Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம். சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சரும் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான வீரபாண்டி ஆறுமுகம் இன்று காலை 11 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். அவர் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். கடந்த 1937ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி சேலம் மாவட்டம் பூலாவாரியில் பிறந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். அவர் கடந்த 195…

    • 9 replies
    • 2.2k views
  2. மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் அதிகாரத் தலைவராக இருந்துவரும் ஆங் சான் சூகியை இராணுவம் சிறைப்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மியன்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் அதிகாரத் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உட்பட 90க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்…

  3. ஜாமீனில் விடுதலையானார் கனிமொழி சிறையிலிருந்து விடுதலையாகி தில்லியிலுள்ள தனது வீட்டுக்கு வந்த கனிமொழி. புது தில்லி, நவ. 29: 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. கனிமொழி தில்லி திகார் சிறையிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியிருந்தது. கனிமொழியை வரவேற்பதற்காக திமுக தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் சிறை வாசலில் கூடியிருந்தனர். ஆனால் சிறையில் இருந்து வெளியேறிய கனிமொழி, தம்மை அழைத்துச் செல்வதற்காக நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்ற கார்களில் ஒன்றில் நொடிப் பொழுதில் ஏறிச் சென்றுவிட்டார். அவருடன் கணவர் அரவிந்தன், திமுக எம்.பி.க்கள் சிலரும் சென்றனர். 40 நிமிடங்களில் மத்திய தில்…

  4. பச்சைத் துரோகம் செய்து விட்டது திமுக; இனி பாமக எதிர்க்கட்சி ராமதாஸ் அதிரடி அக்டோபர் 30, 2006 சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் திமுக பச்சைத் துரோகம் செய்து விட்டது. இனிமேல் பாமக பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் பெரும்பாலானவற்றை திமுக போட்டி வேட்பாளர்கள் கைப்பற்றி போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால் பாமக உள்ளிட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் கடும் அதிருப்தி அடைந்தன. குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்கமாக குற்றம் சாட்டி அறிக்கை விட்டார். இந்த அறிக்கைக்குப் பதில் அளித்து முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட…

    • 9 replies
    • 2.2k views
  5. நூற்று ஐம்பத்தொரு நாள் சிறைவாசம் சீமானின் சீற்றத்தை கொஞ்சமும் முடக்கியதாகத் தெரிய-வில்லை. முன்பைவிட கூடுதல் முறுக்கோடு, வார்த்தைகளில் அனல் கக்கப் பேசுகிறார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தை இரண்டாவது முறையாக தகர்த்தெறிந்துவிட்டு கடந்த பத்தாம் தேதி விடுதலையாகியிருக்கும் சீமானை அவரது இல்லத்தில் சந்தித்தோம். அலைபேசி வழியிலான பலரது நலம் விசாரிப்புகளுக்கு மத்தியில் நம்மிடம் பேசினார். சிறை அனுபவம் கொடுமையாக இருந்ததா? “அப்படியெல்லாம் இல்லை. நான் அடைபட்டிருந்த கொட்டடி மிகச் சிறியது. நல்ல புத்தகங்களை படிப்பதற்கும், எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கும் நல்ல வாய்ப்பாக இருந்தது.எம் இனப்பிரச்னையைத் தீர்ப்பதற்கான செயல் வடிவத்திற்கும், ‘நாம் தமிழர்’ இயக்கத்தை கட்டமைப்பதற்கும் ச…

    • 23 replies
    • 2.2k views
  6. அமெரிக்காவில் உள்ள நெப்ரஸ்கா கோர்ட்டில்இ மாகாண சபை உறுப்பினர் எர்னி சாம்பர்ஸ்இ விநோதமான வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கடவுளுக்கு உத்தரவிடும் படி கோரியுள்ளார். காட்டு வெள்ளங்கள்இ பெரும் பூகம்பங்கள்இ நாசப்படுத்தும் எரிமலைகள்இ நகரையே சூறையாடும் சூறாவளிகள்இ இதர சூறாவளிகள்இ நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் போன்ற அனைத்துக்கும் கடவுள் தான் காரணம்’ இயற்கை சீரழிவுகள்இ செயற்கை பயங்கரவாத சம்பவங்கள் போன்றவற்றை நிரந்தரமாக நிறுத்திக் கொள்ளுமாறு அவருக்கு உத்தரவிட வேண்டும் அல்லதுஇ கடவுளுக்கு உரிய தண்டனையை அறிவிக்க வேண்டும்’ என்று வழக்கில் கோரப்பட்டுள்ளது சற்றுமுன்

