Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் இலங்கை மக்களுக்கு முக்கியமான ஆண்டு. ஒன்று பெப்ரவரி 4 இல் வரக்கூடிய சுதந்திர தினம்! (அப்படியென்றால்...? என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும்?) மற்றையது பெப்ரவரி 14 இல் வரக்கூடிய காதலர் தினம் (அதாவது... அட போடா எங்களுக்கு தெரியாதாக்கும்...) சரி அதை விடுங்கோ... மிகவும் அக்கறையோடு யோசித்து எழுதிய கவிதையை(?) படிக்கலாம் வாங்கோ... --------------------------------------------------------------------------------- வாலைச் சுருட்டிக் கொண்டு அவரவர் வீட்டுக்குள்ளே பதுங்கி இருங்கள் இன்று சுதந்திர தினம்! சுருட்டு வாங்கப் போகும் தாத்தாவும் கவனம்! உன்னையும் சுருட்டிக் கொண்டு சென்றிடுவர்! சட்டப்புத்தகம்…

    • 2 replies
    • 1.2k views
  2. ஆண்டகை அகதியாக அல்லலுறும் பூமியிலே மாண்ட அடிகளே! மானிடக் கருணையே! நீண்டதொரு சரித்திரத்தின் நிதர்சனச் சான்றென்று நீசர்கள் வைத்தகுறி நேசரும்மைப் பறித்ததுவோ?

  3. கவிதைகள் சொல்லவா ??

    • 1 reply
    • 710 views
  4. Started by meelsiragu,

    [size=3] கவிதை அல்ல...![/size] [size=3] பேப்பரும் ரெடி[/size][size=3] பேனாவும் இருக்கிறது[/size][size=3] நல்ல சாய்வு நாற்காலியில் தான் உள்ளேன்[/size][size=3] பக்கத்தில் சூஸ் இருக்கிறது..![/size] [size=3] இடது பக்கம் சாம்பல் கிண்ணம்[/size][size=3] அதன் அருகில் சிகரெட்[/size][size=3] மற்றும் போத்தல்[/size][size=3] சோடா...தண்ணீர் கூட இருக்கிறது...[/size] [size=3] என்னை சரி செய்து கொண்டு[/size][size=3] துண்டை போர்த்திய படி[/size][size=3] முகட்டை நோக்கிய சிந்தனைகளுடன்[/size][size=3] பிள்ளையார் சுழி கூட போட்டு விட்டேன்...[/size] [size=3] பறவைகளின் இடைவிடாத கூக்குரல்[/size][size=3] காதுகளை துளைக்கும் சிள்வண்டுகள்[/size][size=3] தவளைகளின் க…

  5. எம் மண்ணின் அவலங்கள்......... கவிதை...... தினம் தோறும் காலைமுதல் மாலைவரை கால்தெறிக்க ஓடுகிறோம் அதனாலே நம் உடம்பு நூலாக இளைத்தும் விட்டோம்....... இனிமேலும் ஓட எங்களால் முடியவில்லை இதைக் கேட்டபின்னும் எங்களுக்கு நீங்கள் உதவி செய்ய மாட்டீரா ? காலை எழுந்ததுமே கதறல் சத்தங்கள் அதன் பின்னால் நம் காதுகளில் கிஃபீரின் இரைச்சல்கள் இரைச்சல் சத்தங்களால் பதுங்கு குழிகள் நிரம்பிவிடும்.... பதுங்கு குழிகளிலே பச்சிளம் குழந்தை கூட பயந்த வண்ணம் பால் குடிக்கும்........ இதைக் கேட்ட பின்னும் எங்களுக்கு நீங்கள் உதவி செய்ய மாட்டீரா ? பலகுழல் எறிகணைகள் எம்மை பலிகொள்ளும் அரக்கர்கள்.... வி…

