இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு ராணுவத்தில் கொலைப்படைக்கு ஆள் தேர்வு நடந்து கொண்டிருந்தது. இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் தேர்வுக்கு வந்திருந்தார்கள். தேர்வு நடத்தியவர் முதல் நபரை அழைத்தார், “கேள்வி கேட்காம சொன்னதைச் செய்ய வேண்டியது ஒரு ராணுவக்காரனுக்கு ரொம்ப அத்தியாவசியத் தேவை. யாரைக் கொலை பண்ணச் சொன்னாலும் பண்ணனும். அதோ அந்த அறையிலே உங்க மனைவி இருக்காங்க. போய் ஷூட் பண்ணிட்டு வாங்க.” என்று துப்பாக்கியைக் கொடுத்தார். அந்த ஆளோ “அடப்போங்கடா நீங்களும் உங்க ராணுவமும்” என்று கிளம்பி விட்டான். இரண்டாவது ஆளை அழைத்து அதே மாதிரி சொல்லி, துப்பாக்கியையும் கொடுத்தார். அவர் அறைக்குள் போகிற வரை துணிவாகத்தான் போனார். ஆனால் உள்ளே போன பிறகு பதட்டத்தோடு வெளியே வந…
-
- 5 replies
- 1.7k views
-
-
என்னைப் பொறுத்தவரைக்கும் நீயா நானாவில் வந்த குறிப்பிடத்தக்க முக்கியமான ஒரு விவாதம் இது. தமிழ் கலாச்சாரம் பண்பாடு பற்றிய பிரக்ஞையை உருவாக்கும் ஒரு நிகழ்வு. வெறுமனே குடும்பச் சண்டைகளை சுவாரசியத்துடன் தரும் நாலாம் தரமான விவாதங்களைப் போலன்றி இம் முறை நீயா நானா கொஞ்சம் காத்திரமாக அமைந்துள்ளது.
-
- 5 replies
- 1.3k views
-
-
-
- 5 replies
- 1.7k views
-
-
-
- 5 replies
- 1.5k views
-
-
காலடியில் பொக்கிஷம் – மதுரை குடைவரைக் கோவில்கள் என் பயணக் கட்டுரைகளை வாசித்த முகம் தெரியாத தோழர் ஒருவர், அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டார். (எப்படியும் பாராட்டுவார் என்று முகம் முழுதும் பற்களாக பேசத் தொடங்கினேன்.) சில பல விசாரிப்புகளுக்கு பின் நீங்கள் மதுரையா? என்றார். ஆம் என்றேன் மதுரையை சுற்றியுள்ள குடைவரைக் கோயில்களை பார்த்தது உண்டா?…
-
- 5 replies
- 2.2k views
-
-
http://www.youtube.com/watch?v=gohcubLuQH4&feature=player_embedded
-
- 5 replies
- 840 views
-
-
முத்தமோ.. மோகமோ..! எப்படி இந்த காணொளி..? http://youtu.be/5X5TYKB8Fac
-
- 5 replies
- 688 views
-
-
யானையை சாப்பிடுறாங்க பாங்குய்: யானைகள் வேட்டையாடப்படுவது அதன் விலை உயர்ந்த தந்தத்துக்காகவே என்ற கருத்து உலகம் முழுவதும் நிலவுகிறது. ஆனால், கறியைச் சாப்பிடுவதற்காகவும் யானைகள் வேட்டை நடப்பதை பிரபல வனவிலங்கு போட்டோகிராபர் கார்ல் அம்மான் இந்தப் படங்கள் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். மத்திய ஆப்ரிக்க குடியரசின் பாங்குய் காட்டுப் பகுதியில் யானையை சிலர் வேட்டையாடுவதை அங்குலம் அங்குலமாக இவர் படம் பிடித்தார். பிறகு, அதை கறிக்காக துண்டுகளாக்குவதையும், பாங்குய் மார்க்கெட்டில் யானைக் கறி விற்பனை அமோகமாக நடப்பதையும் (உள்படம்) தெரிவித்தார். யானைகள் கொல்லப்படுவது பற்றி ஹாலந்தில் இந்த மாதம் 16ம் தேதி நடக்கவுள்ள வனவிலங்கு நிபுணர்கள் கூட்டத்தில் இந்…
-
- 5 replies
- 1.9k views
-
-
m.facebook.com/story.php?story_fbid=922156471289406&id=741890175982704
-
- 5 replies
- 1.7k views
-
-
தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை http://www.youtube.com/watch?v=SzDSCzZGCP0
-
- 5 replies
- 1.8k views
-
-
கனவில் உன்னை கண்டு நிஜத்தில் உன்னை நினைத்து சிரிக்கிறேன் நிஜத்தில் இன்றி நித்திரையில் நீ வந்ததென்று ,,,,,,, பேசிய நீ பேசாத போது பேதையாய் ஆகுறேன் ஆசையாய் உன்னுடன் அலம்பியத்தை நினைத்து புலம்பியே திரிகிறேன் புரிவாயா நீ .... http://m.youtube.com/watch?v=GXjE2Zxcc60
-
- 5 replies
- 2.8k views
-
-
சீனாக்காரன் தமிழில் பாடல் பாடினால் எப்படி இருக்கும்..! https://www.facebook.com/video/video.php?v=836717733029160
-
- 5 replies
- 888 views
-
-
இப்படி ஒரு பாடல் அப்ப... இப்படி ஒரு பாடல் இப்ப.. http://www.youtube.com/watch?v=KZ6m3wtU7Ww ஜோக்ஸ்..!
