ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142726 topics in this forum
-
வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் மிகவும் சக்தி வாய்ந்த குண்டுகளை வவுனியா பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து மீட்டுள்ளனர். வவுனியா நகரில் நேற்றையதினம் சந்தேகத்திடமான நபர் ஒருவரின் நடமாட்டம் குறித்து அறிந்த இரகசியப் பொலிஸார் அந்த நபரை நகர் பகுதியிலுள்ள தேவாலயத்தில் கைதுசெய்ய முற்பட்டுள்ளனர். அதன்போது அந்த நபர் தன்னிடமிருந்த சைனட் வில்லையை உண்ண முற்பட்டதாகவும், அதனைத் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டதாகவும் வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர். அவரிடமிருந்து பெற்ற தகவல்களையடுத்து இன்று காலை விஷேட பொலிஸ் அணி செட்டிக்குளம் புஞ்சிக்குளம் பெரியமுறிப்பு பிரதேசத்தின் காட்டு பகுதிக்கு சென்று தேடுதல் நடத்திய போது மிகவும் சக்தி வாய்ந்த குண்டுகளை மீட்டுள்ளனர். இதுவரையில்…
-
- 1 reply
- 3.3k views
-
-
தாயகக்த்தில் இருந்து நேரடியாக நேரலை மூலம் நிகழ்ச்சிகள் தற்பொழுது இணையத்தில் ஒளிபரப்புகின்றது கொஞ்ச நேரம் தடங்கி வரும் பின் நல்லா இருக்குது நான் தற்பொழுது பார்த்து வருகிறேன்.. கரும்புலிகளின் நிணைவு நாளுடன் இவ் ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது..... இவ் ஒளிபரப்பு http://www.tamilntt.com/ இவ் தொடரியில் பார்க்கலாம்...
-
- 5 replies
- 3.3k views
-
-
35 பேர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம். 01.07.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 35 கைதிகளை 10-05-2008 அன்று மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு கைதிகளுக்கான போதிய வசதிகள் இன்மையாலும் கைதிகளின் உறவினர்களோ, சட்டத்தரணிகள் எவரையும் சந்திக்கமுடியாத நிலை காணப்படுவதால் அவர்களின் பிரச்சினை குறித்து கவனத்தில் எடுக்கப்படாததால் மீண்டும் தங்களை கொழும்பிலுள்ள சிறைச்சாலை ஒன்றிற்கு மாற்றம் செய்யக்கோரியும் அல்லது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரப்போவதாக மேற்கண்ட 35 கைதிகளும் தெரிவித்துள்ளனர். இவர்கள் தங்களது சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை நாளை (02-07-2008) காலை ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். sankathi.com
-
- 29 replies
- 3.3k views
-
-
-
- 2 replies
- 3.3k views
-
-
போர்க்களமே வாழ்வாய் ஆன பால்ராஜ் அண்ணா..... பிரிகேடியர் பால்ராஜ் அவர்களை நினைவு கூர்ந்து தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பதிவு. MP3 வடிவில் - http://www.yarl.net/video/Balraj_memorial_song.mp3
-
- 3 replies
- 3.3k views
-
-
Published By: VISHNU 08 JAN, 2025 | 09:12 PM 08ஆம் திகதி புதன்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர் யூலி சங் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் பொருளாதார சவால்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட அமெரிக்காவின் தொடர்சியான பங்களிப்பின் முக்கியத்துவம் தேவையென எடுத்துரைக்கப்பட்டது. அதனுடன் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. https://www.virakesari.lk/article/203353
-
-
- 78 replies
- 3.3k views
- 3 followers
-
-
புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்..? - புதுமாத்தளனும், முள்ளிவாய்க்காலும் தவிர்க்கப்பட்டிருக்குமா..? -சிங்களவரின் படுகொலைகளுக்கு நினைவு தினங்கள் தீர்வு தருமா..? புலிகள் என்றொரு இயக்கம் தோன்றாமலும், போராட்டம் என்ற வடிவம் உருவாகாமலும் இருந்திருந்தால் ஈழத்தில் தமிழர்கள் நின்மதியாக வாழ்ந்திருக்க முடியுமா..? புதுமாத்தளன் சோகங்களின் இரண்டாவது ஆண்டு நிகழ்வில் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். 1956, 1958, 1978, 1983 என்று சிங்களவர்கள் நடத்திய கலவரங்கள் புலிகள் போராடாமல் இருந்தபோது வந்தவைதான். இதில் கலவரம் என்ற சொல் முக்கியமானது. நிதானமாக இருக்க முடியாத ஓர் இனம் அடிக்கடி கலவரத்தில் ஈடுபடும்.. எனவேதான் புலிகள் என்ற அமைப்பு …
-
- 23 replies
- 3.3k views
-
-
கேபி கைது செய்யப்படும்வரை அவருடனும் ஏனைய புலி உறுப்பினர்களுடனும் ராம் தொடர்பு கொள்ள இலங்கைப் புலனாய்வுப் பிரிவால் அனுமதிக்கப்பட்டிருந்தார் ‐ லங்கா கார்டியன் ‐ தமிழாக்கம் ‐ GTN (செய்தியை வெளியிட்ட குளோபல் தமிழ் நியூஸ் ஆசிரியர் ஊடகவியலாளர் நடறாஜா குருபரன். ) கே.பி பற்றிய எவ்வித ரகசியங்களையோ அல்லது விசாரணைகளின் போது அவர் சொல்லும் விடயங்கள் குறித்தோ என்னுடைய அனுமதியில்லாமல் எவராவது ஊடகங்களுக்கு தெரிவிப்பார்களாயின் அவர்களை அலுவலகத்திலிருந்து துரத்தி விடுவேன் என அண்மையில் தொலைபேசியூடாக தனது சிரேஸ்ட பாதுகாப்பு அலுவலருக்குத் தெரிவித்திருந்தார் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச. தேசிய புலனாய்வுப் பணியகப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண தலைமையில் கொழும…
-
- 7 replies
- 3.3k views
-
-
கிளிநொச்சியை புலிகள் கைவிட காரணம் என்ன? [04 - January - 2009] விதுரன் முல்லைத்தீவை பாதுகாக்க புலிகள் கிளிநொச்சியை கைவிட்டார்களா? அனைவர் மத்தியிலும் தற்பாது எழுப்பப்படும் மிகப் பெரும் கள்வி இதுவாகும். கிளிநொச்சிக்கான பாரில் படையினர் தொடர்ந்தும் பரிழப்புகளை ந்தித்து வந்த போது புலிகள் திடீரென கிளிநொச்சியை கைவிட ஏன் தீர்மானித்தார்கள்? கிளிநொச்சியை மையப்படுத்தி புலிகள் படையினருக்கு தொடர்ச்சியாக பலத்த இழப்புகளை ஏற்படுத்திவந்த போது, முடிந்த வரை இழப்புக்களைக் குறைத்து இந்தப் படை நடவடிக்கையை எப்படி முன்னெ டுப்பதென படைத்தரப்பு தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்த நிலையில் பரந்தனையும் கிளிநொச்சியையும் கைவிட புலிகள் தீர்மானித்தனர். இதையடுத்து இன்று கிளிநொச்சி படையினரின் க…
-
- 0 replies
- 3.3k views
-
-
தேசியத்திற்கான தலைமையே ஒருவர்தான் மேதகு வே.பிரபாகரன் மாத்திரமே: ஜெயானந்தமூர்த்தி திகதி: 19.05.2010 ஃஃ தமிழீழம் அண்மையில் அமெரிக்காவில் கூடிய நாடு கடந்த அரசுஇ உருத்திரகுமாரனை தமிழீழத்தின் தேசியத் தலைவர் என அறிவித்திருந்தது. இதற்கு முன்னாள் சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், பிரித்தானியாவில் நாடு கடந்த அரசில் போட்டியிட்டு பெரும்பான்மை ஆதரவு வாக்குகளைப் பெற்றவருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஆதரவு வழங்கியது போன்றும் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக ஜெயானந்தமூர்த்தி அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவதுஇ ‘நாடு கடந்த அரசின் தலைவராக உருத்திரகுமாரன் ஏகமனதாகத் தெரிவு' என்ற தலைப்பில் வெளியான செய்தியில் நான…
-
- 41 replies
- 3.3k views
