Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கிபீர் ஆமி அம்மன் ;ஜரோப்பிய அவலம் பாகம் 11 அவலம் கேட்க இங்கே அழுத்துங்கள் தமிழ்வெப்றேடியோ.கொம்

    • 17 replies
    • 4.1k views
  2. சாப்பிடுவதற்கு மாத்திரமே வாய் திறக்கும் அமைச்சர்’ — சாப்பிடுவதற்காக மாத்திரமே தற்போது தான் வாய் திறப்பதாக மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஜே.வி.பி.கலவரம் இடம்பெற்ற 1988, 1989 காலப்பகுதியில் பொதுக் கூட்டங்கள் தடைசெய்யப்பட்டிருந்த வேளையில், திஸ்ஸ மஹாராம பகுதியில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தனது சகோதரர்கள் மூவரை இழக்க வேண்டியேற்பட்டதாகக் குறிப்பிடும் அமைச்சர் அவ்வாறான காலப்பகுதியில் சாப்பிடுவதற்காக மட்டுமே வாய்திறக்குமாறு திஸ்ஸமஹாராம விகாரையின் விகாராதிபதி தனக்கு வழங்கிய உபதேசம் மீண்டும் ஞாபகத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கின்றார். இதன்படி, தான் இப்போது எந்த ஒரு ஊடகத்திற்கோ நபரின் முன்னாலோ அதிகமாக கதைப்பதனைத் தவிர்த்து வருவதாகவும் அந்த விகாராத…

  3. ஸ்டாலின் வெல்லுறாராம் ஜேர்மன் பேப்பர் சொல்லுது.ஜேர்மன் செய்தியிலை வாற அளவுக்கு ஸ்டாலின்...... 😂 இந்த செய்தி நம்மை ஒரு கணம் திசைதிருப்ப வைக்கிறது: இந்தியாவில் ஒரு ஸ்டாலின் ஆட்சிக்கு வரக்கூடும்! தமிழ்நாடு மாநிலத்தில் (நாட்டின் தெற்கில்) ஒரு குறிப்பிட்ட எம்.கே. ஆய்வுகள் படி, ஸ்டாலின் மற்றும் அவரது திராவிட முன்னேர கஜகம் (திமுக) கட்சி முன்னேறியுள்ளன. தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும். ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்களிப்பு தொடங்கியது. சட்டமன்றமும் ஆளுநரும் தலா ஐந்து ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மிகவும் நம்பிக்கைக்குரிய வேட்பாளர்களில் ஒருவரான ஸ்டாலின், அவரது பெயரை தற்செயலாகக் கொண்டிருக்கவில்லை: ஸ்டாலினுக்கு அவரது தந்த…

  4. ஒரு பொங்கல் காலத்து நினைவு பலருக்கும் உங்கள் சிறிய வயது காலத்தில் நடந்த சில சின்ன சின்ன சம்பவங்கள் மறக்காமல் காலம் முளுவதும் அவ்வப்போ நினைவுக்கு வரும் அது போல பொங்கல் நாள் எண்டதும் எனக்கும் ஒரு சிறு வயது நினைவு. அப்போ எனக்கு பதின்மூண்று வயதிருக்கும் ஒரு பொங்கல் நாள் வழைமை போல குடும்பமாய் முற்றத்தில் அழகிய கோலம் போட்டு புது பானையில் பொங்கலிட்டு சந்தோசமாய் நாங்களெல்லாம் அண்ணா அக்கா தம்பி தங்கையெண்று புத்தாடையுடுத்து. வெடி கொழுத்தவும் வாணம் விடவும் சண்டை பிடித்து சண்டை பிடித்து பெரியோர்கள் விலக்கு பிடித்து மகிழ்ச்சியாக கொண்டாடிய ஒரு பொங்கல் நாள்.எங்களுரில் எங்களிற்கு மிகவும் நெருங்கிய நட்பாக இரண்டு கிறிஸ்தவ குடும்பங்கள் இருந்தன. பண்டிகை காலங்களில் நாங்க…

    • 10 replies
    • 2.8k views
  5. http://sayanthan.blogspot.com/2007/02/blog-post_28.html

  6. புல்லும், புண்ணாக்கும் போதும்.

