Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. http://www.wmmfilm.com/ - New uppdates and New trailer attached. காதல் கடிதம் திரைப்படம் 11-01-2008 Kadhal kaditham movie coming soon (for other countries) யாழ்கள உறவுகளுக்காக முதன் முதலாக காதல் கடிதம் திரைப்படத்தின் தயாரிப்பாளரால் உருவாக்கப்பட்ட இணையத்தளத்தை இங்கே இணைக்கின்றேன். இந்தக் காதல் கடிதம் திரைப்படம் தயாரிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் ஆகின்றது. ஆனால் திரைக்கு வருவதற்கு படாத பாடு பட்டு ஒரு மாதிரி திரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஒரு தாய் தந்தைக் பிள்ளையை பெற்று வளர்த்து பெரிய மனிதனாக ஆக்குவது சுலபம். ஆனால் ஒரு படைப்பாளிக்கோ கலைஞனுக்கோ நெருப்பாற்றைக் கடந்து, சுனாமியில் தப்பி, வெயிலுக்கு ஆலமர நிழலில் இளைப…

    • 16 replies
    • 3.5k views
  2. கனடாத் தமிழ்த் திரைப்படத்துறையில் தற்சமயம் பல திறமை மிக்க இளைஞர்கள் இருப்பதை உணரக்கூடியதாக இருக்கிறது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக வரும் படங்கள், இசை அல்பங்கள், குறுந்திரைப்படங்கள் இதைச் சுட்டிக்காட்டுகின்றன. இயக்கம், கமரா, எடிட்டிங், இசையமைப்பு என்று பல துறைகளிலும் இவர்களின் ஆக்கங்கள் triple "Wow" நிலைக்கு வந்துவிட்டன. இளைஞர்கள் மத்தியில் இவர்களின் ஆக்கங்கள் சீக்கிரகதியில் சென்றடைந்து கொண்டிருக்கிறது.. அந்த வகையில் சில இளைஞர்களின் பெயர்கள் அடிக்கடி ஆக்கங்களில் காண்கிறோம். அவர்களில் ஒருவர் Pras Lingam . இவருடைய கமரா எடிட்டிங் உடன் வெளிவந்த படங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். அல்பங்கள் சிலவற்றிலும் இவரின் திறமை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. ஆர்வம் - செய்வதைச் சிறப்ப…

    • 16 replies
    • 1.6k views
  3. திரைப் பள்ளி: கதையின் கால்தடம் தேடி… அப்பா விஜயேந்திர பிரசாத்துடன் ராஜமௌலியின் செல்ஃபி தருணம் பொதுவிழா ஒன்றில் விஜயேந்திர பிரசாத்தின் ஷூலேஸை கட்டிவிடுகிறார் மகன் ராஜமௌலி இந்திய சினிமாவில் ஓர் உலக சாதனையை நிகழ்த்திவிட்டது ‘பாகுபலி 2’. இந்தியாவைத் தாண்டி சீனா, ஜப்பான் உள்ளிட்ட உலகநாடுகளில் 801 கோடி ரூபாய் வசூல்செய்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. அதன் கதாசிரியர் கே.வி.விஜயேந்திர பிரசாத்திடம், ‘ஒரு வெற்றித் திரைப்படத்துக்கான கதை எப்படி இருக்க வே…

  4. சோனியா, ராகுலை சந்தித்து.... காங்கிரஸில் சேர்ந்தார் குஷ்பு! டெல்லி: நடிகை குஷ்பு டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை இன்று மாலை சந்தித்து அந்த கட்சியில் சேர்ந்தார். அப்போது கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடன் இருந்தார். திமுகவில் பரபரப்பாக இருந்த குஷ்பு தான் ஒதுக்கப்படுவதாகக் கூறி அக்கட்சியில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு அவர் அரசியலை பற்றி நினைக்காமல் சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் குஷ்புவை தங்கள் கட்சியில் சேர்க்க பாஜக முயற்சி செய்வதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குஷ்புவை சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. பாஜக தவிர அதிமுகவும் க…

