வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
பொங்கல் ரிலீஸ்… ஜெயிக்கப் போவது யாரு? SelvamJan 09, 2025 17:34PM பண்டிகைக் காலம் என்றாலே உணவு, உடை, இதர ஆடம்பரத் தேவைகள் நினைவுக்கு வருவதைப் போலவே பொழுதுபோக்கு அம்சங்களும் அவற்றின் பின்னே தொடர்வது காலம்காலமாக இருந்து வருகிறது. எந்தக் கொண்டாட்டம் என்றாலும், அதன் அடிப்படை பொழுதுபோக்கு அம்சம் தானே. அந்த வகையில், கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாக நம்மவர்களின் விருப்பங்களில் ஒன்றாக இருந்து வருபவை ‘புதிய திரைப்பட வெளியீடுகள்’. வரவிருக்கும் தைப்பொங்கல் திருநாளை ஒட்டித் தமிழில் சுமார் 5 படங்கள் வரவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அது போகச் சில படங்கள் ‘க்யூ’வில் நிற்கின்றன. அவற்றில் ரசிகர்களின் மனம் கவரப் போவது எந்தப் படம்? பார்க்கலாம்..! வணங்கான் …
-
-
- 1 reply
- 255 views
-
-
பிரிட்டனின் பாக்ஸ் ஆபீஸில் எந்திரன் சாதனை புரிந்து வருகிறது. வெளியான முதல் நாள் மட்டும் ரூ35. 33 லட்சம் குவித்துள்ளது எந்திரன். இந்தப் படத்தை விட அதிக தியேட்டர்களில் வெளியான இந்திப் படம் அஞ்ஜானா அஞ்ஜானி ரூ 35 லட்சம் வசூலித்துள்ளது.பிரிட்டனின் பெருமைக்குரிய பாக்ஸ் ஆபீஸ் டாப் 10-ல் எந்திரனுக்கு எந்த இடம் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். இந்த நிலையில் பிரிட்டனில் 40 திரையரங்குகளில் எந்திரன் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் 40 திரையரங்குகளில் திரையிடப்பட்ட எந்திரன் முதல் நாளில் மட்டும் 50424 பவுண்ட்களையும் (ரூ. 35,32,496.26) , இந்தப் படத்துடன் வெளியான அஞ்ஜானா அஞ்ஜானி 53 திரையரங்குகளில் 50036 பவுண்ட்களையும் (ரூ 35, 07,711.50) வசூலித்துள்ளதா…
-
- 1 reply
- 745 views
-
-
மதுரை மண் கொடுத்த மக்கா பாலாவும், அமீரும் தங்களுக்குள் நிலவிய பூசல்களை மறந்து விட்டு கை கோர்த்து மீண்டும் நட்பாகியுள்ளனர். கோலிவுட்டையும், மதுரையையும் பிரித்துப் பார்க்க முடியாது. பாலும், தண்ணீரும் மாதிரி இரண்டையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. அப்படிப்பட்ட மதுரை மண்ணிலிருந்து வந்தவர்கள்தான் பாலாவும்,அமீரும். எப்படி பாரதிராஜாவும், இளையராஜாவும் டிரவுசர் போட்ட காலத்திலிருந்து நட்பு பாராட்டி வருகிறார்களோ,அதேபோலத்தான் பாலாவும்,அமீரும் சிறு வயது முதல் தோழர்கள். பள்ளிப் படிப்பிலிருந்தே பின்னி் பிணைந்து திரிந்த இருவரும் தொழிலிலும் சேர்ந்தே ஜொலிக்கத் தொடங்கினர். சேது, நந்தா ஆகிய இரு படங்களிலும் பாலாவுடன் இணைந்திருந்தார் அமீர். ஆனால் அதன் பின்னர் நட்ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
மகன் திருமணம்.. கண்ணீர் விட்ட டி.ராஜேந்தர்..!
