சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
கற்பனை: முகில் "மைக்'ல நாம பேசலாம். ஆனா "மைக்'கால நம்மகிட்ட பேசமுடியுமா! -செம ஃபீலிங்கான தத்துவமா இருக்குல்ல! இப்படி ஒரு தனித்துவம் வாய்ந்த தத்துவத்தை ஒரு கட்சிக் கூட்ட மேடையிலே, பேச்சில சோளப்பொறி...ச்சீ...தீப்பொறி பறக்குற ஒரு அரசியல் பேச்சாளர் எடுத்து விட ரொம்ப ஃபீல் ஆயிடுச்சு நம்ம கதாநாயகன் "மைக்'கேல். இனி ஓவர் டூ மைக்கேல்! ஹலோ "மைக்' டெஸ்டிங் ஒன்...டூ..த்ரீ... இங்கே கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். நான்தான் "மைக்'கேல் பேசறேன். நீங்க சாதாரணமா பேசுனாலும், சத்தே இல்லாம பேசுனாலும் பேசறதை சத்தமா எல்லாருக்கும் கேக்குற மாதிரி சவுண்டாக்குறதுதான் என்னோட குணம், தொழில். உங்க குரலைச் சவுண்டாக்குற எங்களால, சுயமா சவுண்டா குரலு கொடுக்க முடியாது…
-
- 0 replies
- 1.5k views
-
-
மனுசாளோடை நட்பு வைச்சு அல்லாடுறதை விட இது றொம்ப நல்லதுங்க....... மேலும் படங்களைப் பார்க்க : http://funnycric.blogspot.com/2010/06/i-want-american-express-card.html
-
- 0 replies
- 941 views
-
-
-
(எல்லாத்துக்கும் மனசுன்னு ஒன்னு உண்டு. அப்பிடிங்கறப்போ பலர் தங்களோட செல்லமா நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்குன்னு ஒரு மனசு இருக்காதா என்ன.. ஒரு இளைஞன்.. அவனது செல்போன் மனம் விட்டு பேசினால் எப்படி இருக்கும்! செல் பேசும் வார்த்தைகளாகவே எண்ணிப் படிக்கவும்.) கீய்ங் கீய்ங்.. கீய்ங் கீய்ங்.. ( Message ஒன்று வந்தடைகிறது.) செல் : நிம்மதியா தூங்க வுடுறாங்களா.. சாமத்துல யாருக்கு என்ன கொள்ளை போகுதுன்னு தெரியல.. இந்த நேரத்துல என்ன Message வேண்டி கிடக்கு? இப்ப இவன் எழுந்து பார்ப்பான். அப்புறம் விடிய விடிய Chat தான். என்ன பொழப்பு இது! ஆஹா எந்திரிசிட்டான்யா.. என்னை கையில் எடுத்துட்டானே... ஆஹா பொண்டாட்டி தான் மெசேஜ் அனுப்பியிருக்கா!! இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ள லவ்வரு நம்பர "ப…
-
- 0 replies
- 2.4k views
-
-
வந்துவிட்டது கிபீர் ஆமி அம்மன். கிபீர் ஆமி அம்மனின் சுத்துமாத்துக்கள் பம்மாத்துக்களைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.
-
- 18 replies
- 3.5k views
-
-
இணையத்தில் உலா வரும்போது, சில விநோதமான ரசனையுள்ளவர்களின் படைப்புகளைக் காண நேரும்.. அவற்றில் (வி)ரசமும்(??) இருக்கும்...அதில் இதுவும் ஒன்று...! உங்கள் பெயரை கீழே குறிப்பிட்டுள்ள இணைப்பில் பொறித்து, 'கிளிக் மீ' பொத்தானை அழுத்திப் பார்க்கவும்...ஆனால் பார்த்துவிட்டு, அடிக்க மட்டும் வரவேண்டாம்! ('தமிழ் சிறி' நிச்சயம் இதை ரசிப்பார் என்ற அளவுகடந்த நம்பிக்கையுண்டு! ) http://www.dilmaza.com/intro/ .
