ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீரென சுகவீனமுற்றார் சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீரென சுகவீனமுற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் இணை நிறுவனமொன்றினால் வழங்கப்படவிருந்த விருது வழங்கும் நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசியல் சாதனைகளுக்காக அமைச்சர் தேவானந்தாவிற்கு இந்த விருது வழங்கப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும்இ அமைச்சர் திடீரென சுகவீனமுற்றதனால் விருது வழங்கும் நிகழ்வு காலவரையறையின்றி ஒத்தி ஒட்டுக்குவைக்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக காரியாலயத்திலிருந்து ஆயத்தமான போது அமைச்சர் சுகவீனமுற்றதாக அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி தமிழ்வின் எ…
-
- 19 replies
- 3.4k views
-
-
read virakesari e-paper for free this is what u have 2 do 1 :arrow: .register onetime as a free 30day trail member then they will send you 2 a link like this http://222.54.255.53/virakesari/svww_activateuser.php? Email=your@email.com 2 :arrow: .you keep this important email in your inbox for entire one month & enjoy your free access for one month,then 3 :arrow: .second month just go to their e-paper login site eg :-http://222.54.255.53/virakesari/login.php 4 :arrow: . enter any e-mail address & password eg:-whattheh@ck.com pass:-hacker 5 :arrow: . now go to your veryfirst e mail activation link (step1-LINK)& c…
-
- 0 replies
- 3.4k views
-
-
கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் தேசிய சங்க சம்மேளனம் தற்போது பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றது. தற்போதைய அரசாங்கத்தினால் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன், அரசாங்கம் இராணுவத்தினரை விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும், அதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என அறிவித்துள்ள தேசிய சங்க சம்மேளனம், இந்த ஆர்ப்பாட்டங்கள் பருத்தித்துறை முதல் தேவேந்திரமு…
-
- 66 replies
- 3.4k views
-
-
காலியில் உள்ள பாடசாலை ஒன்றில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண் தனது படிப்பை தொடர அந்த பாடசாலை அதிபர் அனுமதி மறுத்துள்ளார். அவர் தனது மறுப்புக்கு கூறிய காரணம் "அந்த பெண் இப்ப ஒரு அவமானமானவள் அத்துடன் அவள் மற்ற மாணவர்களுக்கு இழிவான / கெட்ட உதாரணமாக அமைந்து விடுவாள்" என்பதாகும். http://www.bbc.co.uk/sinhala/news/story/20...irl_raped.shtml என்னால் ஊர்புதினம் பகுதியில் எழுதமுடியாமையால் இதனை இங்கு எழுதுகிறேன்
-
- 18 replies
- 3.4k views
-
-
அண்மைய காலங்களில் சிறிலங்காவின் தென்பகுதி ஊடகங்களின் சூடான செய்திகள் விடுதலைப் புலிகளின் கப்பல்கள் தொடர்பானவை தான். அணிவகுத்து வரும் ஆயுதக்கப்பல்களை குருவி சுடுவது போல சுட்டுத்தள்ளுகிறது சிங்களக் கடற்படை. பின்னர் படங்களும் வெளியிடப்படுவதுண்டு. அதில் அழகான நீல வண்ணக் கடலில் கப்பல் கொழுந்து விட்டு எரிவதையும் பின்னர் மூழ்குவதையும் காண்டு தென்னிலங்கை பேரானந்தம் அடைவதுண்டு. அதிலும் கடந்த 18 ஆம் நாள் அம்;பாறை பொத்துவிலுக்கு அண்மையில் உள்ள கடற்பரப்பில் வைத்து இரண்டு கப்பல்களை ஒன்றாக மூழ்கடித்துள்ளது கடற்படை. ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட படங்களுக்கும் குறைவில்லை. கடந்த செப்ரெம்பர் மாதம் 17 ஆம் நாளில் இருந்து பார்ப்போமாயின் ஆறு மாதங்களில் ஏறத்தாழ 6 கப்பல்களையும் றோலர்களையும்…
-
- 9 replies
- 3.4k views
-
-
