சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
கங்கையில் மூழ்கிய படைவீரரைக் காணவில்லை மூதூர் பாலத்தோப்பூர் இராணுவ முகாமிலிருந்து உப்பாறு நோக்கிச் சென்ற படையணியைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் கங்கையில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தில் நாவலப்பிட்டியைச் சேர்ந்த ஆர்.பி.எஸ்.ஆர். விக்கிரமசிங்க (வயது24) என்ற இராணுவ வீரரே கங்கையில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக இராணுவக் கப்டன் உபாலி ரஞ்சித் மூதூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் http://www.thinakkural.com/
-
- 1 reply
- 1k views
-
-
தென் இலங்கையில் ஒரு மரண நிகழ்வுக்கு சென்று திருப்பிக்கொண்டிருந்தார் பெரியவர் ஒருவர். இரு திருடர்கள், அண்ணன், தம்பி.... இருவருமே நிறை மப்பு... பெரியவரைப் பார்த்தார்கள்.... பை உப்பி இருக்கிறதே.... அடுத்த ரவுண்ட் தண்ணிக்கு காசு தேத்திரலாம்.... பெரியவரை மடக்கினார்கள்.... இலகுவாக பை வெளிவருவதாக இல்லை. அவர்களில் ஒருவருக்கு.... அந்த பக்கமா ஒரு வைப்பு... அதுதான் கீப்பு.... தள்ளிக் கொண்டு அங்கே போய் விட்டார்கள்.... ஏய்... கொஞ்சம் மொளவாய் தூள் கொடு.... கொடுத்தார் அம்மணி.... பெரியவர் கண்ணில் தூளை வீசி... அவர் எரிச்சலில் துடிக்க பையை கிளப்பி... அதிலிருந்த 1800 வை எடுத்து.....அதில கொஞ்சம் எடுத்து.... அம்மணி இடம் கொடுத்து.... நல்ல கறி வாங்கி கொழம்பு …
-
- 1 reply
- 863 views
-
-
``எங்களது கொள்கையைப் பற்றி ரஜினி பேசினால் எப்படி இருக்கும் தெரியுமா?" எனக்கேட்டு, `உன் உயிரை வாங்க வந்ததுலாம் கடவுள் கிடையாது. உனக்காக உயிரக் கொடுத்தானே, அவன்தான் கடவுள்' என வசனம் பேசி ரஜினியின் ட்ரேட் மார்க் சிரிப்பையும் அகத்தியன் உதிர்த்தார். சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக பாதிரியார் ஒருவர் பேசும் வீடியோ வைரலானது. ஸ்டேன்ட் அப் காமெடியனா அல்லது உண்மையிலேயே பாதிரியார் தானா என்று நினைக்கும் அளவுக்கு அவருடைய பேச்சு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. கிறிஸ்துவர்களிடையே இருக்கும் சாதிப் பாகுபாடுகள், ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் முறைகள், கிறிஸ்துவத்தில் இருக்கும் பிரிவுகள் என பலவற்றையும் நகைச்சுவை தொணியுடன் இவர் விமர்சித்தார். `யாருயா இந்த மனுஷன்?' எ…
-
- 1 reply
- 714 views
-
-
ஆசிரியர் சொன்ன விளக்கம்.... A=B,B=C SO A=C A(அண்ணா) B(தங்கை) C(தம்பி) நானும் எனது தங்கையும் இரத்த உறவு என்றால், நீங்கள் எல்லாரும் எனது தங்கைக்கு இரத்த உறவு (தம்பிமார்)என்றால்......நானும் நீங்களும் இரத்த உறவுதானே(அண்ணா,தம்பி)??? மாணவன் சொன்ன விளக்கம் சார் நான் உங்களை நேசிக்கிறன், நீங்கள் உங்கள் மகளை நேசிக்கிறீர்கள் ஆகவே நானும் உங்கள் மகளை நேசிக்கின்றேன் சரியா...சார்..? சிம்பிளா சொன்னால் புரியும் சார் அதை விட்டிட்டு??????
