Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஞாயிறு 16-12-2007 22:24 மணி தமிழீழம் [மயூரன்] இந்திய இராணுவ உயர்குழு கொழும்பிற்கு பயணம் நாளை திங்கட்கிழமை மூன்று நாள் பயணமாக இந்தியாவின் உயர்மட்ட இராணுவக்குழு கொழும்பு செல்லவிருக்கிறது. இவர்கள் வான் பாதுகாப்பு தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்கள் எனவும் இவர்கள் சிறீலங்காவின் வான் பாதுகாப்பு தொடர்பில் சிறீலங்காவிற்கு நிபுணத்துவ உதவிகள் வழங்கக்கூடும் எனவும் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு தொடர்பாக உடன்பாடு தொடர்பிலும் மீள்பரிசீலணை செய்யகூடும் எனவும் கொழும்பு நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்புக்குழுவினர் சிறீலங்காவின் உயர் பாதுகாப்பு அலுவலர்களுடன் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/ind…

  2. Published By: DIGITAL DESK 3 04 OCT, 2024 | 10:24 AM இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று வெள்ளிக்கிழமை (04) நாட்டுக்கு வருகை தரவுள்ளார். இந்நிலையில், அவரின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை புதுடில்லிக்கு மேற்கொள்ளவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்கு சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்திக்கும் முதலாவது உயர்மட்ட வெளிநாட்டு பிரமுகர் ஜெய்சங்கர் ஆவார். https:/…

  3. அடுத்த ஆண்டுக்கான (2024) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்ட உரை) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை (13) நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி நிதி அமைச்சராக வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை (14) ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு (ஞாயிறு தவிர்ந்த) விவாதம் நடைபெறும் என பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார் . வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இம்மாதம் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இம்மாதம் 22ஆம் திகதி புதன்கிழமை முதல் அடுத்த மாதம் 13ஆம் தேதி …

  4. மார்கழி,21 .2012 என்ன தான் நடக்கும்........... http://www.youtube.com/watch?v=K5nE1HVuyvA&feature=player_embedded#! http://www.youtube.com/watch?v=Aj-UWZOQ2QU&feature=player_embedded http://www.youtube.com/watch?v=SaOqTlxpQTM&feature=player_embedded http://www.youtube.com/watch?v=YJlAMcMmDMk&feature=player_embedded#! http://www.youtube.com/watch?v=GZ723ZjeTds&feature=player_embedded http://www.youtube.com/watch?v=c56E_4Fim08&feature=player_embedded http://www.youtube.com/watch?v=zNE10UL0AjI&feature=player_embedded http://www.youtube.com/watch?v=dyY0axISFns&feature=player_embedded http://www.youtu…

  5. [size=2][size=4]'இந்திய அதிகாரிகள் என்னிடம் இருமுறை விசாரணைகளை நடத்தினர். முதல்முறை இந்திய புலனாய்வு நிறுவன (சீ.பீ.ஐ) அதிகாரிகளும் இரண்டாவது முறை சீ.பீ.ஐ.யை சேராத வேறு பலரும் (அவர்கள் றோ மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளாகவும் இருக்கலாம்) இருந்தனர். அவர்களுடனான சந்திப்பு கலந்துரையாடலாக மட்டுமே இருந்தது. நாம் பல்வேறு விடயங்கள் பற்றி பேசினோம். இதன்போது நான் எனது கருத்துக்களை வெளிப்படையாக கூறினேன். அவர்கள் எனது நேர்மையான அபிப்பிராயங்களால் ஆச்சரியமடைந்தனர். அவர்கள் அவற்றை மதித்தனர். எனது கருத்துக்களையும் தகவல்களையும் அவர்கள் ஏற்றுக்கொண்டது போலவே தெரிந்தது' என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளரான குமரன் பத்மநாதன் (கே.பி) தெரிவித்தா…

