ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக தீக்குளித்ததாக கூறப்படும் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் ஒரு விவசாயி. 2 நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் தீயில் கருகிய நிலையில் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக அவர் தீக்குளித்ததாக கூறப்பட்டது. ஆனால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே ரவி தீக்குளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ரவியின் மனைவி சித்ராவும், மூத்த மகன் பிரபாகரனும் மறுத்திருந்தனர். நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரைக்கு வந்து ரவியைப் பார்…
-
- 17 replies
- 1.9k views
-
-
கல்முனையில் நீதிமன்றத் தடையை மீறி, திருவள்ளுவர் சிலை Sunday, January 19, 2025 செய்திகள் (பாறுக் ஷிஹான்) நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில் சர்ச்சைக்கு மத்தியில் 10 அடி உயரமான திருவள்ளுவர் சிலை கொட்டும் அடை மழைக்கும் மத்தியில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்தில் குறித்த சிலை பொலிஸாரின் பாதுகாப்பிற்கும் மத்தியில் இன்று(19) மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த சிலை தி…
-
-
- 17 replies
- 954 views
- 2 followers
-
-
தமிழக மீனவர்களின் இழுவைப்படகுகளை மீளக் கைய்யளிக்க முடியாது - வடமாராட்சி மீனவர்கள் அண்மையில் தமிழக மீனவர்களுடன் பிடிக்கப்பட்ட இழுவைப்படகுகளை மீளக் கைய்யளிக்க முடியாது என்று வடமாராட்சி மீனவர் சமூகத்தைச் சேர்ந்த 500 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளதாக தமிழ்நெட் செய்தி வெளியிட்டிருக்கிறது. சம்பவம் நடந்த இடத்தில் டக்கிளஸ் தேவானந்தா பிரசன்னமாகி இருந்ததாகவும் ஆனால், பத்திரிக்கையாளர்களின் கண்னில் படாதவாறு பார்த்துக்கொண்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. தமிழக மீனவர்களின் படகுகளை மீள ஒப்படைக்குமாறு இலங்கை ராணுவத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கையையும் வடமாராட்சி மீனவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, இப்பிரச்சனைக்குத் தீர்வொன்றைத் தருமாறு அதிகாரப் பீடத்தை வலியுறுத்தியிருப…
-
- 17 replies
- 1.2k views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2007, 04:43 ஈழம்] [அ.அருணாசலம்] ஓமந்தை, மணலாறு, மன்னார் ஆகிய பகுதிகளில் உள்ள சிறிலங்காப் படையினரின் முன்னரங்க நிலைகளில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை படையினரால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது வலிந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இத்தாக்குதல்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட 57 ஆவது படையணியைச் சேர்ந்த சிறப்பு காலாட் படையின் பட்டலியன் துருப்புக்களும் இராணுவத்தினரின் சிறப்பு அணியினரும் ஈடுபட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இப்படையணிக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை அதன் முதலாவது தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது 4 சிறப்பு படையினர் கொல்லப்பட்டதாகவும் 23…
-
- 17 replies
- 3.6k views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படையின் வேவு வானூர்தி வீழ்ந்தது [வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2007, 15:13 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு கொக்கிளாய் களப்புப் பகுதியில் சிறிலங்கா வான் படைக்குச் சொந்தமான தானியங்கி வேவு வானூர்தி ஒன்று வீழ்ந்து சேதமாகியுள்ளது. சிறிலங்கா வான்படைக்கு வீடியோப் படங்கள் மூலம் வேவுப்பணி செய்யும் ஆட்கள் அற்ற தானியங்கி வேவு வானூர்தி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலை - முல்லைத்தீவு கடற்பரப்புக்கு மேலாக வேவுப் பறப்பை மேற்கொண்டு படம் பிடித்துக் கொண்டிருந்த போது, அந்த வேவு வானூர்தி கொக்கிளாய் களப்புக்கு மேலாக பறந்த போது களப்புக்குள் வீழ்ந்து சேதமாகியுள்ளது. முதலில் வீழ்ந்ததாக சிறிலங்கா படைத்தரப்பு …
-
- 17 replies
- 5.1k views
-
-
தென்னிலங்கையை உலுக்கும் தாக்குதல்கள் -அருஸ் (வேல்ஸ்)- இலங்கையின் அமைதி முயற்சிகளை நியாயப்படுத்தவென மேற்குலகின் கைகளில் இருந்த துரும்புச்சீட்டு கடந்த புதன்கிழமையுடன் நழுவி வீழ்ந்துவிட்டது. படை நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தும் திராணியற்ற போர் நிறுத்த ஒப்பந்தமும், தங்களுக்குள்ளேயே பெரும் குத்து வெட்டுக்களை நடத்தி வரும் அனைத்துக்கட்சிக்குழுவும் இனப்பிரச்சினைக்கு ஒரு முடிவைக் கொண்டுவரும் எனக்கூறி மேற்குலகம் போட்ட நாடகத்தை தவிர்க்க முடியாத காரணத்தால் அரசே சிதறடித்துள்ளது. போர்நிறுத்தத்தில் இருந்து விடுதலைப் புலிகள் தன்னிச்சையாக வெளியேறி விடுவார்கள் என கடந்த இரு வருடங்களாக அரசினாலும், அரசிற்கு ஆதரவு வழங்கிவரும் சர்வதேச நாடுகளினாலும் கருதப்பட்டது. அதற்காகவே …
