வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
இடைவிடாத படப்பிடிப்பு... அம்மாவை கூட பார்க்க முடியவதில்லை... இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருந்த த்ரிஷா அதற்கு மருந்து கண்டு பிடித்திருக்கிறார். டென்ஷனிலிருந்து விடுபட்டு வெளிநாடு போகவேண்டும் என்ற அவரது ஆசையும் நிறைவேறியிருக்கிறது எல்லா நடிக, நடிகைகளும் உள்ளூர் ஸ்டார் ஹோட்டல்களில் புத்தாண்டு ஆட்டம் போட, அமெரிக்கா சென்றிருக்கிறார் த்ரிஷா. அமெரிக்காவில் இவரது பள்ளி தோழிகள் மூன்று பேர் இருக்கிறார்களாம். அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் கேளிக்கைக்கும் சூதாட்டத்துக்கும் பெயர் போனது. சாதாரண நாட்களில் திருவிழா கொண்டாடட்டமாக இருக்கும் இந்நகரம் புத்தாண்டு அன்று சொர்க்கமாகிவிடும். இந்த பூலோக சொர்க்கத்தில் தனது தோழிகளுடன் புத்தாண்டை கொண்டாடியிருக்கிறார் த்ரிஷா. இங்கு தாராளமாக சோ…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையில் இருந்து தமிழகம் சென்று அங்கு திரைப் படத் துறையில் காலூன்றிய/பணியாற்றிய ஒரு சிலரைப் பற்றிச் சொல்வதற்குப் பின்னர் வசதிப் படாமல் போகலாம். அதனால் இப்போதே அதையும் ஒரு கை பார்த்து விடுவோம்! ஆரம்ப கால நடிகையரில் நீச்சல் உடையில் 'போஸ்' கொடுத்துப் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை கே.தவமணிதேவி. அசல் யாழ்ப்பாணத்தவரான அவர் 'இலங்கைக் குயில்' என்ற சிறப்புப் பட்டத்துடன் 'சதி அகல்யா'[1937] வில் நாயகியாக டி.ஆர்.சுந்தரத்தால் அறிமுகமானார். ஆடைக் குறைப்புடன்'வனமோகினி'[1941]யில் அவர் எம்.கே.ராதாவின் நாயகியாக நடித்தது பேசப்பட்டது. எம்.ஜி.ஆர் முதன் முதலாக நாயகனாக நடித்த 'ராஜகுமாரி'யில் தவமணிதேவி தான் வில்லி. 'ராஜகுமாரி' தான் 1946 இல் இருந்து வசனகர…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 8 replies
- 1.4k views
-
-
நடிகராக மட்டுமல்லாமல் மாஜிக் கலையில் நிபுணத்துவம் பெற்று, அதில் உலக சாதனையும் படைத்துள்ள நடிகர் அலெக்ஸ் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 52. திருச்சி யைச் சேர்ந்தவர் அலெக்ஸ். ரயில்வேயில் பணியாற்றி வந்தவர். வள்ளி படத்தின் மூலம் நடிகரானவர். நடிக்க வருவதற்கு முன்பே மாஜிக் கலையில் நிபுணத்துவம் பெற்று சிறந்த மாஜிக் கலைஞராக திகழ்ந்தவர். ஏராளமான படங்களில் வில்லன், குணச்சித்திரம், காமெடி என பல தரப்பட்ட கேரக்டர்களில் நடித்துள்ளார். 24 மணி நேரம் தொடர்ந்து மாஜிக் நிகழ்ச்சிகளை நடத்தி கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார் அலெக்ஸ். அடிக்கடி வயிற்று வலியும் ஏற்பட்டு வந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு அறுவைச் சிகி…
-
- 3 replies
- 1.4k views
-
-
-
- 6 replies
- 1.4k views
-
-