    • 9 replies
    • 2.2k views
  7. பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் ரூ.2700க்கு ஆண் குழந்தையை விற்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. சம்சூல் என்ற இந்த ஆண் குழந்தை பிறந்து 3 மாதம் தான் ஆகிறது. தாய் குழந்தையை தவிக்க விட்டு ஓடிப் போய் விட்டாள். தந்தைக்கோ காது கேட்காது, வாய் பேச முடியாத ஊமை. இதனால் குழந்தை பாட்டி ஷாஜகான் கடுன் வசம் இருந்தது. அதை அவளால் வளர்க்க முடியாததால் ரூ.2700க்கு விற்றாள். அந்த குழந்தையை நஸ்மா கதூர் என்ற பிச்சைக்காரி விலை கொடுத்து வாங்கி இருக்கிறாள். நஸ்மா ஏற்கனவே பல குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் தொழில் செய்து வருகிறாள். தற்போது இந்த குழந்தையும் அவள் பிச்சை எடுக்கவே வாங்கியிருப்பதாக அக்கம் பக்கம் இருப்பவர்கள் கூறினார்கள். இதை நஸ்மா மறுத்தாள். மற்ற குழந்தைகள் போல் அல்லாமல் இந்த க…

    • 5 replies
    • 2.2k views
  8. தேர்தல் திருவிழா - கருணாநிதியின் கபட அரசியல் இதோ தமிழ்நாட்டில் இன்னொரு தேர்தல் திருவிழா. வழமை போ; கிடைக்குமிடத்திலெல்லாம் வண்ண வண்ண சுவரொட்டிகள் வாண வேடிக்கைகள் பேரங்கள் பேச்சுகள் அறிக்கைககள். வீர வசனங்கள் வசை பாடல்கள் என்று ஒரு தேர்தலுக்கேயுரிய அத்தனை அம்சங்களுடனும் இந்த தேர்தலும் அதன் நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது. அந்த தேர்தல் இறுதி நாட்களிற்கிடையில் யார் யார் என்ன வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள் யார் யார் எந்த கட்சியுடன் கூட்டு வைக்கிறார்கள் யார் கட்சி தாவுகிறார்கள் என்பது எல்லாம் எமது சிறிய அறிவக்கு எட்டாத விடயம் அதை விடுவோம் காரணம் அதை எந்த ஆய்வாளர்களாலேயொ அல்லது சாத்திரம் பார்ப்பவர்களாலேயோ கூட கணிக்கமுடியாத விடயம். இந்த தேர்தலில் கூட்டாகவ…

    • 7 replies
    • 2.2k views
  9. படம் http://theprudentindian.files.wordpress.co...nfessions-2.jpg இது காங்கிரசுக்கு எதிரான தளம் http://theprudentindian.wordpress.com/

  10. சீனாவின் ஜனாதிபதியாக 3 ஆவது தடவையாக ஸீ ஜின்பிங் தெரிவு Published By: Sethu 10 Mar, 2023 | 09:42 AM சீனாவின் ஜனாதிபதி ஸீ ஜின்பிங், 3 ஆவது தடவையாகவும் அந்நாட்டின் நாடாளுமன்றத்தினால் இன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக மேலும் 5 வருடங்களுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் ஸீ ஜின்பிங் நியமிக்கப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அவரின் 3 ஆவது ஜனாதிபதி பதவிக்காலத்தை நாடாளுமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. சீனாவின் வரலாற்றில் மாவோ சேதுங்குக்குப் பின்னர் மிகச் சக்திவாய்ந்த தலைவராக விளங்குகிறார். 69 வயதான ஸீ ஜின்பிங்,…

  11. போப் ஆண்டவர் மரியாதைக்குரியவர்… குஷ்பூ பிரியர் ………………………? போப் ஆண்டவர் போற்ற வேண்டியவர்…. குஷ்பூ பிரியர் ………………………………? போப் ஆண்டவர் பண்பாட்டை காப்பாற்றியவர் குஷ்பூ பிரியர் ………………………….? போப் ஆண்டவரை பற்றி நீ என்ன கூறுவது. அவர் மரியாதை மிக்கவர்…. போற்ற வேண்டியவர்…..பண்பாட்டை காப்பாற்றியவர் என்பதை நீ சொல்லி அறிய வேண்டியதில்லை. முதலில் குஷ்பூ பிரியர் யார்? அவரையும் போப் ஆண்டவரையும் இழுத்து தலைப்பு வைத்து எழுத வேண்டிய அவசியம் என்ன? என்று ஆவேசப்படும் அனைத்து உள்ளங்களுக்கும், முதலில் போப் ஆண்டவரின் அறிக்கையை படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதன் பின்னரே மற்ற விவரங்களை சொல்வது நியாயமாகும். உலகம் முழுவதும் வாழும் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவ …

  12. வணக்கம் உறவுகளே, இந்த தலைப்பில் உலகில் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் மற்றும் முக்கிய அரசியல் விடையங்களை மிகவும் சுருக்கமாக நீங்கள் படித்தவற்றை உங்கள் நாட்டு மொழிகளில் நீங்கள் வாசிதவைகளை உங்கள் தமிழில் பகிர்ந்து கொள்ளுங்கள் புதிய அரசியல் மாற்றங்களோடு தம்மை இணைத்து புதிய நேச சக்திகளையும் புதிய உலகநாடுகளை நண்பர்களாக மாற்றுவதற்கும் தமிழர் தரப்பு பல்வேறு உலக நாடுகளின் அரசியல் தந்திரோபாயங்களையும், அரசியல் பேரம் பேசல்களையும், அரசியல் சானக்கியங்களையும் அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும்....... அந்த வகையில் நான் இன்று படித்து ஆச்சரியம் அடைந்த ஒரு விடையம்.......... இன்றைய உலகு பணமும் பொருளாதார நலன்களும் சார்ந்து தங்கள் நாட்டு கொள்கைகளை மாற்றி அமைத்து கொள்கின்றன என்பதற்கு இத…

    • 23 replies
    • 2.2k views
  13. நாய்க்கு 60 கோடிரூபாய் சொத்தை எழுதிவைத்த கோடீசுவரர். அமெரிக்காவைச்சேர்ந்த கோடீசுவரப்பெண் லியோனா ஹெல்ம்ஸ்லி. இவர் ரியல் எஸ்டேட் தொழில்செய்து கோடிகோடியாக சம்பாதித்தார். இவர் தன் 87வயதில் கடந்த 20-ந்தேதி மரணம் அடைந்தார்.இவர் சாவதற்கு முன்பு 14 பக்கத்துக்கு உயில் எழுதி வைத்தார். அதில் அவர் தன் சொத்தில் ரூ.60கோடியை தான் வளர்த்த நாய் டிரபுளுக்கு எழுதிவைத்து இருக்கிறார். அதை கனிவாக கவனித்துக்கொள்ளும் தன் தம்பி ஆல்வின்ரோசென்தால்க்கு ரூ.50 கோடியை எழுதிவைத்து இருக்கிறார். அவருக்கு மொத்தம் 4பேரன்பேத்திகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பேரனுக்கும்இ ஒரு பேத்திக்கும் அவர் தன்சொத்தில் ஒரு ரூபாய் கூட எழுதி வைக்கவில்லை. டேவிட்இ வால்ட்டேர் என்ற 2 பேரன்களுக்கு மட்டும் தலா 25…

  14. பலஸ்தீன முஸ்லிம் பெண்ணை இஸ்ரேல் இராணுவம் சுடும் காட்சி (காணொளி) பலஸ்தீனின் முஸ்லிம் பெண்ணொருவரை இஸ்ரேல் இராணுவத்தினர் ஈவிரக்கிமின்று துப்பாக்கியால் சுடும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் குறித்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்களை இஸ்ரேல் இராணும் கைது செய்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகன முஸ்லிம் பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகச்சை பெற்று வருகின்றார். கடந்த ஒரு வாரமாக இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீன முஸ்லிம்கள் மீது அத்துமீறிய தாக்குதலை நடத்தி வருகின்றது. கடந்த ஒரு வார காலத்தில் 06 பலஸ்தீனிய முஸ்லிம்களை இஸ்ரேல் இராணுவம் கொலை செய்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இஸ்ரேலிய படை…