  6. கண்ணீரை ஆவியாக்கியபடி ஒரு காலம் வறண்டுபோய் கிடக்கிறது.. ஊரெல்லாம் ஒருபாட்டம் மழைவராதா என்று மண்ணை இறுகப்பிடித்தபடி ஈரப்பதன் தேடி வேர்கள் மூச்சுவிடத்துடிக்கின்றன திசைகளை மூடி வீசும் அணல்காற்றில் தீய்ந்து தீய்ந்து ஒவ்வொரு இலைகளாக கருகி உதிர்கின்றன அணலாய் கொதித்துருகும் எல்லாக்கடல்களில் இருந்தும் ஆவியாகின்றன கண்ணீர்த்துளிகள் இனி முட்டி முடியாமல் ஒரு திசையில் விரைவில் இருட்டும் அப்போ பெய்யும்.. பெய்யத்தானே வேண்டும் ஒரு பெரும் மழை பயிர் பச்சை தழைக்க உக்கிப்போய் கிடக்கும் உதிரம் காய்ந்த தேசத்தின் சருகுகளை உரசியபடி காற்று சடசடவென்று உறுமிக்கொண்டு வீசும் வெட்டி மின்னல் பாயும்போது வெறும் கோடை என்ன …

  7. Started by SUNDHAL,

    இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்பதால் வரமாட்டார் என்கிறார்கள் இல்லை என்பதற்கான ஆதாரம் இல்லை என்பதால் வருவார் என்கிறோம் எதுவானாலும் சரி அந்த வார்த்தையை சொனால் தான் எம்மினத்திற்கு உயிரோட்டமும் எதிர் இனத்திற்கு வயிரோட்டமும் ஏற்ப்ப்படுமானால் உரக்க சொல்வோம் வருவார் Fb

  8. மரணித்த தியாகிகளே நான் சிறு துரும்பென உணர்கின்றேன் உங்கள் ஒவ்வொருவரின் இழப்புகளில் வேகின்றது ஆகுதி ஆன எம் பரம்பரையின் உயிர் என் வயது தான் உங்களுக்கும் சில வருடம் குறையலாம் பெண் சுகம் என்னவென்று தெரியுமா? அல்குளின் இன்பம் தெரியுமா? உங்களுக்கு நான் சொல்வேன் என்னவென்று? சொல்லுங்கள் எனக்கு தியாகியாகி போவதன் சுகம் என்னவென்று இனம் காக்க மண் மேல் வீழ்வதன் சுகம் என்னவென்று பல இலட்சம் அடிமைகளின் விலங்கு உடைக்கும் சுகம் எனக்கு தெரியாது பல் கோடி சதிகளின் கண்ணி உடைக்க தெரியாது ஆயினும் அல்குளின் சுகம் என்னவென்று நான் சொல்வேன் சொல்லுங்கள் ஏன் என்னை போல நீங்கள் இல்லை ஏன் பெண் சுகம் நாடவில்லை காட்டாறுவ…

  9. வீரத்தின் வனப்பிற்கு உவமை தந்த வரலாறே! காரிருள் போர்த்தி நிலம் கண்விழித்துப் பார்த்திருக்க, கறுப்புமுகில் தான் கவிந்து காணவென்று பூத்திருக்க, ஆழிமகள் அணைக்கவென்ற ஆர்ப்பரிப்பில் அலை எறிய. வந்துதித்த ஆதவனே! வாழிய நீ பல்லாண்டு. புற்றீசல் மெட்டெடுத்து புதுப்பாடல் இசைத்திருக்க, புவி நனைத்து வர்ணமகன் பன்னீரை வார்த்திருக்க, நறுமலர்கள் வாடாத நனிதிங்கள் கார்த்திகையில் பிறப்பெடுத்த பெருமகனே! வாழிய நீ பல்லாண்டு. கிழக்குமுகம் சிரிக்க எழும் ஒளியின் அடர்வே!. செம் பொன்னள்ளி வீசிவரும் சூரியச் சுடரே! இலக்கெடுத்துச் சுயம் ஒடுக்கும் மானிடத் திருவே! இலங்குபுகழ் தலைமகனாய் வாழிய நீ பல்லாண்டு. தாயகத்தை நெஞ்சிலேற்ற தலைமை வேளே! தனித்துவப் …

