Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. காசாவில் பஞ்சம்: 5 லட்சம் பேர் பரிதவிப்பு August 23, 2025 7:43 am மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அமைப்பின் வல்லுநர்கள் கூறியுள்ளனர். ” காசாவில் நிலவும் உணவு பஞ்சம் நிச்சயம் தடுக்கக்கூடிய ஒன்றுதான். இஸ்ரேலின் தடை உத்தரவு காரணமாக பாலஸ்தீனத்தின் அந்த பகுதிக்கு உணவு கொண்ட செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.” என்று ஐ.நா நிவாரண உதவி பிரிவின் தலைமை பொறுப்பில் உள்ள தாமஸ் தெரிவித்துள்ளார். இதை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், காசாவில் உணவு பஞ்சம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. காசாவில் பஞ்சம் என்பது ஹமாஸ்…

  2. வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து அவரசர நிலையை அதிபர் டிரம்ப் அறிவித்தார். உலக நாடுகளில் பரவி வரும் கொரோனாவால் அமெரிக்காவில் மட்டும் 40 பேர் பலியாகி உள்ளனர். 20 மாகாணங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பை அவரசர நிலையாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைக்காக 50 பில்லியன் டாலர்களை டிரம்ப் ஒதுக்கி உள்ளார். அனைத்து மாகாணங்களிலும் கொரோனா அவசர சிகிச்சை மையங்களை நிறுவ டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2501058

    • 0 replies
    • 410 views
  3. அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் காலமானார்! 08 Nov, 2025 | 03:33 PM DNA கட்டமைப்பைக் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் தனது 97 ஆவது வயதில் காலமானார். அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் 1953 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரான்சிஸ் கிரிக் (Francis Crick) உடன் இணைந்து DNAயின் இரட்டைச் சுருள் கட்டமைப்பைக் கண்டுபிடித்தார். இது 20 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய திருப்புமுனையாக இருந்தது. DNAயின் இரட்டைச் சுருள் கட்டமைப்பைக் கண்டுபிடித்ததற்காக அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சனுக்கு 1962 ஆம் ஆண்டில் நோபல் பரிசும் கிடைத்தது. அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் 1928 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிகாகோவில் பிறந்தார். ஜேம்ஸ் வாட்சன் தனது 15 வயதில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் படிக்…

  4. வழமைக்குத் திரும்புகிறது ஜேர்மனி – கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்க அனுமதி கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் தொற்றின் தீவிரம் குறைவடைந்து வரும் நிலையில் பகுதியளவில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய சிறிய கடைகள், கார் மற்றும் துவிச்சக்கர வண்டி விற்பனை நிலையங்கள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் ஒரு மாத காலமாக முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இருந்தும், சமூக இடைவெளியைப் பேணுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல, வீட்டை விட்டு வெளியேறும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்ப…

    • 1 reply
    • 467 views
  5. கனடாவின் கடற்படையை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்ட ஈரான்! ஒட்டாவாவின் தீவிரவாதக் குழுக்களின் பட்டியலில் ஈரானிய இராணுவக் கிளையைச் சேர்க்கும் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, கனடாவின் கடற்படையை ஒரு பயங்கரவாத அமைப்பாக தெஹ்ரான் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சு, கனடாவின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்று குற்றாம் சாட்டியுள்ளது. இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்த பின்னர் நிறைவேற்றப்பட்ட 2019 ஈரானிய சட்டம், வொஷிங்டனின் வழியைப் பின்பற்றும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர நடவடிக்கை எடுக்க அங்கீகாரம் அளிக்கிறது என்பதையும் அந்த அறிக்கை சுட்…

  6. டிரம்ப் புடினை அமைதிக்கு ஒரு தடையாகக் கூறுகிறார், அவரது விளையாட்டுகளால் அவர் சோர்வடைந்துவிட்டார் என்று கூறுகிறார் - தி டெலிகிராஃப் Krystyna Bondarieva , ரோமன் பெட்ரென்கோ — 10 ஜனவரி, 09:04 டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புடின். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 88199 பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புதின் மீது பெருகிய முறையில் விரக்தியடைந்து வருகிறார் , இப்போது உக்ரைனில் அமைதிக்கு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்க்கை விட அவரை ஒரு பெரிய தடையாகக் காண்கிறார் . மூலம்: ஐரோப்பிய பிராவ்தா செய்தி வெளியிட்டுள்ளபடி, ஆதாரங்களை மேற்கோள் காட்டி தி டெலிகிராஃப் விவரங்கள்: ரஷ்ய கொடியுடன் கூடிய எண்ணெய் டேங்கரைக் கைப்பற்றி புதிய தடை மசோதாவை ஆதரிக்கும் டிரம்ப்பின் …

