Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தனுஷ் - ஸ்ருதிஹாஸன் நெருக்கம் - கடும் கோபத்தில் ரஜினி குடும்பம்!!! உடல்நிலை சரியில்லாமல் போய், மருத்துவர்களின் முயற்சி மற்றும் ரசிகர்களின் அன்பு பிரார்த்தனைகளால் நலம் பெற்று வந்த சூப்பர் ஸ்டாரை நிம்மதியாக இருக்கவிடமாட்டார்கள் போலிருக்கிறது சுற்றியிருப்பவர்கள். முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று வெளியாகியிருக்கும் செய்தி (வதந்தி அல்ல!) கோலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸனின் நெருக்கம்! 3 படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாஸனுடன் தனுஷ் மிக மிக நெருக்கமாகப் பழகுவதாகவும், அது பகிரங்கமாக ரஜினி குடும்பத்தில் பெரும் பிரச்சினையாக வெடித்திருப்பதாகவும் உறுதியாக செய்தி வெளியாகியுள்ளது. தனுஷ் – ஸ்ருதி நெருக்கம் காரணமாக, ச…

  2. சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்! 1 Jan 2026, 8:53 PM மூன்றாம் உலகப் போர் எப்போது வரும் எப்போது வரும் என்று இன்னும் முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் மூன்றாம் உலகப் போர் வந்து நடந்து முடிந்து பதினாறு வருடம் ஆகி விட்டது. அந்தப் போரில்தான் ஈழம் அழிக்கப்பட்டது. தமிழினத்துக்கு எதிராக திராவிடம், தேசியம், கம்யூனிசம் எல்லாம் கரம் கோர்த்தன. அண்டை மாநில அரசியல்கள் வஞ்சகம் செய்தன. வட இந்தியா தமிழனை விட சிங்களனே தனக்கு சொந்தம் என்று, இறையாண்மை இல்லாத குறையாண்மையோடு செயல்பட்டது. இந்தியாவும் பாகிஸ்தானும், இந்தியாவும் சீனாவும் எதிரி நாடுகள். ஆனால் ஈழத்தை அழிக்கும் விஷயத்தில் இவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று ‘தொடுப்பு’ நாடுகளாக மாறி ஈழத்தை அழித்தன. ஐ நா சபையிலும் இந…

  3. பாலிவுட் சினிமாவை தாண்டி இந்த பச்சை குத்தும் கலாச்சாரம் தமிழ் சினிமாவையும் தொற்றி கொண்டது. அந்த வகையில் நடிகை நயன்தாரா தன் முன்னாள் காதலர் பிரபுதேவா பெயரை கையில் பச்சை குத்தினார்.இதேபோல் நடிகை த்ரிஷா நிமு மீனை பச்சை குத்தினார். ஸ்ருதிஹாசன் பற்றி சொல்லவே தேவையில்லை. தற்போது அதேபோல் ஆடுகளம், ஆரம்பம் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் டாப்ஸி.இவர் தன் பின்பகுதியில் டாட்டூ குத்தி அதை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து மோசமான கமண்டுகள் வந்ததால் அதை உடனே டெலிட் செய்துவிட்டார். இது குறித்து அவர் கூறும் போது ’ஏற்கனவே எனது கணுக்காலில் டாட்டூ வரைந்திருக்கிறேன். தற்போது இடுப்பின் பின்பகுதியில் வரைந்திருக்கிறேன். இங்கு வரைந்ததற்கு காரணம் இந்த 2 இடங்களையும் அ…

    • 8 replies
    • 1.3k views
  4. துப்பாக்கி படம் 120 கோடி ரூபாய் வசூல் செய்து எந்திரனி 125 கோடி ரூபாய் வசூலை நெருங்கியது. அதற்கு அடுத்த நிலையில் கமலின் விஸ்வரூபம் 100 கோடி ரூபாயை வசூல் செய்திருகிறது என்றாலும் துப்பாக்கி’யின் அசுர வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்களின் அதிகப்படியான எதிர்பார்ப்பில் இருக்கும் படம் விஜய்யின் ‘தலைவா’. See more at: http://vuin.com/news/tamil/vijay-to-become-the-next-superstar

