Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உக்ரைன் நாட்டில் ‘த்ரில்’ அனுபவத்துக்காக ரெயில் பாதையில் உல்லாசம் அனுபவித்த காதல் ஜோடி மீது ரெயில் மோதியது. ஜபோரோசி என்ற நகரில் இச்சம்பவம் நடைபெற்றது. காதலனுக்கு வயது 41. காதலிக்கு வயது 30. சம்பவத்தின்போது இருவரும் மது போதையில் இருந்தனர். ரெயில் மோதியதில், காதலி இறந்து விட்டார். காதலனுக்கு இரண்டு கால்களும் துண்டாகி விட்டன. அவர் போலீசில் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் இப்படி செய்து விட்டதாக தெரிவித்தார். தன்னுடைய காதலியுடன் நண்பருடைய மதுவிருந்து ஒன்றில் கலந்துவிட்டு, திரும்பும் வழியில் தங்களுக்கு அடக்கமுடியாத செக்ஸ் உணர்ச்சி ஏற்பட்டதாகவும், ஒரு த்ரில் அனுபவத்தை பெறுவதற்காக ரயில் தண்டவாளத்தில் செக்ஸ் உறவு வைத்ததாகவும், அந்த …

  2. நகரத்துக்குள் ஒரு நாடு: வாடிகன் 1 வாடிகன் நகரின் எழில்மிகு தோற்றம் ஒரு நாட்டுக்குள் நகரம் இருக்குமா? நகரத்துக்குள் நாடு இருக்குமா? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் யோசிப்பீர்கள். ஆனால் அப்படியொரு விசித்திரம்தான் வாடிகன். இத்தாலியின் தலைநகரம் ரோம். அதற்குள் இருக்கிறது கத்தோலிக்கர்களின் அதிகார பீடமான வாடிகன் என்ற நாடு. அரை சதுர கிலோமீட்டர் பரப்பளவு கூட இல்லாமல் ஒரு நாடு! ‘வாடிகனின் வரலாறைச் சொல்லுங்கள். ஆனால் அதில் மதம் என்பதே கலந்திருக்கக் கூடாது’ என்று நிபந்தனை போட்டால் வேறொரு நாடு பற்றிதான் எழுத ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் நீரும் செம்புலச் சேறும் கலந்திருப்பதுபோல வாடிகனோடு மதம் கலந்திருக்கிறது. இப்போது ரோம் என்பது (என்னதான் தலைநகர் என்றாலும்) ஒரு சிறு நகரம். ஆன…

  3. Published By: RAJEEBAN 27 SEP, 2023 | 12:11 PM நகர்னோ கரபாக்கில் ஆர்மேனிய இனத்தவர்கள் இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பை எதிர்கொள்கின்றனர் என துருக்கியின் 123 கல்விமான்கள் எச்சரித்துள்ளனர். சர்வதேச சமூகம் வெறும் பார்வையாளராக இருப்பதற்கு பதில் புதிய மனித துயரத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நகர்னோ கரபாக்கை 9 மாதங்களாக தன்னுடைய முற்றுகையின் கீழ் வைத்திருந்த அஜர்பைஜான் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடர் இடம்பெறும் காலப்பகுதியில் அந்த பகுதி மீது முழுமையான தாக்குதலை மேற்கொண்டது என கல்விமான்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். முழு உலகமும்…

  4. புதுடெல்லி: இந்தியாவின் நகர்ப்புறங்களில் செயல்படும் கிளினிக்குகளில் உள்ள டாக்டர்களில் பெரும்பான்மையானோர், எம்.பி.பி.எஸ். மருத்துவம் படிக்காதவர்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. நகர்ப்புறங்களில் பொதுமருத்துவர் என்று பெயர் போட்டுக்கொள்ளும் மருத்துவர்களில் பெரும்பான்மையானோர் முறையாக எம்.பி.பி.எஸ். படிக்காமல் ஆயுர்வேதா, ஹோமியோபதி என்று ஏதாவது ஒன்றில் ஒரு பட்டத்தை வாங்கி வைத்துக் கொண்டு ஆங்கில மருத்துவம் எனப்படும் அலோபதி மருத்துவத்தில் இறங்கி விடுகின்றனர். அதேபோன்று கண், காது, மூக்கு என்று சிறப்பு மருத்துவம் படித்தவர்களும் பொது மருத்துவர் என்று சொல்லிக்கொண்டு இறங்குகின்றனர். இவர்களுக்கு நவீன மருத்துவம், அது சார்ந்த கருவிகள் பற்றி எதுவும் தெரிவதில்லை. கிளினிக்குக்கு வரு…

