Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. செல் போனுக்கு மனசு இருந்தா அது எப்படி எல்லாம் நினைக்கும் என்டு ஒரு சிறிய கற்பனை. டிங் டிங் டிங் (இரவு 12 மணிக்கு மெசேச் வந்திட்டுது) செல்: நிம்மதியா தூங்க விடுறாங்களா...இந்த நேரத்தில என்னடா மெசேச் வேண்டி கிடக்கு...இப்ப இவன் எழும்பி பாப்பான். பிறகு ரெண்டும் விடிய விடிய என்னை தூங்கவிடாதுவள். இதெல்லாம் ஒரு பொழப்பு. ஆகா எழும்பிட்டான்யா...என்னைக் கையில எடுத்திட்டானே...பொண்டாட்டி தான் மெசேச் அனுப்பியிருக்கா...இன்னும் கல்யாணமே ஆகேலை அதுக்குள்ள லவ்வறோட பேரை பொண்டாட்டின்னு பதிஞ்சுடுங்கடா. பாப்பம் என்ன எழுதியிருக்கிறாள் என்டு... " செல்லம் தூங்கிட்டியாடா?" செல்: ஆமான்டி இப்ப இது நாட்டுக்கு றெம்ப முக்கியம். இரவு 12 மணிக்கு தூங்கமா மெகா சீரியலாடி பாப்பாங்க...ஆகா இ…

    • 3 replies
    • 1.7k views
  2. (எல்லாத்துக்கும் மனசுன்னு ஒன்னு உண்டு. அப்பிடிங்கறப்போ பலர் தங்களோட செல்லமா நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்குன்னு ஒரு மனசு இருக்காதா என்ன.. ஒரு இளைஞன்.. அவனது செல்போன் மனம் விட்டு பேசினால் எப்படி இருக்கும்! செல் பேசும் வார்த்தைகளாகவே எண்ணிப் படிக்கவும்.) கீய்ங் கீய்ங்.. கீய்ங் கீய்ங்.. ( Message ஒன்று வந்தடைகிறது.) செல் : நிம்மதியா தூங்க வுடுறாங்களா.. சாமத்துல யாருக்கு என்ன கொள்ளை போகுதுன்னு தெரியல.. இந்த நேரத்துல என்ன Message வேண்டி கிடக்கு? இப்ப இவன் எழுந்து பார்ப்பான். அப்புறம் விடிய விடிய Chat தான். என்ன பொழப்பு இது! ஆஹா எந்திரிசிட்டான்யா.. என்னை கையில் எடுத்துட்டானே... ஆஹா பொண்டாட்டி தான் மெசேஜ் அனுப்பியிருக்கா!! இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ள லவ்வரு நம்பர "ப…

  3. Started by Jamuna,

    செல்லபிராணி!! எல்லாருக்கும் ஜம்முபேபியின் வண்ண தமிழ் வணக்(கம்) ..அட மறுபடி வந்துட்டானே எண்டு பார்க்கிறது விளங்குது..(உது நன்னா இல்ல சொல்லிட்டன்)..சரி எனி ஒவ்வொருவரா அடிபடாம எண்ட புகைவண்டியிற்குள் உட்பிரவேசியுங்கோ பார்போம்.. எல்லாரும் ஏறீட்டீங்களோ.. ம்ம்..எனி நாங்கள் பயணத்தை ஆரம்பிப்போம் என்ன..(அது சரி எல்லாரும் "டிக்கட்" எடுத்தனியளோ)..எடுக்காதா ஆட்கள் எடுக்க வேண்டும் என்ன..சரி புகைவண்டி பயணத்தை ஆரம்பிக்க போது..அட அதுக்கு முதல் ஒண்ணு சொல்லனுமே அது தான் "ஜம் சிந்தனை".. "காக்கா கரையும் நாய் குரைக்கும் நாம இரண்டு செய்வோம்" அட..என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்..(அச்சோ அது சிந்தனை மட்டும் தான்)..சரி நாம புகைவண்டியை எடுப்போம்.…

