உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26644 topics in this forum
-
ஜல்லிக்கட்டுக்கு பிரசித்தி பெற்ற அலங்கா நல்லூர் இங்கு கலைவாணர் நகரில் வசிக்கும் ஜவுளி வியாபாரத் தம்பதிகளான செந்தில் குமாரும் மகாலாட்சுமியும் வியாபாரத்திற்காக கிளம்பிக் கொண்டிருக்க... அவர்களின் செல்போன் லைனுக்கு வந்தாள் அதே இடத்தை சேர்நத விஜயா. முகாலட்சுமிக்கா..உங்கள்ட்ட 4 ஆயிரம் ருபாய்க்கு ஜவுளி கடனுக்கு வாங்கியிருக்கேனல்ல.. அதில் 2800 ருபாயை இப்போ வந்து வாங்கிக்கங்க..வரும்போது நீங்க மட்டும் வீட்டுக்கு வாங்க. உங்க வீட்டுகாரரை அழைச்சிகிட்டு வராதீங்க..ஏனன்னா..என் வீட்டுக்காரர் வீட்ல இருக்கார். அவர் ஒரு சந்தேக பிராணி..மறக்காமா...மறக்காம தனியா வந்திட்டு போங்கக்க..என குழைந்து நெளிந்து அழைக்க.... இருபது முப்பது தடவை அலைஞ்சும் பணம் கொடுக்காதவ.…
-
- 0 replies
- 1.4k views
-
-
திருப்பூர்: என்னை கூட்டணிக்குள் இழுக்க பேரம் பேசினார்கள். ஆனால் சீட் தர மாட்டோம். ஆதரவு தாருங்கள் என்றார்கள். ஒரு சீட் கூட தராவிட்டால் எப்படி அது கூட்டணியாகும் என்று கோபமாக கேட்டுள்ளார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக். நடிகர் கார்த்திக்கின் நிலை என்ன என்று அவருக்கே இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பாஜக மட்டுமே அவருடன் கூட்டணி குறித்து பேசி வருவதாக தெரிகிறது. வேறு யாரும் கூப்பிட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் தன்னை கூட்டணிக்கு அழைத்ததாகவும், ஆனால் சீட் தர மாட்டோம், ஆதரவு மட்டும் தாருங்கள் என்று கேட்டதாகவும் கூறியுள்ளார் கார்த்திக். திருப்பூரில் நடந்த அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் கார்த்திக் பேசுகையில், மக்களுக்கு தேவையானது நீதி…
-
- 2 replies
- 1.4k views
-
-
சடலங்கள் கிடைப்பதில் பற்றாக்குறை பிரிட்டனின் மருத்துவ மாணவர்கள் அவதி இறந்தவர்களின் சடலங்களை மருத்துவ படிப்புக்காக தானமாக வழங்குவது பிரிட்டனில் குறைந்துவிட்டது. இதனால் மாணவர்கள் போதிய பயிற்சி பெற முடியாத நிலைமை உருவாகியுள்ளது. லண்டனில் உள்ள `ரோயல் கொலேஜ் ஒவ் சேர்ஜன்ஸ்' கல்லூரியின் இயக்குநர் டிக் ரெயின்ஸ்பரி கூறியதாவது; மருத்துவ மாணவர்களுக்கு உடற்கூறு (அனாடமி) பற்றிய நேர்முக பயிற்சி அளிக்க, ஆண்டுக்கு ஆயிரம் சடலங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், இறந்தவர்களின் சடலங்களை மருத்துவ படிப்புக்காக தானமாக வழங்குவது தற்போது குறைந்துவிட்டது. சடலங்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால், புதிய டாக்டர்களுக்கும் சேர்ஜன்களுக்கும் வழங்கப்படும் செய்முறை பயிற்சி போதுமானதாக இல்…
-
- 6 replies
- 1.4k views
-
-
அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி முடித்துவிட்டது. தி.மு.க-வினரோ திறந்தவெளி அரங்கில் மாநாடுபோல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகிறார்கள். பா.ம.க. சாதிச் சங்கங்களை எல்லாம் ஒன்றிணைத்துவருகிறது. இதற்காகவே கிறிஸ்துமஸ் விழாவை தே.மு.தி.க. நடத்துகிறது. இப்படி அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தல் ஜூரத்தில் இருக்க... அதைஅடுத்து வரப்போகும் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைக்கிறதாம் நாம் தமிழர் கட்சி. இதற்காக பம்பரமாய் தமிழகம் முழுவதும் சுழல்கிறார் சீமான். 'இனத்துக்காக உழைத்திட்ட தந்தை பெரியாருக்கும், ஈழத்துக்காக உழைத்திட்ட டாக்டர் எம்.ஜி.ஆருக்கும் வீர வணக்கப் பொதுக் கூட்டம்’ என்ற பெயரில் கடந்த 24-ம் தேதி நாகை மாவட்டம் திருக்கடையூரில் பிரமாண்…
-
- 5 replies
- 1.4k views
-
-
