உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26851 topics in this forum
-
அல்கைடா தலைவர் ஐமான் அல் சவாஹிரியைக் கொன்றுவிட்டதாக அமெரிக்கா அறிவிப்பு ஒசாமாவுக்குப் பின்னர் அல் கைடாவினை வழிநடத்திச் சென்ற அதன் தலைவர் கலாநிதி ஐமான் அல் சவாஹிரியை ட்ரோன் தாக்குதல் ஒன்றின்மூலம் கொன்றுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. நேற்று ஆப்கானிஸ்த்தான் தலைநகர்காபூலில் உள்ள மறைவிடம் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலில் அல்கைடா தலைவர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இத்தாக்குதலை கண்டித்திருக்கும் தலிபான்கள், இது சர்வதேச நியமங்களை மீறி நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் என்றும் கூறியிருக்கிறது. https://edition.cnn.com/2022/08/01/politics/joe-biden-counter-terrorism/index.html
-
- 29 replies
- 2.7k views
- 1 follower
-
-
தொல்.திருமா, தமிழ்நாட்டில் நடத்திய "இலங்கை தமிழ் மக்களுக்கான அமைதி பேரணி" மாபெரும் வெற்றியாக அமைந்தது போலும், திருமா அவர்கள் தான் இன்னும் குரல் குடுப்பவர் போலும், சித்தரித்துள்ளது "தினகரன்" நாளேடு!!! வெக்கம், வேதனை... அநீதி இழைத்த கருணாநிதி கூட்டில் இருக்கும் இவர், அவரை போல தான் இருப்பார்!! தன்னிடம் நிறைய கோமாலிகள் உண்டு (vote bank) என்று சொல்லி இருக்கிறார். இங்க வெறும் ஜாதி அரசியல் செய்யும், இவரெல்லாம் தலைவனாம்!!! எந்தன் பாசமிகு தமிழ் மக்களே, இந்த கேவலமான அரசியல் செயல்களை கண்டு கொள்ளாமல், நம் விடுதலைக்கு நாமே போராடுவோம் என்று சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிரேன்...
-
- 1 reply
- 2.7k views
-
-
ஆப்கானிஸ்தான் அகதிகளை, வரவேற்க தயாராகும் பிரித்தானியா! ஆப்கானிஸ்தான் அகதிகளை வரவேற்க பிரித்தானியா தயாராகி வருவதாக வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார். இந்த புதிய மீள்குடியேற்றத் திட்டம், பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட மிகவும் தேவைப்படும் மக்கள் பிரித்தானியா வருவதை நோக்கமாகக் கொண்டது. இதுகுறித்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கான சிறந்த ஏற்பாட்டை பிரித்தானியா கவனித்து வருகின்றது. முழு விபரங்கள் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். எத்தனை அகதிகள் வர முடியும் என்பதை உறுதிப்படுத்தவில்லை. ஆனால், பிரித்தானியா ஒரு பெரிய மனம் கொண்ட நாடு. பிரித்தானியா எப்போதும் துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடுபவர்களுக்கு பா…
-
- 45 replies
- 2.7k views
-
-
கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் கண்களை வெளியில் காட்ட தடை விதித்து சவுதி அரேபியாவில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை மறைக்கும் வகையில் பர்தா அணிய வேண்டும். இந்த சட்டத்தை கண்டித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து சவுதி அரசின் நல்லொழுக்க மேம்பாடு மற்றும் தீயவை தடுப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் ஷஏக் மோத்லப் அல் நபத் கூறுகையில் :- கண்களை மறைக்குமாறு அதிலும் கவர்ந்திழுக்கும் கண்களை மறைக்குமாறு குழு உறுப்பினர்கள் பெண்களிடம் தெரிவிப்பார்கள். அவ்வாறு செய்யும் உரிமை எங்களுக்கு உண்டு என்றார். இந்த குழுவின் புதிய சட்டத்திற்கு முஸ்லீம்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இளவரசர்…
-
- 0 replies
- 2.7k views
-
-
Venezuelan President Hugo Chavez has died, Vice President Nicolas Maduro said Tuesday. In a national broadcast, Maduro said Chavez died Tuesday at 4:25 p.m. Maduro teared up as he announced the news. http://www.cnn.com/2013/03/05/world/americas/venezuela-chavez-main/index.html?hpt=hp_t1
