ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142775 topics in this forum
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரன் – சம்பந்தனுக்கு ஓய்வு கொடுக்க திட்டம்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக கூட்டமைப்பின் அடுத்த உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதுமையினாலும், உடல்நலக் குறைவினாலும், தமது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உடலளவில் சிரமப்படும் நிலையிலேயே, கூட்டமைப்பின் புதிய தலைவராக எம்.ஏ.சுமந்திரனை நியமிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக, அந்தச் செய்திகளில் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கூட்டமைப்பின் அடுத்த தலை…
-
- 14 replies
- 981 views
-
-
நூருல் ஹுதா உமர் முஸ்லிம்கள் ஓர் இனம் இல்லை, அவர்களும் தமிழர்கள் தான் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் (24) பாராளுமன்றத்தில் பேசிய இனவாதப் பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம். சிங்களவர், தமிழர் எனும் இரண்டு இனங்களே இலங்கையில் உள்ளன. முஸ்லிம்கள் தமிழர்களுக்கு தான் உள்ளனர் என்று நாடாளுமன்றில் அவர் இனவாதம் பேசினார். அர்ச்சுனா ராமநாதன் எம்.பியின் இந்த கருத்து தொடர்பில் எந்தவொரு முஸ்லிம் எம்.பியும் கண்டனம் வெளியிடவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது என அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா கண்டனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும், விடுதலை புலிகள் ஆயுதமுனையில் கடந்த காலங்களில் செய்தவற்றை பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு செய்யலாம் என விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆதரவாள…
-
-
- 14 replies
- 737 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டு, மகிந்த ராஜபக்ச முன்னிலைக்கு அழைத்துவரப்பட்ட பின்னரே கொலை செய்யப்பட்டதாக தன்னை மேற்கோள் காட்டி வெளிவந்துள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்படுவதற்கு முன்னர் அவர் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் தான் தெரிவித்ததாக குறித்த செய்திகளில் வெளியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பரப்புரைப்பாக இதன்மூலம் தன்னைப் பயன்படுத்தப் பயன்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களிலும், சில பொறுப்பற்ற இணையளத்தளங்களும் இவ்வாறான செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் பொறுப்பான ஊடகங்கள் இவ்வ…
-
- 14 replies
- 1.9k views
-
-
யோகி, புதுவை மனைவிமார் சாட்சியம் யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை நடத்திய படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களாகிய யோகரட்ணம் யோகி, புதுவை இரத்தினதுரை ஆகியோரின் மனைவிமார் தோன்றி சாட்சியமளித்துள்ளார்கள். கடந்த வருடம் மே மாதம் 18 ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தனது கணவர் யோகரட்ணம் யோகி மற்றும் புதுவை இரத்தினதுரை, லோரன்ஸ் திலகர், பேபி சுப்பிரமணியம் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் பொது மன்னிப்பு வழங்கப்படும் என இராணுவத்தினர் அளித்த உறுதிமொழியை ஏற்று அவர்களிடம் சரணடைந்ததாக யோகரட்ணம் யோகியின் மனைவி ஜெயவதி தமது சாட்சியத்தில் தெரிவித்திருக்கின்றார். இவ்வாறு சரணடைந்தவர்கள் பேரூந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்…
-
- 14 replies
- 1.9k views
-
-
