ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142597 topics in this forum
-
இலங்கையில் மிக உயரமான சிவனின் சிலை இலங்கையில் திருஞான சம்பந்தரின் பாடல் பெற்ற திருத்தலம் என்ற பெருமையும் தட்சிண கைலாயம் என்ற நாமத்துடன் விளங்கும் திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தின் பெருமையை இன்னும் ஒரு படி ஓங்கச்செய்யும் வகையில் அண்மையில் 33 அடி உயரமான சிவபெருமானின் தியான நிலை சிலை திறப்பு வைபவம் இடம்பெற்றது. இம்மாதம் 15 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இச்சிலை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இலங்கையைப்பொறுத்தவரை மிக உயரமான சிவனின் சிலை இதுவாகும். பக்தர்கள் மனதை ஒரு முகப்படுத்தும் ஒரு சக்தி மிக்க ஞான நிலையை சிவனின் முகம் கொண்டிருக்கின்றது என்பது சிலையை வடித்த சிற்பியின் கைவண்ணமா அல்லது கோண…
-
- 13 replies
- 7k views
-
-
கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் 12 பேரை கடத்திய சிறிலங்கா கடற்படை! கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 599 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை மீன் பிடிக்க சென்றனர். இதில், 596 படகுகள் நேற்று காலையில் கரை திரும்பிவிட்டன. ஆனால் 3 படகுகளில் சென்ற 12 மீனவர்கள் மட்டும் கரைக்கு திரும்பவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் 12 மீனவர்களை சிறிலங்கா கடற்படையினரால் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது. தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிர…
-
- 1 reply
- 7k views
-
-
மோசமான புற்றுநோயால் அன்டன் பாலசிங்கம் பாதிப்பு? விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் மோசமான புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார். உட லின் முக்கிய அவயவங்கள் எங்கும் புற்று நோய் பரவியுள்ள நிலையில் இனிக் குணப் படுத்த முடியாத உபாதைக்குள்ளும், பிணிக் குள்ளும் அவர் சிக்கியிருக்கின்றார். -உதயன்
-
- 41 replies
- 7k views
-
-
திருமலையில் சிங்களப் பேரினவாதிகள் இனக்கலவரம் ஒன்றைத் தோற்றுவிக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர். நண்பகல் திருகோணமலை சந்தைப்பகுதியில் கைக்குண்டு ஒன்று வீசப்பட்டிருக்கின்றது. இதில் அகப்பட்டு ஐந்து பொதுமக்கள் காயமடைந்திருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து தமிழர்களின் கடைகள் படையினரின் உதவியுடன் சிங்களக் காடையர்களால் தீவைத்து எரிக்கப்பட்டன. தொடர்ந்து பிற்பகல் 3:45 மணிக்கு மேலும் ஒரு கைக்குண்டு நகர்ப்பகுதியில் வீசப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து சிறிலங்கா படையினர்ää பொலிசார் நிற்கும் நகர்ப்பகுதியில் தமிழர்களின் கடைகள் தீ வைக்கப்படுகின்றன@ தீ வைக்கப்பட்டவை தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கின்றன என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ் மக்கள் பாதுகாப்பு…
-
- 63 replies
- 7k views
-
-
குடும்பிமலையை சில மணித்தியாலங்களிற்கு முன்னர் சிறிலங்கா படைகள் கைப்பற்றி விட்டதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் செய்தி போடப்பட்டுள்ளது. நகரக்க முல்லை, தரவைக்குளம் குடும்பிமலைப் பகுதியையும் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்செய்தி உண்மையோ பொய்யோ இது குறித்து எம்மவர்கள் வருத்தப்பட எதுவுமில்லை. ஏற்கனவே திட்டமிட்ட படி குடும்பிமலையில் இருந்த கணிசமான புலிச்சேனைகள் வெளியேறிவிட்டன. எதிரிக்குத் தலையிடி கொடுக்கக் கூடிய தாக்குதல்கள் இனி மட்டக்களப்பில் தொடரும்
