லைக்குள் நுழைந்ததற்காகவே சுட்டதாகக் கூறியிருப்பது கண்டனத்துக்கு உரியது. அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ என்று அழைக்கப்படும் ‘வட அட்லாண்டிக் (ராணுவ) ஒப்பந்த நாடுகள்’ அமைப்பில் துருக்கியும் இடம்பெற்றிருப்பதால், இதைத் தற்செயலாக நடந்ததாகவோ வேறு உள்நோக்கம் இருந்திருக்காது என்றோ கருதிவிட முடியாது.…
-
- 0 replies
- 940 views
-
-
http://www.youtube.com/watch?v=AfiCyVKnSSw&feature=player_embedded கனடாவின் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானமொன்று கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது அதிர்ஷ்டவசமாக விமானி உயிர்தப்பியுள்ளார்.கனடாவின் அல்பெட்டா மாநிலத்தில் வாரஇறுதி சர்வதேச விமான சாகச கண்காட்சி இடம்பெறவிருந்தது.அதற்கான பயிற்சியில் மிகவும் அனுபவம் வாய்ந்த விமானியான கப்டன் பிறைன் பெவ்ஸ் ஈடுபட்டிருந்தார் இவர் CF-18 ரக தாக்குதல் விமானத்திலேயே இந்த சாகசப் பயிற்சியினை மேற்கொண்டிருந்தார். இச்சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக விமானத்தின் இயந்திரம் தீப்பற்றிக் கொண்டது. இதனை சற்றும் எதிர்பார்த்திராக விமானி சாமர்த்தியமாக செயற்பட்டு விமானத்திலிருந்து பராசூட் மூலமா…
-
- 5 replies
- 939 views
-
-
“வடகொரியாவை நிர்மூலமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை”: ஐ.நா.வில் ட்ரம்ப் கன்னியுரை “சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் முரட்டு ஆட்சியாளர்கள் ஒருபக்கம், பெருகிவரும் பயங்கரவாதம் ஒரு பக்கம் என, உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களைத் தோற்கடிப்பதற்கான அமெரிக்காவின் முயற்சியில் அனைத்து நாடுகளும் இணைய வேண்டிய நேரம் இது” என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். நூற்று ஐம்பது நாடுகள் பங்கேற்ற ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில், தனது முதலாவது ஐ.நா. உரையைச் சற்று முன் நிகழ்த்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தனது ஜனாதிபதிப் பிரசாரத்தின்போது ஐ.நா.வை ‘செயற்படாத அமைப்பு’ என்று குறை கூறியிருந்…
-
- 7 replies
- 939 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினையில் அரசியல் ரீதியான தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும் திருச்சி, ஜூலை.15-: இலங்கை தமிழர் பிரச்சினையில், அரசியல் ரீதியான தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும் என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி கூறினார். திருச்சி, லால்குடி மாவட்ட திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி பெரியார் மாளிகையில் நேற்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமை, போர் தீவிரமாகும் சூழ்நிலையால் அங்குஉள்ள தமிழர்கள் அகதிகளாக வெளியேறும் நிலை உள்ளது. சிலர் காடுகளுக்கு சென்று உணவு இல்லாமல் தவ…
-
- 3 replies
- 939 views
-
-
நேட்டோ பட்ஜெட் பங்களிப்பு இலக்குகளை அடையாவிட்டால் ஐரோப்பிய நட்பு நாடுகளைத் தாக்க ரஷ்யாவை ஊக்குவிக்கும் டொனால்ட் ட்ரம்பின் வார இறுதிக் கருத்துக்களில் இருந்து அமெரிக்க நட்பு நாடுகள் பின்வாங்குவதால், பல முன்னாள் டிரம்ப் ஆலோசகர்கள் எனது வரவிருக்கும் புத்தகத்தில் முன்னாள் ஜனாதிபதி நேட்டோ கூட்டணியில் இருந்து அமெரிக்காவை முறையாக விலக்க முயல்வார் என்று எச்சரிக்கின்றனர். அவர் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றால். மார்ச் 12 ஆம் தேதி வெளியிடப்படும் "தி ரிட்டர்ன் ஆஃப் கிரேட் பவர்ஸ்" இல், டிரம்ப் மற்றும் பிடென் நிர்வாகங்களில் உயர் மட்டத்தில் பணியாற்றிய முன்னாள் மூத்த அமெரிக்க அதிகாரி என்னிடம் கூறினார், நவம்பரில் டிரம்ப் ஜனாதிபதி ஜோ பிடனை தோற்கடித்தால் "யு.எஸ். நேட்டோவில் இருந்து வெ…