  7. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவி ஸ்லோவாக்கியாவிற்கு: ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப்பதவி ஸ்லோவாக்கியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவி நிர்ணயிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த தடவை ஸ்லோவாக்கியாவிற்கு தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆறு மாத கால அடிப்படையில் ஸ்லோவாக்கியாவிற்கு தலைமைப் பதவி வழங்கப்பப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ள நிலையில், ஸ்லோவாக்கியா ஐரோப்பிய ஒன்றியத் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. புகலிடக் கோரிக்கையாளர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கவனம…

  8. ஆளுக்கு 74 நாள் மீன் பிடிக்கலாமே... தமிழக, இலங்கை மீனவர்களுக்கு யுவராஜா யோசனை! ராமநாதபுரம்: தமிழக, இலங்கை மீனவர்கள் ஆண்டில் ஆளுக்கு 74 நாட்கள் மீன் பிடிப்பது குறித்து யோசிக்க வேண்டும் என்று பேசியுள்ளார் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரும், ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவருமான யுவராஜா. ராமநாதபுரத்திற்கு வந்திருந்தார் யுவராஜா.அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக - இலங்கை கடற் பகுதிகளில் வருடத்தில் மொத்தம் 148 நாட்கள்தான் மீன்பிடிக்க முடிகிறது. எனவே, இரு நாட்டு மீனவர்களும் சரிபாதியாக நாட்களைப் பிரித்துக் கொண்டு, ஆளுக்கு 74 நாட்கள் கடலில் மீன்பிடிக்க இறங்கினால் இரு தரப்புக்கும் இடையே பிரச்னை இல்லாமல் மீன் பிடிக்கலாம். இலங்கை சிறையில் அடைக்கப்பட்…

  9. சமூக இடைவெளிகள் சாத்தியமில்லாத பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிய வேண்டும் – உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளிகள் சாத்தியமில்லாத பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸைப் பரப்பக்கூடிய நுண்ணிய உமிழ்நீரை தடுக்கும் ஒரு தடையாக முகக்கவசம் உள்ளது என்பது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. சில நாடுகள் ஏற்கனவே பொது இடங்களில் முகக்கவசங்களை அணியுமாறு பரிந்துரைத்துள்ளன அல்லது கட்டாயப்படுத்துகின்றன. ஆரோக்கியமான மக்கள் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என்பதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் முன்பு தெரிவித்திருந்தது. எவ்வாறா…

  10. வடகொரியா - தென்கொரியா பிரச்சனை: எல்லை அலுவலகம் தகர்ப்பு, தயார் நிலையில் ராணுவம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS வடகொரிய - தென்கொரிய எல்லையில், அமைந்துள்ள கேசாங் நகரில் இருக்கும் இருநாட்டு பொது தகவல் தொடர்பு அலுவலகம், வடகொரியாவால் தகர்க்கப்பட்டுள்ளது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. …

  11. டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில்,அக்குற்றத்தில் ஈடுபட்டவர்களைப்போன்று பாதிக்கப்பட்ட மாணவியும் குற்றவாளிதான் என்று பிரபல குஜராத் ஆசிரம சாமியார் ஆஷ்ரம் பாபு கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. "டெல்லி சம்பவத்தில் 5 முதல் 6 பேர்தான் குற்றவாளிகள்...அந்த பெண், அக்குற்றவாளிகளை அண்ணா என விளித்து...அச்செயலை நிறுத்துமாறு அவர்களிடம் கெஞ்சிக்கேட்டிருக்க வேண்டும்...அப்படி செய்திருந்தால் அது அவரது கவுரவத்தையும்,உயிரையும் காப்பாற்றி இருக்கும்.ஒரு கை ஓசை எழுப்புமா? எழுப்ப முடியாது என நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார். மேலும் டெல்லி சம்பவ குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்ற கருத்துக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், சட்டத்தை தவ…