நாட்டில் சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் போராட்டம் நிலவினால் எவ்வாறு தமிழ் எம்.பி.க்களினால் பாராளுமன்றம் வர முடியும் என்று ஜாதிக கெல உறுமைய கட்சியின் தலைவரான எல்லாவெல மேத்தானந்த தேரர் எம்.பி கேள்வியெழுப்பினார். பாரளுமன்றத்தில் வெள்ளியன்று நடைபெற்ற ஒதுக்கீட்டுச் சட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது.:- 'பிரித்தானியர் இலங்கையை எம்மிடம் ஒப்படைத்து விட்டுச் செல்லும் போது மலையக தோட்டப் பகுதிகளை நாம் பொறுப்பேற்க வேண்டிய தேவையும் இல்லாத ஒரு கூட்டத்தினரை பொறுப்பேற்க வேண்டிய நிலையே எமக்கேற்பட்டது. மலையத்தில் எமது வளங்களைக் கொள்ளையடித்து கொண்டிருந்த பிரித்தானியர் இந்தியாவிலிருந்து அடிமைகளாக அழைத்து வரப்பட்ட மக்களையும் எமக்கு பொறுப்பேற்க வேண…
-
- 14 replies
- 3k views
-
-
பேராதனை பல்கலை தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல். 12 மாணவர்கள் வைத்தியசாலையில். இரு மாணவர்களுக்கு பலத்த காயங்கள். பேராதனை இணைந்த சுகாதார விஞ்ஞான பீட 1ம் வருட தமிழ் மாணவர்கள் குறிஞ்சிக் குமரன் ஆலய வழிபாடுகளை முடித்துக் கொண்டு தமது விடுதிக்கு திரும்பிச் செல்லும் பாதையில் வைத்து வழி மறித்த 2ம் வருட சிங்கள மாணவர்கள் பொல்லுகள் மற்றும் தலைக் கவசங்களினால் தமிழ் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இவ் தாக்குதலில் காயமுற்ற மற்றும் பாதிப்புக்குள்ளான மாணவர்கள் உடனடியாக ( 22.08.2016 திங்கள்) மாலை 7 மணியளவில் சக மாணவிகளின் உதவியுடன் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அனுமதிக்கப்பட்டுள்ள 12 மாணவர்களில் 2 மாணவர்களுக்கு பலத்த இரத்த கா…
-
- 14 replies
- 1k views
-
-
தேசிய மக்கள் சக்தியினர் தமிழர்களுக்கு எதிராக தொடுக்க ஆயத்தமாகியுள்ள போர்; எச்சரிக்கும் அருட்தந்தை மா.சத்திவேல் நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் சர்வதேசத்திலும் குரல் கொடுக்க கூடியவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புதல் வேண்டும். அவ்வாறு அனுப்பினால் மட்டுமே தேசிய மக்கள் சக்தியினர் எமக்கு எதிராக தொடுப்பதற்கு ஆயத்தமாகி உள்ள போரை நாம் எதிர் கொள்ள முடியும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேசிய மக்கள் சக்தியை கேடயமாகக் கொண்ட…
-
-
- 14 replies
- 696 views
-
-
உக்ரைனில் இடம்பெற்று வரும் விடயங்கள் தொடர்பில், உன்னிப்பாக... அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவிப்பு உக்ரைனில் இடம்பெற்று வரும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் அங்காராவிலுள்ள இலங்கைத் தூதரகம், உக்ரைனில் வசிக்கும் 14 மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் நோக்கில் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது. உக்ரைனிலுள்ள 14 இலங்கை மாணவர்களில் 6 பேர் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் வெ…
-
- 14 replies
- 721 views
-
-
பட மூலாதாரம்,MOD SRI LANKA கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 22 ஜூன் 2023, 14:27 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குவதில் சிக்கல் நிலை காணப்படுவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பிரபாகரனின் மரண பரிசோதனை அறிக்கையை வழங்குமாறு கோரி, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தன தாக்கல் செய்த கோரிக்கைக்கு பதிலளித்தபோதே பாதுகாப்பு அமைச்சு இதைக் குறிப்பிட்டுள்ளது. பிரபாகரனின் மரண பரிசோதனை அறிக்கையை வ…
-
- 14 replies
- 1.4k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இலங்கை அரச படையினர் அணு ஆயுதங்களை பயன்படுத்தி இருக்கின்றனர் என்று அமெரிக்காவுக்கு தகவல் கிடைத்து இருக்கின்றது. தமிழ் நாட்டில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்ற இலங்கை அகதிகளில் ஒருவர் மிகுந்த நம்பிக்கையுடன் உறுதியாக இத்தகவலை சொல்லி இருக்கின்றார். தமிழ் நாட்டு முகாம்களில் உள்ள அகதிகளில் ஒரு தொகையினரை அமெரிக்காவின் சென்னைத் துணைத் தூதரக அதிகாரிகள் 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதி பகுதியில் நேரில் சந்தித்து உரையாடி இருக்கின்றனர். அப்போதே அகதிகளில் ஒருவர் முல்லைத்தீவு மீதான தாக்குதலின்போது அரச படையினர் அணு ஆயுதங்களை பாவித்து இருக்கின்றனர் என்று திடமாக சொன்னார். இறுதி யுத்தத்தில் சிறீலங்கா அரச படையினர் இரசாயன் மற்றும்…
