Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா: ஐக்கிய அரபு அமீரகம் ஏற்பாடு YouTube ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) சட்டவிரோதமாக தங்கி யிருப்பவர்களுக்கு 6 மாத கால தற்காலிக விசா வழங்கவுள்ளதாக உயரதிகாரி ஒருவர் கூறினார். இது தொடர்பாக துபாயில் உள்ள இருப்பிடம் மற்றும் வெளிநாட்டினர் விவகார பொது இயக்குநரகத்தின் (ஜிடிஆர்எப்ஏ) உயரதிகாரிகளில் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் கலஃப் அல் கேத் கூறியதாவது: ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் எதிர்வரும் விசா பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் தங்கள் அந்தஸ்தை ஒழுங்கு படுத்திக் கொள்ளலாம். இவர் கள் இங்கு வேலை தேடிக்கொள் வதற்கு 6 மாத கால தற்காலிக விசா வழங்…

  2. சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளுக்கு இனி அமெரிக்காவில் தஞ்சம் கோர உரிமை இல்லை November 9, 2018 குடியேறிகள் தொடர்பான ஒரு புதிய சட்டத்தின்படி சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளுக்கு இனி அமெரிக்காவில் தஞ்சம் கோர உரிமை இல்லை என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நீதி மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறைகள் வெளியிட்ட புதிய உத்தரவின்படி குடியேறிகள் தொடர்பான ஜனாதிபதியின் தடையை மீறும் நபர்களுக்கு புகலிடம் மறுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது நாட்டிற்குள் சட்டவிரோதமாக அல்லது ஆவணங்கள் இன்றி நுழையும் அனைத்து வெளிநாட்டினரின் வருகையை இடைநிறுத்துவது மற்றும் நாட்டின் குடியேற்றம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி அமெரிக்காவின் நலன்களுக்கு பாதிப…

  3. சட்டவிரோதமான முறையில் 4 சிங்களவர்களை இத்தாலிக்கு கூட்டிச்செல்ல முயன்ற இலங்கை ராஜதந்திரி கைது - சமகளம் சட்டவிரோதமான முறையில் 4 சிங்களவர்களை இத்தாலிக்கு கூட்டிச்செல்ல முயன்ற இலங்கை ராஜதந்திரி ஒருவரை இத்தாலிய போலீசார் கைது செய்துள்ளனர். டுபாயில் இருந்து தனது மனைவி மற்றும் இரண்டு இளைஞர்கள் மற்றும் யுவதிகளுடன் இத்தாலி விமான நிலையத்தில் இறங்கிய இந்த 50 வயது நபர், தனது ராஜதந்திர கடவுசீட்டை முதலில் காண்பித்த பின்னர் தனது மனைவியின் மனைவியின் கடவுசீட்டை காண்பித்துள்ளார். பின்னர் ஏனைய இரண்டு இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் கடவு சீட்டுக்களை காட்டி யுவதிகள் இருவரும் தனது மகள்கள் என்றும் இரண்டு இளைஞர்கள் தனது பெறா மகன்கள் என்றும் கூறி அவர்கள் இத்தா…

  4. சட்டிஸ்கர் பழங்குடியின மக்கள் படுகொலை: அம்பலமானது அரசு பயங்கரவாதிகளின் புளுகு! ஜூன் 28ஆம் தேதி. சட்டிஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டம் கொட்டேகுடா பஞ்சாயத்திலுள்ள சர்கேகுடா கிராமம். இவ்வாண்டின் விதைப்புத் திருவிழாவை எப்படி நடத்துவது என்பதையொட்டி, யார் முதல் ஏர் ஓட்டுவது என்பதைப் பற்றி அன்று இரவு நிலவொளியில் அப்பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 30 பேர் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். குழந்தைகளும் சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர். அக்கிராம மக்களைச் சுற்றிவளைத்த மத்திய ரிசர்வ் போலீசுப் படை, திடீரென நாற்புறமிருந்தும் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அலறியடித்துக் கொண்டு தப்பியோடிய அம்மக்களைத் துரத்திச் சென்று சுட்டுக் கொன்றது. பலரது முதுகில…