புலிகளின் முக்கிய இலக்குகள் தாக்கு இதுவரை காலமும் சிங்கள அரசு புலிகளின் முக்கிய இலக்குகள் தாக்கு முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் இடங்கள் அத்தனையும் எமக்கு தெரியும் என்று கதைவிட்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் இன்று கிளிநொச்சியில் நிற்கும் இராணுவம் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் வசித்த இடங்கள என பல பெரிய கட்டிடங்களை காட்டுகின்றனர். அது எந்த சேதமும் இல்லை ஆகவே இதுவரை காலமும் சிங்கள அரசு போட்ட குண்டுகள் மக்கள் மீதுதானே தவிர புலிகள் மீது இல்லை. மக்களை அழிக்கவே இந்த போராட்டம். உதாரணம் தண்ணீர் தாங்கி தொட்டி . அது கிளிநொச்சியில் ஏற்கனவே ஏற்பட்ட போரினால் சரிநது விழுந்து இருந்தது. சமாதான காலத்தில் விடுதலைப்புலிகளால் மீளவும் நிறுவப்பட்டு நீர் வினியோகம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது …
-
- 1 reply
- 3.4k views
-
-
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அனகொண்டா பாம்பு
-
- 4 replies
- 3.4k views
-
-
காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை இந்திய பிர்லா கம்பனி பொறுப்பேற்பு 19.01.2008 / நிருபர் எல்லாளன் உலகின் மிகப்பெரிய சீமெந்து உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான இந்திய பிர்லா கம்பனி இலங்கையின் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையைப் பொறுப்பெடுக்கவுள்ளதாக கட்டுமான மற்றும் பொறியியல்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்நிறுவனத்துடனான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் உற்பத்தி வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேற்படி நிறுவனத்தின் உயரதிகாரிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி இலங்கை வரவுள்ளதாகவும் அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினைச் சந்தித்து இது தொடர்பில் பேச்சுவார்த்தை…
-
- 20 replies
- 3.4k views
-
-
இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தென்னிந்திய திரைப்பட சம்மேளன தொழிலாளர்கள் (பெப்சி) இன்று புதன்கிழமை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 17 replies
- 3.4k views
-
-
பாலசிங்கம் பிரபாகரன்:முரண்பாடுகளின் முழுவடிவம் கடந்த 14 வருடங்களாக ஒரு தனிமனிதனாக பல சவால்களுக்கு மத்தியில் நேயர்களின் ஒத்துழைப்போடு இன்பத் தமிழ் ஒலியை நடத்திவரும் பாலசிங்கம் பிரபாகரன் தனது வானொலியூடாக பல நல்ல கருத்துக்களை சமூகத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. அத்துடன் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு தனது வானொலி நிகழ்ச்சிகளின் மூலம் வலுச் சேர்த்துள்ளார் என்பதையும் யாரும் மறுத்துரைக்க முடியாது. ஆயினும் அவர் செய்யும் நல்ல விடயங்களுக்காக, அவர் சமூகத்தைக் குழப்பும் வேலைகளில் ஈடுபடும்போது அவர் செய்யும் பிழைகளைச் சுட்டிக்காட்டாமல் இருந்துவிட முடியாது. கடந்த செவ்வாய்க் கிழமை இன்பத் தமிழ் ஒலியில், வானொலியின…
-
- 11 replies
- 3.4k views
-
-
கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப பகுதியில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதன்போது பதினான்கு போர் காயமடைந்துள்ளனர். இதனை ஒரு விபத்தெ ன சிங்களத் தரப்புத் தெரிவித்துள்ளது. மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
-
- 13 replies
- 3.4k views
-
-
நேற்றிரவு வெளியிடப்பட்ட தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி, வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் மாணவன் கோகுலதாசன் அபிசிகன் 195 புள்ளிகளை பெற்று தேசிய ரீதியிலும், மாகாண, மாவட்ட ரீதியிலும் முதலிடத்தை பெற்றுகொண்டார். அத்துடன், குளியாப்பிட்டிய, அஸ்ஸெத்தும சுபாரதி பாடசாலையில் கல்வி பயிலும் ருவன்யா மெத்மி குணசேகர என்ற மாணவியும் 195 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தினைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மாணவி உமாசங்கர் ஜயனி 194 புள்ளிகளை பெற்று தேசிய ரீதியில் இரண்டாமிடத்தினையும், மாவட்ட ரீதியில் முதலிடத்தினையும் பெற்றுள்ளார். அத்துடன், யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையை சேர்ந்த கேதீசன் துஷானன் மற்றும் ஜோன…
-
- 18 replies
- 3.4k views
-
-