ஸ்ரீவித்யா : புன்னகைக்கும் கண்ணீர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன் 17 ஏப்ரல் 2012 திரைப்படம் என்பது அவர்தம் நினைவுப் பிரபஞ்சத்தின் பகுதியாக ஆகின எல்லாச் சமூகங்களிலும், அந்தந்தத் தலைமுறை யுவதிகளுக்கும் இளைஞர்களுக்கும் தமது ஆதர்ஷ திரைப்பட கதாநாயகியும் நாயகனும் இருக்கவே செய்கிறார்கள். அமெரிக்கா, இந்தியா, தமிழ்நாடு என கறுப்பு வெள்ளைத் திரைப்பட யுகம் என்பது பசுமையான நினைவுகளை, ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பிறந்த தலைமுறையின் நினைவு வெளியில் துயரங்களாகவும் சந்தோஷங்களாகவும் கண்ணீராகவும் மோகமாகவும் விட்டுச் சென்றிருக்கின்றன. ஸ்ரீவித்யா எழுபதுகளில் பதின்ம வயதைக் கடந்த இளைஞர்களுக்கு மோகத்தையும் தாபத்தையும் வழிபாட்டுணர்வையும் அளித்த பெயர். எ…
-
- 1 reply
- 1.4k views
-
-
தனது அழகின் ரகசியத்தை பகிர்ந்து கொண்ட தமன்னா![Saturday 2015-10-10 15:00] சினிமாவுக்கு வந்து வருடங்கள் பல ஓடினாலும் இன்னும் அதே ஒல்லி தேகத்துடன் வசீகரித்துவரும் நடிகை தமன்னா. வீரம், பாகுபலி, விஎஸ்ஓபி உள்ளிட்ட படங்களில் தன்னுடைய அழகால் ரசிகர்களைக் கவர்ந்த தமன்னா, தன் அழகின் ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார்.“என் நிறம் அம்மா, அப்பா மரபணுக்களில் இருந்து வந்தது. அவர்கள் இருவரும் நல்ல நிறமாக இருப்பார்கள். நான் கொஞ்சம் கூடுதல் நிறமாக இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே கிரீம் பயன்படுத்துவது இல்லை. மஞ்சள் பொடி, வேப்பிலைப் பொடியை ரோஸ் தண்ணீரில் கலந்து வைத்துக்கொள்வேன். அதை முகத்தில் தேய்த்து குளிப்பேன், இது அம்மா எனக்கு சொல்லிக்கொடுத்தது.ஷாம்புவை எப்போதும் பயன்படுத்தியது இல்லை. மூலிகை …
-
- 5 replies
- 1.4k views
-
-
அன்று சினிமாவில் எங்களை மயக்கின நட்சத்திரங்கள் இன்று மங்கினாலும் அவற்றைப் புடம்போடுக் காட்டும் வடிவேலு அவர்கள், எங்கள் கவலைகள் தீர்க்கும் ஒரு மருத்துவர் என்பதில் சந்தேகமில்லை. 😂 🙌. யாழ்கள உறவுகளுக்கும் கவலைகள் இருந்தால் அவற்றை மறக்கடிக்க இதோ........👇
-
- 8 replies
- 1.4k views
-
-
ஆஸ்கர் போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான்! இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வரும் ஜனவரி மாதம் 41-வது வயதில் அடி எடுத்து வைக் கிறார். அவருடைய பிறந்த நாள் அன்றே அவரின் மகன் அமீன் 4-வது வயதில் அடி எடுத்து வைக்கிறான். இந்தச் சந்தோஷமான தருணத்தில், வேறு ஒரு சந்தோஷத்திலும் இருக்கிறார் ரஹ்மான். ஆஸ்கர் விருதுக்கு ஷார்ட் லிஸ்ட் செய்யபட்ட பாடல்களில் மூன்று பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மானுடையவை! ரஹ்மானின் 56 பாடல் களிலிருந்து ‘ரங்தே பசந்தி’ படத்தில் கல்பாலி, லூக்கா சுப்பி மற்றும் ‘வாட்டர்’ படத்திலிருந்து சான்&சான் பாடலும் ஃபைனல் லிஸ்ட்டுக்காகத் தேர்வாகி இருக்கிறது. ‘‘என்னோட லிஸ்ட்ல இருந்து அட்லீஸ்ட் ஒரு பாட்டாவது செலெக்ட் ஆகும்னு நினைச்சேன். ஆனா, மூணு பாட்டு தேர்வானது உலக அளவுல …
-
- 2 replies
- 1.4k views
-
-
