Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ... எனது நண்பர் ஒருவரின் புதிய அவதாரம்! .... இசைத்துறையில் மிக ஈடுபாடுள்ள அவரின், புது முயற்சிக்கு மனமார்ந்த பாரட்டுக்கள்! ... தொடரட்டும் ... http://www.youtube.com/watch?v=WAIpB8b_hJs

    • 2 replies
    • 1.8k views
  2. நான்சென்ஸ் நாற்பது... நான்சென்ஸ் ஆளாளுக்கு வித்தியாசப்படலாம். எனக்கு சில விசயங்கள் நான்சென்ஸ்ஸாகவே(Nonsense) படுவதுண்டு. குறுகிய நேரத்தில் நான்சென்ஸை நாற்பதாக பட்டியலிட முடிந்தது.’நான்சென்ஸ் நாற்பது’ என்பது ‘நா நா’வென எதுகை மோனையாக அமைந்ததால் நாற்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்.உங் களுக்கு நான்சென்ஸாக படுபவனவற்றை பின்னூட்டமாக விடுங்கள். நான்சென்ஸ் நாற்பது இப்படியாக… 1.sunday-க்கு பிறகு வரும் Monday 2.அலுவலக மீட்டிங்கில் இண்ட்ஸ்ரடிங்காக மூக்கு நோண்டிக் கொண்டிருக்கும் சக ஊழியன் 3.பெஞ்சு(சேர்) தேய்க்காத அரசு அதிகாரி 4.சிரிக்க வைக்காத குண்டு மனிதர்கள் 5.சமத்து குழந்தை 6.பிய்ந்து போன பழைய செருப்பும் கடிக்காத புதுசெருப்பும் 7.60 வயதில் ஜிலு ஜிலு அரை டவுச…

  3. தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை http://www.youtube.com/watch?v=SzDSCzZGCP0

  4. இப்படி ஒரு பாடல் அப்ப... இப்படி ஒரு பாடல் இப்ப.. http://www.youtube.com/watch?v=KZ6m3wtU7Ww ஜோக்ஸ்..!

  5. Youtube- ல் பார்த்து ரசித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளகிறேன்...

  6. Started by KULAKADDAN,

    http://www.youtube.com/watch?v=rOi03W4ZuG0 அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது கனவே கலைகிறது பாடலுக்கான ஒரு காட்சியை பார்த்து ரசியுங்கள் மின்னஞ்சலில் கிடைத்தது

    • 4 replies
    • 1.8k views
  7. தமிழக கானா பாடல்கள்... ஒருகாலத்தில் பேமசாக இருந்தது...... கானா பழனியின்ட பாடலகளை பல இசை அமைப்பாளர்கள் கொள்ளை அடித்தாலும் ... ஏனோ இவருக்கு இந்த காப்பி ரைட்டுசு இதெல்லாம் தெரியவில்லை போல ... எனிவே ரொம்ப நாராசமான பாடல்கள் எல்லாம் காதை பொத்து கொண்டு கேட்கவும்.... http://www.muzigle.com/#!track/dolaakku-daakku

  8. 50 அல்லது 60 வயதை கடக்கும் ஆண்களில் அதிகமானவர்களிடம் ஏற்படும் "பாலியல் பிறழ்வு" தனிப்பட்ட நடத்தை சார்ந்த பிரச்சினையா? அல்லது உடற்கூறு சார்ந்த உளவியல் பிரச்சினையா? என்ற பகுப்பாய்வுக்கான காலத்தை நாம் மிக அண்மித்து நிற்கின்றோம். மனைவி அல்லாத மாற்றுப் பெண்ணொருவருடனான பாலியல் தொடர்புகள் இந்த வயது சார்ந்த ஆண்களிடம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமை ஒரு சமுகச் சிக்கலாக பார்க்கப்பட வேண்டுமா? பொருளாதார ரீதியில் தனது குடும்பத்தை தன்னிறைவாக்கிய ஒரு ஆண், இத்தகைய நடத்தை குறித்து எந்தவித பச்சாத்தாபமும் அற்றிருத்தல் எமது சமுகத்தில் மிகச் சாதாரணமாக பார்க்கப்படுகின்றதா? 90 வயது வரை பாலியல் வீரியத்தை இயற்கையான உடற்கூற்று ரீதியில் கொண்டுள்ள ஆண்களுக்கு, 55 வயதில் பால…

    • 6 replies
    • 1.8k views
  9. மிக அற்புதமான வாகனம் ஓட்டும் திறமை..ரசியுங்கள் http://www.youtube.com/watch?v=SYC1a61n5Ss

  10. இந்தப் படத்தைப் பார்க்கும் போது... உங்கள் மனதில் தோன்றுவது என்ன?

