Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. குசேலன் படம் நஷ்டம் அடைந்துள்ளதால் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் குசேலன். இதில் ரஜினி கவுரவ வேடத்தில் நடித்தார். இப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி திரைக்கு வந்தது. தமிழகத்தில் 375 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. எதிர்பார்த்த அளவு இப்படம் ஓடாததால் வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் பெரும் நஷ்டத்தை கண்டுள்ளனர். இதையடுத்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர் சென்னையில் ஆலோசனை நடத்தினர். இப்படத்தால் தங்களுக்கு ரூ. 40 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதற்கு கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் ரஜினி தலையிட வேண்டும் என கோரியுள்ளனர். குசேலன் படத்தை…

    • 0 replies
    • 1.4k views
  2. நீ எதுக்கு தலைவா இந்தப்படத்துலே நடிக்க ஒத்துகிட்ட? – கட்டதொர கடிதம் அன்புத் தலைவா விஜய். உன் அப்பாவி ரசிகன் எழுதிக் கொள்(ல்)வது. கடுப்பைக் காட்டுறதுக்கு முன்னாடி, உனக்கு பொங்கல் வாழ்த்தை சொல்லிடுறேன்! முதல்ல யாரைக் கேட்டு இந்த படத்திலே நடிக்க நீ ஒத்துக்கிட்டே? நீ ரீமேக்ல மட்டும்தான் நடிப்பேன்னு உலகத்துக்கே தெரியும். ஆனா இப்புடி செத்தவன் வாயில வெத்தலையை வெச்ச மாதிரியான ஒரு கேரக்டர்லே உன்னை பார்க்க முடியாம பாப்கார்னை வாய்ல திணிச்சுகிட்டு நான் குலுங்கிக் குலுங்கி அழுதது எனக்கு மட்டும் தான் தெரியும் தலைவா! கதை – அந்த கருமத்தை நான் என் வாய்ல வேற சொல்லணுமா? புள்ளைங்க விருப்பப் படுறதை படிக்க வைங்க – இதான் ஒன் லைனர், முழுக் கதை எல்லாமே! தலைவா, உன…

  3. இப் படமானது 15 வயதிற்கு மேற்பட்டோர் மாத்திரம் பார்த்து மகிழும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்றைய உலகில் பல்வேறுபட்ட குறிக்கோள்களின் அடிப்படையில் மனித உயிர்களைக் கொல்லுகின்ற யுத்தங்கள் இடம் பெற்று வருகின்றன. சுதந்திரத்திற்காகவும், உணவுத் தேவைக்காகவும், இனவாதக் கொள்கைகளின் அடிப்படையிலும் ஒருவரை ஒருவர் அடக்கி வாழும் நோக்கிலும் யுத்தங்கள் இடம் பெற்று வரும் இக் காலத்தில் சைபர் கிரைம் எனப்படுகின்ற நவீன தொழில் நுட்பத் தரவிற்காக (DATA) இடம் பெறுகின்ற கொலை முயற்சிகளைப் பற்றிப் பேசுகின்ற படம் தான் ABDUCTION ஆகும். Longsgate (லாங்க்ஸ்கேட்) படத் தயாரிப்பு நிறுவனத்தின் உருவாக்கத்தில், Taylor Lautner (ரெயிலர் லன்ரெட்), Lily Collins (லில்லி காலின்ஸ்), Alfred Molina (அ…

    • 2 replies
    • 1.4k views
  4. பிரபல இயக்குநர் அசுதோஷ் கௌரிகரின் இயக்கத்தில், நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் நாளை வெளியாக இருக்கிறது மொகஞ்சதாரோ. ' சிந்துசமவெளி நாகரிகத்தையே உலகின் முதன்மையான நாகரிகம் என திரித்துப் படம் எடுத்திருக்கிறார் இயக்குநர். படத்தின் டிரைலரில் காட்டப்படும் காட்சிகளில் இருந்தே இதை உணர்ந்து கொள்ள முடிகிறது' எனக் கொந்தளிக்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். பாஜிராவ் மஸ்தானியும் மொகஞ்சதாரோவும்... ஹிருத்திக் ரோஷனின் நடிப்பில் உருவாகி உள்ள மொகஞ்சதாரோ, மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. யூ டியூப்பில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டிரைலரை 13 கோடி பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர். லகான், ஜோதா அக்பர் போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய அசுதோஷ் கௌரிகரின் அடுத்த படைப்பு என்பதால் ப…