  5. இந்தியாவில் வீட்டில் சேமித்து வைத்திருக்கும் பணம், வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பணம், வருமான வரி கட்டிய பணத்தில் தங்கம் வாங்கியிருந்தால், வரி விதிக்கப்படாது என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட வருமான வரி சட்டம் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அளித்த விளக்கம்: புதிய வருமான வரிசட்டத்தில், நகைகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. வருமான வரி சட்டம் 1961 ன் கீழ் பழைய வரிகளே தொடரும். வருமானத்துறை சோதனையின் போது, கூடுதல் தங்கத்திற்கு 60 சதவீத வரி விதிக்கப்படும். முன்னர் 30 சதவீதமாக இருந்த வரி 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய சட்டத்தின்படி திருமணமான பெண்கள் 62.5 பவுன் நகை வைத்திருக்கலாம். திருமணமாகாத ப…

  6. நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பலப்பல சாதனைகள் படைத்த நடிகர் நாகேஷ் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது (75). சில நாட்களாகவே அவருக்கு உடல் நலக் கோளாறு இருந்து வந்தது. இருமாதங்களுக்கு முன் அவருக்கு கடும் நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை நாகேஷ் மரணமடைந்தார். http://thatstamil.oneindia.in/movies/speci...asses-away.html

    • 17 replies
    • 3.4k views
  7. இன்று நக்கீரன் இணைய பத்திரிகை வேலை செய்ய வில்லை முடக்கி விட்டார்களா?

    • 4 replies
    • 5.3k views
  8. ஜெ குறித்த கட்டுரை: நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் நாள் முழுக்க தாக்குதல்! சென்னை: ஜெயலலிதா குறித்த கட்டுரையுடன் வெளியான நக்கீரன் இதழைக் கொளுத்திய அதிமுகவினர், சென்னையில் உள்ள அந்த பத்திரிகையின் அலுவலகம் மீது கடும் தாக்குதல் நடத்தினர். 'மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்' என்ற தலைப்புடன் ஜெயலலிதா அட்டைப்படம் தாங்கி வெளியாகியுள்ள இந்த வார நக்கீரன் இதழை தமிழகம் முழுக்க அதிமுகவினர் கொளுத்தி வருகின்றனர். ஜெயலலிதாவைப் பற்றி மிகக் கேவலமாக எழுதியுள்ள நக்கீரன் இதழை இனி விற்கக் கூடாது என பல கடைகளையும் அதிமுகவினர் நேரடியாக மிரட்டியுள்ளதாக புகார் கூறப்பட்டது. தமிழகம் முழுவதும் எரிப்பு... அமைச்சர்கள் ஆர்ப்பாட்டம் நக்கீரன் இதழை தமிழகம் முழுக்க அதிமுகவினர் ஆர்ப…

  9. குமுதம் ரிப்போர்ட்டர் மற்றும் ஜூனியர் விகடனின் அதிவேக வளர்ச்சியினால் தளர்ந்து போன நக்கீரன் தன்னுடை ரேட்டிங்கை பலப்படுத்தும் விதத்தில் அதனுடைய சமீபத்திய போக்கு மிகவும் மோசமாக போய்விட்டது. வாராவாரம் கடைகளில் மற்றும் சாலைகளில் ஒட்டப்படும் விளம்பர போஸ்டர்களை நீங்கள் பார்த்திருப்பீர்களேயானால் அதனுடைய தன்மை புரியும். முழுக்க முழுக்க ஆபாசம் நிறைந்த செய்திகளை பச்சையாக படம்போட்டு விளம்பரப்படுத்துகிறது. பேனர்களில் ஒட்டப்படும் கள்ளக்காதல் மற்றும் செக்ஸ் சம்பந்தப்பட்ட செய்திகளினால் மக்கள் ஈர்க்கப்பட்டு அந்த பத்திரிக்கையை வாங்கிப் பார்த்தால் அது முழுக்க முழுக்க இவர்களின் குளிர்சாதன அறையில் எழுதப்பட்ட கற்பனைகளாக இருக்கும். அல்லது இப்படியெல்லாம் அங்கே நடக்கிறது, இங்கே நடக்கிறது …

