Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. நடிகை காஜல் அகர்வால் அக்டோபர் 30 ஆம் தேதி தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். 2004 ஆண்டு இந்தி திரையுலகில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால்., 4 ஆண்டுகள் கழித்து 2008ல் நடிகர் பரத் நடித்த ‘பழனி’ படத்தில் தமிழில் முதன்முறையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி என பல மொழி படங்களில் நடித்தாலும், 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘மஹதீரா’ படம் அவருக்கு அனைத்து ரசிகர்களிடத்திலும் கொண்டு சேர்த்தது. தொடர்ந்து தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தார். தற்போது பாரீஸ்-பாரீஸ் படத்திலும், கமலுடன் இந்தியன்…

  2. நடிகை குஷ்பு மீது மாற்றுதிறனாளிகள் அமைப்பினர் காவல்நிலையத்தில் புகார் மதுரை, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த நடிகை குஷ்பு, அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அக்கட்சியில் இணைந்த பின்னர் சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் தான் 6 ஆண்டுகள் இருந்ததாகவும், தனக்கு அங்கு மரியாதை தரப்படவில்லை என்றும் கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சியில்லாத கட்சி என்று அவர் விமர்சனம் செய்தார். அவரது கருத்துக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நி…

  3. நடிகை சங்கீதா - பின்னணி பாடகர் கிரீஷ் திருமணம் பிப்ரவரி 1-ம் தேதி நடக்கிறது. 'உயிர்’, ‘தனம்’ உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சங்கீதா. ‘உன்னாலே உன்னாலே’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ உட்பட பல படங்களில் பாடியவர் கிரீஷ். இவர்கள் இருவரும் டி.வி நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தபோது நட்பு ஏற்பட்டு, பிறகு காதல் மலர்ந்தது.இந்நிலையில், தமிழில் புதுப்படம் ஒப்புக்கொள்ளாததால் சங்கீதாவுக்கும், கிரீஷ§க்கும் ரகசிய திருமணம் நடந்ததாக சினிமா வட்டாரத்தில் வதந்தி பரவியது. அப்போது, ‘யாரையும் காதலிக்கவில்லை’ என்றார் சங்கீதா. ஆனால் ‘நானும், சங்கீதாவும் 7 மாதங்களாக காதலித்து வருகிறோம்’ என்று கிரிஷ் அளித்த பேட்டியில் உண்மையைப் போட்டு உடைத்தார். பிறகு சங்கீதா…

  4. நடிகை சன்னி லியோனின் இளைய சகோதரரின் திருமண வைபவத்தில்... 2016-12-15 14:48:20 பொலிவூட் நடிகை சன்னி லியோனின் சகோ­த­ரரின் திரு­மண வைபவம் அமெ­ரிக்­காவில் அண்­மையில் நடை­பெற்­றது. சகோதரனுடன் சன்னி லியோன் சீக்­கிய பாரம்­ப­ரிய முறையில் நடை­பெற்ற இத்­ தி­ரு­மண வைப­வத்தில் பஞ்­சாபி கலா­சா­ரத்தை பிர­தி­ப­லிக்கும் வகை­யி­லான ஆடை அலங்­கா­ரங்­க­ளுடன் பங்­கு­பற்­றினார் சன்னி லியோன். சீக்­கிய பெற்­றோரின் மக­ளாக கன­டாவில் பிறந்­தவர் சன்னி லியோன். இவரின் உண்­மை­யான பெயர் கரன்ஜித் கவுர் வோரா. இவரின் இளைய சகோ­த­ர­ரான சந்தீப் வோரா சமையல் கலை நிபுணர். …

  5. நடிகை சமந்தாவுக்கு எதிராக ஆந்திராவில் போராட்டம் மகேஷ்பாபு நடித்த நீனோக்கடின் என்ற தெலுங்கு படம் ரிலீசுக்கு தயாராகிறது. இதில் நாயகியாக கிருத்தி சனான் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டுக்கான போஸ்டரை சமீபத்தில் ஐதராபாத் நகரம் முழுவதும் ஒட்டி இருந்தனர். கடற்கரையோரம் மகேஷ்பாபு நடந்து செல்வது போன்றும் பின்னால் அவர் காலடியை தொடர்ந்து நடிகை ஊர்ந்து செல்வது போன்றும் அந்த போஸ்டர் இருந்தது. இந்த போஸ்டருக்கு மகளிர் அமைப்பினர் பெண் அடிமைத்தனத்தை சித்தரிப்தாக உள்ளது என விமர்சித்தனர். பெண்மையை கேவலப்படுத்துவது போல் இது உள்ளது என்றும் குறை கூறினர். நடிகை சமந்தாவும் டுவிட்டரில் இந்த போஸ்டரை கண்டித்து மறைமுகமாக கருத்து வெளியிட்டுள்ளார். சமீபத்தில் தெலுங்கு பட…

