Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. திண்ணை வாசிகளுக்கு, (திண்ணையில்) சும்மாயிருந்து சொல்லடிப்பதை விட கல்லுடைத்தாவது சோற்றுக்குழைப்பது மேல் மதர்களுக்கு, சிங்கிள் மதர்கள் சொல்வதைக் கேட்பதை விட சாம்பிள் ம்தராக வாழ்ந்து காட்டுவது மேல் வாலிபப் பசங்களுக்கு, (பெண்களை) டாவடித்து "டர்ர்ர்ர்'ராவதை விட டயத்துக்கு தாலிகட்டி டாடியாவது மேல்

  2. சாப்பிடுவதற்கு மாத்திரமே வாய் திறக்கும் அமைச்சர்’ — சாப்பிடுவதற்காக மாத்திரமே தற்போது தான் வாய் திறப்பதாக மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஜே.வி.பி.கலவரம் இடம்பெற்ற 1988, 1989 காலப்பகுதியில் பொதுக் கூட்டங்கள் தடைசெய்யப்பட்டிருந்த வேளையில், திஸ்ஸ மஹாராம பகுதியில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தனது சகோதரர்கள் மூவரை இழக்க வேண்டியேற்பட்டதாகக் குறிப்பிடும் அமைச்சர் அவ்வாறான காலப்பகுதியில் சாப்பிடுவதற்காக மட்டுமே வாய்திறக்குமாறு திஸ்ஸமஹாராம விகாரையின் விகாராதிபதி தனக்கு வழங்கிய உபதேசம் மீண்டும் ஞாபகத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கின்றார். இதன்படி, தான் இப்போது எந்த ஒரு ஊடகத்திற்கோ நபரின் முன்னாலோ அதிகமாக கதைப்பதனைத் தவிர்த்து வருவதாகவும் அந்த விகாராத…

  3. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=nhekhBKkDXw

  4. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=v-RlB4AZI74 மன்மதன்..யதார்த்தமான நல்ல நடிப்பு...வாழ்த்துக்கள்...மற்றையவரும் அருமையாக நடித்திருக்கிறார்...

  5. யாழ் திண்ணை வீரர்களுக்கும்.. யாழ் கள வீரர்களுக்கும் இடையிலான அணிக்கு 6 பேர் கோண்ட 6 ஓவர்கள் அடங்கிய "சிசிசிசிசி சின்னப்பு" ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்று.. மோகன் அண்ணா மற்றும் சோழியான் அண்ணா பிரதானா மத்தியஸ்தம் வகிக்க நியானி மூன்றாம் மத்தியஸ்தம் வகிக்க.. சமீபத்தில் யாழ் கள விளையாட்டு அரங்கில் நடந்து முடிந்தது. யாழ் திண்ணை அணிக்கு நிழலி தலைமை தாங்கினார். யாழ் கள அணிக்கு நுணா தலைமை தாங்கினார். இந்தப் போட்டியில் ஊர்க்குருவி விசேட அழையா அதிதியாக கலந்து கொண்டிருந்தது. அது அங்கு படம்பிடித்து அனுப்பிய காட்சிகளின் அடிப்படையில்.. இதோ போட்டி பற்றிய கைலைட்ஸ் (Highlights)... யாழ் கள விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போட்டியில்.. ராஸ்ட்டி…

  6. மாட்டுப் பொங்கலன்று, தமிழ்சிறியின்... உண்ணாவிர‌தம் ஆரம்பம். எனது சிமைலி காணாமல் போனதையிட்டு, இன்றிலிருந்து..... சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளேன். சிமைலி மட்டும்... காணாமல் போயிருந்தால், காரியமில்லை.... அத்துடன், தடித்த எழுத்து, கலர் எழுத்து, சரிந்த எழுத்து ஒன்றையும்... காணவில்லையாதலால், இந்த அவசர முடிவுக்கு தள்ளப் பட்டுள்ளேன். மாட்டுப் பொங்கல் எமக்கு, முக்கியமான நாள் என்பதால்.... அதிகாலையில் எழுந்து, தினமும் 120 லீற்றர் பால் கறக்கும் லட்சுமிக்கு... வயிறு நிறைய‌ தவிடு, புண்ணாக்கு, வைத்து...., சூரியன் உதிக்க முதல் லட்சுமிக்கும் பொங்கலிட்டு விட்டு, எனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்து விட்டேன்.