  6. தமிழ் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைப்பு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முயற்சியில் முன்னேற்றம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை ஒரே குரலில் வெளிப்படுத்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட முயற்சியில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.அதற்கமைய யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் இந்த முயற்சியின் மூன்றாவது சந்திப்பு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பொது அறையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.இந்நிலையில் பொது இணக்கப்பாட்டில் ஒப்பமிடும் வகையில் அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்கள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் கூடி உடன்படிக்கையில் ஒப்பமிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்…

  7. “எனது மகன் எனக்கு வேண்டாம்" என கடிதம் எழுதி மகனை பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய்! By VISHNU 11 OCT, 2022 | 01:13 PM "எனது மகன் எனக்கு வேண்டாம்" என தாயாரால் கடிதம் எழுதி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட மகன் நீதிமன்ற உத்தரவில் அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் வசிக்கும் தாயொருவர் தனது 15 வயது மகன் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளமையால், மகனை தன்னால் பராமரிக்க முடியவில்லை என கூறி " எனது மகன் எனக்கு வேண்டாம்" என தனது கைப்பட கடிதம் எழுதி பொலிஸாரிடம் வழங்கி, தனது மகனையும் பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். அதனை அடுத்து பொலிஸ…

  8. மகசீன் சிறைச்சாலையில் கலவரம் 15பேர் வரையில் காயம் மகசீன் சிறைச்சாலையில் இன்று காலை பதினொரு மணியளவில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அண்மையில் மகசீன் சிறைச்சாலைக்கு நியமிக்கப்பட்ட எமில் நிறஞ்சன் என்ற அதிகாரியின் கடும் போக்கிற்கு எதிராக இன்று சிங்களக் கைதிகள் அதிகாரிகள் மீது பொல்லுகள் கல்லுகளால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நடவடிக்கைக்கு எதிராக கைதிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு 15கைதிகள் வரையில் காயமடைந்துள்ளனர். தொடர்ந்தும் துப்பாக்கிப் பிரயோகங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தாக்குதலில் தமிழ்க் கைதிகளும் பாதிப்படைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நிலமை மிகவும் பதட்டமான நிலையில் இருப்பதாகவும் தற்போது மகசீன் சிறைச்…

    • 16 replies
    • 1.2k views
  9. . அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டு பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படும்,காணாமற்போனோர் குறித்தும் நடவடிக்கை *எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றிபெற்றவுடன் அவசரகாலச்சட்டம் உடன் நீக்கப்படும். *யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் அனைத்தும் முற்றாக அகற்றப்படும். * காணாமற்போனோர் மற்றும் கைது செய்யப்பட்டோர் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். * பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப்பட்டு சர்வதேச விமானநிலையமாக மாற்றப்படும். ஜனாதிபதி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா இவற்றை நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்தார். நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட சரத் பொன்சேகா பல்வேறு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர…

  10. [size="2"]கரையை நோக்கி தொடர்ந்தும் படையெடுக்கும் மீன்கள்.[/size] [size="2"] [/size] மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன்கள் பிடிபடுகின்ற நிலையில் ஓந்தாச்சிமடம் கடற்கரையிலும் இந்நிலை தொடர்கின்றது. மீன்கள் கரையொதுங்குவதை நேரடியாகக் காண்பதற்கு பல நூற்றுக்கணக்கான மக்கள் கடற்கரைக்கு வந்து செல்கின்றனர். கரை ஒதுங்கும் மீன்கள் ஒருபுறம் இருக்க, கரைவலை மூலம் ஏராளமான மீன்கள் பிடிபடுகின்றன. அளவுக்கு மிஞ்சிய மீன்கள் பிடிபடுவதனால் சந்தைப்படுத்தலில் சிக்கல் நிலையை மீனவர்கள் எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். நன்றி வீரகேசரி.

