உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26642 topics in this forum
-
பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற நிதி முதலீட்டு நிர்வாகிகளில் ஒருவரான ஜெப்ரே எப்ஸ்டெய்னின் உடல், சனிக்கிழைமை சிறையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தமது சிறை அறையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கருத்துப்படுகிறது. 2002 முதல் 2005 வரை 18 வயதுக்கும் குறைவான பல சிறுமிகளுடன் பாலுறவு கொண்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கைதான அவர் மீது, பாலுறவுக்காக சிறுமிகளைக் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES 2005இல் அவரால் பாதிக்கப்பட்டதாக 14 வயது சிறுமி ஒருவரின் குடும்பம் புகார் கூறியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளியில் தெரியவந…
-
- 7 replies
- 1.4k views
-
-
ஜெயலலிதா தமிழீழம் மலர உதவுவேன் என்று வெளிப்படையாக சத்தியம் செய்ய வேண்டும் என்று தமிழருவி மணியன் கேட்டுள்ளார். மு.கருணாநிதி அரசு ஆட்சியில் இருந்து இறங்குவது இறங்குவதுதான் ஆனால் அவரை ஆட்சியில் இருந்து இறக்கி ஜெயலலிதாவை வெறுமனே ஆட்சியில் ஏற்றுவதால் யாதொரு பயனும் கிடையாது. அப்படிச் செய்தால் காட்சி மாறுமே அல்லாது ஆட்சி மாற்றத்தால் பயன் எதுவும் நடைபெறாது. சிங்கள அரசு எப்படிப்பட்ட கோர முகம் கொண்டது என்பதை ஆவணமாக்கியிருக்கிறார் பிரபாகரன். உலக மன்றில் சிறீலங்காவை போர்க் குற்றவாளி நாடாக்க வேண்டும். காங்கிரசும், திமுகவும் கூட்டணி வைக்க வேண்டும் என்பதே எனது ஆசை. அவர்கள் பிரியக்கூடாது என்றுதான் ஆண்டவனை வேண்டுகிறேன். காட்டிக் கொடுத்த இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும், தேர்தலில…
-
- 2 replies
- 1.4k views
-
-
உலகின் மிகப்பெரிய சக்தியாக அமெரிக்கா தன்னை கருதிக் கொண்டாலும் அது மிகப் பெரிய அடி வாங்கியது வியத்நாமில் . செஞ்சேனையை அதனால் சமாளிக்க முடியவில்லை. வியட்நாமில் இருந்து தொடர்ந்து வந்த சவப்பெட்டிகள் அமெரிக்காவில் கொந்தளிப்பை உருவாக்கியது. கொரில்லா தாக்குதலில் அமெரிக்க படையை வியட்நாமிய வீரர்கள் எப்படி சமாளித்தார்கள், அவர்கள் கண்ணில் மண்ணை தூவினார்கள் என்பதற்கு கீழே உள்ள படங்களே சாட்சி. சமீபத்தில் வியட்நாம் சென்ற இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் சி.பி.கிருஷ்ணன் அங்கே எடுத்த புகைப்படங்களை முக நூலில் பகிர்ந்து கொண்டிருந்தார். வியட்நாமியர் பயன்படுத்திய பதுங்கு குழிகளை பாருங்கள். அது என்னை பரவசப்படுத்தியது. ht…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஈரானைத் தாக்கத் தயங்க மாட்டோம்: ஜார்ஜ் புஷ் மிரட்டல்! தேவைப்பட்டால் ஈரானைத் தாக்கத் தயங்க மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மிரட்டல் விடுத்துள்ளார். தனது பதவிக் காலம் முடிவதை முன்னிட்டு அமெரிக்க மக்களுக்கு அவர் ஆற்றிய இறுதி உரையில், வளைகுடா பகுதியில் அமெரிக்க கூட்டுப் படையினரை மிரட்டுவது யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக போர் தொடுப்போம் என்றார். "ஈரான் தலைவர்களுக்கு அமெரிக்காவின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக்கூற விரும்புகிறேன். அணுஆயுத சோதனையை உடனடியாக நிறுத்தி விடுங்கள். உள்நாட்டில் அடக்குமுறை அரசியலை கைவிட்டு விட்டுச் சர்வதேச சமுதாயத்தோடு இணையுங்கள்' என்றும் புஷ் கூறினார். …
-
- 3 replies
- 1.4k views
-
-
தொழிலதிபர்களை மயக்கி ஆபாச படம் எடுத்து பணம் பறிப்பு-'மிஸஸ் இந்தியா' சிமி குமார் கைது! சென்னை: தொழிலதிபர்களையும், பெரும் பணக்காரர்களையும் மயக்கி அவர்களுடன் ஆபாசமாக இருந்து, படம் பிடித்து அதைக் காட்டி பண் பறித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்ட மிஸஸ் இந்தியா அழகி சிமி குமார் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 5 கோடீஸ்வரர்களிடம் மோசடியாக திருமணம் செய்து பணம் பறித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தைப் பெரும் பரபரப்பில் ஆழ்த்தினார் நடிகை பத்மா. வீராசாமி படத்தில் நடித்துள்ள பத்மா, பணக்கார வாலிபர்களை மயக்கி அவர்களுடன் உல்லாசாமாக இருந்து, அதை வீடியோவில் படமாக்கி அதைக் காட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்பட்டது. அவரைப் பொறி வைத்து போலீஸார…
