சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
பிள்ளையானைச் சந்திக்க ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் சம்மதித்ததைத் தொடர்ந்து பிள்ளையான் அவர்களுடன் ஆங்கிலத்திலேயே பேசப் போவதாகவும் அதற்குத் தன்னைத் தயார் படுத்தும்படியும் அடம்பிடிக்க அவரைத் தயார் படுத்தும் பொறுப்பு பீரிசிற்கு வழங்கப்பட்டது. அவர் ஐரோப்பிய ஒன்றியப் பிரததிநிதிகளிடம் பிள்ளையானிடம் மூன்றே மூன்று கேள்விகளை மட்டும் கேட்கும் படி கேட்டு அந்தக் கேள்விகளையும் தயாரித்துக் கொடுத்தார். பின்னர் பிள்ளையானிடம் சென்று உன்னிடம் ஐரோப்பிய ஒன்றியக் காறர் மூண்டு கேள்வி கேப்பினம். முதலிலை உன்ரை வயசு என்ன எண்டு இங்கிலீசிலை கேப்பினம் நீ தேட்டி சிக்ஸ் எண்டு சொல்லு. பிறகு அரசியலிலை எத்தனை வருச அநுபவம் இருக்கு எண்டு கேப்பினம் நீ திறீ எண்டு சொல்லு பிறகு உனக்கு மஹிந்த…
-
- 8 replies
- 2.7k views
-
-
-
- 7 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 3.7k views
-
-
செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும். Save = வெச்சிக்கோ Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ Help = ஒதவு Find = பாரு Find Again = இன்னொரு தபா பாரு Move = அப்பால போ Mail = போஸ்ட்டு Mailer = போஸ்ட்டு மேன் Zoom = பெருசா காட்டு Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு Open = தெற நயினா Close = பொத்திக்கோ New = புச்சு Old = பழ்சு Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு Run = ஓடு நய்னா Execute = கொல்லு Print = போஸ்டர் போடு Print Prev…
-
- 6 replies
- 887 views
-
-
-
நாங்களும் புறக்கணிப்போம்ல! - வந்துட்டாருய்யா டி ஆர்! சென்னை: நாங்களும் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம், என்று அறிவித்துள்ளார் லட்சிய திமுக தலைவர் டி ராஜேந்தர். தேர்தல் அறிவிப்புக்கு முன்பே கூட்டணி, ஆலோசனைக் கூட்டமெல்லாம் சுறுசுறுப்பாக நடத்தியவர் டி ராஜேந்தர். ஆனால் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு, அவர் சந்தடியில்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று எதுகையும் மோனையும் ஏகத்துக்கும் விளையாடும் களேபர அறிக்கையை வெளியிட்டுள்ளார் டி.ராஜேந்தர். அந்த அறிக்கை: தற்போது வரும் அறிக்கைகளில் சிலர் தங்கள் கோணத்தில் சொல்வதைப் போல நாங்களும் விரட்டப்பட்டவர்களும் அல்ல. விடுபட்டவர்களும் அல்ல. துரத்தப்பட்டவர்களும் அல்ல. தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்துப் …
-
- 2 replies
- 1.3k views
-
-
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட நிகோலஸ் சர்கோசி வெற்றி பெற்று புதிய அதிபராகிறார் அதிபர் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்றது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் நிகோலஸ் சர்கோசியும், சோசலிசக் கட்சி சார்பில் செகோலன் ரொயாலும் போட்டியிட்டனர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், நிகோலஸ் 53 சதவீத வாக்குப் பெற்றார். ரொயால் 47 சதவீத வாக்குகளைப் பெற்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://www.tamilwin.com/
-
- 0 replies
- 996 views
-
-
