சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
வல்லவனுக்கு வல்லவன்..! இரண்டு பக்கிகள்(பாகிஸ்தானிகள்) லண்டனிலிருந்து செல்லும் விமானத்தில் கிளம்பினார்கள். ஒருவன் விமானத்தின் இருக்கை வரிசையில், சன்னலோரம் உள்ள இருக்கையையும், அடுத்தவன் அதற்கடுத்த மத்தியில் உள்ள இருக்கையிலும் அமர்ந்தனர். விமானம் கிளம்புவதற்கு சற்று முன்பாக ஒரு சர்தார்ஜி வந்து வழியருகே இருக்கும் பக்கிகளுக்கு அடுத்த இருக்கையில் உட்கார்ந்தான். விமானம் கிளம்பி மேலேறி ஆகாயத்தில் நிலைப்பட்டவுடன், சர்தார்ஜி தன்னுடைய சப்பாத்துகளை காலிலிருந்து கழற்றிவிட்டு, கால் விரல்களை நெகிழ்த்திக்கொண்டு "அப்பாடா..!" என நிம்மதி மூச்சுவிட்டான்.. சிறிதுநேரம் கழித்து சன்னலுக்கருகே இருந்த பக்கி, " நான் எழுந்து போய் குளிர்பானம் குடிக்க வேணும், வழிவிட முடியும…
-
- 5 replies
- 1.1k views
-
-
டாக்டர் சினிமா எடுத்தால் என்ன பெயர்களெல்லாம் வைப்பார்...? ஒரே ஊசி பேண்டேஜ் சுற்றும் வாலிபன் நோயாளியின் காதலி உறிஞ்சாத சிறிஞ்சுகள் அவள் போட்ட தையல் சளி லீலாவதி பஞ்சை அள்ளித்தா நர்ஸ் சொன்னா கேட்டுக்கணும் சரசு என் நர்சு சிவந்த கண் குடல் மாலை கை நிறைய ஊசி மாத்திரையோ மாத்திரை ஒரு ஸ்டெதாஸ்கோப்பும் நர்சு குட்டியும் நர்ஸே துணை ... ... உங்களுக்கு தோன்றியதையும் எழுதுங்கள்.
-
- 11 replies
- 1.7k views
-
-
https://www.youtube.com/watch?v=F3NBtOUB6KI அதனைத் தொடுவானேன், கவலைப் படுவானேன்.
-
- 0 replies
- 781 views
-
-
https://www.youtube.com/watch?v=_5u4kfLmAkg
-
- 0 replies
- 592 views
-
-
ஆணா.. பெண்ணா...? எப்படி..? சிறு ஊசி, பூ வாங்குவது முதற்கொண்டு வீடுகள், தொழிற்சாலைகளை வாங்குவது வரை கணணியில்லாமல் இப்பொழுது சரியாக கணித்து வாங்க / வாழ முடியாது.. அந்தளவிற்கு கணணியை சார்ந்துள்ளோம்.. ஆணா.. பெண்ணா என்பதையும் மிக துல்லியமாக கணிக்க என்ன வழி...? விடை அறிய, கீழே...பாருங்கள்.. | V | V …
-
- 5 replies
- 1.1k views
-
-
இன்றுதான் எமது பகுதியில் முதல் முதல் குளிர் காலத்துக்கான பனிப்பொழிவு. அதுவும் கனடா சுவிஸ் யேர்மனி போல் இல்லாமல் கொஞ்சமாக. காலையில் எழுந்து யன்னலைத் திறக்கும் போது பார்த்தால் எங்கும் வெண்மை நிறைந்து அழகாய். காலையில் வேலைக்குச் செல்வதற்கான தயார்படுத்தல்கள் முடிந்து சினோ தள்ளும் தூரிகையை எடுத்துக்கொண்டு காருக்குச் செல்கிறேன். பனியைப் பார்க்க ஆசையாகத்தான் இருக்கிறது. அள்ளி விளையாடலாமோ என எழும் ஆசையை அடக்கியபடி வடிவாக சுற்றிவரத் துடைத்துவிட்டு ரிமோட்டை அழுத்தினால் கார் திறக்குதில்லை. நல்ல குளிர் என்றால் மட்டும் கதவுகள் இறுகும். ஆனால் இன்று பனி பெய்திருந்தாலும் குளிர் அதிகம் இல்லையே என மீண்டும் மீண்டும் அழுத்தியபடி கதவை இழுத்துப் பார்க்கிறேன். அது என் கார். மிக்…
