Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நீங்கள் நினைத்தது என்ன? இதை கண்டுபிடிக்க ஜோதிடம் வேண்டாம்; அறிவியல் கண்டுபிடிப்பு வந்துவிட்டது. ஆம், அடுத்தவர் மனதில் இருப்பதென்ன என்பதை துல்லியமாக கண்டுபிடித்து விடலாம். நீங்கள் பார்க்கும் படம் மூளையில் ஆராய்ச்சி செய்வதில், அமெரிக்க நிபுணர்கள் புதிய ஆராய்ச்சி முடிவை கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக, கம்ப்யூட்டருடன் இணைந்த சாதனத்தை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். நிபுணர்கள் ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: மூளையில் உள்ள செல் அதிர்வுகளை வைத்து, அவற்றின் செயல்பாடுகளை கணக்கிடலாம். ஒரு விஷயம் பற்றி நினைக்கும் போது, மூளையின் சில செல்கள் இயங்குகின்றன; அவற்றின் அதிர்வுகள் மூலம், நம் மனதில் நினைக்கும் எண்ணங்களை வடிவமைக்கலாம்; இதற்கு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் முறை …

  2. கனடாவில் முஸ்லிம் குடும்பம் மீது வாகனத்தை மோதவிட்டு படுகொலை ReutersCopyright: Reuters கனடாவில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் முன்னரே திட்டமிட்டு வாகனத்தால் மோதி படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அந்தக் குடும்பத்தில் 9 வயதான சிறுவன் மட்டும் உயிர்பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்தப் படுகொலை தொடர்பாக 20 வயதான கனடிய நபர் மீது கொலை வழக்கும் கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு க்யூபெக் மசூதியில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு நடந்திருக்கும…

  3. வழக்கம் போல் இந்தத் தேர்தலின் போதும் பூனைக்குட்டி வெளியே வந்துள்ளது. சோ, சுப்பிரமணியசாமி-திருமாவளவன், வைகோ போன்ற எதிரெதிர் துருவங்கள் கூட ஒன்றுபட்டுச் சொல்கின்ற ஒரே விஷயம் ஜெ. சசிகலாவின் பிடியில் இருக்கிறார் என்பதே. பல சந்தர்ப்பங்களில் இந்தக் குற்றச்சாட்டு சொல்லப்பட்டுள்ளது. இப்போதும் அதே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாருடன் கூட்டணி, யாருக்கு எவ்வளவு தொகுதி போன்ற எல்லா விஷயங்களும் சசிகலா குரூப்பினால் முடிவு செய்யப்பட்டுள்ளன. ஜனநாயக அரசியலின் அடிப்படையான தேர்தல் செயல்பாடுகளைக் கூட சுதந்திரமாகச் செய்ய முடியாத நிலையில் தான் ஜெ. இருக்கிறாரா? அப்படியென்றால், ஆட்சிக்கு வந்தபின் நம்மை ஆளும்போது மட்டும் சுதந்திரமான முடிவுகள் ஜெ.வால் எடுக்கப்படுமா அல்லது நம்மை ஆளப்போவதே …

  4. இன்று இந்தோனேசியாவில் யாவா எனும் இடத்தில் புவி நடுக்கத்தால் 1300 க்கும் மேற்பட்டோர் பலி http://news.bbc.co.uk/1/hi/world/asia-paci...fic/5022558.stm

  5. ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமி என்றாலே அதிர்ச்சி, பரபரப்புச் செய்திகள்தான். அந்த வகையில், சமீபத்தில் காஷ்மீர் சென்றிருந்த அவர், ‘‘ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட பிறகு அங்கேயே இறந்துவிடவில்லை. உயிர் தப்பி காஷ்மீருக்கு வந்து சேர்ந்தார். பௌத்த மதத்தைத் தழுவி எண்பது வயது வரை வாழ்ந்து, அதன் பிறகே இறந்திருக்கிறார். வரலாற்றில் பல உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை வெளிக்கொண்டு வர வேண்டும். அதற்காக ஒரு கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கி, ஓர் அறிஞர்கள் ‘குழு’வை வைத்து ஆராய உள்ளேன்’’ என்ற அதிர்ச்சிக் குண்டை வீசியிருக்கிறார். ‘தி டாவின்சி கோட்’ பட சர்ச்சை ஓய்வதற்குள் இப்படியரு விஷயத்தைச் சொல்லியிருக்கும் டாக்டர் சுவாமியைச் சந்தித்தோம். ‘‘கடந்த ஆறாம் தேதி எங…

