Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கருணா, கேபி. ரங்கா ஆகியோருடன் இணைந்து செயற்படுபவர்கள் யார்? - தமிழ்மக்களே உசார் - ( அதிர்ச்சி தகவல்-1) தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கச் செய்யப்பட்டதோடு தமிழர்களின் உரிமைக்குரலை முழுமையாக நசுக்கிவிடலாம் என சிங்களதேசம் கனவுகண்டிருந்தது. அவர்களின் கனவுகளுக்கு ஆப்பு வைக்கும் விதமாக புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகள் அமைந்துவிட்டது. இதனால் சீற்றமடைந்த இலங்கை அரசு அவர்களை இலக்குவைத்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக மேற்கு நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான போரைத் தான் முன்னெடுக்கப் போவதாக அண்மையில் இலங்கை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது. இலங்கை அரசு இலண்டனுக்கு வந்து அவமானப்பட்டுத் திரும்பிய கையோட…

    • 4 replies
    • 2.8k views
  2. விடுதலைப் புலிகளின் ஓர் விமான ஓடுபாதையைக் கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு இலங்கையின் வடக்கே மாங்குளத்திற்குக் கிழக்கே அம்பகாமம் பகுதியில் விடுதலைப் புலிகளின் 350 மீட்டர் நீளமுள்ள மேலும் ஒரு விமான ஓடுபாதையை இராணுவத்தினர் புதன்கிழமை காலை முழுமையாகக் கைப்பற்றியிருப்பதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்திருக்கின்றது. இதனிடையில், பரந்தன் மற்றும் முகமாலை பகுதிகளில் விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது நான்கு தடவைகள் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. ஆனால் பரந்தன் சந்திக்கருகில் உள்ள கத்தோலிக்கர்களின் திருக்குடும்ப கன்னியர் மடத்தின் மீதும். அதற்கருகில் இருந்த தேவாலயம் ஒன்றின் மீதும் வான்வழி தாக்குதல் நடத்தப…

    • 3 replies
    • 2.8k views
  3. கிழக்கு மாகாண சபைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் தமது அணியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக பிள்ளையான் நியமிக்கப்படுவார் என அவ்வணியின் பேச்சாளரான அசாத் மௌரானா தெரிவித்தார். நேற்று நடைபெற்ற பிள்ளையான் அணியின் முக்கிய கூட்டம் ஒன்றிலேயே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்தே இத்தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட பிள்ளையான்குழு நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலிலும் ஆளும் கட்சியுடன் இணைந்தே போட்டியிடுவதற்குத் தீர்மானித்திருக்கின்றது. ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ இ…

    • 6 replies
    • 2.8k views
  4. காணொளி அவன் திரும்பி மீளான் இது உறுதி - வன்னியிலிருந்து ஓர் குரல் திகதி: 05.01.2009 // தமிழீழம் // [] அவன் திரும்பி மீளான் இது உறுதி - வன்னியிலிருந்து ஓர் குரல் http://www.tamilkathir.com/news/793/58//d,view_audio.aspx

    • 0 replies
    • 2.8k views
  5. தமிழக முதல்வர் கருணாநிதி தமிழீழ போராட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், நக்கீரன் இதழுக்கு இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில்விக்ரமசிங்கே அளித்துள்ள பேட்டியில் ரணில் கூறியிருப்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். 2005 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட ரணில் தோல்வி அடைய சுமார் 7லட்சம் தமிழ் வாக்காளர்கள் வாக்களிக்க இயலாத நிலைதான் காரணம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும், விடுதலைப்புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின?எங்கே போய் முடிந்தன?என்பதை எண்ணிப்பார்த்து நான் மவுணமாக அழுவதை யார் காதில் விழப்போகிறது. நம்முடைய மவுன வல…

