ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
இக்கட்டுரையை ஏற்கனவே வந்த ஒரு பதிவுக்கு பதிலிலும் பதிந்துள்ளேன் http://www.yarl.com/forum3/index.php?showtopic=71050 ஈழ தமிழர்கள் இந்தியாவை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் . அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது . உரிமையை தூக்கி குப்பையில் கூட போடலாம் . நியாயமான கோபம் இருக்கிறது. கடந்த கால வலிகள் இருக்கிறது . நம்பி ஏமாந்த சோகம் இருக்கிறது . உறவுகளே உதவாத கொடுமை இருக்கிறது . கொடுமைக்கு துணை போனதாக குற்றம் சாட்ட சில பல உதாரணங்கள் இருக்கிறது . தனது வலிமைக்காக ஈழ தமிழர்களை பகடை காய்களாக இந்திய பயன்படுத்துவதாக நடுநிலைமை கொண்டோரின் குற்ற சாட்டு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரின் உயிருக்காக இத்தனை உயிர்களா என்ற நியாயமான ஆதங்கம் இருக்கிறது . கடைசி வரை போராடி…
-
- 22 replies
- 6.4k views
-
-
https://athavannews.com/2023/1320045 புதிய கூட்டணியில் இருந்து சி.வி. மற்றும் மணி வெளியேறினர்! க.வி.விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர். சின்னம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் தரப்பு வெளியேறி உள்ளதாக தெரிய வருகிறது. ஆனாலும் இது தொடர்பில் மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில் தற்போது சில முடிவுகள் இணக்கம் காணப்பட்டாலும் சில முடிவுகள் இணக்கம் காணப்படவில்லை. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பித்தளை விளக்குச் சின்னத்தில் போட்டியிட தமிழ்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் உத்தியோகபூர்வமான தகவல் எதுவும் வ…
-
- 22 replies
- 1.4k views
- 1 follower
-
-
மேஜர் ஜெனரல் ஜானகப் பெரேரரா கொல்லப்பட்டுள்ளார். அனுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெருமளவிலானோர் காயம் அடைந்துள்ளனர்.இந்தத் தாக்குதலில் ஜானகப் பெரேராவின் மனைவி உள்ளிட்ட குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் ஐக்கிய தேசியக்கட்சியின் வடமத்திய மாகாணசபை குழுத் தலைவர் ஜெனரல் ஜானக பெரேரா கொல்லப்பட்டுள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற வைபமொன்றில் கலந்து கொண்ட போதே ஜனாக பெரேரா மீது இந்தக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் மேலும் சிலர் கொல்லப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் அனுரா…
-
- 22 replies
- 6.1k views
-
-
இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்குவதற்கு இடமின்றி பாடசாலைகளிலும், உறவினர் வீடுகளிலும் இருந்து துன்பப்படும் வேளையில், விடுதலைப்புலிகளின் முன்னாள் பேச்சாளராக இருந்து பின்னர் சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கிய தயாநிதி எனப்படும் தயா மாஸ்ரர் 5 மில்லியன் ரூபாய் (50,000 அமெரிக்க டொலர்கள்) செலவில் வீடு ஒன்றை புதிதாக அமைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது பருத்தித்துறையில் உள்ள தனது சொந்த ஊரான தம்பசிட்டி பகுதியில் தயா மாஸ்ரர் அமைத்துவரும் இந்த வீட்டை காணும் பொதுமக்கள் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும் இவ்வளவு பெருமளவு பணம் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1283259736&archive=&…
-
- 22 replies
- 3.8k views
-
-
விடுதலைப்புலிகள் இயக்கம் மீது எந்தவிதமான கருணையும் கிடையாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இலங்கை பிரச்சனை தொடர்பாக அந்நாட்டு அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்த பிரணாப் இன்று இலங்கை புறப்பட்டார். புறப்படும் முன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகளுக்கும் அனைத்து வகையான தீவிரவாதங்களுக்கும் எதிராக இந்தியா போராடி வருகிறது. எந்த விதமான தீவிரவாத இயங்கங்களிடத்திலும் கருணை கிடையாது. குறிப்பாக விடுதலைப்புலிகள் இயக்கம். இந்த இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு. இலங்கை பிரச்சினையில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது என்றார். நன்றி: சங்கதி
-
- 22 replies
- 2.5k views
-
-