  12. கனடாவில், கார் விபத்து ஒன்றில் சிக்கி உயிருக்கு போராடிய 27 வயதான நிறைமாத கர்ப்பிணி பெண், குழந்தை பிறந்த பின் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரிய உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கனடா நாட்டில் குயூபெக் நகரில் உள்ள லவுரியர் சாலையில் காலை 10.15 மணியளவில் குயூபெக் சிட்டி மருத்துவமனைக்கு அருகில் 27 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றுள்ளார்.அப்போது, அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கர்ப்பிணி மீது பயங்கரமாக மோதியுள்ளது. கார் மோதிய வேகத்தில் அவர் சில அடி தூக்கி வீசப்பட்டுள்ளார். விபத்தை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக விரைந்து வந்து கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற முயன்றுள்ளனர். விபத்துச் செய்தியை கேட்டு கியூபெக்…

  13. எகிப்தில் சென்ற ஆண்டு போர்ட் செய்யது என்ற கடலோர நகரில் கால்பந்தாட்டம் ஒன்றின்போது நடந்த 70 பேருக்கும் அதிகமானோரை பலிகொண்ட வன்முறை தொடர்பில் அந்நாட்டின் நீதிமன்றம் 21 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. தீர்ப்பு வாசிக்கப்பட்ட நேரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியிருந்து மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது. ஆனால் தண்டனைக்குள்ளான நபர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள போர்ட் செய்யது நகர சிறையின் அருகே ஆட்களின் குடும்பத்தார் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கலவரத்தில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் இரண்டு பேர் பொலில் அதிகாரிகள் ஆவர். குறைந்தது ஐம்பத் பேர் இந்த கலவரங்களில் காயமும் அடைந்துள்ளனர். சென்ற வருடம் போர்ட் செய்யது நகரத்து கால்பந்தாட்ட கழகத்துக்கும…

  14. சென்னை: சென்னையை சேர்ந்த கப்பல் கேப்டன் வில்லியம்ஸ் உள்பட 18 பேர் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 12 ஆம் தேதியன்று இவர்கள் நைஜீரிய நாட்டு துறைமுகத்திலிருந்து, 120 கி.மீ. தொலைவில் நிறுத்தப்பட்ட கப்பலுக்கு , சிறிய கப்பல் மூலம் சென்ற நிலையில், 2 தினங்கள் ஆகியும் கப்பலில் சென்று சேராததால், நடுக்கடலில் கொள்ளையர்கள் இவர்களை கடத்திச் சென்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது. அவர்களது கதி என்னவானது என தெரியாத நிலையில், காணாமல்போன 18 பேர்களையும் அட்லாந்திக் பெருங்கடல் பகுதியில் நைஜீரிய கடற்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே கடத்தப்பட்ட கப்பல் கேப்டன் வில்லியம்ஸின் மனைவி கிளாடிஸ், சென்னை நங்கநல்லூரில் வசிக்கிறார்.கணவர் கப்பல் …

  15. அம்மா போடும் கணக்கு... சென்னை எழும்பூர் மியூசியம். கட்டட ஓரத்தில் கடைவிரித்தது அலப்பறை டீம். நான் கொஞ்சம் ஓவர். அதிகமா பேசிடுவேன். அதனால் வரமுடியாது என்ற சுவருமுட்டி சுந்தரத்தை ஆள்வைத்து தூக்கி வந்திருந்தார்கள். வானம் மப்பும் மந்தாரமுமாக ஊட்டி மாதிரி இருந்தது டீமுக்கு வசதியாகப் போய்விட்டது. வழக்கம் போல் பேசிய சித்தன், நேற்று அ.தி.மு.க உண்ணாவிரதப் போராட்ட இடத்துக்கு யார் போனது. புதுசா தகவல் ஏதாவது இருக்கா. மக்கள் என்ன பேசிக்கிட்டாங்க? என்றார். "ஒரு விஷயத்துல சந்தோஷம். ஒரு விஷயத்துல வேதனை. அதாவது அ.தி.மு.க.விலேயும் இருக்கு ஈழ ஆதரவாளர்களுக்கு நம்ப கட்சி ஒண்ணுமே செய்யலைங்கிற கவலை போயிடுச்சு. அந்த விஷயத்துல சந்தோஷம். அதே நேரத்துல இப்படியான போராட்டத்தை ஒரு ந…