  5. சமந்தா - நாக சைதன்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது! (படங்கள்) விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறியுள்ளார்கள். இந்நிலையில் இருவருக்கும் நேற்று ஹைதராபாத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சமந்தாவும் நாக சைதன்யாவும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். இந்த நிகழ்வில் இரு குடும்பங்களின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். இதுகுறித்த அறிவிப்பை நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜுனா ட்விட்டர் வலைத்தளத்தில் அறிவித்தார். …

  6. அன்று சினிமாவில் எங்களை மயக்கின நட்சத்திரங்கள் இன்று மங்கினாலும் அவற்றைப் புடம்போடுக் காட்டும் வடிவேலு அவர்கள், எங்கள் கவலைகள் தீர்க்கும் ஒரு மருத்துவர் என்பதில் சந்தேகமில்லை. 😂 🙌. யாழ்கள உறவுகளுக்கும் கவலைகள் இருந்தால் அவற்றை மறக்கடிக்க இதோ........👇

    • 8 replies
    • 1.4k views
  7. சேரனின் தவமாய் தவமிருந்து திரைப்படம் மிகவும் நீளமாக வந்துள்ளதாம். கிடடத்தட்ட திரையில் 4மணி நேரம் ஓடுமாம். அதனால் படத்திற்கு 2 இடைவேளைகள் விடலாம் என சிந்திக்கின்றார்களாம். படத்தில் அறிமுக நடிகை பத்மப்பிரியாவின் நடிப்பும் ராஜ்கிரனின் நடிப்பும் நிச்சயம் பேசப்படுமாம். சேரனும் தன் திறமையைக் காட்டத் தவறவில்லையாம். இப்படம் பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தோர் அதனை இங்கு தெரிவிக்கலாம்.

    • 8 replies
    • 5.4k views
  8. ஈழத்தமிழர்களின் வலிகளை சொல்லும் ‘ஆறாம் நிலம்’ மின்னம்பலம்2021-09-25 இலங்கை தமிழர்கள் வாழ்க்கை, தமிழீழப் போராட்டம் இவற்றை பற்றிய திரைப்படங்கள், குறும்படங்கள் வெளி வந்திருக்கின்றன. உண்மை நிலையை உலக மக்களுக்கு கொண்டு செல்லும் நேர்மையான படைப்புகளாக இல்லை என்பதே இலங்கை தமிழர்கள் கூறிவரும் குற்றசாட்டு அதனை போக்கும் வகையில்" ஆறாம் நிலம்" எனும் பெயரில் திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. நேரடியாக ஓடிடியில் செப்டம்பர் 24ல் வெளியாகியுள்ள இப்படத்தின் பிரத்யேக காட்சி சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது தமிழீழம் அமைய இலங்கையில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஆயுதப்போர் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. அந்த இறுதிப்போரின் …

    • 8 replies
    • 1.1k views
  9. இந்தப் பேட்டியை நீங்க எழுதும்போதுகூட பிரகாஷ்ராஜின் முதல் மனைவினுதான் எழுதுவீங்க.அதுதான் என் அடையாளம்.அந்த அடையாளத்தை சந்தோஷமாக ஏத்துக்கிறேன்’’ என்கிறார் லலிதகுமாரி. முகத்தில் மாறாத சிரிப்புடன் இயல்பாய் பேசுகிறார். ‘‘விவாகரத்தாகிவிட்டதற்குப் பிறகு அதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை’’என்று சொல்லும் லலிதகுமாரி, சமீபத்தில் ஒரு விழாவில் பிரகாஷ்ராஜின் மனைவி போனி வர்மாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.விவாகரத்தும் அதற்குப் பிறகுமான வாழ்க்கையைப் பற்றியும் கேட்கும்போது பக்குவமாக யதார்த்தமாக பதில் சொல்கிறார். ‘‘சமீபத்துல என் தோழியின் மகள்கிட்டருந்து ஒரு போன். ‘என் கணவர் விவாகரத்து கேட்கிறார்.என்னால தாங்கிக் கொள்ள முடியவில்லை. கவுன்சலிங் செய்யுங்கள…

