Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அது ஒரு சிறைச்சாலை. அங்குள்ள கைதிகளையும் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். இதில் விநோதம் என்னவென்றால் இது சிவபெருமானின் சிறைச்சாலையாகும். இங்கு நூற்றுக்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். மத்தியப்பிரதேசத்தின் எல்லை மாவட்டமான நீமாக்கில் இந்த சிறைச்சாலை உள்ளது. இப்படி ஒன்றை கேள்விப்பட்டதும், உடனடியாக அங்கு புறப்பட்டுச் சென்றோம். அங்கு ஏராளமான கைதிகள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்தனர். பல தடுப்புகளுக்கு இடையே ஏராளமான கைதிகள் இருந்தனர். அதில் இருந்த ஒரு கைதி எங்களிடம் பேசினார். தான் நீண்ட காலமாக நோயால் அவதிப்பட்டு வருவதாகவும், அதில் இருந்து விடுபட இங்கு வந்துள்ளதாகக் கூறினார். நோய் தீர்ந்த உடன் சிவபெருமானின் முன் அனுமதியுடன் தான் இங்கிருந்து சென்று விடுவேன் என்று…

    • 5 replies
    • 1.9k views
  2. நிலவுக்கு விண்கலம் அனுப்ப ஐக்கிய அரபு அமீரகம் தீர்மானம்! எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் நிலவுக்கு விண்கலம் அனுப்ப ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளா் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இதுகுறித்த அறிப்பினை வெளியிட்டுள்ளார். நிலவில் ஆய்வுக் கலத்தை தரையிறக்கி, ஆய்வுகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் வெற்றிகரமாக ஆய்வுக் கலத்தை தரையிறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையை ஐக்கிய அரபு அமீரகம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நிலவுக்கு-விண்கலம்-அனுப்/

    • 23 replies
    • 1.9k views
  3. கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது அசர்பைஜானின் பாகுவில் இருந்து 72 பயணிகளுடன் ட்ரோஸ்னி நோக்கி பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அடர்ந்த மூடுபனி காரணமாக திருப்பி விடப்பட்ட இந்த விமானம் கஜகஸ்தானின் அக்டாவ் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றுள்ளது. அப்போது விமானம் திடீரென கீழே விழுந்தது. இதில் விமானம் வெடித்து சிதறி தீப்பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில் சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயணிகள் விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு விமான நிலையம் அருகே பலமுறை வானில் வட்டமடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் தீயணைப…

  4. எனக்கு தமிழை தவிர வேறு மொழிஇல்லை....என் தமிழரை தவிர எனக்கு வேறு வழியில்லை.... என் பாசத்திற்குறிய உலகம் முழுக்க வாழும் தாய்தமிழ் உறவுகளே..... கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சிறுநீரக பிரச்சனையால் அவதிபட்டுக் கொண்டு, உறவுகளின் உதவியால் அனைத்து பரிசோதனைகளும் செய்துவிட்டு இன்னும் சிகிச்சை செய்ய இயலாத சூழலில் இருக்கிறேன், கோவை மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்வதே தீர்வு என இருக்கிறேன் , நேற்று மாலை முதல் என் இடதுகால் மறத்து போய்க்கிட்டு இருக்கு அவசர உதவிக்கு மருத்துவரிடம் காட்டி ஊசி மருந்து எடுத்தேன்,அவரோ அறுவைசிகிச்சைக்கு போ காலம் தாழ்த்தாதே என எச்சரித்து அனுப்பிவிட்டார். இதுவரை உறவுகளின் உதவியால் இன்றுவரை உயிருடன் இருக்கிறேன் மருத்துவ செலவே 3 முதல்4 இலட்சம் ஆகு…

    • 5 replies
    • 1.9k views
  5. டெல்லி: பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி நல்ல சாய்ஸ்தான். அவரது தலைமையின் கீழ் பணியாற்ற நான் தயாராகவே இருக்கிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். கிட்டத்தட்ட டெல்லியின் ஓ.பன்னீர்செல்வமாக மாறி வருகிறார் பிரதமர் மன்மோகன் சிங். இடைக்காலமாக முதல்வர் பதவியில் ஓ.பன்னீர் செல்வம் இருந்தார். பின்னர் ஜெயலலிதா முதல்வர் பதவிக்கு வந்ததும், அவரது தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறார். கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் செயல்பட தானும் தயாராகவே இருப்பதாக பிரமதர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கொடுத்துள்ள பேட்டி.... 2014 பொதுத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இருக்க நான் தயார். ராகுல் காந்தி தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்றாலும் அதற்கும் ந…

