உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26853 topics in this forum
-
பயணிகளை நிர்வாணமாக படம்பிடித்து காட்டும் கருவி லண்டன் ரெயில் நிலையங்களில் பொருத்தப்படுகிறது லண்டன், ஜன.13- லண்டன் நகரில் ரெயில் நிலையங்களில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளை நிர்வாணமாகப் படம் பிடித்துக் காட்டும் கருவி பொருத்தப்பட இருக்கிறது. வெடிகுண்டு தாக்குதல் லண்டன் நகர் ரெயில் நிலையங்களில், அல்கொய்தாவைச் சேர்ந்த தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தி, 56 பயணிகளை பலி கொண்டனர்.இதைத் தொடர்ந்து, குண்டுகளை உடலில் கட்டிக் கொண்டு வரும் தீவிரவாதிகளை கண்டுபிடித்து கைது செய்வதற்கு வசதியாக உயர் தொழில் நுட்பம் கொண்ட டிஜிட்டல் ஸ்கேனர் கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன. இவை பயணிகளை நிர்வாணமாகப் படம் பிடித்துக் காட்டும். சோதனை முறையில் இந்த ஸ்கேனர் கருவ…
-
- 4 replies
- 2.3k views
-
-
ஆஸ்திரேலிய வானொலி நிலைய அறிவிப்பாளர்களின் விளையாட்டுத்தனமான காரியத்தால், தற்கொலை செய்த நர்ஸ், உடல் இன்று இந்தியாவில் கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. கணவர், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிர்வா என்ற இடத்தில் உள்ள Our Lady of Health Church அருகிலுள்ள கல்லறையில் நர்ஸ் ஜெசிந்தாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான உறவினர்கள் இந்த இறுதிச்சடங்கில் கண்ணீருடன் கலந்து கொண்டனர். முன்னதாக உறவினர்கள் மற்றும் கத்தோலிக்க சர்ச் பாதிரியார் ஆகியோர் சேர்ந்து, ஜெசிந்தாவிற்காக, அவரது வீட்டில் வழிபாடு நடத்தினர். இதில் ஜெசிந்தாவின் கணவர் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். நர்ஸ் ஜெசிந்தாவின் இற…
-
- 0 replies
- 2.3k views
-
-
வடசென்னை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வியாசர்பாடியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ராகுல்காந்தி டெல்லியில் கூறும்போது காங்கிரஸ் கட்சியுடன் ஒத்த கருத்துள்ள கட்சி அ.தி.மு.க. என்று கூறியிருக்கிறாரே? அப்படி சொல்லவில்லை என்று அவர்களின் கட்சி தலைமை அறிவித்து இருக்கிறதே? தேர்தலுக்கு பிறகு கூட்டணி தொடர்பாக காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி தலைவர்களிடம் பேசுவீர்களா? நாங்கள் 3-வது அணியில் இருக்கிறோம். 3-வது அணியில் இருக்கும் போது வேறு ஒரு கூட்டணி பற்றி சிந்திக்கும் ஆள் நான் இல்லை. அப்படி பேச வேண்டி…
-
- 3 replies
- 2.3k views
-
-
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அதிரடி கைது! ஈக்குவெடார் தூதரகத்திற்குள் புகுந்த லண்டன் போலீஸ் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விக்கிலீக்ஸ் இணையதளத்தில், அமெரிக்காவின் ராணுவம் மற்றும் ராஜாங்க ரகசிய தகவல்கள் பலவற்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. இவர் வெளியிட்ட ஆயிரக்கணக்கான ரகசிய தகவல்கள், அமெரிக்காவின் ராஜதந்திர நடவடிக்கைகள் பலவற்றை அம்பலமாக்கியது. சர்வதேச நாடுகள் மத்தியில் அமெரிக்காவின் முகத்திரையை கிழிக்க உதவியது. 2012 முதல் தஞ்சம் இந்த நிலையில் ஸ்வீடன் நாட்டில் ஜூலியன் அசாஞ்சே மீது பாலியல் துன்புறுத்தல் புகார் பதிவு செய்யப்பட்டது. இவரை க…
-
- 11 replies
- 2.3k views
- 1 follower
-
-
இனி போர் வந்தால், பாகிஸ்தானை 4 துண்டாக.... இந்தியா, உடைக்கும்.... சொல்வது சு.சுவாமி.டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா யுத்தத்தை பிரகடனப்படுத்தாது; ஆனால் இந்த முறை யுத்தம் நடந்தால் பாகிஸ்தானை இந்தியா 4 நாடுகளாக பிளவுபடுத்திவிடும் என்று பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் கனரக ஆயுதங்களுடன் பாகிஸ்தான் தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் இந்தியாவுக்குதான் பேரிழப்பு ஏற்படும் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷெரீப் மிரட்டல் விடுத்துள்ளார். பாகிஸ்தானின் இந்த மிரட்டல் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது: பாகிஸ்தானிடம் எந்த ஒர…
