உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26857 topics in this forum
-
விமானத்தை சுட்டு வீழ்தியதால் ஈரான் பெரும் தவறை செய்துவிட்டது : ட்ரம்ப் ஆழில்லா அமெரிக்க உழவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்தியது கண்டனதுக்குரியது என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலை உருவாகியுள்ளது. இச்சம்பத்தையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். தங்கள் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் மூலம் ஈரான் மிகப்பெரும் தவறு செய்துவிட்டது என சமூகவலைத்தளமான தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/58718
-
- 6 replies
- 1.8k views
-
-
அமெரிக்க போர் விமானத்தை நடுவானில் வழிமறித்த சீன போர் விமானம் திகதி: Aug 24, 2014 | இணைத்தவர்: மாலதி அமெரிக்க போர் விமானத்தை சர்வதேச வான்பரப்பில் சீனப் போர் விமானம் வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இதற்கு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. தென் சீன கடல் உரிமை மற்றும் கிழக்கு சீன கடல் விவகாரங்களால் அப்பகுதி எப்போதும் பதற்றத்துடனேயே இருக்கிறது. மேலும் சீனாவுக்கு எதிரான நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது ராணுவத்தை அப்பகுதியில் நிறுத்தி வைத்துள்ளது. சீனா கடற்பரப்பில் மேலாக சர்வதேச வான் எல்லையில் அமெரிக்க போர் விமானமான யு.எஸ் பி-8 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது, சீனாவின் போர் விமானமான சைனீஸ் ஜெ-11 அமெ…
-
- 3 replies
- 1.8k views
-
-
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த போலீசின் பேயாட்டத்தைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் ஸ்ரீகிருஷ்ணா எனும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்திருக்கிறது. அதேசமயம் வழக்குரைஞர்களும் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்புமாறும் கூறியிருந்தது.ஆனால் உயர்நீதிமன்றங்களின் எல்லா வழக்கறிசர் சங்கங்களும் தடியடிக்கு காரணமான போலீசு அதிகாரிகளை வேலைநீக்கம் செய்யும்வரை நீதிமன்ற புறக்கணிப்பு செய்வாதக உச்சநீதிமன்றத்தின் வேண்டுகோளை நிராகரித்திருக்கிறார்கள். தற்போது தொடர் உண்ணாவிரதமும் இருந்து வருகிறார்கள். அந்த உண்ணாவிரதத்தில் காட்சிக்கு வைத்திருந்த புகைப்படங்களை இங்கே வெளியிடுகிறோம். மேலும் தமிழகம் தழுவிய அளவில் வழக்குறைஞர் போரட்டமும் தொடர்கிறது. ஈழத்திற்காகவும்,…
-
- 1 reply
- 1.8k views
-
-
அணிவகுப்பில் அக்னி-5 ஏவுகணை: சீன பத்திரிகைகள் பிரமிப்பு தினமலர் புகைப்படத்தைக் காண் அணிவகுப்பில் அக்னி-5 ஏவுகணை: சீன பத்திரிகைகள் பிரமிப்பு பீஜிங்: இந்தியாவின் 64-வது குடியரசு தின விழாவில்இடம்பெற்ற அக்னி -5 ஏவுகணை குறித்து சீன பத்திரிகைகள்முக்கியத்துவம் தந்து செய்திகள் வெளியிட்டுள்ளது. நாட்டின் 64-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.ஒவ்வொரு குடியரசு தனி விழாவின் போதும் வெளிநாட்டை சேர்ந்த தலைவர் ஒருவரைசிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவிக்கப்படுவர். மேலும் நாட்டின் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் அணிவகுப்பும் நடைபெறும். இந்த அணிவகுப்பு சுமார் 100 நிமிடங்கள் அதாவது சுமார் ஒன்றரை மணி நேரம் வரையில் நடைபெறுவது …
-
- 11 replies
- 1.8k views
-
-
யுக்ரேன் vs ரஷ்யா: படை பலம், ஆயுத வலிமை யாருக்கு அதிகம்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, யுக்ரேனின் அண்டை நாடான பெலாரூஸில் ரஷ்ய படைகள் கூட்டு ராணுவப் பயிற்சி செய்யும் காட்சி. யுக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. யுக்ரேன் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு யுக்ரேன் பகுதிகளான டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பியுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அந்த இரண்டு…
-
- 25 replies
- 1.8k views
- 1 follower
-
-