  5. ‘சிங்கம்’ படத்தின் கதை விவாதம், சென்னையில் நடந்து வருகிறது. ஏப்ரலில் ஷ¨ட்டிங் தொடங்குகிறது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் தயாரிக்கிறார். ‘காக்க காக்க’ படத்துக்குப் பிறகு மீண்டும் காக்கிச்சட்டை போடுகிறார், சூர்யா. தற்போது ‘அயன்’ படத்துக்கான விடுபட்ட காட்சிகளின் ஷ¨ட்டிங்கில் இருக்கும் அவர், அடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டே ‘சிங்கம்’ படத்தில் நடிக்கிறார். இவ்விரு படங்களுக்குப் பின், மிஷ்கின் டைரக்ட் செய்யும் படம், சம்பத் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் என, மேலும் இரு படங்களில் நடிக்கிறார் சூர்யா. http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=429

  6. நடிகர் ரஞ்சன் பற்றிய தகவல்களை தருகின்றோம் சகலகலாவல்லவன் ரஞ்சன் தமிழ்த்திரையுலகில் பலகலைகளிலும்திறன்கொண்டு தமிழ்த்திரையுலகின் முதல் சகலகலாவல்லவனாக திகழ்ந்தார் நடிகர் ரஞ்சன். திருச்சிராப்பள்ளி மாவட்டம்,லால்குடி என்ற ஊரில் V.R.சர்மா என்பவருக்கு பிறந்த 10 செல்வங்களில் ரமணி என்கின்ற ரஞ்சன் 4 வது செல்வமாக, 02.03.1918 அன்று பிறந்தார்.ரஞ்சன் கல்லூரியில் பயின்ற பட்டதாரியாவார்.பின்பு நியூடோன் ஸ்டுடியோவில் நடந்த படப்பிடிப்பின்போதுதான், ஒளிப்பதிவாளர் ஜித்தன் பானர்ஜி என்பவர், ரமணி என்ற இவர் பெயரை ரஞ்சன் என்று மாற்றினார். இவர் சென்னையில் ஒரு நடனக்குழு அமைத்து வளரும் கலைஞர்களுக்கு நடனப்பயிற்சியளித்தார். மேலுமிசைப்பள்ளி ஒன்றையும் துவக்கி இளைஞர்களுக்கு கர…

  7. இலங்கையில் இருந்து தமிழகம் சென்று அங்கு திரைப் படத் துறையில் காலூன்றிய/பணியாற்றிய ஒரு சிலரைப் பற்றிச் சொல்வதற்குப் பின்னர் வசதிப் படாமல் போகலாம். அதனால் இப்போதே அதையும் ஒரு கை பார்த்து விடுவோம்! ஆரம்ப கால நடிகையரில் நீச்சல் உடையில் 'போஸ்' கொடுத்துப் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை கே.தவமணிதேவி. அசல் யாழ்ப்பாணத்தவரான அவர் 'இலங்கைக் குயில்' என்ற சிறப்புப் பட்டத்துடன் 'சதி அகல்யா'[1937] வில் நாயகியாக டி.ஆர்.சுந்தரத்தால் அறிமுகமானார். ஆடைக் குறைப்புடன்'வனமோகினி'[1941]யில் அவர் எம்.கே.ராதாவின் நாயகியாக நடித்தது பேசப்பட்டது. எம்.ஜி.ஆர் முதன் முதலாக நாயகனாக நடித்த 'ராஜகுமாரி'யில் தவமணிதேவி தான் வில்லி. 'ராஜகுமாரி' தான் 1946 இல் இருந்து வசனகர…

