இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
மலையடுகளின் மனோ திடம் எந்த நேரத்திலும் உயிர் போகும் அபாயம். இந்த மலையாடுகளின் துணிச்சல் பாராட்ட் த்தக்கது.
-
- 3 replies
- 481 views
- 1 follower
-
-
http://www.thewebfreeway.com/igga/mp3/rupop/Enrique_Iglesias_Bailamos.mp3 பாடல்: Enrique Iglesias | Bailamos Esta noche bailamos Te doy toda mi vida Quedate conmigo Tonight we dance I lay my life in your hands We take the floor Nothing is forbidden anymore Don't let the world in outside Don't let a moment go by Nothing can stop us tonight! Bailamos! Let the rhythm take you over Bailamos! Te quiero amor mio Bailamos! Gonna live this night forever Bailamos! Te quiero amor mio, te quiero! Tonight I'm yours We can make it happen I'm so sure Now I'm letting go There is something I think you should know I won't be lea…
-
- 3 replies
- 846 views
-
-
புதிய திரைப் படமான "தெய்வ திருமகன்" இல் இருந்து மனதை வருடும் ஒரு தந்தை பாடல். தமிழ் சினிமா எங்கும் தாய் பாடும் தாலாட்டு கேட்கும் போது இது தந்தையின் தாலாட்டு
-
- 3 replies
- 5.5k views
-
-
காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். ? செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம். அய்யோ.... ? என்ன ஆயிற்று எனக்கு? ? நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? ? ஒரு நிமிடம் யோசிக்கிறேன்.... ? நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன். ? காபி வேண்டுமே, என் மனைவி எங்கே? மணி பத்தாகிவிட்டது ? என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம். ? அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான். ? அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்...... ? என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர…
-
- 3 replies
- 936 views
-
-
பாலா அண்ணாவின் நினைவுகள் தாங்கி வெளிவந்த பாடல்களின் தொகுப்பு.. MP3 format இல் தரவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ள: http://download.sarangan.dk/balaanna/
-
- 3 replies
- 1.6k views
-
-
"உலகளவில் மகிழ்ச்சியான மக்கள் ஃபிஜி மக்களே" சர்வதேச அளவில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் ஃபிஜி நாட்டு மக்களே என்று உலகளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. தீவு நாடான ஃபிஜியில் கடற்கரைகள் உல்லாசப் பயணிகளை அதிகம் ஈர்க்கிறதுஒவ்வொரு ஆண்டும் உலகளவில் மகிழ்ச்சியான மக்கள் யார் என்பது தொடர்பில், 65 நாடுகளில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இயற்கை அழகுகள் நிறைந்துள்ள ஃபிஜித் தீவில் நீந்தி மகிழும் பெண் ஒருவர்அந்தக் கருத்துக் கணிப்பின்படி 75 சதவீதமான மக்கள், தமது வாழ்க்கை குறித்து தாங்கள் மகிழ்வதாக தெரிவித்துள்ளனர். வின்-காலப் அமைப்பு நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில் அடிப்படையில் உலகளவில் மகிழ்ச்சியற்றவர்கள் இராக்கிய ம…
-
- 3 replies
- 702 views
-
-
சுகன்யா............... 4:32 .........4:45..............!! http://www.youtube.com/watch?v=M-gufuaL3Rs&feature=player_embedded#! அகிலேஸ்வரன்...................... http://www.youtube.com/watch?v=4giPVPWyOJc&feature=player_embedded#! 5:25......... 7:25........ இவங்கதான் அவங்களா?