    • 20 replies
    • 3.7k views
  4. செல்வன் தொடரை வாசிக்க இங்கே சொடுக்கவும்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=23194 செல்வன் டீ வி சீரியலில் நடிப்பதற்கு ஆட்கள் தேவை எனக்கு இந்தியாவில் இருந்து உருவாக்கப்படும் தமிழ் சீரியல்களைப் பார்த்து அலுத்து விட்டது. இப்போது நாமே ஒரு சீரியலை உருவாக்கினால் என்ன என்ற ஆதங்கம் எனக்குள் வந்துவிட்டது. வழமையாக சீரியல்களில் ஒரு பெண்ணின் வாழ்வைக் கருவாக வைத்தே, ஒரு பெண்ணை மாபெரும் தலைவியாக வைத்தே கதை உருவாக்கப்படும். இதற்காக நான் வித்தியாசமாக ஒரு ஆணை மூலப்பொருளாகக் கொண்டு இந்த சீரியலைப் பண்ணுவதாய் முடிவெடுத்துள்ளேன். இந்த சீரியலின் பெயர் "செல்வன்". 1000 எபிசோடுகளாக வெளியிட்டு தமிழ் சீரியல் உலகில் நான் ஒரு பெரிய புள்ளியாக வந்து அதன் பின் ஹொலி வூ…

  5. Started by nunavilan,

    செல்வம்

  6. இன்றைய பதிவில் கடந்த நவராத்திரி விழா அன்று எம் ஊரில் என்னால் மேடை ஏற்றப்பட்ட ”செவிட்டு வாத்தியார்” நகைச்சுவை நாடகத்தை பகிரலாம் என்றிருக்கிறேன். முதலியேயே சொல்லிக் கொள்கிறேன் இந்நாடகமானது எந்த வித ஓத்திகையுமில்லாமல் மேடையேற்றப்பட்டதாகும். காரணம் ஒத்திகைக்கு ஒதுக்கப்பட்ட முதல் நாள் இரவு அவசர படப்பிடிப்பு என்று சன்சிகனும், மதுரனும் கூட்டிப் போனதன் விளவு தான் காரணம். அப்புறம் எப்படி சாத்தியப்பட்டது என்கிறீர்களா? நடிக்க தெரிவு செய்யப்பட்ட ஒவ்வாருத்தருக்கும் ஒவ்வாரு நகைச்சுவையை கொடுத்து விட்டு அறிமுகம் முடிய அவர்களே தான் எனக்கு நினைவூட்டுவார்கள். என்னால் அந்தளவு நகைச்சுவையையும் ஒத்திகை எதுவும் இல்லாமல் நினைவில் வைத்திருந்து நடிக்க முடியாது என்று முதலே தெரியும். உன்னிப்பாக கவன…

  7. செவ்வாய் கிரகம்.. ஐயா வணக்கம் எனது பெயர் செவ்வாய் கிரகம்.. நான் பூமில இருந்து 48.5 கோடி கி.மீ தொலைவில் இருக்கேன்.. பூமில இருந்து என்ன பாக்க வறனும்னா 7 மாதம் பயணம் செஞ்சி வரனும்... இத ஏன் உங்க கிட்ட சொல்றேன்னா நான் ரொம்ப கெட்ட பையன்... பூமில குறிப்பா இந்தியா தமிழ் நாட்டுல மற்றும் ஈழத்தில இருக்கவங்கள நான் வந்து புடுச்சிக்குவேன்... இவங்க ஐரோப்பாவோ அமெரிக்காவோ எங்க போனாலும் அவங்களை போய்பிடிப்பேன். அவரகள் வாழும் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வாழும் ஐரோப்பிய மக்களை நான் பிடிக்கமாட்டேன். இவர்களை விட உலகில் வாழும் மற்றய கோடிக்கணக்கான மக்களை நான் எதுவும் செய்ய மாட்டேன். அதுக்கு செல்லமா என்ன செவ்வாய் தோசம்னு கூப்புடுவாங்க... நான் ஒரு சில பேர புட…

    • 0 replies
    • 1.1k views
  8. 👉 https://www.facebook.com/100000760805595/videos/379479070756478 👈 இவ்வளவு நாளும்... எங்க போனாய் சாம்பசிவம். 😂

  9. 14850b905630e4fc93ad28f05124a91c

    • 2 replies
    • 937 views
  10. சொன்னா கேளு - போயிடு, என்கிட்ட மோதாத காட்டினுள் ஒரு கண்ணாடி - பரிசோதனை

