ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143479 topics in this forum
-
நுகேகொட பிரதேசத்தில் தற்போழுது குண்டு ஒன்று வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரங்கள் விரைவில் ஜானா
-
- 49 replies
- 8.7k views
-
-
இது இன்று இறுதியாக வந்த செய்தி...Times online UK இல வந்துள்ளாது.... உண்மை பொய் தெரியாது...ஆயினும் அவசியம் கருதி பிரசுரிக்கின்றேன். விரும்பினால நிர்வாகம் இதனை தூக்கவும் நெஞ்சம் வெடிக்கும் கனதியுடன் இங்கு பிரசுரிக்கின்றேன் மூலம்: http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6301821.ece THE satellite call came in the early hours of yesterday. The Tamil Tiger leader was desperate. For the first time in their decades-long struggle against the Sri Lankan government, the rebels were offering to lay down their weapons in return for a guarantee of safety. “Don’t say surrender,” insisted the leader, speaking calmly, despite the obvious desperation o…
-
- 47 replies
- 8.7k views
-
-
ஆலயங்களில் ஐந்து பேருக்கு மேல் ஒன்று கூட வேண்டாம்! தீபாவளி தினமாகிய நாளைய தினம் பொது மக்கள் ஆலயங்களில் ஒன்று கூட வேண்டாம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க, மகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தீபாவளி பண்டிகை தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் தற்போது இந்து கோவில்களில் விரத பூசைகளும் இடம்பெற்று வருவதனால் பொதுமக்கள் கோயிலுக்கு சென்று ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் இந்து கலாச்சார திணைக்களத்தினரால் ஆலயங்களுக்குள் 5 பேருக்கு மேல் செல்ல அனுமதிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே யாழ்ப்பாணத்தில் மக்கள் வீடுகளில் இருந்த…
-
- 65 replies
- 8.6k views
-
-
Sri Lanka Army child soldier victim [Photo: TamilNet] http://www.tamilnet.com/pic.html?path=/img...ier%20victim%20[Photo:%20TamilNet]
-
- 25 replies
- 8.6k views
- 1 follower
-
-
முல்லைத்தீவு சிலாவத்தைப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் ஏற்பட்ட நேரடி மோதலின்போது இராணுவத்திற்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டு இராணுவத்தினர் பின்வாங்கி ஓடியுள்ளனர். இந்த முறிடியப்புத் தாக்குதலின்போது 6 இராணுவ உடலங்களும் இராணுவ வெடிபொருட்களும் விடுதலைப்புலிகளால் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் முழுமையான விபரத்தினை பின்னர் அறியத்தருகின்றோம். -தமிழ்செய்தி நிருபர் http://www.tamilseythi.com/tamileelam/mull...2009-01-13.html
-
- 42 replies
- 8.6k views
-
-
உலகத்துக்கு வீரத்தை எடுத்துக்காட்டியதும் தமிழ்ப் பெண்களே என்பதுடன், இதை வரலாற்றில் இன்று காணக்கூடியதாகவுள்ளதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 46 மாதர் கிராம அபிவிருத்திச்சங்கங்களுக்கு ஒந்தாச்சிமடம் கலாசார மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (04) தலா 100,000 ரூபாய் படி நிதியுதவி வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், ‘10,000 பெண் போராளிகள் உட்பட 50,000 போராளிகளை நான் வழிநடத்தியுள்ளேன். பெண்களின் பிரச்சினைகள், அபிலாஷைகள், உணர்வு, சோர்வு, திடகாத்திரம், செயற்பாடுகள் அனைத்தையும் நான் நன்கு அறிவேன். உலகத்துக்கு வீரத்தை …
-
- 125 replies
- 8.6k views
-
-
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் எவ்வகையான முடிவை எடுக்கவேண்டுமென்பது தொடர்பில் சம்பந்தனுடன் இன்று பேச்சு நடத்திய வடக்கு - கிழக்கில் இருந்து கொழும்பு சென்ற மதத் தலைவர்கள், கட்டுரை ஆசிரியர்கள், மற்றும் புத்திஜீவிகள் சிலர் இன்று இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடிய குறித்த குழுவினர் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை தமிழர் பிரச்சினை தொடர்பில் இரண்டு முதன்மை வேட்பாளர்களும் எழுத்துமூல உத்தரவாதம் ஒன்றை தர மறுத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வலியுறுத்தி மத தலைவர்கள் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செய…
-
- 115 replies
- 8.5k views
-
-
சற்று முன் இடம்பெற்றதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலதிக செய்திகள்.. மொரட்டுவ கட்டுபெத்த வீதியில் பஸ்வண்டி (21-18599) ஒன்றினுள் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதுவரை 15 பேர் காயமடைந்துள்ளனர்.