  16. கென்யா போலீஸுக்கு இது தான் தொழில் ஆகி விட்டுது. சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு பணம் படைத்த இந்திய குடும்பத்தின் நைரோபி வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டுக் காரரை தாக்கி பொருட்களை கொள்ளை அடித்து செல்ல, தகவல் பெற்று வந்த போலிஸ்காரர்களோ, காயமடைந்து, வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல, வாகனத்தில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த வீட்டுக்காரரையும், ஏற்றிக் கொண்டிருந்த குடுபத்தினரையும், கொள்ளையர்கள் என தவறாக நினைத்து வெடி வைக்க குடும்பமே காலி. கென்யா போலீஸின், மானமே கப்பல் ஏறிய அந்த வியாதி இப்போது நையீரியாவிற்கும்... மீண்டும் ஒரு முறை, ஆப்பிரிகாவில், அடப் பாவிகளே!! http://news2.onlinenigeria.com/headline/213504-policemen-called-to-help-with-an-armed-robbery-shoot-victims-instead…

    • 0 replies
    • 593 views
  17. கோஹினூர் வைரம் -- ஆறு கட்டுக்கதைகள் உலகிலேயே விலை மதிக்க முடியாத வைரமாக கோஹினூர் வைரம் நம்பப்படும் நிலையில், "உலகின் மிகவும் பிரபலமற்ற வைரம்" என்ற தலைப்பில் வெளியான புத்தகத்திலுள்ள கோஹினூர் வைரம் பற்றிய ஆறு கட்டுக்கதைகளை உங்களுக்கு அறிய தருகின்றோம். கோஹினூர் வைரம் உலகிலுள்ள வைரங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக விளங்குகிறது. மொகலாய அரசர்கள், இரானியப் படையினர், ஆப்கன் ஆட்சியாளர்கள், பஞ்சாப் மகாராஜாக்கள் ஆகியோரின் கைகளை கடந்து வந்துள்ள கோஹினூர் வைரம், பல நூற்றாண்டுகளாக கைப்பற்றப்படுகின்ற மற்றும் சூழ்ச்சியால் அடையக்கூடிய ஒரு பொருளாக இருந்து வந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்த 105 காரட் ரத்தினக்…

  18. He, She இற்கு பதிலாக Ze எனும் பொதுவான பதத்தைப் பயன்படுத்துங்கள்; ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவுறுத்தல் பிரிட்­ட­னி­லுள்ள உலகப் புகழ்­பெற்ற பல்­க­லைக்­க­ழ­கங்­களில் ஒன்­றான ஒக்ஸ்போர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் மாண­வ­ மா­ண­விகள் He (அவன்), She (அவள்) போன்ற பதங்­க­ளுக்குப் பதி­லாக Ze எனும் பொது­வான பதத்தைப் பயன்­ப­டுத்­து­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர். பாலின மாற்றம் செய்­த­வர்­களின் மனதைப் புண்­ப­டுத்­து­வதைத் தவிர்ப்­பதே இதன் நோக்­கமாம். ஒக்ஸ்போர்ட் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் ஒன்­றி­யத்தால் வெளி­யி­டப்­பட்ட பிர­சு­ர­மொன்றில் இவ்­ வி­டயம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. …

  19. தலபானால் கடத்தப்பட்ட அமெரிக்க/கனடிய பெற்றோரும் குழந்தைகளும்.

  20. வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் மீண்டும் பொது முடக்கம் 5 ஜனவரி 2021, 07:44 GMT பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, போரிஸ் ஜான்சன் (கோப்புப்படம்) இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் மீண்டும் பொது முடக்க கட்டுப்பாடுகள் தொடங்குவதால், பெரும்பாலான மக்கள் அனுமதிக்கப்பட்ட சில காரணங்களைத் தவிர வீட்டிலேயே இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வடக்கு அயர்லாந்தில் இணையவழி கற்றல் தொடர்ந்து அமலில் இருக்கும். இங்கிலாந்தில் இந்த பொது முடக்க க…