-
- 29 replies
- 2.7k views
-
-
இவருக்கு வாக்களியுங்கள்: 2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன் தமிழ் ஊடகங்களும் இணைய இதழ்களும் இச்செய்தியை பிரசுரம் செய்யவேண்டும் திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் க…
-
- 5 replies
- 2.6k views
-
-
காங்கிரசுக்கு ஆதரவாக நடிகை த்ரிஷா பிரச்சாரம் தெலுங்கு தேசம் கட் சிக்கு ஆதரவாக என்.டி. ராமராவின் திரை உலக வாரிசுகள் பாலகிருஷ்ணா, ஜுனியர் என்.டி.ஆர். போன்றவர்கள் தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளனர். இதே போல் சிரஞ்சீவி கட்சிக்கு ஆதரவாக அவரது தம்பி பவன்கல்யாண் புயல் வேக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு போட்டியாகத்தான் திரிஷாவை காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுத்த முன்வந்திருக்கிறார்கள். தமிழ்,தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கிறார் நடிகை த்ரிஷா. இவர் தெலுங்கில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துள்ளார். இவருக்கென்று ஆந்திராவில் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால் அவரிடம் தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யு…
-
- 11 replies
- 2.6k views
-
-
சித்து வேலைகளால், பக்தர்களிடம் திருவிளையாடல் நடத்தும் சாமியார்கள்: நாக்கில் `ஓம்' என்று எழுதினால் `பேஷண்ட்' பேசி விடுகிறார் இந்த `கம்ப்ïட்டர் கிராபிக்ஸ்' காலத்திலும், சாமியார்களின் மாயா ஜாலங்களுக்கு ஒன்றும் குறைச்சலில்லை! உலகிலேயே சித்து விளையாட்டுக்களில் மெய்சிலிர்க்க வைப்பவர்கள் நமது இந்தியச் சாமியார்கள்தான்!. இன்றைய தேதியில் இந்தியா முழுக்க சுமார் 5 லட்சம் சாமியார்கள் இருக்கிறார்கள். இதில் இமயமலை, ரிஷிகேஷம் பகுதியில் இருக்கும் 5 ஆயிரம் சாமியார்கள், இதர 3 லட்சம் சாமியார்கள் தவிர பாக்கி உள்ளவர்கள் போலியாக இருக்கலாம் என்கிறது போலீஸ் துறை புள்ளி விவரம். கடந்த 2 மாதத்தில், மும்பையில் மட்டும் 25 போலிச் சாமியார்கள் பிடிபட்டு கம்பி எண்ணுகிறா…
-
- 7 replies
- 2.6k views
-
-
4 ஆகஸ்ட் 2020, 16:53 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இன்று சக்திவாய்ந்த வெடி சம்பவங்கள் நிகழந்தன. 2005ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்புகள் வர இருக்கும் நிலையில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. முதல் வெடி சம்பவம் துறைமுக பகுதியில் நிகழ்ந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. இரண்டாம் வெடிப்பு எங்கு நிகழ்ந்தது என தெரியவில்லை. இந்த வெடிப்பு குறித்த சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய அதிகாரபூர்வ அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை. கொலை வழக்கு 2005ஆம் ஆண்டு முன்னாள் ப…
-
- 25 replies
- 2.6k views
-
-
கடந்த சில வாரங்களாகவே கடும் குளிரால் வாடிய அமீரக மக்கள், நேற்றும், இன்றும் துபாயில் கடும் மூடுபனி காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளனர். மூடுபனி காரணமாக அபுதாபி - துபாய் அதிவேக போக்குவரத்து மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. துபாய் விமான நிலையத்தில் இருபது விமான சேவைகளும் ரத்தாகியுள்ளது. மூடு பனியில் மூழ்கிய துபாய் நகரின் சில படங்கள் Sheik zayed Road New Etisalat Building Dubai Metro Clock Tower Sky scrappers in Sheik Zayed Road Poor visibility to walk Dubai Creek Near Gold Souq Women in fog Dangerous driving Image Source: Gulf News.
