Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே உங்கள் மிகப் பெரிய எதிரி.. காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்.. இப்ப சொல்லுங்க… மாமா சொல்றத கேக்குறதா???… இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா??? ************** ஆசிரியர் : நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழ அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது? மாணவன் : இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு சும்மா புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது… ************** ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான். பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க. ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும…

    • 0 replies
    • 1.1k views
  2. செவ்வாய் கிரகம்.. ஐயா வணக்கம் எனது பெயர் செவ்வாய் கிரகம்.. நான் பூமில இருந்து 48.5 கோடி கி.மீ தொலைவில் இருக்கேன்.. பூமில இருந்து என்ன பாக்க வறனும்னா 7 மாதம் பயணம் செஞ்சி வரனும்... இத ஏன் உங்க கிட்ட சொல்றேன்னா நான் ரொம்ப கெட்ட பையன்... பூமில குறிப்பா இந்தியா தமிழ் நாட்டுல மற்றும் ஈழத்தில இருக்கவங்கள நான் வந்து புடுச்சிக்குவேன்... இவங்க ஐரோப்பாவோ அமெரிக்காவோ எங்க போனாலும் அவங்களை போய்பிடிப்பேன். அவரகள் வாழும் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வாழும் ஐரோப்பிய மக்களை நான் பிடிக்கமாட்டேன். இவர்களை விட உலகில் வாழும் மற்றய கோடிக்கணக்கான மக்களை நான் எதுவும் செய்ய மாட்டேன். அதுக்கு செல்லமா என்ன செவ்வாய் தோசம்னு கூப்புடுவாங்க... நான் ஒரு சில பேர புட…

    • 0 replies
    • 1.1k views
  3. முட்டாள் தினத்தில் நியுயோர்க்கில் இப்படியும் நடந்தது !!

    • 0 replies
    • 1.1k views
  4. இவ என்ன சொல்கிறா?

  5. தி பேட்டில் ஆஃப் அல்ஜீயர்ஸ் தவறான பொருளில் நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று ‘புரட்சி’. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் விடுதலைக்காகக் கிளர்ந்து எழும்போது உருவாகும் மக்கள் கலகமே புரட்சியாக மாறுகிறது. அப்படித் தங்கள் விடுதலைக்காகக் கிளர்ந்து எழும் மக்களின் உணர்ச்சிமிக்க வரலாறு தான் The battle of algiers! 1957. விடுதலைப் போராளிகள் ஒளிந்திருக்கும் குடியிருப்புப் பகுதியைச் சுற்றி வளைக்கிறார்கள் ராணுவ வீரர்கள். அங்கிருக்கும் வீடுகளிலிருந்து அப்பாவி மக்களைத் துப்பாக்கி முனையில் வெளி யேற்றுகிறார்கள். ஒரு வீட்டினுள் நுழைந்து, அங்கிருக்கும் ஒரு சுவரில் சலவைக்கல் செயற்கையாக ஒட்டப்பட்ட அந்த இடத்தைச் சூழ்கிறார்கள். உள்ளே மறைவிடத் தின் இருளுக்குள், அலி உள்ளிட்ட விடுத…

  6. V I P களின் வெட்டிப்பேச்சு - 4 யாழ்ப்பாணத்து, கல்யாண சந்தை.

    • 5 replies
    • 1.1k views
  7. நாம்பாட்டுக்கு சென்னையில செவனேன்னு பெஞ்சுல உக்காந்திருந்தேன். திடீர்னு ஒரு PM மெயில் பண்ணி, மச்சி ஒரு Project இருக்கு சேந்துக்கிருயானு கேட்டான். நானும் சரின்னு சொன்னது வம்பா போச்சு. அவன் பெங்களுர்ல ஒரு PM க்கு போனப்போட்டு இங்க ஒருத்தன் சிக்கியிருக்காண்டா வாடா அலம்பிரலாம்னான். அதுக்கு அவன் சொன்னான், அவன இங்க அனுப்புடா நான் பாத்துக்கறேன்னு. ஒரு Volvo பஸ்ல ஏத்தி என்ன பொங்களூருக்கு அனுப்பினாங்க. நானும் வெயில் காலத்துல குளுகுளூன்னு இருக்குமேன்னு நம்ம்ம்பி பெங்களூருக்கு வந்துட்டேன். இங்க டீம்ல ஒரு 20 பேரும்மா, எல்லாப் பயலுகளும் முச்சுத் தெணற தெணற வேலை செய்யறானுங்க.. OUTLOOKகும் ORKUTடும் மட்டுமே பார்த்த எனக்கு இது புதுசா இருக்கு..என்னோட PL வேற அவரால எவ்வளவு முடியுமோ அவ்வளவு யும…