என் மகளும் கலைஞர் தாத்தாவும்- இயக்குநர் ராம். பத்து தினங்களுக்கு முன் என் மகள் சென்னை வந்திருந்தாள்.7 வயது.சென்னைக்கு அவளின் முதல் வருகை. அவள் வந்ததில் இருந்து கலைஞர் தாத்தாவை பார்க்கக் கூட்டிட்டுப் போ என்று கேட்டுக் கொ்ண்டே இருந்தாள்.நம்மை எல்லாம் விட மாட்டார்கள் என்று எத்தனையோ முறை நான் சொல்லியும் அவள் கேட்பதாய் இல்லை. ”அப்பா, நீ அவங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போ, தாத்தா ரொம்ப நல்லவர், கண்டிப்பா பார்ப்பார்” என்று அவளின் வாதத்தை வைத்துக் கொண்டே இருந்தாள்.... அவரை ஏன் பிடிக்கும் என்ற ஒற்றைக் கேள்விக்கு நிறைய பதில்கள்அவளிடம் இருந்தன. அவள் சொன்ன பதில்கள்- அவர் நல்ல க்ண்ணாடி போட்டிருக்கிறார், அவர்தான் தமிழ நாட்டை பாத்துக் கொள்கிறார். தீவிரவாதிட்ட இருந்து …
-
- 4 replies
- 1.8k views
-
-
டெஹரான்: ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தால், இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்தது என்று சொல்ல முடியாத அளவுக்கு அந்த நாட்டை பூண்டோடு அழித்து விடுவோம் என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அகமது வஹிதி அளித்துள்ள ஒரு பேட்டியில், இஸ்ரேல் எங்களை தாக்கி அழித்து விடலாம் என்று கருதினால் அது தப்புக் கணக்காகி விடும். எங்களை இஸ்ரேல் தாக்கினால், அந்த நாடே இல்லாமல் போய் விடும். அந்த நாட்டை முழுமையாக அழித்து விடுவோம். எங்களை இஸ்ரேல் தாக்கினால், அந்த நாட்டை நிர்மூலமாக்கி விடுவோம். அதற்கான அத்தனை சக்தியும் எங்களிடம் உள்ளது என்றார் அவர். ஆனால் இஸ்ரேல் மீது என்ன மாதிரியான தாக்குதல் நடத்தப்படும் என்பதை அகமது தெரிவிக்கவில்லை.…
-
- 23 replies
- 1.8k views
-
-
நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை புதன்கிழமை, ஜூலை 15, 2009, 16:17 [iST] குயீன்ஸ்டவுன்: நியூசிலாந்து அருகே பசிபிக் கடலில் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தையடுத்து நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு, மேற்கு என இரு பெரும் தீவுகளைக் கொண்ட நாடு நியூசிலாந்து. இதில் தென் தீவின் மேற்குப் பகுதியில் அந் நாட்டு நேரப்படி இரவு 8.22க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்வெர்கார்கில் என்ற நகருக்கு 161 கி.மீ. தூரத்தில் கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகள் என்ற அளவுக்குப் பதிவாகியுள்ளதால் நியூசிலாந்து முழுவதும் சுனாமி எச்சரிக்கை…
-
- 2 replies
- 1.7k views
-
-
பர்மாவில் சூறாவளியில் பலியானவர்களின் எண்ணிக்கை 22,000 ஆக உயர்வு பர்மாவில் கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்ட சூறாவளித் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22,000 ஆக உயர்ந்துள்ளது என பர்மிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 40, 000 பேருக்கும் அதிகமானவர்களை காணவில்லை எனவும் அரசு ஊடகம் கூறுகிறது. இந்தக் கடும் சூறாவளியின் காரணத்தால் நகரத்தை நோக்கி பாய்ந்த நீர்மட்டத்தின் அளவு மிக அதிகமாக இருந்ததாலேயே, பெருமளவிலான மக்கள் மரணமடைய நேர்ந்தது என்று ஆளும் இராணுவ அரசின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். பொகாலே நகரத்தில் இருந்த 95 சதவீத வீடுகள் அழிந்து விட்டதாகவும், நகரின் 1,90,000 மக்கட்தொகையில் பெரும்பாலானவர்கள் தங்கும் வசதியற்ற நிலையில் இருப்பதாகவும் அரசு கூறுகிறது. சூறாவள…
-
- 8 replies
- 1.7k views
-
-
http://m.vikatan.com/tiny/gallery.php?module=cinema&cinema_gallary=7237
-
- 4 replies
- 1.7k views
-
-
சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர்கள் 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் அப்பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு காணப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் முருகதாஸ், பிரபு, மீனாட்சி சுந்தரம் மற்றும் கார்த்திக் ஆகிய 4 பேரும், சோதனையின்போது பணியில் இல்லாததால் பனியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் 4 பேரும் இன்று திடீரென் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், மயங்கி விழுந்த அவர்கள் அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். http://news.vikatan.com/?nid=12425#cmt241