போர் ஆரம்பித்தால்... 2 நாட்களுக்குத் தேவையான வெடி பொருட்கள் கூட ராணுவத்திடம் இல்லை! டெல்லி: இந்திய ராணுவத்திடம் போதிய அளவு வெடி பொருட்கள் (ammunition) இல்லை என்றும், போர் ஆரம்பித்தால் 2 நாட்களில் எல்லா வெடி பொருட்களும் தீர்ந்துவிடும் அபாயகரமான நிலைமை நிலவுவதாகவும் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனிக்கு பரபரப்புக் கடிதம் எழுதியுள்ளார். மேலும் பீரங்கிப் படைகளிடமும் (artillery), விமான எதிர்ப்புப் படையினரிடமும் கூட போதிய அளவு குண்டுகள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ராணுவத்திற்குத் தேவையான சப்ளைகள் தொடர்பாக மத்திய அரசும், பாதுகாப்பு அமைச்சகமும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்காததும், பல முக்கிய சப்ளை நிறுவனங்களுக்க…
-
- 15 replies
- 1.4k views
- 1 follower
-
-
பிரபல தமிழ்நடிகரும், கதாசிரியருமான பாக்யராஜ் திமுகவில் இருந்து விலகவுள்ளதாகத் தெரிய வருகிறது. திமுகவில் இருந்து விலகும் இவர் அதிமுகவில் இனைந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் அறியப்படுகிறது. தனது விருப்பத்தினை தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவிற்கு பாக்கியராஜ் அறிவித்திருப்பதாகவும், ஆயினும் ஜெயலலிதாவிடம் இருந்து இதுவரை அழைப்பு ஏதும் வரவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பகாலங்களில் எம்.ஜீ.ஆரின் விசுவாசியாக இருந்த இவர், எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியற்கட்சியை தொடங்கி முழுநேர அரசியலில் ஈடுபட்டார். ஆயினும் அக் கட்சியின் மூலம் அரசியலில் பெரிதும் சாதிக்க முடியாதிருந்த நிஜலையில், 20…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழர்கள் ஏமாந்த சோணகிரிகள் என்ற நினைப்பா? அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்போம்: வீரமணி இரத்தக் கண்ணீர் அறிக்கை [ வியாழக்கிழமை, 08 சனவரி 2009, 11:31.00 AM GMT +05:30 ] ஈழத்தில் மூன்று இலட்சம் தமிழர்கள் இன்னும் காடுகளில் பாம்புக் கடிகளுக்கும் இயற்கைத் தொல்லைகளுக்கும் ஆளாகி அவதிப்படும் நிலையில், இனப்படுகொலையை அங்கு தொடர்ந்து ராஜபக்சயின் சிங்கள வெறி அரசு நடத்திக் கொண்டிருக்கையில், 33 நாள்களுக்கு முன் பிரதமர் மன்மோகன்சிங் கொடுத்த வாக்கினை, உறுதிமொழியை இதுவரை காப்பாற்றவில்லையே ஏன்? தமிழர்கள் ஏமாந்த சோணகிரிகள் என்ற நினைப்பா? என்ற வினாவைத் தொடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்போம் என்றும் அவ்வறிக்கையில் முக்…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஜெர்மனி மீது போர் தொடுப்போம்; ரஷ்யாவின் புதிய எச்சரிக்கை! ரஷ்யா ஜனாதிபதி விளாதிமிர் பூட்டினை கைது செய்தால், ஜெர்மனி மீது போர் தொடுப்போம் என ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உத்தரவின் அடிப்படையில், ரஷ்ய ஜனாதிபதி பூட்டினை கைது செய்ய முயற்சிப்பது, ரஷ்யா மீதான போர் அறிவிப்பாகவே கருதப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். போரின் போது, உக்ரேனிய குழந்தைகளை நாடு கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பூட்டினை கைது செய்ய, ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையிலேயே, ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மேற்படி எச்சரிக்கை விடுத்துள்ளார். அணு ஆயுத பலம் கொண்ட ர…
-
- 18 replies
- 1.4k views
-
-
கண்ணீருடனும் ஆழ்ந்த கவலையுடனும் இந்த பதிவை எழுதுகிறேன். நாம் வசதியாக வேளா வேளைக்கு நல்ல உணவை சாப்பிடுகிற இந்த வேளைகளில் தமிழீழ மண்ணில் பட்டினியால் குழந்தைகள், தாய்மார்கள், வயோதிகர்கள் என செத்துக்கொண்டிருக்கிறார்கள
-
- 4 replies
- 1.4k views
-
-
ஒரு மாபெரும் வெற்றிச் செய்தி! “தீட்சிதர் சொத்து அல்ல தில்லைக் கோயில்! தில்லைக் கோயிலை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்!” என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் எமது தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடுத்த வழக்கு வெற்றி பெற்றிருக்கிறது. இன்று(02.02.09) மாலை 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. “இன்னும் ஒரு வார காலத்திற்குள் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றும், அதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி. பானுமதி. (பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள்தண்டனை வழங்கியவர்) ”தாங்கள் மேல்முறையீடு செய்ய உதவியாக, தீர்ப்பின் அமலாக்கத்தை 2 வ…