    • 0 replies
    • 426 views
  5. இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் ஏற்பட்ட வெவ்வேறு மோதல் சம்பவங்களில் பதின்மூன்று மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய காவல் துறையினர் கூறியுள்ளனர். தன்ட்டீவாரா மாவட்டத்தில் உள்ள தேவர்பள்ளி கிராமத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பத்து கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். உடல்களை கைப்பற்ற முடியாததால், இந்த எண்ணிக்கையினை, கிராம மக்கள் கூறிய தகவலின் அடிப்படையில் வெளியிடுவதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தின் எல்லைக்கு அருகாமையில் உள்ள சர்குஜா மாவட்டத்தில் ஏற்பட்ட மோதலில் மூன்று கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஒராண்டாக சட்டீஸ்கர் மாநிலத்தில் சண்டை தீவிரம் அடைந்…

    • 0 replies
    • 848 views
  6. சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் திருநங்கை மேயராக தேர்வானார்! [Monday 2015-01-05 19:00] சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற மேயர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். சட்டீஸ்கர் மாநிலம் ராய்கார்க் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் மது கின்னார் (35) என்ற திருநங்கை போட்டியிட்டார். இவர் பாஜக வேட்பாளர் மகாவீர் குருஜி என்பவரை 4,537 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் நாட்டிலேயே மேயராக தேர்வு செய்யப்பட்ட முதல் திருநங்கை என்ற பெருமையை மது கின்னார் பெற்றுள்ளார். தனது வெற்றி தொடர்பாக மது கின்னார் கூறுகையில், மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த வெற்றியை மக்கள் எனக்கு வழங்…

  7. சட்டை ரூ.15.000, ஜீன்ஸ் 13.000, கைப்பை 1 இலட்சம்…..! in News, இந்திய தரகு முதலாளிகள், நுகர்வு கலாச்சாரம் ஒரு கைப்பையின் விலை ரூ 1 லட்சம் சட்டைகளின் விலை ரூ 15,000 முதல்.. ஒரு ஜீன்ஸ் விலை ரூ 13,000. தலை சுற்ற வைக்கும் இந்த விலைகளில்தான் ரிலையன்ஸ் புதிதாக குதித்திருக்கும் சொகுசுப் பொருட்களுக்கான சில்லறை விற்பனை கடைகளில் பொருட்கள் விற்கப்படுகின்றன. தர்ஷன் மேத்தா – தலைமை நிர்வாக அதிகாரி ரிலையன்ஸ் பிராண்டஸ் – படம் நன்றி பிசினஸ் லைன் உலக அளவில் 37 பிரபல பிரண்டுகளுடன் கை கோர்த்து சட்டைகள், பாண்டுகள், காலணிகள், கைப்பைகள் போன்ற பொருட்களின் விலை உயர்ந்த சொகுசு பிராண்டுகளை வாங்கி இந்திய சீமான்களுக்கு விற்க ஏற்பாடு செய்துள்ளது ரிலையன்ஸ் …

  8. Gov. Cuomo Declares State Of Emergency With Hurricane Sandy On Her Way With Heavy Rain, High Winds & Outages On Tap, Officials Urge Preparation October 26, 2012 11:59 PM [size=1][size=4][/size][/size] NEW YORK (CBSNewYork/AP) – Calling Hurricane Sandy an “unpredictable” storm, Tri-State Area officials urged New Yorkers to prepare for the worst as the storm, boasting winds of 75 mph, began to make its way up the East Coast on Friday. [size=1][size=4]New York Gov. Andrew Cuomo declared a state of emergency “in every county in the state” and activated the emergency crews to monitorSandy as it worked its way north. The declaration of emergency allows…

  9. சண்டை வேண்டாம், சகோதரர்களாக இருப்போம்: இஸ்லாமியர்களுக்கு ஒபாமா அழைப்பு திகதி: 04.06.2009 // தமிழீழம் அமெரிக்காவுடனான பகையை கைவிட்டு புதிய துவக்கத்தை ஏற்படுத்த வருமாறு இஸ்லாமியர்களுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல் மற்றும் ஈராக் போர் போன்றவற்றிற்கு பின்னர் உலக அளவில் இஸ்லாமியர்கள் மத்தியில் அமெரிக்கா மீது ஏற்பட்டுள்ள கசப்புணர்வை போக்கும் விதமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஒபாமாம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று எகிப்து த்லைநகர் கெய்ரோ சென்றார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர் ஹோஸ்னி முபாராக்கை சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளிடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து இரு தலைவ…