    • 8 replies
    • 2k views
  6. தமிழகம்: ஆதிக்க சாதிவெறித்தனத்தின் புதிய பரிமாணங்கள்! தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான ஆதிக்க சாதித் திமிரும், வன்கொடுமையும் மட்டுமின்றி, ஆதிக்க சாதிக் கும்பலின் சுயசாதிப் பற்றும், பெருமையும் பச்சையாக, அருவெறுக்கத்தக்க வகையில் மீண்டும் தமிழகத்தில் வெளிப்பட்டு வருகிறது. அரசு பொதுப் பள்ளியில் தாழ்த்தப்பட்டோர் சேர்க்கப்படுவதை மறுப்பதாக, தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவதைத் தடுப்பதாக, கலப்பு மணத்தை எதிர்ப்பதாக, தாழ்த்தப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்களை அவமதிப்பதாக, ஆதிக்க சாதிக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை ஊரை விட்டு ஒதுக்குவதாக, தீண்டாமைச் சுவராக, இரட்டை டம்ளராக, தாழ்த்தப்பட்டோர் படித்தும், உழைத்தும் சுயமரியாதையுடன் வாழ்வதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத பொறாமையாக இப்படிப் பல்வேறு வடிவங…

  7. அந்தமான் தீவுகளில் இந்தியா பாதுகாப்பை அதிகரிக்கிறது - சீன ஊடுருவலால் அதிர்ச்சி:- இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக்கடலில் சீனாவின் ஊடுருவலை தாமதமாக உணர்ந்த இந்தியா, அந்தமான் தீவுகளில் தனது பாதுகாப்பை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அந்தமான் நிகோபர் தீவுகள் இந்தியப் பெருங்கடலில் வரலாற்று ரீதியாகவும் பூகோளரீதியாகவும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவிலிருந்து மிக தொலைவில் இருக்கும் அந்தமான் தீவுகள், தென்கிழக்கு ஆசியாவுக்கான நுழைவு வாயிலாகவும் இருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் அந்தமான் தீவுகளைக் கடந்தே இந்தியாவுக்கு எவ்வித ஆபத்தும் வர முடியும். இப்பகுதி மீது ஆரம்பத்தில் இருந்தே சீனாவுக்கு அதிக ஆர்வம் உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன் சீனக்கடற்படை…

  8. ஜோசப் ஸ்டாலின்: சோவியத் சர்வாதிகாரி இறுதி நாட்களில் டாக்டரை வரவழைக்க தாமதம் ஆனது ஏன்? ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 50ஆவது கட்டுரை இது.) 1952 டிசம்பர் 21 அன்று ஸ்டாலின், 'பில்ஸ்னாயா' பண்ணை வீட்டில் தனது பிறந்தநாள் விழாவை நடத்தினார். அதில் அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர்…

  9. டெல்லி, வட இந்திய நகரங்களில் கடுமையான நிலநடுக்கம்! ரிக்டரில் 7.7. அலகுகளாக பதிவு!! டெல்லி: டெல்லி உட்பட வட இந்தியா நகரங்களில் இன்று பகல் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இன்று முற்பகல் 11.44 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி சுட்டெரிக்கும் வெயிலில் சாலைகளில் குவிந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகுகள் பதிவாகி இருந்தது. நேபாளத்தின் பொகாரா அருகே இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  10. அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துவிட்ட நிலையில், அடுத்தபடியாக வரப் போவது 'ஏ-6' என்று பெயரிடப்பட்டுள்ள ஏவுகணை. இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் பல அணு குண்டுகளை ஏந்திக் கொண்டு 10,000 கி.மீ. வரை சென்று ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது. 17.5 மீட்டர் உயரம் கொண்ட அக்னி 5 ஏவுகணை திட எரிபொருளால் இயக்கக் கூடியதாகும். இதனால், இதை மிக எளிதாக ராணுவ வாகனங்களில் எந்த இடத்துக்கும் கொண்டு சென்று ஏவ முடியும். சுமார் 1.5 டன் (1,500 கிலோ) எடை கொண்ட அணு குண்டையோ அல்லது வேறு ஆயுதங்களையோ இந்த ஏவுகணையால் ஏந்திக் கொண்டு 5,000 கி.மீ. வரை பயணிக்க முடியும். 'இன்டர் காண்டினென்டல் பேலிஸ்டிக் மிஸைல்' (Inter-Contine…