    • 1 reply
    • 728 views
  11. சொர்க்கத்திற்கு மூன்று பேர் போனார்கள், கடவுள் அவர்களிடம்,"சொர்க்கத்தில் இப்போது இடமில்லை உங்கள் மூவரில் பரிதாபமான சாவு யாருக்குநேர்ந்ததோ அவரை சொர்க்கத்தில் சேர்த்துக் கொள்கிறேன்" என்றாராம். முதல் ஆள் தன் கதையை சொல்ல ஆரம்பித்தார், "எனக்கு நீண்ட நாட்களாகவே என் மனைவி நடத்தை மீது சந்தேகம் இன்று சீக்கிரமாக போய் கண்டுபிடித்து விட வேண்டும் என்று சாயங்காலமே அப்பார்ட்மெண்ட்டிற்கு போனேன் என் அப்பார்ட்மெண்ட் 25 ஆவது மாடியில் இருக்கிறது நான் பார்த்தபோது வீட்டில் மனைவி மட்டுமே இருந்தாள் ஆனால் எனக்கு சந்தேகம் விடவில்லை வீடு முழுக்க தேடினேன் யாருமில்லை பால்கனி போய் தேடினேன் யாருமில்லை ஒரு சந்தேகத்தில் பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்தேன் ஒரு ஆள் என் வீட்டு ஜன்னலில் …

  12. இதோ உறவுகளுக்காக ஒரு "புத்திசாலி நாய்" இந்த தொடுப்பை சொடுக்குங்கள் அங்கே ஒரு அழகான நாய் பிள்ளை இருப்பார் அவரிடம் சில ஆங்கில சொற்களைக் கொடுத்தால் அதன் படி நடந்து காட்டுவார்....!! http://www.idodogtricks.com/index_flash.html உங்கள் கட்டளை மொழிகள் இலகுவாக இருத்தல் அவசியம்.... sit, roll over, down, stand, sing, dance, shake, fetch, play dead, jump..... போன்ற கட்டளைகளைக் கொடுத்துப்பாருங்கள் அண்ணாத்தை அவற்றை செய்து காட்டுவார். இன்னும் பல கட்டளைகளை நீங்கள் கொடுத்துப் பார்க்கலாம் அது அவருக்கு தெரிந்திருந்தால் செய்து காட்டுவார். இல்லாவிடின் அசத்தலான பதில் தருவார்.....!!! அடடே சொல்ல மறந்திட்டன் , முத்தம் கூட தருவாரு ஒரு தடவை முயற்சி செய்து பாருங்களேன்...!!! …

    • 3 replies
    • 1.6k views
  13. பேட்டியாளர்: வணக்கம்.. உங்களைப் பார்த்தா.. ஊரில இருந்து ஓடி வந்தீக்கிங்கன்னு தெரியுது.. ஆனா ஊரில இருந்து எப்படி.. எப்ப ஓடி வந்தீங்கன்னு.. தான் தெரியல்ல. உங்க தலைமுடி.. தாடியை வைச்சுப் பார்க்கிறப்பா.. கன காலத்துக்கு முன்னாடி ஓடி வந்த கணக்கா இருக்குது. குறிப்பாக உங்களைப் போல ஒருத்தரை இந்தியப் படைகள் காலத்தில.. ஈ என் டி எல் எவ் ஒட்டுக்குழு காம்பில கண்டது போலவும் இருக்குது.. அதனால.. பேட்டி காண முன் நீங்கள் தான் சோபா சுத்தியா.. என்பதை உறுதி செய்து கொள்ள விரும்புறன்.. சோபா சுத்தி: கிள்ளிப் பார்த்து.. நுள்ளிப் பார்த்து.. ஏன்.. தமிழச்சி மேல சத்தியமா சொல்லுறன்.. நான் தான் சோபா சுத்தி..! பேட்டியாளர்: மன்னிக்கனும் கேள்விக்குள்ள போக முதலே உங்களை கிள்ளி.. நுள்ளி காயப்படுத்த…

    • 99 replies
    • 7.5k views
  14. செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும். Save = வெச்சிக்கோ Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ Help = ஒதவு Find = பாரு Find Again = இன்னொரு தபா பாரு Move = அப்பால போ Mail = போஸ்ட்டு Mailer = போஸ்ட்டு மேன் Zoom = பெருசா காட்டு Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு Open = தெற நயினா Close = பொத்திக்கோ New = புச்சு Old = பழ்சு Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு Run = ஓடு நய்னா Execute = கொல்லு Print = போஸ்டர் போடு Print Prev…