-
- 34 replies
- 2.6k views
-
-
-
சே குவேரா பிறந்த தினம்: சில முக்கிய குறிப்புகள் கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ 'சே' குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் வம்சாவழியில் வந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா. ஞாயிறன்று, மருத்துவராக இருந்து கொரில்லாப் போராளியாக உருவெடுத்த இந்தப் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் புரட்சியாளரின் 92வது பிறந்தநாள். அவரது வாழ்வின் முக்கிய மைல்கற்களாக இருந்த நிகழ்வுகளை தொகுத்தளிக்கிறோம். சே குவேரா, தமது வாழ்நாள் தோழராக விளங்கிய பிடல் காஸ்ட்ரோவை 1955இல் மெக்சிகோவில் சந்தித்தார். பிடலின் ஜூலை 26 இயக்கத்தில் இணைந்து கியூபா…
-
- 1 reply
- 2.6k views
-
-
ஹா – ஹாங்காங் பொருளாதாரத்தில் அப்படி யோர் அப்பப்பா வளர்ச்சி! எனவே அந்த நான்கு பகுதிகளையும் ‘ஆசியப் புலிகள்’ என்று கூறுகிறார்கள். ஆண்டுக்கு ஏழு சதவீதத்துக்கும் அதிகம் என்கிற அளவில் பொருளாதார வளர்ச்சி. வெகு வேகமான தொழில் முன்னேற்றம். சிங்கப்பூர், தென் கொரியா, தைவான் ஆகியவற்றுடன் கைகோத்து கர்வம் பொங்க இப்பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பகுதி ஹாங்காங். ஹாங்காங் என்றால் சீன மொழியில் ‘‘நறுமணம் வீசும் துறைமுகம்’’ என்று பொருள். ஆனால் இன்று அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் ‘’எங்கள் மூச்சுக் காற்றே தடை பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் நறுமணத்தை எங்கே சுவாசிப்பது?’’ என்கிறார்கள் விரக்தியோடு. அவர்களைப் பொறுத்தவரை சுதந்திரம் என்பதுதான் இப்போதைக்கு அவர்களுக்கான சுவாசம். சீனாவும…
-
- 4 replies
- 2.6k views
-
-
ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள ஆஸ்திரேலிய ராணுவ வீரர்களுடன் ஆஸ்திரேலிய நடிகை தானியா சயீட்டா, செக்ஸ் வைத்துக் கொண்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய டிவி ஸ்டன்ட் ஷோவான ஹூ டேர்ஸ் வின்ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தானியா சயீட்டா. இந்தியில் வெளியான மிஸ்டர் பிளாக், மிஸ்டர் ஒயிட் ஆகிய படங்களிலும் சயீட்டா நடித்துள்ளார். இதனால் அவரை பாலிவுட் நடிகை என்றே ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் எழுதுகின்றன. இதுதவிர பே வாட்ச் தொடரிலும் தலை காட்டியுள்ளார். இங்கிலாந்து டிவி நாடகமான மிஷன் இம்பிளாசிபிள் தொடரிலும் நடித்துள்ளார். சயீட்டா தற்போது பெரும் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலை நாட்டுவதற்காக சென்றுள்ள ஆஸ்திரேல…
-
- 2 replies
- 2.6k views
-
-
அமெரிக்கா நடத்திய தாக்குதலில்: ஐ.எஸ். தலைவர் கொலை! சிரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.எஸ். தலைவரான அபுபக்கர் அல்-பாக்தாதியை குறிவைத்து சிறப்பு நடவடிக்கை நடத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த நடவடிக்கைக்காக கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பே அனுமதி வழங்கியிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தாக்குதலின் போதே அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/isis-leader-abu-bakir-albaghdadi-killed-by-us-airstrike/ ################ ############## ################ ############### ஐ.எஸ்…
-
- 18 replies
- 2.6k views
-
-