    • 18 replies
    • 2.8k views
  6. ஆயிரத்தில் ஒருவன் ஐயா நீ! தமிழருக்காகக் குரல் கொடுக்கும் சிங்களர் (உங்களில் பலர் டாக்டா பிரயன் செனிவிரத்தின பற்றி அறிந்திருக்கக் கூடும். ஈழத்தமிழர் உரிமைக்காக உலகம் முழுவதும் சென்று பேசியும் எழுதியும் வரும் இவர் ஒரு சிங்கள மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர்களுடைய போராட்டத் தையும் அதில் இருக்கும் நியாயத்தையும், தமிழ் மக்கள் படும் அவலங்களையும் உலக அரஙகில் எடுத்துச்சொல்லி இலங்கை அரசாங்கத்தைத் தலைகுனிய வைப்பதுடன் தமிழ் மக்கள் மீது கட்ட விழ்த்துப் விடப்பட்டிருக்கும் இன ஒழிப்பு நடவடிக்கைகள் பற்றித் தன் சொந்த செலவில் குறுவட்டுக்கள், துண்டுப் பிரசுரங்கள் முதலியவற்றைப் பிரசுரித்து இதுவரை எந்த ஒரு தனிப்பட்ட தமிழ்மகனும செய்திருக்காத ஒருபெரும் விழிப்புணர்வை உல…

  7. புலிகளின் விமானத் தளத் தாக்குதலுக்கு சர்வதேச ஊடகங்கள் பரந்த பிரசாரம் [29 - March - 2007] கட்டுநாயக்க விமானத் தளத்தின் மீது புலிகள் இயக்கத்தினரின் விமானம் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களுக்குள்ளேயே புலிகள் இயக்கத்தின் இராணுவப் பேச்சாளர் ராசையா இளந்திரையன் கிளிநொச்சிக் காட்டுக்குள்ளே பதுங்கு குழி ஒன்றிலிருந்து செய்மதி தொலைபேசி மூலம் இந்தத் தாக்குதல் பற்றி ராய்ட்டர் தலைமையகத்துக்குத் தகவல் தெரிவித்ததுடன் இந்தத் தாக்குதல் சம்பவம் பற்றி பரந்த முறையில் பிரசாரம் செய்யும் படியும் வேண்டிக் கொண்டுள்ளார். இந்தத் தாக்குதல் பற்றி புலிகளின் இணையத் தளமாகிய "தமிழ் நெற்" உடனடியாகவே உலகம் முழுவதும் அறிவித்து விட்டது. தொடர்ந்து ஏ.பி. செய்தி ஸ்தாபனம் (அசோசியேட்டட் பிரெஸ்), சீ.என்…

    • 12 replies
    • 2.8k views
  8. India makes rather a hash of things – again US is bypassing India on Lanka issuesBY Kumar David Received wisdom for some years has been that Washington has developed a close understanding with Delhi on security issues relating to Lanka, and to put it loosely, had subcontracted its interests in this respect to India. It was assumed that the two countries had a working relationship, a similar understanding of terrorism and an adequate consultative process. American foreign policy, with its hands full in Iraq, Afghanistan-Pakistan, Iran and North Korea was glad to have a surrogate manage this theatre. Norway’s role as honest broker was different; India has a deep ‘own co…

    • 15 replies
    • 2.8k views
  9. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ்ந்து அரோகரா கோஷம் எழுப்ப நயினை நாகபூஷணி அம்பாள் தேர் ஏறி வீதிவலம் வந்து அடியார் களுக்கு அருள் காட்சி வழங்கினார். நேற்றுமுன்தினம் மாலைமுதல் நேற்றுக் காலை வரை அலை அலை யாகச் சென்றடைந்த பக்தர்கள் பக்திபூர்வமாக தேர் உற்சவத்தில் பங்குபற் றினர். காவடிகள் எடுத்தும் பிரதிட்டை செய்தும் அடிஅழித்தும் தமது நேர்த்திகளை அவர்கள் பூர்த்தி செய்தனர். நேற்று அதிகாலை முதல் இடம்பெற்ற பூøசகளை அடுத்து 8.30 மணிக்கு வசந்த மண்டப பூøச நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 9.30 மணியளவில் அம்பாள் விநாயகர், முருகன் சகிதம் தனித்தனியான தேர்களில் வீதிவலம் வந்து காட்சி கொடுத்தனர். நேற்றைய தேர்த்திருவிழாவில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்…

    • 24 replies
    • 2.8k views
  10. மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் விடுதலைப் புலிகளின் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் ஒரு கட்டமாக, மட்டக்களப்பில் படுவான்கரையில் சில பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் அன்றாடம் உணவு தயாரிக்கப்படும் பாத்திரங்களை கழுவி இராணுவத்தினரின் பார்வைக்கு ஏற்றவகையில் அடுக்கி வைக்குமாறு பொதுமக்களைப் பணித்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இராணுவத்தினர் குழுக்களாகப் பிரிந்து இதனை மேற்பார்வை செய்துவருவதாகவும் தெரிவிக்கும் பொதுமக்கள், இப்பகுதியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருப்பதாகவும், விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு தாம் உணவு வழங்குவ…