வன்னி தோல்வியுறு காவியத்திற்கான மிக முக்கியமான முன்னுரை தானா விஷ்ணு மூன்று நகரங்களின் வெற்றிகளாலும், ஒரு நகரின் தோல்வியாலும் உருவாக்கப்பட்ட மிக முக்கியமான கோட்டையே வன்னி. வன்னியென்று சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. தமிழர்களின் இத்தனை வரலாற்றுக் காலங்களில் மிக முக்கியமான படையெடுப்புக்களைக் கண்டும், மண்டியிடாப் பூமி என அழைக்கப்பட்டிருந்தது. அதுவும் வரலாற்றில் இரண்டுமுறை வீழ்ச்சியுற்றது. ஒன்று, பண்டார வன்னியன் தோற்கடிக்கப்பட்டது. இரண்டாவது, பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டது. இரண்டு வீழ்ச்சிகளுமே தமிழ் மக்களின் வீழ்ச்சியாகக் கொள்ளப்பட வேண்டியதாகிப் போயிற்று. யாழ்ப்பாணம் அரசப் படைகளிடம் வீழ்ச்சியுற்றதும்,1 விடுதலைப்புலிகள் தமது நிர்வாக நாடாக வன்னி…
-
- 22 replies
- 2.1k views
-
-
ஒரு இந்திய தமிழனின் உள்ளத்தில் இருந்து.... Saranya Charu 2 மணிகள் · இந்தியாவின் மிகப்பெரிய பீடைகள் இலங்கை அகதி நாய்கள் இந்த நாய்களுக்கு உணவு,உடை,இருப்பிடம்னு பல ஆயிரம் கோடி செலவு திறந்த வீட்டுக்குள்ள நாய் நுழையறாப்பல வந்து தங்கிக்கறானுக. தனி இந்தியா கேட்டாலும் கேப்பானுக.,நாய்களை நம்ப முடியாது Thanks FB
-
- 22 replies
- 1.7k views
-
-
யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் வைத்து அப்துல்கலாமை நோக்கி ஏதோ ஒரு நோக்கத்திற்காக கேட்கப்பட்ட ஒரே ஒரு கேள்வி இது அப்துல்கலைமைக் கண்டு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இவ்வளவு காலமும் எங்கே போயிருந்தீர்கள் என காதலன் காதலியை கேட்கும் உணர்வு போல் இருந்ததாக அங்கு குமிழியிருந்த மாணவர்களில் சில தெரிவித்தனர். இன்னும் சிலர் இதற்கு வேறு விதமாக அர்த்தம் தெரிவித்தனர். யுத்தம் நடைபெற்ற போது எம்மைப் பற்றி சிந்திக்காது இருந்தீர்களே என்று நினைத்து கேள்வி கேட்டவர் இவ்வாறு கூறியிருக்கலாம் எனவும் கருத்துத் தெரிவித்தனர். thx http://newjaffna.com
-
- 22 replies
- 3.3k views
-
-
அம்பாறை – கல்முனை பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 305 பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (01) கையளிக்கப்பட்டன. கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்களை கையளித்தார்.https://newuthayan.com/கல்முனையில்-305-பேருக்கு-நி/
-
- 22 replies
- 1.8k views
-
-
மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது... ஓராண்டு சிறை! சென்னை, ஜூலை. 17, 2010: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றத்துக்காக, நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இதனால், அவர் இன்னும் ஓராண்டுக்கு ஜாமீனில் வெளிவர முடியாது. இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரிக்க ஐ.நா. நியமித்துள்ள குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளைக் கண்டித்தும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதைக் கண்டித்தும் நாம் தமிழர் அமைப்பு சார்பி்ல், சென்னையில் கடந்த 10 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய சீமான், இரு பிரிவினருக்கு இடையே வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு …
-
- 22 replies
- 3.5k views
-
-
இன்று மாலை தோட்டத் தொழிளாலர் காங்கிரசைச் சேர்ந்த ஐந்து அமைச்சர் பிரதி அமைச்சர்கள் பதவி விலகியதாக தெரியவருகின்றது. தலைவர் ஆறுமுகம் தொண்டைமான்,எஸ்.ஜெகதீஸ்வரன், சிவலிங்கம், செல்லசாமி ஆகிய ஐந்து அமைச்சர் பிரதியமைச்சர்கள் அரசுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் பதவி விலகல் கடிதங்களை ஒப்படைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஈழத்திலிருந்து ஜானா
-
- 22 replies
- 3.3k views
-
-
இதன் அர்தம் தான் என்னவோ?சுகி சிவம் Intha Naal Iniya Naal
-
- 22 replies
- 3.5k views
-
-
ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா. இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 7 நாடுகளுக்கு இலவச விசா வழங்க, அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக, சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (26) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதன்படி இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படவுள்ளது. மேலும் 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1380064
-
-
- 22 replies