  10. நவம்பர் 24-ம் தேதி நமீதாவுக்கு திருமணம் தமிழ் திரையுலகின் பல்வேறு படங்களில் நடித்த நமீதாவுக்கும், வீராவுக்கும் நவம்பர் 24-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நமீதா. அதனைத் தொடர்ந்து 'ஏய்', 'இங்கிலீஷ்காரன்', 'சாணக்யா', 'கோவை பிரதர்ஸ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக 2016-ம் ஆண்டு 'இளமை ஊஞ்சல்' படத்தில் நடித்திருந்தார். விரைவில் பரத்துடன் இவர் நடித்துள்ள 'பொட்டு' வெளியாகவுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பு, சில …

  11. கத்தார் நாட்டைச் சேர்ந்தவர் முகம்மது சுல்தான் ஷேக். இவர் ஆடை அலங்கார போட்டிகளுக்கு சர்வதேச அளவில் பேஷன் டிசைனராக உள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராய்க்காக இவர் ஒரு புதுமையான உடையை வடிவமைத்துள்ளார். 6 மாதங்கள் கஷ்டப்பட்டு அவர் இந்த நவீன உடையை செய்து முடித்தார். 25 மீட்டர் நீளமுள்ள இந்த உடை 405 மீட்டர் அகலமுள்ள பல்வேறு துணிகளில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இதற்கு முகம்மது சுல்தான் ஷேக் ரூ.37 லட்சம் செலவு செய்தார். தன் வீடுகளில் ஒன்றை விற்று இந்த உடையை அவர் தயாரித்தார். சமீபத்தில் அவர் இந்த நவீன உடையுடன் மும்பைக்கு வந்தார். நடிகை ஐஸ்வர்யாவை சந்தித்து அந்த உடையை கொடுக்க முயன்றார். ஆனால் சுமார் 1 மாதம் முயன்றும் அவரை ஐஸ்வர்யா ராய் சந்திக்க மறுத்து விட்டார். கடந்த 4 ஆண்ட…

  12. இந்த இருண்ட காலத்திற்கு காரணமாயிருந்தது அவர் தயாரித்த 'த்ரீ ரோசஸ்'. ஹாலிவுட் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்' பாதிப்பில் தயாரான 'த்ரீ ரோசஸி'ல் ரம்பா, ஜோதிகா, லைலா என மூன்று ஹீரோயின்கள். ஈகோ மோதலில் மூவரும் ஒவ்வொரு திசையில் இழுக்க,ரோசஸ் ரேசரானது பரிதாபம். இனி தமிழ்ப் படங்களில் நடிக்க மாட்டேன் என சைலன்ட்டாக சபதம் செய்து இந்தி, 'பேஜ்பூரி' என தார்த்தாடனம் சென்றவர், கடன் தீர்ந்ததும் திரும்பு வந்திருக்கிறார். வழக்கம்போல வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் ரம்பாவையும் வாரி அனைத்துக் கொண்டுள்ளது. ரஷ்யன் என்பவர் இயக்கும் 'விடியும் வரை காத்திரு' படத்தில் ரம்பாதான் நாயகி. பாவேந்தர் இயக்கும் 'மறு அவதாரம்' பட்ததிலும் நடிக்கிறார் ரம்பா. இதில் நடிகர் முரளிக்கு ஜோடி. மீனா, சுகன்யா, தேவயானி, கவுசல்…

    • 8 replies
    • 1.8k views
  13. 'காற்று நம்மை ஏந்தி செல்லும்' உலக சினிமா ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் திருப்பியதில் முக்கியமானவர் அப்பாஸ் கிராஸ்தமி (Abbas Kiarostami). 1940-ல் டெஹ்ரானில் பிறந்த இவர் ஆரம்பகாலத்தில் விளம்பரப் படங்களை வடிவமைக்கும் ஓவியராக இருந்தார். 1969-ல் இவர் இயக்கிய 12 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படமே இவரது முதல் திரைமுயற்சி. 'Taste of Cherry', 'Where is the friends Home', 'Through the Olive trees', 'Close up', 'Life and nothing more', 'Ten' ஆகியவை அப்பாஸ் கிராஸ்தமி இயக்கிய முக்கியமான திரைப்படங்களில் சில. டெஹ்ரானை சுற்றியுள்ள கிராமங்களே இவரது படங்களின் முக்கிய கதைக் களன்களாக இருந்து வருகின்றன. கிராமத்து மனிதர்களையே இவர் பெரும்பாலும் தனது படங்களில் நடிக்க வைக்கிறார். இதற…