-
- 5 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பு மகிழூர் பிரதேசத்தில் இடம்பெற்ற பசில் ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கருணா அம்மானின் இரண்டு மனைவிகளிற்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று (10) மாலை இந்த சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றது. மட்டப்பளப்பு மாவட்டத்திற்கு இன்று பிரச்சார கூட்டங்களிற்காக பசில் ராஜபக்ச சென்றிருந்தார். இதன்போது மகிழூர் பிரதேசத்தில் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் விநாயகமூர்த்தி முரளிதரனின் இரண்டு மனைவிகளும் கலந்து கொண்டிருந்தனர். கருணாவின் முதல் மனைவி பிரித்தானியாவில் வசித்து வந்த நிலையில், தற்போது மட்டக்களப்பிற்கு வந்து வசித்து வருகிறார். இதேவேளை, மகிழூர் பிரதேசத்தை சேர்ந்த ஒரவரையும் முரளிதரன் திருமணம் செய்துள்ளார். பசில் ராஜபக்ச கலந்து கொண்ட…
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
நடந்து முடிந்த யாழ்கள பரிசு போட்டியில் நீல மேகமும் யாழ் அன்புவும் நாடக வடிவில் கலக்கியிருந்தார்கள் நான் கடைசியில் வந்ததால் பெரிது பங்கெடுக்க முடிந்திருக்கவில்லை. ஆனாலும் நான் எழுதிய சிறிய நகைச்சுவை பகுதியை கொஞ்சம் விரிவாக்கி எழுதி மிகுதியை மற்றவர்களது கற்பனைக்கும் விட்டு சிறந்த கற்பனையை ஒரு நகைச்சுவை நாடகமாகவே தயாரிக்கலாமென நினைத்து இங்கு என்னுடைய இணைக்கிறேன். இங்கு எல்லாளனை அரசனாகவும் சாத்துவை மந்திரியாகவும் கற்பனை பண்ணவும். கொங்கு நாட்டு இளவரசிக்காக படையெடுக்கப் போகும் எல்லாளன். வாளை உருயபடி வெற்றி வேல் வீர வேல் என கத்துகிறார். சாத்து.யோ வாளை உருவியபடி எதுக்கய்யா வேல் வேல் எண்டு கத்துறாய். எல்லாளன். அப்ப வாள் வாள் எண்டா கத்த முடியும்.அப்பி…
-
- 46 replies
- 42.5k views
-
-
-
இவரையும் கொஞ்சம் பாருங்களேன் https://www.youtube.com/watch?v=_lf-d8pcrfw#t=119
-
- 1 reply
- 1k views
-
-
இது ஒரு நண்பரது ... இல் இருந்து சுட்டது! Caller: Hi, our printer is not working. Customer Service: What is wrong with it? Caller: Mouse is jammed. Customer Service: Mouse? And how it is related to printer? Caller: Mmmm.. Wait, I will send a picture. >>>>>> >>>>> >>>>>> >>>>>> >>>> >>>>>>>>> >>>>>>>> >>>>>> >>>>>>> >>>>>> >>>>>>>> >>>>>>> >>>>>>>>>> >>&…
-
- 1 reply
- 906 views
-
-
-
- 6 replies
- 2.8k views
-
-
பணி ஓய்வு பெற்றவரின் வாழ்க்கை! 1.ஓய்வு பெற்றவர் அதிக நேரம் படுக்கையில் படுத்திருந்தால்… மனைவி : இன்னுமா எழுந்துக்கல? எவ்வளவு நேரம் தூங்குவீங்க! வேலை இல்லைனா எப்ப பாரு தூங்கனுமா? 2.ஓய்வு பெற்றவர் அதிகாலையில் எழுந்துவிட்டால்… மனைவி : உங்களுக்கு தூக்கமே வராதா? காலைல 4 மணிக்கே எழுந்து சத்தம் போட்டால், மத்தவங்க எப்படி தூங்குவாங்க ? ஆஃபீஸ் இல்லன்னா, பேசாம தூங்குங்க! 3. ஓய்வு பெற்றவர் வீட்டிலேயே இருந்தால்… மனைவி : எழுந்ததும் மொபைலும் கையுமா உட்கார்ந்தா எப்படி? எப்பப் பாரு டீ டீ னு .கேட்டுக்கிட்டு.. ! சின்ன சின்ன வேலைகளை செய்யலாம் இல்ல ? வீட்டை விட்டு வெளியே கிளம்பாமல், இங்கேயே உக்காந்து கிட்டு... சும்மா... . உங்களால எல்லாருக்கும் வீட்டு வேலை லேட்டாகுது! 4…
-
- 1 reply
- 186 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 3k views
-
-
எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிட்டு..................