    • 48 replies
    • 5.2k views
  7. விடுப்பு சுப்பரும் பொங்கலும் வணக்கம் பிள்ளையள் என்ன மாதிரி எல்லாரும் சுகமா இருக்கிறியளே? சுகமாத்தான் இருப்பியள் எண்டு நினைக்கிறன். எனக்கு பாருங்கோ பிள்ளையள் இந்தக் குளிர் ஒத்துவருகுதில்லை. அதாலை ஒரே உடம்பு நோவும் தடிமனும் காச்சலும். சரி ஒருக்கா மருந்தெடுத்துக் கொண்டு வருவம் எண்டு வந்தன். ஆஸ்பத்திரியாலை வெளியிலை வந்தால் எங்கடை பெடியள் நாலைஞ்சுபேர் உதிலை நிண்டாங்கள்; என்னைக் கண்டோன்ணை ஓடியந்து ஐயா நாங்கள் ஒரு ரேடியோ நடத்திறம் நீங்களும் வந்து அதிலை உங்கடை கருத்துகளை சொல்ல வேணும் எண்டு நிண்டாங்கள். சரி எங்கடை பொடியள்தானே அவங்கள் செய்யிற நல்ல விசியங்களுக்கு ஆதரவு குடுக்கிறது தானே எங்கடை கடமை எண்டு நினைச்சுப்போட்டு எட தம்பியவை என்னெடா நான் செய்ய வேணும் எண்டு கேட்டன். சர…

  8. ஒரு சர்க்கஸ் குழுவிடம் சிக்கிக் கூண்டில் அடைபட்டுக் கிடந்த அந்த சிங்கத்துக்கு தினமும் சாப்பிட ஒரு கிலோ கறி (இறைச்சி) மட்டுமே கொடுத்தார்கள். காட்டில் சுதந்திரமாக சுற்றி திரிந்து மான்களை கணக்கில்லாமல் வேட்டையாடித் திரிந்த நாட்கள் அதன் நினைவுகளில் வந்து ஏக்கத்தைக் கூட்டியது. அந்த நாட்கள் திரும்பவும் வராதா என்று இறைவனை அது வேண்டியது. ஒரு நாள் அமெரிக்காவிலிருந்து வந்த மிருகக்கட்சிசாலை உரிமையாளர் அதை விலைக்கு வாங்கினார். சிங்கம் கப்பலில் ஏற்றப்பட்டு அமரிக்காவுக்கு பயணமானது. தனது பிரார்த்தனைகள் பலித்து விட்டதாக சந்தோசப்பட்டது அது. தனக்கு ஏ.சி அறை கொடுத்து, தினமும் ஒன்றிரண்டு ஆடுகளையாவது சாப்பிடக் கொடுப்பார்கள் என்று நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டது. அமரிக்காவில் சென்று இறங்கி…

  9. http://www.cnn.com/video/?/video/us/2013/01/11/tsr-pkg-moos-invisible-driver-prank.cnn#/video/us/2013/01/11/tsr-pkg-moos-invisible-driver-prank.cnn