  10. நக்சலைட்கள் கோழைகள், ராணுவ நடவடிக்கை இல்லை- ப.சிதம்பரம் ஞாயிறு, 4 ஏப்ரல் 2010( 16:26 IST ) லால்கார் பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மாவோயிஸ்ட்களுடன் பேச்சு வார்த்தை நடத்த இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார். காடுகளில் ஒளிந்து கொண்டு போலீஸ் அரஜாகங்களு எதிரான மக்கள் இயக்கத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வரும் மாவோயிஸ்ட்கள் ஒரு கோழை என்று கூறினார் சிதம்பரம். "நக்சலைட்டுகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை இல்லை, ஆனால் மாநில காவல்துறை, துணை ராணுவப்படையினர் மட்டுமே தொடர்ந்து ஈடுபடுத்தப்படுவார்கள். நக்சல்கள் கோழைகள், அவர்கள் ஏன் காடுகளில் …

  11. புதுடில்லி : நக்சலைட்கள் தாக்கும் பட்சத்தில், தற்காப்புக்காக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என, இந்திய விமானப் படைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நக்சலைட் அச்சுறுத்தல் அதிகமுள்ள மாநிலங்களில் அவர்களை ஒடுக்க, விமானப்படை விமானங்களை பயன்படுத்த வேண்டும் என, விமானப்படை கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக பார்லிமென்டிலும் விவாதங்கள் நடைபெற்றன. உள்நாட்டு பாதுகாப்புக்கு நக்சலைட்கள் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளனர் என, பிரதமர் மன்மோகன் சிங்கும் கவலை தெரிவித்திருந்தார். தற்காப்புக்காக நக்சலைட்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் பட்சத்தில், அதற்காக சிறப்பு அனுமதி பெற தேவையில்லை என, ராணுவ அமைச்சர் அந்தோணியும், கடந்த நவம்பரில் நடந்த பார்லி கூட்டத்தொடரில் தெரிவித்திருந்தார…

  12. நக்ஸல்களை ஒடுக்க தனிப் படை: மத்திய அரசு பரிந்துரை Last Updated : 15 Jul 2010 01:32:43 AM IST தில்லியில் புதன்கிழமை நடந்த நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட (இடமிருந்து) உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர புது தில்லி, ஜூலை 14: நக்ஸலைட்களை ஒடுக்க ஒருங்கிணைந்த தனிப் படையை உருவாக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், நான்கு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார். ÷தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நக்ஸல் பாதிப்பு அதிகம் உள்ள 7 மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிகார், சத்தீஸ்கர், ஒரிசா, மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேச முதல்வர்கள் பங்கேற்றனர். ஜார்க்கண்ட்…

  13. டுபாய் இல் உள்ள நகீல் (Nakheel property developers) கட்டுமான நிறுவனம் உலகில் மிக உயரமான (World's Tallest Skyscraper) கட்டுவதற்கு திட்டம். இந்த கட்டடம் கிடத்தட்ட 1400 மீட்டர் உயரம் உடையதாகக இருக்கும் என கூறப்பட்டு உள்ளது. மேலதிக தகவலுக்கு http://inhabitat.com/nakheel-tower-by-woods-bagot-will-be-worlds-tallest-tower/ http://www.architectureanddesign.com.au/news/dubai-tower-by-woods-bagot-is-world-s-tallest-unfi

    • 4 replies
    • 547 views
  14. நச்சுக் காற்றினால் கண்கள், மூக்குகளில் ரத்தக் கசிவு – அச்சத்தில் மக்கள்! தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் பரவி வரும் நச்சுக்காற்றினால் மக்களின் கண்கள் மற்றும் மூக்குகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாங்கொக்கில் காற்றில் நச்சு கலந்துள்ளது. இந்த நச்சுத்தன்மையுடன் கூடிய பனிப்புகை மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. நெரிசலான வாகன போக்குவரத்தும், நகரத்திற்கு வெளியே பொருட்களை எரிப்பதும், தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகைகளுமே இந்த நச்சுத்தன்மைக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த அபாயகரமான நச்சுத்துகள்கள் பிஎம் 2.5 எனும் அளவை கடந்து, தாய்லாந்தை சுற்றியுள்ள 41 பகுதிகளில் நச்சுக்காற்றாக வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றத…

  15. எதையும் கறுப்பு வெள்ளையாக பார்க்கிற அரசியல் தமிழ்நாட்டின் பின்னடைவு. நீதிமன்றத் தீர்ப்பு ’கிடைக்கும் நீர் அளவு அதிகரிக்கப்படவேண்டும்’ என்கிற மேல்முறையீட்டுடன் வரவேற்க்கப்படவேண்டும். அதுதான் தடை தாமதமின்றி காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்தமைக்கும் அடிப்படைப் பணியை துரிதமாக்கும் வழியாய் அமையும். நீர் அளவைத்தவிர்த்து இந்த தீர்ப்பு வரவேற்க்கப் படவேண்டியது. காவிரி தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் பொதுவானது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பவைபோன்ற தமிழகத்தின் நீண்ட நாட்கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உள்ளது. மத்திய அரசை அழுத்தி காவிரி மேண்மை வாரியத்தையும் நிலமேல் நிலத்தடி நீராதாரங்களை கட்டி எழுப்ப அவசியமான நிதியையும் சர்வதேச நிதி நிறுவனங்களின் கடன் வசதிகளைய…