-
- 14 replies
- 2.2k views
-
-
கதறிக் கதறி அழ விமானம் ஏற்றப்பட்ட தமிழர்கள்: பிரித்தானியாவிலிருந்து இன்று அதிகாலை புறப்பட்டனர் இன்று பகல் கொழும்பை வந்தடைவர் [Friday, 2011-06-17 09:13:16] பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட ஒரு தொகுதி தமிழர்கள் பலவந்தமாக சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பகல் இவர்கள் கொழும்பை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. திருப்பி அனுப்பப்படுபவர்களில் ஆறு பெண்கள் உட்பட 54 தமிழர்கள் உள்ளதாக லண்டனிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஆறு பெண்களும் தம்மைத் திருப்பி அனுப்ப வேண்டாம் எனக் கதறி அழுத நிலையில் பலவந்தமாகத் திருப்பி அனுப்பப்பட்…
-
- 14 replies
- 2.9k views
-
-
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று இலங்கை விமானப்படை தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் ரோஷன் கூனதிலகே கூறியுள்ளார். இதுதொடர்பாக கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே அப்சர்வர் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தற்போது விடுதலைப் புலிகள் வன்னிப் பகுதியில் மிகக் குறுகிய இடத்திற்குள் சுருங்கி விட்டனர். எனவே பிரபாகரனைப் பிடிப்பது கடினமான காரியமாக நாங்கள் கருதவில்லை. விடுதலைப் புலிகள் தலைவரின் நாட்கள் எண்ணப்படுகின்றன. விரைவில் விமானப்படை வீரர்கள் பிரபாகரன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து விடுவர். மக்களும் விமானப்படைக்கு உதவ முன் வர வேண்டும். பிரபாகரன் குறித்த தகவல் கிடைத்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும். விமானப்படை உள்ளி…
-
- 14 replies
- 4.2k views
-
-
தலைநகரில் போராட்டத்துக்கு தயாராகும் வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள்! இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக தலைநகர் கொழும்பில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கிறோம் என வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளன. அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்துடன் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்துடன் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டது. இது தொடர்பில் இரண்டு மீனவ அமைப்புகளும் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையி…
-
- 14 replies
- 637 views
-
-
தமிழீழ பிரகடனம் பற்றிய இரகசியப்பேச்சுக்கள் லண்டனில் மூடியறைக்குள் நடப்பதாக நிதர்சனம் தெரிவிக்கிறது இதன் பின்னணியில் அரசு நிபந்தனையற்ற பேச்சுக்குச் செல்லலாம்
-
- 14 replies
- 5.7k views
-
-
ஜனாதிபதியின்... இன்றைய நாடாளுமன்ற உரை, முழுமையாக::: 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும்... 2022 டிசம்பருக்குள், ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2022 ஆம் ஆண்டின் எஞ்சியுள்ள காலப்பகுதிக்கான அரசின் ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கான இரண்டாவது மதிப்பீடு ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் நாளையும், எதிர்வரும் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் இடம் பெறவுள்ளதாகவும் அறிவக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறித்த மதிப்பீட்டை சபையில் சமர்பித்து ஜனாதிபதி ஆற்றிய உரையின் சில முக்கிய தரவுகள் வருமாறு- ” புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும…
