Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Meditation Music for Relaxing and Studying, Gain Focus Back and Improve your Concentration கடல் அலைகளினொடு இதமான இசை

  2. வணக்கம் உறவுகளே...... யாழ் கருத்து களத்தின் ஆஸ்த்தான இசையமைப்பாளர் ஈழத்து இசை சிற்பி தமிழ் சூரியன் அண்ணாவின் இசையில் கவிக்குயில் வல்வை சகாரா அக்காவின் கவிவரிகளில் வந்திருந்த யாழ் கள வாழ்த்துப்பாடலை யாழ் களத்தின் 16 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்னும் மெருகூட்டப்பட்டு அந்தப்பாடலை உங்கள் முன் சமர்பிக்க இருக்குன்றோம் காத்திருங்கள்...

  3. பாலி இந்தோனேசியவில் உள்ள மிக அழகான‌ தீவு , அதிகளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அற்புத்தீவு.உலகிலுள்ள மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்களில் பாலி முக்கிய இடத்தினைப் பெறுகின்றது. இங்கு பெரும்பான்மையாக இந்துக்களே வாழ்கின்றனர் என்பது இன்னொரு சிறப்பு. இது சுந்தா தீவுகளுக்கு மேற்கேயும், ஜாவாவுக்கும் லொம்பொக் தீவுகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. பாலித் தீவு நாட்டின் 33 மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் டென்பசார் என்பதாகும். இங்கு பெரும்பான்மையாக இந்துக்களே வாழ்கின்றனர். இதன் கலை, கலாச்சாரம் குறிப்பாக நடனம், சிற்பம், இசை போன்றவை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளன. இதனால் பாலித் தீவு இந்தோனீசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கிறது. அண்மையில் பாலிக்கு சுற்றுலா சென்ற‌ ஒருவரின் …

    • 9 replies
    • 11.4k views
  4. இயற்கை பாடல்கள்.... அழகு ஆயிரம் மலையாள்கரையொரம்.... http://www.youtube.com/watch?v=nyVwHu9jczM

    • 11 replies
    • 11.3k views
  5. தமிழ் சிறியின், துனீசிய பயண அனுபவங்கள். அன்பான.... யாழ்கள உறவுகளே, நான் சென்று வந்த துனீசியா... பயண அனுபவங்களை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இது பயணக் கட்டுரை அல்ல, தனிப்பட்ட... நானும், எனது குடும்பத்தினரும் சந்தித்த அனுபவங்கள் மட்டுமே. பயணக் கட்டுரை என்பது, அந்த நாட்டைப் பற்றிய வரலாற்றை அறிய விரும்பும் வாசகர்களுக்கானது. இது, அது அல்ல.....எமது அனுபவம். காலமும், பயணக் களைப்பும் விடு பட்ட உடன்... உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். அன்புடன், தமிழ் சிறி.

  6. கண்ணைக் கட்டி கோபம் "கோபம் கோபம் கண்ணைக் கட்டி கோபம் பாம்பு வந்து கொத்தும் கண்ணாடி வந்து வெட்டும்" இந்த கோசத்தை சிறுவயதில் நாம் எல்லோரும் நாளுக்கு ஒரு தடவை என்றாலும் உச்சரிப்போம். பாடசாலையில் கோபம் போடுவதும் பின்னார் நேசம் என்று கையை நீட்டுவதும் சர்வசாதரணம். "அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா" என்பதைப் போல் பாடசாலை நாளில் இது எல்லாம் சகஜம் எமக்கு. தற்சமயம் ஒருவருடன் கோபம் போட்டுவிட்டால் ஒரு குழுவே கோபமாய் தான் இருக்கும். முக்;கியமானது ஏ வகுப்பில் நாம் இருந்தால் பி வகுப்பினாருடன் ஒரு சண்டை. யார் கூட மார்க்ஸ் எடுப்பது யார் பேச்சுப்போட்டியில் பரிசு பெறுவது என்று. அதற்கு சில ஆசிரியார்களும் உடந்தையாக இருந்தது இப்போது நினைக்கும்போது சிரிப்பாக இருக்கும். …

    • 86 replies
    • 11.2k views
  7. http://www.youtube.com/watch?v=3HvtJ__giUs

    • 2 replies
    • 11.1k views
  8. இப்படங்கள் ஒரு செயற்கை மீன் பூங்காவில் எடுத்தது. கண்ணாடி பெட்டிக்குள்ளால் எடுத்ததால் ஒளி தெறிப்பால் தெளிவில்லாமல் சில படங்கள் இருக்கிறன.