-
- 1 reply
- 1k views
-
-
தில்லானா மோகனாம்பாள்.. சின்னத்துளி சினிமாவில் எப்படி நடந்தது இந்த மேஜிக் என்று வியப்பார்களே அதுபோன்ற மேஜிக் தமிழ் திரைப் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவற்றில் மிக முக்கியமானது தில்லானா மோகனாம்பாள் .. 1968 ஆம் ஆண்டு ஜுலை 27ந்தேதி வெளியான இந்த படத்தை பார்க்காத தமிழ் ரசிகர்களே இருப்பார்களா என்பது சந்தேகம். பொன்விழா கண்ட தில்லானா மோகனாம்பாளை கோடிக்கணக்கானோர் பார்த்திருப்பார்கள். இனியும் கோடிக்கணக்கானோர் பார்க்கத்தான் போகிறார்கள். இன்றைக்கு டிவியில் போடும்போதெல்லாம் சமூக வலைதளங்களில் அந்த படத்தை பற்றிய பல விஷயங்களை குறிப்பிட்டு இப்போதைய தலைமுறையினரும் உருகி உருகி எழுதுகிறார்கள். இப்போதே இப்படி என்றால் அந்தப்படம் உருவான கால கட்டத்திலும் வெளியான கால க…
-
- 1 reply
- 1.9k views
-
-
பாகுபலி படத்தைக் கலாய்க்கும் பிஸ்கோத் 'பாகுபலி' படத்தைக் கலாய்த்து வெளியாகியுள்ள 'பிஸ்கோத்' படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 'டகால்டி' படத்துக்குப் பிறகு சந்தானம் நாயகனாக நடித்து 'சர்வர் சுந்தரம்', 'பிஸ்கோத்' மற்றும் 'டிக்கிலோனா' ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் 'சர்வர் சுந்தரம்' படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது. 'பிஸ்கோத்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. 'பிஸ்கோத்' பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கவே, ட்ரெய்லர் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. நேற்று (ஆகஸ்ட் 3) மாலை 4 மணியளவில் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட ட்ரெய்லருக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மூன்று கெட்டப…
-
- 1 reply
- 689 views
-
-
கங்ஸ் ஒப் டூட்டிங் புறோட்வே... முதலாவது பிரிட்டிஷ் தமிழ் படம் ஒரு தமிழ் இளைஞரின் வாழ்க்கை பற்றிய படம்.. தமிழரல் இயக்கப்பட்டது ட்ரெய்லர்.. முழுப்படம்.. http://www.solarmovie.so/watch-gangs-of-tooting-broadway-2013.html ...
-
- 1 reply
- 761 views
-
-
`16 வயதினிலே' பிறந்து 40 வருடங்கள் ஆனாலும், இன்றும் அது `Sweet 16'தான்! ஒரு காலத்தில் தமிழ் சினிமாக்கள் அனைத்தும் படப்பிடிப்பு அரங்குகளிலேயே சுழன்றுகொண்டிருந்தன. அரங்குகளைவிட்டு தமிழ் சினிமா வெளியே வந்துகொண்டிருந்த காலகட்டத்தில், முதன்முறையாக முழுப் படமும் ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்ட படம், ‘16 வயதினிலே’தான். இந்தத் திரைப்படம் வெளிவந்த பிறகு, பல படங்கள் கிராமத்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தன. தமிழ் திரையுலகில் வெளிப்புறப் படப்பிடிப்பின் மூலம் புதியதொரு சகாப்தமே உருவானது. இதற்கெல்லாம் காரணம், அந்த அல்லி நகரத்து இளைஞர் இயக்குநர் பாரதிராஜா. சாதாரண கிராமம். அங்கு பெட்டிக்கடை வைத்து பிழைக்கும் ஒரு பெண். `பத்தாவது பாசான பிறகு,…
-
- 1 reply
- 2k views
-
-
-
- 1 reply
- 838 views