-
- 5 replies
- 1.8k views
-
-
-
- 5 replies
- 2k views
-
-
தாய்லாந்து போனால் Khaosan Road கட்டாயம் போங்கோ பாங்கொக் நகரில் நான் தங்குவதற்காக ஏற்பாடு செய்த ஹோட்டல் பெரும் சிக்கலைக் கொண்டு வந்தது என்று முந்திய பதிவிலும் சொல்லியிருந்தேன். அந்த யோகம் எனக்குத் தொடர்ந்து கொண்டே இருந்தது இன்னொரு வடிவிலும். நான் பாட்டுக்குக் கால் நடையாகவும் அல்லது ஆட்டோவிலும் ஊர் சுற்றி விட்டு மீண்டும் என் ஹோட்டலுக்குத் திரும்ப வேண்டுமே என்று ஆட்டோக்காரை நிறுத்தி என் தங்குமிடமான Lamphu Tree House போகவேண்டும் என்றால் அவரோ ஒகே ஒகே என்று சமத்தாகத் தலையாட்டி விட்டு Rambuttri Village Inn முன்னால் நிறுத்தி விட்டு என் பர்சைப் பார்க்க ஆரம்பித்து விடுவார். நான் பிறகு இன்னொரு ஆட்டோவைப் பிடித்துக் கண்ணை மூக்கைக் காட்டி என் தங்குமிடத்துக்கு வந்து சேரும் கதையாகி …
-
- 5 replies
- 2k views
-
-
-
- 5 replies
- 815 views
-
-
-
- 5 replies
- 1.1k views
-
-
-
நண்பருடன் இன்று ஆன்மீக சொற்பொழிவிற்கு சென்றபோது ரசித்தவற்றை உங்களிடம் பகிர்கிறேன்... பறந்து போன சிம்மாசனம் நீதிபதியாக இருப்பவருக்கு சட்டஅறிவும், திறமையும் மட்டும் போதுமா? இன்னும் சில தகுதிகள் வேண்டும் என்கிறது ஆன்மிகம். இதோ! ஒரு அரசனின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி!. உஜ்ஜயினியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவர் விக்கிரமாதித்த மகாராஜா. இவரது காலத்தில் நீதிநெறி தழைத்திருந்தது. எந்த வித விருப்பு வெறுப்புக்கும் இடமின்றி தீர்ப்பளிப்பார். அவர் முன்னால் வழக்கு சார்ந்தவர்கள் வந்ததும்,அவர்களை ஒரு தீர்க்கமான பார்வை பார்ப்பார். அந்த பார்வைக்குப் பயந்தே குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள். விக்கிரமாதித்தன் தீர்ப்பு சொல்லும் போது 25 தேவதை பொ…
-
- 5 replies
- 1.1k views
-
-
-
- 5 replies
- 4.7k views
-
-
-
படம்: சுமைதாங்கி பாடல்: மயக்கமா கலக்கமா பாடியவர்: P.B.சீனிவாஸ் இசை: விஸ்வநாதன் - ராமமூர்தி வரிகள்: கண்ணதாசன் http://www.youtube.com/watch?v=qEM9qe4VKVM&feature=related மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா?... வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனையிருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி நிலவும் (மயக்கமா) ஏழை மனதை மாளிகையாக்கி இரவும் பகலும் காவியம் பாடு நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினை…
-
- 5 replies
- 3k views
-
-
தங்கம் விலை சரிவு நீடிக்குமா? மும்பை: கடந்த எட்டு மாதங்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை குறைந்துள்ளது. இனி சற்று உயர்ந்தாலும் இந்த நிலை இன்னும் நீடிக்கும் என்று தங்க வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தங்கம் விலை குறைவுக்கு தற்போது திருமண காலமோ அல்லது பண்டிகை காலமோ இல்லாததும் ஒரு காரணம் என்று தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். டில்லியைச் சேர்ந்த தங்க வர்த்தகர் ராஜேஷ் ஜெயின் கூறுகையில், "அண்மைக் காலமாக, சர்வதேச அளவில் தங்கத்தின் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதனால், இனிவரும் திருமண சீசனை முன்னிட்டு, தங்கத்திற்கு தேவை அதிகரித்தால் கூட, உள்நாட்டில் எந்த பாதிப்பும் இருக்காது' என்றார்.எனினும், சில வர்த்தகர்கள், " தங்கம் விலை குறைந்துள்ளதா…
-
- 5 replies
- 1.6k views
-
-