  11. நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் முதல் பிரதமராக உருத்திரகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக் கிறார். அடியோடு வீழ்த்தப்பட்ட ஈழத் தமிழ் இனத்தின் இப்போதைய நம்பிக்கை, நாடு கடந்த தமிழ் ஈழ அரசுதான்! அதேசமயம், 'இந்த முயற்சியெல்லாம் சாத்தியமா?' என்ற கேள்விகளும் இருக்கவே செய் கின்றன. அமெரிக்காவில் இருக்கும் உருத்திரகுமாரனிடம் பேசினோம். புதிய 'அரசின்' பிரதமரான பிறகு முதன் முறை யாக அவர் நமக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டி இது... '' நாடு கடந்த தமிழ் ஈழ அரசை சட்ட விரோத அரசாக இலங்கை அறிவித்து இருக்கிறதே?'' ''ஸ்ரீலங்கா அரசின் பயத்தையே இது வெளிப் படுத்துகிறது. ஸ்ரீலங்கா அரசின் சட்டங்கள், தமிழர்களின் சம்மதமும் பங்களிப்பும் இன்றி நிறை வேற்றப்பட்டவை. தமிழர்கள் அவற்…

  12. விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர் - நேரில் பார்த்தவர் தகவல் திகதி:04.10.2010 விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான லோறன்ஸ் திலகர் அல்லது லோறன்ஸ் கிறிஸ்ரி, இளம்பருதி, யோகரட்ணம் யோகி, விடுதலைப்புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை, தங்கன், குட்டி, பாப்பா, பூவண்ணன் ஆகியோர் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்ததற்கான சாட்சியங்கள் இருக்கின்றன என ’சிறிலங்கா காடியன்’ என்ற ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்திருப்பதாவது, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டியு குணசேகர அவர்கள் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களான யோகரட்ணம் யோகியும் க.வே. பாலகுமாரனும் இறுதியாக நடந்த யுத்தத்தில் கொல்லப்பட்ட…

    • 0 replies
    • 2.8k views
  13. Do not watch in silence, come out and protest this alleged War Criminal's cunning manoeuvre Join us in protest Where: Corner of Matella Rd and Octavia Street, Toongabbie (opp. Christian Congregation Australia Church) When: Saturday 4th February at 5pm When the Government of Sri Lanka continues its business as usual - colonising Tamil Homeland, abducting and killing able young Tamils, raping and impregnating Tamil women, Would you celebrate its independence from colonial Britain?? Would you dine with War Criminals such as Former Yugoslav President Slobodan Milošević or Former Bosnian Serb President Radovan Karadžić?? Would you worship with…

  14. அன்று இப்படிச் சொன்ன சிவத்தம்பி இன்று சொல்வது: * முதல்வர் கருணாநிதி தமிழ் மொழியில் பன்முக ஆற்றல் கொண்டவர். அவரது காலத்தில் நடக்கும் இம்மாநாடு சிறப்பானது. தமிழின் பெருமைகளை முற்றுக அறிந்து உணர்ந்தவர். தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி வளமையான மொழி, மதச் சார்பற்ற, சமயச் சார்பற்ற ஒரே மொழி உலகில் தமிழ் மட்டும் தான். உலக மொழிகள் வேறு எதற்கும் இந்த பெருமை கிடையாது. முதல்வர் கருணாநிதிக்கு ஒர் உறுதியான நிலைப்பாடு இருக்கிறது என்பதை சிவத்தம்பி அறியமாட்டார். அவரால் சொர்க்கத் தங்கம் என்று வர்ணிக்கப்பட்ட சோனியாவின் நிலைப்பாடுதான் அவரது நிலைப்பாடு. மத்திய அரசின் நிலைப்பாடுதான் தனது நிலைப்பாடு என்று அவர் பகிரங்கமாக அறிவித்தவர். இலங்கையில் ஒருகாலத்தில் தங்களை மார்கசியவ…