-
- 1 reply
- 2.7k views
-
-
-
- 1 reply
- 648 views
-
-
-
-
சும்மா தமாசுக்கு ரகு ராமன் என்பவர் யூ டுபில் விட்டிருக்கிறார்...இங்கே கொழுவினதா என்று தெரியாது..
-
- 1 reply
- 666 views
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
``எங்க மரங்கள ஏன் ஒடிச்சீங்க?" - ஐ.நா-வில் புகார் கொடுத்த பாகிஸ்தான்...... இந்த குண்டுவெடிப்பில் பதினைந்து பைன் மரங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அங்கு நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் இறந்ததாகக் கூறப்பட்ட செய்தி உண்மையில்லை என்றும் அங்கிருந்த கிராம மக்கள் கூறியுள்ளனர். இந்தியா தன் சுற்றுச்சூழலைப் பாதிப்புக்கு உள்ளாக்கிவிட்டதாகப் பாகிஸ்தான் ஐ.நா-வில் புகார் கொடுத்துள்ளது. பாலகோட் தீவிரவாத முகாமைத் தாக்குவதாகக் கூறி இந்திய விமானப்படை வீசிய ஆயிரம் கிலோ குண்டு பாகிஸ்தானின் பைன் மரங்களை அழித்துவிட்டதாகவும் இது சூழலியல் தீவிரவாதம் என்றும் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளது. இந்திய விமானங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வடக்குப் பாகிஸ்தானில் அமைந்திருக்கும் பாலகோட் என்ற குறுநக…
-
- 1 reply
- 912 views
-
-
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது – ஐ.தே.க 01 மே 2013 அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான போராட்டம் ஆரம்பமாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு அரசாங்கத்திற்கு பல தடவைகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் இந்த எச்சரிக்கைகளை அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலையைமகத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மதகுருமாரும், பொதுமக்களு…
-
- 1 reply
- 367 views
-
-
காதல் திருமணம் செய்த பெண்கள் இரண்டு பேர் ஒருவர் இன்னொருவரிடம் உன்னுடைய திருமண வாழ்ககை எப்படி உள்ளது என்றார். சுகமொன்று இல்லை. நிச்சயம் செய்த திருமணம் பலர் சேர்ந்து நம்மை குழியில் தள்ளி விடுவார்கள். காதல் திருமணத்தில் நாமே குழி யில் விழுந்து விடுகிறோம் என்றார்.
-
- 1 reply
- 1.3k views
-
-
-
நம்ம ஊர் பேச்சு வழக்கில, யமனை பச்சடி போட்டவர்கள் என்றால்.... தோல் இருக்க சுளை விழுங்கும், அடப்பாவி ரகம். விசயம் என்னெவெண்டால், தென்னிலங்கை மவாத்தகம என்ற ஊரில் இரண்டு பொம்பிளையளுக்க சண்டை. சீட்டுக் காசு சண்டையோ, ஒருத்தியின் கணவருடன் அடுத்தவோ, தொடுப்போ.... ஏதோ ஒண்டு.... சண்டை முத்தி, போலிஸைக் கூப்பிட்டாச்சு... போன போலீசுக்காரர்கள்..... பிரச்சனையை முடித்து வைக்க முடியல்ல..... ஸ்டேஷனுக்கு வந்து இன்ஸ்பெக்டர் ஐயாவை (மாத்தையாவை) பாருங்கோ எண்டு துண்டு எழுதிக் கொடுத்துப்போட்டு வந்திட்டினம். இரண்டு பொம்பிளையளும் ஸ்டேஷன் வந்தாச்சு. மாத்தையா விளப்பம் கேட்க தொடங்கிட்டார். இடையில சில போலீசுக்காரர் வந்து ஏதாவது கேட்டால் அதுக்கும் எதாவது சொல்லுறார்.... இன்ஸ…