  11. “புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம்.” ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்களை படுகொலை செய்திருக்கின்றீர்கள் – விஜயகலா மகேஸ்வரன்:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- தமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம். ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்களை படுகொலை செய்திருக்கின்றீர்கள் என சிறுவா் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நில மெஹர ஜனாதிபதி நடமாடும் சேவை நிகழ்வில் கலந்த…

    • 16 replies
    • 954 views
  12. [size=4]ராஜபக்சே வருகையை மத்தியபிரதேச அரசும், சுஷ்மா சுவராஜும் புறக்கணிக்கக்கோரி ஹெட்லைன்ஸ் ஆசிரியர் ராஜேஷ் சுந்தரம் அவர்கள் உருவாக்கியிருக்கும் இந்த இணைய மனுவில் அனைவரும் கையெழுத்திட வேண்டுகிறோம்.. [/size] [size=4]- கோபி சிவநாதன் முகநூல் ஊடாக [/size] [size=5]http://www.avaaz.org/en/petition/Boycott_Mahinda_Rajapaksas_visit_to_Madhya_Pradesh/[/size]

  13. மட்டக்களப்பு மாவட்டம் தரவையில் செவ்வாய் பி.ப 6.30 மணிக்கு விடுதலை புலிகளின் கிளைமோர் தாக்குதலில் வாகனத்தில் பயணம் செய்த சிங்கள படையனர் 23 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 4 பேர் காயங்களுக்கு உள்ளானார்கள்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 1 வருடத்தின் பின் புலிகள் நடத்திய பெரிய தாக்குதல் இதுவாகும். காயமடைந்தவர்கள் வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை பாதுகாப்பு தரப்பினர் 1 படையினர் கொல்லப்படதாகவும் மேலும் 3 பேர் காயங்களுக்குள்ளானதாகவும் அறிவித்துள்ளனர் ஆதாரம் தமிழ் நெற் 23 Sri Lankan soldiers killed in Claymore ambush in Batticaloa [TamilNet, Wednesday, 06 August 2008, 10:29 GMT] 23 Sri Lanka Army (SLA) soldiers were killed and four wounded in a…

    • 16 replies
    • 3.7k views
  14. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்திய பல்கலைக்கழகமொன்று டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்க உள்ளது. பெனரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தினால் ஜனாதிபதி மஹிந்த கௌரவிக்கப்படவுள்ளார்.எதிர்வ

  15. கதிர் August 11, 2022 நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள முட்­டை­யின் விலை உயர் ­வைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு இந்­தி­யா­வி­லி­ருந்து குறைந்த விலை­யில் முட்­டை­களை இறக்­கு­மதி செய்­வ­தற்கு உட­ன­டி­யா­கத் தலை­யி­டு­மாறு ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தி­டம் ­இ­லங்கை பேக்­கரி உரி­மை­யா­ளர்­கள் சங்­கம் கோரிக்கை விடுத்­துள்­ளது. இது­கு­றித்து சங்­கத்­தின் தலை­வர் ஜெய­வர்த்­தன தெரி­வித்­த­தா­வது, இந்­தி­யா­வில் தற்­போது முட்டை ஒன்­றின் விற்­பனை விலை சுமார் 18 ரூபா­வாக உள்­ளது.இந்­தி­யா­வில் இருந்து முட்­டையை இறக்­கு­மதி செய்து ஒரு முட்­டையை 20 ரூபா­வுக்கு வழங்­கு­வது மி…

    • 16 replies
    • 990 views
  16. பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வவுனியாவிற்கு சென்ற வெளிநாட்டு அகதிகள் தமிழ் அரசியல் தலைமைகள் பலரது எதிர்பினையும் மீறி இலங்கையில் தஞ்சம் கோரிய வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் வவுனியாவிற்கு இன்று கொண்டவரப்பட்டுள்ளனர். இலங்கையில் தஞ்சம் கோரிய பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா அகதிகள் சுமார் 1600 பேரையும் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர் தங்க வைப்பத்தில் பலத்த சிக்கல் நிலைக்கு அரசாங்கம் முகம் கொடுத்திருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிலையத்தில் பதிவுகளை மேற்கொண்டு மூன்றாம் நாடொன்றுக்கு செல்வதற்காக காத்திருந்த அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஐ.நா அதிகாரியொருவர் இலங்கை வருகை தந்து அரசாங்கத்திற்கு அழுத்தத்தினை பிரயோகித்திருந்த…