    • 2 replies
    • 909 views
  10. வன்னியில் இருந்து ஒரு மடல் அன்புள்ள அப்பாவுக்கு உங்கள் பாசத்துக்குரிய பத்து வயது மகளின் கண்ணீர் கடிதம் இது… கனடாவில் இப்ப என்ன நேரமெண்டு எனக்குதெரியாதப்பா ஆனால் எங்களுக்கு இப்ப கெட்ட நேரந்தானப்பா… இடிமுழக்கம் கேட்டதுண்டு இப்படி வெடிமுழக்கம் கேட்டதில்லையப்பா… குண்டுச் சத்தம் காதைப் பிழக்கிறது அப்பா… சமாதான காலத்தில் உங்கள் பசுமையான நினைவுகளைத் தந்தீர்கள் அப்பா இனி நீங்கள் வரும்போது நாங்கள்… எங்கே… எப்படி..இருப்போமா... அல்லது… நெஞ்சு கனக்கிறது அப்பா… பள்ளிக்கூடமெல்லாம் சனத்திரளால் நிரம்பி வழிகிறது. காலைக்கடன் கழிக்கக்கூட இடமில்லையப்பா… நடந்து நடந்து என் பிஞ்சுக்கால்கள் ம…

    • 4 replies
    • 1.4k views
  11. உய்தல் தேவஅபிரா மரணத்தைக் காலமும் கடலும் மட்டுமே எழுது மென்றிருந்தோம். எம் வாழ்க்கையின் மரணத்தை அரசர்களே எழுதினார்கள். மரணம் பெருநிலமானது… வாழ்வோ சிறுதுளியானது…. கரைத்துவிட அஸ்தி இல்லை.. கண்ணிர் விடச் சமாதியில்லை… காணாமல் போகவும் காத்திருக்கவும் கையறவும் நேராத போரொன்று சொல்.. இருப்பவரை ஏறிமிதிப்பவர்க்கு இறந்தவர்களை ஏறிமிதிப்பது கடினமா என்ன? உனதும் எனதும் பெறுமதி இருத்தலில் இருந்ததா? இறப்பில் இருந்ததா? இறக்கப் பழக்கிய உயிர்கள் விட்ட மூச்சுக் காற்றும் இருக்க விரும்பிய உயிர்கள் விட்ட மூச்சுக் காற்றும் கலந்து விசும்பில் அலைகின்றன. போரின் சதிரில் ஆடிவிட்டு பேயலையும் பெருநிலத்தில் …

  12. புனித நிலம் அவனது தொழுகைக்கான உரிமை மறுக்கப்படுகிறது அவனது வாழ்வுக்கான உரிமை பறிக்கப்படுகிறது அவனது நிலங்கள் இன்னொருவனால் ஆக்கிரமிக்கப்படுகிறது அவனும் அவனது குழந்தைகளும் கொல்லப்படுகிறார்கள் கொல்லப்படும் குழந்தைகள் அமெரிக்கக் குழந்தைகளோ அல்லது ஐரோப்பிய குழந்தைகளோ இல்லை அவர்கள் எல்லாம் பாலஸ்தீன குழந்தைகள் அதனால் யாரும் கண்டுகொள்வதுமில்லை எந்தப் பிராத்தனைகளும் செய்வதும் இல்லை அன்று ஒரு நாள் மியன்மார் ரோகிங்காவிலும் ஈழத்திலும் கொல்லப்பட்ட குழந்தைகள் போலவே ஒலிவ் மரக் கிளையில் இருந்து ஒவ்வொரு இலைகளாக உதிர்ந்து கொண்டிருக்கின்றது சிலுவையில் அறையப்படும் ஜெருசலேத்தின் குருதி …