-
- 17 replies
- 3.3k views
-
-
அடுத்தடுத்து படையினரிடம் வீழ்ச்சிடையும் கேந்திர இடங்கள், படையினரின் விரைவான முன்னேற்றம், உக்கிரமான விமான மற்றும் பீரங்கித் தாக்குதல்கள், இலட்சக்கணக்கான மக்களின் பெயர்வு அலவலம் என்று முன்னேப்போதும் இல்லாத நெருக்கடிக்குள் இருந்தாவர்று எதிர்வரும் 27ம் திகதி தலைவர் வே. பிரபாகரன் மாவீரர் நாள் உரையை நிகழ்த்தவிருக்கிறர். புலிகள் இயக்கம் இதுவரை சந்தித்திராதளவுக்கு நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கின்ற நிலையில் புலிகளின் தலைவர் இந்த நிலையிட்டு என்ன சொல்லப் போகிறார்? புலிகளின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று அறியும் ஆதங்கம் தமிழ்மக்களிடத்தில் மட்டுமன்றி தென்னிலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் எழுந்திருக்கிறது. தலைவர் பிரபாகரன் வருடாந்தம் மாவீரர் தினத்தன்று நிகழ்;…
-
- 17 replies
- 4.5k views
-
-
மட்டக்களப்பில் அமைக்கப்பட்டிருந்த, இந்திய தேசப்பிதாவான மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்டமைக்கு இந்தியா கடும் ஆட்சேபத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளதுடன் இச்சிலையை மீளமைப்பதற்கு உதவ வழங்கவும் முன்வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் ஆட்சேபத்தை தெரிவித்ததாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.இச்சிலைஉடைப்பு குறித்து விசாரணை நடத்துமாறு சம்பபந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்துமாறு அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர கூறினார். மட்டக்களப்பில் இனந்தெரியாத குழுவினால் அழிக்கப்பட்ட 5 சிலைகளுள் மகாத்மா காந்தி சிலையும் ஒன்றாகும்.இந்தியாவின் ஆட்சேபனையின் பின்னர், இச்சிலையுடைப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்த…
-
- 17 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா எதிர்ப்பு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் சிறிலங்காவுக்கு எதிரான வரைவு தீர்மானத்தை எதிர்க்கும் நிலைப்பாட்டை இந்தியா கைவிட வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தில் சிறிலங்கா தொடர்பில் வரைவுத் தீர்மானத்தை பின்லாந்து கொண்டுவந்துள்ளது. இந்தத் தீர்மானத்தை எதிர்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது கவலையளிக்கிறது. பின்லாந்தின் தீர்மானத்தை ஏற்பது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் சபை நாளை முடிவு செய்ய…
-
- 17 replies
- 3.7k views
-
-
இலங்கையில் போரை நிறுத்தம் ஏற்பட வழிவகுக்குமாறு இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்து சட்ட மன்றத்தில் வெள்ளிக்கிழமை (23.01.09) முதல்வர் கருணாநிதி தீர்மானம் முன்மொழிகிறார் நன்றி: நககீரன்
-
- 17 replies
- 3.6k views
- 1 follower
-
-
நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் நச்சுத்தன்மை – இலங்கையர்களுக்கு பேரிடியான தகவல் நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களில் இருந்து சிசுக்கள் மற்றும் தாய்மார்களுக்கு விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் விஷம் கலந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். திரிபோஷவில் அடங்கியிருக்க வேண்டிய அளவை விட அஃபலரொக்சின் அளவு அதிகமாக இருப்பதன் காரணமாக திரிபோஷ தயாரிப்பு நிறுவனம் அவற்றை சேகரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மாதம்பையில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார். நச்சுத்தன்மை வாய்ந்…
-
- 17 replies
- 1.2k views
- 1 follower
-
-
உதயசிறி விடுதலையானார் சிகிரியா சுவரோவிய சுவரில் எழுதினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் சிறைப்பட்டிருக்கும் சித்தாண்டி யுவதி சின்னத்தம்பி உதயசிறி இன்று வியாழக்கிழமை காலை எட்டு மணிக்கு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உதயசிறிக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியன்றே ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். எனினும், உதயசிறியை உடனடியாக விடுதலை செய்வதற்கு அவர் சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று புதன்கிழமை வரை அவரது விடுதலைக்கு தடையாக இருந்து வந்தது. இந்நிலையில் உதயசிறி, சார்பில் வழக்குத் தொடர்ந்த நல்லாட்சிக்கான மனித உரிமைகள் இயக்கமும், மனித உரிமைகள் …