-
- 1 reply
- 1.4k views
-
-
டெல்லி: இந்தியாவுடனான உறவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல சீனா தயாராக இருப்பதாக அந்த நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இந்தியா தனது 66வது குடியரசு தினத்தை இன்று கொண்டாடிவருகிறது. குடியரசு தின விழாவுக்கான சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா வருகை தந்துள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையே அணு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவும்-இந்தியாவும் மிகவும் நெருக்கமான நட்பு நாடுகளாக மாறிவருவதை இந்த ஒப்பந்தங்கள் வெளிப்படுத்தின. இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்தியாவுடனான கூட்டுறவை அடுத்த கட்டத்திற்கு கொண்ட…
-
- 0 replies
- 1.4k views
-
-
மனித உரிமை மீறல் காரணமாக பெரு நாட்டின் அதிபருக்கு 25 ஆண்டுகள் சிறை. Former Peruvian president found guilty of rights abuses LIMA, Peru (CNN) -- A three-judge panel of the Peruvian Supreme Court found former President Alberto Fujimori guilty Tuesday on charges involving human rights violations, including murder and kidnapping, and sentenced him to 25 years in prison. During the three-hour hearing that ended a 15-month trial, the 70-year-old former leader, wearing a dark suit and tie and sitting ramrod straight, wrote frequently in a notebook and occasionally sipped from a glass of water. He showed no emotion as the verdict was announced. Fujimori, whose…
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரெக்ஸிற் வாக்கெடுப்பில் தெரேசா மே தோல்வி! பிரெக்ஸிற் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மேயின் தரப்பு தோல்வியடைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான பிரெக்ஸிற் மீதான வாக்கெடுப்பில் 432 பேர் பிரெக்ஸிற்றிற்கு எதிராகவும் 202 பேர் பிரெக்ஸிற்றிற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். இதன்மூலம் மேயின் தரப்பு 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக முடிவுசெய்யும் பொதுவாக்கெடுப்பு கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பெரும்பாலானோர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக ஆதரவு தெரிவித்தனர். பிரிரித்தானியா…
-
- 5 replies
- 1.4k views
-
-
அரபு நாடுகளில் வீட்டு வேலை செய்வதற்காக செல்லும் பெண்கள் சந்தித்து வரும் கொடுமைகள் பற்றி பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும், அரபு நாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளில் வசிக்கும் பெண்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எஜமானியின் சித்ரவதையால் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 29 வயது வேலைக்காரப் பெண் துபாயில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அரபு நாடுகளில் வேலை செய்யும் வெளிநாட்டு பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிலிப்பைன்சை சேர்ந்த கதீஜா கமெல் என்ற அந்த பெண் துபாயில் உள்ள போலீஸ் அதிகாரியின் வீட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேலைக்கு சேர்ந்தார். அவரது மனைவிக்கு எடுபிடி வேலைகளை செ…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஜெட்டா மீது பறந்த விமானத்திலிருந்து விழுந்த மனித உடல் உறுப்புகள்! ஜெட்டா: சவூதி அரேபியா மீது பறந்த விமானத்திலிருந்து மனித