  8. கலாச்சார கமிட்டி.. கர்நாடகாவிலும் கலக குரல்.. தென்னிந்தியர் புறக்கணிப்பு.. குமாரசாமி கொந்தளிப்பு பெங்களூரு: நாட்டில் 12000 ஆண்டுகளுக்கு முந்தைய கலாச்சாரத்தை கண்டறிவதற்கு 16 பேர் கொண்ட கமிட்டியை மத்திய அரசு நியமித்துள்ளது. அந்தக் கமிட்டியில் கன்னடர் அல்லது வேறு எந்த தென்னிந்திய மொழிகளில் ஒருவர் கூட இடம் பெறவில்லை. பெண் உறுப்பினரும் ஒருவர் கூட இல்லை என்று கர்நாடகா முன்னாள் முதல்வர் ஹெச்டி குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய கலாச்சார அமைச்சகம் 12000 ஆண்டுகளுக்கும் முந்தைய நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை கண்டறிவதற்கு என்று 16 பேர் கமிட்டியை நியமனம் செய்துள்ளது. நாட்டின் துவக்க காலத்தில் இருந்த பண்பாடு மற்றும் இதன் பரிணாம வளர்ச்சியை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு …

  9. இவரையும் கொஞ்சம் பாருங்களேன் https://www.youtube.com/watch?v=_lf-d8pcrfw#t=119

  10. நெடுக்கால போனவனை நம்பி மனுசங்களைத் தொலைச்சிட்டமோ?

  11. நாயும் கழுதையும் " ஏய் ஏய்" கத்தியது கழுதை. நாய் அதைப் பற்றி எந்த ஒரு சலனும் இல்லாமல் இருந்தது. " உள்ள யாரோ போறாங்க. நீ குலைச்சு நம்ம முதலாளிய எழுப்பு " " அது பழக்கப்பட்ட வாசனை தான். நீ ஒண்ணும் கவலப் படவேண்டாம். எனக்குத் தெரியும் எப்ப குலைக்கனும்னு " " அவன் கைல பாரு எவ்ளோ பெரிய கம்பி வச்சிருக்கான். நம்ம வீட்டை உடைச்சு உள்ள என்னமோ திருடப் போறான்னு நினைக்கிறேன் " கழுதை இடைவிடாது பொருமியது. நாய் அது பற்றி கொஞ்சமேனும் கவலை இல்லாமல் இருக்கவே கழுதைக்கு கோபம் வந்துவிட்டது " நீ இப்ப குலைக்கப் போறியா இல்லையா " " முடியவே முடியாது. உள்ள முதலாளியோ…

  12. ஜாலியான தமிழில் தான் இந்த ஜோக் வேண்டும் என்றால் நல்ல ஜாலியான பதிவர் யாரையாவது அணுகி மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள் ஜாலி மக்காள்ஸ்.. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும் ஒருநாள் சந்தித்துக் கொண்டார்கள்.. நம்ம கஞ்சிபாய் கண்டுபிடித்த ஒரு காலயந்திரம் - Time Machineஅவர்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தக் கால யந்திரத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் ஐம்பது வருடங்களுக்குப் பின்னதான எதிர்காலத்தைத் துல்லியமாக சொல்லும் ஆற்றல் இருந்தது தான். ஒபமா முதலில் அதன் அருகே போய் " ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கா எப்படி இருக்கும்" எனக் கேட்டார்.. உடனே அந்தக் கால யந்திரம் ஒரு சீட்டை வெளியே தள்ளியது.. அதில்... நாடு புதி…

  13. அனைவருக்கும், அன்பான.. வேண்டுகோள். எனது ,பையிலிருந்த... ஜெனொலியாவின் புகைப்படங்கள், அனைத்தும் காணாமல் போய் விட்டது. கண்டு பிடித்து தருபவர்ககுக்கு.... தகுந்த பரிசு வழங்கப் படும்.