(நவம்பர் மாதத் தொடக்கத்தில் அகரம் சஞ்சிகைக்காக எழுதப்பட்டது) பெரும் ஆர்ப்பாட்டத்தோடு வெளிவந்த „ஏழாம் அறிவு' திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. ரமணா, கஜனி என்று வெற்றப்படங்களைத் தந்த ஏஆர் முரகதாசின் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி இருக்கின்ற படம் இது. படம் வெளிவருவதற்கு முன்பு செய்யப்பட்ட விளம்பரத்தால் படம் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. தமிழ்நாட்டில் இருந்த சீனாவிற்கு சென்று பல கலைகளையும் தத்துவங்களையும் பரப்பிய போதி தர்மனை அடிப்படையாகக் கொண்ட ஒரு படம் என்பதும் „ஏழாம் அறிவு' பற்றிய எதிர்பார்ப்புக்கு காரணமாக இருந்தது. ஆயினும் திரைக்கதையில் ஏற்பட்ட தொய்வு ரசிகனுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்த…
-
- 3 replies
- 1.4k views
-
-
பெரும் எதிர்பார்ப்புகளோடு படம் பார்க்க வந்த தன் ரசிகர்களை ஏமாற்றத்துக்கு ஆளாக்கிவிட்டார் வைகைப் புயல் வடிவேலு. மதுரையில் சாதாரண நாடகக் கம்பெனி நடத்தும் ஆசாமி அழகப்பன் (வடிவேலு). தியாகு, மனோபாலா, அல்வா வாசு ஆகியோர் அவரது நண்பர்கள். சுமித்ரா அவருடைய தாயார். ஒரு நாள் தேவலோக சுந்தரிகளான ஊர்வசி, ரம்பை, திலோத்தமை ஆகியோர் பூமிக்கு வருகிறார்கள். சேர்ந்து வந்த மூவரில் இருவர் மட்டும் குறித்த நேரத்தில் இந்திரனுக்கு அட்டன்டென்ஸ் கொடுத்துவிட, ரம்பை மட்டும் பூலோக அழகில் மயங்கி தாமதமாகச் செல்கிறாள். கோபமான இந்திரன் சாபத்தால் ரம்பையை பூமியிலேயே கற்சிலை ஆக்கிவிடுகிறான். ஒரு நாள் அந்த சிலைக்கு மாலை போடுகிறான் அழகப்பன். அவனுடைய ஜாதகத்தில் இரட்டைப் பெண்டாட்டி என்று தோஷம் இருக…
-
- 0 replies
- 1.4k views
-
-
அபத்தமான தேய்வழக்குகளையும் எரிச்சலூட்டும் கோணங்கித்தனங்களையும் உதறிவிட்டு ஹாலிவுட்டின் கச்சிதமான பாணியில் தமிழ் சினிமா நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலம் உள்ளிட்ட இதர மொழிகளில் உருவாகும் சிறந்த திரைப்படங்களைப் பார்த்து வளரும் இளைய தலைமுறை புதிதான, சுவாரசியமான கதைக்களங்களைத் தேடுகிறது. இந்தச் சூழலை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ் செல்வா. இதன் குறியீடாக ‘கடாரம் கொண்டான்’அமைந்திருக்கிறது. இதற்கான பாதையை ‘குருதிப்புனல்’ போன்ற முந்தைய முயற்சிகளின் மூலம் கமல் ஏற்கெனவே அமைத்திருக்கிறார். ‘தூங்காவனம்’ இதைப் போன்று இன்னொரு முன் முயற்சி. அவரது தயாரிப்பில் ‘கடாரம் கொண்டானாக’ இது தொடர்கிறது. தூங்காவனத்தைப் (Nuit Blanche) போ…
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்தியன் தாத்தாவும்... இளைய தளபதியும்... இந்திய நாட்டை பீடித்துள்ள ஊழல் நோயை குணமாக்கப் போகிறேன் என திடீரென ஞானோதயம் ஏற்பட்டு இன்று இந்திய நாட்டின் இறையாண்மைக்கே சவாலாக விளங்கிவரும் இந்துத்துவா கும்பலால் களமிறக்கப்பட்டு ஊடகங்களாலும் ஆதிக்க சக்திகளாலும் ஒரே இரவில் "ஹீரோ" அவதாரம் எடுத்திருக்கிறார் அன்னா ஹசாரே என்கிற 73 வயது இந்தியன் தாத்தா.... மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் ஆட்சிக்காலத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது "முந்திரா" ஊழல்... மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி ஆட்சிகாலத்தில் இன்றளவும் பேர்சொல்லும் வகையில் சாதனையாக அமைந்தது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல்... இந்த இந்தியன் தாத்தாவிற்கு நேசமான பாரதீய ஜனதா ஆட்சிக் காலத்தில் "டெஹல்ஹா" அம்பலப்படு…