உடல் உறுப்புகள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தின் சக்கரத்தில் யாராவது சிக்கியிருக்கலாம். அவரின் உடல் உறுப்புகளே கீழே விழுந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஜெட்டா மீது விமானம் பறந்தபோது இந்த உடல் உறுப்புகள் கீழே விழுந்தன. இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் பின் நசீர் அல் போக் கூறுகையில், அதிகாலை 2.30 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. முஷ்ரபா பகுதியில் மனித உடல் உறுப்புகள் விமானத்திலிருந்து விழுந்ததாக அந்தத் தகவல் வந்தது. இதையடுத்து நாங்கள் அங்கு விரைந்தோம் என்றார். விமானத்தின் லேன்டிங் கியர் ப…
-
- 3 replies
- 1.4k views
-
-
http://www.esnips.com/doc/20777bde-2374-44...3/trbalu_speech
-
- 0 replies
- 1.4k views
-
-
மாண்ட 'ஆண்டவர்' பிணவறையில் மீண்டார்! தேனி: இறந்து விட்டதாக கூறி பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டவர் திடீரென எழுந்து உட்கார்ந்ததால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கூட்டப்பன்பேரி என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆண்டவர். கூலித் தொழிலாளி. இவருக்கும், மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கோபத்தில் விஷம் குடித்து விட்டார் ஆண்டவர். உடனடியாக அவரை தேனியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு வந்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஆண்டவர் இறந்து விட்டதாக கூறினர். அவரது 'உடல்' ஸ்டிரெச்சரில் வைக்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு ஓரமாக வைத்த…
-
- 3 replies
- 1.4k views
-
-
சேலம்: சேலத்தில் குப்பையில் கிடந்த மூதாட்டியின் உடலை தெரு நாய்கள் கடித்து குதறின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சேலம் அம்மாபேட்டை கூட்டுறவு மேலாண்மை மையம் அருகே மாநகராட்சி குப்பைகள் கொட்டும் கிடங்கு உள்ளது. இந்த குப்பை மேட்டில் ஒரு மூதாட்டியின் சடலம் அநாதையாக கிடந்தது. இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்குள் அந்த இடத்தில் குவிந்த தெரு நாய்கள் மூதாட்டியின் உடலை கடித்து குதறி விட்டன. இதனால் அப்பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசியது. இதையடுத்து பொதுமக்கள் நாய்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த அம்மாபேட்டை போலீசார், அந்தப்ப்பகுதி தங்களது லிமிட்டில் இல்லை என்று கூறி …
-
- 2 replies
- 1.4k views
-
-
இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ரானை படிக்க மறுத்த 7 வயது சிறுவனை கம்பால் அடித்தும், நெருப்பால் சுட்டும் கொடுமைப்படுத்தி, கொலை செய்த 33 வயது தாயார் ஒருவருக்கு ஆயுள் தனடனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. (கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுவனும், சிறுவனைக் கொன்ற தாயும்) இங்கிலாந்தின் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள Cardiff Crown Court என்ற நீதிமன்றத்தில் நேற்று ஒரு பரபரப்பான தீர்ப்பு அளிக்கபட்டது. Sara Ege, என்ற 33 வயது பெண் ஒருவர், தன்னுடைய 7 வயது சிறுவனை குர்ரான் படிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். விளையாட்டு பருவத்தில் இருந்த அந்த சிறுவன், குர்ரான் படிப்பதில் கவனம் செலுத்தவில்லை என்ற காரணத்தால், அந்த சிறுவனை கம்பால் அடித்தும், நெருப்பால் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளார் அந்த தாய். …
-
- 0 replies
- 1.4k views
-
-
-