-
- 14 replies
- 840 views
-
-
மியன்மார் இராணுவத்தலைவர்களுக்கு நேர்ந்ததைச் சுட்டிக்காட்டி ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எச்சரிக்கை! மியன்மாரின் உயர்மட்ட இராணுவ தலைவர்களுக்கு எதிராக இனப்படுகொலை விசாரணையை முன்னெடுக்க ஐ.நா அழைத்துள்ளது. இதுபோன்றே இலங்கைக்கும் ஏற்படும் இதற்கான வழிமுறைகளை அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுக்கும் என அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் இதுவரையில் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், "மியன்மாரின் உயர்மட்ட இராணுவ தலைவர்களுக்கு எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டினை விசாரிக்க ஐ. நா அழைத்துள்ளமையானது எ…
-
- 14 replies
- 1.5k views
-
-
A-380 விமானம் இன்று முதல் சேவையில் உலகின் மிகப்பெரிய விமானத்தின் மூலம் விமான போக்குவரத்தில் ஈடுபட இன்று முதல் இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கமைய கட்டுநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கும், மிகப்பெரிய விமானம் இன்று முதல் உத்தியோகபூர்வமாக அதன் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை மிகப்பெரும் பொருட் செலவில் புனரமைக்கப்பட்டது. அதற்கமைய உலகின் மிகப்பெரிய விமானமான A-380 என்ற விமானமே கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்றைய தினம் தரையிறங்கவுள்ளது. குறித்த விமானம் தனது விமான சேவையை பொதுவான முறையில் தொடர்ந்து மேற்கொள்ளும் என போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவர…
-
- 14 replies
- 1.3k views
-
-
ரவிராஜின் சிலை வளாகத்தில் இருந்த பூச்சாடிகள் உடைப்பு: கறுப்பு,சிவப்பு துணிகளும் அகற்றல்! யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் சிலை வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருப்பு வாக்கு குழப்பம் காரணமாக சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்களால் ரவிராஜின் சிலைக்கு கறுப்பு,சிவப்பு துணிகள் மூடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த துணிகளும் அகற்றப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார்…
-
- 14 replies
- 1.6k views
-
-
இலங்கை தமிழ் தஞ்சக் கோரிக்கையாளர்களை அவர்களது நாட்டுக்கு வழமையாக திருப்பி அனுப்புவதன் மூலம் அவர்களை ஆபத்துக்கு உள்ளாக்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டை பிரித்தானியா மறுத்துள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டுவது போன்று, அப்படியாக திருப்பி அனுப்பப்படுபவர்கள் சில சந்தர்ப்பங்களில் இலங்கையில் சித்ரவதைக்கு உள்ளாகுகிறார்கள் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது என்று தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் அலிஸ்டர் பர்ட் கொழும்பில் இடம் பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் பிபிசி செய்திச்சேவை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலைப்புல…
-
- 14 replies
- 1.1k views
-
-
அண்ணன் செய்த மோசமான செயலால் தங்கை தற்கொலை சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சகோதரனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 20 வயதுடைய இளம் யுவதி ஒருவர் மனவிரக்திக்கு உள்ளாகிய தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் தனது சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். அதனால் விரக்தியடைந்த சகோதரி குரல் பதிவில் நடந்தவற்றை பதிவு செய்து நண்பிக்கு அனுப்பிவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார். மூத்த சகோதரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளது. வாக்குமூலத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ…