-
- 0 replies
- 1.7k views
-
-
கமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் உற்பட அவரது குடும்ப அங்கத்தவர்கள் 9 பேர் இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் பலி ! அவ்வியக்கத்தின் 49 வயதான அரசியல் பிரிவுத் தலைவர் அவரது குடும்பத்தார் 9 பேருடன் சேர்த்து நெற்று மாலை நடந்த ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். மிகச் சிறந்த போதகரும், உணர்ச்சியூட்டும் பேச்சாளருமான இவர் தற்கொலைத் தாக்குதல்களை உக்குவித்து வந்ததுடன், காசாவில் உள்ள "மாவீரர்களின் மசூதி" என்பதற்கும் பொறுப்பாக இருந்தவர். அவரது வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடம் ஒன்றிற்கு வருமாறு கமாஸ் இயக்கத்தால் பலதடவைகள் இவர் கேட்கப்பட்ட போதும், இவர் தனது இல்லத்திலேயெ விடாப்பிடியாக இருந்துள்ளார். இவரின் கொலையை அடுத்து, அவ்வியக்கத்தின் முக்கியஸ்த்தர்கள் பலர் தலைமறைவாகியுள்ளனர். கம…
-
- 5 replies
- 1.7k views
-
-
கணவன் - மனைவி பரஸ்பரம் துரோகமிழைத்தால் சிறை : பிரான்சில் சட்டம் _ திகதி: 02.07.2010 // தமிழீழம் கணவன் - மனைவி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் துரோகமிழைத்தால் சிறைத்தண்டனை வழங்கப்படும். பிரான்ஸ் நாட்டில்தான் இந்தப் புதிய சட்டம் தற்போது இயற்றப்பட்டுள்ளது. அதன்படி கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் நடந்து கொண்டால் இது குற்றமாகக் கருதப்படும். இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.40 லட்சம் அபராதமும் விதிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. சமீப காலமாக பிரான்ஸ்சில் மனைவிக்கு துரோகம் செய்யும் கணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்கவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்ந…
-
- 12 replies
- 1.7k views
-
-
புதுடெல்லி: " ஷீரடி சாய்பாபா இறைச்சியை சாப்பிட்டவர், அவர் எப்படி இந்து கடவுள் ஆக முடியும்?" என்று துவாரகா பீடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த் சரஸ்வதி கூறியுள்ளார். இந்துக்கள் ஷீரடி சாய்பாபாவை வழிபடுவதற்கு, துவாரகா பீடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். யார் இறைச்சியை சாப்பிட்டாரோ அவர் இந்து கடவுளாக ஆகவே முடியாது என்று ஸ்வரூபானந்த சரஸ்வதி கூறியுள்ளார். சாய்பாபாவை வழிபடுபவர்கள் மற்ற கடவுள்களின் படங்களையும் பயன்படுத்துகின்றனர். பணம் பெறுகின்றனர் என்று கூறியுள்ள அவர், நமது கடவுள்களின் படங்களை பயன்படுத்தவில்லை என்றால், அவர்களுக்கு யார் அனைத்தையும் கொடுப்பார்கள் என்று எழுப்பியுள்ளார். இந்து கடவுள் புகைப்படங்களுடன் சாய்பாபாவின் பட…
-
- 3 replies
- 1.7k views
-
-
மலேசியாவில் அமைதி பேரணி நடத்திய மலேசிய தமிழர்கள் மீது தாக்குதல் கோலாலம்பூர் : மலேசியாவில் அமைதி பேரணி நடத்திய தமிழர்கள் மீது மலேசிய போலீசார் தடியடி நடத்தி தாக்குதல் நடத்தினர். மலேசியாவில் சமஉரிமை கோரி மலேசிய தமிழர்கள் உட்பட இந்திய வம்சாவளியினர் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி போராட்டம் நடத்தினர். இவர்கள் மீது தடியடி நடத்தியும் கலைத்தனர். மேலும் பலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்தவர்களை விடுவிக்க கோரி இன்று மலேசியாவில் தமிழர்கள் அமைதியாக பேரணி நடத்தி, கையில் ரோஜாக்களுடன் பிரதமர் படாவியிடம் மனு கொடுப்பதற்காக பார்லிமென்ட் நோக்கி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து.நிறுத்தியதோடு அல்லாமல், அவர்கள் மீது தடியடி நடத்தியும், தண்ணீரை பீச்சியடித்தும், கண்ணீர…
-
- 13 replies
- 1.7k views
-
-