  6. நடிகை சமந்தாவை பார்க்க தள்ளுமுள்ளு: மதுரையில் ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி தனியார் நிறுவன திறப்பு விழாவுக்கு வந்த நடிகை சமந்தாவைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். மதுரை பை-பாஸ் சாலையில் தனியார் அழகு நிலைய திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் நடிகை சமந்தா நிறுவனத்தை திறந்துவைத்தார். அவர் கலந்துகொள்ளும் தகவல் பரவியதால் அவரைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அதனால், அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. திறப்பு விழாவுக்கு அவர் காரில் வந்து அங்கு இறங்கியபோது இளைஞர்கள் அவரைப் பார்க்க முண்டியடித்தனர். இதனால், கடை முன் தள்ளுமுள…

  7. நடிகை சரோஜா தேவி காலமானார்! நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக தனது 87 ஆவது வயதில் காலமானார். https://athavannews.com/2025/1439016

  8. Posted Date : 16:54 (02/02/2015)Last updated : 17:02 (02/02/2015) ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடந்த சிசிஎல்5 நட்சத்திர கிரிக்கெட் குழுவினர் நடத்திய விருந்து நிகழ்ச்சியில், நடிகை சார்மியின் இடுப்பை கிள்ளிய ரசிகருக்கு தர்ம அடி விழுந்ததால் அந்த இடமே பரபரப்பானது. சிசிஎல்5 நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி, நடிகர் ஜீவா தலைமையிலான சென்னை ரைடர்ஸ் அணிக்கும், தெலுங்கு நடிகர் அகில் தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ் அணிக்கும் இடையே ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தெலுங்கு வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, நட்சத்திர கிரிக்கெட் குழுவினர் ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நட…

  9. நடிகை சினேகாவுடனான செவ்வி http://youtu.be/_bMQTG78y4s http://youtu.be/Wk5-AfOvpaM

  10. நடிகை சிறிவித்யாவின் சோகக்கதை http://youtu.be/qCS3tdKxuzI

    • 4 replies
    • 1.3k views
  11. பாய்ஸ், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஜெனிலியா. இவர், கடந்த 2012ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்நிலையில் ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதாக செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அவருடைய கணவர் ரிதேஷ் தனது டுவிட்டரில் ஊறுதிப்படுத்தியுள்ளார். தங்கள் வீட்டிற்கு புதிதாக வரக்கூடிய தேவதையை இருவரும் பெரிதும் எதிர்நோக்கி காத்திருப்பதாக ரித்தீஷ் தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார். பாலிவுட் பிரபலங்கள் பலர் இந்த நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த வருடமும் இதேபோல் ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால…

    • 14 replies
    • 1.3k views
  12. நடிகை ஜெனிலியா திருமணம் கோலாகலமாக முடிந்தது 2/3/2012 3:46:40 PM நடிகை ஜெனிலியா- இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக் திருமணம் மும்பையில் நடந்தது. பாய்ஸ், ‘சந்தோஷ் சுப்பிரமணியம்' ‘வேலாயுதம்' உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஜெனிலியா. இவர், இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரின் காதலுக்கும் பெற்றோர் பச்சைகொடி காட்டியதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) மும்பையில் இவர்கள் திருமணம் நடந்தது. முன்னதாக 2 நாட்களாக திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று மாலை நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள், தோழிகள், உறவினர்கள் பங்கேற்றனர். அப்போது ஆடல் பாடல், விருந்து என நிகழ்ச்சி களைகட்டியது. மெஹந்தி நிகழ்ச்சியும் ந…

    • 9 replies
    • 1.8k views
  13. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்த படங்களில் பெரும்பாலானவை வெற்றிப்படங்களாய் அமைய, நேராக மும்பைக்கு பறந்தார் நடிகை ஜெனீலியா. இந்திக்கு சென்று சில படங்களில் நடித்ததும் இந்தி நடிகரும் ஓட்டல் தொழிலதிபருமான ரித்தேஷ் தேஷ்முக்கை ஜெனீலியா திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்துவந்த ஜெனீலியா திடீரென திரையுலகிற்கு டாட்டா காட்டிவிட்டு வீட்டோடு இருக்கிறார். பொது இடங்களில் தென்பட்டால் கூட ரித்தேஷ் தேஷ்முக்கின் இமை அகலா பாதுகாப்புடனே இருக்கவும் ஜெனீலியா கர்ப்பமாக இருக்கிறார் என்று செய்தி பரவியது. இதையறிந்த ஜெனீலியா “ நான் கர்ப்பமாக இருக்கிறேன் என யார் சொன்னது. தொடர்ந்து 8 வருடங்களாக நடித்துக்கொண்டிருபதால் ஓய்வு …