  11. நேபாளத்தில் அரசுக்கும் மாவோஜிட் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் இன்று முக்கிய உடன்படிக்கை ஒன்று கைசாத்தாகியுள்ளது. இதன்படி மாவோஜிட்டுக்கள் உள்ளடக்கப்பட்ட இடைக்கால அரசு உருவாக்கப்படுவதோடு மாவோஜிட்டுக்களின் ஆயுதங்கள் ஐநாவின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்படவும் உள்ளன. நேபாளத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்த மாவோஜிட்டுக்களின் போராட்டம் இதன் மூலம் நிறைவுக்கு கொண்டு வரப்படுகிறது. இப்போராட்டத்தின் போது 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6169746.stm இலங்கைக்கு இது ஒரு பாடமாகுமா? ஆனால் சிறீலங்கா சிங்கள அரசு இஸ்ரேல் பாணியிலான தாக்குதலை இஸ்ரேலிய ஆதரவுடன் நடத்தும் வரை இலங்கைப் பிரச்சனை என்பது பலஸ்த…

  12. ராஜீவ் காந்தி கொலையில் சி.ஐ.ஏ க்கும் சுப்பிரமணிய சாமிக்கும் பங்கு இருப்பதாக கூறுகிறார் ஜெயின் கமிசன் முன்பு ஆஜாராகி பரபரப்பாக சாட்சி சொன்ன திருச்சி வேலுச்சாமி http://sinnakuddy1.blogspot.com/2008/03/blog-post_3748.html

  13. உலகிலேயே வலிமையான நாடாக அறியப்படும் அமெரிக்காவின் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் ஆற்றிய உரைகளில் இருந்து சில முத்தாய்ப்பான கருத்துகள் ஆங்கிலத்துக்கு மன்னிக்கவும்.... அவரது உரையை மொழிப்பெயர்த்தால் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது.... "The vast majority of our imports come from outside the country." - George W. Bush "If we don't succeed, we run the risk of failure." - George W. Bush "One word sums up probably the responsibility of any Governor, and that one word is 'to be prepared'." - George W. Bush "I have made good judgments in the past. I have made good judgments in the future." - George W.Bush "The future will be bette…

  14. வணக்கம்! இத்தால் உங்கள் அனைவருக்கும் அறியத்தருவது என்னவென்றால் :wink: வீடு கட்ட சிலபேர் காசு குடுத்திட்டுக் காவல் இருக்கிறீங்களே ....அட அதுதான் நம்ம செவ்வாய்க்கிரகம். திருவாளர் செவ்வாய் இந்த மாதம் இருபத்தேழாம் திகதி மிகவும் பிரகாசமாகக் காட்சி தரப்போறாராம்.அதாவது எங்கட வெற்றுக்கண்ணால பார்க்கக்கூடிய அளவுக்கு எங்கட வெண்ணிலாக்கா அளவுக்கு பெருசாக் காட்சி தரப்போறாராம். பூமிக்குக் கிட்ட 34.65m அளவு தூரத்தில் ஆவணி இருபத்தேழாம் திகதி அதிகாலை 12.30 இந்த செவ்வாய் தோன்றும்பொழுது வானிலிரு வெண்ணிலாக்கள் காட்சியளிப்பது போலிருக்குமாம்.இந்த அரிய சந்தர்ப்பம் மீண்டும் 2287 ம் ஆண்டுதான் கிடைக்குமாம்.சத்தியமா நீங்கள் யாரும் இன்னும் 281 வருசம் உயிரோட இருப்பீங்கள் என்ற நம்பிக்க…