-
-
ஈழ சகோதிரிகளை பாருங்கள் நிர்வாணமாய், மாணாக் கெட்ட தமிழனுக்கு இது ஒன்று தான் மீதி இருந்தது... ஆங்கிலேயனிடம் நாட்டை அடகு வைத்து அவன் கால் பிடித்து வந்த தமிழினமே பார். அடிமையாய் வாழ, யாரையாவது தலைவனாக்க கால் தேடி கொண்டிருக்கும் அடிமை இனமே பாருங்கள். தயவு செய்து திவிரவாதம் என்று அரசியல் ஆக்க வேண்டாம். நான் சொல்வது எல்லாம் "பெண்ணை" பற்றி தான் ஆம் நம் ஈழ சகோதிரிகள் பற்றி தான். ஒரு பெண்ணுக்கு நிகழும் கொடுமையை பாருங்கள். //மாறாக சண்டை செய்யும் பெண்களின் உறுப்புகளைக் கூட கடித்துக் குதறுகின்றது// //யுத்த முனையில் எப்படிப்பட்ட வக்கிரங்கள் அரங்கேறுகின்றது என்பதை,// //மனிதம் எப்படி அவமானப்படுத்தப்படுகின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது// //மகிந்த சிந்தனையிலான ச…
-
- 4 replies
- 3.3k views
-
-
வன்னியில் அரசபடை இரசாயன ஆயுதங்களை பாவிக்க ஆயத்தப்படுத்துகிறார்களா?
-
- 3 replies
- 3.3k views
-
-
காணாமல் போன 12 தமிழக கடற்றொழிலாளர்கள் கரை திரும்பினர் ஜவெள்ளிக்கிழமைஇ 18 மே 2007இ 21:41 ஈழம்ஸ ஜபுதினம் நிருபர்ஸ தமிழகத்தின் கன்னியாகுமரியிலிருந்து காணாமல் போன 12 தமிழக கடற்றொழிலாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை கரை திரும்பிவிட்டதாக தமிழக ஊடகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 மீனவர்கள் முதலில் கரை சேர்ந்ததாகவும் 6 மீனவர்கள் கரை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தினமலர் நாளேட்டின் கடைசி செய்திப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே 12 மீனவர்களும் கரை திரும்பிவிட்டதாக தமிழக ஊடகத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னியாகுமரி மற்றும் கேரளத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போயிருந்தனர். மீனவர்கள் காண…
-
- 11 replies
- 3.3k views
-
-
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகள் 100 வீதமான சித்தை எய்தியுள்ளனர். 50 மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர், 32 மாணவர்கள் தமிழ்மொழி மூலமும், 18 மாணவர்கள் ஆங்கில மொழிமூலமும் சித்தியடைந்துள்ளனர். 49 பேர் 8ஏ தரச் சித்தியினையும், 34 மாணவர்கள் 7ஏ தரச்சித்தியினையும் 35 மாணவர்கள் 6ஏ தரச்சித்தியையும் பெற்றுள்ளனர். பாடசாயில் மொத்தமாக 231 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர் அவர்கள் 157 பேர் தமிழ்மொழி மூலமும், 74 பேர் ஆங்கில மொழியிலும் பரீட்சை எழுதியிருந்தனர். அதனடிப்படையில் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை 100 வீதம் சித்தியடைந்துள்ளது. …
-
- 35 replies
- 3.3k views
-
-
இன்று காலை மட்டக்களப்பு நகர்பகுதியில் இரு கிபீர் மிகையொலி விமானங்கள் வான்பறப்பினை மேற்கொண்டன. சரியாக 10.30 மணிக்கு மட்டக்களப்பு நகர்பகுதியை ஊடறுத்து இரு கிபீர் மிகையொலி விமானங்கள் அம்பாறை காட்டுப்பகுதிக்குள் பிரவேசித்ததாக கிழக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நகர்பகுதியில
-
- 6 replies
- 3.3k views
-
-
சிவராசா பிருந்தாபன் என்னும் வான் புலி தளபதியை சர்வதேச புலனாய்வு பிரிவு தேடுகிறது. இவர் ஆரம்பத்தில் சங்கர் உடன் செயற்பட்டு வந்தவர் ஆகும்.இறுதி யுத்தத்தில் இவர் பங்கு பெறவில்லை என்பதுவும் குறிப்.பிடத்தக்கது. கட்டுநாயக்கவில் இடம் பெற்ற தாக்குதல் மற்றும் பல விமானத்தாக்குதல்கள் இவர்தலமையில் நடந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது. http://www.youtube.com/watch?v=AnKHVoWONUw http://www.thedipaar.com/news/news.php?id=16626