  10. சண்டை வேண்டாம்: வடகொரியாவுக்கு அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே வேண்டுகோள் வாஷிங்டன்: வடகொரியா கடந்த 2006–ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 5 முறை அணுகுண்டு சோதனைகளையும், எண்ணற்ற முறை ஏவுகணை சோதனைகளையும் நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஐ.நா. சபையும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளபோதும், வடகொரியா தொடர்ந்து தனது சோதனையை செய்து வருகிறது. இந்நிலையில், 6–வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்த வடகொரியா தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வடகொரியாவை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன் பங்குக்கு வரிந்து கட்டிக்கொண்டு செய…

  11. சதாமிற்கு மரண தண்டனை விதித்த ஈராக் நீதிபதி, இங்கிலாந்தில் அடைக்கலம் கேட்கிறார் ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனுக்கு மரண தண்டனை விதித்த ஈராக் நீதிபதி, தனது உயிருக்குப் பயந்து இங்கிலாந்தில் அடைக்கலம் கேட்டுள்ளார். ஈராக்கில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட சதாம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனி கோர்ட் அமைக்கப்பட்டது. இதன் தலைமை நீதிபதியாக ரிஸ்கர் அமின் பணியாற்றி வந்தார். ஆனால், ஈராக் அரசின் நிர்ப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர் பதவி விலகினார். அதையடுத்து, ரவோப் அப்துல் ரகுமான், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார். இவர் குர்திஷ் இனத்தை சேர்ந்தவர். கடந்த 1982 ஆம் ஆண்டு சதாமை கொல்ல முயன்ற 148 ஷியா பிரிவு முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வ…

  12. சியா முஸ்லீம்களை அதிகமாகக் கொண்டிருந்த ஈராக்கிய நகரான Dujail இல் 1982 இலி 148 பொதுமக்களைக் கொன்ற நிகழ்வில் மறைமுகமாக தொடர்பு கொண்டிருந்ததற்காக ஈராக்கிய முன்னாள் அதிபர் சதாம் குசைனுக்கு இன்று தூக்குத்தண்டனைத் தீர்வு அளிக்கப்பட்டது. இவர் ஈராக் மீதான 2003 அமெரிக்க பிரித்தானிய கூட்டுப்படையெடுப்பின் பின் சிறைபிடிக்கப்பட்டு நீதி விசாரணைக்குட்படுத்தப்பட்டி

  13. கவின் / வீரகேசரி இணையம் 11/11/2011 10:12:20 AM ஈராக்கில் சதாம் ஹுசைனின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதன் பின்னர் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் நோக்கத்திற்காக அண்டை நாடுகளுக்கு கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய கிழக்கில் கல்விக்கான சமூக மாற்றம் (Social Change for Education in the Middle East) என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலமே திடுக்கிடும் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இவ் ஆய்வறிக்கை…

  14. லண்டன்: ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டது தவறானது என இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் திடீரென கருத்து தெரிவித்துள்ளார். சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதை கண்டித்தும், ஆதரவு தெரிவித்தும் அனைத்து நாட்டு தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் எந்த கருத்தும் தெரிவிக்கமால் இருந்து வந்தார். சதாம் தூக்கிலிடப்பட்டபோது பிளேர் அமெரிக்காவில் இருந்தார். இப்போது தத் முதன் முறையாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார். பிளேர் கூறுகையில், சதாம் உசேன் செய்த குற்றங்கள் மன்னிக்க முடியாதது. அவருடைய காட்டுமிராண்டித்தனத்தை யாரும் மறந்து விடவும் முடியாது. ஆனால் அவர் செய்த குற்றத்துக்கு தூக்கில் போடுவது தான் சரியான தண்டனை என்பை…

    • 3 replies
    • 1.4k views
  15. சதாம் உசைன் பற்றி நம்மில் பலர் அறியாத விடயங்கள் https://www.facebook.com/photo.php?v=340957149391505