சிறு வயதில் நமக்கெல்லாம் முதன்முதலில் அறிமுகமான கதைகளில் ஒன்று பாட்டி வடை சுட்ட கதையாகும். காக்காவைப் பாட வைத்து வடையை அபகரித்துக் கொண்டோடிய நரியின் சாமர்த்தியத்தைக் கொண்டாடும் இக்கதையை இன்னோர் கோணத்தில் நோக்கிய போது சட்டென்று ஓர் சிந்தனை என் மனதில் உதித்தது. அதாவது இக்கதையில் கஷ்டப்பட்டு வடை சுட்ட பாட்டிக்கு ஓர் நீதியும் கிடைக்கவில்லை. ஆகவே இக்கதையிலிருந்து இன்னோர் விடயத்தையும் கற்றுக்கொள்ள வேண்டுமே என்று வினவியபோது பின்வரும் விடை கிடைத்தது: 'எந்த அநியாயம் நடந்தாலும் சகித்துக்கொண்டு ரொம்பவும் அமைதியா இரு; நல்ல காலம் வர எல்லாம் சரியாகும் எனப் பொறுத்துக்கொண்டு இருப்பம்' என்று நினைச்சு ரொம்ப நல்லவனா இருந்தால் வடையைக் காக்கா தான் தூக்கிட்டுப் போய்டும்; அப்படி காக்க…
-
- 4 replies
- 2.4k views
-
-
ஒரு சர்தார்ஜியும், ஒரு பிரிட்டிஷ் காரனும் ஒரு விமானத்தில் லண்டனிலிருந்து டில்லிக்கு வந்து கொண்டிருந்தார்கள். சர்தார்ஜிக்கு ஜன்னல் சீட்டு. பக்கத்தில் அந்த பிரிட்டிஷ் காரன். சர்தார்ஜிக்கு தூக்கம் வந்தது. பிரிட்டிஷ் காரனுக்கு தூக்கம் வரவில்லை. அவன் சர்தார்ஜியை எழுப்பி "நாம் ஒரு விளையாட்டு விளையாடலாமா?" என்றான். சர்தார்ஜி மறுத்துவிட்டு தூங்கத் தொடங்கினார். அவன் விடவில்ல. மீண்டும் எழுப்பி, " நானொரு கேள்வி கேட்பேன்.உங்களுக்கு பதில் தெரியாவிட்டால், நீங்கள் எனக்கு ஐந்து டாலர் தரவேண்டும். அப்புறம், நீங்கள் ஒரு கேள்வி கேளுங்கள். எனக்கு பதில் தெரியாவிட்டால் நான் ஐந்து டாலர் தருவேன். இப்படியே விளையாடலாம்" என்றான். சர்தார்ஜி கொஞ்சநேரம் யோசித்துவிட்டு, "இது சரிப்படாது" என்ற…
-
- 0 replies
- 681 views
-
-
மணி அண்ணாவின் தினம் ஒரு நகைச்சுவை இந்தப் பகுதியில் இன்று முதல் தினமும் ஒரு நகைச்சுவையை இணைக்க உள்ளேன். சமபங்கு கந்தப்பு : எங்கள் வீட்டில் முடிவெடுக்கும் அதிகாரத்தை நானும் குஞ்சியாச்சியும் பகிர்ந்து கொள்வதால் எங்களுக்குள் சண்டையே வருவதில்லை கலைஞன் கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்கோவன். பிறகு எனக்கும் உதவும் கந்தப்பு அது வந்து தம்பி சின்னச் சின்ன விசயங்களிலை குஞ்சியாச்சி தான் முடிவெடுப்பா. அதுகளிலை நான் தலையிட மாட்டன். அது மாதிரி பெரிய பெரிய விசயங்களிலை நான் தான் முடிவெடுப்பன். குஞ்சியாச்சி தலையிட மாட்டா கலைஞன் அதென்ன சின்ன விசயம். பெரிய விசயம் கந்தப்பு எட அதோடா இப்ப வீட்டுச் சாமான வாங்கிறது, யார் யார் வீட்டுக்குப் ப…
-
- 78 replies
- 12.1k views
-
-
"போத்தலை தொடமாடேன் "............. அந்தக் காலை வேளையின் அமைதியை க லைத்தது ......சளீர் " என்ற சத்தம். என்னம்மா என்றபடி ராகவன் குசினியில் இருந்து வந்தான் . நிலாக்குட்டி ...யின் பால் போத்தல் தரையில் ...சிதறி பாலும் ...சிந்தி இருந்தது . வீரிட்டு அழுதாள். நிலாக்குட்டி . "இனி போத்தலில் குடிக்க மாடேன்."என்று மழலையில் ....கண்ணீர் வழிய நின்றாள். தந்தை ராகவன் அவளை தேற்றிய வாறு பிள்ளைக்கு வேறு போத்தல் மம்மி வாங்கி வருவா . என்று சொன்னாலும் திரும்ப திரும்ப "நான் போத்தலில் குடிக்க மாடேன்." என்றால். ஒரு வயதான நிலாக்குட்டிக்கு போத்தல் மறந்து " கப் " (கோப்பையில்)இல் குடிக்க முயற்சி எடுத்து கொண்டார்கள் ராகவனும் மதியும். இரவில் சிந்தாமல் குடிபால் என்ற ஆ…
