இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
தினம் தினம் யாழ் கள உறவுகள் பல நூறு வந்து ஒரு பதிவு கூட போடாமல், சத்தமில்லாமல் யாழை வாசித்து விட்டுப் போகின்றார்கள். ஆகக் குறைந்தது, இந்த டாப்பிலாவது வந்து உங்கள் வருகையை தெரிவியுங்கள். உதாரணத்துக்கு "நான் உள்ளேன் .. நிழலி" இது கட்டாயம் அல்ல. ஆனால் யாழின் முன்னேற்றத்துக்கு உங்களால் செய்யக் கூடிய ஒரு பங்களிப்பில் இதுவும் ஒன்றாகும். நன்றி
-
-
- 5.9k replies
- 350.4k views
- 6 followers
-
-
நண்பர்களே ! இந்தப் பக்கத்தில் கருப்பு வெள்ளைப் படங்களின் காலத்தை வென்ற பாடல்கள் இடம்பெறட்டும். சேர்ந்து பயணிப்போம்....!
-
-
- 2.9k replies
- 264k views
- 3 followers
-
-
என்னவொரு pristine voice! பி. ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய பாடல்களை அவரால் மட்டுமே பாடமுடியும் என்று நான் அடிக்கடி நினைத்துக்கொள்ளுவது உண்டு.
-
-
- 41 replies
- 2.4k views
-
-
மலரும் நினைவுகள் .. கள உறவுகள் தாங்கள் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் , குழந்தை பருவத்தில் இருந்த போது அன்றாட வாழ்க்கையில் பின்னி பிணைந்த பொருட்கள்,பொருளாதார , உலக மயமாக்கல் காரணிகளால் தற்போது வழக்கொழிந்து புகைப்படங்களாகவும் நினைவலை களாக மட்டுமே இருக்கும் வாகனங்கள்/பொருட்கள் /தின்பண்டங்கள் மேலும் பலதை படங்களாக , குறிப்புகளாக இணைக்க அன்புடன் வேண்டுகிறேன். நன்றி..! 💐
-
-
- 922 replies
- 263.9k views
- 4 followers
-
-
-
-
- 514 replies
- 59k views
- 1 follower
-
-
ரஞ்சன் & டி ஆர் ராஜகுமாரி படம் சாலிவாகனன் சகுந்தலை படத்திலிரூந்து
-
-
- 665 replies
- 90.7k views
-
-
-
-
- 4.3k replies
- 365k views
- 4 followers
-
-
யானைக்கு அதிர்ச்சி வைத்தியம்!!
-
-
- 21 replies
- 1.1k views
- 1 follower
-
-
இறைவனிடம் கையேந்துங்கள்
-
-
- 3k replies
- 235.4k views
- 1 follower
-
-
மாற்றங்கள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்
-
-
- 3 replies
- 258 views
- 2 followers
-
-
உணர்வுபூர்வமான பாடல் ...பாடலுக்கும் வெளியீட்டுக்கும் நன்றி மாவீரர் தெய்வங்களுக்கு வீர வணக்கம்
-
- 0 replies
- 116 views
- 1 follower
-
-
-
-
உங்களுக்கு பிடித்த ஆங்கில பாடல்களை இணையுங்கள். Imagine Dragons - Thunder Just a young gun with a quick fuse I was uptight, wanna let loose I was dreaming of bigger things And wanna leave my own life behind Not a yes sir, not a follower Fit the box, fit the mold Have a seat in the foyer, take a number I was lightning before the thunder Thunder, thunder Thunder, thun', thunder Thun-thun-thunder, thunder, thunder Thunder, thun', thunder Thun-thun-thunder, thunder Thunder, feel the thunder Lightning and the thunder Thunder, feel the thunder Lightning and the thunder Thunder, thunder Thunder …
-
-
- 108 replies
- 13.6k views
- 2 followers
-
-
Meditation Music for Relaxing and Studying, Gain Focus Back and Improve your Concentration கடல் அலைகளினொடு இதமான இசை
-
-
- 148 replies
- 11.8k views
- 1 follower
-
-