    • 0 replies
    • 1.4k views
  8. ஜோதிகா வழங்கிய ரூ.25 லட்சம் நிதி உதவியால் புத்துயிர் பெற்ற அரசு மருத்துவமனை நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை பார்வையிட்டார். பின்னர் அதுகுறித்து ஒரு விருது விழாவில் பேசிய ஜோதிகா, “கோவிலை பராமரிப்பதை போல், மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்பட வில்லை. இங்குள்ள ஒரு மருத்துவமனையை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது. கோவிலுக்கு அவ்வளவு செலவு செய்கிறார்கள், பராமரிக்கிறார்கள். அதற்கு தரும் கவனம், உண்டியலில் போடும் பணத்தை போல் பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டடத்திற்கும் கொடுங்கள். அந்த மருத்துவமனையை பார்த்து விட்டு என்னால் கோவிலுக்கு செல்ல ம…

  9. "என் கணவர் மீது பொய் புகார் கொடுத்து கைது செய்ய வைத்துள்ள தந்தையும், நடிகருமான விஜயகுமார் தொடர்பான ரகசியங்களைத் தொடர்ந்து வெளியிடுவேன்,'' என டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் கொடுக்க, குழந்தைகளுடன் வந்த, நடிகை வனிதா விஜயகுமார் கூறினார். நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவரது இரண்டாவது கணவர் ஆனந்தராஜன். இவர், சென்னை, நுங்கம்பாக்கம், கோத்தாரி ரோட்டில் வசித்து வருகிறார். கடந்த 7ம் தேதி, விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுவின் மூத்த மகனும், நடிகருமான அருண் விஜய், தன்னை அடித்து உதைத்ததாக மதுரவாயல் போலீசில் வனிதா புகார் அளித்திருந்தார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி ஆனந்தராஜன், தன் கையை உடைத்து விட்டதாக போலீசில் நடிகர் விஜயகுமா…

    • 0 replies
    • 1.4k views
  10. [size=3] [/size] படுக்கை அறை காட்சியில் நடித்தது என் கணவருக்கு பிடிக்கவில்லை [size=4] இந்தி படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்தது என் கணவருக்கு பிடிக்கவில்லை என்றார் ரீமா சென். தமிழ், இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் ரீமா சென் முதன்முறையாக படுக்கை அறை காட்சியில் நடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியில் அனுராக் கஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆப் வசேபூர் படத்தில் துணிச்சலாக நடித்திருக்கும் காட்சிகள் பற்றி அவர் கூறியதாவது: கேங்ஸ் ஆப் வசேபூர் படம் எனக்கு பெரிய ஹிட்டாக அமைந்திருக்கிறது என்கின்றனர். ஆனால் இதுதான் நான் நடிக்கும் முதல் படம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறேன். இப்படத்தில் நட…

  11. பால் விற்கும் விலையில்... 100 லிட்டர் பாலில் குளித்து எழுந்த, சன்னி லியோன்! டெல்லி: 'ஏக் பஹேலி லீலா' படத்தில் 100 லிட்டர் பாலில் சன்னி லியோன் குளிப்பது போல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. நூறுக்கும் மேற்பட்ட நீலப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்த இவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது. தற்போது இந்திப்படங்களில் நடித்து வருகிறார் சன்னி லியோன். இவர் தமிழிலும் ஜெய் நடித்த வடகறி படத்தில் பாடல் ஒன்றில் நடனம் ஆடினார். தெலுங்கிலும் சன்னி லியோன் நடித்து வருகிறார். நன்றி தற்ஸ் தமிழ்.

  12. நடிகர் வடிவேலு பிபிசி தமிழுக்கு பேட்டி - “இம்சை அரசன் படத்தை ஒத்து கொண்டது என் கெட்ட நேரம்” ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக படக்குறிப்பு, வைகைப் புயலுக்கு ஏற்பட்ட இம்சை முடிவுக்கு வந்தது. நடிகர் வடிவேலுவுக்கு வழங்கப்பட்ட 'ரெட் கார்ட்' நீக்கப்பட்டு, தற்போது அவர் மீண்டும் படங்களில் நடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் படங்களில் நடிக்க இருப்பது, மீம் கிரியேட்டர்கள், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' பிரச்னை என பலவற்றை குறித்து நடிகர் வடிவேலு பிபிசி தமிழிடம் பகிர்ந்திருக்கிறார். நடிகர் வடிவேலுக்கு நடிக்க தடை கொடுக்கப்பட்டது ஏன்? தமிழ்த்…