  7. சரி சரி ஆதியின் மூளையைத் தூசு தட்டியாச்சு... எல்லாரும் வாங்க ஆதி உங்களுக்காக ஒரு புதிர்...... இல்லையில்லை உங்களுடைய மூளை எவ்வளவுக்குச் சிந்திக்கிறது என்று பார்க்க இத்தோட ஒரு படத்தை இணைக்கிறன். யாழ்க்கள வண்டுகளுக்கு அடர் அவையில் ஒரு கலக்கல் பொழுது. பழைய பெரும் தலைகளும்(பெருந்தலைகள் என்றால் தலை பெருத்தவர்கள் அல்ல ) தங்கள் தங்கள் கருத்தை இப்படத்தைப் பார்த்து எழுதவேண்டும் என்பது ஆதியின் தாழ்மையான வேண்டுகோள். என்ன தயாரா?

    • 8 replies
    • 2.2k views
  8. Started by pakee,

    15 வருஷம் முன்னாடி - 1 வடை = 2 ரூபா ..... 1 phone call =10 ரூபா ஆனால் இப்போ - 1 வடை = 10 ரூபா...... 1 phone call = 2 சதம் . science & technology வளர்ந்து என்ன பயன்... வடை போச்சே...!!!!!! Vadai Poche!!ijo ijo

    • 5 replies
    • 1.5k views
  9. தெருக்களில் மிகவும் பெறுமதியான வாகனங்களை ஓடுபவர்களிடம் உண்மையில் காசு தாராளமாக புழங்குகின்றதா என்பதில் எல்லாருக்கும் பொதுவாக சந்தேகம் ஏற்படுவது வழமை. அண்மையில் கனடாவில் நடைபெற்ற ஒரு சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் அரைமில்லியன் டாலர்கள் பெறுமதியான, மிகவும் பிரபலமான, இளம் சமூகத்தின் "கனவு வாகனமாக" திகழும் [size=5]2012 Lamborghini [/size]கார் ஒன்றை வீதியில் வழிமறித்த காவல்துறை உத்தியோகத்தர் குறிப்பிட்ட வாகனம் காப்புறுதி இல்லாமல் பயணிப்பதை கண்டறிந்துள்ளார். கனடாவில் காப்புறுதி இல்லாமல் வாகனம் ஓடுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். குறிப்பிட்ட இந்தவகை [size=5]Lamborghini [/size]காரிற்கு தனிப்பட்ட ஒரு வாகன சாரதியின் நிலமைகளைப்பொறுத்து (வாழுமிடம், வயது, சம்பந்த…

  10. திண்ணை வாசிகளுக்கு, (திண்ணையில்) சும்மாயிருந்து சொல்லடிப்பதை விட கல்லுடைத்தாவது சோற்றுக்குழைப்பது மேல் மதர்களுக்கு, சிங்கிள் மதர்கள் சொல்வதைக் கேட்பதை விட சாம்பிள் ம்தராக வாழ்ந்து காட்டுவது மேல் வாலிபப் பசங்களுக்கு, (பெண்களை) டாவடித்து "டர்ர்ர்ர்'ராவதை விட டயத்துக்கு தாலிகட்டி டாடியாவது மேல்

  11. Started by Nellaiyan,

    என் நண்பர்களுக்கு உங்கள் ஆதரவுகளை தெரிவியுங்கள். http://www.youtube.com/watch?v=-R4xj-efud4

  12. 1) make up போடும் பறவை எது ? மை னா 2)கோழி ஏன் முட்டை (௦) போடுது? அதற்கு 123 தெரியாது 3)கொசு நம்மவீட்டுக்கு வராமலிருக்க என்ன செய்யவேண்டும். நம்ம வீட்டு அட்ரஸ் கொடுக்காம இருக்கணும் 4) ஒருவன் சாப்பிடமுன்னாடி fan ஐ நிறுத்தி விட்டு சாப்பிடடான் ஏன் ? அப்பா வியர்வை சிந்தி சாப்பிடச் சொன்னராம். 5)water இல்லாத ocean எங்கு உள்ளது ..? வேறு எங்க map இல் தான் . படித்ததும் பகிர்ந்ததும்.