ஆடவரெல்லாம் ஆட வரலாம் .. https://www.facebook.com/reel/1847174665830900
-
- 0 replies
- 121 views
- 1 follower
-
-
காணாமல் போய்விடுமோ? கச்சி பௌலி கானகம்…! – முனைவர். பா. ராம் மனோகர் Posted byBookday30/04/2025No CommentsPosted inArticle, Environment காணாமல் போய்விடுமோ? கச்சி பௌலி கானகம்…! – ✍️" loading="lazy" fetchpriority="low" style="box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; word-break: break-word; overflow-wrap: break-word; border-style: none; vertical-align: text-bottom; max-width: 100%; height: auto; margin: 0px auto; display: inline-block;"> முனைவர். பா. ராம் மனோகர் அடிப்படை வாழ்க்கை ஆதாரங்களை இழந்து, பொருளாதார உயர்வு பற்றியே நம் மனித வாழ்க்கை சிந்திக்கும் நிலை தொடர்ந்து வருகிறதோ!!? என்ற அச்சம், சூழல் ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகிறது. ஆம், தொழில் நுட்பம், கணினி…
-
- 0 replies
- 9k views
-
-
Posted inArticle இன்று ஜூன் 19:- தேசிய வாசிப்பு தினம் – வாசிப்பை நேசிப்போம் – முனைவர் அ.முஷிரா பானு Posted byBookday19/06/2025No CommentsPosted inArticle இன்று ஜூன் 19:- தேசிய வாசிப்பு தினம் – வாசிப்பை நேசிப்போம் – – முனைவர் அ.முஷிரா பானு இன்றைய அவசர யுகத்தில், நம் நடைமுறைப் பழக்கவழக்கங்களில் பல மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே. வாசிப்பு பழக்கம் என்பது நம் மனதுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் சிறந்த செயலாகும். இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்தில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. 1980, 1990 காலகட்டங்களில் நமக்குப் பிடித்த பத்திரிக்கைகளுக்காக அவற்றுடன் இணைத்துவரும் இலவச இணைப்பு புத்தகங்களுக்காக காத்திருந்ததையும் அதில் வரும் தொடர் கதைகளை முதலில் யார் படிப்பது என்ற…
-
- 0 replies
- 216 views
-
-
அறியப்படாத கடல் நாராயணி சுப்ரமணியன் June 3, 2025 “பூமியில் முக்கால் பங்கு கடல்” என்பதை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். இதையொட்டிய வேறு சில தரவுகள் இருக்கின்றன. முக்கால் பங்கு என்பது கிட்டத்தட்ட 360 மில்லியன் சதுர கிலோமீட்டர். 200 மீட்டர் ஆழத்துக்கும் அதிகமான கடற்பகுதி ஆழ்கடல் (Deep sea) என்று அழைக்கப்படுகிறது. மொத்தக் கடற்பரப்பில் 93% இப்படிப்பட்ட ஆழ்கடலால் ஆனதுதான். ஆக, பூமியின் பரப்பில் 66% ஆழ்கடல் பகுதியாக இருக்கிறது. இவ்வளவு பரந்துள்ள இந்தப் பகுதியில் என்ன இருக்கும் என்ற கேள்வி நமக்கு முன்பே வந்துவிட்டது. 1958ம் ஆண்டு முதலே ஆழ்கடல் ஆராய்ச்சியை மனித இனம் தொடங்கிவிட்டது. அப்போதிலிருந்து 2025ம் ஆண்டு வரை, அதாவது 67 ஆண்டுகளாக நாம் ஆழ்கடலை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இத்தன…
-
- 0 replies
- 121 views
-
-
அறிவுக்கு அடுத்தபடியாக , மலையாளத்து ராப்பர் வேடனின் பாடல்களை விரும்பி கேட்ப்பேன். அவருடைய ஈழத்து தொடர்பு அண்மையில் தான் அறியமுடிந்தது, அகதியாக இந்தியா சென்ற யாழ்ப்பாணத் தமிழ்த் தாய்க்கும், மலையாளி தகப்பனுக்கும் கேரளா திரிச்சூரில் பிறந்த ரப் பாடகர் வேடன், மேடைகளில் ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார்.