    • 16 replies
    • 3.5k views
  5. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர்களிடமிருந்து பெருமளவில் கோரிக்கைகள் வந்ததால், அவரது முழு உருவ மெழுகுச் சிலையை நிறுவ புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட் மியூசிய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. லண்டனில் உள்ள மேடம் டுசாட் மியூசியும் உலகப் புகழ் பெற்றது. இங்கு உலகப் புகழ் பெற்ற பிரமுகர்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மியூசியம் இந்த அளவுக்குப் புகழ் பெற்றதற்குக் காரணம், இங்கு வைக்கப்பட்டிருக்கும் சிலைகள், அந்தப் பிரமுகர்களை அப்படியே அச்சில் வார்த்தெடுத்தது போல தத்ரூபமாக இருப்பதுதான். இந்திய பிரமுகர்களின் சிலைகளும் இங்கு உள்ளன. சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்களில் ஒருவர். இந்த நிலையில் நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிலையும் இங்கு இடம் …

    • 15 replies
    • 3.8k views
  6. சூர்யா ஜோதிகா செப். 11ல் திருமணம்!ஆகஸ்ட் 06, 2006 சென்னை: நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா திருமணம் செப்டம்பர் 11ம் தேதி நடைபெறும். 12ம்தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடைபெறும் என சூர்யாவின் தந்தையும், பிரபல நடிகருமான சிவக்குமார் அறிவித்துள்ளார். சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா, நேருக்கு நேர் படம் மூலம் அறி¬கமானார். வாலி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார் ஜோதிகா. இருவரும் இணைந்து நடித்த முதல் படம் பூவெல்லாம் கேட்டுப்பார். இந்தப் படத்தின் போது தான் இருவருக்கும் காதல் பிறந்தது. தொடர்ந்து உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, மாயாவி ஆகிய படங்களில் சேர்ந்து நடித்தனர். விரைவில் வரவுள்ள சில்லுன்னு ஒரு காதல் படத்திலும் இருவரும்…

    • 15 replies
    • 3.5k views
  7. விடுதலை பாகம் 1 Review: அதிகாரத்துக்கு எதிரான வாழ்வியல் போராட்டத்தின் அழுத்தமான பதிவு பன்னாட்டு நிறுவனத்துக்கு மலை கிராமம் ஒன்றில் கனிம வள சுரங்கம் அமைக்க அரசு கொடுக்கும் அனுமதியை எதிர்த்து அப்பகுதியில் உள்ள தமிழர் மக்கள் படை நடத்தும் போராட்டமும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும்தான் ‘விடுதலை பாகம் 1’ திரைப்படத்தின் ஒன்லைன். எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மூலக்கதையாக கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் படம். இதில் விஜய் சேதுபதி, சூரி, கவுதம் மேனன், ராஜீவ் மேனன், பவானிஸ்ரீ, சேத்தன் உட்பட பலர் நடித்துள்ளனர். அருமபுரி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலை கிராமங்களில் கனிம வள சுரங்கம் தோண்ட ஒரு பன்னாட்டு கம்பெனியுட…

  8. இலங்கையில் ‘லியோ’ படத்தை திரையிட வேண்டாம்! இலங்கை தமிழ் எம்பிக்கள் தளபதி விஜய்க்கு கடிதம்! லியோ' திரைப்படத்தை இலங்கையில் அக்டோபர் 20 ஆம் தேதி, வெளியிட வேண்டாம் என இலங்கையை சேர்ந்த தமிழ் எம்பிக்கள் தளபதி விஜய்க்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர் தளபதி விஜய் நடிப்பில், மாஸான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது லியோ. இந்த படம், அக்டோபர் 19-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஆனால் இலங்கையில் வரும் 20 ஆம் தேதி ஹர்த்தால் கடைபிடிக்க உள்ளதால் இப்படத்தை வெளியிட வேண்டாம் என இலங்கை தமிழ் எம்பிக்கள் கடிதம் மூலம் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து வெளியாகியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, "ஜோசப் விஜய் அவர்களுக்கு தங்களது 'லியோ' திரைப்படம் இம்…

    • 15 replies
    • 964 views
  9. சென்னை: பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் மரணமடைந்தார். தமிழ்த திரையுலகில் மிக பிரமாண்டமான வெற்றிப் படங்களைத் தந்தவர் ஸ்ரீதர். அவரது படங்களில் கண்ணியமும் கதை நயமும் நிறைந்திருக்கும். நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை என அவர் தந்த வெற்றிப் படங்களின் எண்ணிக்கை மிக நீளமானவை. பல காலமாகவே நோய்வாய்ப்பட்டிருந்த ஸ்ரீதர் இன்று மரணடைந்தார். நன்றி தற்ஸ் தமிழ் அன்னாரது பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கும் , தமிழ் திரையுலகினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் . அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்தித்து கொள்கின்றேன் .