-
- 3 replies
- 3.3k views
-
-
யாழ் நகர் கழிவுநீர் வாய்க்கால்கள் மாநகர சபையினரால் சுத்தம் செய்யப்பட்டது! வாடிகால் துப்புரவின் போது மலை போல் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள்.
-
- 39 replies
- 3.3k views
-
-
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இரண்டாம் இடத்தை வசப்படுத்துகிறது. டெல்லியை பாஜக கைப்பற்றவுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. புது டெல்லி தொகுதியில், முதல்வர் ஷீலா தீட்சித்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் உள்ளார். முதன்முதலாக தேர்தல் களம் கண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, மொத்தமுள்ள 70 தொகுதிகளில் சுமார் 25 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை உறுதிபடுத்தும் வகையிலேயே ஆம் ஆத்மி கட்சி…
-
- 39 replies
- 3.3k views
-
-
தெற்கு இலங்கையில் அளுத்கமையில் நேற்று முதல் இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பிக்குகள் மற்றும் சிங்கள காட்டுமிராண்டிகளின் தாக்குதல்களில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன் 60 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் அறுவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் அஸ்லம் தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் தற்சமயம் தர்ஹாநகர் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அவருடன் அஸ்லம் எம்பியும் சென்றுள்ளார். இந்நிலையில் களநிலவரம் பற்றி எம்முடன் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் கூறுகையில், 25இற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களுக்கு சொந்தமா…
-
- 27 replies
- 3.3k views
-
-
மணலாற்றில் பராக்கிரமபுரவுக்கும் ஜனகபுரவுக்கும் இடைப்பட்ட வீதியில்; போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றை இலக்குவைத்து 3:30 மணியளவல் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மரம் ஒன்றில் பொருத்திவைக்கப்பட்ட கிளைமோரே வெடித்துள்ளது. 12 பேர் மரணம் 17 பேர் காயம். இராணுவம் அறிவித்துள்ளது புத்தள - கதிர்காம வீதியில் இராணுவ டிரக்கை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் புத்தள- கதிர்காமம் வீதியில் இராணுவ டிரக் வண்டியை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டு;ளளது. இதில் 4 படையினர் காயமடைந்து கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுளனர். அதில் ஒருவர் சற்று முன் மரணமடைந்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொரட்டுவை பகுதியில் குப்பை மேட்டில் குண்டு மொ…
-
- 13 replies
- 3.3k views
-
-
புலிகளின் அரசியல் பிரிவு முன்னாள் தலைவா யோகரத்தினம் யோகி உட்பட 20 இற்கு மேற்பட்ட முக்கியஸ்தர்கள் சரணடைந்ததற்கான ஆதாரங்கள் உண்டு மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல் [saturday, 2011-04-09 09:38:51] இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதி நாட்களில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்து காணாமல்போன விடுதலைப்புலிகள் தொடர்பில் சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என வாஷிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் இலங்கை அரசு இன்று மறுத்துள்ளது. இதேவேளை, அரசியல் பிரிவு தலைவராக முன்னர் பணியாற்றிய யோகரத்தினம் யோகி உட்பட 20 இற்கு மேற்பட்ட விடுதலைப்புலிகள் சரணடைந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. …