-
- 15 replies
- 2.3k views
-
-
வாழ்வதற்கு மிகவும் உசிதமான நாடு நோர்வே ஐ.நா மக்கள் வாழ்கைக்கு மிகவும் உசிதமான நாடு நோர்வே என ஐக்கிய நாடுகளின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு குடிமக்கள் அனுபவித்து வரும் வசதிகளுக்கு ஏற்ப 182 நாடுகள் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரிசையில் வாழ்வதற்கு மிகவும் சிறந்த நாடாக நோர்வேயும், மிகவும் மோசமான நாடாக நைஜீரியாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஆயுட் காலம், கல்வியறிவு, பாடசாலை வசதிகள், நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டில் திரட்டப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வாழ்வதற்கு மிகவும் உசிதமான நாட…
-
- 16 replies
- 2.3k views
-
-
பிற்பகல் 4 மணி போர்க்களமாகிறது உயர்நீதிமன்றம்! சுப்பிரமணியசாமி மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு! சு.சாமியைக் கைது செய்! உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் கொந்தளிப்பு! வழக்குரைஞர்கள் மீது போலீசு வன்முறை! நேற்றைய உயர்நீதி மன்ற முட்டை நிகழ்வை ஒட்டி வழக்குரைஞர்கள் 20 பேர் மீது கொலை முயற்சி, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 2 பேரைக் கைது செய்து விட்டது போலீசு. இன்று உயர்நீதி மன்ற வளாகத்தில் வழக்குரைஞர் சங்கத்தின் கூட்டம் நடந்த்து. நடைபெற்றுள்ள சம்பவம் என்பது ஈழப்பிரச்சினைக்காக வழக்குரைஞர்கள் நடத்திவரும் போராட்டத்தின் அங்கம். ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராகவும் சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாகவும் செயல்ப்பட்டு வரும் சு…
-
- 10 replies
- 2.3k views
-
-
லா சப்பல் காடையரின் வீரவரலாறு லாசப்பல் காடையர்களின் விபரணம் பிரான்சு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. http://www.m6replay.fr/#/info/enquete-exclusive/21974
-
- 8 replies
- 2.3k views
-
-
எம்.ஏ.ஜவஹர் சீனாவின் நதிநீர் ஆசை... விழித்துக் கொள்ளுமா இந்தியா? இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் என்றாலே, அவர் ஏதோ பாகிஸ்தான் விவகாரங் களை மட்டும்தான் கையாள்வார் என்பது போன்ற தோற்றம் இப்போதெல்லாம் உருவாகிவிட்டது. இலங்கை உள்ளிட்ட மற்ற விவகாரங்களில் அப்படியரு அடக்கம் அவருக்கு! பாகிஸ்தானுக்கு இணையாக சீனாவும் பல குடைச்சல்களுக்குத் தயாராகி வருவதுதான் நம் கவலையெல்லாம். கூரை ஏறிய சீனா... கடல் மட்டத்திலிருந்து சுமார் 16 ஆயிரம் அடி உயரத் தில் இமயமலையின் வடக்கே அமைந்திருக்கும் நாடு திபெத். அதிகபட்ச உயரத்தில் அமைந்திருப்பதாலேயே திபெத்தை 'உலகின் கூரை' [Roof of the world] என்று அழைப்பார்கள். 1950-ம் ஆண்டு வரை தனி நாடாக இருந்துவந்த திபெத், சீனாவின் விடுதலைக்குப் …
-
- 7 replies
- 2.3k views
-
-
இந்தியாவின் வளர்ச்சி என்னும் மாயையும் மனுதர்மத்தின் தற்கால நகர்வும்! ஆக்கம்: மலரவன் - கனடா இன்றய காலகட்டத்தில் மேற்கு நாடுகளுடன் போட்டி போடும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வல்லரசு நிலையை எட்டியிருக்கும் இராணுவ வலுநிலை என்பனவற்றால் இந்திய தேசியம் வலுப்பெற்றதாக மேட்டுக்குடி இந்தியர்கள் சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியா அணுகுண்டை வெடித்தால் என்ன, தொழில்நுட்பத்தில் வளர்ந்தால் என்ன, பல ஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்ட மனுதர்ம அடக்குமுறைக்கும், வறுமைக்கும் உட்பட்ட நாடு இந்தியா என்பதை உலகம் தெரிந்து வைத்திருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையை மேன்மையடைந்த இந்;திய மக்கள் நம்பாதவர்களாக காணப்படுகின்றனர். தாம் மேற்குலகத்தினருக்கு சமாந்தரமானவர்கள் என்ற தோற்…