பெல் நிறுவனம் நடத்திய தேர்வு எழுத தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் 1500பேர் ஐதராபாத்திற்கு சென்றார்கள். தேர்வு கடந்த பிப்ரவரி 14ம் தேதி நடைபெற்றது. மறு தினமே தேர்வு முடிவு அறிவிக்கப்படும் என்பதால் பாதி மாணவர்கள் ஐதராபாத்திலேயே தங்கிவிட்டார்கள். இரண்டு நாட்களாகியும் தேர்வு முடிவு வராததால் நேற்று தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்கள் ஐதராபாத் சென்றனர்ர். நேற்று ஐதராபாத் சென்று நேரில் தேர்வு விபரத்தை கேட்டனர். உங்களுக்கு மினஞ்சலில் தேர்வு முடிவுகள் வரும் என்று மழுப்பலாக பதில் சொல்லவும், விடாப்பிடியாக கேட்க, இந்த தேர்வில் தமிழர்கள் 50% தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள். இதனால் தெலுங்கானா மாணவர்கள் உங்கள் மீது கோபத்தில் இருக்கிறார்கள். உங்களுக்கு வே…
-
- 14 replies
- 1.4k views
-
-
ஜம்மு காஷ்மீர், அருணாச்சல் பிரதேசம் தனி நாடுகள்: ஐ.நா. ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களை தனி நாடுகள் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை என்றும், அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கம் என்றும்தான் இதுநாள் வரை ஐ.நா. கூறிவருகிறது. ஆனால் இந்த அணுகுமுறைக்கு மாறாக, அதன் கிளை அமைப்பான ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களை தனி நாடுகள் என்று குறிப்பிட்டுள்ளது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்புக்கான இந்திய …
-
- 4 replies
- 1.4k views
-
-
கிளின்டன் உலகளாவிய முன் முயற்சியின் இரண்டாவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று நியூயோர்க் செல்கிறார். கிளின்டன் உலகளாவிய முன் முயற்சி'யின் மாநாடு இன்று 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நியூயோர்க் நகரில் இடம்பெறுகிறது. இம் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு திருமதி குமாரதுங்க உட்பட தனித்துவமும் அர்ப்பணிப்புணர்வும் உடைய உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அரசாங்கத் தலைவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், கல்விமான்கள் ஆகியோர் மாநாட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பிரத்தியேகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக இந்த மாநாட்டில் கருத்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படும…
-
- 3 replies
- 1.4k views
-
-
லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவில் இந்திய யோகா குரு மீது அடுக்கடுக்காக செக்ஸ் புகார்கள் எழுந்துள்ளன. 6 பெண்கள் வழக்குகளை தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய யோகா கல்லூரி என்ற பெயரில் யோகா கல்லூரி நடத்தி வருபவர், யோகா குரு பிக்ரம் சவுத்ரி (வயது 69). இந்திய அமெரிக்கர். இவர் கொல்கத்தாவை பூர்வீகமாகக் கொண்டவர். 3 வயதில் யோகா கற்கத் தொடங்கி அதில் வல்லுனர் ஆனார். திருமணமாகி ராஜஸ்ரீ என்ற மனைவி உள்ளார். குழந்தைகளும் உள்ளனர். இவர் சுயமாக 26 யோகா நிலைகளை உருவாக்கி உள்ளார். இந்த யோகா பயிற்சியை 105 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையில் உள்ள அறையில், உடலோடு ஒட்டி உறவாடும் இறுக்கமான உடை அணிந்துதான் செய்ய வேண்டும். இவர் தன…
-
- 16 replies
- 1.4k views
-
-
எகிப்து அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவை இந்து கடவுள்களின் சிலைகளா? #Factcheck 3 மணி நேரங்களுக்கு முன்னர் படத்தின் காப்புரிமை AFP/Getty images இந்து கடவுள்களின் சிலைகள் எகிப்தில் உள்ள அகழ்வாராய்சித் தலம் ஒன்றில் கிடைத்துள்ளது என்று கூறி புகைப்படம் ஒன்று வலதுசாரி அமைப்புகளின் சமூகவலைதளங்களின் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. …
-
- 0 replies
- 1.4k views
-
-
[size=4]சீனாவின் அட்டுழியம் அதிகரித்து வருவதால், இந்திய-சீன எல்லையில் கூடுதலாக ஜவான்களை குவித்து கண்காணிக்குமாறு ராணுவ தலைமை தளபதிக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.[/size] [size=4]வடகிழக்கு மாநில எல்லைப்பாதுகாப்பு, உள்கட்டமைப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் டில்லியில் நடந்தது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, ராணுவ தலைமை தளபதி பிக்ராம்சி்ங், ராணுவ அமைச்சக செயலர் சசிகாந்த் சர்மா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.[/size] [size=4]கூட்டத்தில் வடகிழக்கு எல்லைப் பகுதியில் பாதுகாப்பு உள்கட்டமைப்பு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்கு முன்பு ராணுவ தலைமை தளபதியாக இருந்த வி.கே.சிங்,ராணுவத்திற்கு கூடுதலாக ஆயுதங்கள் தேவை எனவும…