-
-
“எப்படி சினிமாவுக்குள் வந்தேன்!”- 'ஒரு அடார் லவ்' பட நாயகி பிரியா பிரகாஷ் #PriyaPrakashVarrier வாரா வாரம் ஏதோ ஒன்று இன்டெர்நெட் உலகைக் கலக்கிவருவது வழக்கமாகிவிட்டது. ஜிமிக்கி கம்மல் ஆரம்பித்து ஷின்சான் வரை வைரல் லிஸ்ட் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த வாரம் வைரல் லிஸ்டில் கலக்கிவருபவர், பிரியா பிரகாஷ். தமிழ்நாடு மட்டுமல்லாது இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளார், பிரியா. ஒமர் லுலு இயக்கத்தில் 'ஒரு அடார் லவ்' படத்தின் 'மாணிக்க மலராய பூவி' பாட்டு வெள்ளியன்று வெளியானது. பெரிய நடிகர்கள் நடிக்காத இப்படத்தில், இந்தப் பாடலின் வீடியோவை இதுவரை 38 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஷான் ரஹ்மான் இசையில் இப்பாடலை வினீத் ஶ்ரீனிவாசன் பாடியுள்ளார். இந…
-
- 1 reply
- 542 views
-
-
இலங்கையை அடிப்படையாக கொண்டு 'கேசப்ளங்கா' திரைப்படம் மலையாளத்தில் ஆங்கில கசப்ளங்கா திரைப்படம் உலக அளவில் பாராட்டப்பட்ட, ஆஸ்கர் விருது பெற்ற கேசப்ளங்கா என்ற ஆங்கிலத் திரைப்படத்தை மையமாகக் கொண்டு, மலையாளத்தில் புதிய திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார் இந்தியாவிலுள்ள பிரபல திரைப்பட இயக்குநரான ராஜீவ் நாத். மேலும், கேசப்ளங்கா திரைப்படம், இரண்டாவது உலகப் போரைப் பின்னணியாக வைத்து தயாரிக்கப்பட்டது. ஆனால், ராஜீவ் நாத் தனது திரைப்படத்தை இலங்கையை மையமாக வைத்துத் தயாரிக்கத் திட்டமி்ட்டுள்ளார். கேசப்ளங்கா திரைப்படத்தை அடிப்படையாக வைத்து திரைப்படம் தயாரிக்க முடிவு செய்ததற்கான காரணம் குறித்து ராஜீவ் நாத்திடம் கேட்டபோது, இது மொழிமாற்றம் செய்ய…
-
- 1 reply
- 901 views
-
-
பழம்பெரும் இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் மறைவு! தமிழ் திரையுலக பழம்பெரும் இயக்குனரான கே.எஸ். கோபாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. கும்பகோணத்தில் பிறந்த கோபாலகிருஷ்ணன், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட 70 படங்களை இயக்கி உள்ளார். கோபாலகிருஷ்ணன் பாடலாசிரியர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் எழுதி இயக்கிய சாரதா(1962) சிறந்த படமாக தேசிய விருது பெற்றது, ஜெமினிகணேசன் நடித்த கற்பகம், ஆயிரம் ரூபாய், செல்வம் கண்கண்ட தெய்வம் குலமா குணமா, புண்ணியம் செய்தவள், ரவுடி ராக்கம்மா, அடுக்கு மல்லி, நன்றிக்கரங்கள், தேவியின் திருவிளையாடல், எனக்கொரு நீதி, காவிய தலைவன் உள்ளிட்ட …
-
- 1 reply
- 540 views
-
-
டால்·பின்களைச் சுற்றி இப்படி ஒரு சோகம் சூழ்ந்திருக்கும் என்று நான் இன்று வரை நினைத்துப்பார்த்ததில்லை. டால்·பின்கள் நமக்கு ஒரு பொழுதுபோக்கி. நம் பொழுதைப் போக்கத்தான் எத்தனை தேவையிருக்கிறது? ஒரு சிலர் டால்·பின்களின் இறைச்சியை சாப்பிடுகிறார்கள். ஒரு முறை சிங்கப்பூரில் சென்த்தோசாவில் டால்·பின் ஷோ போயிருந்தோம். ஷோ முடிந்தபின்பு டால்·பின்களுடன் நின்று ·போட்டா எடுத்துக்கொள்ள பெரிய க்யூவில் நின்றோம். அப்பொழுது எனக்குத் தோன்றியது ஒன்று தான்: ஏன் நாம் டால்பின்களுடன் ·போட்டா எடுத்துக்கொள்ளவேண்டும்? அந்த போட்டா இப்பொழுது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. அன்று போட்டா எடுத்தவர்கள் பெரும்பாலும் அதை மறந்தேதான் போயிருப்பார்கள். ஒரு சிலர் மட்டுமே அந்த போட்டாவுக்கு ·பிரேம் போட்டு ஹாலில் …
