Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. குருப்பெயர்ச்சி பலன்கள் ! 09.5.2011 முதல் 16.5.2012 வரை 'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் நிகழும் கர வருடம் சித்திரை மாதம் 25-ம் தேதி திங்கட்கிழமை (9.5.2011) சுக்ல பட்சத்து சஷ்டி திதியில் புனர்பூசம் நட்சத்திரம் சூலம் நாமயோகம் தைத்துலம் நாமகரணம் நேத்திரம் ஜீவனுள்ள சித்தயோகத்தில் குரு ஹோரையில் சூரியம் உதயம் புக பெயர்ச்சி நாழிகை 48-க்கு சரியான நேரம் அதிகாலை மணி 1.12க்கு உபயவீடான மீனத்திலிருந்து சர வீடான மேஷத்துக்குள் குருபகவான் நுழைகிறார். மெய் ஞானத்துக்கும், வேதங்களுக்கும், உபநிடதங்களுக்கும் உரிய கிரகமான குருபகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை மேஷ ராசியில் அமர்ந்து ஆட்சி செலுத்துவார். மேஷம்: தொலைநோக்கு சிந்தனையுள்ளவர்களே... குருபகவான் ராசிக்குள்ளேயே ஜென்ம…

    • 7 replies
    • 2.6k views
  2. எல்லாருக்கும் வணக்கம், நான் அண்மையில் தலைமைத்துவம் சம்மந்தமான ஒரு மாநாட்டில் கலந்துகொண்டேன். அங்கு பயனுள்ள பல விடயங்களை அறிந்துகொண்டேன். அங்கு நான் கற்றறிந்த சுவாரசியமான ஒரு விடயத்தை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இங்குள்ள விசயத்த வாசிச்சு விளங்கி பயன்பெற நீங்கள் விரும்பினால் உங்களுக்கு கொஞ்சம் பொறுமை வேண்டும். உங்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கு நீங்கள் இப்போது சுமார் 12 நிமிடங்களை செலவளிக்க தயாராக இருந்தால் மட்டும் தொடர்ந்து வாசிக்கவும். *** *** *** *** *** *** நான் கூறப்போகும் விசயம் "உங்கள் பிரச்சனைகளைக் கையாள்வதில் நீங்கள் எப்படியான அணுகுமுறையைப் பின்பற்றுகின்றீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?" என்பது பற்றியது. விசயத்திற்கு போகும்முன…

  3. பாடலுக்கு முன் உள்ள வசனம்: Jeya:எங்க வழக்கப் படி அவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆன மாதிரி, அப்புறம் நீங்க வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது, நானும் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது MGR:ம்..ம்..ஏன் கண்ணம்மா, Jeya:ஆய்... MGR:என்னை உனக்கு புடிச்சிருக்கா (உலக தமிழரின் தெய்வம் அல்லவா நீங்க) Jeya:ஓ.. ரெம்ப பிடிச்சிருக்கே MGR:சந்தேகமே இல்லையே Jeya:இல்லையே MGR:நிச்சயமா Jeya:ஆ.. MGR:இஞ்ச வா Jeya:வேண்டாங்க MGR: இனிமே உனக்கும் வேற கல்யாணம் வைக்க வேண்டாம் எனக்கும் வேற கல்யாணம் வைக்க வேண்டாம் Jeya:அய்..ஓ..... படம்: புதிய பூமி இசை: Ms விஸ்வநாதன் பாடியவர்கள்: Tm சௌந்தராஜன், p சுசீலா பாடலாசிரியர்: கண்ணதாசன் சின்னவள…

  4. உலகின் இரகசிய இடங்கள்.. Secret Places of The Earth 1

    • 6 replies
    • 2.6k views
  5. தற்போதைய உலக அதிசயங்கள் 7 ம் பல ஆண்டுகளுக்கு மூன்னர் தெரிவு செய்யப்பட்டவை. தற்போது இணைய வழி.. புதிய தரப்படுத்தலுக்காக 7 உலக அதிசயங்களை மீளத் தெரிவு செய்ய உலகம் வாழ் மக்கள் கோரப்பட்டுள்ளனர். தற்போதைய தேர்வில் நடைமுறை உலக அதிசயங்களோடு இன்னும் பல பட்டியலில் இடப்பட்டுள்ளன. நவீன உலகிற்கான 7 உலக அதிசயங்களின் தேர்வில் நீங்களும் பங்காளிகளாகி உங்கள் வாக்குகளை அளியுங்கள்..! வாக்களிக்க இன்னும் 12 மணி நேர காலமே அவகாசம் உண்டு...! உங்கள் வாக்குகளை இங்கே அளியுங்கள்.. உலக மக்களோடு ஒருங்கிணைந்திருங்கள்..! http://www.new7wonders.com/index.php?id=315 உலக அதிசயங்கள் 7 புதிய வகைப்படுத்தல் முடிவு நாளை 7-7-7 (07-07-2007) அறிவிக்கப்படவுள்ளது..!