-
- 0 replies
- 1.4k views
-
-
இங்கிலாந்து நிதித்துறை, சுகாதாரத்துறை மந்திரிகள் ராஜினாமா...! தினத்தந்தி லண்டன், இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் அரசு நடைபெற்று வருகிறது. பழமைவாத கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ் பின்ஷர் செயல்பட்டு வந்தார். இதனிடையே, கிறிஸ் கடந்த புதன்கிழமை இரவு நேர கேளிக்கை விடுதியில் இரு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து, கிறிஸ் கட்சியின் துணை கொறடா பதவில் இருந்து ராஜினாமா செய்தார். தொடர்ந்து பழமைவாத கட்சி எம்.பி. பதவியில் இருந்து கிறிஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், கிறிஸ் மீது போரிஸ் ஜான்சன் அரசு சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது.…
-
- 24 replies
- 1.4k views
- 2 followers
-
-
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஐக்கிய அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் பதவிநீக்க விசாரணையானது நேற்று குழம்பியிருந்தது. உயர் பாதுகாப்பு விசாரணை அறையொன்றுக்குள் குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் நுழைந்து சாட்சியொருவரின் சாட்சியத்தை தாமதமாக்கிய நிலையிலேயே குறித்த பதவிநீக்க விசாரணையானது குழம்பியிருந்தது. உக்ரேனுடனான தனது தொடர்பாடல்கள் தொடர்பில் தன்னை பதவிநீக்க முயலும் ஜனநாயக் கட்சியின் முயற்சிகளுக்கெதிராக கடுமையாகப் போராடுமாறு குடியரசும் கட்சியின் பிரதிநிகள் சபையின் உறுப்பினர்களை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பே ஊக்குவிருந்தார். இந்நிலையிலேயே, உக்ரேன் மற்றும் ரஷ்ய விவகாரங்களை பார்வையில் ஐக்கிய அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியான லோரா கூப்பர…
-
- 9 replies
- 1.4k views
-
-
ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம். ஒரு குழந்தை மரணமானதாகவும் 15 பேர்வரை படுகாயமடைந்ததாகவும் 68 பேர்வரை காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் ஈடுபட்டவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு டாக்ரர் என சந்தேகிக்கப்படுகிறது. https://www.cnn.com/world/live-news/magdeburg-germany-christmas-market-deaths-12-20-24/index.html
-
-
- 18 replies
- 1.4k views
- 2 followers
-
-
பிரான்ஸ் தாக்குதல்: கனரக லாரியை தீவிரவாத ஆயுதமாக்கியவர் யார்? பிரான்ஸின் கடலோர நகரான நீஸில் கூட்டத்துக்குள் கனரக லாரியை ஏற்றி 84 பேரைக்கொன்று தாங்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தாக்குதலாளியின் அடையாளத்தை பிரெஞ்சு காவல்துறை வெளியிட்டுள்ளது. வாகன ஓட்டியின் பெயர் மொஹம்மட் லுஹ்வாஸ் ஃபூலெல் என்று பிரெஞ்ச் ஊடகங்கள் கூறுகின்றன. 31 வயதான அவர் துனிஷிய நாட்டைச்சேர்ந்தவர் என்று காவல்துறை அடையாளம் கண்டிருக்கிறது. அவர் உள்ளூரில் வசித்தவர். அவரது அடையாள அட்டை கிடைத்துள்ளது. நீஸிலிருக்கும் அவர் வீட்டில் காவலர் சோதனையிடுகிறார்கள். இவர் சிறு குற்றங்கள் செய்பவர் என்று காவல்துறைக்கு ஏற்கனவே தெரியுமென காவல்துறையினர் கூறுகிறார்கள். ஆனால் தீவிரவாத …
-
- 2 replies
- 1.4k views
-
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் வெடித்தால் சுமார் 1.2 கோடி பேர் கொல்லப்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் நடத்திய மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி 'விக்கிலீகஸ்" இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு நடந்த அணு ஆயுத பரவல் தடுப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில், இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் வெடித்தால் சுமார் 12 மில்லியன் பேர் கொல்லப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டு வரும் அணு ஆயுத மற்றும் ஏவுகணை போட்டி, நேரடி அணு ஆயுத போருக்கான சக்தியை கொண்டுள்ளதாகவும் அமெரிக்கா அப்போது எச்சரித்துள்ளது. மேலும் அப்போதைய அ…