-
- 49 replies
- 8.5k views
-
-
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20221
-
- 35 replies
- 8.5k views
-
-
-
- 9 replies
- 8.5k views
-
-
நீர் வளம், நில வளம், கடல் வளம், மழைவளம், கனிம வளம், காற்று வளம் என அனைத்து வளங்களையும் கொண்ட இலங்கையில் ஒற்றுமை மட்டும் குறைவாக இருக்கிறது என தென்னிந்திய நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இலங்கைத் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், உலகில் அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதெனவும், குறிப்பாக, இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாதெனவும் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் வலியுறுத்திக் கூறியுள்ளார். சுவாமி விபுலானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவு தினத்தினை கு…
-
- 93 replies
- 8.5k views
- 1 follower
-
-
-
கரவெட்டியில் படுகொலை செய்யப்பட்ட புலிவீரரை காட்டி கொடுத்த நித்தியானந்தன் பாபு இராணுவ பாதுகாப்புடன் நேற்று கொழும்புக்கு கூட்டி வரப்பட்டுள்ளான். கரவெட்டி மத்தி தச்சந்தோப்பு பிள்ளையார் கோவிலடியில் சிங்கள இரானுவத்தால் பதுங்கி இருந்து சுட்டு படுகொலை செய்யப்பட்ட போராளியை கரவெட்டியை சேர்ந்த நித்தியானந்தன்( நித்தி)னின் மகன் பாபு( வயது 32 திருமனம் ஆகி 3 பிள்ளைகள்மனைவிபெயர் கிளி வயது 29) காட்டி கொடுத்த பின் இரானுவத்தின் பாதுகாப்புடன் கொழும்பு கூட்டி வரப்பட்டுள்ளான். பாபுவின் இரண்டாவது அக்கா கவிதா திருமனம் முடித்தது விக்கி என்ற முன்னால் போராளி முன்னர் நடந்த சண்டை ஒன்றில் கால் ஒன்றை இழந்த பின் இயக்கததை விட்டு விலகிவிட்டார் இவர் விலகும் போது கால் இழந்ததுக்காக புலிகளி…
-
- 27 replies
- 8.5k views
-
-
-
பிரபாகரன் உயிருடன் பிடிபட்டாராம்….?? குழப்பும் கருணா. July 21, 20158:26 am கருணா விற்கு பொதுஜனஐக்கியமுன்னணி தேசியப்பட்டியலில் இடம் கொடுக்காது விட்டவுடன் ஊடகவியலாளர் ஒருவருடன் சென்று கருணாவைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு கருணா. தனது ஆதங்கங்களைத் தெரிவித்து கவலைப்பட்டுள்ளான். அப்போது அவன் தெரிவித்த கருத்துக்கள் தற்சமயம் சிங்கள இணையத்தளத்தில் வெளியாகி வருகின்றது. அதில் ஒரு பகுதி இதோ எனக்குத் தெரிந்தவரையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களில் சம்மந்தன் நேர்மையான அரசியல்வாதி. ஜதார்த்தமாக அவர் செயற்படுகின்றார். சுமந்திரனும் தமிழர்களுக்காக சிலவற்றையாவது பெற்றுக் கொடுக்க ஆசைப்படுகின்றார். ஆனால் அதனை இல்லாது செய்வதற்கு புலிகளால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட சில…
-
- 46 replies
- 8.4k views
-
-
யாழ். கிளாலி களமுனையில் சிறிலங்கா படை கொமாண்டோக்கள் மேற்கொண்ட பெரும் எடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 40 படையினா் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் எட்டு உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 39 replies
- 8.4k views
- 1 follower
-
-
இறுதி யுத்த சமயத்தில் விடுதலைப்புலிகள் திருமாவளவனிடம் கூறிய தகவல் எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள் என்று விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் இறுதி யுத்த சமயத்தில் தன்னிடம் தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாளவன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவில் விம்பம் கலை, இலக்கிய, திரைப்பட மற்றும் கலாச்சார அமைப்பின் ஏற்பாட்டில் லண்டனில் இடம் பெற்ற நிகழ்வில் பேசும்போது தொல் திருமாளவன் இதனை தெரிவித்தார். விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன், நிதர்சனம் நிறுவன பொறுப்பாளர் சேரலாதன் ஆகியோரே இதனை தன்னிடம் தெரிவித்ததாக குறிப்பிட்…
-
- 76 replies
- 8.4k views
- 2 followers
-
-
‘என் சாம்பல்கூட கிடைக்கக் கூடாது பிரபாகரன் சபதம்? ?? சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே இடைவெளி இல்லாமல் நடந்து கொண்டிருக்கும் போர், இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. ராணுவத் தரப்பிலும் புலிகளின் தரப்பிலும் எண்ண முடியாத அளவுக்கு மரணங்கள். கடந்த வாரத் தில் சிங்கள ராணுவத்தின் மூர்க்கமான தாக்குதலில், புலிகளின் முக்கியத் தளபதிகளே உயிரை விட்டிருப்பதாக செய்திகள் பரவிக்கொண்டு இருக்கின்றன. தற்போதைய இலங்கை நிலவரம் குறித்து வன்னியில் இருக்கும் நடுநிலையாளர்களிடம் பேசினோம். ”ராணுவத்தைத் தாக்குவதைவிட உலகத்தின் கவனத் தைத் திருப்புவதற்காகத்தான் ுலிகள் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தார்கள். அமெரிக்கா, இங்கி லாந்து, நார்வே உள்ளிட்ட நாடு…