  15. தமிழில் வழிபாடு சட்டப்படியும் ஆகமப்படியும் சரியானதே நீதியரசர் சந்துருவின் தெளிவான தீர்ப்பு -பூங்குழலி தமிழில் வழிபாடு நடத்துவது சட்டப்படியும் ஆகமப்படியும் சரியானதே” என பல வித மேற்கோள்களின் அடிப்படையில் அண்மையில் நீதியரசர் சந்துரு தெளிவான தீர்ப்பினை அளித்துள்ளார். தமிழக கோயில்களில், சமஸ்கிருதத்தில் அல்லாமல் தமிழில் அர்ச்சனை செய்வது, இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 25லிஇன் கீழ் வழங்கப்படும் இந்து மத உரிமைகளை மீறுவதாகும் என இந்துக் கோயில்கள் பாதுகாப்புக் குழு என்னும் அமைப்பின் தலைவர் என கூறிக் கொள்ளும் சிவக்குமார், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரகோச மங்கை கோயிலில் பரம்பரை அர்ச்சகராக இருக்கும் பிச்சை பட்டர் எனும் இருவர் இரு தனித் தனி வழக்குகள…

  16. "இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரியும்” ---எழுத்தாளர் சுஜாதா!!! “இன்னும் முப்பத்தேழு ஆண்டுகளில் தமிழ்நாடு ஒரு சுதந்திரப் பிரதேசம் ஆகும்” என்று 1993 இல் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் சுஜாதா. அவர் தீர்க்கதரிசியல்ல; ஆனாலும் சிறந்த சிந்தனையாளர்; மகா புத்திசாலியும்கூட! கட்டுரையின் தலைப்பு: ‘வருங்காலத் தொழிலாளர்கள்’ கட்டுரை இடம்பெற்ற நூல்: ‘கடவுள்’ முதல் பதிப்பு: டிசம்பர், 2006. உயிர்மை பதிப்பகம். மூன்றாம் பதிப்பு: ஆகஸ்டு, 2012. கட்டுரையை ஐந்தில் ஒரு பங்காகச் சுருக்கியிருக்கிறேன். மகிழ்ச்சியுடன் படியுங்கள். அல்லது, படித்து மகிழுங்கள். இன்றைய தினம் லட்சக்கணக்கான…

  17. இந்த சிலையும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது! கடந்த ஒரு வாரமாக வட இந்தியாவின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. வெள்ளமென்றால் சாதாரண வெள்ளமல்ல.. இந்தத் தலைமுறை தன் வாழ்நாளில் கண்டிராத வெள்ளம். இமயமலைச் சுனாமி என்று வர்ணிக்கின்றன மீடியாக்கள். குறிப்பாக உத்தர்கண்டின் பனிபடர்ந்த இமயமலைச் சிகரங்களையொட்டிய சிறு நகரங்களும் கிராமங்களும் முற்றாக உருக்குலைந்து போயிருக்கின்றன. சுமார் 5500 பேர்களுக்கு மேல் மூழ்கிப் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கேதார் நாத் என்ற புனிதத் தலமே முற்றாக மண்ணில் புதைந்திருக்கிறது, அங்கிருந்த சிவன் கோயிலையும் சில கட்டிடங்களையும் தவிர. உத்தர்காசி, ருத்ரப்ரையாக், ரிஷிகேஸ், பத்ரிநாத் போன்ற இடங்களில் ஆறுகளை மறித்துக் கட்டப்பட்டிருந்த அத்தனை…

  18. குழந்தை திருமணம் - இரண்டாம் இடத்தில் இந்தியா news தெற்காசியாவில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் நாடுகள் வரிசையில் வங்கதேசம் முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. இதுதொடர்பாக ஐ.நா.வின் யூனிசெப் அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்காசியாவில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தப் பிராந்தி யத்தில் சுமார் 46 சதவீத பெண்களுக்கு அவர்கள் 18 வயதை எட்டும் முன்னரே திருமணம் நடைபெறுகிறது. இதில் 18 சத வீதம் பேர் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள். குழந்தை திருமணம் அதிகம் நடைபெறும் நாடுகள் வரிசையில் வங்கதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகியவை அடுத்தடுத்த இட…