-
- 10 replies
- 3.1k views
-
-
பயோடேட்டா - மலையாளிகள் பெயர் : மலையாளிகள் இயற்பெயர் :சேர மக்கள் (சேரளம்) தலைவர் : நம்பூதிரிகளும், நாயர்களும் துணை தலைவர்கள் :I.A.S, I.F.S அதிகாரிகள் மேலும் துணைத் தலைவர்கள் :தொழிற்சங்கத் தலைவர்கள் வயது : தமிழனுக்குத் தம்பி வயது தொழில் : போட்டு கொடுப்பது, டீ ஆத்துவது பலம் : கம்யூனிஸ்ட் பாரம்பரியமும், பண்பாட்டு வேர்களை இழந்துவிடாமல் இருப்பதும் பலவீனம் :மற்ற மாநிலங்களை நம்பி வாழவே…
-
- 1 reply
- 968 views
-
-
இந்திய அமைச்சர் தலையிட்டால் இலங்கையின் வைத்தியசாலையின் தடைப் பட்ட பணிகள் தொடர்கின்றன... இந்திய அரசு வழங்குகிறது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட கலாச்சார மண்டபத்தின் பராமரிப்பு செலவையும்... இந்திய அரசு வழங்குகிறது இலவச அம்பியூலன்ஸ் சேவை. இந்திய அரசு வழங்குகிறது இலவச வீட்டுத்திட்டம்.. இந்திய அரசு தலையிட்டால் எண்ணை விநியோகம் சீராகிறது... இந்திய அரசு தலையிட்டால் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்புகிறது. இந்திய அரசு தலையிட்டால் அரிசி விலை குறைகிறது... இந்திய அரசு வழங்குகிறது இலங்கையின் வடக்கு மீனவர்களுக்கு வாழ்வாதார உதவி... இது இலங்கையா இல்லை இந்தியாவின் ஓர் மாநிலமா? சுப்ரமணிய பிர…
-
- 1 reply
- 394 views
-
-
சிரிப்பு கதம்பம். அவர்: ஏன்டா உங்க அப்பன் பேர பிரிஜ்ஜூக்குள்ள எழுதி வச்ச?? இவன்: என் பெயர் கெட்ராம பாத்துக்கன்னு அவர்தான் சொன்னாரு.. பேராசிரியர்: சாப்ட்வேர்னா என்னா, ஹாடுவேர்னா என்னா? இவன்: செடியில உள்ளது சாப்ட்வேரு.. மரத்துல உள்ளது ஹாடுவேரு. அவர்: ஜிம்முக்கு போற பசங்கள ஈசியா கண்டுபிடிச்சிடலாம். இவர்: எப்படி.? அவர…
-
- 0 replies
- 361 views
- 1 follower
-
-
பெயர் : (அன்னை) சோனியா இயற்பெயர் : எட்விகி அண்டோனியா அல்பினா மையினோ தலைவர் : அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் : ராகுல், மன்மோகன் மேலும் துணைத்தலைவர்கள் : வின்செண்ட் ஜார்ஜ், சிவசங்கர் மேனன், எம்.கே நாராயண் உள்ளிட்ட மலையாளிகள் மட்டும் வயது : வெள்ளையனை வெளியேற்றுவதற்காய் நடந்த கப்பற்படைப் புரட்சி நடந்த ஆண்டு பிறந்தவராம்!!!(1946) தொழில் : "இந்தியா விற்பனைக்கு" என்று விளம்பரபோர்டு எழுதுவது பலம் : நேரு…
-
- 0 replies
- 2.8k views
-
-
http://elakiri.com/forum/showthread.php?t=49492
-
- 8 replies
- 3.5k views
-
-
[size=4]பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.[/size] [size=4] Save = வெச்சிக்கோ Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ Help = ஒதவு Find = பாரு Find Again = இன்னொரு தபா பாரு Move = அப்பால போ Mail = போஸ்ட்டு Mailer = போஸ்ட்டு மேன் Zoom = பெருசா காட்டு Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு Open = தெற நயினா Close = பொத்திக்கோ New = புச்சு Old = பழ்சு Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு Run = ஓடு நய்னா Execute = கொல்லு Print = போஸ்டர் போடு Print Preview = பாத்து போஸ்டர் போடு Cut …
-
- 4 replies
- 672 views
-
-
இன்று இதை Facebook இல் ஒருவர் இணைத்திருந்ததைப் பார்த்து பிலத்தா சிரிச்சன்....