  14. நடிகை டாப்சி: இந்தியில் பேச வற்புறுத்திய நபரிடம், 'தமிழில் பேசலாமா' என்று கேட்டு பதிலடி 24 நவம்பர் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionடாப்சி பன்னு தன்னை இந்தி மொழியில் பேச வலியுறுத்திய நபரிடம் நடிகை டாப்சி எழுப்பிய கேள்வி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச …

  15. நடிகை தொடையை கடித்த பாம்பு சூட்டிங் ஸ்பாட்டில் ஆடை மாற்றிக் கொண்டிருந்த நடிகையின் தொடையில் பாம்பு கடித்து விட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். புதுமுகம் ஆஷா, குரு ஆகியோர் இணையில் உருவாகி வரும் படம் ஆறுபடை. கோவை அருகே திருமூர்த்தி மலை பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று ஒரு பாடலைப் படமாக்கினர். பாடல் காட்சியின்போது உடை மாற்றுவதற்காக ஒதுக்குப்புறமாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக அறைக்குச் சென்றார் நடிகை ஆஷா. அவர் டிரஸ் மாற்றிக் கொண்டிருந்தபோது மரத்தில் இருந்த ஒரு பாம்பு கீழே விழுந்தது. அதைப் பார்த்து ஆஷா அலறவே, அவரது தொடையைக் குறி வைத்து கொத்தியது. தொடையில் பாம்பு கடித்ததால் நடுங்…

    • 29 replies
    • 5.9k views
  16. நடிகைதானே… இவர்களுக்கென்ன மரியாதை வேண்டியிருக்கிறது…’ இதுதான் நடிகைகளைப் பற்றிய பலரது மனநிலை. தங்களைப் பற்றிய எத்தனையோ அசிங்கமான செய்திகளைப் படித்தாலும் அதற்கெல்லாம் கொஞ்சமும் வருந்தாமல் அல்லது அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பொழுதுபோக்குத் துறையில் சிரிப்போடு வலம் வருவதும் ஒரு சவால்தான். இன்று தென்னிந்தியாவின் முன்னணி நடிகை த்ரிஷாவுக்குப் பிறந்த நாள். நிச்சயம் சக நடிகர் நடிகைகளுக்கு அமர்க்களமாக அவர் இரவு விருந்து கொடுத்திருப்பார் என்றாலும், அதற்கு முன் அவர் செய்த ஒரு நல்ல காரியம் அனைவரையும் நெகிழச் செய்தது. மாலை 4 மணிக்கு மேல் அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு வந்த த்ரிஷா, அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் ஏராளமான குழந்தைகளுடன் சேர்…

  17. நடிகை நமீதா காரில், பறக்கும் படையினர் அதிரடி சோதனை.. நடுரோட்டில் கடும் வாக்குவாதம் கணவருடன் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்ற நடிகை நமீதாவின் காரை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுக கட்சியில் இணைந்த நடிகை நமீதா, கடந்த தேர்தலின்போது நட்சத்திர பேச்சாளராக வாக்கு சேகரித்தார். ஆனால், நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு யாருக்கும் ஆதரவு இல்லை என ஒதுங்கி உள்ளார். இந்த நிலையில், அவரின் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், நடுரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க சேலம் மாவட்டத்த…

  18. நாமக்கல் அருகே, நடிகை நமீதா பங்கேற்ற, நாடக விழா மேடை சரிந்ததால், லேசான காயத்துடன் அவர், பாதியிலேயே கிளம்பினார். நாமக்கல் அடுத்த, ரெட்டிப்பட்டியில் நடந்து வரும் பகவதியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, இளைஞர் நாடக நற்பணி மன்றம் சார்பில், மணவாழ்க்கை எனும் சமூக நாடகம் நடந்தது. அதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக, சினிமா இயக்குனர், பாக்யராஜ் மற்றும் நடிகை நமீதா அழைக்கப்பட்டிருந்தனர். இரவு 10:30 மணிக்கு, நமீதா, நாடக மேடைக்கு வந்தார். நமீதாவை பார்த்ததும், அங்கிருந்த ரசிகர்களும், மேடையில் ஏறினர்; அதனால், மேடை ஒருபுறம் சரிந்தது. மேடையில் அமர்ந்திருந்த, நமீதா, நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் சரிந்து விழுந்தனர். அதிர்ச்சியடைந்த, நமீதா, சிறு காயத்துடன், காரி…