-
- 14 replies
- 1.4k views
-
-
சிலிக்கனினால் உருவாக்கப்பட்ட புதிய முகக்கவசம் : விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு அமெரிக்க பல்கலைக்கழக ஒன்றின் விஞ்ஞான தொழில்நுட்ப்பிரிவு புதிய வகையிலான முகக்கவசம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது என்95 (N95) முகக்கவசத்துக்கு நிகரானது எனவும் சிலிக்கனினால் உருவாக்கப்பட்ட இந்த முகக்கவசம் மீளவும் பாவிகக்கக் கூடியதாக இருக்கும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சிலிக்கன் இறப்பரிலான முகக்கவசம் தொற்றுநீக்கக்கூடியதுமாகும். இதனை அணிவதற்கு மிகவும் இலகுவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான விலை 15 டொலர்களாக இருக்குமென குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முகக்கவசத்தை வைத்தியசாலைக்கு அறிமுகம் செய்யும் வகையில் அமெரிக்காவில் உணவு மற்றும்…
-
- 4 replies
- 1.4k views
-
-
பலாலி படைத்தளம் மீதான தாக்குதல்: பேரெழுச்சியில் தமிழ்நாடு [சனிக்கிழமை, 12 ஓகஸ்ட் 2006, 08:20 ஈழம்] [புதினம் நிருபர்] யாழ். பலாலி படைத்தளம் மீதான விமானத்தாக்குதல் செய்திகள் வெளியான உடனேயே தமிழ்நாட்டில் பேரெழுச்சியான அலை ஏற்பட்டுள்ளது. சேலத்தில் உலகத் தமிழர்கள் குவிந்திருக்கும் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டு வளாகத்திலிருந்து எமது செய்தியாளருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரும் தமிழர் தேசிய இயக்கத் தலைவருமான பழ.நெடுமாறன் அளித்த உற்சாக நேர்காணல்: பல்வேறு தடைகளைத் தாண்டி உலகத் தமிழர் பேரமைப்பு மாநாடு சேலத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் வந்து குவிந்து கொண்டிருக்கிற தமிழர்கள், புலிகளின் வான்படை முதன்முதலாக செயற்பட…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழகத்தில் பாஜக, விஎச்பியினர் நடமாட முடியாத நிலை ஏற்படும்-திமுக கடும் எச்சரிக்கை சனிக்கிழமை, செப்டம்பர் 22, 2007 சென்னை: முதல்வர் கருணாநிதியின் தலைமை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என விஎச்பி தலைவர் அறிவித்துள்ளதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக, விஎச்பியைச் சேர்ந்த தமிழகத்தில் தெருக்களில் நடமாட முடியாத அளவுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என திமுக எச்சரித்துள்ளது. முன்னாள் எம்பியும் விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம்விலாஸ் வேதாந்தி, ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்…
-
- 8 replies
- 1.4k views
-
-
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் தொடர்பில் சர்ச்சை: மீள அளவிடவுள்ளது நேபாளம் _ வீரகேசரி இணையம் 7/20/2011 12:20:53 PM Share எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரம் குறித்து சீனா வெளியிட்ட கருத்தால் ஏற்பட்ட குழப்பத்தினைத் தொடர்ந்து அதனை மீண்டும் அளக்க நேபாளம் முடிவெடுத்துள்ளது. உலகின் அதி உயரமான சிகரமாகக் கருதப்படும் எவரெஸ்ட் சிகரம் இமயமலைத்தொடரில் அமைந்துள்ளது. இதன் உயரத்தினை 1954 ஆம் ஆண்டு அளந்த இந்தியா எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர் என உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. எனினும் அதன் பின்னர் பல்வேறு தரப்பினரல் மேற்கொள்ளப்பட்ட அளவீடுகள் வேறுபட்ட அளவுகளை காட்டி நின்றன. இதேபோல் சீனாவும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,844 மீட்டர் எனவும் மேற்பகுதியி…
-
- 2 replies
- 1.4k views
-