-
- 1 reply
- 2k views
-
-
தற்சமயம் மீண்டும் எங்கள் ஈழப்பிரச்னைக்கான பேச்சுவார்தை மேசைக்கு சர்வதேசம் பிரச்சனைக்குரிய இரு தரப்பையும் கொண்டு வந்து இருத்தியுள்வேளை இந்தியாவும் தனது பங்கிற்கு தங்கள் ஆட்சிமுறையிலுள்ள பஞ்சாயத்து மற்றும் யூனியன் பிரதேச ஆட்சி முறையை பரிசீலிக்கசொல்லி ஈழதமிழருக்கு அதனடிப்படையில் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கசொல்லி சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. அந்த சட்டவரைபுகள் என்பது வேறு ஆனால் தென்னிந்திய சினிமாக்களை பார்த்து பழகிவிட்ட எமக்கு பஞ்சாயத்து என்றதும் நினைவிற்கு வருவது ஊரின் எல்லையில் ஒரு ஆலமரம் அதனடியில் ஒரு பெரிசு மேல்சட்டையில்லாமல் விறைப்பாய் அமர்ந்திருக்க அவரைச்சுற்றி ஊர்மக்கள் அமர்ந்திருக்க . அந்த பெரிசு அவர்கள் பிரச்சனையை கேட்டு அவரே தனது அறிவுக்கெட்டினப…
-
- 15 replies
- 2.4k views
-
-
மேஷம் - பீர் சாப்பிடுவதை தவிர்க்கவும்.ஒர ு கட்டிங் சாப்பிட்டால் போதுமானது. # ரிசபம் - குடிகார ரிசப ராசி நேயர்களே இன்று மாலை 6 மணி முதல் 10 மணி வரை உங்கள் ராசியில் சனி சஞ்சரிப்பதால் இன்று ஒரே ஒரு குவாட்டர் மட்டும் சாப்பிடுவது நல்லது. # மிதுனம் - ராவா அடிக்கும் மிதுன ராசி அன்பர்களே இன்று உங்கள் ராசிக்கு நீங்கள் கன்னி ராசி நண்பருடன் டாஸ்மாக்கில் சண்டை போட நேரிடலாம் எனவே இன்று ஒருநாள் மட்டும் டாஸ்மாக் போவதை தவிர்க்கவும். # கடகம் -கட்டிங்கை கரெக்ட்டாகா சாப்பிடும் கடக ராசி நண்பர்களே இன்று நீங்கள் கட்டிங் சாப்பிடும் போது சைடிஷ்க்கு ஊறுகாய் மட்டும் சாப்பிட்டால் போதுமானது. # சிம்மம் - மொடா குடியகார சிம்ம ராசி நண்பர்கள் இன்று கூலிங் பீரை 2 பாட்டில் சாப்பிடுவது உகந்தது. மேலும் …
-
- 0 replies
- 2.6k views
-
-
-
- 0 replies
- 682 views
-
-
இணையத்தில் பார்த்தது :lol: # Comon ladies Comon ladies 1 pound fish (X2) 1 pound fish comon have a look 1 pound fish heva have a look 1 pound fish very very good 1 pound fish very very cheap 1 pound fish 6 for 5 pound 1 pound each (X2) fish to the 1 pound (X4) 6 for 5 pound, 1 pound each fish to the 1 pound (X2) Comon ladies Comon ladies to the fish 1 pound each 1 pound each (X2) very good and very cheap (X2)
-
- 6 replies
- 911 views
-
-
-
மறைத்து வைக்கப்பட்ட 'கமராவில்' எடுக்கப்பட்ட குடும்பச் சண்டை !
-
- 31 replies
- 3.3k views
-
-
ஒரு பெரியவர் பெரிய பணக்காரர். அல்லும் பகலும் வேலை பார்த்து ஏழு பெற்று பெரியவர்களாக ஆக்கினார். அதுகளோ கண்ணு தெரியாத இந்த பெரியவரை கையில் ஒரு கம்பை கொடுத்து வீட்டை விட்டு விரட்டி விட்டனர். கண் தெரியாததால் கம்பை சாலையில் தட்டி தட்டி நடந்து கொண்டு இருந்தார். அந்த சத்தத்தில் எரிச்சலுற்ற ஒருவர் ஒரு ரப்பரை வாங்கி கம்பின் முனையில் மாட்டிவிட்டு ( சத்தம் வராதிருக்க ) அந்த பெரியவர் கதையை கேட்டார் . கேட்டு முடிந்ததும் சொன்னார் . கொஞ்ச வருடம் முன்பு உம்மை பார்த்திருந்தால் வேறு ஒரு ரப்பர் வாங்கி கொடுத்து இருப்பேன் . அந்த ரப்பரை நீர் மாட்டியிருந்தால் இந்த நிலைமையே உமக்கு வந்திருக்காது என்றார்
-
- 104 replies
- 36.7k views
-