கேர்ணல் வீரத்தேவன் வீரச்சாவு ....... 05-04-2009 அன்றைய மோதலில் வீரச்சாவை அனைத்து கொண்டார் ... இவருக்கு எமது வீர வணக்கம். http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...t16/Veerava.mp3 from 00:44 Sec
-
- 23 replies
- 3.4k views
-
-
-
2 நாள்களாகக் கடுஞ்சமர்;தொடர்ச்சியாக நடக்கிறதுகனரக ஆயுதங்கள் கொண்டு புலிகள் தாக்குதல். புதன், வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாள்களிலும் முல்லைத்தீவுக் கள முனைகளில் இராணுவத் தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தொடர்ந்து கடும்சமர் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. நேற்று புதன்கிழமை அதிகாலை வரை கடுஞ்சமர் நீண்டநேரம் நடைபெற்றதாகவும் அதற்கு முதல்நாள் செவ் வாய்க்கிழமை 12 மணிநேரம் சண்டை தொடர்ச்சியாக இடம்பெற்றதாகவும் களமுனைத் தகவல்கள் தெரிவித்தன. இதேவேளை விடுதலைப்புலிகள் கனரக ஆயுதங்களைத் தாராளமாகப் பயன்படுத்தி தாக்குதல்களை உத்வேகத்துடன் நடத்துவ தாகவும் அதன்காரணமாக படையினர் பெரும் எண்ணிக்கையில் காயமுறுவதாகவும் கூறப்பட்டது. இரு தரப்பிலும் அதிக இழப்பு முல்லைத்த…
-
- 2 replies
- 3.4k views
-
-
-
தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட 3 தமிழ் தேசவிரோத சக்திகள் ஒன்று சேர்ந்து இன்றுஒரே குரலில் தமிழ் மக்களுக்காய் ஒப்பாரி வைக்கப்போகின்றனராம் அதிலும் ஒருவர் 1000 பணத்தை தபாலில் அனுப்பி பணத்தாசை காட்டியும் வெல்லமுடியாமல் போன தமிழர் விடுதலைக்கூட்டணியின் நிர்வாக குழு தலைவர் எல்லாமான ஒரு தனிமனித கட்சியின் தலைவர் திரு.ஆனந்த சங்கரி அவர்கள் அவரை பற்றி நான் சொல்லி நீங்கள் அறியவேண்டியதில்லை பெண்பித்தரான இவருக்கு உத்தியோக பூர்வமற்ற பலர் மனைவியாக இருப்பது யாவருமறிந்ததே பெண்களை பாலியல் கண்கொண்டு பார்க்கும் பாலியல் நோயாளியான இன்றைய நடைபிணம் ஆனந்த சங்கரி அடுத்தது புளட் கும்பலின் தலைவர் சித்தார்த்தன்.வவுனியாவில் கொள்ளை கொலை தொழிலை தன் கொம்பனியான வரயறுக்கபடாத கொலைகார புளட் நிறுவனத்தின் ம…
-
- 8 replies
- 3.4k views
-
-
இங்கிலாந்திலிருந்து ஈழத்திற்கு சென்று அங்கு நடந்த இறுதிச்சமரில் சிக்குண்டுடிருந்த தமிழ்வாணி என்கிற பெண்மணி சொல்வதை கேளுங்கள்.
-
- 32 replies
- 3.4k views
-
-
Published By: DIGITAL DESK 3 03 JUN, 2025 | 03:33 PM தனது மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கையில் இருந்த பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும் அவரை கொலைசெய்து காட்டுப்பகுதியில் உடலை விட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார் குறித்த நபரை உடனடியாக கைதுசெய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் உடல் சின்னபூவரசன்குளத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்த…
-
-
- 49 replies
- 3.4k views
- 2 followers
-
-
ஜனாதிபதியின் 'சால்வையை' 'கழுத்துப்பட்டி' என நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதி திங்கட்கிழமை, 14 ஜூலை 2014 09:33 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழமையாக அணியும் சிவப்பு நிறச் சால்வையை, கழுத்துப்பட்டி (Tie) என்று நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதியொருவர் அதனை தனது டுவிட்டரிலும் பதிவு செய்துள்ளார். தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி சிறில் ரமபோச தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு கடந்த 7 ஆம் திகதி திங்கட்கிழமை விஜயம் செய்தனர். அக்குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் அன்று மாலையே சந்தித்து கலந்துரையாடினர். அந்த சந்திப்பின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி ரமபோச இருவரும் இணைந்து இருக்கும் படம் எடுக்கப்பட்டது. அந்த படத்தை, தென்னாபிரிக்கக் குழ…
-
- 1 reply