-
- 4 replies
- 2.3k views
-
-
கனடாவின் ஒன்ரோறியோ மாநிலத்தில் மார்க்கம் நகரிலே தாயார் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளைக் (3மாதம், 3வயது) கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சிசெய்துள்ளார். தாயாரின் மீது இரட்டைக்கொலை வழக்கு சுமத்தப்பட்டுள்ளது. Police rope off a home in Markham where the bodies of two children were discovered Thursday evening. Two children slain in home Mother `hanging on' to life in hospital Apparent double murder-suicide bid Mar. 3, 2006. 01:00 AM HENRY STANCU AND ROBYN DOOLITTLE STAFF REPORTERS A mother was clinging to life after her two small children were pronounced dead following an apparent double murder and attempted suicide in a Markha…
-
- 11 replies
- 2.3k views
-
-
-
- 11 replies
- 2.3k views
-
-
கோவை: தான் குண்டாக இருப்பதால் கோபமடைந்த கணவர், முதலிரவைக் கூட முடிக்காமல் லண்டனுக்கு ஓடிப் போய் விட்டார் என்று கோவை [^]யைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் [^] கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை விளாங்குறிச்சியை சேர்ந்தவர் மோகன்குமார் (35). லண்டனில் டாக்டராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சென்னையைச் சேர்நத் அனுசுதா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர் மோகன்குமார் லண்டன் போய் விட்டார். இந்த நிலையில், அனுசுதா, சென்னை வட பழனி மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அப்புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார், கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்தப் புகாரில், கோவை விளாங்குறிச்…
-
- 15 replies
- 2.3k views
-
-
[size=3] [size=4]காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய நடவடிக்கைகளால், கோபம் அடைந்துள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, சமாதானப்படுத்துவதற்காகவே, மத்திய நிதியமைச்சர், சிதம்பரம் அவரை சந்தித்துப் பேசியுள்ளார் என, கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பால், தி.மு.க., - காங்., வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீடு பிரச்னையில், மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் கட்சி வெளியேறி விட்டது; அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் விலக்கிக் கொண்டது.[/size] [/size][size=3] [size=4]இந்தச் சூழ்நிலையில், வரும், 22ம் தேதி பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடர் துவங்குகிறது.…
-
- 2 replies
- 2.3k views
-
-
இந்தியாவின் அணு ஆயுதம்: சிவசங்கர் மேனனின் கெத்துக்கு ஒரு குத்து! புதுதில்லியில் 21.8.12 அன்று நடந்த அணு ஆயுத ஒழிப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் பேசும் போது, “1998-ம் ஆண்டுக்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை நேரடியாகவோ மறைமுகமாகவோ சில நாடுகள் மிரட்டி, அரசியல் ரீதியாக அவர்களுக்கு உடன்படச் செய்ய முயற்சித்தன. ஆனால் இந்திய அரசியல் தலைமை உறுதியுடன் இருந்ததால், அந்த நாடுகளின் நோக்கம் நிறைவேறவில்லை. 1998-ம் ஆண்டு நாம் அணு ஆயுதம் வைத்துள்ள நாடாக பகிரங்கமாக அறிவித்ததும் நமக்கெதிராக வந்து கொண்டிருந்த மறைமுக மிரட்டல்கள் நின்றுவிட்டன. நிச்சயத்தன்மையற்ற, குழப்பம் நிறைந்த உலக அர…
-