இராக்கில் அமெரிக்காவுக்கு உதவியவர்களையே நட்டாற்றில் விட்டுவிட்டது அமெரிக்க அரசு அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் எம். நிக்ஸன் ஹென்றி ஏ. கிஸ்ஸிங்கரின் காதில் இப்படிக் கிசுகிசுத்தார்: “நாம் இதைப் பற்றியெல்லாம் உணர்ச்சிவசப்பட்டுக்கொண்டிருக்க வேண்டாம்.” என்ன செய்தாலும் தெற்கு வியட்நாம் தேறவே போவதில்லை என்பதே அவருடைய கிசுகிசுப்புக்குப் பொருள். அது 1972 ஆகஸ்ட் மாதம். அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு, தெற்கு வியட்நாம் நொறுங்கிவிடும் என்பதே நிக்ஸனின் கவலை. “இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு இந்த நாடு எப்படியாவது தாக்குப்பிடிக்கும் வழியை நாம் கண்டாக வேண்டும்; வரும் அக்டோபருக்குள் நாம் அதைச் செய்துவிட்டால் 1974 ஜனவரிக்குப் பிறகு யாரும் இதை எதுவும் செய்துவிட முடியாது” என்று ஆமோதித்தார் கிஸ்ஸிங்…
-
- 3 replies
- 2.6k views
-
-
முள்ளிவாய்க்கால் யுத்தம் உட்பட ஈழ விடுதலைப் போரின் போது.. கூலிக்காக.. நேரடியாகப் பங்கேற்று எம் மக்களின் தலையில் குண்டு வீசிக் கொன்ற உக்ரேனியர்களின் நகரான மரியோபுல்.. முள்ளிவாய்க்கால் மாதத்தில்.. ரஷ்சியா வசம் வீழ்ந்தது. இதன் போது உக்ரைன் அரச நவ-நாசிய கொள்கையுடன் செயற்பட்டு வந்த கொடிய Azov உக்ரேனிய அரச பயங்கரவாதக் குழு முழுமையாக ரஷ்சியாவிடம் சரணாகதி அடைந்துள்ளது. நேட்டோ உட்பட்ட மேற்கு நாடுகள் அள்ளிக்கொடுத்த ஆயுதங்களையும் கையளித்துவிட்டு சரணடைந்துள்ளனர். கடைசி ஆள் இருக்கும் வரை போரிட்டு ரஷ்சியாவை தோற்கடிப்போம் என்று வீர வசனம் பேசி வந்த Azov உக்ரைன் அரச பயங்கரவாதிகள்.. தற்போது தமது உயிரை பாதுகாக்க சரணடையக் கேட்கப்பட்டதாக.. உக்ரைன் வீர வசனம்.. புளுகர் சனாதிபதி சமாளி…
-
- 35 replies
- 2.6k views
-
-
புதிதாய் பிறந்த 'நியூ'சிலாந்து 1 நியூசிலாந்தைப் பொறுத்தவரை ‘அட அப்படியா’ தகவல்கள் நிறைய உண்டு. நமக்குத் தெரிந்த சில விஷயங்களைக்கூட நாம் சட்டென்று நியூசிலாந்துடன் தொடர்புபடுத்திப் பார்க்காமல் இருந்திருப்போம். எவரெஸ்ட் சிகரத்தை முதலில் அடைந்த இருவரில் ஒருவரான எட்மண்ட் ஹில்லாரி நியூசிலாந்தைச் சேர்ந்தவர்.மற்ற எந்த நாடுகளையும்விட அதிக அளவில் பென்குவின்களைக் கொண்டது நியூசிலாந்து. நியூசிலாந்தின் மிகப் பிரபல நகரமான ஆக்லாந்து வசிப்பதற்கு மிகவும் ஏற்ற நகரம். அதாவது குறைந்த செலவில் நிறைவான வாழ்க்கை வாழ முடியும். அங்குள்ள மூன்று குடும்பங்களில் ஒன்று என்கிற அளவில் படகுகள் உள்ளன. தன்பாலின திருமணத்தை நியூசிலாந்து சட்டபூர்வமாக ஏற்றிருக்கிறது. சுமார் 26,000 வருடங்களுக்குமுன் ஒரு…
-
- 8 replies
- 2.6k views
-
-
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி சார்க்கோஸியின் உத்தரவின் பேரில் அந்நாட்டு இரகசிய சேவைப் பிரிவைச் சேர்ந்த ஒருவராலேயே லிபிய முன்னாள் தலைவர் கடாபி கொல்லப்பட்டார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கடாபி கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி தனது சொந்த ஊரான கிரிட்டில் வைத்து கொல்லப்பட்டார். லிபிய புரட்சியில் ஈடுபட்டவர்களுடன் இணைந்திருந்த வெளிநாட்டு முகவர் ஒருவரே கடாபியை கொன்றதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மேற்படி வெளிநாட்டு முகவர் பிரான்ஸ் நாட்டவராக இருக்கலாம் என இத்தாலிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. லிபிய புரட்சிக்கு பிரான்ஸ் நிகொலஸ் சார்க் கோஸியின் அரசாங்கம் ஆரம்பம் முதல் மிகுந்த ஆதரவளித்து வந்தது. 2007ஆம் ஆண்டு தேர்தலில் சா…
-
- 3 replies
- 2.6k views
-
-
தோள்பட்டை வலியால் கனிமொழி அவதி கழுத்து வலி மற்றும் தோள்பட்டை வலியால் கனிமொழி அவதிப்படுகிறாராம். இதற்கு நிவாரணம் தேடுவதற்காக மருத்துவ முறையிலான தலையணை மற்றும் படுக்கை தருமாறு கோரி அவர் சிறப்பு சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், தனக்கு கழுத்து வலி, தோள்பட்டை வலி இருப்பதாகவும், அதை சரி செய்ய மருத்துவ ரீதியிலான படுக்கை மறறும் தலையணை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை நேற்றுப் பரிசீலித்த சிறப்பு சிபிஐ கோர்ட் நீதிபதி ஓ.பி.ஷைனி, சிறை விதிமுறைகளுக்குட்பட்டு இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு திஹார் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதுகுறித்து விரைவில் பரிசீலித்து திஹார் சிறை நிர்வா…