  11. உங்களுக்கு பொழுதுபோக்க பல அம்சங்கள் இருக்கும். இவங்க என்னடா வேலையில்லாம இதுகள இதுக்குள்ள கொண்டு வாராங்க என்று எரிஞ்சு விழுவீர்கள்.. ஆனால் உங்களை மட்டுமன்றி எதிர்கால சந்ததியும் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய ஆபத்தை உணராத நிலையில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.. உங்கள் சூழலியல் கடமையை மறந்து வாழ்ந்து மடியப் போகும்போது உயிர் வாழ்வுக்கு உகந்ததான பூமியை உங்கள் எதிர்கால சந்ததியிடம் விட்டுச் செல்வீர்களா என்பது கேள்விக் குறியாகி நிற்கிறது. உங்கள் பாட்டன் பூட்டன் செய்யத்தவறியதை நீங்கள் செய்து பூமியை விரைந்து மாற்றிச் சீரழித்துக் கொண்டிருப்பதை காணுங்கள்.. உங்களுக்கு சூழல் மீதுள்ள பொறுப்புணர்வை உணர்ந்து கொள்ளுங்கள்...! யுத்தம் செய்து நாடு மீட்பினும்.. வாழ்வுக்கு உ…

  12. பெண்களே இந்த குணங்கள் வேண்டாமே! ************************************ திருமணத்திற்கு பிறகு, ஒருவர் நிம்மதியாக காலம் கழிக்க வேண்டுமென்றால், எவ்வகை குணங்களைப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என அரபுக்கவிஞர் அப்துல்லா சுட்டிக்காட்டுகிறார். * எந்த நேரமும் சண்டை போட்டுக்கொண்டும், பெருமூச்செறிந்து கொண்டும் இருத்தல். * இடைவிடாமல் கைவலி, கால் வலி, தலை வலி என புலம்புதல். * கணவர் எவ்வளவு தான் நல்ல முறையில் கவனித்தாலும் “உம்மால் என்ன சுகத்தைக் கண்டேன்’ என குறை கூறுதல். * கணவனின் பொருளாதார நிலையறியாமல் அது வேண்டும் இது வேண்டும் என கேட்டல். * வெளியில் உள்ளவர்கள் பாராட்ட வேண்டுமென்பதற்காக, எந்நேரமும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதிலேயே கவனம் செலுத்துதல். * அதிகமாகப் பேசுதல் மேற்கண…

  13. GANGS OF TOOTING BROADWAY MOVIE லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் இளைஞர் குழுக்களை மையமாக வைத்து இத்திரைபடம் உருவாக்கப்பட்டிருக்கிறது ..இந்த திரைபடத்தின் டைரக்டர் தமிழகத்தை சேர்ந்தவர் . லண்டனில் உள்ள பல சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.இந்த படத்தின் கதை வசனத்தை இலங்கையை மூலமாக கொண்ட லண்டன் வாழ் சிங்களவர் ஒருவர் எழுதியுள்ளார் .இலங்கை தமிழர்களை பற்றிய படமாக இருந்தாலும் . இது முழுமையான பிரித்தானியா ஆங்கிலதிரைபடம் என்று அதன் டைரக்டர் கூறி இருந்தார்..இந்த திரைபடம் சில வருடங்களுக்கு முன் இங்கு வெளியாயிருந்த்து இந்த திரைபடத்தின் முழமையான இணைப்பும் கீழே http://sinnakuddy1.blogspot.co.uk/2015/01/gangs-of-tooting-broadway-l.html