-
-
- 6 replies
- 939 views
- 2 followers
-
-
இவ்வுலகின் சனத்தொகையின் பெரும்பான்மையான மக்கள் எதிர்காலத்தில் நகரத்தில் வாழ்வார்களென கணிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 50 வருடங்களில், ............... மேலும் வாசிக்க http://vizhippu.blogspot.com/
-
- 0 replies
- 939 views
-
-
சென்னை: சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக 6 வயது சிறுமிய கிளப்பிய புரளியால் போலீஸார் படு டென்ஷனாகி விட்டனர். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், விமான நிலையத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள், அங்கு குண்டு வெடிக்கப் போகிறது என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் விமான நிலைய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த நிலையில் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். அது ஒரு செல் போன் எண். அந்த எண்ணைக் கண்டுபிடித்து போலீஸார் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேச…
-
- 1 reply
- 939 views
-
-
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பதவிக்கு ஹில்லாரி பரிசீலனை வெள்ளிக்கிழமை, நவம்பர் 14, 2008 சிகாகோ: அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக முயன்று தோல்வியுற்ற ஹில்லாரி கிளிண்டன், பாரக் ஓபாமாவின் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக இடம் பெறுவார் எனத் தெரிகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளர் போட்டியில் பாரக் ஓபாமாவுடன் கடுமையாக மோதியவர் ஹில்லாரி. இருப்பினும் அந்த முயற்சியில் அவர் தோல்வியுற்றார். இதையடுத்து பாரக் ஓபாமா தேர்தலில் போட்டியிட்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியையும் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், ஓபாமாவின் அமைச்சரவையில் ஹி்ல்லாரிக்கு இடம் கொடுக்க அவர் தீர்மானித்துள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுத்துறை பொறுப்பை ஹில்லாரியிடம் கொடுக்க ப…
-
- 1 reply
- 939 views
-
-
கூகுள் நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க அரசினால் வழக்கு தாக்கல் by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/10/google-case-720x450.jpg இணைய தேடல்கள் மற்றும் ஒன்லைன் விளம்பரங்கள் என்பனவற்றில் தனியுரிமையை பாதுகாத்து கொள்வதற்கான சட்டத்தை கூகுள் நிறுவனம் மீறியுள்ளதாக தெரிவித்து அந்த நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க அரசாங்கத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்திற்கு எதிராக ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது நடைமுறைகளை உள்நாட்டில…
-
- 0 replies
- 939 views
-
-
பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை 1.5 கோடி டாலருக்கு இணையதளத்தில் விற்று விடப்போவதாக அமெரிக்கர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். சுவை மாறாமல் 1943ம் ஆண்டிலிருந்து ஒரே மாதிரி கோக்க-கோலா தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தயாரிப்புக்கான ரகசிய குறிப்புகள் அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் உள்ள டவுன்ட்டவுன் நகரில் உள்ள பழங்கால பேழை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதாக இதுவரை கூறப்பட்டு வந்தது. தற்போது அமெரிக்காவில் பழங்கால பொருட்களை விலைக்கு வாங்கி விற்கும் கிளிஃப் க்ளூக் என்பவர் ' கோக்க-கோலாவின் தயாரிப்பு ரகசியம் என்னிடம் உள்ளது' என்று பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து கிளிஃப் கூறுகையில், சமீபத்தில் ஒரு எஸ்டேட்டில் உள்ள பழங்கால பொருட்களை…
-
- 3 replies
- 939 views
-
-
போதை மருந்து கடத்தல்:சிக்குகிறார்கள் 60 நடிகர்-நடிகைகள் போதை மருந்து விவகாரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்-நடிகைகள் 60 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் பரத்ராஜூ, ரகுநாத்ராஜூ ஆகியோரை ஆந்திர போலீசார் அண்மையில் கையும்,களவுமாக கைது செய்தனர். இவர்களுக்கு போதைமருந்து விநியோகம் செய்ததாக, நைஜீரியாவைச்சேர்ந்த சிமா கிளமெண்ட் என்பவர் பிடிபட்டார். அவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் பற்றி போலீசார் செய்த விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. சிமா கிளமெண்ட் வைத்திருந்த செல்போனை ஆய்வு செய்ததில் தெலுங்கு முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் வளர்ந்துவரும் நடிகர்-நடிகைகள் உட்பட 60 பேருக்கு போதை மருந்து …
-
- 0 replies
- 939 views
-
-
''திரும்பிப் பாருங்கள் திருமா!'' தேர்தல் பரபரப்பு களைகட்டிய நேரம்... ஈழ ஆதரவுக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் நிச்சயம் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்காது என்கிற நிலைமை. ஆனாலும், தி.மு.க-வுடனான நெருக்கத்தில் காங்கிரஸை சகித்துக்கொள்ள திருமாவளவன் தயாராகிவிட்டதாகத் தகவல் கசிய... நாம் அப்போது அவரிடம் ஒரு பேட்டி கேட்டோம். ''ஈழ அழிவுக்கு காங்கிரஸ்தான் காரணம் எனச் சொல்லும் நீங்கள், அதே கூட்டணியில் நீடித்தால் மக்கள் ஏற்பார்களா?'' இந்தக் கேள்வியை நாம் கேட்டதுதான் தாமதம். திருமாவுக்கு சிலுப்பிக்கொண்டு வந்தது கோபம். ''நீங்கள் எனக்கு நண்பர். உங்களுக்கு யாரோ ஓர் அயோக்கியன் நண்பர் என்றால், அதற்காக உங்களின் நட்பை நான் உதற முடியுமா? நான் தி.மு.க-வுடன்தான் கூட்டணி …
-
- 3 replies
- 939 views
-
-
சூதாடிகளின் தலைமையகமான அமெரிக்காவிலேயே இந்தப் பங்குச் சந்தைப் பலூன் வெடித்த பிறகு இந்தியாவில் மட்டும் வெடிக்காமல் இருக்குமா? இன்று வெடித்தது மட்டுமல்லாமல் புள்ளி தள்ளாடி ஏழாயிரத்தில் வந்து நிற்கிறது. இடைப்பட்ட பதினாலாயிரத்தில் ஏமாந்தவர்கள் எத்தனை பேர் என்று எந்தப் பத்திரிகையும் சர்வே நடத்தப் போவதில்லை. தப்பித் தவறி வந்த செய்திகளை இங்கே பதிவு செய்கிறோம்.... மேலும் படிக்க இங்கே சொடுக்கவும் - http://vinavu.wordpress.com/2008/10/30/usuicide/
-
- 1 reply
- 939 views
-
-