  16. நடப்பதை கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறோம் – கனேடிய பிரதமர் அமெரிக்காவில் நடப்பதைத் தாம் கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் இது மக்களை ஒருங்கிணைப்பதற்கும் அவர்களின் குரல்களைக் கேட்பதற்குமான நேரம் எனவும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபிலாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தனது காலால் அழுத்தியமையினால் அவர் உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பை அடுத்து நீதி கோரி பலர் போராட்டத்தில் இறங்கினர். அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்ததுடன் அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தைக் கிளப்பியுள்ளது. இந்த போராட்டங்களை அடக்க கடும…

  17. மும்பை: இந்திய ரூபாயின் மதிப்பு நடப்பாண்டில் மட்டும் 20% சரிவை எதிர்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை பெரும் வீழ்ச்சிக்கு தள்ளிவிட்டிருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு மெல்ல மெல்ல சரிவை எதிர்கொண்டு வந்து கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத வீழ்ச்சியை நாள்தோறும் எதிர்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவோ மணிக்கொரு வீழ்ச்சியை இந்திய ரூபாய் சந்தித்து வருகிறது. இன்று இதுவரை இல்லாத வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு 68ஐ தாண்டிச் சென்றுவிட்டது. விரைவில் இது 70ஐயும் கடக்கும் என்று தெரிகிறது. http://tamil.oneindia.in/news/2013/08/28/india-rupee-has-lost-over-20-this-year-182241.html

  18. நடராஜர் கோவிலில் தமிழில் தேவாரம் பாடச் சென்ற ஓதுவார், 80 பேர் கைது மே 18, 2007 சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம் பாட ஊர்வலமாகச் சென்ற ஓதுவார் உள்ளிடட 80 பேரை போலீஸார் கைது செய்தனர். சிதம்பரத்தில் உள்ள புகழ் பெற்ற நடராஜர் கோவிலில் தமிழில் தேவாரம் பாட அங்குள்ள தீக்ஷிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கும் தமிழ் சிவாச்சாரியார்களுக்கும் இடையே பிரச்சினை நிலவுகிறது. கோவிலில் தமிழில் தேவாரம் பாட குமுடிமூலை நால்வர் மடத்தைச் சேர்ந்த ஓதுவார் ஆறுமுகச்சாமி தொடர்ந்து முயன்று வருகிறார். ஆனால் இதற்கு நீதிமன்றத்தில் தீக்ஷிதர்கள் சார்பில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. இருப்பினும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் தேவாரம்…

  19. நடான்ஸ் அணுசக்தி தளம் மீதான தாக்குதல் ; ஈரான் கண்டனம் ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு சம்பவம் “அணுசக்தி பயங்கரவாதத்தின்” செயலால் ஏற்பட்டது என்று நாட்டின் அணுசக்தித் தலைவர் அலி அக்பர் சலேஹி தெரிவித்துள்ளார். இதனுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமையை தெஹ்ரான் கொண்டுள்ளது. நடான்ஸ் அணுசக்தி செறிவூட்டல் நிலையத்திற்கு எதிரான செயல், அணுசக்தித் துறையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைத் தடுப்பதில் நாட்டின் தொழில்துறை மற்றும் அரசியல் முன்னேற்றங்களின் எதிரிகளின் தோல்வியைக் காட்டுகிறது என்றும் ஈரானின் அணுசக்தி அமைப்பின் (AEOI) தலைவர் அலி அக்பர் சலேஹி கூறினார். இந்த சம்பவத்தை அணுசக்தி ஒப்பந்தத்துடன் நேரடியாக இணைத…