    • 0 replies
    • 1.8k views
  14. — செம்புர் நீலு. நான் என்னுடைய மனைவியுடன் 2014 மே மாதம் சான்ஃப்ரான்சிஸ்கோவிற்கு வந்து சேர்ந்தேன். இது என்னுடைய மூன்றாவது அமெரிக்க விஜயம். வழக்கம் போல் என்னுடைய மகன் நான் வந்து இறங்கிய உடன் எனக்கு அளித்த முதல் புத்திமதி “டாலரை இந்திய ரூபாய் கணக்கில் மாற்றி எண்ணக்கூடாது.” ஜெட் லாக் முடிந்த ஒரு வரத்திற்குப் பிறகு ஒரு மூன்று நாள் விடுமுறையில் அமெரிக்காவின் சூதாட்ட நகரமான லாஸ் விகாஸிற்கு விமான பயணம். விமான நிலையத்திலே சூதாட்ட கம்ப்யூட்டர்கள். அடுத்த நாள் காலையில் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலிருக்கும் கொலராடோ மலை பகுதிக்கு ஒரு சிறிய (20 பயணிகள் அமரக்கூடிய) விமான பயணம். ஜன்னலருகில் இடம் பிடித்தேன் – புகைப்படம் எடுக்க வசதியாக இருக்கும் என்ற காரணத்திற்காக. அமெரிக்க பாணீ ஆ…

    • 4 replies
    • 1.8k views
  15. கச்சேரிங்கோ தல கச்சேரிங்கோ 100 பதிவுப் போட்டாச்சு.. படமெல்லாம் எடுத்தாச்சு.. எதித்து வந்த பார்த்தீபன், சரளாக்கா கட்டத்துரை குரூப்பை எல்லாம் ஓரம் கட்டியாச்சு... ப.ம.கன்னு ஒரு குரூப் அதைக் கூட அரசியல் ரீதியா சமாளிச்சாச்சு... ஒரு மனுஷனுக்கு எவ்வளவு புகழ் வரணுமோ அதுக்கும் மேல வந்தாச்சு... கோடிக் கணக்குல்ல ரசிகர்கள் அதுக்கும் சில் கோடிகள் அதிகமான ரசிகைகள்.. இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தாலும் எதோ மிஸ்ஸிங் ஆகுதோன்னு பீலிங்... சங்கம் பில்டிங்கை பளிங்குல்ல கட்டி ஐரோப்பா ஸ்டைல் பாத் டப் கட்டி அதுல்ல குளிக்கலாமா.... ம்ம்ஹும் அது சரி பிடாது... காசினோ ராயல் படத்த தமிழ்ல்ல எடுக்கச் சொல்லி குழாய் கோர்ட் போட்டு அசினையும் திரிஷாவையும் சோடியாக்கி டூயட் பாடலாமா..... எதாவது…

  16. மங்கை உன் கால் பட்டால் மண்ணும் ஒரு மண்ணல்ல பெண்மைக்கு தேகத்தில் வியர்வைத் துளி உப்பல்ல செந்தாழம் பூவிற்கு முன் ஒன்றும் குறையல்ல உள்ளொன்று வைத்தாலும் உன் மீது பிழையல்ல.

    • 3 replies
    • 1.8k views
  17. நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவி மொட்டும் பந்தர் இளங்கமுகின் பாளையும் சிந்தித் திகழ்முத்தம் போல் தோன்றும் செம்மற்றே நகைமுத்த வென்குடையாண் நாடு – முத்தொள்ளாயிரம் 58 முத்து விளையும் இடங்களான இலங்கையும் இந்தியாவும் படம் – newsfirst.lk முத்தொள்ளாயிரம் கூறும் தென்னாடாம் மதுரையின் அழகியல் வர்ணனை இது. முத்து என்றால் மதுரை, மதுரை என்றால் பாண்டியர்கள், பாண்டியர்கள் என்றால் கடல் கடந்த வணிகம் என்று ஒரு நூலின் முனையைத் தொட்டுக் கொண்டு சென்றால் அது முடியும் இடம் கிரேக்கமாகவும், ரோமாபுரியாகவும், எமனாகவும், ஏனைய தென்கிழக்காசிய நாடுகளாகவும் இருக்கும். இது கடலுக்கும் அலைக்குமான உறவு என்றில்லாமல், கடலுக்கும் தமிழனுக்குமான, முத்திற்கும் மு…

  18. ... எனக்குப் பிடித்த பாடல் ...உங்களுக்கும் பிடிக்குமே கேட்டுப்பாருங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.