-
- 17 replies
- 1.4k views
-
-
மோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த பங்கேற்பு கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 மே, 201 Twitteroogle+ நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி கலந்து கொள்வார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, எதிர்வரும் திங்கட்கிழமை(26.5.14) பிரதமராகப் பொறுப்பேற்கிறார். அந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை ஏற்றுக் கொண்டு பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார் என, புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூத…
-
- 17 replies
- 1.4k views
-
-
தன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு. நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன தன்னை இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ படுகொலைசெய்ய முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் பிரதமர் நரேந்திர மோடி இந்தத் திட்டம் தொடர்பாக ஒருவேளை அறிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளதாக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியபோது தாம் அதிர்ச்சியடைந்ததாக தம்மை இனங்காட்டிக் கொள்ள விரும்பாத அந்த வட்டாரத்தினர் கூறியுள்ளனர். இந்த விடயத்தினை உறுதிப்படுத்துவதற்…
-
- 17 replies
- 1.5k views
-
-
மிருசுவில் படுகொலை குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். 2000ம் ஆண்டு மிருசுவில்லில் இடம்பெற்ற 8 தமிழர்களின் படுகொலை தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. சிறிலங்காவின் சட்டத்தில் மரண தண்டனை இருக்கின்ற போதும், அது நிறைவேற்றப்படுவதில்லை. இந்த நிலையில் குறித்த சிப்பாயும் மரண தண்டனை பெற்றுள்ள போதும், அவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து ஒரு காலத்தில் விடுவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே அவருக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவதன் மூலமே இந்த படுகொலை சம்பவத்துக்கு நியாயத்தை வழங்க முடியும் என்று அரியநேத்திரன் தெரிவித…
-
- 17 replies
- 877 views
-
-
ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை! இஸ்லாம் மதத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. https://athavannews.com/2024/1375370
-
-
- 17 replies
- 1.5k views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான பிரதிவதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமணம் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை தொடர்ந்தும் தனது எதிர்ப்பைக் காட்டிவருகிறார். நியமணம் தொடர்பில் - ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு அவர் விமர்சனக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார் என செய்திகள் தெரிவித்துள்ளன. நவனீதம்பிள்ளையின் கடிதம் பற்றிய தகவல்கள், ஐக்கிய நாடுகள் ஊடகவியலாளர்களுக்கு கசிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் ஆலோசனைக் குழுவில் முக்கிய பதவி வகித்தால், ஐக்கிய நாடுகள் அமைப்பின் நன்மதிப்பிற்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என நவனீதம்பிள்ளை சுட்டிக்காட்டியுள்…
-
- 17 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி மஹிந்த பார்படோஸ் இல் இருந்து இன்னும் நாடு திரும்பவில்லை. பார்படோஸ் நாட்டில் நடைபெற்ற கிரிக் கெட் உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தைப் பார்வையிடுவதற்காக அந்நாட்டுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ இன்னமும் நாடு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் நேற்றுமுன்தினம் கொழும் பில் நடைபெற்ற ஆளும் பொதுஜன ஐக்கிய முன் னணியின் மேதினப் பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளவில்லை. இந்த மேதின நிகழ்வுகள் தொடர்பாக நேற்றைய "சுடர்ஒளி" யின் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்த செய்தியில், ஜனாதிபதி நாடு திரும்பி, மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த தகவல் தவறானதாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மே தின நிகழ்வுகள் நடைபெற்றுக் கொ…
-
- 17 replies
- 2.9k views
-
-