-
- 2 replies
- 636 views
-
-
மீண்டும் அசைபோட்டு பார்ப்போம்... இது வெறும் அரட்டை மட்டுமே யார் மனதையும் புண்படுத்துவதற்காகவல்ல. . முகத்தார் வீடு . 1 நேரம் : காலை 9 மணி (முகத்தார் வாசலில் பேப்பர் பாத்துக் கொண்டிருக்கிறார் அப்பதான் பொண்ணம்மாக்கா தூக்கத்தாலை எழும்பி வாறா. . . .) பொண்ணம்.மா : என்னப்பா செய்றியள் காலேலையே பேப்பரா? முகத்தார் : என்ன இண்டைக்கு வேளைக்கு எழும்பியாச்சுப் போல கிடக்கு நான் 6மணிக்கே எழும்பி எல்லா வேலையும் முடிச்சுப் போட்டுத்தான் பேப்பர் பாக்கிறன் சுடுதண்ணிப் போத்திலை தேத்தண்ணி இருக்கு குடியும் பொண்ணம்மா : ஏன் ஒருக்கா கப்பிலை ஊத்தித் தரமாட்டியளோ? முகத்தார் : சரி. . சரி. . காலேலையே தொடங்காமல் முகத்தைக் கழுவிப் போட்டு வாருமன் எடுத்;து வைக்கிறன் (பொண்ணம்மா மு…
-
- 12 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பாம்பு வளர்ப்பு தொழில் ! கரு நாகப்பாம்பு வளர்ப்பது எப்படி? கரு நாகப்பாம்பு வளர்ப்பு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பண்ணை அமைத்து சிரத்தையுடன் தொழிலில் ஈடுபட்டால் லாபத்தை அள்ளலாம் என்று நெல்லை மாவட்டத்தில் ‘ஸ்னேக் ஃபார்ம் இந்தியா’ நடத்திவரும் ஜெயந்த் பிரபாகர் கூறுகிறார். "2004ம் ஆண்டு 5 ஜோடி கரு நாகப்பாம்புகளுடன் பெருந்துறையில் பண்ணை துவங்கினேன். அவை முட்டையிட துவங்கியதும் வேறொரு பண்ணையாளரிடம் கொடுத்து குஞ்சு பொரிக்க செய்து, அவற்றையும் சேர்த்து வளர்த்தேன். கரு நாகப்பாம்பு வளர்ப்பையே முழு நேர தொழிலாக மேற் கொண்டேன். தமிழகத்தில் கரு நாகப்பாம்பு எண்ணிக்கை குறைவு. ஒப்பந்த அடிப்படையில் கரு நாகப்பாம்புகளை வளர்க்க விவசாயிகளிடம் ஆர்வத…
-
- 4 replies
- 7.8k views
-
-
மன்னிக்க வேணும். இப்ப சரியா இருக்கு
-
- 15 replies
- 1.5k views
-
-
முன்னாள் ஜனாதிபதிக்கு கயிற்றை கொடுத்து தேர்தலை முன்கூட்டியே நடத்த வைத்தது தான் எனவும் அப்படி தேர்தல் நடக்காமல் இருந்தால், அவர் வசிய மந்திரத்தை உச்சரித்து கொண்டு 2017ம் ஆண்டு வரை அலரி மாளிகையில் இருந்திருப்பார் என மகிந்த ராஜபக்சேவின் ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் ஆணையாளரையும் பொலிஸ் மா அதிபரையும் புகழ்ந்து அவர்களால் நாடு காப்பற்றப்பட்டது என பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எழுதுகின்றனர். நான் இல்லாவிட்டால் அவர்களுக்கு பணியாற்ற தேர்தல் ஒன்று வந்திருக்குமா?. தேர்தல் 2017ம் ஆண்டே நடைபெறவிருந்தது. முன்னாள் ஜனாதிபதிக்கு கயிற்றை கொடுத்து தேர்தலை ந…