  6. நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள். நியூயோர்க் வாழ் மக்கள் ஏதாவதொரு சிறிய விடுமுறையில் போனால் திரும்ப வந்து அவர்களது வீட்டில் குடியிருக்க முடியுமா என்ற சந்தேகம் மக்கள் மனதில் சிப்பிலியாட்டுகிறது. நாளாந்தம் ஏதோ ஓர் மூலையில் இந்தப் பிரச்சனை நடக்கிறது. மெக்சிக்கோ எல்லையால் வருபவர்களை ரெக்சாஸ் மாநிலம் அத்தனை பேரையும் தனக்கு(நாளாந்தம் 10000 பேர்வரை)இருப்பிட சாப்பாட்டு வசதிகள் செய்ய முடியாதென்று முடிவெடுத்து எல்லையால் வருபவர்களை ஒவ்வொரு பேரூந்துகளைப் பிடித்து சிகப்பு கட்சி நகரங்கள் அதாவது (Sanctuary City)சரணாலய நகரம் என்று சொல்லப்படுகின்ற வாச…

  7. லண்டனில் வங்கிக் கொள்ளை இருவர் சுட்டுக்கொலை என்றும் தகவல் கூறுகின்றது . ITN - 13.09.2007 18:03Two shot dead as police foil bank raidTwo robbers have been shot dead after armed police foiled a raid on a security van outside a bank.One died at the scene in Chandlers Ford, Hampshire, and a second was taken to hospital where he was later pronounced dead.The shooting, involving the Metropolitan Police Flying Squad, happened at a branch of the HSBC.Witnesses described one of the robbers holding a gun to the head of a security guard before he was shot by police.A Scotland Yard spokesman said: "The object of the operation was to prevent and apprehend those believed…

    • 6 replies
    • 1.9k views
  8. அமெரிக்கர் அலெக்சாண்ரியா மில்ஸ் உலக அழகியாக தெரிவு http://www.youtube.com/watch?v=2_hX8b0-MwE

  9. உயிர் மீண்டு வந்த மீனவர்கள் வாக்குமூலம்... ‘‘விடுதலைப்புலிகளை தாக்கி எழுதாதீங்க...’’ அறுபத்து எட்டு நாட்கள் வனவாசத்தின் மிச்சம், முகத்தில் தாடியாய் நீண்டிருக்கிறது. தாங்கள் உயிர்பிழைத்து வந்துவிட்டோம் என்பதையே இன்னும் முழுமை யாக நம்ப மறுக்கும், அந்த மீனவர் களின் கண்களில் மரணபயம் மிச்சமிருக்கிறது. திடீரென்று நடுக்கடலில் கடத்தப்பட்டு, விடுவிக்கப்பட்டிருக்கும் அந்தக் கன்னியகுமரி மீனவர்கள் பதினொரு பேருக்கும் கண்ணீர் பெருக்கெடுக்க நெகிழ்ச்சியோடு வரவேற்பு கொடுத்தனர், குமரி மாவட்ட மீனவர்கள். கடந்த மார்ச் மாதம் 6-ம் தேதி குளச்சல் அருகேயுள்ள கோடிமுனையைச் சேர்ந்த ஏழு பேரும், அருகிலுள்ள கொட்டில்பாடு கிராமத்தைச் சேர்ந்த மூவரும், தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரும், …

    • 3 replies
    • 1.9k views
  10. இங்கிலாந்தில் கருப்பையை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஒரு பெண்ணின் வயிற்றில் மருத்துவர்கள் கையுறையை வைத்து தைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இங்கிலாந்தின் டெர்பிஷைர் அருகேயுள்ள விர்க்ஸ்வொர்த் பகுதியை சேர்ந்தவர் 42 வயதையுடைய ஷாரோன் பிர்க்ஸ். அவரது கருப்பையை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள கடந்த நவம்பர் மாதம் ராயல் டெர்பி மருத்துவமனைக்கு சென்றார். நவம்பர் மாதம் 19 ஆம் திகதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கருப்பை அகற்றப்பட்டது. அறுவைசிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் தங்கியிருந்த அவர் வயிற்றின் அடிப்பகுதியில் கடுமையான வலியை உணர்ந்தார். அடிவயிற்றில் பயங்கர வலியாக இருப்பதை அவர் மருத்துவர்களிடம் தெரிவித்தபோதுஇ அவர்களும் தொற்று தடுப்பு மற்றும் வலி நிவாரணி ம…