  13. இருபத்தேழு ஆண்டு முன்னால் இதே போன்ற ஒரு நாளில் இருளிலே வெடிச் சத்தம் இஷாவின் பின் உலுக்கியது புலி நாய்கள் பூந்து புள்ளைகளையும் ஆட்களையும் பலியாக்கிப் போட்டாண்டா பாதையிலே அவலக் குரல். பக்கத்துப் பள்ளிக்கு பறந்து வந்த செய்து கேட்டு திக்கற்று ஓடினோம் விக்கித்துப் போனோம் அள்ளாஹ் அள்ளாஹ் என்று அடங்கும் உயிரோடு பிள்ளைகள் துடி துடிக்க.. உள்ளம் நொறுங்கியது இருண்ட பள்ளிக்குள் எங்கும் மரண ஓலம் கரண்டிக் கால் நனைய காட்டாறாய் ரத்தம் காயப் பட்டோரை கைகளால் தூக்கும் போதே சாய்கின்ற தலை கண்டு வாய் விட்டு அழுதோம். கலிமாவைச் சொல்லி கண்களை மூடி விட்டோம் புலி நாயைப் பிடித்து பொசுக்க வெறி கொண்டோம் நூற்றி சொச்சம…

    • 0 replies
    • 432 views
  14. நோர்வீஜிய கலாச்சார அமைப்பும் ஒஸ்லோ குல்த்தூர் ஸ்கூலும் என்னிடம் உலகம் வெப்பமயமாதல் பற்றி நாடகம் ஒன்று எழுதும்படி கோரினர். உலகம் வெப்பமயமாகி உருகி பிரளயம் ஏற்பட்டபின்னர் நிலத்தை தேடி படகுகளில் அலையும் மக்களை அடிப்படையாக வைத்து மறை முகமாக எங்கள் கதையையும் சொல்லும்வகையில் நாடகம் ஒன்று எழுதியிருக்கிறேன். நாடத்தில் தமிழ் மாணவர்களும் ஒஸ்லோ பலே பள்ளி நோர்வீஜிய மானவர்களும் ஒஸ்லோ நாட அமைப்புகளைச் சேர்ந்த நோர்வீஜியர்கள் ஆபிரிக்கர்களும் நடிக்கின்றனர். ஆங்கில நோர்வீஜிய கதைச் சுருக்கமும் வசனங்களும் உண்டு. இறுதி முடிவில் இயற்க்கை அன்னை இரக்கப் பட்டு வெள்ளத்தை உறைய வைக்கிறாள் எல்லோரும் சேர்ந்து பனியை பந்துகளாக்கி விழையாட்டு விழையாட்டாய் மலை முகடுகளுக்கும் துருவங்களுக்கும் எறிகிறார்…

    • 13 replies
    • 1.7k views
  15. Started by மொழி,

    கைபேசி

  16. திசைகள் கிழிந்துபோக வெளிகள் வறண்டு கிடக்கின்றது. எழுகதிரும் முகமிழந்து ஒளிய மொழியிழந்து வெற்றுடல் அலைகிறது மண் தின்ற பெரும் அரக்கன் மாலை சூடியின்று அங்கதம் கொள்கிறான். கொத்துக் குண்டுகளாலும் குறிசொல்லிகளாலும் கொன்றொழித்தை, பிணங்களையும், இயல்பிழந்த பெண்களையும் புணர்ந்ததை, மகுடமென்று சூடிக்கொள்கிறான். அறப்பரணியைப் புறம் சொல்லி, தீவிரவாதம் தோற்றது இனவாதம் இனியில்லையென்று கட்டியமடிக்கும் பல்லக்குத் தூக்கிகளே பாருங்கள். இன்னும் எங்கள் தரவைகளும் சதுப்புக் காடுகளும் உடலங்களை சுமக்கின்றன. கரியவால் குருவிகளும் காட்டுக் கோழிகளும் ஓலங்களால் ஒடுங்கி நிற்கின்றன.. நீண்ட மரங்களும் நாயுருவிப் பற்றைகளும் கொடிய கொலைகளுக்குச் சாட்சியாகின்றன.. …