  13. அனைத்து மாட்டுப் பொங்கல் காரர்களுக்கும் 'அப்பாக்கள் தினம்' வாழ்த்துக்கள். இது உங்களின்ட அப்பா என்று சொல்லிக் கொண்டு வந்து பதியிரத்துக்கு இல்ல... அப்பாவாகிய உங்கள் பற்றியது.... முதலே சொல்லியாச்சு. வருசம் முழுக்க உழையோ, உழை என்று அருமாருடடித்து உழைத்து, ஒரு நாள் அந்த மாட்டுக்கு கோலாகலமாக மாட்டுப் பொங்கல் வைப்பார்களே, அதே போல இன்று தந்தையர் தினம் என்று நம்மளைப் போன்றவர்களுக்கு ஒரு பொங்கல்.... காட்டும், ஒரு சேட்டும் கிடைத்தது, சில முத்தங்களுடன்... அடுத்த ஒரு வருசத்துக்கு (காணுமாம்) ரெடி. உங்களுக்கு என்ன மாதிரி? பதியுங்கோ?

  14. அன்பார்ந்தவர்களே! தயவு செய்து என்ரை பிரச்சனையை தீர்த்து வையுங்கோ. என்னோடை கனகாலமாய் ஒரு சீக்கிய நண்பன் வேலை செய்கிறான். அவனுக்கு பொழுது போகாட்டி என்னை கேள்வி கேட்டு குளப்புறதுதான் அவனுக்கு வேலை கண்டியளோ.அதுவும் இலங்கை பிரச்சனையெண்டால் அவனுக்கு உடனை நினவுக்கு வாறது ராமாயணப்பிரச்சனைதான் . எனக்கும் ஒழுங்காய் இராமாயணம் தெரியாதெண்டது வேறை விசயம். இந்த ராமாயணத்தை வைச்சு ஆயிரம் கேள்வியள் கேட்டுப்போட்டான் . எல்லாத்துக்கும் ஒருமாதிரி சமாளிச்சுப்போட்டன். நாசமறுப்பு இந்தகேள்விக்கு மட்டும் என்னாலை பதில் சொல்லேலாமல் கிடக்கு அதாவது அவன் என்ன கேட்டவனெண்டால்............... சீதையை கடத்தின ராவணன் டச் பண்ணாமல் விட்டவனோ?இல்லாட்டி ஏன் டச்பண்ணாமல் விட்டவன…

  15. சங்கராச்சாரியர் காதில் ஒரு கானாப் பாட்டு!?! ஒரு மூறை சங்கராச்சார்யா பம்பாயில் உறை ஆற்றிக்கோண்டிருந்தார், அவருக்கு முன்னால் ஒரு மிகப்பணக்காரப் பெண்மணி அவரது குழந்தையுடன் அமர்ந்திருந்தார். அந்த குழந்தை “ நான் ஒன்னுக்கு போகனும் ! ஒன்னுக்கு போகனும் “ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தது. சங்கராச்சார்யாருக்கு மன்டை காய்ந்தது ஏனேனில் அவர் மிக முக்கியமான ( ? ) சொற்பொழிவை ஆற்றிக்கொண்டிருந்தார், ஒவ்வொறு முறை அந்த குழந்தை அவ்வாரு சொல்லும் போதும் சபையில் உள்ளவர்களாள் சிரிப்பை அடக்க முடியவில்லை மிகவும் தொந்திரவாக இருந்தது, மேலும் அந்த குழந்தை “ என்ன அனுமதிக்காவிட்டால் , நான் இங்கியே ஒன்னுக்கு போயிருவேன் என்னால் அடக்க முடியவில்லை” என்று அழுக ஆரம்பித்தது. கடைசியாக அந்த சொற்…

  16. தமிழ் நாட்டில ஸ்டார் ஆக வேணும்னா ஒரு முக்கிய தகுதி வேணும்.. அது என்னன்னு கண்டு பிடிச்சிட்டீங்களா ?

  17. பனங்காட்டுப் படை கட்சியின் வேட்பாளராக நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு 3-வது இடம் பிடித்தவர் ஹரி நாடார்.

  18. குழிதோண்டுகிற துறையில வல்லவரான யாழ் கள உறுப்பினர் ஒருத்தரே அண்மையில ஐரோப்பாவில ஏற்பட்ட எரிமலை கக்கலுக்கு காரணம்? +++ யூகே போவதாய் கூறி அண்மையில் கனடாவில இருந்து புறப்பட்ட இவர் Iceland சென்று தனது வித்தையை காட்டி உள்ளதாக ஓர் சந்தேகம் ஏற்பட்டு இருக்கிது. தனது எரிமலை தாக்குலினால விமான போக்குவரத்துக்கள் ஐரோப்பாவில முடங்கும் என்பதை முன்கூட்டியே அறிந்துகொண்ட இவர் நேரகாலத்துக்கு கனடாவுக்கு வந்து சேர்ந்து இருக்கறார். +++

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.