    • 8 replies
    • 4.2k views
  14. குட்டை பாவாடை போட்டு டூயட் ஆட முடியாது... குத்து ரம்யா அதிரடி. பெங்களூர்: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா? என நடிகையும் காங்கிரஸ் கட்சி எம்.பியுமான ரம்யா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். தமிழில் 'குத்து', வாரணம் ஆயிரம், கிரி உள்ளிட்ட படங்களில் ரம்யா நடித்துள்ளார். இவர் சமீபத்தில் கர்நாடகாவில் மண்டியா தொகுதி லோக்சபா இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளார்.இதையடுத்து சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். ரம்யா கடைசியாக நடித்த 'நீர்டோஸ்' என்ற கன்னட படம் பாதியில் நிற்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான ஜெகதீஷ் தனக்கு நஷ்டம் ஏற்படுத்தி விட்டதாக ரம்யாவை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போ…

  15. காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம் பிரபல காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ். இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்றோருடன் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இடிச்சபுளி செல்வராஜ் உடல் நலக்குறைவால் இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73. நந்தனம் சத்தியமூர்த்தி நகரில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை இறுதி சடங்கு நடக்கிறது. இவருக்கு செல்வம் என்ற மனைவியும், வசந்தி என்ற மகளும் உள்ளனர். இடிச்சபுளி செல்வராஜின் தம்பிதான் நடிகர் பாண்டு. http://vizhiyepesu.blogspot.com/ பிரபல காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ். இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி,ரஜினி, கமல் போன்றோருடன் …

  16. கொரோனா: மருத்துவமனையில் தமன்னா மின்னம்பலம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றால் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்பட்டு மீண்டுள்ளனர். நடிகர் விஷால், நடிகைகள் நிக்கி கல்ராணி, நவ்நீத் கவுர், ஐஸ்வர்யா அர்ஜுன், சுமலதா, ஷர்மிளா மந்த்ரே, இயக்குநர் ராஜமவுலி உள்ளிட்ட மேலும் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டத…

  17. இன்று மாசு இல்லாத மணியை பார்த்தேன். பொழுதுபோகாவிட்டால் நீங்களும் பார்க்கலாம். படத்துக்கு புள்ளிகள்; கதை: 30% பகிடி: 50% பாடல்: 65% நடிப்பு: 70% வேற யாரும் ஏற்கனவே பார்த்து இருந்தால் எப்பிடி இருந்திச்சிது எண்டு கொஞ்சம் சொல்லுங்கோ.

  18. Started by arjun,

    A full list of nominations for the 87th Academy Awards, to be held in Los Angeles on 22 February. Best picture American Sniper Birdman Boyhood The Grand Budapest Hotel The Imitation Game Selma The Theory of Everything Whiplash Best director Wes Anderson, The Grand Budapest Hotel Alejandro G Inarritu, Birdman Richard Linklater, Boyhood Bennett Miller, Foxcatcher Morten Tyldum, The Imitation Game Best actor Steve Carell, Foxcatcher Bradley Cooper, American Sniper Benedict Cumberbatch, The Imitation Game Michael Keaton, Birdman Eddie Redmayne, The Theory of Everything Best actress Marion Cotillard, Two Days, One Night Felicity Jones, The Theory of…

  19. மதுரை வந்த விமானத்தில் விஜயகாந்துக்கு லேசான காயம் மதுரை : சென்னையிலிருந்து மதுரைக்கு நேற்றிரவு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வந்த விமானம் பலத்த காற்று காரணமாக நடுவானில் குலுங்கியது. இதில், அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. பைலட்டின் சமயோஜித புத்தியால், விமானம் பத்திரமாக தரையிறங்கியது. மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சென்னையில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் நேற்றிரவு மதுரை வந்தார். இதில், விஜயகாந்த் உட்பட 49 பயணிகள் பயணித்தனர். பலத்த காற்று காரணமாக நடுவானில் விமானம் குலுங்கி நிலை தடுமாறியதால், பயணிகள் ஒருவருக்கொருவர் மோதினர். இதில், விஜயகாந்துக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டு புடைத்தது.…