  15. சீன உயர் மட்டக் குழு ஒன்று அவசரமாக கொழும்பு வருகின்றது; ஜனாதிபதி, பிரதமருடன் மட்டும் சந்திப்பு சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான Yang Jiechi தலைமையிலான உயர் மட்டக்குழு ஒன்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை வியாழக்கிழமை கொழும்பு வருகின்றது. இக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரை மட்டும் சந்திக்கும் எனவும், சர்வதேச தொற்று நோயாக உருவெடுத்துள்ள கொரோனாவை எதிர்கொள்வது மற்றும், பொருளாதார உறவுகளைப் புதுப்பிப்பது போன்ற இரு தரப்பு விடயங்களையிட்டு ஆரபாய்வதற்காகவே இந்தக் குழு இலங்கை வருகின்றது. நாளை மறுதினம், ஜனாதிபதியையும் பிரதமரையும் இக்குழுவினர் சந்திப்பார்கள் என …

  16. சர்தார்ஜி ஜோக்குக்கு தடை வரும்!: சீக்கியர்கள் போர்க்கொடி மும்பை: சர்தார்ஜி ஜோக் சொன்னால், எழுதினால் இனி சீக்கியர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அதனால், எதிர்காலத்தில் அரசு தடை கூட வரலாம் என்று தெரிகிறது. முன்பாவது, படங்களில், நாடகங்களில், புத்தகங்களில் தான் சர்தார்ஜி ஜோக் வரும். அதாவது, சீக்கியர்களை வைத்து, கிண்டல் அடித்து எழுதப்படும் ஜோக் தான், சர்தார் ஜோக் என்று அழைக்கப்படுகிறது. இதை காலம் காலமாக பலரும் பயன்படுத்தி வந்துள்ளனர். தகவல் புரட்சி ஏற்பட்டுள்ள இந்த டிஜிட்டல் யுகத்தில், கம்ப்யூட்டர் இன்டர்நெட்டிலும் சர்தார்ஜி ஜோக்குகள் வரத் துவங்கிவிட்டன. சில வெப்சைட்களில் சர்தார்ஜி ஜோக்குகள் அதிகமாக உள்ளன. இதுகுறித்து முதன் முறையாக சீக்கியர்கள் போ…

  17. Started by kuloth,

    எமது அண்ணா சீமனின் பேட்டி ஒன்று குமுதம் இணையத்தில் வந்துள்ளது. பார்க்கவும் http://www.kumudam.com/cinema.php?id=6&strid=2379#

  18. தமிழர்கள் ஆவேசம் : பாதுகாப்புடன் வெளியேறினார் இலங்கை பேராசிரியை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை சார்பில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கருத்தரங்கு நடந்தது. ’போதை பழக்கமும், குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியை ஜீவா நீரல்லா, இங்கிலாந்தின் லங்காஷயர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை ஹெலன்காட் உள்ளிட்ட பெண் பேராசிரியைகள் பங்கேற்றனர். கொழும்பு பல்கலை பேராசிரியை ஜீவா நீரல்லா, இலங்கையில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கவில்லை என்றும் அவ்வாறு நடப்பதாக சித்தரிப்பது சரியல்ல என்றும் பேசியதாக கூறப்படுகிறது. இலங்கை பேராசிரியை பங்கேற்பது குறித்து ஏ…

  19. ஞாயிறு 12-08-2007 00:07 மணி தமிழீழம் [மயூரன்] படகுகளில் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றால் நெடுமாறனைக் கைது செய்யுமாறு கடற்படையினருக்கு உத்தரவு தமிழ் நாட்டில் இருந்து படகுகள் மூலம் உணவுப் பொருட்களை எடுத்தவரும் முயற்ச்சியில் பழ நெடுமாறன் ஈடுபட்டால் அவரை கைது செய்யுமாறு இந்திய மற்றும் இலங்கை கடற்படையினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் உள்ள மக்களுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் உணவுப் பொருட்களை உரிய வகையில் அனுப்பி வைக்காதமையை கண்டித்து பழ நெடுமாறன் தலைமையிலான ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் தமிழகத்தில் இருந்து உணவுப் பொருட்களை யாழ்பாபணத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை யாழ்பாணத்திற…