-
- 3 replies
- 1.4k views
-
-
மணிரத்னம் தமிழ், இந்தியில் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். தமிழில் இப் படத்துக்கு `அசோகவனம்’ என்றும் இந்தியில் `ராவணா’ என்றும் பெயரிட்டுள்ளனர். ராமாயண கதையை கருவாக வைத்து தயாராகிறது. தமிழில் விக்ரம் ராமன் கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். ராவணன் வேடத்துக்கு நடிகர் தேர்வு நடக்கிறது. இந்தியில் விக்ரம் ராவணனாக நடிக்கிறார். ராமனாக அபிஷேக் பச்சன் நடிக்கிறார். விக்ரம் கேரக்டரை வித்தியாசப்படுத்தி காட்ட மொட்டை போட வைத்துள்ளார் மணிரத்னம். சத்யா படத்தில் கமல் மொட்டை போட்டு லேசாக முடி வளர வைத்திருப்பார். அதே போல் விக்ரம் இப்படத்தில் தோன்றுகிறார். மொட்டை போட்டதால் பொது நிகழ்ச்சிகளில் தலையில் தொப்பி போட்டு பங்கேற்கிறார். இலங்கை தமிழர்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
வணக்கம், 2002 ம் ஆண்டு பிரித்தானியாவில் வெளிவிடப்பட்ட Bend It Like Beckham என்ற ஓர் அழகிய படத்தை நான் அண்மையில் கண்டுகளித்தேன். பலர் ஏற்கனவே இந்தப் படத்தை பார்த்து இருப்பீங்கள் என்று நினைக்கின்றேன். லண்டனில் உள்ள சீக்கிய இனத்தை சேர்ந்த ஓர் இளம் இந்தியப் பெண் soccer (உதைபந்தாட்டம்) மீது மிகவும் தீவிர ஆர்வம் கொள்ளும்போது இந்திய கலாச்சாரத்தை கொண்ட அவளது சீக்கிய குடும்பம் மூலம் அவளுக்கு எவ்வாறான பிரச்சனைகள் வருகின்றது என்பது பற்றி படத்தில் விபரமாக காட்டப்படுகின்றது. அழகிய பல பாடல்கள், நகைச்சுவைகள், கண்ணுக்கினிய காட்சிகள் (சீக்கிய முறையில் நடைபெறும் திருமண வைபவம் படத்தில் வருகின்றது) மற்றும் காதல் என பலவித அம்சங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. சீக்கிய முறையுடன…
-
- 3 replies
- 1.4k views
-
-
காப்புரிமை பிரச்சனை தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கு, இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அண்மையில் ஷங்கர் தயாரிப்பில் வெளியான கப்பல் திரைப்படத்தில், இளையராஜா இசையமைப்பில் கரகாட்டகாரன் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த 'ஊரு விட்டு ஊரு வந்து' பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பாடலை ரீமிக்ஸ் செய்ய தன்னிடம் இருந்து முறையாக காப்புரிமை பெறவில்லை எனக் கூறி இளையராஜா ஷங்கருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இளையராஜா சார்பில் வழக்கறிஞர் எஸ்.கே.ரகுநாதன் வக்கீல் நோட்டீஸை அனுப்பியுள்ளார். அதில், கப்பல் திரைப்பட தயாரிப்பாளர் ஷங்கர், 'ஊரு விட்டு ஊரு வந்து’ பாடலை பயன்படுத்து அகி மியூசிக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். எனது கட்ச…
-
- 6 replies
- 1.4k views
-
-