  16. இராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஒன்று விட்ட சகோதரர் பர்ஸான் அல் திக்ரிதி, முன்னாள் நீதிபதி அவாத் அல் பாந்தர் ஆகியோர் நேற்று அதிகாலை பாக்தாத்தில் தூக்கிலிடப்பட்டனர். தூக்கிலிட்டபோது பர்ஸானின் தலை துண்டித்து தனியாக விழுந்தது. துஜைல் நகரில் 143 ஷியா முஸ்லீம்களைக் கொன்ற வழக்கில் சதாம் உசேன், பர்ஸான், பாந்தர் ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் சதாம் டிசம்பர் 30ம் தேதி தூக்கில் போடப்பட்டார். இந்த நிலையில், சதாமுடன் சேர்த்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பர்ஸான், பாந்தர் ஆகியோருக்கு எப்போது தண்டனை நிறைவேற்றப்படும் என்பது அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை இருவரும் தூக்கிலிடப்பட்டனர். இதுகுறித்து இராக் அரச…

  17. ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன் தூக்கிலிடப்படும் வேளை அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் அதனை படம் பிடித்தமை மற்றும் அவரை நிந்தித்தமை குறித்து ஈராக்கிய அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இவை தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டமை மத வன்முறையை மேலும் தூண்டும் அபாயம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்தே விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சதாம் ஹுசைன் தூக்கிலிடப்பட்டதையும் அவர் அதிகாரிகளினால் நடத்தப்பட்டதையும் அறிந்த பின்னர் மொசுல் நகர சிறைச்சாலையொன்றில் சுன்னி முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். சில மெய்ப்பாதுகாவலர்கள் சதாமை நோக்கி கோஷமெழுப்பியுள்ளனர். இது பொருத்தமற்றது, இது குறித்த அரசாங்க விசாரணைகள் இடம்பெறுகின்றன என ஈராக்கிய பிரதமர் நூறி அல் - மலிக்கிய…

  18. சதாமுக்கு 30 நாட்களில் தூக்கு பாக்தாத்: ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு விதிக்கப்பட்ட துõக்கு தண்டனையை பாக்தாத் அப்பீல் கோர்ட் உறுதி செய்தது. தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. அடுத்த 30 நாட்களுக்குள் அவருக்கு துõக்கு தண்டனை நிறைவேற்றப்படும். கடந்த 1982ம் ஆண்டு ஈராக் அதிபராக இருந்த நேரத்தில், துஜெய்ல் பகுதியில் 148 ஷியா பிரிவு முஸ்லிம்களை கொன்றதாக சதாம் <உசேன் மீது பாக்தாத் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வக்கீல்கள் படுகொலை மற்றும் நீதிபதிகள் மாற்றம் என பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி, கடந்த நவம்பர் 5ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சதாம் உசேன், சதாமின் சகோதரர் பர்…

  19. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1990 ஆகஸ்ட் 2ஆம் தேதி அதிகாலையில், சுமார் ஒரு லட்சம் இராக் வீரர்கள், பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரக்குகளுடன் குவைத் எல்லைக்குள் நுழைந்தனர். அந்த நேரத்தில் இராக் ராணுவம் உலகின் நான்காவது பெரிய ராணுவமாக இருந்தது. ஒரு மணி நேரத்திற்குள் அவர்கள் குவைத் நகரத்தை அடைந்தனர். நண்பகலுக்குள் இராக்கிய பீரங்கிகள் குவைத்தின் தஸ்மான் அரண்மனையைச் சுற்றி வளைத்தன. அதற்குள் குவைத்தின் அமீர் செளதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவர் தனது ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் ஃபஹத் அல் அஹ்ம…

  20. சதாம் ஹுசைனின் 'ரகசிய ஆயுத தேடல்' முழுமையடையாமல் போனது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,கோர்டன் கொரேரா பதவி,பாதுகாப்பு செய்தியாளர், பிபிசி 4 மணி நேரங்களுக்கு முன்னர் இராக் படையெடுப்பின் இருபது ஆண்டுகளுக்குப் பிறகும், "பேரழிவு ஆயுதங்கள்" (WMDs) இருந்தனவா என்பது இன்னும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. இந்த படையெடுப்பு தாக்குதலில் பிரிட்டன் பங்கேற்பை, “பேரழிவு ஆயுதங்களின் இருப்பு” என்பதை வைத்தே நியாயப்படுத்தினர். பேரழிவு ஆயுத தேடல் பற்றிய புதிய விவரங்கள் பிபிசி தொடரான 'ஷாக் அண்ட் வார்: இராக் 20 இயர்ஸ் ஆன்' என்ற தொடரின் ஒரு பகுதியாக வெளிவந்…