  15. எல்லோருக்கும் எனது அண்பான வணக்கம் என்ன இந்த குட்டிபையனும் ஒரு சின்ன‌ கதையோடை வந்திட்டானே என்று பாக்கிறியள். ஒம் ஒம். அது வெரை யாரைய்யும் பற்றி இல்லை எங்கட பாசம் உல்ல ஜம்முபேபிய‌ ப‌ற்றிதான் ஒக்கே நான் கதைக்கு வாரென் ஒரு படக்கில எங்கட ஜம்மு பேபியும் ஒரு சாத்திரியாரும் பயனம் செய்துகொன்டு இறுப்பினமாம் அப்ப அந்த சாத்திரியாருக்கு பொழுது போகேல‌ போல அப்ப எங்கட‌ ஜம்மு பேபிய பாத்து கொன்ஞ்ச கேல்வி கேப்பாறாம். அப்ப‌ அந்த சாத்திரியார் எங்கட‌ ஜம்மு பேபிய‌ பாத்து கேப்பாறாம் இந்த உலகத்தில எத்தனை அதிசயம் இருக்கு தெரியுமா என்று.>அப்ப‌ ஜம்மு பேபி சொல்லுமாம் தனக்கு தெரியாது என்று... உடன அந்த‌ சாத்திரியார் சொல்லுவராம் உன்ட வாழ்க்கேல நீ காவாசிய இழந்துவிட்டாய் என்று.…

    • 14 replies
    • 2.8k views
  16. அட.. இண்டைக்கு சீடனுக்கு பதிலா குருவே வந்திட்டார் கதை சொல்லிறதுக்கு. அது வேற ஒண்டும் இல்லையுங்கோ அண்மையில ஏப்பிரல் அஞ்சாம் திகதி எங்கட ஜம்மு பேபியுக்கு சிட்னியில நடந்த இரகசியமான கலியாணம் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் எண்டு நினைக்கிறன். முதலில பேபிகள் கலியாணம் கட்டிறதே தவறு. ஆனா... இந்தக்கலிகாலத்தில எல்லாம் சரி, பிழை பார்த்தா நடக்கிது? இல்லைதானே? ஜம்மு பேபி வாழ்க்கையிலையும் இப்படி ஒரு எதிர்பாராத சறுக்கல் வந்திட்டிது. என்ன செய்யுறது? விதி யாரை விட்டு வச்சிது! இனி கதைக்கு வருவம்.... (ஜம்மு பேபி மொண்டூசரிக்கு போய் வாறவிசயம் எல்லாருக்கும் தெரியும்தானே. அங்க என்ன நடந்திச்சிது எண்டால் எங்கண்ட பேபியுக்கு இன்னொரு பேபியோட ஒரு இ…

  17. ஜம்முபேபியின் அவலம்!! எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்) ..என்ன பார்க்கிறியள் நாமளே தான்..அட தலைப்பை பார்த்து போட்டு யோசிக்கிறியளோ ஒமோம் வழமையா நம்ம சாத்திரி அங்கிள் தான் "ஜரோப்பிய அவலம்" எழுதுவார் உது என்ன "ஜம்மு பேபியின் அவலம்" என்று பார்க்கிறது விளங்குது... ஆனா என்ன அவர் எழுதுற அவலம் வேற நான் எழுத போற அவலம் வேற அது தான் வித்தியாசம் பாருங்கோ..(வாசித்து போட்டு பிறகு என்னை ஏசுறதில்ல சொல்லிட்டன்)..சரி எனி நாங்கள் போவோமோ "ஜம்மு பேபியின் அவலதிற்கு".. அவலத்தை வாசித்து பிறகு அழுறதில்ல சொல்லிட்டன்....போறதிற்கு முன்னால ஜம்மு பேபியின்ட "ஜம் சிந்தனை" சொல்லனும் அல்லோ,இன்னைக்கு என்ன சொல்லுவோம் சரி கிடைத்திச்சு அதாவது நாம எதிர்கொள்ளுற அவலங…