காதலிக்கு 60 வயது: அதிர்ச்சியில் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்ற வாலிபரை உயிருடன் மீட்ட போலீசார் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சின்னாறு அருகே போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றின் கரையில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ் ஏட்டு சண்முகம் மற்றும் போலீசார் ஓடிச் சென்று தூக்கில் தொங்கிய அவரை தாங்கி பிடித்தனர். பின்னர் தூக்கு கயிரை கழற்றி அவரை மீட்டனர். இதனைத்தொடர்ந்து அவரை ஒகேனக்கல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த பட்டிமரத்தள்ளி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (வயது 35) என்பது தெரிய வந்தது. …
-
- 22 replies
- 1.7k views
-
-
பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு யசோதா பென் என்ற பெண்னுடன் இளம் வயதில் திருமணம் நடந்தது. பின்னர் சேர்ந்து வாழாமல் குறுகிய காலத்திலேயே இருவரும் பிரிந்துவிட்டனர் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மோடி வேட்பு மனுதாக்கலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது மனைவி பெயர் யசோதா பென் என்று முதன்முதலாக குறிப்பிட்டார். இதனையடுத்து அவரை கண்டறிந்த ஊடகங்கள், தொடக்க பள்ளி ஆசிரியையாக இருந்தவர் என்றும், கிராமத்தில் வசித்துவருவதாகவும் செய்திகள் வெளியிட்டடன. மோடி குறித்து யசோதா பென் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், அவர் நாட்டின் பிரதமராக பதவி ஏற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒட்டுமொத்த தேசத்தைவிட அதிகமாக …
-
- 17 replies
- 1.7k views
-
-
பிரித்தானியாவில் அபாய அளவில் மென்பானங்கள் இரண்டில் பென்சீன் எனப்படும் புற்றுநோயைத் தோற்றுவிக்கக் கூடிய இரசாயனம் கண்டறியப்பட்டுள்ளது..! http://news.bbc.co.uk/1/hi/health/4864226.stm
-
- 6 replies
- 1.7k views
-
-
மனைவியை பேனாவால் குத்தி காயப்படுத்திய "சைக்கோ' கணவன் சென்னை: மனைவியை நிர்வாணப்படுத்தி பேனாவால் குத்தி காயப்படுத்திய "சைக்கோ' கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் கவிதா(24). இவருக்கும் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்த ஜெயச்சந்திரன்(28) என்பவருக்கும் கடந்த 2004ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 10வது நாளில் இருந்தே நகை, பணம் கேட்டு கவிதாவை அடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் கர்ப்பமான கவிதா திருவண்ணாமலையில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றார். பின்னர் கைக்குழந்தையுடன் சென்னை வந்தார். வாரத்தில் சில நாட்கள் மட்டுமே வீட்டிற்கு வந்து சென்ற ஜெயச்சந்திரன், "நீ அழகாக இல்லை.…
-
- 7 replies
- 1.7k views
-
-
ராகுல் காந்தியை கொல்ல சதி 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கைது வீரகேசரி நாளேடு ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்களை கொலை செய்தற்காக ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேரை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். சீதாபூர் தேசிய நெடுஞ்சாலையில் பொலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே வேகமாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அதை பொலிஸார் நிறுத்த சைகை காட்டிய போதும் அந்தக் காரை நிறுத்தாமல் சென்றனர். உடனே காரை மடக்க பொலிஸார் முயற்சித்தனர். அப்போது அந்தக் காரில் இருந்தவர்கள் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பொலிஸாரும் துப்பாக்கிச்சூடு நடத்தி காரை மடக்கிப் பிடித்தனர். உள்ள…
-
- 7 replies
- 1.7k views
-
-