கவிஞர் கொடுக்கல் வாங்கலில் கறாரானவர்.கொடுக்கல் வாங்கல் என்றதும் தவறாக நினைக்க வேண்டாம்.அன்பைக் கொடுத்து அந்த அன்பை இரண்டு மடங்காக வாங்கிவிடுவார்’’ என்று கமல் சொன்னார். கமல் குறிப்பிட்டது கவிப்பேரரசு வைரமுத்துவை, அவரது மகன் கபிலன் திருமண விழாவில். கமல் சொன்னது உண்மைதான்.கவிஞர் அத்தனை அன்பைக் கொடுத்திருந்த தால்தான் காலையிலேயே கலைஞர் அரங்கம் அன்பு உள்ளங்களால் நிறைந்திருந்தது. அரங்கில் முதலில் வந்த பிரபலம் ரஜினி.வெள்ளை நிற வேட்டி சட்டையில் எளிமையாக இருந்தார்.மகள் திருமணத்தை திருப்தியாக முடித்த நிம்மதி தெரிந்தது. அவரைத் தொடர்ந்து பிரபலங்கள் வரிசையாய் வரத் துவங்கினர்.உள்நாடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் கவிஞரின் நண்பர்கள். இங்கே…
-
- 0 replies
- 1.4k views
-
-
தற்போது இந்திய திரயுலகை அதிரடி கவர்ச்சி மூலம் கலக்கி வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் ஏற்கனவே நடிகர் சித்தார்த்தை காதலித்துடன் அவருடன் சேர்ந்து குடித்தனம் நடத்தியதாக பேசப்பட்டவர். பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். இப்படி பல கிசு கிசுகிசுக்களில் சிக்கி வலம் வரும் நடிகை ஸ்ருதி தற்போது கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன் நெருங்கி பழகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரராக ரெய்னா உள்ளார். சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 52 பந்தில் 99 ரன்கள் எடுத்து கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தார். அந்த போட்டியை ஸ்ருதிஹாசனும் நேரில் பார்த்து ரெயினாவை உற்சாகப்படுத்தினார். அதன் பின்னர் அடிக்கடி இருவரும் …
-
- 2 replies
- 1.4k views
-
-
நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி.. கவலைக்கிடம்! Posted by: Shankar Published: Monday, March 31, 2014, 10:44 [iST] சென்னை: பிரபல நகைச்சுவை நடிகை மனோரமா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த மனோரமா கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமான நிலையிலிருந்த அவரை மருத்துவர்கள் சிகிச்சையளித்துக் காப்பாற்றினர். இதைத் தொடர்ந்து படங்களில் நடிக்கவும் தயாரானார். ஆனால் இப்போது மீண்டும் உடல்நிலை மோசமடைந்துள்ளது …
-
- 16 replies
- 1.4k views
-
-
காக்கிச் சட்டை மீது வெறுப்போடு இருக்கும் ஹீரோ, பின்னர் காவல் துறையில் சிகரம் தொடும் அதே போலீஸ் கதை! கடமை தவறாத போலீஸ் சத்யராஜ். குழந்தை பிறந்தவுடனேயே அவனுக்கு கற்பனையில் போலீஸ் யூனிஃபார்ம் மாட்டி ரசிக்கும் அளவுக்கு காவல் துறை மீது அவருக்குக் காதல். ஆனால் மகன் விக்ரம் பிரபு, அப்பாவுக்காக போலீஸ் வேலையில் சேருவதுபோல நடிக்கிறார்; திடீர் திருப்பத்தில் போலீஸும் ஆகிவிடுகிறார். ஒரே மாதத்தில் வேலையில் இருந்து விலகிவிடலாம் எனத் திட்டமிட்டிருக்கும்போது, ஏ.டி.எம் கொள்ளையர்கள் பற்றிய வழக்கு விக்ரம் பிரபுவிடம் வருகிறது. அது, அவர் உடலில் போலீஸ் யூனிஃபார்மை எப்படி கவசகுண்டலம்போல ஒட்டவைக்கிறது என்பதுதான் மீதிக் கதை! காதலும் காக்கியும் கலக்கும் 'காக்கிச் சட்டை போட்ட மச்சான்’ வகைக் கதைதான…
-
- 0 replies
- 1.4k views
-
-