    • 27 replies
    • 4.6k views
  18. ஜம்முபேபியின் காதல்!! அட என்ன ஜம்மு பேபி றோஜா பூவுடன் வருகிறது என்று பார்கிறீங்களோ போங்கோ நேக்கு வெட்கம் வெட்கமா இருக்கு!!அக்சுவலா இப்ப நிறைய பேருக்கு காதலை காதலியிடமோ அல்லது காதலனிடமோ சொல்லுறது பெரிய பிரச்சினையா இருக்கு அந்த பிரச்சினையை எப்படி முகம் கொடுக்கிறது என்று பார்போமா .........நிறைய பெரியவா இங்கே இருகிறார்கள் காதலில பட்டம் பெற்ற மேதாவிகள் பலர் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் வந்து ஜம்மு பேபிக்கு ஆலோசணை வழங்க போறார்கள் .........அத்தோட காதலை சொல்லாம தவிர்த்து கொண்டிருகிற சுண்டல் அண்ணா மாதிரி ஆட்களும் வந்து காரணத்தை சொல்லலாம்!! இப்ப காதலிக்க போவோமா வெறி சொறி ஜம்முபேபி மட்டும் போக போகுது நீங்க உதவி செய்ய வாங்கோ......இன்றைய திகதியை குறித்த…

    • 133 replies
    • 16k views
  19. மகிந்த கொண்டாடிய வெற்றி கொண்டத்தில் ஜ்யர் மந்திரம் ஓத படும் கஸ்டத்தை பாருங்கள் இந்த கானொளியின் கடைசியில் வருகின்றது http://youtube.com/watch?v=OatDCwOeOzA

  20. :P :P இது இன்னும் சிறப்பாக இருக்குது என்ன உறவுகளே? :P :P

  21. ஜயோ... நான்... கழற்றமாட்டேன்... கழற்றமாட்டேன்.. என்னை.. விட்டிடுங்கோ என்னை.. விட்டிடுங்கோ.. என்று அவலகுரல்....!! நடந்தது என்ன......!! இருபேப்பருக்காக ஜம்மு பேபி எழுதியது!! அன்று 08/01/2008 சிட்னியில வெய்யில் சொல்லி வேளையிள்ளை அப்படி கொழுத்தி கொண்டிருந்தது வீட்டிற்குள்ள இருக்க முடியவே இல்லை...எங்கையாவது சொப்பிங் சென்டரில போய் நின்றா நல்லா இருக்கும் என்று (அரைவாசி பேர் சொப்பிங் சென்டரில இதற்கு தான் நிற்கிறவை இல்லாட்டி கடலை போட ).. யோசித்து அப்படியே நண்பனையும் கூட்டி கொண்டு போவோம் என்று நண்பணிண்ட வீட்டை போனா அங்கே தான் இந்த அவல குரல்...கேட்ட எனக்கு பெரிசா ஒரு எவக்டும் இருக்கவில்லை ஏனென்றா நம்ம அவலகுரல் இல்லை தானே யாரின்டையோ அவலகுரல் தானே என்ன நடந்திருக்கும் எ…

    • 49 replies
    • 10k views
  22. ஜயோ..எனக்கு பகுதறிவு வந்திட்டு..!! இருபேப்பர் இதழ் 4 "நீங்க குறுகால போனா நாங்க நெடுகால போவோம்" எல்லாருக்கு வண்ண தமிழ் வணக்(கம்)..என்ன பார்க்கிறியள் நானே தான் மற்றுமொரு இருபேப்பர் இதழில் சந்திபதில் ரொம்ப சந்தோஷம் பாருங்கோ..பின்ன சந்தோஷம் இருக்காதே ஒரு மாதிரி முதல் மூன்று இதழ்களும் போயிட்டு அது தான் பாருங்கோ.. சரி எனி நாங்கள் மாட்டருக்கு வருவோம் என்ன..உங்களை பார்த்து நான் பகுத்தறிவு இருக்கா என்று கேட்டா எப்படி இருக்கும் பாருங்கோ??..உங்களுக்கு கோபம் வருமென்ன.!!.சோ நான் அப்படி எல்லாம் கேட்கமாட்டன் ஆனா நேக்கு பகுத்தறிவு என்று சரியான விருப்பம் பாருங்கோ..(பட் எங்க வாங்கிறது என்று தான் தெரியாது பாருங்கோ)... ம்ம்..சொல்ல போனா நேக்கு அற…

    • 22 replies
    • 4.7k views
  23. http://www.youtube.com/watch?v=l3Xd0P4qPEc

    • 4 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.