    • 8 replies
    • 2.5k views
  20. அஜித் படத்தில் படுகவர்ச்சியாக நடிக்க மறுத்தேன் என்று வந்த செய்தியை மறுத்திருக்கிறார் நடிகை தமன்னா. கேடி படத்தின் மூலம் தமிழுக்கு வந்த தமன்னா. அதன்பிறகு கல்லூரி, வியாபாரி போன்ற படங்களில் நடித்தார். ஆனால் சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் பையா, ஆகிய படங்கள் தான் அவருக்கு ஹிட் ஹீரோயினாக மாற பாதை அமைத்துக் கொடுத்தது. அதன்பிறகு விஜய்யுடன் நடித்த சுறா, தனுஷுடன் நடித்த வேங்கையும் வெற்றி பெறாததால், தெலுங்கு பக்கம் போனார். அதனால் தமிழ்சினிமாவை விட்டு விட்டு முழுக்க முழுக்க தெலுங்கு படங்களில் மட்டும் நடித்த தமன்ன நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜீத் படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா டைரக்ட் செய்து வரும் இந்தப்படத்தில் நடிகை தமன்னா படுகவர்ச்சியாக நடிக்க மறுத்தார் என்று சொல்ல…

  21. முத்துராமன் 1981 - அக்டோபர்- 16 -ந்தேதி -காலை 6.30 மணி +ஊட்டி - கால்ப் காட்டேஜ் ஆயிரம் முத்தங்கள் - படத்திற்கு ஒப்பனை செய்து கொண்டிருந்தேன் .உதவியாளர் ஓடிவந்து 'சார்,முத்துராமன் சார் ரோட்ல மயக்கமா கிடக்கறார் சார் என்றான். ஓடிச்சென்று காரில் ஏற்றி ஊட்டி டாக்டரிடம் காட்ட, உயிர்போய் அரைமணி ஆகிவிட்டது என்றார். மீண்டும் காட்டேஜ்...காரிலிருந்து உடம்பை நிமிர்த்தி இறக்கும்போது அவர் மூச்சுக்காற்று குபுக்கென என்மேல் பட, அய்யோ உயிரோட இருக்கறவரை செத்துப்போயிட்டார்னு டாக்டர் சொல்லிட்டாரே' அண்ணா, அண்ணா எழுந்திருங்கண்ணா'- என்று நானும் நடிகை ராதா, அவர் அம்மா, மூவரும் யூகலிப்டஸ் ஆயிலை அவர் உடம்பு முழுக்க பூசி தேய்த்தவாறு கதறினோம். அவர் பேசவில்லை.போய்விட்டார். ரத்த அழுத்த நோய் பல ஆண்ட…

    • 8 replies
    • 5.7k views
  22. வெள்ளித் திரையில் அழகு தேவதையாய் மின்னியவர். எம்.ஜி.ஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா, சந்திரபாபு, நாகேஷ், ஜெய்சங்கர், தேங்காய் சீனிவாசன், சிவகுமார் என்று பலருடன் 400 படங்களுக்கு மேல் நடித்து ஏராளமான சொத்துக்களைச் சம்பாதித்தவர். அந்தக் காலத்திலேயே மூன்று இம்பாலா கார்களில் பவனி வந்தவர். ஆனால் இன்று சொத்துக்கள் பறிபோய், சொகுசு வாழ்வு கைநழுவிப் போய் சாப்பாட்டுக்குக்கூட வழி யில்லாத நிலையில் இருக்கிறார் நடிகை புஷ்பமாலா. பெரியார் மாவட்டம், பெருந்துறை, வண்ணாம்பாறையில் நெடிய சந்திலுள்ள ஒரு சிறு அறை கொண்ட வீட்டில்தான் புஷ்பமாலாவின் வாழ்வு கடந்து கொண் டிருக்கிறது. அவரைச் சந்தித்துப் பேசினோம். ‘‘1958ல் ‘இரும்புத்திரை’ படத்தில் சிவாஜி யின் அண்ணன் மகளாக அறிமுகமானேன். முதல் படத்திலே…