-
- 8 replies
- 1.4k views
-
-
ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியான நகுமான் என்ற இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 பெண்களின் உடல்களை போலீசார் மீட்டனர். 20 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க அவர்களின் உடல்கள் அருகே பெண்கள் தவறாக நடந்தால் இதே தண்டனை வழங்கப்படும் என்று எழுதப்பட்ட அட்டை ஒன்று கிடந்தது. இதன் மூலம் அவர்கள் விபசார அழகிகள் என்று தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் பஜாரூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அவர்களை ஜெய்ஸ்-இ- இஸ்லாமி என்ற இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். ஆப்கானிஸ்தானில் விபசாரம் செய்யும் பெண்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. http://www.newsonews.com http://puspaviji13.net84.net
-
- 1 reply
- 1.4k views
-
-
உத்தரபிரதேசத்தில் தலித் சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அகிலேஷ் அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. மத்திய அரசு ஒருபுறம் உ.பி. அரசிடம் அறிக்கை கோரியதோடு, சிபிஐ விசாரணைக்கும் கோடிட்டு காட்டியுள்ள நிலையில், மாநிலத்தில் போராட்டங்களும் வெடித்துள்ளன. உத்தரபிரதேச மாநிலம் படாயூன் மாவட்டத்தில் உள்ள காத்ரா கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய தலித் சமூகத்தை சேர்ந்த ஒன்றுவிட்ட சகோதரிகள், கடந்த செவ்வாய் அன்று காணாமல் போனார்கள். இது குறித்து பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை ஏற்றுக் கொள்ள காவல்துறையினர் மறுத்துள்ளனர். இந்நிலையில் சிறுமிகள் இருவரும் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கிராமத்தில் உள்ள மரத்தில்…
-
- 16 replies
- 1.4k views
-
-
சினிமாவில் நடிகர் விவேக் நடித்தது நிஜமானது திருப்பதி கோவில் உண்டியலில் தலைகீழாக குதித்த வாலிபர் `சுவாமி, நானே உனக்கு காணிக்கை' என்று கத்தியபடி உள்ளே பாய்ந்ததால் பரபரப்பு நகரி, மே.30- `நாகேஸ்வரி' சினிமாவில் நடிகர் விவேக் உண்டியலில் விழுந்ததைப் போல, திருப்பதி கோவில் உண்டியலில், ஒரு வாலிபர் தலைகீழாக குதித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். "நாகேஸ்வரி'' சினிமாவில், வேலை வெட்டி இல்லாமல் திரியும் நடிகர் விவேக், கோவில் உண்டியலில் குதித்து பல சேட்டைகளை செய்வார். படத்தில் நகைச்சுவையாக இடம்பெற்ற இந்தக் காட்சி, தற்போது உண்மையிலேயே நடந்து விட்டது. வரிசையில் நின்ற வாலிபர் இந்தச் சுவாரசிய சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரேசிலில் தரையிறங்கிய விமானம் பெட்ரோல் நிலையத்தில் மோதி 200 பேர் பலி ஜூலை 18, 2007 சா பாலோ: பிரேசிலின் சா பாலோ விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி, நிலை தடுமாறி ஓடி, விமான நிலையத்தின் வெளியே இருந்த பெட்ரோல் நிலையத்தின் மீது மோதி வெடித்துச் சிதறியது. இதில் 200 பேர் பலியாகிவிட்டனர். பிரேசிலின் போர்ட்டோ அலிக்ரே நகரிலிருந்து டாம் லின்ஹாஸ் ஏரியேஸ் நிறுவனத்தின் ஏர் பஸ் 320 விமானம் 170 பயணிகளுடனும், 6 ஊழியர்களுடனும் புறப்பட்டது. சா பாலோ நகரில் உள்ள காங்கோஹாஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கு பலத்த பெய்து கொண்டிருந்ததால் விமான ஓடு தளம் மிக ஈரமாக இருந்தது. இதனால் ரன் வேயில் ஓடிக் கொண்டிருந்த அந்த விமானம் பாதையை …
-
- 3 replies
- 1.4k views
-
-