-
- 39 replies
- 7k views
-
-
இலங்கையில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளும், வன்முறைத் தாக்குதல்களும் ர்வதே மட்டம் வரை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. மீண்டும் முழு இலங்கைத் தீவையுமே இருண்ட யுகத்துக்குள் தள்ளும் ர்வாதிகாரம் - எதேச்ாதிகாரம் - ஆட்சிப்பீடத்தில் ஸ்திரப்பட்டு வருவதையே ஜனநாயக தந்திரங்களுக்கும், ஊடக உரிமைகளுக்கும் எதிரான அராஜகங்கள் கட்டியம் கூறி உறுதிப்படுத்தி வருகின்றன. எண்பதுகளின் கடைசியிலும், தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் இத்தகைய ஒரு கொடூரத்துக்குள் - அந்தகாரத்துக்குள் - தேம் மூழ்கடிக்கப்பட்டபோது, நாட்டையும் மக்களையும் அந்த அடக்குமுறை அராஜகத்திலிருந்து மீட்பதற்குக் குரல் எழுப்பியவர்களுள் முக்கியமான ஒருவரின் கைகளில் நாட்டின் நிறைவேற்றதிகாரம் இப்போது வீழ்ந்துள்ள காலகட்டத…
-
- 0 replies
- 7k views
-
-
ஈழ மண்ணில் சுதந் திரக் காற்று வீசும் என்ற நம்பிக்கை இன்னமும் அற்றுப் போய்விடவில்லை. கிழக்கு மாகாணக் காடுகளில் உள்ள மரங்களுடன் சேர்ந்து அந்த நம்பிக்கை உயர்ந்து நிற்கிறது. ""முள்ளி வாய்க்கால் கொடூரத்தின் ஓராண்டு நிறைவில், உலகத் தமிழர்கள் அனைவரும் ஈழத் துயர நினைவுகளில் மூழ்கி யிருக்கும் நிலையில், விடுதலை நம்பிக்கை வீழ்ந்துவிடவில்லை'' என்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் பாண்டி யன். அரசியல் பத்திரிகை வட்டாரங்களில் அறியப் பட்டவரான இவர், கடந்த 15 நாட்களுக்கு முன் இலங்கைக்குப் பயணம் செய்தவர். 2009 மே 17-க்குப் பிறகு, ஈழமக்களின் வாழ்வையும் விடு தலைப் போராட்ட நிலவரத்தையும் இலங்கை ராணுவக் கட்டுப்பாட்டை மீறி அறிந்து வந்து சொல்வதற்கான வாய்ப்பு கள் இல்லாததால், புலம்பெயர்ந…
-
- 29 replies
- 7k views
-
-
இன்று நடந்த சண்டையில் கொல்லப் பட்ட சிங்கள இராணுவத்தின் படம். படம் 1..... படம் 2...... படம் 3.......... படம் 4.......... படம் 5............. படம் 6 ........ படம் 7.......... படம் 8.......... அடி பறவாய் இல்லை போல....
-
- 20 replies
- 7k views
-
-
கிராண்ட்பாஸ் டி மெல் மாவத்தை ஸ்ரீ முத்துமாரியம் தேவஸ்தானத்தில் புகுந்து அங்கிருந்த தெய்வ உருவச்சிலைகளை உடைத்து சேதமாக்கிய பிக்கு ஒருவர் உட்பட மூவரை கிராண்ட்பாஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை 2 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இந்நிலையில் அருகிலுள்ள விகாரையைச் சேர்ந்த பிக்கு உள்ளிட்ட மூவர் தேவஸ்தானத்தின் கோபுரத்தில் ஏறி சிலைகளை உடைத்துள்ளனர் என கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிக்கு உள்ளிட்ட மூவரிடம் கிராண்ட்பாஸ் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆதாரம் வீரகேசரி இணையம்
-
- 75 replies
- 6.9k views
-
-
23.10.08 கவர் ஸ்டோரி இலங்கை வன்னிப்பகுதியில் இதுநாள் வரை என்ன நடக்கிறதென்றே சரிவரத் தெரியாத நிலையில், இருட்டைக் கிழித்துக் கொண்டு வரும் மின்னல் கீற்றாக வெளியே வந்திருக்கிறது ஒரு சி.டி. வன்னிப் போர்க்களத்தில் சிக்கி தமிழ்மக்கள் அகதிகளாகப் படும்பாட்டை விளக்கும் அந்த சி.டி., கடல் கடந்து தமிழகக் கரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அந்த சி.டி. `சீறும் தலைவர்' ஒருவரிடம் சிக்க, அவர் கடந்த 13-ம்தேதியன்று முதல்வர் கலைஞரை நேரில் சந்தித்து, அந்த சி.டி.யைக் கொடுத்திருக்கிறார். அடுத்தநாள் (14-ம்தேதிதான்) இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற நிலையில் அந்த சி.டி.யை வீட்டில் போட்டுப் பார்த்திருக்கிறார் கலைஞர். கூடவே அவரது குடும்பத்தாரு…