  17. Started by அஞ்சரன்,

    அமர்த்து இருக்கிறார் நடுவில்.. ஆலாவட்டங்கள் ..சாமரங்கள் .. கன்னியர்கள் கூட்டமாக விசியபடி .. நீதியை காக்கும் சபையாம் அது .. அன்றில் இருந்து இன்றுவரை உலகில் .. ஓலம் இட்டார் எல்லாம் ஒடுவரும் இடம் .. ஒப்பனைகள் கலையாமல் பார்த்தபடி .. தளங்கள் பல போட்டு தலையாட்டி பொம்மைகள் ... இன்னும் ஒரே பாட்டுக்கு ஆடுகிறது .. இசையும் மாற்றம் இல்லை அவர்கள் .. இயல்பும் மாறவில்லை குணங்கள் எப்படியோ .. கூடியிருத்து பேசுகிற நேரம் மட்டும் .. அவர்களுக்கு உலகம் வெளிப்பா தெரியும் .. அப்பொழுது கூட ஒருபகுதி ஒளிப்பாக .. அங்குதான் கனியம் இருக்கும் வளம் இருக்கும் .. தங்களுக்குள் கைகுலுக்கி பங்கு பிரிப்பர் .. வெளியில் வந்து போட்டோக்கு போஸ் கொடுத்து .. பொங்கி எழுந்து உரையாற்றி கண்ணில் .. சினம் காட்டி மீறல் என…

  18. ஆயுத கப்பல் வருகுது......!!! கடலில வருகுது கப்பலு கனரகம் தாங்கிய கப்பலு.... போர்க்கலம் ஆயிரம் தாங்கியே போருக்காய் வருகுது கப்பலு... அரபிக் கடலதை தாண்டியே அசைந்து வருகுது கப்பலு.... வின்னிடை பாயும் கணைகளும் தாங்கியே வருகுது கப்பலு.... கனரக ஆட்லெறி கனமதாய் காவியே வருகுதே கப்பலு.... கரிகாலன் படையனி களமதை கனம் பாக்க வருகின்ற கப்பலாம்..... சிங்கள பகையதை சிதைத்திட அந்தோ சிரித்தே வருகுதாம் கப்பலாம்.... சுதந்திர தீபம் ஏற்றிட அந்தோ சுதந்திர கப்பல் வருகுதாம்.... வருகுது கப்பல் வருகுதாம் பகை வஞ்சகம் தீர்க்க வருகுதாம்.... விரைவினில் ஈழம…

    • 8 replies
    • 2.3k views
  19. Started by priyan_eelam,

    இல்லாதவனுக்கு வயிறு நிறைந்தவனுக்கு மூளை கனத்தவனுக்கு ஆன்மா தேடும் இடம் மனிதனுக்கு மனிதன் மாறுபடும் தனிமையும் ஒரு பறவையும் தூக்கம் தொலைந்த ஓர் அகாலம் அடர்ந்து படர்ந்திருந்தது இரவின் கரிய கூந்தல் தனிமைக் குகையின் நினைவுப் பாதையில் படுத்துக் கிடக்கிறேன் விழித்தவாறு மென்மையான நிசப்தத்தைப் பிளந்து கொண்டு வன்மையாக ஒலிக்கிறது ஒரு பறவையின் கதறல் எப்போதும் கேட்டிராத பெயர் தெரியாத ஒரு பறவையின் குரல் அது தன் தனிமை தவிர்க்க விட்டு விட்டு விடாது கத்துகிறது கரைந்து புதைந்த அந்தப் பறவையின் குரல் ஆழ்ந்த மௌனத்திலிருந்து எழுந்து ஒலிக்கிறது அதன் வலியோடு பின்னாளில் என் தூக்கம் தொலைந்த அகாலங்களில் எல்லாம் நட்சத்திர ஒளி இந்த ஒளி ந…

  20. Started by poet,

    காலப் பாலை நடுவினிலே வினோதங்கள் வற்றி உயிர்ப் பம்பரம் ஓய்கையிலே வாழும் கனவாக என் முன்னே வளரும் சிறு நதியே. உன் தோழமையின் பெருக்கில் துயர்கள் கரையுதடி வாழத் துடிக்குதடி கண்ணம்மா என் வார்த்தைகள் காவியமாய் கூதிர் இருட் போர்வை உதறி குவலயம் கண் விழிக்க போதியோடு இலை உதிர்த்த இருப்பும் புன்னகைத்தே துளிர்க்க மனிதருக்கிடையே நாணற்றுச் சூரியன் மண்ணைப் புணருகின்றான். மூதி எழுந்திடென்றாய் கண்ணம்மா மூச்சால் உயிர் மூட்டி. கடைசித் துளியும் நக்கி காலி மதுக் கிண்ணம் உடைத்து என் வாழ்வின் ஆட்டம் முடிந்ததென்றேன். நீ கள்நதியாக நின்றாய். உயிர்த்தும் புத்துயிர்த்தும் இந்த உலகம் தொடர்வதெல்லாம் உன் பொற்கரம் பற்றியன்றோ . மாண்டவர் மீள்வதெல்லாம் ப…