    • 15 replies
    • 2.8k views
  15. Started by Vanni01,

    காலி தாக்குதலில் கடற்புலிகள் வலிமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது: அவுட்லுக் வெள்ளிக்கிழமை 20 ஒக்ரொபர் 2006 19:36 ஈழம் ச.விமலராஜ சிறிலங்காவின் காலி கடற்படைத்தளம் தாக்குதல் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் தங்களது வலிமையை வெளிப்படுத்தியுள்ளனர் என்று இந்தியாவின் ஆங்கில வார ஏடான "அவுட்லுக்" தெரிவித்துள்ளது. அவுட்லுக்கில் இந்திய றோ முன்னாள் அதிகாரியான பி. இராமன் எழுதியுள்ள கட்டுரை விவரம்: தென் சிறிலங்காவின் காலி வர்த்தக துறைமுகத்தில் அமைந்துள்ள கடற்படை தளத்துக்குள் கடந்த ஒக்ரோபர் 18 ஆம் நாள் அதிகாலையில் வெற்றிகரமாக உள்நுழைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் 3 கடற்படை படகுகளை அழித்தமை முற்றிலும் சிறிலங்கா கடற்படைக்கு ஆச்சரியமளித்துள்ளது. …

    • 2 replies
    • 2.8k views
  16. வீரகேசரி நாளேடு - கொழும்பில் இடம்பெறும் சார்க் மாநாட்டை முன்னிட்டு பிச்சைக்காரர்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு பொதுவான முகாமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு கட்டாக்காலி நாய்களையும் கொழும்பு மாநகர சபையின் உதவியோடு பிடித்து அடைத்து வைத்துள்ளனர். கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக பிச்சையெடுத்தவர்களுக்கு பஸ்ஸில் வந்த கும்பலொன்று 10 ரூபா நோட்டுக்களை விநியோகித்துள்ளது. இதனைக் கண்றுற்ற ஏனைய பிச்சிசைக்காரர்களும் ஓடோடிச்சென்று அங்கு கூடவே அனைவரையும் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இதன்போது பிச்சைக்காரர் ஒருவர் அவ்விடத்திலிருந்து பிடிபடாது ஓடித்தப்பியுள்ளார். அதேவேளை, பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தை அண்மித்த பிரதேசங்களிலுள்ள…

    • 20 replies
    • 2.8k views
  17. தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்காவின் முப்படைகளும் நடத்திய தாக்குதல்களைப் பார்வையிடும் உல்ப் ஹென்றிக்சன்

  18. தாய் தமிழீழ மண்ணில் சிங்கள இனவெறி பயங்கரவாத அரசு மேற்கொண்டு வரும் தமிழின அழிப்புப் போருக்கு எதிராக பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன் முற்றுகைப் போராட்டம் நடத்திய தமிழ் மக்களை பிரிட்டன் பொலிஸார் வலுக்கட்டாயமாக பலத்தைப் பிரயோகித்து அங்கிருந்து நகர்த்தும் நடவடிக்கையை செய்துள்ளனர். இச்சம்பவத்தில் சிலர் காயமடைந்து மருத்துவ சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெவ்வேறு குற்றச்சாட்டின் பெயரில் நால்வர் கைது செய்யப்பட்டு, மிகுதி மக்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இருப்பினும் இன்னும் சில நூறு மக்கள் தொடர்ந்து அருகில் கூடி போராடி வருவதாகச் சொல்லப்படுகிறது. நேற்றும் இன்றும் தலா ஒருவர் தேம்ஸ் நதிக்குள் பாய்ந்துள்ளனர். இருவரும் பத்திரமாக மீட்கப்…

  19. இலங்கையில் கால்நடைகளை படுகொலை செய்வதற்கு தடை விதிக்கும் திட்டத்திற்கு ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கையில் கால்நடை படுகொலைக்கு தடை விதிக்கும் திட்டத்தை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றக் குழுவிடம் சமர்ப்பித்தார். ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழு இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் கூடியபோது இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது .https://www.virakesari.lk/article/89490

  20. யாழ். பலாலி கூட்டுப்படைத் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற, வன்னிப் போரில் உயிரிழந்த முப்படையினருக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வின் போது யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரி சென்றிருந்த போதிலும் அவரை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் என்னை ஏன் மதிக்கவில்லை என்று அவர் நேரடியாகவே இராணுவத் தளபதியிடம் கேள்வி எழுப்பிக் கவலைப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. இன்று பகல், பலாலி கூட்டுப்படைத் தலைமையக மண்டபத்தில் இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது. நிகழ்விற்கென யாழ்ப்பாணத்தின் பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். தென்னிலங்கையில் இருந்தும் மக்கள் அழைத்துவரப்பட்டிருக்கின்றனர். அவ்வாறு அழைக்கப்பட்டவர்களில் பெண்களுக்கு உ…

