சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
கலைஞரின் "எவண்டி உன்ன பெத்தான்" கலைஞர் சமீபத்துல "அம்மா"வால ஏற்பட்ட மன உளைச்சல்கள கொட்டி சிம்புவோட பாட்டுக்கு தானே வரி எழுதி பாடுறாரு...ஆதே ட்யூன்ல பாடுங்க.. Oh (Big)Baby I feel like spitting Spitting up up up in the aaaaaaair When I Look At You, You Look At Me Like You Wanna Make fight To Me There நீ ஜெயிச்ச first செகண்ட்ல என்ன காணும் தேடிப்பாக்குறேன் தமிழ்நாட்டுல நானும் நீ ஜெயிச்ச first செகண்ட்லருந்தே என்ன காணும் தேடிப்பாக்குறேன் சந்து பொந்துல நானும் சத்தியமா எனக்கு தயாநிதி வேணாம் கண்டிப்பா எனக்கு கனிமொழி வேணும் சத்தியமா எனக்கு தயாநிதி வே..…
-
- 2 replies
- 1.2k views
-
-
தேவையேற்பட்டால் அரசாங்கத்துடன் இணங்கிச் செயற்படத் தயார்: ஆனந்த சங்கரி! தேவையேற்படும் பட்சத்தில் அரசாங்கத்துடன் இணங்கிச் செயற்படுவதற்குத் தான் தயாராக இருப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். தெரண தொலைக்காட்சியின் "தெரண360" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரி மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார். நான் இதுவரை காலமும் ஒருபோதும் அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவன் அல்ல. ஆயினும் அரசாங்கத்தின் ஒருசில கொள்கைகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற வகையில் அவற்றுக்கு எதிரானவன். அரசாங்கத்துக்கு ஆதரவளித்துச் செயற்படுதல் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைக…
-
- 6 replies
- 1.4k views
- 1 follower
-
-
ஜாலியான தமிழில் தான் இந்த ஜோக் வேண்டும் என்றால் நல்ல ஜாலியான பதிவர் யாரையாவது அணுகி மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள் ஜாலி மக்காள்ஸ்.. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும் ஒருநாள் சந்தித்துக் கொண்டார்கள்.. நம்ம கஞ்சிபாய் கண்டுபிடித்த ஒரு காலயந்திரம் - Time Machineஅவர்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தக் கால யந்திரத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் ஐம்பது வருடங்களுக்குப் பின்னதான எதிர்காலத்தைத் துல்லியமாக சொல்லும் ஆற்றல் இருந்தது தான். ஒபமா முதலில் அதன் அருகே போய் " ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கா எப்படி இருக்கும்" எனக் கேட்டார்.. உடனே அந்தக் கால யந்திரம் ஒரு சீட்டை வெளியே தள்ளியது.. அதில்... நாடு புதி…
-
- 2 replies
- 1k views
- 1 follower
-
-
-
- 1 reply
- 902 views
-
-
-
- 0 replies
- 864 views
-
-
மாநாடு "குடிமகன்கள் எல்லாம் தலைவர் பின்னாடி சுத்திக்கிட்டிருக்காங்களே... எதுக்கு?" "தலைவர்கிட்டே சரக்கு இருக்குன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருப்பாங்க!" "அவருக்கு ஒரு விபரமும் தெரியலடி" "எப்படிச் சொல்ற...?" "அமாவாசை அன்னிக்குத் தேன்நிலவுக்குப் போகலாமான்னு கேட்கிறார்." "டாக்டரோட வீட்டில முன்னாடி வேலை பார்த்தேன்னு சொல்றீங்களே...? சர்ட்டிபிகேட் ஏதுமிருக்கா?" "அவரோட ஸ்டெதஸ்கோப்பே இருக்கு சார்!!" நிருபர்: நீங்க இருபது வருசமா கட்சியிலே இருக்கீங்க. எம்.பி.க்கு ஏன் நிக்கல்லே... நடிகை: இருபத்தி ஐந்து வயது ஆனவங்கதான் தேர்தல்லே நிற்கணுமாமே? "அரசியலுக்கு வந்தாலும் அந்த நடிகருக்குத் தொழில் புத்தி போகவே இல்லே!" "எப்படிச் சொல்றே?" "நல்ல லொகேஷனாப் பார்த்து, நிறையத் துணை …
-
- 0 replies
- 1.7k views
-
-