  20. வருடம் ஒன்று உருண்டோடி விட்டது. ஆனாலும் அது ஏற்படுத்தி வைத்துள்ள வடுக்கள் பல தலைமுறைக்கும் மறக்காகது, மறையாது. மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கோர தாண்டவமாடி இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகிறது. 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, இரவு 8 மணி. விறுவிறுப்பான பிசி வாழ்க்கையை முடித்து விட்டு வீடுகளுக்கு மக்கள் விரைந்து கொண்டிருந்தனர். ரயில்கள், பஸ்கள் என எங்கும் கூட்டம், சாலைகளிலும் வாகனத் திரள். பரபரப்பில் பம்பாய் மூழ்கிப் போயிருந்த அந்த நேரத்தில் இருளைப் பயன்படுத்திக் கொண்டு கடல் மார்க்கமாக இந்தியாவின் இதயத்திற்குள் காலடி எடுத்து வைத்தனர் அந்த பத்து தீவிரவாதிகள். ஐந்து குழுக்களாகப் பிரிந்து நகரின் பல்வேறு முக்கிய இடங்களுக்குள் கிளை பரப்பிச் சென்ற அந்த நாசகாரர்…

  21. ஈராக்கில் தனது படை நடவடிக்கைகள் முடிவுற்றதாக அமெரிக்கா இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தியது. 2003 ஆம் ஆண்டு பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இருப்பதாக கூறி அப்போதைய ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா படையெடுத்தது. இப்போது அங்கு வன்முறைகள் தொடரும் நிலையில் அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறுகின்றனர். சுமார் 9 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தினால் 4,487 அமெரிக்க படையினரும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஈராக்கியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். அதேவேளை 30,000 அமெரிக்கப் படையினர் காயமடைந்தனர். இந்த யுத்தத்திற்காக ஒரு ட்ரில்லியன் அமெரக்க டொலர்கள் அமெரிக்காவினால் செலவிடப்பட்டுள்ளன. ஈராக்கின் பாக்தாத் நகரில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய அமெ…

  22. இலங்கை காவலர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் : கருணாநிதி! வெள்ளி, 4 ஆகஸ்ட் 2006 (13:55 ஐளுகூ) கோவையில் உள்ள மத்திய கூடுதல் காவற்படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த சிறிலங்க காவல்துறை அதிகாரிகள் அனைவரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக முதலமைச்சர் கருணாநிதி கூறினார்! தமிழக சட்டப் பேரவையில் இன்று உயர்கல்வி மானியத்தின் மீது விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக கூறிய கருணாநிதி இத்தகவலை வெளியிட்டார். கோவையில் உள்ள மத்திய கூடுதல் காவற்படை பயிற்சி மையத்தில் சிறிலங்க காவல் அதிகாரிகள் 44 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று சட்டப் பேரவை உறுப்பி…

  23. ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட முகாமிட்டுள்ள படையினரை சந்திக்க சிரியா விரையும் பிரான்ஸ் அதிபர்! [Friday 2015-12-04 21:00] சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தாக்குதல் நடத்திவரும் பிரான்ஸ் நாட்டின் விமானப்படையினருக்கு ஆதரவாக சிரியா கடற்பகுதியில் முகாமிட்டுள்ள விமானம்தாங்கி கப்பலை பார்வையிட பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே விரைந்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 அப்பாவி மக்கள் பலியானதை அடுத்து, ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஹாலண்டே சபதமேற்றார். இதையடுத்து, சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீ…

  24. நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராம்குமார்- ஹேமாராம் குமார் தம்பதிகளின் மகன் அஸ்வினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சவுந்தர்யா- அஸ்வின் திருமணம் இன்று காலை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் நடந்தது. காலை 6 மணிக்கு திருமண நிகழ்ச்சி தொடங்கியது. மணமக்கள் மேடையில் அமர்ந்து இருந்தனர். சவுந்தர்யா அரக்கு கலரில் பட்டு புடவையும் பச்சை நிற ஜாக்கெட்டும் அணிந்து இருந்தார். மணமகன் அஸ்வின் வேட்டி அங்கவஸ்திரம் அணிந்து இருந்தார். மண மேடையில் அக்னி வளர்த்து புரோகிதர்கள் வேதமந்திரங்கள் ஓதினர். அதன் அருகில் உள்ள இருக்கையில் ரஜினி அமர்ந்து இருந்தார். தனது மடியில் சவுந்தர்யாவை உட்கார வைத்து இருந்தார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.