-
- 20 replies
- 6.9k views
-
-
தமிழீழத்தில் சிறிலங்கா அரசு நிகழ்த்தும் இன அழிப்பு யுத்தத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழ் மக்களின் பட்டத்து இளவரசன் !!! நன்றி: நிதர்சனம்.கொம்
-
- 29 replies
- 6.9k views
-
-
முற்பிறவியில் தான் தமிழ்ப்பெண் எனக்கூறும் சிங்கள மாணவன். சிங்கள மொழி மறந்து தமிழில் உரையாடும் இவர் மருத்துவமனையில் அனுமதி நீர்கொழும்பைச் சேர்ந்த சிங்களச் சிறுவன் ஒருவர் தான் முற்பிறவியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ராஜி என்ற பெண் எனத் தெரிவித்துள்ளார். கந்தானை வித்தியாலோக மகாவித்தியாலையத்தில் கல்வி பயிலும் இந்த சிங்கள மாணவர் கடந்த 25 ஆம் திகதி முதல் தான் பெண் எனத் தெரிவித்து யாழ்ப்பாண யுத்தம் தொடர்பாக தமிழில் பேசி வருவதாக பாடசாலையின் அதிபர் நீர்கொழும்பு கொச்சிக்கடை காவற்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த கொச்சிக்கடை காவற்துறையினர்இ இந்தச் சிறுவனின் பெற்றோர் சிங்களவர் எனவும் இவர்கள் கந்தானை கபல்லகஸ் சந்திப்…
-
- 28 replies
- 6.9k views
-
-
மதுபானசாலைகள் (பார்) அனுமதி பட்டியல் இன்று மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சட்டவிரோதமாக பார் அனுமதி பெற்றவர்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நளிந்த ஜயதிஸ்ஸ இந்த தகவலை வெளியிட்டார். https://thinakkural.lk/article/313167
-
-
- 108 replies
- 6.9k views
- 2 followers
-
-
இன்று அனுராதபுரம் கெப்பிடிகொல்லாவவில் பேருந்தில் ஏற்பட்ட பகுதியில் குண்டுவெடிப்பில் 30 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. source: www.battieelanaatham.com
-
- 41 replies
- 6.9k views
-
-
சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொலைக்காட்சியில் வந்த பிரபல தொடரானசந்தனக்காடு தொடரில் வீரப்பனாக சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரம் ஒகேனக்கல் காட்டுப் பகுகளில் மறைந்திருப்பதாக ஒரு காட்சி. அந்தக் காட்டுப் பகுதியைக் காட்டுவதாக சில கோப்புக் காட்சிகளைக் காட்டினார்கள். அதில் யானைகள், குரங்குகள், சிங்கங்கள் உலவுவதாகக் காட்டினார்கள். எனக்கோ ஒரே ஆச்சரியம் ஒகேனக்கல் காட்டில் சிங்கமா? மதிப்பிற்குரிய வீரப்பன்தான் தோலுக்காக சிங்கங்களை சுட்டு வீழ்த்தியிருப்பாரோ என்று தோன்றியது. தொடரை இயக்கிய கெளதமனின் காட்டுயிர் அறிவை எண்ணி வியந்தேன். அது இருக்கட்டும், சிங்கங்கள் நம் நாட்டுக்கு உரிய உயிரினங்களே இல்லை என்கிறார் பிரபல காட்டுயிர் ஆய்வறிஞர் வால்மீகி தாப்பர். சமீபத்தில் இந்தியாவின் முதன்மையான வரலா…
-
- 13 replies
- 6.9k views
-
-
பொலநறுவை மாவட்டம் வெலிக்கந்தை தீவுச்சேனைப் பகுதியில் சிறிலங்காப் படையின் துணை இராணுவக் குழுவினரின் முகாம் தாக்கியழிக்கப்பட்டதாகவும் இதில் 15-க்கும் மேற்பட்டார் கொல்லப்பட்டதாகவும் பலரைக் காணவில்லை என்றும் மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. முகாம் முற்றாக தாக்கியழிக்கப்பட்டதாகவும் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது முகாமை நோக்கி ஆட்லறி எறிகணை வீச்சுத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பிறிதொரு தகவல்களின் படி இம் முகாம் பகுதியில் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரின் வாகனமும் காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போதிலும்…