கடலில் பலத்த சூறாவளி 4 மீனவர்கள் மாயம் ராமேஸ்வரம் கடலில்இ நள்ளிரவில் வீசிய பலத்த காற்றால் மீனவர்கள் 4 பேர் மாயமானார்கள். ராமேஸ்வரத்திலிருந்து 500 க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு மீனவர்கள் சென்றனர். நடுக் கடலில் நள்ளிரவில் பலத்த காற்று வீசியது. மீன்பிடி வலைகள் அறுந்தன. கடல் கொந்தளித்ததால் மீன்பிடிக்க முடியாமல் பலர் கரை திரும்பினர். வலைகள் அறுந்ததில் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1277#1277
-
- 6 replies
- 1.4k views
-
-
ஒபாமாவின் மாமனார் கைது. அமெரிக்காவின் மாசூஸெட்ஸ் நகரில், மது அருந்திவிட்டு வாகனம் செலுத்திய குற்றாச்சாட்டின் பேரில் அமெரிக்க ஜனாதிபதியின் மாமனார் குடியகல்வுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆன்யங்கோ ஒபாமா ஃபிராமிங்காமில் (வயது 67) கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். பொலிஸார் கைது செய்யப்பட்ட நபரிடம் யாருக்காவது தொலைபேசியில் பேச விரும்புகிறீர்களா? எனக் கேட்டபோது, வெள்ளை மாளிகைக்கு பேசலாம் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். எனினும் இதுகுறித்து வெள்ளை மாளிகை கருத்து எதுவும் கூறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆன்யாங்கோ ஒபாமா கென்யாவில் இருந்து அமெரிக்கா வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி.
-
- 5 replies
- 1.4k views
-
-
உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஜெலென்ஸ்கியை “சர்வாதிகாரி” என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்பீர்களா என்று ட்ரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தான் இப்படி கூறியதை நம்ப முடியவில்லை என்று கூறினார். அதேநேரம் அவர், ஜெலென்ஸ்கியை “மிகவும் துணிச்சலானவர்” என்றும் அழைத்தார். உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ட்ரம்ப் இந்த விடயங்களை பேசினார். மூன்று ஆண்ட…
-
-
- 29 replies
- 1.4k views
- 1 follower
-
-
கணவனை நிர்வாணமாக்கி தாக்கிய மனைவி: அதிர்ச்சி வீடியோ வெளியானது உறவினர்கள் சுற்றி நிற்க, கணவனை நிர்வாணமாக்கி கண்மூடித்தனமாக கேஸ் டியூப்பால் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளமான வட்ஸ்அப்பில் பரவி வருகிறது. இச்சம்பவம் மலேசியாவில் இடம்பெற்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது. சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் தற்போது ஏராளமான அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி அவ்வப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறன. இந்நிலையில் உறவினர்களின் தூண்டுதல் பேரில் ள் கணவனை மனைவி கேஸ் டியூப்பால் சரமாரியாக தாக்கும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்கள் அவரை அடிக்க தூண்டுவதும், அந்த பெண் அடிக்கும் போது அந்த காட்சிகளை உறவினர்கள் வீடியோ எடுப்பதும் பின்னணி குரலில் பதிவாகியுள்ளத…
-
- 5 replies
- 1.4k views
-
-
1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள். 2) குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://avargal-unmaigal.blogspot.com/2011/02/blog-post_05.html பார்க்கவும். 3) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியு…
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரிட்டனை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு வெள்ளிக்கிழமை, நவம்பர் 16, 2007 லண்டன்: தனது நாட்டில் குடியேற வரும் வெளிநாட்டினருக்கு இங்கிலாந்து கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், இங்கிலாந்திலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறும் அந் நாட்டு மக்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 600 பேர் இங்கிலாந்தை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேறி வருவதாக பிரிட்டனின் புள்ளிவிவரத்துறை தெரிவித்துள்ளனது. கடந்த ஆண்டில் மட்டும் 2,07,000 பேர் பிரிட்டனை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்களின் வெளியேற்றத்துக்கு முக்கிய காரணமாக விளங்குவது வெளிநாடுகளில் கிடைக்கும் அதிக ஊதியமும், நல்ல வேலைய…
-
- 0 replies
- 1.4k views
-