-
- 1 reply
- 1.8k views
-
-
சொன்னா கேளு - போயிடு, என்கிட்ட மோதாத காட்டினுள் ஒரு கண்ணாடி - பரிசோதனை
-
- 1 reply
- 726 views
-
-
புலிகளை தமிழ்நாட்டு தீவிரவாதிகள் என அழைக்கும் தருணம் வந்துவிட்டது.இலங்கை தமிழர் அமைதியை விரும்புகின்றனர்.இலங்கையின் ஒற்றுமையை(அப்படி எண்டால்?? ) இந்திய தமிழர்கள் குலைக்க விரும்புகின்றனர் புலிகளௌக்கு அதிக செல்வாக்கு தமிழ் நாட்டில் இருக்குது மற்றும் இந்தியாவிலும் கூட இருக்குது(ஆம் இந்தியா பொய்களை சொல்கிறது இலங்கையிடம்) இன ஒற்றுமையை பலப்படுத்துவோம்(அப்படி எண்டால் என்னப்பு இனி பிரிவுதான் :P )எந்த மொழி பேசுகிறீர்கள் என்பதை விடுத்து ஒற்றுமையாகுங்கள் .புலிகள் தமிழ் நாட்டை பிரிக்க வேண்டும் அதுதான் அவர்களின் ஈழம் இலங்கை இலங்கையருக்கு(ஆமாம் யார் இல்லை எண்டது இலங்கை இலங்கையருக்கு தமிழீழம் ஈழத்தவருக்கு :P )தமிழ் நாடு புலிகளுக்கு தமிழ் நாட்டைபிரியுங்கள் இந்தியா அதுதான…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.6k views
-
-
-
- 1 reply
- 624 views
-
-
-
http://www.youtube.com/watch?v=jXry8YkiGLU&feature=related இப்ப இதுகளையும் தாண்டி போய்க்கொண்டே இருக்கு...
-
- 1 reply
- 1.4k views
-
-
உங்கள் வீட்டுத் தொலைக்காட்சியில் இந்த வாரம் முழுதும் டப்பிங் செய்த புத்தம் புதிய திரைப்படங்கள் திங்கள் அம்மாச்சி திரும்பி வந்தாச்சு The Mummy returns செவ்வாய் சிலந்தி மாப்பிள்ளை Spider man புதன் காரியம் செய்ய முடியாது Mission Impossible வியாழன் வெளவால் மாப்பிள்ளை Bat man வெள்ளி ஓட்டை மாப்பிள்ளை Hollow man சனி மூஞ்சி போச்சு Face off ஞாயிறு குனிஞ்ச பு ஒளிஞ்ச ராட்சஷன் Crounching tiger Hidden dragon
-
- 1 reply
- 1.1k views
-
-
'வேணாம் பிலிப்சு....' இந்த பன்ச் வசனம் இப்ப தமிழகத்தில் வைரல்... என்ன விசயம், என்று யூடியூபில் தட்டி பார்த்தால், இரண்டு டாஸ்மாக் தண்ணி பார்ட்டிகள்.... லோக்கல் கூலி வேலை செய்பவர்கள் போலுள்ளது... அவர்களுக்கு இடையே நடக்கும் தண்ணி சண்டையே 'வேணாம் பிலிப்சு' என்று தொடங்குகிறது. யாரோ சூப்பரா வீடியோ எடுத்து போட்டு உள்ளார்கள். கடைசீல பிலிப்சு, கன்னத்தில அடி வாங்கி விழுந்துட்டார். இங்கே அந்த விடீயோவைப் போடலாம் தான்.... ஆனால், 'நல்ல தமிழ்' தாராளமாக இருப்பதால், கத்திக்காரர்கள், கத்தியை சுழட்டிக் கொண்டு 'வேணாம் பிலிப்சு' என்று வந்து விடுவார்கள் என்பதால், நீங்களே தேடி ரசியுங்கள் என்று விட்டு விடுகிறேன்.
-
- 1 reply
- 1.3k views
-
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-