தெய்வம் நின்னு கொல்லு தெய்வம் நின்னு கொல்லும்னு சொல்றது சரியாத்தான் இருக்கு..." "எப்படி சொல்றே...?" "டாக்டர்கள் நின்னுக்கிட்டுதானே ஆபரேஷன் பண்றாங்க..! ஸ்டெடியாக உள்ளது எது? எத்தனை 'கட்டிங்' அடித்தாலும், தள்ளாடாமல் ஸ்டெடியாக உள்ளது எது? "முடி திருத்துபவனின் கத்திரிக்கோல்!" வைத்தியம் பார்த்தது தப்பு... "கடன் சொல்றவங்களுக்கு வைத்தியம் பார்த்தது தப்பு..." "ஏன் என்னாச்சு?" "ஏதோ கடனுக்கு வைத்தியம் பார்க்கறார்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க!" என்ன வித்தியாசம்?" "லவ் லெட்டருக்கும் எக்ஸாமுக்கும் என்ன வித்தியாசம்?" லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும். ஆனா எழுத வராது! எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது. ஆனா நிறைய …
-
- 9 replies
- 1.7k views
- 1 follower
-
-
ஈழத்தமிழர்களின் வாழ்நாட்களில் நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும் முன்னாள் முதல்வர் மு.க.வே வணக்கம். ?. நீங்கள் தேர்தலில் தோற்றதற்கு காரணம்? ஜெயலலிதா. ?. அவரை குறை கூறுவதற்கு காரணம்? மக்கு, அவர் வென்றதால் நான் தோற்றேன் ?. கனிமொழியின் ஊழல் வழக்கு எப்போது நிறைவுறும்? அவர் உள்ளுக்குள் போனதும். ?. உங்களது இரண்டு மனைவிகளின் பிள்ளைகளுக்குள் பிரச்சினையா? ஜெயலலிதாவுக்கு அந்த பிரச்சினை இல்லை. ?. விஜயகாந்தைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? முந்தநாள் வந்து முந்திக் கொண்டு போகுது. ?. நீங்கள் அடுத்த முறை முதல்வராக முயற்சிப்பீர்களா? ஜெயலலிதா உயிரோடு விட்டால். ?. இந்திய மீனவர்களை நீங்கள் காப்பாற்ற தவறியது ஏன்? எனக்கு அதை விட முக்கியமான வ…
-
- 5 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 838 views
-
-
இன்று அலுவலகத்தில் ஓய்வான நேரத்தில், காரசாரமாக ஐ.நா மனித உரிமை மீறல்களில் விடயத்தில் பாரபட்சம் காட்டுவதைப் பற்றி பேசும்போது ஏற்பட்ட முறுகலில், முகத்தில் ஓங்கிக் குத்தலாமென ஓங்கினால் இவர் எப்படியெல்லாம் அதை தவிர்கிறார்....? இந்த இணைப்பில்.. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்... உங்கள் எலிச்சுட்டியின்(mouse) உதவியுடன்... அவர் மூக்கின அருகே தாக்கவும்!
-
- 4 replies
- 1.2k views
- 1 follower
-
-
அன்பு அய்யா தலைவர் கலைஞர் அவர்களுக்கு... …………………………………………………………………………………… ……………………………………………………………………………… ……………………………….. என்ன புள்ளிப்புள்ளியா இருக்கேனு பாக்குறீங்களா? துக்கம் தொண்டையை அடச்சா எப்படிங்கய்யா பேசமுடியும். அதான் இந்த நீண்ட சைலன்சு. என்ன பண்றதுங்கய்யா? பாவிப்பயலுக துரோகிங்க, நம்ம சோத்த துன்னுப்புட்டு நம்ம கழுத்துலய கத்திய வெச்சுட்டாங்கள்ளேய்யா. என்னால சேதியக்கேட்டதும் தாங்கவே முடியலய்யா, நேத்து ராத்திரிதான் எனக்கு விசயம் தெரியும். ஒரு குறுந்தகவல் என்னோட நண்பர் எனக்கு அனுப்பியிருந்தாரு. அதுல கனி கைது, திகார் செயிலுக்கு அனுப்பப்பட்டார்னு போட்டிருந்தார். நான்கூட எங்க ஊருல வாடகைக்கு இருக்குற கனியாக்கும் நெனச்சேனுங்கய்யா, அந்தப்புள்ள ராசேந…
-
- 2 replies
- 1.9k views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=gIt4oI1dgJE&feature=player_embedded#at=13
-
- 5 replies
- 2.1k views
-
-
-
-
- 2 replies
- 1.9k views
-
-
இது சிரிப்பு களம்; இதில் கருணாநிதிக்கு இன்று பாடக்கூடிய பாடல்களையும், பின்னூட்டங்களையும் (Comments ), அவரின் பெரும் சோகத்தை ஆற்றக் கூடிய ஆறுதல்களையும் சொல்லவும் (Situation songs, comments and gossips) நீங்கள் இவரின் / திமுக படு தோல்வி தொடர்பான இணையத்தள / blogs இல் வரும் comments இனையும் இணைக்குக ஒரு கொலைஞரின் தோல்வியில் கொஞ்சம் வயிறு குலுங்க சிரிக்க வேண்டும் ------------------------------------------