- 3 replies
- 2.3k views
-
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு! அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பாக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி, குடியரசுக் கட்சியின் சார்பாக கர்டிஸ் ஸ்லிவா, முன்னாள் ஆளுனர் ஆண்ட்ரூ குவோமோ ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி ஆரம்பமான வாக்குப்பதிவின் முடிவில் ஸோரான் மம்தானி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க் நகரின் வாழ்க்கைச் செலவு மற்றும் மலிவுத் திறன் போன்ற முக்கிய பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இவரது பிரச்சாரம் அமைந்திருந்தது. தனது முற்போக்கு கருத்துகளால் நியூயோர்க் இளைஞர்கள், இடதுசாரி…
-
-
- 34 replies
- 2.3k views
- 1 follower
-
-
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் மேற்கு வங்க ஆளுநராக இருக்கும் எம்.கே. நாராயணன், கோவா ஆளுநர் வான்சூ ஆகியோரை சிபிஐ தமது தரப்பு சாட்சியங்களாக சேர்க்க இருப்பதாக சட்ட அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது. நாட்டின் வி.வி.ஐ.பிகளுக்கான ஹெலிகாப்டர்களை இத்தாலியில் இருந்து வாங்கியதில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்தும் செய்தது. இந்த வழக்கில் நாட்டின் விமானப்படை தளபதியாக இருந்த தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மேலும் 2005ஆம் ஆண்டு இந்த ஹெலிகாப்டர்களின் தொழில்நுட்ப விவரங்களை மாற்றுவதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நார…
-
- 30 replies
- 2.3k views
-
-
Tiger ban could bite Howard in his seatFont Size: Decrease Increase Print Page: Print Cameron Stewart and George Megalogenis | August 04, 2007 THE Howard Government risks harming its re-election chances in two marginal Sydney seats, including the Prime Minister's electorate of Bennelong, if it moves to list the Tamil Tigers as a terrorist organisation.Research obtained by The Weekend Australian highlights the danger of an ethnic voter backlash if the Government proscribes the Liberation Tigers of Tamil Eelam. The Tamil Tigers are banned in the US, Britain, Canada and the 27 countries of the European Union, prompting speculation that Australia will also ban the group. Lega…
-
- 6 replies
- 2.3k views
-
-
சிவாஜி கணேசன் மனைவி கமலா காலமானார்! வெள்ளி, 2 நவம்பர் 2007( 12:56 IST ) Webdunia திரைப்பட உலகின் முடிசூடா மன்னாகத் திகழ்ந்த அமரர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மனைவி கமலா அம்மாள் காலமானார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கமலா அம்மாள் கடந்த 31ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமலா அம்மாள் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 68. அவரது உடலுக்கு உறவினர்களும், தமிழ் திரையுலக பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
-
- 0 replies
- 2.3k views
-
-
இவ்வருடம் சர்வதேச மகளீர் தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. 1911ம் ஆண்டு மார்ச் 18ம் திகதி, ஜேர்மனியில் வைத்து முதன் முதலாக (IWD) சர்வதேச மகளீர் தினம், அமெரிக்க சோசலிக கட்சியினரால் கொண்டாடப்பட்டது. அதே காலப்பகுதியில் ஆஸ்திரியா, டென்மார்க், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் மகளீர் தினம் கொண்டாடப்பட்டதால், காலப்போக்கில் குறித்த மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளீர் தினமாக பல நாடுகளில் கொண்டாட தொடங்கப்பட்டது. எனினும் குறித்த இன்றைய திகதியில் (மார்ச் 8) சர்வதேச மகளீர் தினமாக மாத்திரமல்லாது, சிவில் விழிப்புணர்வு தினம், பெண்கள் யுவதிகள் தினம், பாலியல் இச்சைகளுக்கு எதிரான தினம் என பல சர்வதேச தினங்கள் கொண்டாடப்படுகின்றன. இம்முறை 100 வ…