  20. நன்றி தினமணி

    • 4 replies
    • 1.2k views
  21. காவலன்’... தியேட்டருக்குள் சில்லுனு ஒரு 'காதல்’ படம். வெளியேவோ, சுள்ளுனு ஒரு 'மோதல்’ படம்! எப்போதும் இல்லாத வகையில் இடியாப்பச் சிக்கலில் இந்த முறை சிக்கினார் விஜய். 'காவலன்’ படத்தை பொங்கல் அன்று ரிலீஸ் செய்ய அவர் நாள் குறித்தபோது, படத்துக்குச் சம்பந்தமே இல்லாத பல பேர் அதற்கு மாறி மாறித் தடை வாங்கக் குதித்தனர். கடன் வாங்கினார்... கதை மாற்றினார்... என்ற சிக்கல்கள் எல்லாம் தாண்டிய பிறகு, தியேட்டர்கள் கிடைக்காமல்... தேதி கொடுத்தவர்களும் திடீரென மறுத்து... பெட்டி வராத சோகத்தில் ரசிகன் தீக்குளிக்கப் போய், 'என்னைச் சுத்தி என்னதான்டா நடக்குது?’ என்று விஜய் திணறிய கடந்த இரண்டு வாரங்கள் பரபரப்பானவை. விஜய் ரசிகர்கள் வெளிப்படையாகக் கொந்தளிக்கிறார்கள். இளைய தளபதியை அரசியலுக்கு இ…

    • 2 replies
    • 1.1k views
  22. பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் மரணமடைந்துள்ளதாக சற்று நேரத்திற்கு முன்னர் தற்ஸ்தமிழ்.காமில் செய்தி வெளியாகியுள்ளது.மேலதிக விபரம் இன்னமும் இணைக்கப்படவில்லை. தற்ஸ்தமிழ்

    • 18 replies
    • 3.8k views
  23. செவ்வாய்க்கிழமை, 2, ஏப்ரல் 2013 (17:46 IST) இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் - நடிகைகள் இன்று சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். இதில் ரஜினிகாந்த், கமல், சத்யராஜ், பிரபு, சிவகுமார், பிரகாஷ்ராஜ், அஜீத்,சூர்யா,கார்த்தி, தனுஷ், விஷால், ஆர்யா, உதயநிதி, ஜீவா, சந்தானம், பவர்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும், ராதிகா, ஊர்வசி, அம்பிகா, நமீதா,ரேகா,தேவயானி, தன்சிகா, ஷகிலா, கோவைசரளா உள்ளிட்ட நடிகைகளும், பாக்யராஜ், அமீர் உள்ளிட்ட இயக்குநர்களும் பங்கேற்றனர். காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. உண்ணாவிரத முடிவில் நடிகர் சங்கம் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடிகர் சரத்குமார் வாசித்தார். இலங்கை தமிழர்களுக்கு…

    • 1 reply
    • 604 views
  24. நடிகர் சத்யராஜ் மீது அவதூறு வழக்கு-நீதிமன்றம் உத்தரவு சிதம்பரம்: ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிவைேற்றக்கோரி தமிழ் திரையுலகத்தினர் சென்னையில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில், இந்திய இறையாண்மைக்கு எதிராக நடிகர் சத்யராஜ் பேசியதாக, அவர் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்ய பரங்கிப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தை தடுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழ் திரையுலகத்தினர் சென்னையில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமாக நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். இதில், இந்திய இறையாண்மைக்கும், தேச ஒற்றுமைக்கு எதிராக சத்யராஜ் பேசியதாகவும், எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கடலூர் மாவட்ட காங்கிரஸ் பிரமுக…

  25. நடிகர் ஜெயராம் வீடு தாக்கப்பட்டது : ‌சீமா‌ன் ‌மீது வழ‌க்கு நடிகர் ஜெயராம் தனது வீட்டில் வேலை செய்யும் பெண்மணியை கறுத்து தடித்த எருமை போன்ற தமிழச்சி என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டார். இது குறித்து அவரை தொடர்பு கொண்டவர்களிடம் காமெடிக்காக அப்படி குறிப்பிட்டதாக பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சென்னையிலுள்ள ஜெயராமின் வீடு தாக்கப்பட்டது. ‌வீடு தா‌க்க‌ப்ப‌ட்ட‌து தொட‌ர்பாக இய‌க்குன‌ர் ‌சீமா‌ன் ‌மீது கா‌வ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து‌ள்ளன‌ர். வ‌ன்முறையை தூ‌ண்டியதாக ‌சீமா‌ன் ‌மீது வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து‌ள்ள காவ‌ல்துறை‌யி‌ன‌ர் ‌‌தீ‌விர விசாரணை நட‌த்த‌ி வரு‌கி‌ன்றன‌ர். ஜெயரா‌ம் ‌வீடு தா‌க்க‌ப்ப‌ட்டது தொட‌ர்பாக ‘நா‌ம் த‌மிழ‌ர் இய‌க்க…

    • 1 reply
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.