-
- 18 replies
- 2.1k views
-
-
வான்புலிகளினால் சிங்கள விமானப்படைத் தலைமைத்தளமான கட்டுநாயக்கா மீது நடாத்தப்பட்ட வரலாற்றுப் பெருமை வாய்ந்த வான்பாய்ச்சலின் பின்பு, சிங்கள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவும், சிங்கள அமைச்சின் பேச்சாளர் கெகலிய ரம்புக்கலவும் காணாமல் போயிருப்பதாக சிங்கள புலனாய்வுத்துறையினர் நெருப்புக்குத் தெரிவித்தனர். இவர்களை கண்டு பிடிக்கும் முயற்சியில் அதி பயிற்சி பெற்ற நாய்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவு
-
- 5 replies
- 2.6k views
-
-
எல்கேஜி ; பெண் ; பென்சில் தருவியா ? பையன் ; மிஸ்கிட்ட சொல்லிடுவேன் 5ம் வகுப்பு ; பெண் ; பென்சில் தருவியா ? பையன் ; இந்தா ! 10ம் வகுப்பு ; பெண் ; பேனா இருந்தா கொடுக்க முடியுமா பையன் ; ஓ மை காட் ப்ளாக் வேணுமா ரெட் வேணுமா ப்ளூ வேணுமா க்ரீன் வேணுமா 12ம் வகுப்பு ; பெண் ; [ஒன்றுமே கேட்கவில்லை ] பையன் ;உன்னோட பேனா சரியா எழுதலைன்னு நினைக்கிறேன் இந்தா என்னோட பேனா இதை யூஸ் பன்னிக்க காலேஜ் ; பையன் ; புதுசா ஒரு பேனா வாங்கினேன் எழுதிப் பாத்துட்டுக் குடு நீதி - எப்படி இருந்த பயலை எப்படி மாத்திட்டாங்க பாத்தீங்களா
-
- 0 replies
- 935 views
-
-
பெண்களுக்கு எந்த உடை அழகு!! எல்லாருக்கு வணக்(கம்)..(நானே தான் வந்துட்டனல )...வாறது முக்கியமல்ல என்ன சொல்ல போறேன் என்பது தான் முக்கியம்..(இது தான் இன்றைய ஜம்மு பேபியின் ஜம் சிந்தனை )..எப்படி இருக்கு சிந்தனை..சரி ஒருத்தரும் கோவித்து போடாதையுங்கோ என்ன..எனி மாட்டருக்கு போவோமா.. ம்ம்..இன்றைக்கு மாட்டர் வந்து என்ன தெரியுமோ ஆடைகளை பற்றி..(குறிப்பா லேடிஸ் டிரேஸ் பற்றி)..பிறகு மென்ஸ் எல்லாம் கோவிக்கிறதில்ல..(நீங்க தான் சொல்ல வேண்டும் லேடிஸ் எந்த உடுப்பு போட்டா நன்னா இருக்கும் என்று)..இது எப்படி இருக்கு அதே போல லேடிஸ் உங்களுக்கு என்ன டிரஸ் போட பிடிக்கும் என்று சொல்லாம் பாருங்கோ.. ம்ம்..அக்சுவலா லேடிஸ் வந்து சேலை கட்டினா …
-
- 50 replies
- 16k views
-
-
கணவன் - மனைவி: மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க? கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான்!! -------------------------------------------------------------------------------- மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க? கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு -------------------------------------------------------------------------------- மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க? கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது... நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்... …
-
- 8 replies
- 3.3k views
-
-
-
இதை தெரிந்தவர்கள் என்னவென்று கூறுங்கள் பாப்போ ...
-
- 12 replies
- 1.8k views
-
-
இங்க யாழ் களத்தில இருக்கிற சிலபேருடைய படங்களையும் இனைச்சுட்டன் மன்னிச்சுடுங்க கிகிகிகிகிகிகி.......
-
- 11 replies
- 3.7k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
நாயும் கழுதையும் " ஏய் ஏய்" கத்தியது கழுதை. நாய் அதைப் பற்றி எந்த ஒரு சலனும் இல்லாமல் இருந்தது. " உள்ள யாரோ போறாங்க. நீ குலைச்சு நம்ம முதலாளிய எழுப்பு " " அது பழக்கப்பட்ட வாசனை தான். நீ ஒண்ணும் கவலப் படவேண்டாம். எனக்குத் தெரியும் எப்ப குலைக்கனும்னு " " அவன் கைல பாரு எவ்ளோ பெரிய கம்பி வச்சிருக்கான். நம்ம வீட்டை உடைச்சு உள்ள என்னமோ திருடப் போறான்னு நினைக்கிறேன் " கழுதை இடைவிடாது பொருமியது. நாய் அது பற்றி கொஞ்சமேனும் கவலை இல்லாமல் இருக்கவே கழுதைக்கு கோபம் வந்துவிட்டது " நீ இப்ப குலைக்கப் போறியா இல்லையா " " முடியவே முடியாது. உள்ள முதலாளியோ…
-
- 3 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 760 views
-