  11. அம்மா போடும் கணக்கு... சென்னை எழும்பூர் மியூசியம். கட்டட ஓரத்தில் கடைவிரித்தது அலப்பறை டீம். நான் கொஞ்சம் ஓவர். அதிகமா பேசிடுவேன். அதனால் வரமுடியாது என்ற சுவருமுட்டி சுந்தரத்தை ஆள்வைத்து தூக்கி வந்திருந்தார்கள். வானம் மப்பும் மந்தாரமுமாக ஊட்டி மாதிரி இருந்தது டீமுக்கு வசதியாகப் போய்விட்டது. வழக்கம் போல் பேசிய சித்தன், நேற்று அ.தி.மு.க உண்ணாவிரதப் போராட்ட இடத்துக்கு யார் போனது. புதுசா தகவல் ஏதாவது இருக்கா. மக்கள் என்ன பேசிக்கிட்டாங்க? என்றார். "ஒரு விஷயத்துல சந்தோஷம். ஒரு விஷயத்துல வேதனை. அதாவது அ.தி.மு.க.விலேயும் இருக்கு ஈழ ஆதரவாளர்களுக்கு நம்ப கட்சி ஒண்ணுமே செய்யலைங்கிற கவலை போயிடுச்சு. அந்த விஷயத்துல சந்தோஷம். அதே நேரத்துல இப்படியான போராட்டத்தை ஒரு ந…

  12. இந்தியா Vs சீனா - இராணுவ பலம் எப்படி உள்ளது என்பதை அறிய உதவும் தளம் http://chinavsindia.org/index.html

  13. எதிர்வரும் ஒக்டோபர் 31 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற நாட்குறிக்கப்பட்டுள்ள நிலையில் பிரித்தானிய பிரதமர் இம்மாத ஆரம்பத்தில் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் அறிவிப்பை ராணியிடம் பெற்றுக் கொண்டார். அந்த நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்... பாராளுமன்றத்தை ஒத்திவைக்க பிரதமர் செய்த பரிந்துரை சட்டத்துக்குப் புறம்பானது என பிரித்தானிய உச்சநீதிமன்றின் 11 நீதிபதிகள் அடங்கிய பென்ஞ் ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளது. இதனால்.. நாளைய தினம்.. (25.09.2019) பிரிட்டனின் பாராளுமன்றம்.. மீளக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றில் பெரும்பான்மை இன்றி இயங்கும் ஆளும் பழமைவாதக் கட்சியை எதிர்கட்சிகள் எந்த உருப்படியான திட்டங்களையும் செய்யவிடாமல் தடுப்ப…

  14. உலகில் வனவாழ் உயிர்களின் எண்ணிக்கை கடந்த நாற்பது வருடங்களில் பாதிக்கும் அதிகமாகக் குறைந்துவிட்டது என புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. பாலூட்டி விலங்குகள், பறவைகள், நீரிலும் நிலத்திலும் வாழும் விலங்குகள், மீன்கள் போன்றவற்றின் எண்ணிக்கை இதுவரை கருதப்பட்டதை விட மோசமாகக் குறைந்துபோயுள்ளதாக இயற்கைக்கான உலகளாவிய நிதியம் என்ற அமைப்பு கூறுகிறது. இந்த எண்ணிக்கை வீழ்ச்சிக்கு மனிதச் செயல்களே காரணம் என அது குற்றஞ்சாட்டியுள்ளனர். விலங்குகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு, அவற்றின் வாழ்க்கை ஆதாரங்களான இயற்கை வளங்கள் - மறுபடியும் உருவாவதை விட வேகமான அளவில் - அழிக்கப்பட்டுவருவதும் இந்நிலைக்கு காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆப்பிரிக்காவின் காட்டு யானைகள், கடல்வாழ் ஆமைகள…

  15. நோர்வே ஈழத் தமிழர் அவைக்கான தேர்தல் நாடளாவிய ரீதியில் நடை பெற்றது. இலங்கைதீவில் இருந்து புலம் பெயர்ந்தாலும் தமிழீழ தனியரசுக்கான தேடலுடன் நோர்வேயில் வாழம் ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்ட இலட்சியப் பணயத்தினை ஐனநாயக வழியில் மக்களின் பரந்த பங்களிப்புடன் உறுதியாக முன்னெடுத்தும் செல்லும் நோக்கில் இந்த மக்களவையானது உருவாக்கம் பெற்றுள்ளது. மேற்குறித்த கொள்கையுடன் ஈழத் தமிழரின் வரலாற்றில் பரந்தளவான மக்கள் பங்களிப்புடன் தமக்காகத் தாமே தயாரித்த ஓர் அரசியல் யாப்பின் அடிப்படையில் தேர்தல் ஒன்றினை நடாத்தி அதன் மூலம் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் சிறந்த சிறந்த ஐனநாயகப் பண்புகளை கொண்ட இது அமைகின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டம் உச்சக் கட்டத்தில் இடம் பெற்றுக் கொண்…