-
- 3 replies
- 1.1k views
-
-
கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்கள் மூடியே வாழ்த்து பாடு…. கருணை பொங்கும்… உள்ளங்கள் உண்டு .. கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு இன்னும் வாழணும் நூறு ஆண்டு.. எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் …. எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் .. அழகே பூமியின் வாழ்க்கையை அன்பில் .. வாழ்ந்து விடை பெறுவோம்… பூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குறையாது வாழ்க்கையில் வாழ்க்கையில்………. எனக்கென்றும் குறைகள் கிடையாது ஏதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..உக்க்.. ஒக்க். ஏதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ…. .அது வரை நாமும் சென்றுவிடுவோம் விடைபெறும் … நேரம் .வரும் போதும் சிரிப்பினில் … நன்றி சொல்லிவிடுவோம் பரவசம் இந்த பரவசம் .. என் நாளும் நெஞ்சில…
-
- 3 replies
- 2.3k views
-
-
எத்தனை எத்தனையோ பேரின் உள்ளக் குளங்களில் மெல்லிய மலர் வீசி சுகமாக சலனப்படுத்திய தொடர்தான் ‘காதல் படிக்கட்டுகள்’! அதில் 15-1-1997 இதழில் தமிழக முதல்வர் கருணாநிதியின் அனுபவங்கள்.. ‘‘கடவுளைப் போலத்தான் காதலும்! உண்டா இல்லையா என்பதை எந்த தர்க்கமும் முடிவு செய்ய முடியாது’’ என்று என் மகள் கனிமொழி, ஜனியர் விகடனில் எழுதியதைப் படித்துப் பார்த்துக் கொண்டும், என் பேரன் களும் பேத்திகளும் சாதி பேதச் சுழல்களைத் தாண்டி நின்று காதல் திருமணங்கள் செய்து கொண்டதை வாழ்த்திக் கொண்டும் கொள்ளுப்பேரன், கொள்ளுப் பேத்திகளைக் கொஞ்சிக் கொண்டும் இருக்கின்ற இந்த வயதில் நீயும் கொஞ்சம் காதல் படிக்கட்டுகளில் ஏறிடுக என்றால் இது ஒரு வேடிக்கைதானே! ‘இதில் என்னய்யா வேடிக்கை இருக்கிறது?’ என்று புரட்…
-
- 3 replies
- 1.7k views
-
-
இன்றைக்கு யூரியூப் இல் ஏதோ தேடியபோது இந்த பழைய ஆங்கிலப் பாடல் கிடைச்சுது.. என்னடா இது இந்திய சினிமாவில வாறது மாதிரி இருக்கே என்று தொடர்ந்து பார்த்தால் பாடல் அட்டகாசமாக இருந்தது.. மௌனராகம் படத்தில் ரேவதி ஆடுற மழைப்பாட்டு மாதிரி இருக்கு... உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன்.. பாடல்1
-
- 3 replies
- 2.1k views
-
-
-
இது ஈழத்து திரைப்பட பாடல்களை தேடுவோருக்கான திரி,இதோ நங்கூரம் படப்பாடல்கள்...! தொடரும்... ம்ம்ம்.! தொடருங்கள்...!(பகிர்வோம்) வாடைக்காற்று படப்பாடல் ஒன்று வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே http://youtu.be/cRicFOhbO4E
-
- 3 replies
- 2.4k views
-
-
http://www.youtube.com/watch?v=LNfartrdfI0
-
- 3 replies
- 725 views
-
-
மலபார் ஹவுஸ் கொச்சின் பிரதேசத்தின் முக்கியமான நினைவிடங்களில் ஒன்றாக இருக்கின்றது. Jan Herman Clausing என்ற டச்சுக்காரர் 27, மே , 1755 ஆம் ஆண்டு Mathew Henrich Beyls இடமிருந்து இதை வாங்கியதாகச் சொல்லப்படுகின்றது. முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2007/02/blog-post.html
-
- 3 replies
- 1.4k views
-
-
-
- 3 replies
- 817 views
- 1 follower
-
-
ஐங்கரனின் தங்கை ஈழத்தில் சிங்கள ஜந்துகளால் சிதைக்கப்பட்டாள்! கொடூரம் - கொடுமை - சிங்கள அராஜகம் - இன்றும் மனக் கண் முன்னே நிற்கும் ஆதிக்க வாதத்தின் அநாகரிகத்தை விளக்கும் ஓர் பதிவு! ஒரு இலக்கியத்திற்குரிய பாடு பொருட்கள் பல இருந்தும், எழுது கோல் கொண்டு எழுத முடியாதவாறு கண்காணிப்புக்கள் அச்சமூட்டும் ஆக்கிரமிப்பு வடிவங்களாக நகர்ந்து செல்கின்றன! வரலாறுகளாக பதிவேட்டில் செதுக்கப்பட வேண்டிய குறிப்புக்கள் யாவும் இன்று பூட்ஸ் கால்களின் கீழ் அமிழ்ந்தும், நசியுண்டும், பச்சை சீருடையின் சாயத்தினால் நிறம் மாறியும் கைகளினை சேராது காணமற் போய் விட்டன! எப்போதும் தேவைகள் பற்றிய சிந்தனைகள் மனதில் வர மனிதர்கள் ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