-
- 1 reply
- 759 views
-
-
ஒடுக்கப்பட்டவர்களின் ஒடுக்கப்பட்டவர்களான புதிரை வண்ணார்களின் வாழ்க்கையையும் வலியையும் எதார்த்தமும் புனைவும் கலந்து பேசும் படைப்பு, Neestream ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘மாடத்தி.’ தீண்டாமையின் உச்சமான ‘பார்த்தாலே தீட்டு’ என்னும் துயரத்துக்கு உள்ளான புதிரை வண்ணார்கள், சாதியப்படிநிலையில் பட்டியலின மக்களுக்கும் கீழாக வைக்கப்பட்டவர்கள். பட்டியலின மக்களின் அடிமைகளாக, அவர்களின் துணிகளை வெளுக்கும் புதிரை வண்ணார்கள், ‘மேல்சாதிக்காரர்கள்’ பார்வையில் படாதவாறு மறைந்து வாழவேண்டும். அவர்கள் வழியில் வந்துவிட்டால் பார்வையில் படாதவாறு மறைந்துகொள்ளவேண்டும். அப்படிப்பட்ட புதிரை வண்ணார் தம்பதி வேணியும் சுடலையும். அவர்களின் மகள் யோசனாவுக்கு ஒருமுறையாவது ‘ஊருக்குள்’ போய்ப்…
-
- 1 reply
- 838 views
-
-
மெகாஸ்டார் சிரஞ்சீவி விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோவாக நடிக்கிறார். மெகாஸ்டார் சிரஞ்சீவி அரசியலில் பிசியாக இருந்துவிட்டதால் சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.149 படங்களில் நடித்த அவரை 150வது படத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சிரஞ்சீவி தனது 150வது படத்தில் நடித்துவிட்டார். 150வது படம் என்றால் அவர் ஹீரோவாக நடிக்கவில்லை மாறாக தனது மகன் ராம் சரண் தேஜாவின் ப்ரூஸ் லீ படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். அப்படி என்றால் ஹீரோவாக இல்லையா என்று கேட்டால் கவலைப்படாதீர்கள் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கத் தயாராகிவிட்டார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான…
-
- 1 reply
- 486 views
-
-
"வண்ணத்துப் பூச்சி" கமல்ஹாசனின் முன்னாள் உதவியாளரான அழகப்பன் குழந்தைகளுக்காக ஒரு படம் உருவாக்குகிறார். படத்துக்குப் பெயர் வண்ணத்துப் பூச்சி. குழந்தைகள் போடும் ஆடைகளை பெரிய பெரிய நாயகிகள் அணிந்து கொண்டு கவர்ச்சி காட்டுவதுதான் இந்திய சினிமாவின் பேஷனாகி விட்டது. ஆனால், குழந்தைகளுக்காக, குழந்தைகளின் மன ஓட்டங்களை, கனவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் படம் எடுப்பது ரொம்பக் குறைவு. குறிப்பாக தமிழில் அப்படிப்பட்ட படத்தை பார்க்கவே முடிவதில்லை. ஆனால் இந்திக்காரர்கள் நிறைய மாறி விட்டார்கள். மட்டன் மசாலா, சிக்கன் மசாலா என்று மசாலாத்தனமாக இருந்த இந்த சினிமா இன்று நிறைய மாறியுள்ளது. இல்லாவிட்டால், ஓம் சாந்தி ஓம் படத்துக்குக் கிடைக்கும் அதே வரவேற்பு தாரே ஜமீன் பர் படத்துக்…
-
- 1 reply
- 913 views
-
-