  19. நடிகை பிரியங்கா சோப்ரா தற்கொலைக்கு முயன்றாரா ? பரபரப்பு தகவல் பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படப்பிடிப்புக்காக அவர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார்.இந்நிலையில்,நடிகை பிரியங்கா சோப்ரா 3 முறை தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தற்போது 33 வயது நடிகையான பிரியங்கா சோப்ரா பற்றி அவரது முன்னாள் முகாமையாளர் பிரகாஷ் ஜாஜூ பரபரப்பு தகவலை வெளியிட்டு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இப்போது மிகவும் பலமானவராக எல்லோருக்கும் முன் இருக்கும் பிரியங்கா சோப்ரா இருக்கிறார். ஆனால், அவருக்கு நேர்ந்த இக்கட்டான நாட்களில் அவர் 3 முறை தற்கொலைக்கு முயன்றார். பிரியங்கா சோப்ராவின்…

  20. "வேணாம் வேணாம்னு சொன்னேன். இப்போ நான் சொன்னபடியே ஆச்சு..." இரண்டு நாள்களாக இதே புலம்பலுடன் இருக்கிறார் பூஜா. அட, அப்படி என்னதான் ஆச்சு? பூஜா சமீபத்தில் 'அஞ்சலிகா' என்ற சிங்கள படத்தில் நடித்தாரல்லவா? படம் பம்பர் ஹிட்! பூஜாவின் அழகில் மொத்த சிங்களர்களும் சரண்டர். பூஜா மேலும் ஒரு சிங்கள படத்தில் நடிக்க, சிங்கள இளைஞர்களின் புத்தர் ஆனார் பூஜா. கடவுள் ஆனபிறகு கோயில் கட்டாமல் இருந்தால் எப்படி? கொழும்பில் பூஜாவுக்கு ஒரு கோயில் எழுந்தது. இதற்கு பூஜாவிடம் அவரது ரசிகர்கள் அனுமதி கோரிய போது, "தமிழ்நாட்ல குஷ்பூனு ஒரு நடிகைக்கு கோயில் கட்டி அதை இடிச்சுட்டாங்க. அதனால நமக்கு அந்த வம்பு வேண்டாம்" என சரித்திர சான்றுகளுடன் மறுத்திருக்கிறார் பூஜா. எந்த காலத்தில் பக்தன் கடவுளி…

    • 1 reply
    • 936 views
  21. நடிகை பூஜாவுக்கு, தொழில் அதிபருடன் ரகசிய திருமணம். சென்னை: நடிகை பூஜாவுக்கு ரகசியமாக திருமணம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜே ஜே படம் மூலம் கோலிவுட் வந்தவர் இலங்கையை சேர்ந்த நடிகை பூஜா. அவரது தாய் இலங்கையை சேர்ந்தவர், தந்தை கர்நாடகாவை சேர்ந்தவர். பெங்களூரில் படித்த பூஜா தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, சிங்கள மொழிப் படங்களில் நடித்து வந்தார்.அவருக்கும் இலங்கையை சேர்ந்த தொழில் அதிபர் தீபக் சண்முகநாதனுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் தங்களுக்குள் ஒத்துப் போகாது என்று கூறி பிரிந்துவிட்டனர். இந்நிலைில் பூஜாவுக்கும், தீபக்கிற்கும் கொழும்புவில் ரகசியமாக திருமணம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பூஜா தமிழில…

  22. நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா சென்னையை அடுத்த ஆலப்பாக்கத்தில் வசித்து வந்தார். அவர் வீட்டில் உள்ள படுக்கை அறையில் கட்டிலில் இருந்து நேற்று இரவு கீழே விழுந்தார். அப்போது கட்டில் கால் அவருடைய வயிற்றில் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று மதியம் அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது (59). ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் மஞ்சுளாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகை மஞ்சுளா எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி. ராமாராவ் போன்ற பழம்பெரும் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ்…

    • 11 replies
    • 1.1k views
  23. நடிகை மஞ்சுளா இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 59. மதுரவாயல் ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி கோயில் தெருவில் உள்ள வீட்டில் கணவர் நடிகர் விஜயகுமாருடன் வசித்து வந்தார் மஞ்சுளா. சில மாதங்களாக நுரையீரல் தொற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் கட்டிலில் படுத்திருந்தபோது தவறி கீழே விழுந்தார். கட்டிலின் கால் பகுதி அவரது வயிற்றில் குத்தியது. இதில் வயிற்றில் ரத்தம் உறைந்தது. இதையடுத்து மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் பலன் இல்லை. இதையடுத்து சிறுநீரகம் பழுதடைந்தது. இன்று காலை மஞ்சுளா உடல்நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து பகல் 11.30 மணி அளவில் அவர் மரணம் அடைந்தார்.…

    • 0 replies
    • 764 views
  24. நடிகை மதுமிதாவின் செவ்வி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.