  21. சதாம் ஹுசைனின் சமையற்காரர்-ஒரு தமிழர்! தூக்கிலிடப்பட்ட சர்வாதிகாரி சதாம் ஹுசைனிடம் சமையற்காரராகப் பணிபுரிந்த ஒரு தமிழரின் பேட்டியை இவ்வார குமுதம் வெளியிட்டுள்ளது::: அதிலிருந்து..... ‘‘மிகச் சிறந்த மனிதரை அநியாயமா கொன்னுட்டாங்க...’’ கண்கலங்குகிறார் கீழக்கரையைச் சேர்ந்த காஜாமொய்தீன். மிகச் சிறந்த மனிதர் என்று அவர் குறிப்பிடுவது யாரைத் தெரியுமா? சதாம் உசேனைத்தான்! சதாம் உசேனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றியவர் இவர். தற்போது திருவல்லிக்கேணியில் ஃபாஸ்ட்புட் ஹோட்டல் வைத்திருக்கிறார். காஜா மொய்தீனை புதுப்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். சதாம் அரண்மனையில் தனது சமையல் அனுபவங்களைக் கூறத் தொடங்கினார். ‘‘நான் சதாம் மாளிகையில் சமையல்காரராகச் சேர்ந்த முதல…

  22. சதாம் ஹுசைன் கொல்லப்பட்டிருக்க கூடாது - விசாரணை அதிகாரியின் அதிர்ச்சி கருத்து ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன் கொல்லப்பட்டிருக்க கூடாது என அவரை விசாரணைக்குட்படுத்திய அதிகாரியான ஜோன் நிக்ஸன் தெரிவித்துள்ளார். சதாம் ஹுசைனை விசாரணைக்குட்படுத்திய ஜோன் நிக்ஸன் எழுதியுள்ள னுநடிசநைகiபெ வுhந Pசநளனைநவெ: வுhந ஐவெநசசழபயவழைn ழுக ளுயனனயஅ ர்ரளளநin எனும் நூலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சதாம் ஹுசைன் தன்னிடம்" அமெரிக்கா நினைப்பதை போன்று அரபு மொழியையும் எம்மக்களையும் புரிந்து செயற்பட முடியாது. எமக்குள்ளே பல்வேறு கலாசார மற்றும் சமூக செயற்பாடுகள் அடங்கியுள்ளன. அதனை உள்ளூர் நபர்களை தவிர வெளிநாட்டவர்;களால் சரியான முறையில் …

  23. ஈராக்கின் முன்னாள் தலைவர் சதாம் ஹுஸைனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மானுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக்கில் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த சதாம் ஹுஸைன் ஆட்சி செய்து வந்திருந்தார். இவரது ஆட்சிக்கு எதிராக 2003ஆம் ஆண்டு அமெரிக்கா போர் தொடுத்தது. இந்தப் போருக்கு ஷியா முஸ்லிம்கள், குர்து இன மக்கள் ஆதரவளித்தனர். மேலும், சதாமின் பாத் கட்சியும் தடைசெய்யப்பட்டது. பின்னர் பதுங்கு குழியொன்றில் மறைந்திருந்த சதாம் ஹுஸைன் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில், இவர் 2006ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். சதாம் ஹுஸைனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு எழுதியவர் நீதிபதி ரவூப் அப்துல் ர…

  24. சதாம் ஹூசேனின் சித்திரவதை முகாமில் பணியாற்றிய மருத்துவருக்கு பிரித்தானியாவில் அடைக்கலம் ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசேன் காலத்தில் சித்திரவதை முகாமில் பணியாற்றிய மருத்துவர் ஒருவருக்கு பிரித்தானியா அடைக்கலம் அளித்துள்ளது. 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சதாம் ஹூசைனின் சித்திரவதை முகாம் ஒன்றில், மருத்துவராக செயல்பட்ட 54 வயதான MAB என அறியப்படும் ஒருவருக்கே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் மீது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு துணை போனார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 1995 ஆம் ஆண்டு லிபியாவிற்கு குடிபெயர்ந்து அங்கிருந்து கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியேறினார். தொடர்ந்து கடந்த 2007 ஆம் ஆண்டு பிரித்தானியா அரசாங்கத்திடம்…

    • 1 reply
    • 475 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.