சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
டிசம்பர் 21 அன்று உலகம் அழியப்போகிறது என்ற பீதி பரவி வருவதால் தர்மபுரி அருகே ஒருவர் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து எல்லோருக்கும் விநியோகித்து வருகிறார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாயன் காலண்டரில், 2012ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதிக்குப் பின்னர் நாட்கள் குறிப்பிடப்படவில்லை என்பதால் அன்றைய தினம் உலகம் அழிந்துவிடும் என்று உலகம் முழுவதும் பீதி பரவியுள்ளது. சிலர் ஆங்காங்கே சொந்த பந்தங்களுடன் கூடி உணவருந்து வருகின்றனர். சிலர் கிடாய் வெட்டி கூட விருந்து வைக்கின்றனராம். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பரிகார பூஜைகளும், வீடுகளில் பெண்கள் 3 விளக்குகள் ஏற்றியும் உலகம் அழியக் கூடாது என சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் தர்மபுரி மாவட்…
-
- 2 replies
- 833 views
-
-
இது தமிழ் TRX காற்று வானொலியில் தொடர்ச்சியாக வெளிவரும் விடுப்பு சுப்பர் என்ற குறியீட்டுப்பாத்திரத்தின் பகிர்வு. இதில் குறை நிறைகளை சுட்டிக்காட்டினால் தொடரும் படைப்புக்களில் மாற்றங்களைக்கொண்டுவர ஏதுவாக இருக்கும். நன்றி. " " http://inuvaijurmayuran.blogspot.ch/2011/02/blog-post.html
-
- 2 replies
- 889 views
-
-
காட்டில் இருந்து வந்து அட்டகாசம் செய்யும் டைனோசர்களை வீட்டில் வளர்த்த டைனோசர் கொண்டு வேட்டையாடும் வீரனின் வரலாறு! பின், காதலிக்காக அந்த டைனோசர்களை கொன்று விருந்து படைக்கும் காவியம்!
-
- 1 reply
- 600 views
-
-
இந்தத் தலைப்பை பார்த்ததும் எல்லோரும் ஓடி வருவீர்கள் ஆவலோடு. வந்த வேகத்தில் திரும்பிப் போகாமல் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக அறிந்த என்னைப் பற்றிய உங்கள் அறிதலை துணிவுடன் எழுதங்கள். உங்கள் கணிப்புச் சரியா தவறா என்று பின்னர் கூறுகிறேன். :D
-
- 136 replies
- 10k views
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
http://www.youtube.com/watch?v=0dCQLftbhCI
-
- 3 replies
- 815 views
-
-
மன்னர் பெருமானுக்கு, ராணி அம்மா நடத்தை மேல் பெரிதாக நம்பிக்கையில்லை. கொஞ்ச நாட்களாக அயல் நாடு அரசர்கள் படை எடுப்பு தொல்லைகளால் போர்களத்தில் தொடரந்து இருந்ததும் ஒரு காரணமோ என்டு யோசினை வேறு. தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தார். தீடீரென படை எடுத்து வரும் ஒரு மன்னர் குறித்த தகவல் வேறு வருகின்றது. முதலில் நாட்டினைக் காப்போம் என முடிவு செய்து, அரண்மனையில் இருந்த வயசுப் பயலுகளை எல்லாம் இழுத்துக் கொண்டு 'வெற்றி வேல், வீர வேல்' எண்டு போருக்கு கிளம்பி விட்டார். போகும் முன்னர் ராணி அம்மாவை ஒரு அறையில் இட்டு பூட்டி. திறப்பினை, மிகவும் நம்பிக்கையான ராஜகுரு தொண்டு கிழவரிடம் கொடுத்து விடயத்தினை ரகசியமாக சொல்லி ஒரு கண் எப்போதும் ராணி மேல் இருக்கட்டும் என்று சொல்லி விட்டு தான…
-
- 0 replies
- 636 views
-
-
ஒரு குட்டி கதை. நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வ ரவழைத்தார். “நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” “ஆம் மன்னா!” “அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார். அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார். ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபே…
-
- 4 replies
- 5.3k views
-
-
வருகிற ஆண்டு (2013) பெப்பரவரி 14ம் தேதி காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு காதலி தேவை. அதற்காக இப்போதே காதலி தேர்வு செய்ய பட உள்ளது. விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பு:- 1, அனுபவம் ஏதும் இல்லாதவர் விரும்பதக்கது........ 2, அடக்கமான பெண்ணாக இருத்தல் அவசியம் , 3, மேக் அப் போட கூடாது 4, வேலைக்கு போக கூடாது 5, மாடர்ன் டிரஸ் பண்ண கூடாது 6, (முக்கியமான குறிப்பு ) வங்கி கணக்கு (லட்சத்துக்கு ம ேல் இ ருப்பது நன்று) 7, அழகு முக்கியம் இல்லை 8, அடிக்கடி மௌன விரதம் இருக்கணும் 9, நிறைய girls friend இருந்தால் நல்லம் 10, தமிழ் தெரிந்து இருக்கவேண்டும் இந்த தகமைகள் உள்ள அணைத்து பெண்களும் விண்ணப்பிக்கலாம் ....