-
- 20 replies
- 2.9k views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=z8BAQzVB52c&feature=player_embedded
-
- 0 replies
- 1.1k views
-
-
பெயர் : (அன்னை) சோனியா இயற்பெயர் : எட்விகி அண்டோனியா அல்பினா மையினோ தலைவர் : அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் : ராகுல், மன்மோகன் மேலும் துணைத்தலைவர்கள் : வின்செண்ட் ஜார்ஜ், சிவசங்கர் மேனன், எம்.கே நாராயண் உள்ளிட்ட மலையாளிகள் மட்டும் வயது : வெள்ளையனை வெளியேற்றுவதற்காய் நடந்த கப்பற்படைப் புரட்சி நடந்த ஆண்டு பிறந்தவராம்!!!(1946) தொழில் : "இந்தியா விற்பனைக்கு" என்று விளம்பரபோர்டு எழுதுவது பலம் : நேரு…
-
- 0 replies
- 2.8k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
ஆண்டுக்கு ஒரு துணைவி கொண்டு அடுக்கடுக்காய் பிள்ளை பெறுவதில் முன்னுக்கு நிற்ப்பது மு.கா என்று எண்ணியிருக்க என்னை பின்னுக்கு தள்ளிய பின்லேடா! இறுதியாய் ஒரு தடவை பார்த்து கண்ணீர் விட்ட பின் கவி வடிக்க எண்ணியிருந்தேன், கயவர்கள் உன்னை கடலுக்குள் புதைத்தார்களோ! உடன் பிறவா சகோதரனே ஊழலில் நீ எப்படியோ தெரியல .. ஆனாலும் உண்மையிலே எமக்குள் ஒற்றுமை பல! புனிதப்போர் என்று உயிர்களை கொன்றாய் நீ புள்ளை குட்டிக்கென்று உடைமைகள் கொண்டேன் நான்! மதங்களை வச்சு மக்களை கொன்றாய் நீ மக்களை வச்சு ஆட்சி வென்றேன் நான் அடிப்படையில் நமக்கு பலிக்கடா மக்கள் தான்! ஆரம்பத்தில் நீயும் அமெரிக்கனின் அடிமையாமே, கடைசி வரை நான் காங்கிரச…
-
- 10 replies
- 2.1k views
- 1 follower
-
-
-
(தமிழில் இதை மாற்றினால் சுவாரசியம் இழந்து விடும் என்பதால் இணைய பேச்சு மொழி ஆங்கிலத்தில் அப்படியே தருகிறேன்.) Girl 1 : I'm in Love..♥♥ Girl 2: Who is He ?? Girl 3: How dose He Look ?? Girl 4: What Color ?? Girl 5: How Tall is He ?? Girl 6: What is He doing ?? Girl 7: Who are His Friends ?? Girl 8: How Rich is He ?? -After full Inspection All The Girls: "Be Careful, He might be a Bad Guy.." =O Girl 1: Okay.. =D =P -> Now Same Situation: Boy 1 : I'm in Love..♥♥ Boy 2 : al the best da.... Boy 3 : gud luck da machi.... Boy 4 : God bles u da cha.... Boy 5 : pray 4 u da mike.. Boy 6 : glad to hear that bro.. Boy 7 : need any help…
-
- 6 replies
- 1.7k views
- 1 follower
-
-
லண்டனில் இருக்கும் ஓரளவுக்கு அழகிய பெண்ணுக்கு பொழுது போவதற்காக சுற்றுவதற்கு ஒரு ஆண் நண்பன் தேவை...மற்ற நேரங்களில் எல்லாம் வேலை,படிப்பு என நேரத்தைப் போக்கினாலும் இந்த விடுமுறை நாட்களில் மட்டும் சேர்ந்து சுத்துவதற்கு ஒரு ஆண் நண்பர் இருந்தால் நல்லம் போல இருக்குது...நேரமும் போகும் அத்தோடு ஜாலியாகவும் இருக்கும்.விரும்பின எல்லோரும் விண்ணப்பிக்க முடியாது விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்; அதிகம் படித்திருக்க வேண்டும் என்றோ,அறிவாளியாக இருக்க வேண்டும் என்றோ அவசியம் இல்லை ஆனால் நிட்சயம் பணக்காரராய் இருக்க வேண்டும்.கேட்கும் போது எல்லாம் பணத்தை தண்ணீ மாதிரி செலவளிக்க வேண்டும் ...விலை கூடிய கார் வைத்திருக்க வேண்டும்...ஓரளவுக்கு அழகாகவும்,ஸ்மாட்டாகவும் [முக்கியமாக தொந்தி இருக்க கூடா…
-
- 53 replies
- 12.7k views
-
-
சின்னா, சாத்து, கு.சா போன்ற பெருங்குடி மக்களை காணத்தவறாதீங்கோ ஆதியின் அடர் அவை அரங்கத்தில் இலவசமாகக் காண்பிக்கப்படுகிறது.
-
- 5 replies
- 1.4k views
-
-