-
- 55 replies
- 8.4k views
- 1 follower
-
-
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளை நோக்கி இடம்பெற்று வருகின்ற ராணுவ நடவடிக்கைகள் முக்கியமானதோர் பரிணாமம் மிக்க கட்டத்தை எய்தியிருப்பதாக படைத்தரப்புடன் தொடர்புடைய அதிகாரிகள் மூலம் தெரிய வருகின்றது. இலங்கை ராணுவத்தின் யாழ்ப்பாணத்திலிருந்து சுண்டிக்குளம் ஊடாக சாலை வரை முன்னேறியுள்ள 55 வது படையணிகள் மீது விடுதலைப் புலிகள் நேற்று நள்ளிரவு முதல் பாரிய தாக்குதல்களை ஆரம்பித்திருப்பதாக இந்த ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்போது சாலை பகுதியில் அதிகளவு ஆய்தங்களை விடுதலைப்புலிகள் கைப்ப்பற்றியுள்ளதாகவும்.மேல
-
- 36 replies
- 8.4k views
-
-
மகேஸ்வரனை கொலை செய்தவர் அரச புலனாய்வு துறையோடு சம்பந்தப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மகேஸ்வரனை கொலை செய்ததாக போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் வசந்தன் அரச புலனாய்வு துறையோடு தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது. சில வருடங்களுக்கு முன் கொழும்புக்கு வந்து தங்கிய இவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபீடீபியின் உறுப்பினராக இருந்ததாகவும் பின்னர் அக் கட்சியில் இருந்து விலகி அரச புலனாய்வு துறையோடு இணைந்து 5 வருடங்கள் பணியாற்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மகேஸ்வரின் கொலை தொடர்பாக சந்தேகிக்கப்படும் வசந்தன் கொலையுண்ட மகேஸ்வரனின் மெய்பாதுவலாராக இருந்தவர் என சிவம் கோவிலில் வைத்து வசந்தனை துப்பாக்கியால் சுட்ட பாதுகாப்பு அதிகாரியா…
-
- 22 replies
- 8.4k views
-
-
இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி வழங்காது - கருணாநிதி கருத்து திமுக தலைவர் கருணாநிதி இலங்கைக்கு இந்திய அரசு இராணுவ உதவி அளிக்காது என்றே தாம் நினைப்பதாகக் கூறியிருக்கிறார். சென்னையில் இன்று ஜனநாயக முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதியிடம், இலங்கைக்கு ராணுவ உதவி அளிக்கப்படக்கூடாது என பாமக, மற்றும் மதிமுக கட்சிகள் குரல் கொடுத்திருப்பது குறித்து கேட்கப்பட்டது. அவர்கள் கருத்தை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள், மத்திய அரசும் அதற்கு மாறாக சிந்திப்பதாக தெரியவில்லை என்றார் கருணாநிதி. தொடர்ந்து திமுக வெளிநாட்டுப் பிரச்சினைகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிலையினை ஏற்று செயல்படுவதாகத் தெரிகிறதே என்று …
-
- 43 replies
- 8.3k views
-
-
கருணா குழுவுடனான உறவை துண்டிக்கிறது ஈ.என்.டி.எல்.எவ். [Thursday September 21 2006 05:22:01 AM GMT] [யாழ் வாணன்] கருணா அணியுடன் சேர்ந்து தாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்திய "தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி என்ற கூட்டு முன்னணியிலிருந்து தாங்கள் விலகுகின்றனர் என ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் (ஈ.என்.டி.எல்.எவ்வினர்) அறிவித்திருக்கின்றனர். சென்னையை மையமாகக்கொண்டு இயங்கும் இந்த அமைப்பின் சார்பில் அதன் தலைவர் ஞா. ஞானசேகரன் நேற்று விடுத்த அறிக் கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ""அனைத்து அங்கத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் தெரியப்படுத்திக் கொள்வது என்ற தலைப்பில் அவர் விடுத்த பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பத…
-
- 39 replies
- 8.3k views
-
-
இன்று மன்னார் மாவட்டம் முழுவதையும் படையினர் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து புலிகள் அற்ற சுத்திகரிக்கப்பட்ட மன்னாரை தாம் விடுவித்துள்ளதாகப் படையினர் அறிவித்துள்ளனர். Military clears Mannar - State media State electronic media quoted military sources while ago saying that troops today completed its moves to clear Mannar of the LTTE and as a result entire district is now under government control. டெயிலிமிரர்.கொம்
-
- 53 replies
- 8.3k views
-
-
-