டெல்லி விமான நிலையத்தில், உயிர் தப்பிய ராகுல் காந்தி. டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் நேர இருந்த விமான விபத்தில் இருந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மயிரிழையில் உயிர் தப்பினார். ரேபரேலி சென்றுவிட்டு ராகுல் காந்தி புதுடெல்லிக்கு விமானத்தில் திரும்பினர். அவர் சென்ற விமானம் தரையிறங்க விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விமானம் தரையிறங்க தயாரானது. அதே நேரத்தில் அந்த ஓடு தளத்தில் ராணுவத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நின்றுள்ளது. ராணுவத்திற்கு சொந்தமான விமானமும் ஓடு தளத்தில் மெதுவாக நகர்ந்த போது ராகுல் வந்த விமானம் தரையை நெருங்கியது. பின்னர், விமானம் இருப்பது குறித்து தகவல் அறிந்ததும் கடைசி நேரத்தில்…
-
- 4 replies
- 939 views
-
-
இன்று இணைய உலா வந்தபோது கொஞ்சம் விதியாசமானதான பதிவர் பக்கத்தைப் பார்க்க முடிந்தது. இதனை மகிளிர் நாளின் முக்கியத்துவம் கருதி இதில் பதிவிடுகிறேன். கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா..? - ஆழிக்கரைமுத்து நமது மக்கள் இந்தக் கேள்வியை விடையில்லா கேள்வி என்பார்கள்..... பகுத்தறிவுக்கண்கொண்டு கண்டால் இவ்வுலகில் விடை இல்லாதது எதுவுமே இல்லை. பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு உயிரினமும் படிப்படியாகத் தோன்றின. இந்த பூமிப்பந்தானது கதிரவனிடம் இருந்து வந்தபொழுது கதிரவனைப்போல் மிகவும் வெப்பமாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்பு புவியின் மேல் பகுதி குளிர்ந்தது. உட்பகுதி வெப்பமாகவே இருந்தது. அந்த வெப்பமும் குளிரும் சேரும் இடத்தில் ஒரு ஆ…
-
- 1 reply
- 939 views
-
-
துருக்கியில் 56 பயணிகளுடன் சென்ற விமானம் நொறுங்கி விழுந்தது அங்காரா : துருக்கியில் உள்ள இஸ்பார்டா என்ற மாகாணத்தில் 56 பயணிகளுடன் சென்ற விமானம் நொறுங்கி விழுந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியீட்டுள்ளது.மீட்புக்குழ
-
- 1 reply
- 938 views
-
-
காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் தினமும் கை, கால் துண்டிப்பால் சுமார் 10 பேர் பாதிக்கப்படுகின்றனர். காஸாவில் 22,500க்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். சுமார் 17,000 கை, கால் துண்டிப்புகள் பதிவாகியுள்ளன. இவர்களுக்கு சிகிச்சையளிக்க போதுமான வசதிகள் இல்லை. செயற்கை கை, கால்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இங்கிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் லெபனானில் மோதல் தீவிரமடைந்துள்ளது. தாக்குதலில் இருந்து தப்பிக்க பலரும் பெய்ரூட்டில் உள்ள பள்ளிகளில் தங்கியுள்ளனர். லெபனானில் மோதல் காரணமாக சுமார் 4 லட்சம் குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு காணொளியை ப…
-
-
- 10 replies
- 938 views
- 1 follower
-
-
நியூயார்க்: 230 மில்லியன் டாலர் நிதிப்பற்றாக்குறையுடன் இயங்கி வரும் ஐ.நா.வில், இம்மாத இறுதிக்குள் மீதமுள்ள நிதியும் தீர்ந்துவிடும் என்ற அபாயம் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஐ.நா.வின்., பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெரெஸ், ஐக்கிய நாடுகள் சபை தற்போது 230 மில்லியன் டாலர் பற்றாக்குறையுடன் இயங்கி வருகிறது. மேலும் அக்டோபர் மாத இறுதிக்குள் சபையை நடத்த பணம் இல்லாமல் போகக்கூடும். ஐ.நா. செயலகத்தில் உள்ள 37,000 ஊழியர்களுக்காக சம்பளம் மற்றும் உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஐ.நாவுக்கு வழங்க வேண்டிய நிதிகளை உறுப்பு நாடுகள் முறையாக செலுத்தவில்லை. அதாவது, 2019ம் ஆண்டில் எங்கள் வழக்கமான பட்ஜெட் நடவடிக்கைகளுக்குத் தேவையான மொத்தத் தொகையில் 70 சதவிகிதத்…
-
- 7 replies
- 938 views
-