http://naathamnews.com/?p=6484 தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர் குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பிலான புதிய ஆதாரங்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் தகவற்றுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் ‘த இன்டிபென்டன்ட்’ ஊடகத்திடம் குறித்த ஆதாரங்களை கையளித்திருந்த வழக்கறிஞர் வாசுகி முருகதாஸ் அவர்கள், குறித்த ஆதாரங்களை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடமும் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதொலைபேசியின் வழியே பதிவு செய்யப்பட்ட, 25க்கும் மேற்பட்ட ஒளிப்படங்களுடன், 3நிமிட அளவிலான காணொளிப்பதிவும் அவ் ஆதாரங்களாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 17 replies
- 3.1k views
-
-
இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்தை பதவியிலிருந்து அகற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட விடாமல் எம்.ஏ.சுமந்திரன் காப்பாற்ற, இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் பெரும் இழுபறியில் முடிந்தது. செயலாளர் கி.துரைராசசிங்கம் தேசியப்பட்டியல் நியமனத்தில் நடந்து கொண்ட விதம் பிழையானது. அவருக்கு எதிரான நடவடிக்கையை பொதுச்சபையை கூட்டி எடுப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (29) வவுனியாவில் நடந்தது. சசிகலா ரவிராஜ் நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என்ற நோக்கத்துடன் எம்.ஏ.சுமந்திரனின் பின்னணியில் மாவை சேனாதிராசாவிற்கு தெரியாமல் இரகசிய சசி நடவடிக்கையில் கட்சியில் செயலாளர் கி.துரைராசசிங்கம் …
-
- 17 replies
- 1.3k views
-
-
கள்ளத்தோணிகள் நாங்கள் அல்ல, நாமே இலங்கையின் மூத்த குடி என நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் என்னிடமுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றிற்கு அண்மையில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், பல அறிஞர்களுடன் கலந்துரையாடி, புத்தகங்களினை படித்து ஆய்வு செய்தே நாடாளுமன்றத்தில் நிலவுரிமை குறித்துப் பேசினேன். இலங்கையின் ஆதிக்குடிமக்கள் பேசியது தமிழ் மொழிதான் என நிரூபிக்க என்னிடம் ஆதாரங்கள் உண்டு. கள்ளத்தோணிகள் நாமல்ல. நீங்கள் எம்மைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும். பாதுகாப்பு வலயம் என்று கூறப்பட்ட முள்ளிவாய்க்காலில் தான் அதிகளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எமக்கு இழைக்கப்…
-
- 17 replies
- 1.2k views
-
-
இப்போது புலிகளும் இல்லை; ஆட்லறியும் இல்லை, உயர்பாதுகாப்பு வலயம் எதற்கு? - நாடாளுமன்றில் சம்பந்தன் கேள்வி. [Friday 2014-08-08 09:00] முன்னர் விடுதலைப் புலிகளின் ஆட்லறித் தாக்குதல்களைக் காரணம் காட்டி உயர் பாதுகாப்பு வலயங்களை விஸ்தரித்தீர்கள். இப்போது புலிகளும் இல்லை; ஆட்லறித் தாக்குதல் அச்சுறுத்தலும் இல்லை. பின்னர் ஏன் நில அபகரிப்பைத் தொடருகின்றீர்கள்? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே சம்பந்தன் இவ்வாறு கூறினார். அவர் தனது உரையில், காணிகளை இழந்த மக்களுக்கு ஆட்சியுரிமைச் சட்டமூலம் சாதகமாக அமைந்தால…
-
- 17 replies
- 1k views
-
-
கல்வித் தகைமையுடன் சிறந்த ஆற்றலையும் கொண்டவர்களுக்கே, வடக்கு மாகாண அமைச்சர் பதவிகள் வழக்கப்பட வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபைக்கு, தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும், கல்வித் தகைமை கொண்டவர்களாக இருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதேவேளை, நேற்றுமாலை கொழும்பில் நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் கூட்டத்தில், மாகாண அமைச்சர்களின் நியமனம் தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. வடக்கு மாகாண அமைச்சர்க…
-
- 17 replies
- 1.2k views
-
-
தமிழர்களுக்கும் தமிழுக்கும் ஒரு குழப்பம். இது ஊருக்கு உலைவைக்கும் உலகபுதினம் . தமிழ் இதை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது. 1, Tamil 2, Thamil 3, Thamiz 4, Tamiz 5, Tamizh 6, Thamizh ஈழம், இதை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது. 1, ம்ம்ம்.... பெருச்சாளியே போக வளை காணாது, இதுல விளக்குமாறு வேற!!
-
- 17 replies
- 3.3k views
-
-
இந்தியப்பிரதமர் திறந்து வைத்தார்... இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ்.துரையப்பா விளையாட்டரங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரினால் இன்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பிரஸ் மூலம் இணைந்து கொண்டு விளையாட்டரங்கத்தை திறந்துவைத்தார். - See more at: http://www.tamilmirror.lk/174974/இந-த-யப-ப-ரதமர-த-றந-த-வ-த-த-ர-#sthash.sNb4scHB.dpuf
-
- 17 replies
- 1.6k views
-