  13. மர்மதேசமாகவே இருக்கும். ஆனால் அவன் இவன் படம் தொடங்கியதில் இருந்தே படம் குறித்த ஏதாவது ஒரு தகவல் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. விஷால் இதில் திருநங்கையாக நடிக்கிறார்... கிராமத்தில் முன்பு, வட்டமாக ஒட்ட முடிவெட்டிக்கொள்வார்கள். ஆர்யாவுக்கு இதேபோன்ற ஒரு வித்தியாசமான கெட்டப்... இப்படி அடிக்கடி சில தகவல்கள் வெளியாகின்றன. இதேமாதிரி அண்மையில் வெளியான ஒருசில விஷயங்கள் அவன் இவன் எப்படிப்பட்ட படம் என்பதை சொல்லாமல் சொல்லிப் போகுது. நான்கடவுள் படத்திற்கான தேசிய விருதினை பெற்ற மகிழ்ச்சியோடு அவன் இவன் படத்தை தொடங்கினார் பாலா. விஷால், ஆர்யா கதைநாயகர்கள். நாயகி ஜனனி ஐயர். நந்தா படத்திற்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பாலாவுக்கு பிடித்தமான இசை…

  14. கன்னடர்களிடம் ரஜினி மன்னிப்புக் கேட்டுவிட்டதாக நினைத்துக்கொண்டு சிலர் அவரைத் தாக்குவது தமிழனை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. இது நமது பண்பல்ல.... நிஜமான நன்றி கெட்டத்தனம், என இயக்குநர்கள் அமீர் மற்றும் சீமான் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஒகேனக்கல் பிரச்சனையில் தமிழ் திரையுலகம் நடத்திய உண்ணாவிரதத்தில் ரஜினி கன்னடர்களுக்கெதிராக ஆவேசமாகப் பேசினார். இதைத் தொடர்ந்து அவரது குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என வன்முறையில் இறங்கினர். வன்முறையைத் தடுக்கவும், படம் எவ்விதக் குழப்பமுமில்லாமல் வெளியாக வேண்டும் என்பதற்காகவும் ரஜினிகாந்த் ஒரு விளக்கக் கடிதம் அனுப்பினார் கன்னட பிலிம்சேம்பருக்கு. ஆனால் இதை ஏற்க மறுத்தனர் கன்னட அமைப்பினர் சிலர். கன…

    • 2 replies
    • 1.4k views
  15. இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்- ஜெனிலியா திருமணம் சமீபத்தில் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று ஜெனிலியா அறிவித்துள்ளார். திருமணத்துக்கு முன்பு அவர் நடித்த படம் உருமி. சந்தோஷ் சிவன் இயக்கி உள்ளார். பிரபுதேவா, பிருத்விராஜ், வித்யாபாலன், தபு, நித்யா மேனன் நடித்துள்ளனர். இந்த படத்தை தமிழில் வெளியிடுகிறார் எஸ்.தாணு. வைரமுத்து பாடல்களுக்கு தீபக் தேவ் இசை அமைத்துள்ளார். இப்படம் குறித்து ஜெனிலியா கூறும்போது, 15ம் நூற்றாண்டையும் 21ம் நூற்றாண்டையும் கண்முன் நிறுத்தும் படம் இது. தமிழகத்தை ஆண்ட சேர மன்னனின் சரித்திரத்தை சொல்லும் கதை. இப்படத்துக்காக களறி சண்டை பயிற்சி பெற்றேன். இந்த படத்துக்கு உடல் ரீதியான உழைப்பு மட்டுமல்லாமல் சீரியஸான முகபாவங்கள…

  16. Started by SUNDHAL,

    தமிழ் சினிமாவான "சந்திரமுகி' படத்தில் இடம் பெற்ற தெலுங்குப் பாடலான "ராரா... சரசுக்கு ராரா...' என்ற பாடலைப் பாடியவர் மலையாள பாடகியான பின்னி. கேரள பல்கலை கழகத்தின் மூலம் கர்னாடக சங்கீதத்தில் முதுகலைப் பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டமும் பெற்றுள்ள பின்னி, முதல் முதலாக திரைப்படத்திற்காக பாடிய பாடலே "ராரா...' பாடல்தான். இவர் பிரபல இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணாவின் சிஷ்யை என்பது கொசுறு செய்தி.