  9. காதலையும் இருமலையும் மறைக்க முடியாது.- ஜார்ஜ் ஹெர்பர்ட் சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும்.- காத்தரின் ஹெப்பர்ன் காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை.- பிரயன் வாங் ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டுவிட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.- டி.ஹெச். லாரன்ஸ் காதல் : ஒருவித தற்காலிக மனநோய். திருமணம் செய்தால் குணமாகிவிடும்.- ஆம்புரோஸ் பியர்ஸ் காதல் மணல் கடிகாரம் போல. நெஞ்சு நிரம்ப நிரம்ப மூளை காலியாகிறது.- ஜூல் ரெனா காதலிக்காமலே இருப்பதை விட காதலித்துத் தோல்வியடைவது மேல்.- ஆல்ஃப்ரெட் டென்னிசன் காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் க…

    • 24 replies
    • 11k views
  10. சில நாட்களாக யாழை மீட்டியதில் தெளிந்து கிட்டியது... மிகக் குறுகிய காலத்தில்: மாதமோ ஆவணி, மங்கையோ மாங்கனி! - 24,412 பார்வைகள்! வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு! - 365 பார்வைகள்! கம்பன் மட்டுமா ஏமாந்தான்? - 473 பார்வைகள்! ஒரு தேவதை உங்கள் முன் தோன்றினால், என்ன வரம் கேட்பீர்கள்? - 245 பார்வைகள் சோகத்தைச் சொல்லும் திரி: படம் போடும் போட்டி ; தாயக அவலம் சம்பந்தப்பட்ட படங்கள், காணொளி காட்சிகள் - 175 பார்வைகள்? ஆகையால் தற்போது யாழ்கள மக்கள் விரும்புவது - ஊரோடு ஒத்துப்போவது நலமென்பதால்...உங்கள் ஆராய்சிக்குத் தீனி போட மற்றுமொரு பதிவு... "பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையாகவே வாசமுண்டா?" என்று நாடுமுழுவதும் கேள்வியைக் கேட்டு, பரிசும் அறிவித்தான்…

  11. Started by thamizh.nila,

    1] பராத்தா 2] உருளைக்கிழங்கு ரோஸ்ட் 3] Orange Smoothe 4] கொத்தமல்லி சட்னி 5] அப்பம் 6] காளான் சூப் 7] பருப்பு துவையல் 8] Mango MilkSHake 9] காரட் சாதம் 10] கோழி65 11] பகோடா 12] அவிசு 13] சீனி சம்பல் 14] கொத்தமல்லி சம்பல் 15] கோதுமை மா ரொட்டி 16] Microwave புட்டு 17] கறி வகைகள் 18] மரவள்ளி கிழங்கு பொரியல் 19] சர்பத் * இறைச்சித்தூள் இப்படி இணைப்பு குடுத்தால்..சுலபமாக இருக்கும் தானே...உங்கட செய்முறைகளையும் இங்கு இணைக்கலாமா?அனுமதி உண்டா???

    • 23 replies
    • 10.9k views
  12. "இது எங்க சுற்றுலா" எனும் தலைப்பில் பெண்கள் தாம் பயணம் செய்த இடங்கள் தொடர்பாக ஒரு சிறு குறிப்பினை பதிந்துள்ளார்கள் , அவற்றினை நான் இங்கே பதிந்து விடுகிறேன் அத்துடன் வேறு சில பயணக் குறிப்புகளையும் இதில் இணைக்கிறேன். இது முழுமையான பயணக் கட்டுரையாக இல்லாவிடினும் பல புதிய இடங்களை எமக்கு அறிமுகப் படுத்துகிறது.