-
-
- 59 replies
- 3.7k views
- 2 followers
-
-
film : utharavinri ullE vA singers : SB, PS lyric : Kannadasan music : MSV actors : Ravichandran, Kanchana மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி னாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள் னாலிலே ஒன்றுதான் நாணமும் இன்றுதான் னாயகன் பொன்மணி நாயகி பைன்க்கிளி என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம் இலை விட்டதென்ன கனி விட்டதென்ன பிடிபட்டதென்ன.. தானன தானன Tஆனன தானன நா... இதழ் தொட்டபோதும் இடை தொட்டபோதும் ஏக்கம் தீர்ந்ததென்ன... ஏக்கம் தீர்ந்ததென்ன... (மாதமோ) மஞ்சள் நிறம்தான் மங்கை என் கன்னம் சிவந்தது என்ன பிறந்தது என்ன னடந்தது என்ன தானன தானன Tஆனன தானன நா... கொடை தந்த வள்ளல் குறை வைத்து மெல்ல கூட வந்ததென்ன.. கூட வந்ததென்ன..…
-
-
- 1.2k replies
- 212k views
-
-
-
https://www.facebook.com/reel/2678603999003643 மனதில் வலிமை இருக்கும் வரை ..
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
வீணை இசை:- ராஜேஸ் வைத்தியா படம் : டுயட் இசை : இசைப்புயல் A.R.ரஹ்மான் வரிகள் : வைரமுத்து அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி (அஞ்சலி அஞ்சலி) காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி கடலிலே மழை வீழ்ந்தபின் எந்தத்துளி மழைத்துளி காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி திருமகள் திருப்பாதம் பிடித்து விட்டேன் தினமொரு புதுப்பாடல் வடித்து விட்டேன் அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி (பூவே உன் பாதத்தில்) (அஞ்சலி அஞ்சலி) சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது கோதையின் காதல் இன்று செவி வழி புகுந்த…
-
-
- 223 replies
- 32.1k views
-
-
4 நாள் பயணமா இலங்கைக்குப் போயிட்டு வந்தேன். கிரிக்கெட் டீம்ல தொடங்கி பொருளாதாரம் வரைக்கும் சமீபமா பலத்த அடி வாங்கிருந்தாலும் இயற்கை இந்த பூமிய இன்னும் கைவிடல. அவ்ளோ இதமான ஒரு நாடு இலங்கை. ஏர்போர்ட்ல இறங்கி கண்டிக்கு போற முதல் நாள் பயணத்துல இலங்கையும் தாயமும் ஒண்ணுன்னு புரிஞ்சது. ரெண்டுலயும் ஒரு டர்ன் அடிச்சா ஒரு மலை வருது. எந்தப் பக்கம் திரும்பினாலும் அழகு. டக்குன்னு கண்ண மூடிட்டு ஒரு க்ளிக் செஞ்சு வர்ற ஃபோட்டோவ வால்பேப்பரா வைச்சுக்கலாம். அப்படியொரு அழகு. கண்டிக்கு போற வழியெல்லாம் நிறைய அழகு கிராமங்கள். 20-25 கிராம, சிறு நகரங்கள கடந்திருப்போம். அதுல கவனிச்சது என்னன்னா, பெரும்பாலும் 40 வயதுக்கு மேல & 18 வயசுக்கு குறைவான ஆட்களே அந்த ஊர்ல இருக்காங்க. 18-25ல ஆட்கள் கண்ண…
-
- 0 replies
- 166 views
-