-
- 5 replies
- 781 views
-
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=8yiVIRXkb1o
-
- 1 reply
- 725 views
-
-
Subject: Pun-o-graphy #### I changed my i Pod name to Titanic. It's syncing now. ##### When chemists die, they barium. ##### Jokes about German sausage are the wurst. ##### I know a guy who's addicted to brake fluid. He says he can stop any time. ##### How does Moses make his tea ? Hebrews it. ##### I stayed up all night to see where the sun went. Then it dawned on me. ##### This girl said she recognized me from the vegetarian club, but…
-
- 115 replies
- 10.1k views
-
-
http://www.youtube.com/watch?v=sVR39c98GJQ
-
- 48 replies
- 3.7k views
-
-
அதிகாலை: றிங்...றிங்..றிங்... குந்தவை: கலோ.... என்னடி வானதி விடியற் காத்தாலை... வானதி: இன்றைக்கு யாழ் களத்தை பார்த்தனியே.... குந்தவை: இப்பதான் எழும்பி மனுசனுக்கு ராத்திரி மிஞ்சின சாப்பாட்டை கொடுக்க தயார் சொய்து கொண்டிருக்கிறேன். மனுசன் போனப்பிறகுதான் திண்ணையில் அலட்ட போகனும், ஏன் எதாவது விசேடமா.. வானதி: திண்ணை இன்றைக்கு வேலை செய்யவில்லையடி குந்தவை: அய்யோ..என்னடி செய்ய.. . வந்தியத்தேவன்: குந்தவை சாப்பாடு ரெடியா... குந்தவை: எடியே மனுசன் வரப்போறர் சாப்பிட பிறகு கூப்பிடுகின்றேன்.... டிக்...டிக்...டிக்............. வந்தியத்தேவன்: என்னடி பிளஸ்டிக் எரிகிற மணமா வருகிறது குந்தவை: தெரியலையப்பா..... டமார்...டமார்...டமார்.…
-
- 25 replies
- 2.2k views
-
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=xOrttB6vAMchttp://www.youtube.com/watch?feature=player_embedded&v=xOrttB6vAMc# Thankx http://www.thulikal.com/?p=577
-
- 1 reply
- 738 views
-
-
செய்தி: ஆப்கனிஸ்தானுக்கு இந்தியா 1000 கோடி நிதி உதவி:
-
- 1 reply
- 635 views
-
-
[size=4]பெயர் : மலையாளிகள்[/size] [size=4]இயற்பெயர் :சேர மக்கள் (சேரளம்)[/size] [size=4]தலைவர் : நம்பூதிரிகளும், நாயர்களும்[/size] [size=4]துணை தலைவர்கள் :I.A.S, I.F.S அதிகாரிகள்[/size] [size=4]மேலும் துணைத் தலைவர்கள் :தொழிற்சங்கத் தலைவர்கள்[/size] [size=4]வயது : தமிழனுக்குத் தம்பி வயது[/size] [size=4]தொழில் : போட்டு கொடுப்பது, டீ ஆத்துவது[/size] [size=4]பலம் : கம்யூனிஸ்ட் பாரம்பரியமும், பண்பாட்டு வேர்களை இழந்துவிடாமல் இருப்பதும் [/size] [size=4]பலவீனம் :மற்ற மாநிலங்களை நம்பி வாழவேண்டி இருப்பது [/size] [size=4]நீண்ட கால சாதனைகள் :அந்நி…
-
- 3 replies
- 1.5k views
-
-
அம்மா - பிள்ளைகள் - பாரதியார்..! என்னடா படிக்கச் சொல்ல ஐபொட்டில பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறாய்.. பாரதியார் தான் சொன்னவர்.. காலைல படிப்பு அப்புறம் கனிவு தரும் நல்ல பாட்டுன்னு. அதுதான்.. சூரியாட மாற்றான் சோங் கேட்டுக் கொண்டிருக்கிறன். கனிவான பாட்டு மட்டுமல்ல.. கனிவான அனுஷ்கா வேற வந்து போறா. நீ என்னடா.. ஸ்கூலால வந்த நேரம் முதல்.. ஐபோனில..விளையாடிக் கொண்டிருக்கிறாய்.. பாரதியார் தான் மாலை முழுதும் நல்ல விளையாட்டு என்று சொன்னவர்.. ஸ்கூல் முடிஞ்சது மாலை தானே.. அதுதான் அப்ப இருந்து விளையாடிக் கொண்டிருக்கிறன்.! நீங்கள் இரண்டு பேரும் சொல்வழி கேட்க மாட்டிங்க போல.. பாரதியார் சொன்னதைத் தானே கேட்டு செய்யுறம். அப்புறம் என்ன...!! நீங்க தானே பாரதியா…