  6. http://sinnakuddy.blogspot.com/2007/02/blog-post.html

  7. மயிலாடும் தோப்பில்(டிஸ்கி: என்னிட வயலில்) ...என்னவள் ஆடி பாடித்திரியும் அழகு ... http://www.youtube.com/watch?v=59DZFFS27Dw

  8. நமக்கு அதிசயம்னு தெரிஞ்சதெல்லாம், தாஜ்மஹாலும், சீனப் பெருஞ்சுவரும் தான். ஆனா, அதையும் தாண்டி இயற்கை பல் அதிசயங்களை நமக்காக செய்து வைத்திருக்கிறது. ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று மிஞ்சும் கலை வண்ணங்கள். எப்படி இதெல்லாம் சாத்தியம் என ஆச்சர்யத்தில் நம் விழிகளும் விக்கித்துத் தான் போகின்றன. இவற்றை நேரில் பார்க்க எத்தனைப் பேருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ...ஆனால், இங்கே, உங்களுக்காக ... சஹாரா கண்... மொரீஷியானா பாலைவனத்தில் காணப்படும் 25 மைல் அகலமான பள்ளம் ஒன்று வானமார்க்கமாக பார்க்கும்போது கண் போன்று தோன்றுவதால், சஹாரா கண் என்ற பெயர் அதற்கு வந்தது. ஸ்பாட்டட் லேக்... கொலம்பியாவில் உள்ள ஸ்பாட்டட் ஏரியில், கோடையில் முக்கால்வாசி தண்ணீர் ஆவியாகி விடுமாம்.இதனால் ஏரியில…

  9. புதிய மொந்தையில் பழைய கள்.. இன்று 'கே.ஆர்.ராமசாமி' அவர்களின் பாடல்களை யூ டுயூபில் தேடும்போது இந்த அருமையான பாடல் கிட்டியது.. பாடலின் கருத்துக்கள் இப்போதைய காலத்திற்கும் பொருந்துவது இன்னும் சிறப்பு..! எம்மைப்போன்றே யாழ்கள 'பெருசு'களுக்கு இப்பாடல் தங்களின் பழைய காலத்திற்கு இட்டுச் செல்லுமென நம்புகிறேன்..! கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே... மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம், காதல் நெஞ்சின் சாட்சியே!

  10. நீங்கள் உங்கள் திறமையை இடைக்கிடை சுய பரிசோதனை செய்துகொண்டால் தப்பில்லைத்தானே, இதுவும் அதற்கு உதவும் என நினைக்கிறேன். ஒரு விசர் ஆஸ்பத்திரிக்கு பார்வையாளராக ஒருவர் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த வைத்தியரிடம் அவர் "டொக்டர்! நீங்கள் என்னெண்டு ஒருத்தருக்கு விசரோ இல்லையோ எண்டு கண்டுபிடிப்பீங்கள்" எனக் கேட்டார். அதற்கு வைத்தியரும் "அதெல்லாம் கஸ்ரமில்லை, சின்ன ஒரு சோதனை வைப்பம், ஒரு குளிக்கிற தொட்டிக்குள்ள (Bathtub க்குள்ள) தண்ணியை நிறைச்சுப் போட்டு ஒரு தேக்கரண்டியும், ஒரு கோப்பிக் கப்பும், ஒரு வாளியும் கொடுத்து அந்த தொட்டியிலிருந்து தண்ணியை வெளியேற்றச் சொல்லிக் கேட்பம்" எனக் கூற, கேள்வி கேட்டவர் இடைமறித்து "எனக்கு உப்ப விளங்கீட்டுது ஒரு சாதாரண மனிசன் வாளியைத…

  11. நந்தன வருட ராசி பலன்கள் சித்திரை 2012 மேட ராசி நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் அதிகம் உள்ளவர் நீங்கள். நந்தன புத்தாண்டு உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் பிறப்பதாலும், 9-வது ராசியில் உதிப்பதாலும் தொட்டது துலங்கும். ஆரோக்கியம் மேம்படும். கடன் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். நாடாளுவோரின் நட்பு கிட்டும். நீங்களும் பிரபலமாவீர்கள். பணபலம் கூடும். பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு அழகான வாரிசு உண்டாகும். தடைப்பட்டிருந்த மகளின் திருமணம் இப்போது கைகூடும். சகோதர வகையில் மனக்கசப்புகள் விலகும். சொத்துப் பிரச்னைகளில் அனுகூலம் உண்டு. 17.5.12 முதல் குரு 2-ல் அமர்வதால் தாழ…