நாளுக்கு நாள் காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் பல நூறு பேருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், சினிமா படப்பிடிப்புகள், திரைப்பட வெளியீடுகள், விருது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 3,577 ஆக உ…
-
- 1 reply
- 390 views
-
-
மாஸ் ப்ளஸ் கிளாஸ் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸின் 'ஏழாம் அறிவு’ படத்தை பற்றி அவரே கூறும் தகவல்கள். ''140 நாட்கள் ஷூட்டிங்... நீங்க கற்பனையே பண்ண முடியாத கலர்ஃபுல் கனவை நனவாக்கிட்டோம். அர்த்தம் உள்ள பிரமாண்டம்னு சொல்லலாம். உதயநிதி ஸ்டாலின் அதற்குப் பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார். 'ஏழாம் அறிவு’ படத்தின் ஸ்பெஷல் என்னன்னா, இதில் பீரியட் ஃபிலிமையும் சயின்ஸ் ஃபிக்ஷனையும் கலந்து இருக்கேன். தமிழ் ஆடியன்ஸுக்கு நிச்சயம் இந்தப் படம் பெரிய ஆச்சர்யம் கொடுக்கும். ஒவ்வொரு தமிழனுக்கும் 'நான் யார் தெரியுமா?’னு பெருமையா நினைக்கவைக்கிற படமா இருக்கும். ஓவர் பில்ட்-அப் எதுவும் கொடுக்கலை. 'ஏழாம் அறிவு’ வந்தா 'கஜினி’ எல்லாம் ஓரமா ஒதுங்கி நிக்கும். நான் இவ்வளவு நம்பிக்கை யாப் பேசும் அளவுக்குப் பி…
-
- 1 reply
- 2.4k views
-
-
Singam (2010) Tamil Movie Online click here
-
- 1 reply
- 2.2k views
-
-
'தம்மம்' பட காட்சிகளை பௌத்தர்கள் சங்கம் எதிர்ப்பது ஏன்? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, இயக்குநர் ரஞ்சித் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் தம்மம் படத்தின் காட்சி ஒன்றுக்கு தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. என்ன காரணம்? கடந்த வெள்ளிக்கிழமையன்று Victim என்ற ஆந்தாலஜி வகைத் திரைப்படம் ஒன்று சோனி லைவ் ஓடிடியில் வெளியானது. அதில் இயக்குநர் பா. ரஞ்சித்தும் ஒரு படத்தை இயக்கியிருந்தார். ஜாதி ஆதிக்க உணர்வு கொண்ட ஒருவரால் அடித்தட்டு விவசாயி ஒருவர் எந்த மாதிரியான சிக்கலுக்கு…
-
- 1 reply
- 458 views
- 1 follower
-
-
வடிவேலு – பேச்சு வழக்கை மாற்றி அமைத்த கலைஞன் - பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் 1 வடிவேலு ”வின்னர்” படத்திற்குப் பிறகு வேறுவேறு பாத்திரங்களில் நடித்திருந்தாலும் அந்தக் பாத்திரங்களின் வழியாக ஒரு தொடர்ச்சியை கையாண்டார். சமூக உற்பத்தியில் எவ்வித பங்கும் இல்லாத ஒரு உபரியாக, பெரும்பாலும் ”உழைப்பற்ற” ஒரு பாத்திரமாக பல படங்களில் நடித்தார். குடும்பத்தினர், குழந்தைகள், உடனிருக்கும் நண்பர்கள், சமூகம் என யாருமே எவ்வித மதிப்பையும் கொடுக்காத, அவரைத் தொடர்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏளனம் செய்யும் கதாபாத்திரங்களிலேயே நடித்தார். தமிழ்சினிமா நகைச்சுவை நடிகர்களில் உழைப்பு, உழைப்பிற்கான தகுதியின்மை, உழைத்தாலும் அதில் வெற்றி அடையமுடியாத ஒருவராக நடித்தவர், ஆரம்பகட்ட படங்களில் கூட பெரு…
-
- 1 reply
- 1.1k views
-
-