    • 15 replies
    • 5.2k views
  10. [size=4]‘வரூம்‌ ஆனா‌ வரா‌து…’ என்‌னத்‌தே‌ கண்‌ணை‌யா‌ கா‌லமா‌னா‌ர்‌[/size] [size=4][/size] [size=4]பி‌ரபல நகை‌ச்‌சுவை‌ நடி‌கர்‌ என்‌னா‌‌த்‌தே‌ கண்‌ணை‌யா‌ கா‌லமா‌னா‌ர்‌. அவருக்‌கு வயது 87.[/size] [size=4]1950ம்‌ ஆண்‌டி‌ல்‌ வெ‌ளி‌யா‌ன நா‌கை‌யா‌ நடி‌த்‌த ஏழை‌படும்‌ பா‌டு படத்‌தி‌ல்‌ நகை‌ச்‌சுவை‌ நடி‌கரா‌க அறி‌முகமா‌னவர்‌ என்‌னா‌த்‌தே‌ கண்‌ணை‌யா‌. தொ‌டர்‌ந்‌து நம்‌நா‌டு, நா‌ன்‌, முன்‌றெ‌ழுத்‌து உட்‌பட 250க்‌கும்‌ மே‌ற்‌பட்‌ட படங்‌களி‌ல்‌ நடி‌த்‌தவர்‌. [/size] [size=4]சமீ‌பத்‌தி‌ல்‌ வெ‌ளி‌யா‌ன தொ‌ட்‌டல்‌ பூ‌ மலரும்‌ படத்‌தி‌ல்‌ அவர்‌ வடிவேலுவுடன் பே‌சி‌ய “வரும்‌… ஆனா‌ வரா‌து” என்‌கி‌ற வசனம்‌ பட்‌டி‌ தொ‌ட்‌டி‌யெ‌ல்‌லம்‌ பே‌சப்‌பட்‌டது. ‌[/size] [size=…

  11. வணக்கம், வான்மீகி என்று ஒரு தமிழ்ப்படம் பார்த்தன். விகடன் வெளியீடு என்று காட்டப்பட்டு இருந்திச்சிது. படம் சுமாராய் பார்க்கக்கூடியமாதிரி நல்லாய் இருந்திச்சிது. கதையோட்டம் நல்லாய் இருக்கிது. படத்தில இடைக்கிடை கொஞ்சம் போரிங்காய் போகிது. வழமையான சண்டைக்காட்சிகள் காட்டி எரிச்சலை ஏற்படுத்தாமல் இருந்தார்கள். படம் மூலம் சொல்லவருகின்ற செய்தி ஆக்கபூர்வமானதாய் இருக்கிது. பாடல்களும் நன்றாக இருக்கிது. படத்தில நடிச்ச அனைவரும் மிகநன்றாக நடிச்சு இருக்கிறார்கள். திருடர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய ஒரு படம். நீங்கள் வான்மீகி பார்த்து இருந்தால் உங்கள் கருத்துக்களையும் கொஞ்சம் சொல்லுங்கோ. நன்றி!

  12. நடிகை நயன்தாரா மலையாள நடிகர் மோகன்லாலை காதலித்து பின்னர் பிரிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் சிம்புவை காதலித்து பிரிந்தார். இதையடுத்து நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவை காதலித்து திருமணம் வரை வந்தது. இப்போதும் அந்த காதலும் முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது. நயன்தாரா -பிரபுதேவா காதலுக்கு பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் எதிர்ப்பு தெரிவித்தார். தனது கணவரை நயன்தாராவிடமிருந்து மீட்டு தாருங்கள் என்று போராட்டம் எல்லாம் நடத்தி, கடைசியாக கோர்ட் படியேறினார் ரமலத். இறுதியில் ரமலத்தையே சமாதனம் செய்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்த பிரபுதோ, ரமலத்திற்கு பலகோடி மதிப்பிலான சொத்துக்களையும் எழுதி கொடுத்தார். இதனையடுத்து நயன்-பிரபுதேவா காத‌லுக்கான சிக்கல்…