  19. ஏற்று காலை 9;45 மணியிலிருந்து நடந்துவந்த சிட்னி மார்ட்டீன் பிளேஸ் பணயக் கைதி நாடகம் இன்று அதிகாலை 2 மணிக்கு முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. நேற்று மாலை முதல் பணயக் கைதிகள் ஒவ்வொருவராக தப்பி வந்துகொண்டிருந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் மீதமிருந்த பணயக் கைதிகளை பயங்கரவாதி கொல்ல எத்தனித்த வேளை விசேட படையணி கட்டிடத்திற்குள் நுழைந்து அவனைச் சுட்டுக் கொன்றது. அவனால் கொல்லப்பட்ட ஒருவர் உற்பட மூவர் இதில் பலியாகியுள்ளனர். ஒரு பணயக் கைதி மாரடைப்பால் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த இஸ்லாமிய அடைப்படைவாதப் பயங்கரவாதை ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய குருவென்றும் பலமுறை அவுஸ்த்திரேலிய பொலிஸாரினல் கண்கானிக்கப்பட்டு வந்தவன் என்றும், தனது மனவி கொலை உற்பட அவுஸ்த்திர…

  20. கனடாவில் ராணுவவீரர்களின் மீது நடக்கும் தொடர் தாக்குதல் நேற்றுமுன் தினம் மொன்றியல் நகரிலிருந்து 30 கி.மீற்றர் தொலைவில் உள்ள சென்ற் றீசெலு நகரில் இரு ராணுவத்தினர் வாகனத்தால் மோதி விபத்துக்குள்ளாக்கப்பட்டனர்.இன்றுகாலை ஒட்டாவா நகரின் மையத்தில் நாடாளுமன்றின் அருகில் போர் நினைவுச்சின்னத்திற்கு அருகில் மீண்டும் ஒரு சிப்பாய் சுடப்பட்டார்.இவ்விருதாக்குதலும் மிகவும் கச்சிதமாக நேர்த்தியாக திட்டமிடப்பட்டுள்ளது.இத் தாக்குதலை நடத்தியவர்களில் முதலாமவர் இடையிட்டு இஸ்லாத்தில் இணைந்த கியுபெக்கர்.இன்றைய தாக்குதலில் கறுப்பு இனத்தவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இதுவரை முஸ்லீம்கள் நேரடியாக சம்பந்தப்படவில்லை.இருந்தாலும் ஐஎஸ் ஐஎஸ்ன் பின் புலமிருப்பதாகத்தான் கருதுகின்றனர்.இதுவரை கால…

  21. சௌதி: மரபை மீறி கவர்ச்சி ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பெண்ணால் பரபரப்பு பொதுவெளியில் பாரம்பரியமான, பழமைவாத உடை அணியும் வழக்கம்கொண்ட செளதி அரேபியாவில், இளம்பெண் ஒருவர் மரபை மீறிய உடையணிந்து எடுக்கப்பட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். படத்தின் காப்புரிமைCHRISTOPHER FURLONG/GETTY IMAGES ஆளரவமில்லா ஒரு புராதன கோட்டையில் சிறிய, இறுக்கமான, கையில்லா உடைகளை அணிந்து, அந்தப் பெண் நடப்பது அந்த காணொளிக் காட்சியில் காட்டப்பட்டுள்ளது. செளதி அரேபியாவில் பெண்கள், கைகள் மற்றும் பாதங்கள் தவிர இதர உடல் பாகங்கள் மூடுமாறு, நீண்ட, தளர்வான ஆடைகளை அணியவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. …

  22. வாணியம்பாடி: மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், ஆத்திரத்தில் அவரது உதட்டைக் கடித்து துப்பிய சம்பவம் வாணியம்பாடியில் நடந்தது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வன்னியநாதபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ஜானகி. இவர்களுக்கு கல்யாணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இந் நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்தார் வெங்கடேசன். இதுதொடர்பாக இருவரும் அடிக்கடி சண்டை போட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவும் சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், தனது மனைவியின் உதட்டை ஆவேசமாக கடித்து துப்பினார். வலியால் துடித்த ஜானகி பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீஸார் வெங்கடேசனை கைது செய்துள்ளனர். அன்பில் மனைவியின் உதட்டைக் …

    • 8 replies
    • 2.2k views
  23. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள மகாபோதி விகாரை மத்திய நிலையத்தில் கடந்த 3 ஆம் திகதி சென்னை மகாபோதி சங்கத்தின் தலைவராகிய பானகல உபதிஸ்ஸ நாஹிமி அவர்களின் தலைமையிலும் வழிநடத்தலிலும் 25 தமிழ்ச் சிறுவர்களை பௌத்த துறவிகளாக்கும் புனிதச் சடங்குகள் மகாபோதி மத்திய நிலையத்தில் நடாத்தப்பட்டன. Full News: http://www.thinakkural.com/news/2006/5/6/s...ws_page1912.htm

    • 11 replies
    • 2.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.