-
- 1 reply
- 642 views
-
-
நடந்து முடிந்த தேர்தல் குறித்த மஹிந்தாவின் கருத்து........ "நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டை நாய்க்கு தான் கிடைக்கும் என்று விதி இருந்தால் அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" — அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா - முகநூலில் ரசித்த ஜோக்
-
- 1 reply
- 1.3k views
-
-
-
'சின்ன வீட்டுக்கு' போக மறக்காதீங்க.. கவனிப்பு எக்ஸ்றாவா இருக்குமாம்! காலை, மதியம், இரவு என மூன்று நேரமும், புத்துணர்ச்சி பெற வேண்டுமா, வயிறோடு மனசும் நெறையனுமா சின்ன வீட்டுக்கு வாங்க... இப்படி ஒரு விளம்பர பலகையை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும். வேற என்ன.. 'அந்த மாதிரி' விளம்பரம்தான் அப்படீன்னு தோனும். அதோட.. இதுக்கெல்லாம் விளம்பர பலகை வைத்து ஆள் பிடிக்க தொடங்கி விட்டார்களா என்ற கியூரியாசிட்டியும் எட்டிப் பார்க்கும். ஆனால் உங்கள் ஆர்வத்தை அடக்கி வைக்கவும். இந்த விளம்பரம் சாட்சாத் ஒரு ஹோட்டலுடைய கைவண்ணம். ஹோட்டல் பெயர் 'சின்ன வீடு'. இப்படி ஒரு பெயரை தேர்ந்தெடுத்து ஹோட்டலுக்கு சூட்டும் அளவுக்கு யோசித்துள்ளார் என்றால் அனேகமாக ஹோட்டல் ஓனர், பாக்கியராஜ் ரசிகராகத்…
-
- 1 reply
- 1.6k views
-
-
https://www.youtube.com/watch?v=uZBQNrv8Js8
-
- 5 replies
- 994 views
-
-
விமானம் சுட்டு விழுத்தப்பட்டது.....லைக் இட் பாலச்சந்தர் காலமானார்.............லைக் இட் விமானம் கடத்தப்பட்டது............லைக் இட் பணயக்கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்....லைக் இட் மேற்படி செய்திகள் முகப்புத்தகத்தில் யாரவது போஸ்ட் பண்ணினால் அதை அநேகர் லைக் இட் என்று போடுகிறார்கள் காரணம் என்ன? யூ லைக் this
-
- 5 replies
- 876 views
-
-
பினாட்டு. அல்லது .பனாட்டு என்று சொல்லுறது தடிப்பா பூச்சி மெழுகி எடுத்து காயவச்சு பிறகு,அதற்க்கு ,ஊருகாயுக்கு போடுவது போல் எதோ பொடிகள் போட்டு மூடி வச்சு, அதன் பிறகு சாப்பிடுறப்போ ஒரு சுகம்..என்ன சுகம்
-
- 4 replies
- 5.4k views
-
-
இவைகளை ருசித்ததுண்டா .....குறிப்பாக வெள்ளை நிறத்தில் இருப்பதை....
-
- 12 replies
- 6.8k views
-
-
இதில குடிக்கேக்கையும் ஒரு சுகம்தான் ... சுடச் சுட ஊத்தினா நாக்கு வெந்திடும்..... இதெல்லாம் இன்னும் பாவனையில இருக்கோ தெரியாது......... பித்தளை ,,,அலுமினியம்....இன்னும் எத்தனவகயில இருக்கு...