  13. பழம்பெரும் நடிகை காந்திமதி மரணம் வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 9, 2011, 10:36 சென்னை: பழம்பெரும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகை காந்திமதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள காந்திமதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார். எம்.ஜி.ஆர்.,சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட அந்தக் கால சூப்பர் ஸ்டார்கள் முதல் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட இந்தக் கால நடிகர்கள் வரை அனைவருடனும் நடித்த பெருமைக்குரியவர் காந்திமதி. இவரது வசன உச்சரிப்பு வெகு பிரபலமானது. 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியின் அம்மா வேடத்தில் இவர் நடித்து மிகவும் பிரபலமானார். அதன் பின்னர் பாரதிராஜா…

  14. திரையில் மிளிரும் வரிகள் 1 - காதலும் காமமும்: ஆண்டாள், நம்மாழ்வார், வாலி ஓவியம்: டாக்டர் ருத்ரன் என் கண்ணன் துஞ்சத்தான் என் நெஞ்சம் மஞ்சம்தான் கையோடு நான் அள்ளவோ. ‘தீர்க்க சுமலங்கலி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ’ என்ற பாடலின் அனுபல்லவி வரிகள் இவை. தி. ஜானகிராமனின் ‘இசைப் பயிற்சி’ சிறுகதையில் வரும் மல்லி என்ற கதாபாத்திரம் பவளமல்லி மலரின் காம்புகளைக் கண்ணுறும் போதெல்லாம் தனக்குத் தன்யாசி ராகத்தைப் பாட வேண்டும்போல் தோன்றுகிறது என்று பேசும். இப்பாடலைக் கேட்கையில் மல்லிகைப் பூவை முகர்ந்துகொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படத் தவறுவதில்லை. …

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 57 நிமிடங்களுக்கு முன்னர் 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் இடம்பெற்ற 'வீரா ராஜ வீர' பாடலின் காப்புரிமை தொடர்பான வழக்கில் ரூ.2 கோடியை செலுத்துமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர் ஃபயாஸ் வசிஃபுதின் தாகர் தொடந்த வழக்கில் இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான வழக்கில் என்ன நடந்தது? காப்புரிமை தொடர்பான சர்ச்சைகள் தொடர்வது ஏன்? டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய கிளாசிக்கல் பாடகர் ஃபயாஸ் வசிஃபுதின் தாகர் (Faiyaz Wasifuddin Dagar) மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். 'சிவ ஸ்துதி…

  16. Started by வெண்ணிலா,

    சும்மா ஜோக் தான். என்னை திட்டாதீங்க.

  17. 'நேர் கொண்ட பார்வை' திரைப்படமானது சராசரியான தமிழ்த்திரைப்படங்களில் இருந்து எவ்வாறு வேறுபட்டு ஓர் தனித்துவமான படைப்பாகத் தரப்பட்டுள்ளது? ➡️பெண் சுதந்திரம், பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் இவை பற்றி வெறுமனே ஓரிரு வரிகளில் / காட்சிகளில் மட்டுமே மேலோட்டமாகச் சொல்லாமல், ஒரு இரவில் மூன்று பெண்கள் எதிர்கொண்ட இவ்வாறான ஓர் சம்பவத்தின் விளைவுகளை உணர்வு பூர்வமான பல காட்சியமைப்புக்கள் மூலமாகச் சித்தரித்தமை ஒரு காரணம். ➡️அடுத்து, படத்தின் இடைவேளையைத் தொடர்ந்து வந்த தொடர்ச்சியான நீதிமன்றக் காட்சிகள் அச்சம்பவம் தொடர்பான ஆணாதிக்க மனோநிலை, பாதிக்கப்பட்ட பெண்களின் ஏக்கம், தயக்கம், ஏமாற்றம் இவற்றை இரு பக்க வக்கீல்களின் வாதங்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் தடுப்பு வாதங்கள் மூலமாக …

  18. அஜித்தின் பரமசிவன் சந்திரமுகிக்குப் பின் வாசு இயக்கும் படம் அது போல் அஜித்திற்கு மறுவாழ்வு அழிக்கும் படம் என்று பலராலும் பரபரப்பாக எதிர் பார்க்கப்பட்ட படம். அஜித் பிரகாஷ்ராஜ் போன்றோர் தம் பங்கினை சிறப்பாகத்தான் செய்துள்ளனர். மற்றொரு புறத்தில் ஜெயராம் விவேக் கூட்டணியமைத்து காமடி பண்ணியுள்ளனர். லைலாவும் தம் பங்கிற்கு வந்து போயுள்ளார். ஏனையவர்களும் தம் பங்கை சிறப்பாக செய்ய முனைந்துள்ளனர். ஆனாலும் படமோ பாடல்களோ மனதில் ஒட்ட மறுக்கின்றன. முதல்க் காரணம் அஜித்தின் தோற்.றம் ( அஜித் ரகுவரனாகிவிட்டிருக்கின்றார