-
- 23 replies
- 2.6k views
-
-
வியாழக்கிழமை, 9, ஜூலை 2009 (15:27 IST) இறைச்சி மீது லட்சுமி இருப்பது போல் விளம்பரம்: இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு இறைச்சி மீது லட்சுமி இருப்பது போல் அமெரிக்காவில் உள்ள உணவு விடுதியில் விளம்பரம் வைக்கப்பட்டுள்ளதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் பர்கர் கிங் என்ற துரித உணவு தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு அமெரிக்கா முழுவதும் கிளைகள் உள்ளது. வெளி நாடுகளுக்கும் பாஸ்ட் புட் உணவுகளை இந்த நிறுவனம் அனுப்பி வருகிறது. பர்கர்கிங் நிறுவனம் தயாரிக்கும் சாண்ட்விச் புகழ் பெற்றது. சமீபத்தில் இந்த நிறுவனத்தின் சாண்ட்விச் பாக்கெட்டுக்களில் இந்து கடவுளான லட்சுமி படம் இடம் பெற்றது. சாண்ட்விச் மீது லட்சுமி அமர்…
-
- 18 replies
- 2.6k views
-
-
கள்ளக்காதலியை சந்திக்க பெண் வேடம் அணிந்த வாலிபர்: சிறுவனின் சேட்டையால் சிக்கினார் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித் (வயது 24). இவருக்கும் வர்க்கலையைச் சேர்ந்த அனிதா (21) என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. அனிதாவுக்கு திருமணமாகி விட்டது. அவரது கணவர் துபாயில் பணியாற்றுகிறார். கணவனை பிரிந்து வாழ்ந்த அனிதாவுக்கு ஸ்ரீஜித்தின் அன்பான வார்த்தைகள் ஆறுதலாக அமைந்தது. கணவனை மறந்து ஸ்ரீஜித்தை அவர் உயிருக்கு உயிராக காதலித்தார். ஸ்ரீஜித்தும் அனிதாவையே சுற்றி சுற்றி வந்தார். இதற்கிடையே அனிதாவை திருமணம் செய்ய முடிவெடுத்து அவரை பெண் கேட்டு ஸ்ரீஜித் சென்றார். அனிதா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று கூறி ஸ்ரீஜித்தை திருப்பி அனுப்பி விட்டனர். அனிதாவும், ஸ்ரீஜித்தும் நெருங்…
-
- 1 reply
- 2.6k views
-
-
மைக்கல் ஜக்ஸன் ஆவியை பார்த்தார்களாம்..?
-
- 4 replies
- 2.6k views
-
-
ஒசாமா பின்லாடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தின் பிரதான மூளைசாலி ஒரு இலங்கை தமிழர் : 01 ஜூன் 2013 அல்-குவைதா அமைப்பின் ஸ்தாபக தலைவர் ஒசாமா பின் லாடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தில், பிரதான மூளைசாலியாக செயற்பட்டவர், இலங்கை தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் என தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் சிவலிங்கம், இந்த வெற்றிகரமான நடவடிக்கையை அடுத்து, வெள்ளை மாளிகையினால் மாற்றத்திற்கான விசேட நபர் என கௌரவப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 30 ஆம் திகதி இலங்கை பேராசிரியருக்கு மதிப்பளிக்கும் வகையில் வெள்ளை மாளிகையில் வழங்கப்பட்ட விருதினை அடுத்தே இந்த தகவல் தெரியவந்துள்ளது. அமெரிக்க பிரஜைகளை உலகில் சிறந்த மற்றும் முக்கியமான …
-
- 29 replies
- 2.6k views
-
-
வள்ளியூர்: மனைவி சமையல் செய்யாததால் அவரைக் கொன்ற கணவரை போலீஸார் கைதுசெய்தனர். ஏர்வாடி அருகேயுள்ள கோதைசேரியை சேர்ந்தவர் சந்தானம் மகன் சுடலைமுத்து. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சுடலி. சுடலைமுத்து வெளியூர் சென்றதால் சுடலி மதிய உணவு சமைக்கவில்லை. இந்த நிலையில் மாலையில் வீட்டுக்கு வந்த சுடலைமுத்து தனது மனைவியிடம் சாப்பாடு வைக்குமாறு கூறினார். அதற்கு சுடலி சமைக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுடலைமுத்து கம்பியால் சுடலியை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே சுடலி இறந்தார். ஏர்வாடி இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிந்து சுடலைமுத்துவை கைது செய்தார். thatstamil.com
-
- 18 replies
- 2.6k views
-