-
- 14 replies
- 1.4k views
-
-
சுமந்திரன் மாவை சரா எவ்வாறு உள்ளே? அருந்தவபாலன் சுரேஸ் மதனி எவ்வாறு வெளியே? உள்ளிருந்து ஒரு தகவல்! August 22nd, 2015 அன்று வெளியிடப்பட்டது - கருத்துக்களேதுமில்லை நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ்மாவட்டத்தில் விருப்பு வாக்கு எண்ணும் போது பாரிய மோசடியை அரசாங்க உயர் அதிகாரிகளின் துணையோடு மாவைறும் சுமந்திரனும் செய்து முடித்து யாழ்ப்பாண மக்களையும் சக வேட்பாளர்களையும் முட்டாளாக்கி இருக்கிறார்கள். இது தொடர்பாக தேர்தல் வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்த உயர் அதிகாரியின் மூலம் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. பெயர் குறிப்பிட விரும்பாத இந்த அதிகாரி தெரிவித்த தகவல்களை நாம் இங்கே தருகிறோம்.அதிகாலை 10 மணியலவில் சகல விருப்பு வாக்கு எண்ணும் பணி நிறைவடைந்து அவற்றின் பெறுபேறுகள் சம்பந்…
-
- 14 replies
- 1k views
-
-
அன்று உலகத்தை தன் கைப்பிடிக்குள் வைத்திருந்த தமிழன், இன்று தனகென்று ஒரு பிடி நிலமில்லாமல் அடிமை வாழ்க்கை வாழும் அவல நிலையில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். பூகோள வரலாற்றில் இன்னொருவருக்கு கீழ் கட்டுப்பட்டு வாழக்கூடிய நிலையில் தமிழன் இன்று உள்ளான். அதனால் தான் இன்று தமிழர்களிடம் விரக்தி நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்தார். பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பன்னாட்டு சிறப்பு மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். செம்மொழியான தமிழ் எங்கும் ஆட்சிமொழியாக இல்லை! உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் செம்மொழியான தமிழ் மொழி எந்த நாட்டிலும் அரசகரும மொழியாக இல்லை என உலகத் தமிழ்ப் …
-
- 14 replies
- 974 views
-
-
டக்ளஸ் தேவானந்தா விரும்பும் அமைச்சர் பதவி எது? ஜனாதிபதி, பிரதமரிடம் கேட்கத் திட்டம் August 9, 2020 வட மாகாணத்தின் அபிவிருத்தியை மையப்படுத்திய அமைச்சை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோருவார் என்று இக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சராகவே இவர் மீண்டும் நியமிக்கப்படுவதற்கான சமிக்ஞைகளே ராஜபக்ஸக்களிடம் இருந்து கிடைத்து உள்ள நிலையில், வட மாகாண அபிவிருத்தி அமைச்சு என்று ஒன்றை உருவாக்கி வழங்குமாறு கோர உள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு அமைச்சரவை அந்தஸ்து…
-
- 14 replies
- 1.8k views
-
-
இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான பாரவூர்தி வேகக் கட்டுப்பாட்டினை இழந்த நிலையில் பழைய முறுகண்டி பிள்ளையார் ஆலயத்துடன் மோதி ஆலயத்தினைத் தரைமட்டமாக்கியுள்ளது. இச் சம்பவம்நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்க இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ் நோக்கிவந்துகொண்டிருந்த பாரவூர்தி வேகக்கட்டுப்பட்டினை இழந்து ஆலயத்துடன் மோதியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். (வன்னி நிருபர்) http://ttnnews.com/othernews/567-2013-07-21-12-51-21
-
- 14 replies
- 901 views
-
-
அடுத்து அதிகரிக்கப்படுகின்றது மின் கட்டணம்? மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. இது நீண்டகால முறைமைக்கு அமைய இடம்பெற வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த முறையைத் தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1271545 #################### ################# ############# தொடர் மின்வெட்டினால்.... அவசரநிலை பிரகடனம். மின்வெட்டின் தொடர்சியாக இலங்கை மின்சாரச் சட்டத்தின் …
-
- 14 replies
- 576 views
-