    • 16 replies
    • 2k views
  17. இலங்கையில் தமிழர்களையும், தமிழ் கலாச்சாரத்தையும் அழிக்க நடைபெறும் முயற்சிகளை தடுத்து நிறுத்தக்கோ‌ரி தி.முக. தலைவர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் கடித‌ம் மூல‌‌ம் வலியுறுத்தியுள்ளார். இது தொட‌ர்பாக கருணா‌நித‌ி எழு‌தியு‌ள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தமிழ் மொழி, கலாச்சாரம், மதம் போன்றவற்றை அழிக்க, இலங்கை அரசு திட்டமிட்ட முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ் கிராமங்களின் பெயர்களை மாற்றி சிங்கள பெயர்களை சூட்டுதல், மாவட்ட, நகர, கிராம எல்லைகளை மாற்றியமைத்தல், இந்து கோவில்களை இடித்தல் போன்ற வேலைகளில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாக அதில் அவர் குற்றம்சா‌ட்டியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் ஒடு…

    • 16 replies
    • 695 views
  18. வெளி­யா­னது இடைக்­கால அறிக்கை எந்­தக் கட்­சிக்­குமே இணக்­க­மில்லை புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­காட்­டல் குழு­வின் இடைக்­கால அறிக்கை நேற்று வெளி­யா­னது. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ ம­சிங்க அதனை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைத்­தார். இலங்கை பிரிக்­கப்­ப­டாத, பிரிக்­கப்­ப­ட­ மு­டி­யாத நாடு என்று அந்த அறிக்கை குறிப்­பி­டு­கி­றது. பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்று பரிந்­து­ரைக்­கி­றது. வடக்கு –கிழக்கு மாகா­ணங்­களை இணைப்­பது தொடர்­பில் மூன்று தெரி­வு­களை முன்­வைத்து இணக்­க­மின்­மையை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. தேசி­யம், மாகா­ணம், உள்­ளூ­ர­தி­கார சபை ஆகிய மூன்று மட்­டங்­க­ளில் அதி­கா­ரங்­க­ளைப் பகிர்­வ­தற…

  19. இலங்கை தமிழர்களை காப்பதிலே கடமையாக இருக்கிறார் கலைஞர்: திருமா ஆட்சியை பற்றியோஇ தேர்தல் பற்றியோ கவலைப்படாமல் இலங்கைதமிழர்களை காப்பதே கடமை என்று இருக்கிறார் முதல்வர் கருணாநிதி என்று தொல் திருமாவளவன் கூறியுள்ளார். முதல் அமைச்சர் கருணாநிதியை அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசுகையில்இ தேர்தல் பரபரப்பான இந்த சூழ்நிலையில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்காக முழு அடைப்பை முதல் அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அவருடைய அழைப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்று அதற்காக கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் மட்டும் நிற்காமல் சோனியா காந்தியை டெல்லி சென்று சந்திக்கவும் கேட…

  20. திருகோணமலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்கும் ஒரு முயற்சியாக அரசு சார்பு சக்திகள் தமிழ் சுயேட்சைக் குளுக்களை களமிறக்கியுள்ளன; இதற்கு துணைபோவது போல அகில இலங்கை தமிழ் காங்ரஸ் திருகோணமலையில் போட்டியிடுவது அமைந்துள்ளதென்று இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சம்மந்தனின் வாசல் தலத்தில் மாவட்ட தமிழரசு கட்சி ஆதரவாளர்கள்,நிர்வாகிகள் ஆகியோரின் கூட்டம் ஒன்று நடைபெற்றது; திருமலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்னசிங்கம் தலைமை வகித்தார். திருமலையில் தமிழரசுக்கட்சியை பலமற்றதாகக் வேண்டும்,சம்பந்தனை தோற்கடிக்க வேண்டும் என்ற அட்டவணையுடன் அரசு சக்திகள் தீவிரமாக செய…