    • 8 replies
    • 3.1k views
  23. மதுரை: தன் கடந்த கால ஏழ்மையை மனதில் வைத்து, கூரை வீட்டில் வசித்த பெண்ணை, தன் மகனுக்கு மணம் முடித்தார், நடிகர் வடிவேலு.தமிழ் சினிமாவில், சிரிப்பு நடிகராக, கொடி கட்டிப் பறப்பவர், வடிவேலு. கடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க.,விற்காக பிரசாரம் செய்து, எடுபடாமலும், சினிமாவில் ஓரங்கட்டப்பட்டாலும், இன்றும், தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை தக்க வைத்துள்ளார். சினிமா வாய்ப்பிற்கு முன், மதுரை விரகனூரில் வசித்த வடிவேலு, ஏழ்மையில் பல சிரமங்களை சந்தித்தவர். சினிமா மூலம் வசதியான வாழ்க்கை அமைந்த பிறகும், தன் சொந்த ஊர், உறவுகளுடனான தொடர்பில் அவர் விலகவில்லை. சில மாதங்களுக்கு முன், வடிவேலு மகள் திருமணம், அவரது சொந்த ஊரில் ஆடம்பரம் இன்றி நடந்தது. நேற்று, அவரது மகன் சுப்ரமணி திருமணம், மத…

  24. நடிகை சமந்தாவுக்கு எதிராக ஆந்திராவில் போராட்டம் மகேஷ்பாபு நடித்த நீனோக்கடின் என்ற தெலுங்கு படம் ரிலீசுக்கு தயாராகிறது. இதில் நாயகியாக கிருத்தி சனான் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டுக்கான போஸ்டரை சமீபத்தில் ஐதராபாத் நகரம் முழுவதும் ஒட்டி இருந்தனர். கடற்கரையோரம் மகேஷ்பாபு நடந்து செல்வது போன்றும் பின்னால் அவர் காலடியை தொடர்ந்து நடிகை ஊர்ந்து செல்வது போன்றும் அந்த போஸ்டர் இருந்தது. இந்த போஸ்டருக்கு மகளிர் அமைப்பினர் பெண் அடிமைத்தனத்தை சித்தரிப்தாக உள்ளது என விமர்சித்தனர். பெண்மையை கேவலப்படுத்துவது போல் இது உள்ளது என்றும் குறை கூறினர். நடிகை சமந்தாவும் டுவிட்டரில் இந்த போஸ்டரை கண்டித்து மறைமுகமாக கருத்து வெளியிட்டுள்ளார். சமீபத்தில் தெலுங்கு பட…

  25. 'அறிந்தும் அறியாமலும்' படத்தில் அறிமுகமானவர் சமிக்ஷா. அழகு, இளமை இரண்டையும் பிரம்மா அபிரிதமாக அள்ளிக் கொடுத்த நடிகை. அஷ்டலட்சுமிக்கு மட்டும் ஏனோ இவரை இஷ்டப்படவில்லை. சமிக்ஷாவின் அறிமுகப்படம் தவிர்த்து வேறு படங்கள் பெரிதாக சோபிக்கவில்லை. பிற மாநிலங்களிலும் வரவேற்பில்லை. இதனால் புத்திசாலித்தனமான முடிவை எடுத்துள்ளார் சமிக்ஷா. விரைவில் தாலிகட்டி தமிழ்திரையிலிருந்து விலக தீர்மானித்துள்ளார் இவர். இவரை திருமணம் செய்து கொள்ள இருக்கும் அதிர்ஷ்டசாலி யார் என்பது சஸ்பென்ஸ். சமிக்ஷாவின் காதலர் என்ற ஒரே தகவல் மட்டும் லீக் ஆகியுள்ளது. பெயரையோ போட்டோவையோ கண்ணில் காண்பிக்க மாட்டேன் என சமிக்ஷா அடம்பிடிக்கிறார். தற்போது 'தீ நகர்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார் சமிக்ஷா. தவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.