- 3.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் முற்று முழுதாக ஈழத்தை மீட்டெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வெற்றியடைவுறும் தருணம் தொலைவில் இல்லை எனவும் நடேசன் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை அரச படையினர் அடைந்துள்ள வெற்றி குறித்துச் சர்வதேச தமிழர் சமூகம் விரக்தியடைந்துள்ளமையை ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் வெகுவிரையில் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் விடுதலைப் புலிகள் வெற்றிகளைக் குவிப்பர் என அவர் குறிப்பிட்டுள்ளார். www.tamilwin.com
-
- 10 replies
- 3.4k views
-
-
விடுதலைப் புலிகளின் முதன்மை உத்திகள் -வேல்சிலிருந்து அருஸ்- மன்னார் வடக்கு, வவுனியாவின் தென்மேற்கு, மணலாற்றின் கொக்குத்தொடுவாய் கரையோரம் ஆகிய பகுதிகளில் மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. அரசு தனது படை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்ற அதேசமயம் படை அதிகரிகள் போர் தொடர்பாக தெரிவித்து வரும் கருத்துக்கள் மற்றும் கால எல்லைகள் தெடர்பான அறிவித்தல்களின் அழுத்தம் குறைந்து வருகின்றது. அண்மையில் வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் ஒருகால அவகாசத்திற்குள் தற்போது நடைபெற்று வரும் போருக்கு முடிவைக் கண்டுவிட முடியாது என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளது அனைத்துலக மட்டத்தில் ஆச்சாரியங்களை தோற்றுவித்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவன…
-
- 2 replies
- 3.4k views
-
-
தமிழக அரசியலில் றோ! கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பார்வை தமிழீழ மக்களின் அவல வாழ்வு குறித்து திரும்பியுள்ளமை மிகுந்த மகிழ்ச்சியையும் ஒரு வித புத்துணர்ச்சியையும் ஈழத்தவருக்கு கொடுத்துள்ளது. அதேவேளை, தமிழக அரசியலின் தற்போதைய நிகழ்வுகள் தமிழீழத்தின் உருவாக்கத்தைச் சிதைப்பதற்கான முன்னெடுப்புக்களாகவே தமிழீழத்தவரர்களால் சோக்கப்படுகின்றது. ஆம், தழிழகத்தின் திராவிட அரசியல் கட்சிகளிடையே மிகவும் நுண்ணியமான முறையில் இந்திய மற்றும் வெளிநாட்டு; உளவு நிறுவனங்கள் இந்தக் கட்சிகளுக்குத் தெரியாமலேயே இவர்களுக்குள் வேரூன்றியிருக்கின்றனர். இந்த உளவு நிறுவனங்கள், தமிழகக் கட்சிகளுக்குள் சில உள் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளமை…
-
- 11 replies
- 3.4k views
-
-
தம்புள்ளயில் உள்ள அறுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த ஜும்மாபள்ளிவாசல் இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் சிங்களக் காடையர்களால் இடித்து அழிக்கப்பட்டிருக்கின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் அங்கு சென்ற நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் தொழுகையில் இருந்த இஸ்லாமிய மக்களை பலவந்தமாக வெளியேற்றிவிட்டு பள்ளிவாசலை அடித்து நொருக்கியிருக்கின்றனர். பள்ளிவாசலை உடைப்பதற்கு முன்பாக கதிரை ஒன்று போடப்பட்டு அதில் பௌத்த பிக்கு ஒருவர் அமர்ந்து இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே பள்ளிவாசல் உடைக்கப்பட்டிருக்கின்றது. தம்புள்ள புனித பிரதேசம் என்பதால் அங்கு வேறு இனத்தின் அடையாளங்கள் இருக்க முடியாது என்று தெரிவித்தே பள்ளிவாச…
-
- 33 replies
- 3.4k views
-
-
கவுணாவத்தை வேள்வியில் 400 கடாக்கள் பலியிடப்பட்டன! [saturday 2015-06-06 20:00] கருகம்பனை கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்ற வேள்வியில் 400 இற்கும் மேற்பட்ட கடாக்கள் வெட்டடப்பட்டன. இன்று அதிகாலையில் இடம் பெற்ற விசேட பூசை வழிபாடுகளைர் தொடர்ந்து வைரவருக்கு பொங்கல் இட்டு படையல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து வேள்வி இடம்பெற்றது. வேள்விக்காக இன்று அதிகாலை முதல் பொது மக்கள் கோவிலுக்கு உழவுயந்திரங்கள், லாண்ட் மாஸ்ரர்கள் மற்றும் கால் நடையாகவும் கடாக்களைக் கொண்டுவந்தார்கள். காலைமுதல் தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி எஸ்.நந்தகுமார் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் கடாக்களை பரிசோதனை செய்து வெட்ட அனுமதி வழங்கினார்கள். …
-
- 4 replies
- 3.4k views
-