    • 15 replies
    • 4.5k views
  19. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஸ்டார் ஓட்டல்களில் நடனம் ஆட ஹீரோயின்கள் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு கோடிகளில் சம்பளம் பேசப்படுகிறது. பெரும்பாலும் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இதற்கான சான்ஸ் கொட்டிக்கொண்டிருக்கிறது. சில தென்னிந்திய ஹீரோயின்களுக்கும் அழைப்பு வந்திருக்கிறது. கேட்டாலே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு ஒரு நாள் இரவு ஆட்டத்துக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்குகிறார் ஆபாச நடிகை சன்னி லியோன். இந்தி படங்களில் கிளாமர் வேடங்களில் நடித்து வரும் இவர் தமிழில் ‘வடகறி என்ற படத்தில் குத்தாட்டம் போட்டார். தெலுங்கு படங்களிலும் கவர்ச்சி ஆட்டம் ஆடுகிறார். இதற்கிடையில் இம்மாதம் 31ம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடனம் ஆட ஒப்புக்கொண்டிருக்கிறார். ஐதராபாத் ஜூப்ளி ஹில்…

  20. Started by colomban,

    தயாரிப்பு : ஆஸ்கார் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்., இயக்கம் : ஷங்கர் நடிப்பு : விக்ரம், எமி ஜாக்ஸன், சுரேஷ் கோபி, உபுன் படேல், சந்தானம் இசை : ஏ.ஆர்.ரஹ்மான் ஒளிப்பதிவு : பி.சி.ஸ்ரீராம் எடிட்டிங் : ஆண்டனி மூன்று வருடங்களாக தமிழ் சினிமாவே காத்துக் கொண்டிருக்கும் படம் இப்போது திரையரங்குகளை ஆக்ரமித்திருக்கிறது... ‘ஐ’ தந்த ஆச்சர்யங்கள் என்னென்ன? கதைக்களம் ‘மிஸ்டர் தமிழ்நாடு’ லிங்கேஸன் (விக்ரம்) மாடலிங்கில் கொடிகட்டிப் பறக்கும் தியாவின் (எமி ஜாக்ஸன்) தீவிர ரசிகர். ஒரு திடீர் சந்தர்ப்பத்தில் தியாவுடன் சேர்ந்து மாடலிங் செய்யும் வாய்ப்பு அமைய, மாடல் ‘லீ’யாக மிகப்பெரிய அளவில் பிரபலமடைகிறார். அவரின் வளர்ச்சி... சிலருக்கு பலவீனமாக அமைய, அவர்கள் அனைவரும் இணைந்து ‘நெஞ்சை நிமிர்த்தி’த் …

    • 15 replies
    • 3.2k views
  21. சென்னை:ஆர்யா படத்துக்கு கால்ஷீட் மறுத்த ஸ்ருதிஹாசன், விஷாலுடன் நடிக்கவும் மறுத்துள்ளார்.மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் மீகாமன். இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேசப்பட்டது. இந்தியில் 2, தெலுங்கில் 2 படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி. ஆர்யாவுடன் நடிக்க கேட்டதும் யோசித்து சொல்வதாக சொன்னவர், பதிலே சொல்லவில்லையாம். பிறகு மீண்டும் தயாரிப்பாளர் தரப்பில் கேட்டபோது கால்ஷீட் இல்லை என மறுத்துள்ளார். ஆர்யாவின் நெருங்கிய நண்பர் விஷால். அவன் இவன் படத்தில் நடிப்பதற்கு முன்பே இருவரும் தோழர்கள் ஆகிவிட்டனர். இந்நிலையில் ஹரி இயக்கும் படத்தில் விஷால் நடிக்கிறார். ஸ்ருதியை மீகாமன் படத்தில் நடிக்க வைக்கலாம் என ஐடியா கொடுத்தவர் ஆர்யா. அதேபோல் தனது படத்திலும் …