-
- 0 replies
- 2.3k views
-
-
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக அணிக்கும், அதிமுக அணிக்கும் கடுமையான போட்டி நிலவும் என்று லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த 2 கட்சிகளுக்கும் அடுத்த படியாக தேமுதிகவிற்கு மக்களின் ஆதரவு இருப்பதாகவும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. சென்னை லயோலா கல்லூரியில் உள்ள மக்கள் ஆய்வகம் மற்றும் தமிழ் வழி முதுகலை ஊடக கலைகள் துறை மாணவர்கள் பேராசிரியர் ராஜநாயகம் வழிகாட்டுதலின் பேரில் இம்மாதம் 1-ந் தேதியிலிருந்து, 10-ந் தேதி வரை தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், மக்களை சந்தித்து கருத்துகளை சேகரித்துள்ளனர். ஆய்வு முடிவுகள் வெளியீடு இந்த ஆய்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அகில இந்திய கத…
-
- 0 replies
- 2.3k views
-
-
பாலியல் வல்லுறவுத் தலைநகராகும் டெல்லி! Posted Date : 15:18 (18/12/2012)Last updated : 16:20 (18/12/2012) டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்,ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி உள்ள நிலையில் 'டெல்லி-பாலியல் வல்லுறவுக்கு' தலைநகர்'என்ற நிலையை நோக்கி செல்வதாக சொல்லி அதிரவைக்கிறது தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பின் புள்ளிவிவரம் ஒன்று! டெல்லியில் கடந்த ஞாயிறன்று இரவில், 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது, 7 பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணின் நண்பரை தாக்கிவிட்டு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது.பின்…
-
- 33 replies
- 2.3k views
-
-
ஜூலை 12, 2002 தமிழகத்தில் தீவிரவாதிகளுக்கு புலிகள் உதவி: ஜெயலலிதா சென்னை: தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து வரும் மதிமுகவை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். வைகோ மீதான பொடா வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றார். மேலும் தமிழகத்தில் இயங்கி வரும் தமிழ் தீவிரவாத அமைப்புகளுக்கு விடுதலைப் புலிகள் உதவி செய்து வருவதாகவும் ஜெயலலிதா குற்றம் சாட்டினார். சென்னையில் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா, வைகோவைக் கைது செய்ததில் அரசியல் காரணங்கள் ஏதும் இலலை. கொடூரமான இயக்கமான விடுதலைப் புலிகளை வைகோ ஆதரித்ததால் தான் கைது செய்யப்பட்டார். எனக்கோ அல்லது அதிமுகவுக்கோ மதிமுக ஒரு அரசியல் எ…
-
- 14 replies
- 2.3k views
-
-
இணைப்பு - 1 இணைப்பு - 2 இணைப்பு - 3 இணைப்பு - 4 இணைப்பு - 5
-
- 4 replies
- 2.3k views
-
-
நல்லது நடக்கும் போது பாராட்டு தெரிவியுங்கள்!!அதுவே பண்பாடு! டெல்லி: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், கணிசமான இந்திய நிலத்தை சீனா மெதுவாக ஆக்கிரமித்துக் கைப்பற்றி வருகிறது. கடந்த 20 - 25 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் இந்திய நிலத்தை சீனா தனது நாட்டுடன் சேர்த்துக் கொண்டுள்ளதாம். கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில், மாநில உள்துறை அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. இதில் ராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், சீனாவின் ரகசியமான நில ஆக்கிரமிப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், லே பகுதி குறித்த முறையான, சரியான வரைபடம் இல்லாதது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. சரியான வரைபடம் இல்லாத காரணத…
-
- 8 replies
- 2.3k views
-