  21. ஸ்வீடன் நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு வன்முறைக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன. தலைநகர் ஸ்டாக்ஹோமின் அருகில் உள்ள ஏழ்மையான குடியேற்ற மக்கள் வசிக்கும் புறநகர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள்ப்கார்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், காவல்துறையினரையும், மீட்புப் பணிக்கு வந்தவர்களைத் தாக்கியும் மூன்று இரவுகளாக வன்முறைக் கலவரங்களில் ஈடுபட்டனர். செவ்வாய் அன்று இரவு ஜாகொப்ஸ்பர்கில் உள்ள காவல்நிலையம் இளைஞர்களால் தாக்கப்பட்டது. இரண்டு பள்ளிகள் சேதப்படுத்தப்பட்டன. பிரதமர் பிரெட்ரிக் ரெயின்பெல்ட் அமைதி காக்குமாறு கோரிக்கை விடுத்தும்கூட, கலைப்பொருட்கள் விற்பனை மையம் ஒன்று எரிக்கப்பட்டது. 30 கார்களுக்கு மேல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இத்தகைய வன்முறைகள் உலகின் பணக்கார நகரங்களுள் ஒன…

  22. இந்தியாவுக்குள், ஊடுருவிய.... சீன ஹெலிகாப்டர்கள்! ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுமர் பகுதியில் 2 சீன ஹெலிகாப்டர்கள் ஊடுருவி சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் லடாக் பிராந்தியத்தில் இருக்கும் சுமர் பகுதியில்தான் இந்தியா-சீனா ராணுவத்தினர் தொடர்பு கொள்வர். இப்பகுதியில் கடந்த 17-ந் தேதி சீனா ராணுவத்தினர் ஊடுருவினர். மேலும் அப்பகுதியில் இருப்போரையும் எச்சரித்துவிட்டுச் சென்றனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மீண்டும் சீனா ராணுவத்துக்குச் சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் அதே சுமர் பகுதியில் காலை 8 மணியளவில் ஊடுருவியிருப்பது கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி இருக்கிறது. ஆனால் இதை சீனா ராணுவம் மறுத்துள்ளது. இந்திய எல்லைக்குள் தமது ஹெல…

  23. மரணத்திற்கு பிறகு என்ன? அறியும் ஆவலில் தற்கொலை செய்த பொறியியலாளர் [19 - June - 2009] [Font Size - A - A - A] காதலில் தோல்வி, பரீட்சையில் சித்தியடையத் தவறியமை, நிதி நெருக்கடி அல்லது நஷ்டம் மற்றும் மன அழுத்தங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக உலகளாவிய ரீதியில் தற்கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மரணத்தின் பின்னால் என்ன நடக்கிறதென்பதை அறிந்து கொள்வதற்காக இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த 26 வயதுடைய மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பெங்களூரின் ஐ.பி.எம். (I.B.M.) தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றும் பிரதீப்குமார் கொந்கார் என்பவரே மரணத்திற்கு பின்னாலுள்ள மர்மத்தை அறிந்து கொள்வதற்காக தற்கொலை செய்து கொண்…

    • 19 replies
    • 8.1k views
  24. பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வந்த அரசு வழக்கறிஞரான பவானிசிங் திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளார். 1991-96ஆம் ஆண்டு முதல் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பல முட்டுக்கட்டைகளைத் தாண்டி பெங்களூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திமுக இந்த வழக்கில் தம்மையும் இணைத்துக் கொள்ள அனுமதி கோரியது. பெங்களூர் நீதிமன்றமும் இதற்கு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை பதவியில…

  25. நோர்வேயில் 77 பேரைக் கொலை செய்த Anders Behring Breivik என்ற நபர் அந்நாட்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் பயின்று வருகிறார். 2011ஆம் ஆண்டு குறித்த நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒஸ்லோ பல்கலைக்கழகம் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது. Anders Behring Breivik ற்கு நோர்வே நீதிமன்றம் இருபத்து ஓராண்டு கால சிறைத்தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Anders Behring Breivik தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார். சிறையில் இருந்து கொண்டே Anders Behring Breivik அரசியல் பயில உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேரடியாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களை தொடர்பு கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது எனவும், ஒப்படைகளின் மூலமாக அரசியல் விஞ்ஞான பட்டப்பட…

    • 0 replies
    • 606 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.