  21. 13 வது சீர்திருத்தம் அர்த்தமற்றது பெருமாள் அறிக்கை விடுகின்றார். வவுனியா நிருபர் புதன்கிழமை, மார்ச் 31, 2010 varathar அரசமைப்புச் சட்டத்துக்கான பதின் மூன்றாவது திருத்தத்தை மீண்டும் நிறைவேற்றக் கோருவதோ அதனை ஒரு தீர்வாகக் கொள்ள முயற்சிப்பதோ அர்த்தமற்றவை என பெருமாள் கூறியுள்ளார். தமிழ் மக்களுக்கு எந்த வகையான அரசியல் தீர்வு தேவை என்பதனை அவர்களே தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப் பெருமாள். நீண்ட காலமாக இந்தியாவில் தங்கியிருந்த இந்திய ஆதரவு ஒட்டுக்குழு மன்னனான பெருமாள் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது: அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்திய போது ஒத்துழைப்பு கிடைக…

  22. இலங்கை ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் இலங்கை ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீகொத்தவில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது, இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால், அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட சஜித் பிரேமதாஸவிற்கு, கட்சியின் செயற்குழு ஏகமனதாக அங்க…

  23. சிறிலங்கா உளவுத்துறையின் முக்கிய அதிகாரியான எஸ். எச். நிலாம், அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் கடந்த மாதம் 23ந் தேதியில் இருந்து இந்தோனேசியாவில் காணாமல் போயுள்ளனர்.. இவர் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பற்றிய விபரங்களை இந்தோனேசிய உளவுத்துறை மூலம் பெற்று ஆயுதக் கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பில் அழிக்கப்பட்டமைக்குக் காரணமாக இருந்தவர். அத்துடன் "மில்லேனியம் சிற்றி"யில் உளவுத்துறையினரின் பதுங்குவீட்டிற்குப் பொறுப்பாகவும் இருந்தவர்! Intelligence officer Nilam missing By Sunil Jayasiri A top intelligence officer of the Sri Lanka Army, Captain S.H. Nilam, who was the defence attaché at the Sri Lanka Embassy in Jakarta, has gone missing since last mo…

    • 16 replies
    • 4.7k views
  24. தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா! ஆசிய வர்த்தகத்தில் தங்கத்தின் விலையானது செவ்வாய்க்கிழமை (30) புதிய சாதனை உச்சத்தை எட்டியது. அமெரிக்க அரசாங்க முடக்கம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் மற்றும் அமெரிக்க வட்டி விகிதக் குறைப்புகளின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகள் பாதுகாப்பான புகலிட உலோகத்திற்கான தேவையை அதிகரித்தன. அதன்படி, ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 3,865.73 அமெரிக்க டொலர்கள் என்ற உச்சத்தை எட்டியது. அதே நேரத்தில் தங்க எதிர்காலம் ஒரு அவுன்ஸ் 3.893.72 அமெரிக்க டொலர்கள் என்ற உச்சத்தை எட்டியது. மூன்றாம் காலாண்டில் மஞ்சள் உலோகத்தின் வி‍லை சுமார் 17% சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏனெனில் பல காரணிகள் மஞ்சள் உலோகத்தின் விலை உயர்வுக்கு செல்வாக்கு செலுத்துகின்றன. அமெரிக்…

  25. கருணா அம்மான், பிள்ளையானுடன் சந்திப்பினை மேற்கொண்ட துணை இந்திய உயர் ஸ்தானிகர் இலங்கைக்கான துணை இந்திய உயர் ஸ்தானிகர் வினோத். கே. ஜேக்கப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோரை தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பானது கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், மற்றும் மாகாண சபைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானியரகம் தனது டுவிட்டர் பதவில் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/99702

    • 16 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.