-
- 1 reply
- 880 views
-
-
சப்பட்டையரான (அதான், நம்ம கனடா உறவுகளின் படி சீனர்) 30 வயது Cheng அவரது 29 வயது மனைவி Ting Su வின் இரணை சகோதரியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறார் என சந்தேகம் வந்து விட்டது மனைவிக்கு. வீட்டில் இருந்த வண்டியை எடுத்துக் கொண்டு, ஜாலியாக, ஏதோ வெளியில் முக்கிய வேலை என்று கணவன் கிளம்பிய போது, ஆகா இதுல ஏதோ விஷயம் இருக்குது. இன்னைக்கு புகை வைச்சு பிடிக்கிறேன். இருடி வாறேன் என்று கருவியவாறு mobile phone tracker கொண்டு கணவனின் கார் இருக்கும் இடத்தினை கண்டு பிடித்து அங்கே சென்றார் மனைவி. சூப்பர் மார்க்கெட் நிலக் கீழ் கார் பார்கிங்கில், காரை உள்ளே இருந்து பூட்டிக் கொண்டு, வெளியில் இருந்து பார்க்க முடியாத கறுப்புக் கண்ணாடியினை ஏத்தி விட்டு, 'நிர்வாணமாக' பெரும் பிரார்த்தனையில் இரு…
-
- 2 replies
- 5.6k views
-
-
அறிவியல் ஜோக்ஸ் -1 Posted on ஓகஸ்ட் 10, 2013 by ebrahimsha Image courtesy: hitokirivader.deviantart.com எரிமலை தனது மனைவியை பார்த்து சொன்னது.. “ ஐ லாவா (LAVA) யூ ஸோ மச்” !? Image courtesy: collegehumor.com டீம் ஒர்க் மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால் அதில் தான் பலியை அடுத்தவன் மேல் தூக்கி போடலாம் ?! Image courtesy: xangoconfidential.wordpress.com ஒரு விஞ்ஞானி தன் சக விஞ்ஞானியிட்சம்: “என்ன ? உன் அறிவியல் பரிசோதனை வெற்றி அடைந்து விட்டதா ? அப்படியானால் கண்டிப்பாக ஏதோ தவறு நடந்திருக்கிறது” ?! Image courtesy: bigcathabitat.org புலிகளுக்கு ஏன கோடுகள் இருக்கின்றன ? புள்ளிகள் இருந்தா புள்ளி ராஜான்னு சொல்லிருவாங்களாம் ?! Image courtesy: purdue.edu ஆசிரியர்:…
-
- 0 replies
- 1.2k views
-
-
இதை தெரிந்தவர்கள் என்னவென்று கூறுங்கள் பாப்போ ...
-
- 12 replies
- 1.8k views
-
-
https://www.youtube.com/watch?v=N6sS4MAt464
-
- 1 reply
- 767 views
-
-
விரைவில் தமிழர் வாழும் இல்லங்கள் தோறும் பிச்சுக் கொண்டு வருகிறது தமிழ் ஒளி ------------ வாரந்தோறும் திங்கள் காலை 8 மணிக்கு "தேம்ஸ் நதியோரம் குளிக்கலாம் வாங்க" - அண்டர்வேயாரோடு குளிக்கும் தொடர் செவ்வாய் இரவு 9 மணிக்கு "பூராயம்" - அறளை பேந்ததுகளின் அலட்டல் தொடர் புதன் இரவு 7 மணிக்கு "வாயில நல்லா வருது" - ------- ராஜேஸ்வரியின் பெண்ணீயத்திற்கான பழைய இரும்பு, பித்தளை, வெள்ளி மற்றும் பேரீச்சம்பழத்திற்கான வரலாற்றுத் தொடர் வியாழன் இரவு 9 மணிக்கு "சனியன் டுவிட்டுகிறார்" - பூஸ்டர் பாஸ்கரனின் சுவிஷேச ஆராதனை வெள்ளி இரவு 10 மணிக்கு "நரி வெருட்டுது" - தண்ணிச்சாமிகள் கலந்து சிறப்பிக்கும் அட்டகாசமான தொடர் சனி காலை 10 மணிக்கு "------ கருணாநிதி கோவணம் அவிழ…
-
- 2 replies
- 874 views
-