  22. ராமேஸ்வரம் திரை விமர்சனம் உலகமே கவனிக்கிறது ஈழத்தமிழர் பிரச்சனையை! அவர்களில் ஒருவருக்கு நடக்கிற காதல் பிரச்சனையை கவனித்திருக்கிறார் இயக்குனர் செல்வம். கூட்டம் கூட்டமாக வந்திறங்கும் ஈழத்தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ராமேஸ்வரத்தில் நடக்கிறது கதை. யாழ்பாணத்திற்கும் ஈழத்தமிழர்கள் பரவிக்கிடக்கும் பிற நாடுகளுக்கும் இடையே உள்ள தூரங்களை அளக்கும் டைரக்டர், 'ராமேஸ்வரம் யாழ்பாணத்திலிருந்து 36 மைல்' என்று டைட்டில் கார்டு போடுகிறாரே, அங்கேதான் புதைந்து கிடக்கிறது எண்ணிலடங்கா அர்த்தங்களும், வெளிப்படுத்த முடியாத ஏக்கங்களும்! அதை கடைசிவரை வெளிப்படுத்த முடியாமலே தவி(ர்)த்திருக்கிறார் இயக்குனர். தன் ஒரே சொந்தமான தாத்தாவுடன் ராமேஸ்வரத்திற்கு வரும் ஜீவாவிற்கு, மறுப…

  23. அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்? 24 Jun 2025, 9:34 AM போதைப் பொருள் வழக்கில் தற்போது சிக்கியுள்ள நிலையில் மீண்டும் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த். இந்த நிலையில் அவரது பின்னணி, சினிமா பயணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். ஆந்திராவின் சித்தூரைத் சேர்ந்த தந்தைக்கும், தமிழ்நாட்டின் கும்பக்கோணத்தைத் சேர்ந்த தாய்க்கும் மகனாக கடந்த 1979ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி பிறந்தவர் தான் ஸ்ரீகாந்த். ஹைதராபாத்தில் பிறந்த இவர், அவரது தந்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் பணிபுரிந்ததால் சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். ஸ்ரீகாந்திற்கு ஒரு மூத்த சகோதரர் இருந்தார். ஆனால் கல்லூரி படிப்பை முடித்த நிலையில் டெங…

  24. இந்தி பட கதாநாயகர்கள் குடிகாரர்கள்; குளிக்கவும் மாட்டார்கள் காத்ரீனா கயூப் தாக்கு மும்பையில் தனியார் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த அவரிடம் உங்களுக்கு பொருத்தமான கதாநாயகன் யார் யாரோடு நடிப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறீர்கள் என்று கேள்விகள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த கத்ரினா கைப் இந்தி கதாநாயகர்களை தாறுமாறாக திட்டி தீர்த்தார். அவர் பேட்டி வருமாறு:- இந்தி கதாநாயகர்கள் மோசமானவர்கள். அவர்களுடன் நடிக்கும் ஒவ்வொரு நாளும் நரக வேதனை அனுபவிக்கிறேன். கதாநாயகர்கள் இரவு முழுவதும் குடிக்கிறார்க்ள. பகலில் படப்பிடிப்புக்கு எழுந்து வரும்போது குளிப்பது கூடஇல்லை. அப்படியே வந்து விடுகின்றனர். உடம்பில் வாசனை திரவியங்கள் அடித்துக் கொள்வதும் இல்லை. காதல் காட்சிகளில் அவர்க…

  25. தமிழ்சினிமா கை விட்டாலும் ஸ்ருதிஹாசனின் மார்க்கெட் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஸ்டெடியாகத்தான் இருக்கிறது. அதிலும் அவர் அன்லிமிடெட் கவர்ச்சி காட்டுவது என்று முடிவெடுத்த பிறகு தான் பிஸியானார். அப்படி பிஸியான ஸ்ருதிஹாசன் கொஞ்சம் ஓவராகவே உடம்பை எக்ஸ்போஸ் பண்ணுகிறார் என்றும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அப்படிப்பட்ட எதையும் வெளிப்படையாக வைக்க விரும்பும் அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘வெளிப்படையாகப்’ பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். என் அப்பா- அம்மாவைப் போலவே நான் எந்த சமூக வரையறைகளுக்குள்ளும் சிக்க விரும்பவில்லை. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் என்னுடைய ம…

    • 15 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.