  10. மனைவி: என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே... கணவன்: உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு... மனைவி: கல்யாணம் ஆகி இந்த இருபது வருசத்தில நான் என்ன சுகத்தைக் கண்டேன்...? கணவன்: மூணு மாசத்தைக் குறைத்து விட்டாயேடி...? மனைவி: ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். அதை ஏன் சேர்க்கறீங்க...? நம்ம விடுதியில் வேலை செய்யற வரவேற்பாளரை வேலையை விட்டு நிறுத்திட்டீங்களாமே? ஏன்? செந்தமிழ்ல பேசறேன்னு. விடுதிக்கு வர்ற விருத்தினரிடம் அறை வேணுமா?னு கேட்கறா! அவங்க கன்னத்தை பிடிச்ட்டே பயந்து ஓடிடறாங்க நீதிபதி : வருஷா வருஷம் உன் காதலியை மாத்திட்டே இருக்கியே! ஏன்? கைதி : நான் ஒரு மெக்கானிக்ங்க, புது வருஷ மாதிரிகள் வர்றப்ப பழசை கழட்டி விட்டுடு…

  11. இந்த தன்னம்பிக்கை கொடுக்கும் கதையை படிங்க... பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம கந்தசாமி. உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார். முதலில் தொழில்நுட்ப அற…

  12. http://www.facebook.com/photo.php?v=10151152732226608&set=vb.427428960602060&type=3&permPage=1 பார்த்தேன்..ரசித்தேன்..பதிந்தேன்...

  13. ஒரு ஆண் கடுமையா உழைச்சா.... பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க. பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா.. அவளையே சுத்தி சுத்தி வரான். வேலை வெட்டி இல்லாத பயன்னு கட்டம் கட்டுவாங்க.. அது போகட்டும்.. ஒரு பொண்ணைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுவாங்க. கண்டுக்காம போனா அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்..! ன்னு அமுக்கி வைப்பாங்க. எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரும்பாங்க.. திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல்லாத அரக்கன்னு வாருவாங்க.. பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத் தெரியாத முட்டாள்..ன்னு பட்டம். சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான் ஆம்பிளைங்கற அகங்காரம்..ன்னு திட்டும். ஏதா…

    • 25 replies
    • 3.2k views
  14. வணக்கம் அனைவருக்கும் இனிய புத்தாண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் இந் நாளில் நான் இந்த வருடத்தின் குறிக்கோளாக ஆக முற்று முழுதாக சுய நலமாக மட்டும் இருப்பதாக முடிவு செய்து உள்ளேன்...இந்த காலத்தில் அன்பு,பாசம்,நட்பு எல்லாத்தையும் விட [எல்லாம் போலி]... சுயநலமாய் இருந்தால் மட்டுமே வாழ்வில் முன்னேறாலாம் என்ட முடிவுக்கு வந்துள்ளேன் நீங்களும் இந்த வருடத்தில் ஏதாவது புதிசாக திட்டம் போட்டுள்ளீர்களா?...பகிர்ந்து கொள்ள விரும்பினால் பகிருங்கள்

    • 16 replies
    • 1.2k views
  15. சிரிக்கவும்,சிந்திக்கவும்...சில கண்டுபிடிப்புகள். சில படங்கள் நகைச்சுவையாக இருந்தாலும்... சிந்தனையத் தூண்டும் விதமாக அமைந்திருக்கும். அப்படிப் பட்ட படங்கள் சிலவற்றை பார்ப்போம்.

    • 30 replies
    • 4.8k views
  16. கன நாட்களுக்குப்பிறகு ஆதி வந்திருக்கேன்... அட்டகாசம் அதிகமா இருக்கும் கூட்டுச்சேர்ந்து கும்மாளம் அடிக்க மீண்டும் அடர் அவை கூட உள்ளது. பலவீனமான இதயம் உள்ளவர்கள் இந்த அடர்அவைப்பக்கம் வந்து ஆதியிடம் கடிவாங்கி அழவேண்டாம் என்பதை ஆதி ஆரம்பத்திலேயே சொல்லிக்கிறேன்.... பின்னாடி ஆரேனும் கண்ணைக்கசக்கிட்டு மட்டுக்களுக்கு கடிதம் போட்டு ஆதியின் வாலை நறுக்க ஏற்பாடு செய்யக்கூடா.... அழுவான் குஞ்சுகளுக்கு ஆதியின் கொம்பனியில் அட்டகாசம் பண்ண அனுமதி கிடையாது. தெம்பான தும்பியின் காதிற்குள் தும்பு நுழைக்கிற கரப்பான் பூச்சிகளுக்கு மட்டும்தான் வேக்கன்சி இருக்கு... கங்காருக்குட்டிகள் வெல்கம்.... ஆதியின் பேச்சில் ஆரேனும் நொந்து நூலான ஆதிக்கு தனிமடலில ஆரும் பாக்காம எழுதிவிடுங்கோ.... …