-
- 0 replies
- 3.3k views
-
-
குருந்தூர் மலையில் மீண்டன தாரா லிங்கமும் கருவறையும்! விகாரை என்கிறது தொல்லியல் தரப்பு.! முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களத்தினர் மேற்கொண்டுவரும் அகழாய்வு நடவடிக்கையில் இந்தியாவின் பல்லவர் காலத்து (கி.பி. 275–கி.பி. 897) பயன்பாட்டு வடிவமைப்புக்களில் ஒன்றான தாரா லிங்கம் எனப்படுகின்ற அமைப்பினை உடைய உருவச் சிலை ஒன்றும் அது பிரதிஸ்டை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்ற கட்டட இடிபாடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த சிலையுடன் செங்கற்கள் அல்லது அதனை ஒத்த கற்களாலான கருவறை என்று கருதப்படும் கட்டட இடிபாடுகளும் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பு தொல்லியல் திணைக்களத்தினரும் யாழ்ப்பாண…
-
- 16 replies
- 3.3k views
-
-
கங்காருகளிடம் அகப்பட்ட சுமந்திரன் ப.தெய்வீகன் அவுஸ்திரேலியாவில் அருவருப்புமிக்க நிகழ்வொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தேறியிருக்கிறது. அரசியல் நாகரிகம் தெரியாத அநாதைகளாக புலம்பெயர்ந்த தமிழினம் தூக்கி வீசப்பட்டுவிடுமோ என்று அச்சப்படக்கூடியளவுக்கு மிகவும் மன வேதனைக்குரிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிட்னி சம்பவம் முடிந்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றுக்காக சிட்னியிலுள்ள ஹோம்புஷ் ஆண்கள் பாடசாலைக்கு சென்றபோது, அங்கு கூடியிருந்த 30-40 தமிழ் இளைஞர் கோஷ்டி போட்ட கூத்துக்களையும் சுமந்…
-
- 42 replies
- 3.3k views
-
-
ஈழப்போராட்டம் தொடர்பாக ஒரு ரகசியத்தை நான் உங்களிடம் சொல்கிறேன்.... : கலைஞர் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், திராவிடத்தால் எழுந்தோம், குறள் வானம், கவிதா, வந்ததும் வாழ்ந்ததும், பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம் ஆகிய 5 நூல்களை எழுதி உள்ளார். இந்த நூல்கள் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமைதாங்கி, நூல்களை வெளியிட்டு பேசினார். அப்போது அவர், ‘’தமிழர்கள் எங்கெல்லாம் அவதிக்கு ஆளாகிறார்களோ, அங்கெல்லாம் நம்முடைய கரம் நீண்டு அதனை காப்பாற்ற முன்வரவேண்டும் என்ற சூளுரையை ஏற்கின்ற நிகழ்ச்சியாக இந்த விழா அமைந்துள்ளது. இன்று தமிழன் தலைக…
-
- 3 replies
- 3.3k views
-
-
(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)ஈழ விடுதலை ஆரவாளரும், தமிழுணர்வாளரும், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தலைவருமான திரு.பழ நெடுமாறன் இன்று காலை சென்னையில் கைதாகினார்.இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய். இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகள் செய்யாதே எனும் கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டம் செய்த போதே தமிழக காவல்துறையால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக செய்திகள் விரைவில்.... http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267
-
- 13 replies
- 3.3k views
-