    • 5 replies
    • 1.5k views
  21. என் ஊரில் முற்றத்து நிலவு என்னைத் தேடித் தவிக்க, ஊரைவிட்டு வந்த நான்... நிலவைத்தேடி, கண்கூசும் மின் விளக்குகளோடு அலைகின்றேன்... முகவரியில்லாத தேசமொன்றில்!!! அம்மாவின் நிலாச்சோறும், மண்வாசனையும்... அடிக்கடி அனுப்பும்... அன்பான அழைப்பிதழ்களையும், என் சூழ்நிலைக் காவலர்கள்... என் மன குப்பைக் குழியில், அப்போதே போட்டுப் புதைக்க... இருட்டு மட்டுமே துணையாக!! இன்னும் நிலவைத் தேடியபடி.... நான் முகவரி தெரியாத பயணத்தில்... பசியோடு!

  22. தமிழ்க் கன்னி தோற்றம் எத்தனை எத்தனை இன்பன் கனவுகள்.... என்ன புதுமையடா! - அட புத்தம் புதுக்கிளி சோலைப் புறத்திலே போடும் ஒலியிவளோ? - வந்து கத்துங் குயிலின் இசையோ? கலைமயில் காட்டும் புதுக்கூத்தோ? - அட முத்தமிழ்க் கன்னியின் பேரெழிலை ஒரு மொழியில் உரைப்பதோடா? மன்னர் வளர்த்த புகழுடையாள்! இவள் மக்கள் உறவுடையாள்! - நல்ல செந்நெல் வளர்க்கும் உழவ ரிசையில் சிரிக்கும் அழகுடையாள்! - சிறு கன்னி வயதின் நடையுடையாள்! - உயர் காதல் வடிவுடையாள்! - தமிழ் என்னு மினிய பெயருடையாள்! - இவள் என்றும் உயிருடையாள்! முந்திப் பிறந்தவள் செந்தமி ழாயினும் மூப்பு வரவில்லையே! - மணச் சந்தனக் காட்டுப் பொதிகை மகளுக்குச் சாயல் கெடவில்லையே! - அட விந்தை மகளிவள் சிந்தும் …

    • 10 replies
    • 2.2k views
  23. Started by கார் முகிலன்,

    அலங்கரித்த தலைமுடியலில் ஆயிரம் கவிதைகள் நெகிழ்கிறது கண்டேன் அந்த கருவிழிகள் இடது பக்கமாக திரும்பி ... என் இதயத்தை குத்திய பொழுது.... கமல மேனியில் கள்ளச் சரிரிப்பு கொண்ட அதன் இதழ்கள் சுவைக்க அழைக்குது உன் இமைகள் என்னை தண்டிக்க காத்திருக்கிறது அம்பு போல் (எதிர்ப்பு) சிவந்த மேனியில் பொண்ணும் மங்கிப்போகிறது... கைவிரல்கள் நளினமாக பற்றிய இடம் யாவும் சிலையாய் போகிறது மெய்சிலிர்த்து கல்லும் சிதறுகிறது குமுதச் சிரிப்பில் கவர்ந்த கள்ளி குங்குமமும் நிறம் குறைவோ உன் இதழ் அழகிற்கு... பஞ்சு மேனி பவளப்பாறை என் இதயத்தை உடைத்து உன் அழகை சேகரிக்கிறது.... விலை மதிப்பில்லாமல் உயர்கிறது உன் அழகு என் இதயத்தில்... …

  24. சந்தையில் மலியும் வரை விந்தையான உள்ளத்தில் உறங்காதிருப்பவை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.