என் படத்தை புரமோட் பண்ணி நான் எதுவும் பேச மாட்டேன். நல்லா இருந்தா, மக்கள் பார்க்கட்டும். யாரையும் நான் ஏமாத்த விரும்பலை!''- அதிரடி ஒப்பந்தத்துடன் ஆரம்பிக்கிறார் அஜீத். ''நீங்க எப்படி வெங்கட் பிரபு டீமுக்குள் வந்தீங்க?'' '' 'ஜி’ படத்தில் சேர்ந்து நடிச்சதில் இருந்தே, எனக்கும் வெங்கட் பிரபுவுக்கும் நல்ல ஃப்ரெண்ட்ஷிப் உண்டு. 'வாலி’ மாதிரி ஒரு நெகட்டிவ் ரோல் ஸ்க்ரிப்ட் இருந்தா சொல்லுங்க, நான் நடிக்கிறேன்!’னு சொல்லி இருந்தேன். அப்புறம், 'பில்லா’, 'அசல்’னு அடுத்தடுத்த படங்களில் பிஸி ஆகிட்டேன். ஒருநாள் வெங்கட் பிரபு, 'கிளவுட் நைன்’க்கு படம் பண்ணப்போறார்னு கேள்விப்பட்டேன். என்ன கதைனு அவர்கிட்ட கேட்டேன். 'அஞ்சு பேரோட கதை. எல்லாருமே கெட்டவங்க. அதில் ஒருத்தன் ரொம்ப ரொம்பக…
-
- 1 reply
- 617 views
-
-
நண்பன் தங்கருக்கு... சென்ற வார விகடன் இதழில், உங்கள் நேர்காணலைப் பார்த்தேன். ஒவ்வொருத்தருக்கும் எதிரி ஒருத்தன் உள்ளுக்குள்ளேயே இருப்பான். சிலருக்கு அவங்க நேர்மையே எதிரி! இன்னும் சிலருக்கு அவங்க திறமையே எதிரியாகும். ஆனா, உங்களுக்கு உங்க வாய்தான் எதிரி. என்னை நன்றி மறந்தவனாகச் சித்திரிச்சிருக்கீங்க. ஆனா, உண்மை என்ன தங்கர்? ‘பள்ளிக்கூடம்’ கதையை நீங்க என்னிடம் விவரிச்சப்போ, அது ‘அழகி’யையும் ‘ஆட்டோகிராஃப்’பையும் நினைவுபடுத்துதுன்னு சொன்னேன். இதில் நீங்களும் நானும் நடிச்சா, இவங்களுக்கு வேற வேலையே இல்லையான்னு மக்கள் நினைச்சிடுவாங்கன்னு மட்டும்-தான் சொன்னேன். வேறு நடிகர்கள் நடிச்சா, அது தெரியாதுன்னும் சொன்-னேன். ஆனா, பிடிவாதமா நின்னீங்க. இப்போ, அதை மறந்துட்டு என…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஒரு ஊர்ல ரெண்டு தாதாவாம்..!? - 'சத்ரியன்' விமர்சனம் கத்தி பிடித்தவனுக்கு காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதைச் சொல்கிறது இந்த சத்ரியன் ரிட்டர்ன்ஸ். திருச்சியையே ஆள நினைக்கும் இரண்டு நண்பர்கள் விக்ரம் பிரபு மற்றும் கதிர். இருவரும் திருச்சியைக் கலக்கும் வெவ்வேறு தாதாக்களிடம் சேர்கிறார்கள். அதில் விக்ரம் பிரபு, சமுத்திரத்திடம் (சரத்) வேலைக்கு சேர, கதிர் இவர்களின் எதிராளியான மணப்பாறை சங்கரிடம் (அருள் தாஸ்) வேலைக்கு சேர்கிறார். அமைச்சர் சொல்லியதன் பேரில் அருள்தாஸ், சரத்தைக் கொன்றுவிட திருச்சி அருள்தாஸ் கைக்கு செல்கிறது. இதற்கிடையில் சரத்தின் மகள் மஞ்சிமா மோகனுக்கு விக்ரம் பிரபு காவலனாக செல்ல நேரிடுகிறது. வழக்கம் போல ஹீரோவ…
-
- 1 reply
- 493 views
-
-
சினிமா விமர்சனம்: டிக்..டிக்..டிக்.. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழில் விண்வெளியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் என்ற வாசகத்துடன் வந்திருக்கும் படம். 1963ல் எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்து வெளியான கலை அரசி படத்தில் சில காட்சிகள் விண்வெளியில் நடப்பதாக உண்டு. ஆனால், இந்தப் படத்தின் பெரும் பகுதி விண்வெளியில்தான் நடப்பதாக உள்ளது. மிகப் பெரிய விண்கல் ஒன்று வங்கக் …
-
- 1 reply
- 1.3k views
-