-
- 0 replies
- 707 views
-
-
இது பல இடங்களில்.. உண்மை.. இருந்தாலும் நகைச்சுவையாகவும் இருக்குது. நன்றி: FB
-
- 17 replies
- 1.6k views
-
-
தெருக்களில் மிகவும் பெறுமதியான வாகனங்களை ஓடுபவர்களிடம் உண்மையில் காசு தாராளமாக புழங்குகின்றதா என்பதில் எல்லாருக்கும் பொதுவாக சந்தேகம் ஏற்படுவது வழமை. அண்மையில் கனடாவில் நடைபெற்ற ஒரு சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் அரைமில்லியன் டாலர்கள் பெறுமதியான, மிகவும் பிரபலமான, இளம் சமூகத்தின் "கனவு வாகனமாக" திகழும் [size=5]2012 Lamborghini [/size]கார் ஒன்றை வீதியில் வழிமறித்த காவல்துறை உத்தியோகத்தர் குறிப்பிட்ட வாகனம் காப்புறுதி இல்லாமல் பயணிப்பதை கண்டறிந்துள்ளார். கனடாவில் காப்புறுதி இல்லாமல் வாகனம் ஓடுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். குறிப்பிட்ட இந்தவகை [size=5]Lamborghini [/size]காரிற்கு தனிப்பட்ட ஒரு வாகன சாரதியின் நிலமைகளைப்பொறுத்து (வாழுமிடம், வயது, சம்பந்த…
-
- 5 replies
- 713 views
-
-
நடந்து முடிந்த யாழ்கள பரிசு போட்டியில் நீல மேகமும் யாழ் அன்புவும் நாடக வடிவில் கலக்கியிருந்தார்கள் நான் கடைசியில் வந்ததால் பெரிது பங்கெடுக்க முடிந்திருக்கவில்லை. ஆனாலும் நான் எழுதிய சிறிய நகைச்சுவை பகுதியை கொஞ்சம் விரிவாக்கி எழுதி மிகுதியை மற்றவர்களது கற்பனைக்கும் விட்டு சிறந்த கற்பனையை ஒரு நகைச்சுவை நாடகமாகவே தயாரிக்கலாமென நினைத்து இங்கு என்னுடைய இணைக்கிறேன். இங்கு எல்லாளனை அரசனாகவும் சாத்துவை மந்திரியாகவும் கற்பனை பண்ணவும். கொங்கு நாட்டு இளவரசிக்காக படையெடுக்கப் போகும் எல்லாளன். வாளை உருயபடி வெற்றி வேல் வீர வேல் என கத்துகிறார். சாத்து.யோ வாளை உருவியபடி எதுக்கய்யா வேல் வேல் எண்டு கத்துறாய். எல்லாளன். அப்ப வாள் வாள் எண்டா கத்த முடியும்.அப்பி…
-
- 46 replies
- 42.5k views
-
-
ராஜேந்தரின் வடகறி பாடல்.... "இட்லிக்கு வைக்க இல்ல வடகறி...இங்க இந்தியாவ போடுறாங்க கொத்துகறி"
-
- 9 replies
- 1.3k views
-
-
"உழுந்துவடை..உழுந்துவடை......ஓட்டைவடை.....ஓட்டைவடை" பார்த்ததில் பிடித்தது......
-
- 24 replies
- 3.5k views
- 1 follower
-
-
[size=5] கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி[/size] கட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்!ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்! ( ஓஹோ உப்பு தின்னவன் தண்ணியை குடிக்கனும்னு சொல்றீங்களா?) ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா? 'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீ…
-
- 2 replies
- 2k views
-