  13. நிம்மதியா இருக்க என்ன செய்யணும்

  14. சென்னையில் உள்ள ஜீவ சமாதிகள் சென்னையில் திருவொற்றீஸ்வரர் ஆலயம். அங்கேயே அருகில் பட்டினத்தார் ஆலயம். தண்டையார்பேட்டை திருவருள் குணங்குடி மஸ்தான் தர்க்கா, மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம், முண்டகக் கண்ணியம்மன் ஆலயம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம், கொரட்டூர் ஜம்புகேஸ்வரர் ஆலயம், திருமுல்லைவாசல் மாசிலாமணீஸ்வரர் ஆலயம், பூந்தமல்லி அருகில் திருமழிசையாழ்வார் ஆலயம், அரக்கோணம் அருகில் திருவாலங்காடு திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம், மாங்காடு ஆலயம் மற்றும் அருகில் திருத்தணி, காளகத்தி, திருப்பதி இவை யாவும் சித்தர்கள் அடங்கி அருளும் சிறப்புமிகு தலங்கள். இன்னும் சென்னையிலும் அதைச் சுற்றிலும் பல ஜீவ சமாதிகள் உள்ளன.

  15. வணக்கம் உறவுகளே.... சில தலைப்புக்களை, வாசித்துக் கொண்டு போகும் போது... அங்காங்கே சிலரின் கருத்துகள், மனதில் சிரிப்பையும், சிலது சிந்திக்கவும், சிலது நச்செண்டு... இரண்டு வரியில் ஆயிரம் அர்த்தததை சொல்லி நிற்கும். இந்தத் தலைப்பில்.... எனது கண்களில் பட்ட... உங்களின் அசத்தல் கருத்துக்களை பதிவிடுகின்றேன். அந்தக் கருத்துக்களுடன்... இணைப்பையும் தருகின்றேன்... தொடர்ந்து வாசியுங்கள்.

  16. என்னை கவர்ந்த இந்த இனிய பாடல் உங்களையும் நிச்சயமாக கவரும்.. எங்கள் தமிழுக்கும் மலையாளத்திற்கும் உள்ள நெருக்கத்தையும் அவதானியுங்கள்..

    • 72 replies
    • 10.5k views
  17. சென்னை... நடு ரோட்டில் எச்சில் துப்பும் நவ நாகரிக சமூகமும்.. சட்டசபைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளும்... சேலை கட்டியிருந்தால் போதுமென உரசிப்பார்க்கும் பத்தரைமாற்றுத் தங்கங்களும்... பணம் எந்த வழியில் வந்தால் என்ன என் கைக்கு வந்தால் போதும் என நினைக்கும் முதலைகளும்.. நிறைந்த அழகான ஊர்... சிங்காரச் சென்னை... (நன்றி: நிலாமகள்) இப்படி கடுமையாக விமர்சிக்கப்படும் சென்னையின் மறுபுற சிங்காரத்தை, அழகை புகைப்படக் கலவையில் இங்கே காண்போமா? .

  18. பேன் இல்லாத கருங் கூந்தல்.. அழகு..! அதிலும் அழகு.. அங்கு ஒளிச்சு விளையாடுதல்..! என்ன.. நம்மள மாதிரி ஆக்கள்.. அதுக்கெல்லாம் ஆசைப்படக் கூடாது...! படம்: Facebook வழி பெற்றது.

  19. Started by Shakana,

    ±ý þɢ ¯ÈŸÙìÌ Å½ì¸õ!!! Ţθ¨¾¸û ±Ûõ ¾¨ÄôÀ¢ø ã¨ÇìÌ ¦¸¡ïºõ §Å¨Ä ¾ó¾¡û ±ýÉ ±ýÚ ¿¢¨É츢§Èý!!!! ¯í¸Ç¢ý ¸ÕòÐì¸û ±ýÉ??????? þ§¾¡ Ó¾ø Ţθ¨¾!!!!! ¿£÷ µÊ ¿¢Äõ À¡öóÐ ¿¢ÄòÐ Å¡¨Æ ÌÕòРŢðÎ ¸¡÷ µÊ Á½Ä¢§Ä ¸ÐšǢ Óð¨¼Â¢ð¼Ð - «Ð ±ýÉ?

    • 49 replies
    • 10.1k views
  20. " புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ??? இல்லை நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ???? நடுவர்கள் கோமகன் , மொசப்பத்தேமியா சுமேரியர் பங்குபற்றுவோர்: "புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ??? என்ற அணியில் வாதாட, இசைக்கலைஞன் ( அணித்தலைவர் ) தமிழச்சி ஜீவா புங்கையூரான் சுபேஸ் அர்ஜுன் யாழ்வாணன் " நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ???? என்ற அணியில் வாதாட , யாழ் வாலி ( அணித்தலைவர் ) வாத்தியார் பகலவன் சாத்திரி தும்பளையான் கரும்பு குமாரசாமி *******************…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.