-
- 33 replies
- 6.9k views
-
-
புலிகள் பொறுமைகாக்கிறார்கள், பின்வாங்குகிறார்கள் தம்மைப் பலவீனமாகக் கூட காட்டுகிறார்கள். எதிரிகள் அவற்றை வைத்துப் பிரச்சாரம் செய்கிறார்கள் தமது சூழ்சிகள் சதிகள் பயன் தருகிறது, தமது தாக்குதல்கள் புலிகளை அழிக்கிறது பலவீனப்படுத்துகிறது என்று. துரோகிகளும் கூடவே இருந்து எதிரியின் பிரச்சாரத்தைப் பலப்படுத்துகிறார்கள். அதைப்பார்த்து புலம்பெயர்ந்த மக்கள் குழப்பம் அடைகிறார்கள். அதை விளக்க முனைவதாக சொல்கிறார்கள் புலம்பெயர்ந்த சமூகத்து "ஊடகர்களும்" "ஆய்வாளர்களும்". இந்த "ஊடகர்களினதும்" "ஆய்வாளர்களினதும்" பத்திரிகைகள் இணையங்களில் வரும் "அரசியல் இராணுவ" ஆய்வினதோ கண்ணோட்டத்தினதோ அல்லது வானொலி தொலைக்காட்சியின் கலந்துரையாடல்களின் ஆரம்பம் பொதுவாக பின்வரும் தொனியில் தான் இருக்கும்:…
-
- 33 replies
- 6.9k views
-
-
விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான விநாயகம் பிரான்ஸில் கைது : 17 நவம்பர் 2012 விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான விநாயகம் பிரான்ஸ் காவற்துறையினரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் பிரான்ஸ் வலையமைப்பின் தலைவரான ரீகன் என அழைக்கப்படும் பரிதியின் கொலை தொடர்பாகவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாரீஸ் நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவில் உள்ள புலிகளின் வலையமைப்பில் விநாயகம் அணியினர் பலம் பொருந்திய அணியாக கருதப்படுகிறது. விநாயகம் 2009 ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்கு சென்றதுடன் அங்கு புலிகளின் வலையமைப்புக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். அதேவேளை கொலை செய்யப்பட்ட பரிதி நெடியவன் அணியின் முக்கிஸ்தர் …
-
- 100 replies
- 6.9k views
-
-
'விடுதலைப் புலிகளை அழிக்க 3 வருடங்கள் தேவை': கோத்தபாய ஜஞாயிற்றுக்கிழமைஇ 18 மார்ச் 2007இ 03:52 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ "தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்கு 2-3 வருடங்கள் தனக்கு தேவைப்படும்" என சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: "எதிர்வரும் 2-3 வருடங்களில் எங்களால் விடுதலைப் புலிகளை அழிக்க முடியும். இராணுவ நடவடிக்கைகள் இடம்பெறும் அதேவேளை அரசாங்கம் இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வையும் முன்வைக்க உ…
-
- 46 replies
- 6.9k views
-
-
கே 8 யுத்தப் பயிற்சி விமானம் எரிந்த நிலையில். சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் பாதுகாப்பு நிலவர ஆய்வாளர் இக்பால் அத்தாசின் தரவுகளின் படி 10 வானூர்த்திகள் முற்றாக அழிக்கப்பட்டும் சுமார் 14 வானூர்திகள் சேதமடைந்தும் உள்ளன. இவற்றில் சில மீள பயன்படுத்தப்பட முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன. 3 எம் ஐ 17 ரக உலங்கு வானூர்திகள் மட்டும் சேதங்கள் இன்றி தப்பிப்பிழைத்துள்ளன. வான்படைத்தளத்தில் மொத்தம் 27 விமானங்கள் இருந்துள்ளன. கிங்ராங்கொட விமானப்படைத்தளம் மீது தாக்குதல் நடக்க இருப்பதாக கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய அங்கிருந்து அநுராதபுரத்துக்கு அனுப்பப்பட்ட வானூர்திகளும் இதில் அடங்கும். தாக்குதல் நடத்திய கரும்புலிகள் மீது தாக்குதல் நடத்த வந்த இராணுவ கவச வாகனம் ஒன்றும் சேதமடைந்து…