  17. மொதல்ல மேலருந்து.. அப்புறம் கீழேருந்து...! நிச்சயதார்த்தம் ஆயிருச்சு.. புதுப்பெண்ணும், புது மாப்பிள்ளையம் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்... அதை ஒட்டுக் கேட்டபோது ஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன். பெண்: நீ என்னை விட்டு விலகிவிடுவாயா? ஆண்: கனவிலும் அவ்வாறு நான் நினைக்கமாட்டேன். பெண்: நீ என்னை விரும்புகிறாயா? ஆண்: ஆமாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும் ! பெண்: நீ என்னை மறந்து விடுவாயா? ஆண்: அதை விட நான் செத்துப்போயிரலாம்! பெண்: எனக்கொரு முத்தம் தருவாயா? ஆண்: கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோச தருணம். பெண்: நீ என்னை அடிப்பாயா? ஆண்: ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன் பெண்: நீ என்னுடன் கடைசி வரை கை கோர்…

  18. டொரோண்டோ சாமியார் பாகம்-1 டொரோண்டோ சாமியார் பாகம்-2

    • 0 replies
    • 815 views
  19. மரணம் என்றோ... ஒருவருக்கு, வரும். அதனை... மாயன்கலன்டர் படி, எனது மரணத்தை... யாழ்களத்தில் பார்க்க, ஆசையாக... இருந்ததால்... மாயனைச் சாட்டி, நான் உயிருடன் இருக்கும் போதே... நகைச்சுவையாக.... எனக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், என் மீது..பாசம் கொண்ட யாழ் உறவுகளுக்கும் அன்பானா நன்றிகள். நான்... ஆரம்பித்த திரி தவறானது, என்பதை ஒப்புக்கொள்கின்றேன். இதனால்.... எவரின், மனம் புண்பட்டிருந்தால், மிகவும்... வருந்துகின்றேன். உறவுகளே. http://www.yarl.com/forum3/index.php?showtopic=113435

  20. தமிழ்சிறியின் மரண அறிவித்தல். மாயன் கலன்டர்படி உலகம் அழியுமென்று... எதிர்பார்த்துக் கொண்டிருந்த யாழ்கள உறுப்பினர் தமிழ்சிறி, இன்று விரதம் இருந்து... மதியம் சாப்பிட முன்னர்... சூரிய நமஸ்காரம் செய்வதற்காக... வானத்தை அண்ணாந்து பார்த்த போது... வானத்தில் இருந்து, நான்கடி விட்டமுள்ள எரிகல்லு ஒன்று அவரின் மேல்... விழுந்து காலமாகிவிட்டார். மாயன்கலன்டர் பொய் என்று வாதாடிய.... பலரை, இச் செய்தி மூக்கின் மேல் விரல் வைக்க வைத்துள்ளது. தமிழ்சிறி மரணமடைந்த இடத்தை பார்வையிட... உலகப் பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும், நாசா விஞ்ஞானிகளும்... விரைந்து கொண்டிருக்கிறார்கள். மரணச்சடங்குகள் பற்றிய விபரம், பின்னர் அறிவிக்கப்படும். தகவல்:தமிழ்சிறியின் ஆவி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.