    • 12 replies
    • 1.9k views
  16. காங். வேட்பாளர்களை எதிர்த்து தே.மு.தி.க. போட்டி இல்லை விஜயகாந்த் முடிவு விஜயகாந்தின் தே.மு.தி.க. வுக்கு தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் கணிசமான செல்வாக்கு உள்ளது. தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டால் அது தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் ரகசியமாக பேச்சு வார்த்தை நடத்தின. ஆனால், தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள விஜயகாந்த் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். பாரதீய ஜனதா விடுத்த அழைப்பையும் விஜயகாந்த் ஏற்கவில்லை. இந்த நிலையில் தே.மு. தி.க.வை தங்கள் அணிக்கு கொண்டு வர காங்கிரஸ் தலைவர்க…

  17. இளவரசர் வில்லியம் என்னை உடல்ரீதியாக தாக்கினார்: இளவரசர் ஹரி தெரிவிப்பு By SETHU 05 JAN, 2023 | 03:10 PM பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் வில்லியம் தன்னை உடல் ரீதியாக தாக்கினார் என இளவரசர் ஹரி கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு தனது மனைவி மேகன் மேர்கெல் தொடர்பான வாக்குவாதத்தின்போது இச்சம்பவம் இடம்பெற்றதாக இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார். 38 வயதான இளவசர் ஹரி, Spare எனும் தனது நூலில் இதைத் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதியில் இந்நூல் வெளியாகவுள்ளது. இந்நிலையில், அந்நூலின் சில பகுதிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. மேகன் மேர்கெல், கடுமையானவர், முரட்டுத்தனமானவர் என இளவரசர் வில்லியம் கூறினாரெனவும்,…

  18. கருணாநிதிக்கு உலகத் தமிழர்கள் கடுங் கண்டனம்! தன்னைப்பற்றிய விமர்சனங் களை செரிக்கத் தெரிந்தவனே நல்ல அரசியல்வாதி ஆவான். இல்லையேல் இடிப்புரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடுவான் என வள்ளுவர் சொன்னது போல கெட்டொழிந்து விடுவான். முதல்வர் ஆட்சிக் கட்டிலில் இருப்பவர். சொற்களை அளந்துபேச வேண்டும். எழுதவேண்டும். முதல்வர் எழுதிய கவிதையில் கண்ணியம் கடுகளவும் இல்லை. அண்ணாவின் கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டை தனது வசதிக்கேற்ப பயன்படுத்து வதோடு நின்றுவிடுகிறார். அதனை முதல்வர் கடைப்பிடிப்பதில்லை. 50 ஆண்டு களுக்கு மேலாக பொதுவாழ்வில் இருக்கும் நெடுமாறன் போன்ற ஒரு தமிழ் உணர்வாளரை, தமிழினப் பற்றாளரை எட்டப்பன் என்றும் ஆஞ்சநேயன், விபீஷணன் என்றும், பணம் பறிக்கும் இனத்துரோகி என்ற…

  19. இந்தியாவின் விசா கட்டுப்பாட்டை எதிர்த்து உக்ரைன் பெண்கள் மேலாடையின்றி போராட்டம்! கீவ்: இந்திய தூதரகம் உக்ரைன் நாட்டுப் பெண்களுக்கு விதித்துள்ள விசா கட்டுப்பாடுகளைக் கண்டித்து, உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலக கட்டடத்தில் ஏறி மேலாடைகளைக் கழற்றி விட்டு நான்கு உக்ரைன் பெண்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்களது மேலாடைகளைக் கழற்றி விட்டு இவர்கள் நடத்திய போராட்டத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இவர்கள் பெமென் எனப்படும் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். மத்திய ஆசிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் இளம் பெண்களுக்கு விசா கட்டுப்பாடுகளை இந்தியா அறிவித்துள்ளது. செக்ஸ் சுற்றுலா, விபச்ச…