நடிகர் ரஞ்சன் பற்றிய தகவல்களை தருகின்றோம் சகலகலாவல்லவன் ரஞ்சன் தமிழ்த்திரையுலகில் பலகலைகளிலும்திறன்கொண்டு தமிழ்த்திரையுலகின் முதல் சகலகலாவல்லவனாக திகழ்ந்தார் நடிகர் ரஞ்சன். திருச்சிராப்பள்ளி மாவட்டம்,லால்குடி என்ற ஊரில் V.R.சர்மா என்பவருக்கு பிறந்த 10 செல்வங்களில் ரமணி என்கின்ற ரஞ்சன் 4 வது செல்வமாக, 02.03.1918 அன்று பிறந்தார்.ரஞ்சன் கல்லூரியில் பயின்ற பட்டதாரியாவார்.பின்பு நியூடோன் ஸ்டுடியோவில் நடந்த படப்பிடிப்பின்போதுதான், ஒளிப்பதிவாளர் ஜித்தன் பானர்ஜி என்பவர், ரமணி என்ற இவர் பெயரை ரஞ்சன் என்று மாற்றினார். இவர் சென்னையில் ஒரு நடனக்குழு அமைத்து வளரும் கலைஞர்களுக்கு நடனப்பயிற்சியளித்தார். மேலுமிசைப்பள்ளி ஒன்றையும் துவக்கி இளைஞர்களுக்கு கர…
-
- 1 reply
- 1.4k views
-
-
-
- 5 replies
- 1.4k views
-
-
குசேலன் படத்தில் இடம் பெறும் ரஜினியின் கனவுப் பாடலில், இப்போது ஐந்து நாயகிகள் இணைந்து ரஜினியுடன் ஆடுகின்றனராம். குசேலன் படத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் கேரக்டரில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இப்படத்தில் ரஜினியின் காட்சிகளை படு பிரமாண்டமாக எடுக்கும் இயக்குநர் பி.வாசு, ரஜினிக்கு ஒரு கனவுப் பாடலையும் தொடர்ந்து படிக்க........ http://isoorya.blogspot.com/2008/03/5.html
-
- 2 replies
- 1.4k views
-
-
கோயிலில் அர்ச்சகராக இருக்கும் சிம்பு, அம்மாஞ்சி அம்பி. பருப்பு சாதம் சாப்பிடும் அம்பி, ஒரு கட்டத்தில் ரௌடிகளைக் கொத்து பரோட்டா போடும் சூழல் வருகிறது. 'என்னமோமேட் டருப்பா' என யோசிக்கும்போதே, ஜெயிலில் இருந்து ரிலீஸான பிரபு, சிம்புவைத் தேடி வருகிறார். அங்கே விரிகிறது இன்னொரு சிம்புவுக்கான வீர ஃப்ளாஷ்பேக். பங்காளிச் சண்டையில்ஃப்ளாஷ் பேக் முடிவில் சிம்பு உயிரை விடுகிறார். அதிரடி சிம்புவுக்கும் இந்த அம்மாஞ்சி சிம்புவுக்கும் என்ன தொடர்பு என்பதை ரத்தம், சத்தம், ஆபாசம் தெறிக்கச் சொல்லும் ஆட்டம்! ஐயர் சிம்பு யார் என்பதில் சஸ்பென்ஸ் வளர்த்துக்கொண்டே சென்று, படாரென்று உண்மையை உடைக்கும் இடத்தில் நிமிர்ந்து உட்காரவைக்கிறார் அறிமுக இயக்குநர் சரவணன். மகா மெகா மைனஸ்... நெளியவைக…
-
- 0 replies
- 1.4k views
-
-
[size=3] [size=3]நடிகர் கார்த்தி விரைவில் தந்தையாகப் போகிறார்[/size][/size] [size=3] [size=3] அவரது மனைவி ரஞ்சனி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் நடிகர் கார்த்தி படு உற்சாகத்தில் இருக்கிறார்.[/size][/size] [size=3] [size=3]முதல் குழந்தை என்பதால் மொத்த குடும்பமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனராம்.[/size][/size] [size=3] [size=3]பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்த கார்த்திக், கடந்த ஆண்டு ரஞ்சனியை மணந்தார். இருவருக்குமே சொந்த ஊர் கோவை.[/size][/size] [size=3] [size=3]கார்த்தி தற்போது 'அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் நடித்து வருகிறார்.[/size][/size] [size=3] [size=3]கருவுற்றிருக்கும…
-
- 11 replies
- 1.4k views
-