- 2k views
- 1 follower
-
-
வட மாகணத்து ஆளுனராக ஈனப்பிறவி ஆனந்த சங்கரி... இந்த பிறவி யை தான் வடமாகணத்து ஆளுநராக போட போகினமாம்
-
- 22 replies
- 4.1k views
-
-
Published By: DIGITAL DESK 7 06 JAN, 2025 | 07:06 PM (செ.சுபதர்ஷனி) கடந்த வருடம் பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளர்களில் சுமார் 6,700 பேர் விசர்நாய் கடிக்கு ஆளானவர்கள் என அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவரும் அரச வைத்தியர் சங்கத்தின் உதவிச் செயலாளரும் ஊடக குழு உறுப்பினருமான வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிடுகையில், கடந்த வருடம் பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் மாத்திரம் 42,700 நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்க…
-
-
- 22 replies
- 1.1k views
- 2 followers
-
-
கனடாவில் வசித்துவந்த தம்பிராஜா அம்பலவானர் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் இலங்கை வந்த போது கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாவீரர் தினத்திற்கு முந்திய தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து கடத்தப்பட்ட அவரது சடலம் புத்தளத்தில் இரயில் தண்டவாளங்களுக்கு இடையில் போடப்பட்டிருந்தது. சித்ரவதை செய்யப்பட்ட காயங்கள் அவரது உடலில் காணப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள். கொலைக்கான காரணமும் இதுவரை தெரியவில்லை. இதேவேளை, இந்த படுகொலை விவகாரம் இலங்கை ஊடகங்களில் வெளியிடப்படாததானது பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது. இலங்கையில் முதலீடு செய்வதற்காக அங்கு செல்வதற்கு தயாராக இருக்கும…
-
- 22 replies
- 3.3k views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வெளியேற்றம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய மூன்று கட்சிகளுடன் இனிவரும் காலத்தில் இணைந்து செயற்படாது கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 2001 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 2004 ம் ஆண்டும் அதன் பின்னரும் அது செயற்பட்ட அடிப்படையில் இருந்து விலகிச்சென்றதன் காரணமாகவே இந்த முடிவை தாம் மேற்கொண்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தாம் விரைவில் அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளா…
-
- 22 replies
- 1.9k views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின் அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்தில் இனப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததுடன், இதற்கான உந்துதல் கொடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார். அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பு நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், மேற்படி அமைப்பு அதிகாரத்தை பகிர்ந்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எவ்வாறு செயற்படுமென ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சுமந்திரன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். எதிர்வரும் காலத்தில் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்படவுள்…
-
- 22 replies
- 1.1k views
-
-
தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்! adminMay 14, 2025 கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டமைக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தமது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து இதற்கான எதிர்ப்பை அரசாங்கம் வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நினைவுச் சின்னம் திறக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கங்கள் குறித்தும் தாம் கவலையடைவதாக நாமல் தெரிவித்துள்ளார். உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் இலங்கையின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக எந்த இனப்படுகொலையும் நிரூபிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர்…
-
-
- 22 replies
- 1.1k views
-
-