  20. நீசிலுள்ள தேவாலயத்தில் (Notre-Dame de Nice - Alpes-Maritimes)நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை மூவர் பலியாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பேராசிரியர் எமானுவல் பற்றி போல் ஒருவரின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது உடனடியாக தேசியப் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளது. தேவால்ய மலசல கூடத்திற்குள் ஒளிந்திருந்த இஸ்லாமியப் பயங்கரவாதி துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிக் கைது செய்யப்பட்டுள்ளான். தாக்குதல் நடாத்தியபோது பயங்கரவாதி தொடர்ச்சியாக அல்லாஹு அக்பர் எனக் கத்தியுள்ளான். https://www.paristamil.com/tamilnews/francenews-MTcwODQ1OTExNg==.htm

  21. அரட்டை அரங்கில் T.ராஜேந்தர் ஈழத் தமிழர் பற்றி http://eelamtube.com/aab5298d5da10fe66f21....ந்தர் http://eelamtube.com

    • 3 replies
    • 1.9k views
  22. கவுதமாலா நாட்டில் 1980களில் ஆயுதபுரட்சி ஏற்பட்டதால் அதை கட்டுப்படுத்த அந் தநாட்டுப் படைகள் குவிக்கப்பட்டன. 1982 டிசம்பரில் லாஸ் தோஸ் எரஸ் என்ற கிராமத்தில் ஆயுதங்களை தேடி 20 வீரர்கள் நுழைந்தனர். கண்ணில் பட்ட ஆண்களை சுட்டுத் தள்ளியும் சுத்தியலால் அடித்தும் கொன்றனர். பிணங்களை 50 அடி ஆழ கிணற்றில் தள்ளினர். பிறந்த குழந்தைகள், முதியோரையும் கொன்று கிணற்றில் வீசினர். பெண்களை கொல்வதற்கு முன் பலாத்காரம் செய்தனர். 201 பேரை கொன்று குவித்ததாக ராணுவம் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதுதொடர்பான வழக்கு கவுதமாலா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றத்தில் தொடர்புடைய கௌதமாலா இராணுவத்தின் சிறப்புப்படைப் படைப்பிரிவைச் சேர்ந்த பெட்ரோ பிரமென்டல் ரியோஸ் (இப்போது வயது 54) அமெரிக்காவின்…

  23. ஜேர்மனியில் வயது வந்த அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி பரிந்துரை ஜேர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஒக்ஸ்ஃபோர்ட்- அஸ்ட்ராசெனேகா கொவிட் – 19 தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் 12 தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்க எதிர்பார்த்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn) தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராசெனேகா தடுப்பூசியை ஏற்றுவதில் இருந்த முன்னைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த முடிவுக்கு அந்நாட்டின் 16 பிராந்தியங்களின் சுகாதார அமைச்சர்களும், தலைமை சுகாதார அமைச்சருடன் இணங்கியுள்ளனர். இதனால், அஸ்ட்ராசெனேக…

  24. கொழும்பில் உள்ள ஐ.எஸ்.ஐ. கடல் வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவுவதற்கு வாய்ப்புள்ளது குமுதம் தீராநதி தைமாத இதழில் இருந்து மா. கிருஷ்ணன் ()தினக்குரல் ஈழத்தின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளுள் ஒருவர் வ.ஐ.ச. ஜெயபாலன். பெருமளவு கவிதைகள், கொஞ்சம் சிறுகதை மற்றும் குறுநாவல்கள்எழுதியுள்ள ஜெயபாலன் சமூகவியல் ஆவுகளிலும் ஈடுபட்டு வருகிறார். தென்னாசியாவில் நாடுகளுக்கிடையேயான உறவுகள் மற்றும் பிரச்சினைகள் குறித்த அதன் புரிதலை விரிவாக நம்முடன் பகிர்ந்துகொண்டார். தென்னிந்தியாவிலிருந்து வெளியாகும் தமிழ்ச் சஞ்சிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருக்கும் தகவல்கள் முக்கியமானவை. காலத்தின் அவசியம் கருதி அதனை மீள் பிரசுரம் செகின்றோம்: கேள்வி : இரண்டு ஆண்டுகளுக்கு ம…

    • 0 replies
    • 1.9k views
  25. வருவதை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன் : கனிமொழி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் கனிமொழிவிசாரணைக்காக இன்று காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். நேற்று முழுவதும் இறுக்கமாக தோற்றமளித்த கனிமொழி, இன்று லேசான புன்முறுவலுடன் காணப்பட்டார். நீதிமன்றத்திற்குள் கனிமொழி அவசர அவசரமாக செல்ல முற்பட்டபோது தனியார் தொலைக்காட்சி செய்தியாளரிடம் ஓரிரு நிமிடம் பேசினார். கனிமொழி, ‘’ நான் நன்றாக இருக்கிறேன். வருவதை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன்’’ என்று கூறினார். நக்கீரன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.