லண்டனின் முக்கிய சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் இரண்டடுக்கு பேருந்து ஒன்றின் அருகில் எந்தவித பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் பறந்து வந்த மேஜிக்மேன் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை லண்டன் Westminster Bridge என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த இரண்டடுக்கு பேருந்து ஒன்றின் அருகிலேயே அந்தரத்தில் பறந்து வந்தார் மேஜிக்மேன் Dynamo என்பவர். இவர் எந்தவித பிடிமானமும் இல்லாமல் பஸ்ஸின் மேற்பகுதியில் வலது கையை மட்டும் தொட்டுக்கொண்டு, ஒரு பறவையை போல பறந்து வந்ததைக்கண்டு, லண்டன் மக்கள் அதிசயித்துடன் பார்த்தனர். இது எப்படி சாத்தியம் என்பதை மேஜிக்மேன் கூறவில்லை. ஆனாலும் அந்தநகர் மக்கள் இதை பெரிதும் ரசித்ததாக கூறப்படுகிறது. http://dinaithal.com/tamilnadu/world/16298-on-the…
-
- 14 replies
- 1.7k views
-
-
கடந்த வாரம் நியூசிலாந்தில் ஏற்பட்ட மாபெரும் பூகம்பத்தால் அதன் தென் தீவே 30 செ.மீ அளவுக்கு இடம் பெயர்ந்துவிட்டது தெரியவந்துள்ளது. செயற்கைக்கோள்கள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. கடந்த புதன்கிழமை நியூசிலாந்தை மிகக் கடுமையான பூகம்பம் தாக்கியது. இதில் அதன் தென் தீவு தான் அதிகமான பாதிப்புக்குள்ளானது. ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவான இந்த பூகம்பம் தான் உலகம் முழுவதும் கடந்த ஓராண்டில் பதிவான மிகப் பெரிய நிலநடுக்கமாகும். நியூசிலாந்து 80 ஆண்டுகளி்ல் சந்தித்திராத மாபெரும் நிலநடுக்கம் இது. வடக்கு, தெற்கு என இரு பெரும் தீவுகளைக் கொண்ட அந்த நாடு ஆஸ்திரேலியாவுக்கு தென் கிழக்கே 2,250 .கி.மீ. தொலைவில் பசிபிக் கடலில் அமைந்துள்ள…
-
- 0 replies
- 1.7k views
-
-
“13 KM”மலையைக் குடைந்து சாலை அமைத்தவர் யார் தெரியுமா…? August 02, 20157:04 am பீகார் மாநிலத்தில் ஒற்றை மனிதராக மலையை குடைந்து 80 கி.மீ. தூரத்தை 13 கிலோ மீட்டராக சுருக்கிய அசுர உழைப்பாளி தசரத் மான்ஜியின் வாழ்க்கையை விவரிக்கும் திரைப்படத்துக்கு அம்மாநில அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தசரத் மான்ஜி. இந்தியாவின் மலை மனிதர் என்று பீகார் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் தனியொரு ஆளாக 22 வருடங்கள் கடுமையாக உழைத்து மலையின் நடுவே 25 அடி உயரம், 30 அடி அகலம் 360 அடி நீளத்தில் பாதை அமைத்தவர். அவசர மருத்துவ உதவிக்குக் கூட 80 கி. மீ சுற்றிச் செல்லவேண்டிய சூழலில் அத்தூரத்தை 13 கி. மீ ஆக சுருக்கியவர். பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள …
-
- 0 replies
- 1.7k views
-
-
குரங்குகளுடன் வனப்பகுதியில் வாழ்ந்துவந்த ஒரு சிறுமியை காவல் துறையினர் மீட்டுள்ளனர். குரங்குகளுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படும் குழந்தை சில வாரங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேச வனப்பகுதியில் சுமார் எட்டு முதல் பத்து வயது கொண்ட ஒரு சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார். அந்த சிறுமி பேசவில்லை என்றும் குரங்கு போல சைகை செய்துகொண்டிருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். http://thuliyam.com/?p=64080 Young girl found living with monkeys in northern India http://www.telegraph.co.uk/news/2017/04/06/young-girl-found-living-monkeys-northern-india/
-
- 1 reply
- 1.7k views
-
-
இந்தியக் கொலையில் இலங்கைக் கொலையாளி! அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்!! ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க புதிய டீம் பொறுப்பேற்ற பிறகு, விசாரணையில் வேகமும், விசாரிக்கும் முறையில் கடுமையும் கூடி இருக்கிறது. நண்பர்கள், உறவினர்கள் என்ற பேனரில் இடம்பெற்ற ஏராளமானவர்களிடம் விசாரித்து முடித்து விட்டனர். ‘எலிமினேஷன் பிராசஸ்’ என்ற வகையில், ஒருசிலரைத் தவிர மற்றவர்களைக் கழற்றி விட்டனர். மிச்சம் இருக்கும் அந்த சிலரிடம் இப்போது தீவிர விசாரணை நடக்கிறது! இந்த விசாரணையின் அடிப்படையில் பொலிஸுக்கு புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது… மார்ச் 28-ம் தேதி இரவு படுடென்ஷனாகக் காணப்பட்ட ராமஜெயம், தன்னை ரிலாக்ஸ் செய்துகொள்ள விரும்பி இருக்கிறார். அப்போது, அவருக்கு ஏற்கெனவே பழக்கமான சிலரு…
-
- 0 replies
- 1.7k views
-