    • 0 replies
    • 1.4k views
  17. அன்புள்ள யாழ்கள உறவுகளுக்கு வணக்கம், அண்மையில் தமிழகத்தில் ஐம்பதற்கும் மேற்பட்ட பத்திரிகை நிருபர்களுக்காக காண்பிக்கப்பட்ட காதல் கடிதம் திரைப்பட காட்சியின் பின்பு இன்று தமிழ்சினிமா இணையத்தளம் இப்படி ஒரு விமர்சனத்தை எங்களுக்காக வழங்கியிருக்கின்றது. நீங்களும் வாசித்து பின் திரையரங்கத்திற்கு வரத் தயாராகுங்கள். நோர்வேயில் 02.02.2008 அன்று வெளிவரும். தமிழகத்தில் தைப்பொங்கல் திருநாளின் பின்பும். இலங்கையில் இந்த மாத இறுதியிலும் வெளிவரும். திரையரங்குகள் கிடைப்பதில் பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாக அறிகின்றேன். காதல் கடிதம்-விமர்சனம் குட்டிப்பூனையை பட்டுத்துணியால் போர்த்திய மாதிரி மென்மையான கதை. சற்று மேன்மையான கதையும் கூட! படம் முடிந்து வெளியே வந்தபின்பும், 'மரணத்தை பார்த்து பா…

  18. http://www.youtube.com/watch?v=vtkrS2w_0T0 http://www.youtube.com/watch?v=uBdz8YPWuC8&feature=related

  19. அஞ்சலிக்கும், ஜெய்க்கும் காதல் என்று கிசுகிசு கிளம்பினாலும் கிளம்பியது, அஞ்சலி காணாமல் போனவுடன் எல்லோருடைய பார்வையும் ஜெய் பக்கம் திரும்பியது. போலீஸ் முதல் நண்பர்கள் வரை நடிகர் ஜெய்யை சந்தேகபப்ட ஏகப்பட்ட டென்ஷன் ஆகிவிட்டாரம் ஜெய். அதனால் அஞ்சலி கிடைத்தால் நண்பர்களுக்கு மிகப்பெரிய பார்ட்டி வைப்பதாக நேர்த்திக்கடன் நேர்ந்தாராம். மேலும்எங்கிருந்தாலும் அஞ்சலி வந்து விடவேண்டும் என்று வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டிருந்தாராம் ஜெய் இப்படியாக ஒருவாரம் அவர் விரதமிருந்து கொண்டிருக்க, ஒருவழியாக ஐதராபாத் போலீசில் ஆஜரானார் அஞ்சலி. அதன்பிறகுதான் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார் ஜெய். அதோடு, ஒரு வாரமாக ஒருவேளை, இந்த அஞ்சலி நீண்டநாள் ஜர்க் கொடுத்து விட்டால், அனைவரத…

    • 0 replies
    • 1.4k views
  20. ஜனநாதனின் புறம்போக்கு எனும் பொதுவுடமை யமுனா ராஜேந்திரன் I தமிழ் அரசியல் சினிமா என்பது, குறிப்பான காலம், குறிப்பான இடம், குறிப்பான பிரச்சினை, குறிப்பான வரலாறு, குறிப்பான உளவமைப்புள்ள பாத்திர வார்ப்புகள் என்பதனை ஒருபோதும் கொண்டிருப்பதில்லை. வெகுமக்களின் கையறுநிலையையும் அவர்களது பிரக்ஞையில் பொதிந்திருக்கும் நினைவுகளையும் அது காலமும் இடமும் குறிப்பிட்ட தன்மையும் கடந்த நிலையில் கலவையாகவும் மயக்கநிலையிலும் சித்தரிக்கிறது. அரசு, நிறுவனங்கள், அதிகார மையங்கள், அரசியல் கட்சிகள், நிலவும் மரபு, தணிக்கைமுறை போன்றவற்றை அவை பகைநிலையில் ஒரு போதும் வைத்துக்கொள்வதில்லை. அதே வேளையில் வெகுமக்கள் தாம் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கான போக்கிடமாகவும் ஆறுதலாகவும் விருப்ப நிறைவேற்றமாக…