  21. VIEWS: 69 அயல்வீட்டு பெண் ஒருவரின் வாள்வெட் டுக்கு இலக்காகி படுகாயமடைந்த யுவதிகள் இருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் பருத்தித்துறை கற்கோவளம் புனித நகர் கிராமத்தில் இடம்பெற்றது. குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த நகுலன் சுஜாதா (வயது 25) சதீஸ் குசந் தினி (வயது 22) ஆகியோரே காயமடைந்து ள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மேற்படி பகுதியில் வசிக்கும் குறித்த யுவதிகளின் அயல்வீட்டு பெண் ஒருவர் நகுலன் சுஜாதா என்பவரை முதலில் வாளால் வெட்டி யுள்ளார். அதனை தடுக்க முயன்ற மற்றொரு யுவதியின் மீதும் பின்னர் வாள்வெட்டை நிகழ்த்தி விட்டு குறித்த பெண் தப்பியோடியுள்ளார் எனினும் பின்னர் அவர் பொலி ஸாரால் கைது செய்யப…

  22. டக்ளஸை நோக்கிப் புத்தகங்களை வீசி எறிந்தார் சிவாஜிலிங்கம் எம்.பி. நாடாளுமன்றில் நேற்றுத் தன்னைப் பேசவிடாமல் தொடர்ந்தும் இடையூறு செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நோக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் புத்தகங்களையும் பைல்களையும் அள்ளிவீசினார். அதேநேரம் டக்ளஸூக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. சிவாஜி லிங்கம் பேசி முடிக்கும் வரைக்கும் இந்த வாக்குவாதம் தொடர்ந்தது. நாடாளுமன்றில் நேற்று உள்ளூராட் சித் தேர்தல் திருத்தச்சட்டமூலம் மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் மா…

  23. சிவஞானம் சிறீதரன் இலங்கைத் தமிழ் அரசியலிலும் புலம்பெயர் தமிழர் தளத்திலும் பிரபல்யமாகப் பேசப்படுகின்ற நபராக மாறியிருக்கின்றார். அவரின் அரசியல் பிரவேசமும் அவர் தமிழ் மக்கள் மத்தியில் செலுத்திவருகின்ற அரசியல் செல்வாக்கிலும் பல பத்தாண்டுகளாக அரசியல் செய்துவருபவர்களை விஞ்சியிருக்கும் அளவிற்கு அவரது செயற்பாடுகள்(?!) அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. தமிழரசுக்கட்சியின் செல்லப்பிள்ளை சிறீதரன், தலைவரை எப்படிப் பார்க்கிறார்?! சிறீதரன் அரசியலுக்கு வந்தாலும் அவரது அடுத்த பாரிய கனவாக தமிழ் மக்களின் தலைமை என்கின்ற பேரவா அவருள் ஆழ வேரூன்றியிருக்கின்றமையை ஆதாரப்படுத்த முடியும். தன்னை ஒரு குட்டி இராஜ்ஜியத்தின் இராசாவாக மற்றவர்கள் முன் காட்டிக்கொள்ள முற்படுகின்ற அவர் அண்மையில் கூட்டம…

  24. நிபுணர் குழுவிற்கு எதிரான முதல் நடவடிக்கையில் வெற்றி கண்டார் மஹிந்த! Posted by uknews On April 19th, 2011 at 12:20 pm / No Comments இலங்கையினால் போர்க்குற்றம் மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அதனை, அணிசேரா நாடுகள் சில அதிருப்தி வெளியிட்டுள்ளன. இந்தியா, பாக்கிஸ்தான், தென் ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய அணிசேரா நாடுகள் ஐக்கிய நாடுகள் செயலாளரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பிற நாடோன்றின் உள்விவகாரங்கள் குறித்து தலையிடுவதற்கு மேலைத்தேய சக்திகளுக்கு உரிமை இல்லை என அண்மையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், வலியுறுத்தியிருந்தார். இலங்கைக்கு எதிராக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.