இன்று ஒஸ்ட்ர் பே, லோங் ஐலண்ட் இல் நடந்த மேரி கொல்வினின் இறுத்திச் சடங்கில் பல தமிழ் அமைப்புகள் பங்கு பற்றியிருந்தாக அறிகிறேன். இவர்கள் மேரியின் குடும்பத்தவர்களாலும், ஊடகத்துறையினராலும் மிகவும் கௌரவமான முறையில் வரவேற்கப்பட்டும், நடாத்தப்பட்டதாகவும், மேரி அக்கறை காட்டியிருந்த தமிழர் விவகாரத்தைப்பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதாகவும் கேள்விப்படுகிறேன். இவர்கள் மேரிக்கு "துணிச்சலான ஊடகவியலின் முடிசூடா ராணி" என்று சூட்டியிருந்த பட்டம் ஊடகவியலாரை புளகாங்கிதம் அடைய வைத்திருந்தது. சாட்சியமில்லாத இனவழிப்பின் போது நமக்காக இருந்த கடைசி சாட்சியங்களின் ஒன்றான கல்வினையும் காலக்கள்வன் நம்மிடமிருந்து கவர்ந்துகொண்டான். Funeral held for American journalist killed in Sy…
-
- 22 replies
- 2k views
-
-
செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2009, 10:54.55 AM GMT +05:30 ] விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு போர் குற்றவாளி என்றும் இந்திய பிரதமர் மன் மோகன் சிங் "டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதி விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நண்பர் என தெரிவித்து இரண்டு நாட்களின் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் " விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு போர் குற்றவாளி என்றும் அதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை"எனவும் தெரிவித்திருந்தார். தமிழக முதல்வர் தனது நிலைப்பாட்டை விளக்கிய…
-
- 22 replies
- 1.8k views
- 1 follower
-
-
அநாமதேயிகளின் அட்டகாசமே இது என்கிறது இளைஞர் அணி!! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கேலிசெய்து, வாசகங்கள் எழுதப்பட்ட உருவப்பொம்மைகள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் கட்டிவைக்கப்பட்டிருந்தன. நேற்றிரவு இளைஞர்கள் பலர் இந்த உருவப்பொம்மைகளை வீதிகளிலும், தமிழரசுக்கட்சி அலுவலகப் பகுதிகளிலும் கட்டிவைத்துள்ளனர். அந்த உருவப்பொம்மைகளில் எழுதப்பட்டுள்ள வாசகங்களுக்கு கீழே தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி என்று உரிமை கோரப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால யாழ்ப்பணம் வந்து திரும்பிய நிலையில், வடமராட்சி, தென்மராட்சி மற்றும் யாழ்.நகர் பகுதியென பரவலாக இந்த உருவப்பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. வடமராட்சியில் கரவெட்டி, மூத்தவிநாயகர் கோவிலடியில் ச…
-
- 22 replies
- 1.4k views
-
-
புதுக்குடியிருப்பில் இருந்து 15 கி.மீ தூரம் படையினர் விரட்டப்பட்டனரென தமிழ் இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதாக ரி.வி.ஐ தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. (கடந்த 24 மணிநேரத்திற்கும் மேலாக வன்னியிலிருந்து எந்தவொரு தகவலும் வெளியே வரவில்லை. குறிப்பாக நாளாந்தம் மக்களிற்கு ஏற்படும் இழப்புக்கள் குறித்த தகவல்கள் கூட வெளியே வரவில்லை.) ரி.வி.ஐ வெளியிட்ட தகவல்கள் இன்னொரு கல்மடுவாககக் கூட இருக்கலாம்.
-
- 22 replies
- 3.3k views
-
-
விடுதலைப் புலிகளை விசாரிக்கவேண்டுமென்கிறார் சுமந்திரன்! இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பு இடம்பெற்றது எனவும், இதனைத் தெரியப்படுத்தினால் தேசத் துரோகிகள் எனக் கூறுவார்கள் என்ற அச்சத்தினால் தமிழ் அரசியல் வாதிகள் வாய்திறக்காது மௌனிகளாக உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணாமல்போனோர் அலுவலகச் சட்டத்திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் உரையாற்றிய சுமந்திரன், காணாமற்போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்தி உண்மை கண்டறியப்படவேண்டுமெனவும், இதனை அரசாங்கம் அச்சமின்றி செயற்படுத்தவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளா…
-
- 22 replies
- 2k views
-
-
சுமந்திரன்... பிரதமர் பதவியை பெறுவதாயின், தமிழ் கட்சிகளின் ஆதரவை பெற வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வாராயின், அதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தினதும் ஏகோபித்த ஆதரவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் தற்போதுள்ள சூழலில் ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவார். அவரால் அது முடியாதுபோனால், சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார். ஆகவே ஜனா…
-
- 22 replies
- 957 views
-