  21. ஆரவ்வை காதலிக்கவில்லை என்று ஓவியா மக்கள் முன்னிலையில் கூறிய வீடியோ..! பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியா தனக்கென மக்கள் மனதில் மிக பெரிய இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் புதிய கடை ஒன்றின் திறப்பு விழா இன்று நடந்தது. அந்த கடையை ஓவியா திறந்து வைத்தார், அவரை பார்க்க மக்கள் கூட்டம் திரண்டு வந்துள்ளது. கடையை திறந்து வைத்த பிறகு மக்களிடம் பேசுகையில் ‘உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி, இதற்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். மேலும், கண்டிப்பாக பிக்பாஸ் 100வது நாளுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் வருவேன்’ என்று கூற, ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தனர். அதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் ஓவியாவிற்கு பிடித்தவர் அனு…

  22. பாலிவுட் நடிகையான சன்னி லியோன் க வ ர் ச் சி நடிகையாக இருந்து சினிமாவில் நடிக்கும வாய்ப்பை பெற்றார். இந்தி சினிமாவின் முன்னணி க வ ர் ச் சி நடிகையாக வலம் வருகிறார். இந்தி சினிமா படங்களில் இவருக்கு என்று தனி இடம் உண்டு. ஒரு பாடலிலாவது தலையை காட்டி விடுவார் சன்னி லியோன். சன்னி லியோனுக்கு இந்தி ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியா முழுக்கவுமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகையாக மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார் சன்னி லியோன். மலையாளத்தில் மதுர ராஜா என்ற படத்தில் நடித்துள்ளார் சன்னி லியோன். 11 வயதில் முதல் மு த் த த்தை பெற்றேன். 16 வயதில் க ன் னி த் தன்மையை இ ழ ந் தேன் என வெளிப்படையாக கூ றி ச ர் ச் சை யை கிளப்பியவர் சன்னி லியோன். சமூக வலைதளங்க…

    • 8 replies
    • 1.4k views
  23. பாட்டுடைத் தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இன்று பிறந்த நாள்.. இதையொட்டிய பகிர்வு இது! எஸ்.பி.பி 25! களிப்பும் காதலும் ததும்பும் எஸ்.பி.பி-யின் குரல் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று. பல்லவிகளும் சரணங்களும் வாழ்வான எஸ்.பி.பி-யின் பெர்சனல் பக்கங்கள்... பாலு பிறந்த ஊர் ஆந்திராவில் உள்ள கொணேட்டாம் பேட்டை. திருப்பதியில் படித்து முடித்து, பாடும் வாய்ப்பு தேடி சென்னை வந்தவர். ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்ரமணியம் என அழைக்கப்படுகிற எஸ்.பி.பி-க்கு சாவித்திரி என்ற மனைவி. காதல் மணம். பல்லவி, சரண் என இரண்டு குழந்தைகள். பல்லவி பாடகியாக இருந்திருக்கிறார். சரண் பாடகராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார்! முதன்முதலாக எஸ்.பி.பி. திரைப்பாடலாகப் பாடியது…

  24. சூர்யா, ஜோதிகா திருமணத்திற்கு எந்தவித மிரட்டலும் வரவில்லை என்று சென்னை மாநகர காவல் துறை ஆணையர் லத்திகா சரண் தெரிவித்துள்ளார். சூர்யா, ஜோதிகா திருமணத்திற்கு மிரட்டல் வந்துள்ளதால் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. மேலும், போலீஸாரின் அறிவுரைப்படி மேயர் ராமநாதன் அரங்கில் நடைபெறுவதாக இருந்த வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படட்து. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் இது குறித்துப் பேசிய காவல்துறை ஆணையர் லத்திகா சரண், சூர்யா,ஜோதிகா திருமணம் தொடர்பாக எந்தவித மிரட்டலும் வரவில்லை. திருமண வரவேற்பு நிகழ்ச்சி அடையார் பார்க் ஹோட்டலுக்கு மாற்றப்பட்டதிலும் எங்களுக்கு சம்பந்தம் இல்லை. திருமணத்தில் முக்கியப் பிரமுகர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.