110 வருடங்களின் முன்னர் நியுயோர்க் நகரம் எப்படி இருந்தது என்றொரு காணொளி . மோட்டார் வாகனங்கள் உலகுக்கு அறிமுகமாகி ஓரிரு தசாப்தங்கள்தான், அதனால் மோட்டார் வாகனங்களே ஏறக்குறைய இல்லையென்றே சொல்லலாம். குதிரைவண்டிகளே பிரதான போக்குவரத்து சாதனம். இருக்கும் ஒன்றிரண்டு வாகனங்களும் வேகம் 20 கிலோமீட்டர் அளவு இருக்கும் சிக்னல் கிடையாது, வசதியானவர்களே காரில் போவது தெரிகிறது. மக்கள் நெருக்கமோ வாகன நெரிசலோ கிடையாது, ட்ராம் அந்த காலத்திலும் ஓடுகிறது புகையிரதமும் ஓடுகிறது ஆனால் வேகம் 40 கிமீ இருக்கலாம், ஆனாலும் கட்டடங்கள் பிரமாண்டமாய்தான் இருக்கிறது. நாம் பிறக்கும் நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த உலகம் அதிலிருந்த மக்கள் எப்படியிருந்திருப்பார்கள் என்று அறியும் ஓர் ஆர்வம்…
-
- 3 replies
- 684 views
-
-
-
- 3 replies
- 1k views
-
-
அண்ணை றைட்டா..? றோங்கா...? ஒரு நாள் பேருந்து ஓட்டுநர், பணிமனைக்குச் சென்று பேருந்தை இயக்கி எடுத்து, மக்கள் பாவனைக்காக சாலையில் எடுத்துச் சென்றார். முதல் சில நிறுத்தங்களில் பொது மக்கள் ஏறுவதும், பின் அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களில் இறங்கிச் செல்வதுமாக வழமையாக நடைபெற்றது.. அடுத்த நிறுத்ததில் ஒரு ஆஜானுபாகுவான முரட்டு "பட்டான்" பயில்வான் பேருந்தில் ஏறினான். ஏறியவனை பேருந்து நடத்துனர் குறிப்புடன் உற்று நோக்கையில், பட்டான் அலட்சியமாகவும், சற்று ஓங்கிய குரலிலும் "பட்டான் காசுகொடுக்க மாட்டான்" என அடித்தொண்டையில் கூறிவிட்டு இருக்கையில் சென்று அமர்ந்தான். அவனுடைய உடற்கட்டையும், முரட்டுத்தனத்தையும் கண்ட நடத்துனர் அவனிடம் வாதிக்க பயந்தாலும், இவனை எப்படி …
-
- 3 replies
- 707 views
-
-
கனடாவில் வானொலியில் ஒலிபரப்பான நாடகத்தில் நடித்தவர்கள் மேடையில் தோன்றி தங்கள் பாத்திரங்களை நடித்துக்காட்டினார்கள். அதில் இருந்து ஒரு சிறு துளி.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்
-
- 3 replies
- 1.6k views
-
-
சிம்சன்ஸ் -அப்படிப் போடு.. அப்படிப் போடு... http://www.youtube.com/watch?v=FA286sqHeAQ
-
- 3 replies
- 1.4k views
-
-
ஜூனியர் விகடனில் பா. திருமாவேலன் எழுதிவரும் தொடர் இது. பல நல்ல தகவல்களைச் சொல்கிறார். வாசிப்பவர் யாரென்று தெரியவில்லை. ஆனால் குரல் அந்தமாதிரி இருக்குது. நீங்களும் கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களே. ஒவ்வொன்றாக இணைக்கிறேன். தயவுசெய்து கருத்து எதனையும் எழுதவேண்டாம். நன்றி!
-
- 3 replies
- 1.5k views
-
-
நான் சொன்னது இந்தப் பாடல் வரில காட்சியில வாற பெண்ணை....!
-
- 3 replies
- 633 views
-
-
... ஒலியை கேட்போம் ... ஒளியை விட்டு விட்டு ....
-
- 3 replies
- 1.4k views
- 1 follower
-
-
நியூசிலாந்து பயண அனுபவங்கள் - பாகம் 1/3 நியூசிலாந்துக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் திடீரென்று ஏன் தோன்றியது என்று தெரியவில்லை. Divinely Inspired என்பார்களே அது போல கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு எண்ணமாகவே திடீரென்று என் மனதில் எழுந்தது. சரி, வலைத்தளத்தில் நியூசிலாந்து பற்றி படித்து தான் பார்ப்போமே என்று எண்ணி அந்நாட்டை பற்றி படிக்க படிக்க கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு இடம் என்ற எண்ணம் வலுத்தது.நிறைய தேடலுக்குபின் வலைதளத்தின் மூலமாகவே ஒரு பயண முகவரை அணுகி நாங்கள் பார்க்க நினைத்த இடங்களின் பட்டியலை கொடுத்தேன். அழகான பயண விவர ஏடு விரைவாக மின்னஞ்சல் வழியாக வந்தது. பிறகென்ன, வானத்து தேவதைகள் ஒன்று கூடி 'ததாஸ்து' என்று சொன்ன 2008 ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில்…
-
- 3 replies
- 3k views
-