  14. Started by rajasinl,

    Kovanam thaan minjumm.....

  15. STELLARTON, Nova Scotia (AFP) - Secretary of State Condoleezza Rice has said the United States was grateful for Syria's response to an attack against the US embassy in Damascus. "We appreciate the response of the Syrian security forces to help secure our territory," Rice told reporters. The top US diplomat said it was unclear who was responsible for the attack and said: "I was very grateful that the attack did not succeed." Earlier Tuesday, gunmen launched a daylight assault on the US embassy in Damascus, using grenades, automatic weapons and an explosives-laden van in an attack that left four people dead. ... .... http://news.yahoo.…

  16. சிறிலங்காவில் இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடை சிறிலங்காவில் இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. மின்சார சேமிப்புக்காக இத்தடை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. மின்துறை அமைச்சர் ஜோன் செனிவிரட்ன கூறுகையில், இந்த உத்தேச திட்டமானது அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் 1 மில்லியன் ரூபாய் தண்டத்தொகை விதிக்கப்பட உள்ளது என்றார். அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. "சிறிலங்காவில் மக்கள் இரவு 10 மணிக்கு …

  17. http://2.bp.blogspot.com/_ft822rDlu5Q/TKlwaw9XPNI/AAAAAAAAAnY/K77uOxjTdfU/s1600/curious-pics-14.JPG

  18. பூட்டிய அறையில் சிக்கிய இந்திய தலைவர்கள். Friday, 02 February 2007 லண்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரபலங்கள் பலரை, ஒரு வீட்டில் சில நாட்கள் பூட்டி வைத்து, அவர்கள் பேசிப் பழகுவதை ஒளிபரப்புவார்களாம். அதே போன்ற நிகழ்ச்சி ஒன்றை இங்கே நடத்தினால், பிரபலங்கள் எப்படிப் பேசிக் கொள்வார்கள் என்று ஒரு கற்பனை. ஒரு பங்களாவில் கருணாநிதி, ஜெயலலிதா, டாக்டர் ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் ஆகியோர் உள்ளே வைத்து பூட்டப்படுகிறார்கள். அவர்கள் பேசிப் பழகும் நேரடி ஒளிபரப்பு இதோ: கருணாநிதி: இந்த மர்ம பங்களா போயஸ் தோட்டத்திலுள்ள ஒரு ஆடம்பர பங்களாவை எனக்கு நினைவூட்டுகிறது. ஜெயலலிதா: போதும் ஃபிளாஷ்பேக்கை நிறுத்துங்க. இந்த நிகழ்ச்சியே நீங்க செய்த சதிதானே? வைக…

  19. ஆஸ்திரேலியா நாட்டு பஞ்சவர்ணக் கிளியொன்றை வளர்த்தவன் திடீரென கம்பெனி வேலையாக ஆஸ்திரேலியா கிளம்பினான்.​ தான் வளர்த்துக் கொண்டிருந்த கிளியைப் பார்த்து,​​ “உன்னுடைய சொந்த நாட்டுக்குப் போறேன்.​ உன் ஜோடிக் கிளிக்கு ஏதாவது தகவல் சொல்லணுமா?” என்றான். “நான் அழகான கூண்டில் அடைப்பட்டிருப்பதாகச் சொன்னால் போதும்..”என்றது கிளி. ஆஸ்திரேலியா சென்றவன் வேலை முடிந்ததும் காட்டில் தேடி அலைந்து ஜோடிக் கிளியை கண்டுபிடித்து,​​ சேதியைச் சொன்னான்.​ அதைக் கேட்டதும் ஜோடிக்கிளி மயங்கி கீழே விழுந்தது. திடுக்கிட்டவன் திரும்ப ஊருக்கு வந்து நடந்ததைச் சொன்னான்.​ அதைக் கேட்டு கூண்டுக் கிளியும் மயங்கி கீழே விழுந்தது.​ அவன் வருத்தத்துடன் கிளியை வெளியே வீசி எறிந்தான்…

  20. https://www.youtube.com/watch?feature=player_embedded&v=tUu4ZCx3xnE

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.