-
- 29 replies
- 6.9k views
-
-
11/20/2008 8:46:08 AM - விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முகமாலையின் ஒரு பகுதியை இராணுவம் இன்று காலை கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்ப்டுகிறது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=8567
-
- 58 replies
- 6.8k views
-
-
விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவர் ராம் கைது 10 November 09 02:05 am (BST) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர் ராம் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மின்னேரிய காட்டுப்பகுதியில் நடத்தப்பட்ட பாரிய தேடுதல் வேட்டையின் போது ராம் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. பொலன்னறுவை கிரித்தலை பகுதியில் மறைந்திருந்த போது ராமை படையினர் கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் கிழக்குத் தலைவர் ராமை தேடும் பணிகளில் சுமார் மூவாயிரம் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. கருணா புலிகள் இயக்கத்திலிருந்து பிளவடைந்ததனைத் தொடர்ந்து, ராம் கிழக்கு மாகாணப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த…
-
- 43 replies
- 6.8k views
-
-
திருமலை வான்தாக்குதல் புலப்படுத்துவதென்ன. கடந்த இரவு இடம்பெற்ற திருமலை வான் தாக்குதல்கள் பற்றிய சேதியை முதன் முதலில் சிங்கப்பூரில் வாழும் ஒரு இலங்கை ஊடகத்துறை நண்பர் மூலமே அறிந்தேன். அதைத்தொடர்ந்து தமிழக ஊடகத்துறையில் உள்ள நண்பர்கள் மகிழ்ச்சியுடன் கிடைத்த தகவல்களை என்னோடு பகிர்ந்து கொண் டனர். உண்மையில் உலகத் தமிழர் பலரும் இச்செய்தியை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டனர். திருமலைக் குண்டுத்தாக்குதல் பற்றிய சேதியின் முக்கியமான தகவல் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் அல்ல. சிறுரக விமானங்களை தாக்குதல்களுக்கு பயன்படுத்தவும் பின்னர் அவற்றைப் பத்திரமாக களத்துக்கு எடுத்துச் செல்லவுமான இராணுவப் புவியியல் போராளிகளின் கட்டுப் பாட்டில் இருக்கிறது என்பதுதான் உலகிற்க்கு யதார்த்த நநிலம…
-
- 37 replies
- 6.8k views
-
-
சென்ற கிழமை தீபம் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் வன்னியில் இருந்து ஒரு வயதான பெண்ணிடம் ஒரு கருத்து கேட்கின்றார்கள். அப்பெண் தலைவரின் சாதியை சொல்லி அவர் அந்த ஆள் என்று எல்லாரும் சொல்கினம் அனால் அவர் அந்த சாதி இல்லை.அதெல்லாம் பொய் என்று அந்த பெண்மணி முடிக்கின்றார். அதை எந்த கட்டத்திலும் சென்சார் செய்யாமல் அப்படியே தீபம் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்துள்ளது. சாதியின் பெயர் சொல்லி சொன்ன அந்த கட்டத்தை வெட்டாமல் ஒளிபரப்பு செய்ய தீபம் தொலைக்காட்சிக்கு என்ன துணிவு இருக்கிறது.? அது ஒன்றும் நேரஞ்சல் நிகழ்ச்சி அல்ல. அனைவரும் கண்டியுங்கள் விசம் பரவுகிறது.
-
- 23 replies
- 6.8k views
-
-
தமிழீழ விடுதலை பற்றிய உங்களது தற்போதய மனநிலை என்ன? 31 may 20011 தமிழீழத்தில் ஈடுபாடு உள்ள தமிழர்களின் எண்ணிக்கை = 63 பார்வையாளர்களாக மட்டும் இருக்கவிரும்பும் தமிழர்களின் எண்ணிகை =2,435
-
- 84 replies
- 6.8k views
- 1 follower
-