    • 7 replies
    • 2.6k views
  12. படம்: வருஷம் எல்லாம் வசந்தம் பாடல்: எங்கே அந்த வெண்ணிலா ஆண் பெண் ------ படம்: உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் பாடல்: ஏதோ ஒரு பாட்டு ஆண் http://www.youtube.com/watch?v=ZdY4slCYLmk பெண்

  13. Started by Kanishta,

    அன்றாடம் நமது வாழ்வில் பல தவறுகளை சரியென்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். அப்படியான தவறுகள் சிலவற்றை யாழ் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கனிவுடன் கனிஷ்டா. தவறுகள் *மக்கள் அனைவரும் தன் கருத்தை ஒப்பு கொண்டு தன் வழியில் வரவேண்டும் என்று எண்ணிச் செயற்படுவது. *தன்னத் தானே பெரிய அறிவாளி திறமைசாலி என்றும் மற்றவர்கள் எல்லாம் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்றும் கற்பனை செய்து கொள்வது. *மற்றவர்கள் கஷ்டத்தில் கைகொடுக்காமல் இருந்துவிட்டு அவர்கள் நமக்கு உதவி செய்வார்கள் என நினைப்பது அல்லது விரும்புவது. *தன்னால் முடியாத ஒரு காரியத்தை வேறு எவராலும் செய்ய முடியாதது எனக் கருத்திக் கொள்வது. *இனிமையாகப் பேசும் எல்ல…

    • 15 replies
    • 2.5k views
  14. குத்துப்பாடல்கள் http://youtu.be/DinbbDJrl68 http://youtu.be/5ZrKLlIdeDI http://youtu.be/eZrmmAK_WI0 தொடர்வேன் நீங்களும் தொடருங்களேன்.

  15. கந்தசாமி படத்தில் வரும் ஒரு பாட்டு மியா மியா பு ஆனா என்று பாடுகிறார்களா? அல்லது மியா மியா பூணை என்று பாடுகிறார்களா? யாராவது கேட்டு பாருங்கள்.

  16. ரசித்த சண்டைகாட்சிகள்.... தோழர்கள் ... உடன்பிறாவா சகோதர சகோதரிகள் ....ரசித்த சண்டைகாட்சிகளை இணைக்குமாறு கனிவோடு கேட்டு கொள்ள படுகிறார்கள் நன்றி... http://www.youtube.com/watch?v=x0q47G9m0NY

  17. வணக்கம், கீழுள்ள @ப்பிள் நிறுவனத்தின் எதிர்கால தயாரிப்புக்களை நீங்கள் ஏற்கனவே எங்காவது பார்த்து இருக்கலாம். iGottaGo - அப்பிள் கக்கூசு iWatch - அப்பிள் மணிக்கூடு Mac-Chine - அப்பிள் சலவை இயந்திரம் iKnife - அப்பிள் கத்தி iRide - அப்பிள் பயணம் iPuff - அப்பிள் சுருட்டு iBarro - அப்பிள் தள்ளுவண்டி iGod - அப்பிள் கர்த்தர் iEye - அப்பிள் கண்வில்லை iBra - அப்பிள் மார்புக்கச்சை தகவல் மூலம் மற்றும் முழுமையான பதிவையும் தயாரிப்புக்கள், விபரங்களையும் பார்வையிட: Apple's Next Product நன்றி!

    • 5 replies
    • 2.5k views
  18. http://thuvarakai.com/my_selection/Poove%20mella%20pesu_part_1/Rose%20rose%20roja%20poove.mp3 ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா நீயே நீயே பூவே நீயே பூவே

    • 3 replies
    • 2.5k views
  19. http://youtu.be/JQ7FpLmwTNk

    • 0 replies
    • 2.5k views
  20. கனி ஜோதிடம் தெரியுமா............. கிளி ஜோதிடம் தெரியும் அது என்ன கனி ஜோதிடம் என்கிறீர்களா? மேலை நாட்டில் இப்பொழுது பரபரப்பாக உலவி வருவது கனி ஜோதிடம். நாம் ஒருவரின் ராசி நட்சத்திரத்தைக் கொண்டு ஒருவரைப் பற்றிக் கணிப்பது போல் உங்களுக்குப் பிடித்தமான கனியைக் கொண்டு உங்கள் குணத்தைக் கணிப்பதுதான் இந்த ஜோதிடம். கீழே பல்வேறு கனிவகைகளும் அவற்றை விரும்புபவர்களின் பொதுவான தன்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்குப் பிடித்த பழம் என்ன பலன் பொருந்துகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்களேன்!! மாம்பழப்பிரியரா நீங்கள்? அப்படியானால்....நீங்கள் கொஞ்சம் தீவிரமான ஆசாமி. உங்களுக்கு என்றுள்ள விருப்பு வெறுப்புகளை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். உங்களை மாற்ற முயல்வதோ உங்கள் மீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.