Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறீலங்கா அரசின் பாதுகாப்பு அமைச்சரும், சிறீலங்காவின் ஜானதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே" ஊடகங்கள் மீது பாய்ந்து வருகின்றார்" அண்மையில் சிறீலங்கா அரசாங்கத்தினால் கடத்தி கைது செய்யப்பட்ட தமிழ் ஊடகவியாளரான வித்யாதரன் ஒரு பயங்கரவாதி என கூறியுள்ளார். அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று கோத்தபாய ராஜபக்சே மீது ஒரு கேள்வி கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பில் நடத்திய தாக்குதலுக்கும் வித்யாதரனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார். முல்லைத்தீவில் காயமடைந்து திருகோணமலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்களுடன் அவுஸ்ரேலிய தொலைக்காட்சியின் ஊடகவியாளர் சந்திக்க வேண்டும் என பலித பேனாண்டோவிடம் கேட்டார். அவர்களுடன் கதைக்க முடியாது எனக் கூறினார் ப…

    • 12 replies
    • 2.2k views
  2. துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்தது அல்ல.! - எம்.எப்.எம். பஸிர் துப்பாக்கிச் சூடு நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்தது அல்ல என விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேக சற்றுமுன்னர் தெரிவித்தார். நீதிபதி இளஞ்செழியன் விசாரணை செய்யும் எந்த வழக்கு தொடர்பிலான விடயங்களும் சம்பவத்தின் பின் புலத்தில் இல்லை என்பதும் உறுதியாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/22229 நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நீதிபதி இலக்கில்லை என்கிறார் எஸ்.எஸ்.பி. ஸ்ரனிஸ்லஸ் நல்லூர் சம்பவம் நீதிபதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட…

    • 7 replies
    • 2.2k views
  3. இலங்கைக்கு ரேடார் வழங்கவில்லை-காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 16, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற சென்னை: இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு ரேடார்கள் எதையும் வழங்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சாதனை படைத்தது. இந்த ஒதுக்கீட்டை நிறைவேற்றும் போது காலியாக இருக்கும் இடங்களை பொதுப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது அதிர்ச்சியளிக்கிறது. இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யவும் தேவையான சட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் பிரதமருக்கும், சோனியா காந்திக…

  4. தொப்பிக்கல நடவடிக்கையும் தொடரப்போகும் தாக்குதல்களும்! [15 - July - 2007] *குடும்பிமலை (தொப்பிகல) அரச படைகளால் கைப்பற்றப்பட்டமை குறித்தும் அதன் பின்னர் தொடரக்கூடிய இராணுவ முன்னெடுப்புகள் குறித்தும் முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி கேணல் ஆர்.ஹரிகரன் எழுதியுள்ள கட்டுரையின் சாராம்சத்தை இங்கே தருகின்றோம். இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலை கொண்டிருந்த பொழுது, ஹரிகரன் அதன் புலனாய்வுத்துறைத் தலைவராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில்: சோ.ஜெயமுரளி கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வசமிருந்த தொப்பிகல (Baron's Cap) எனும் கடைசி பலம்மிக்க தளத்தையும் தமது பாதுகாப்புப் படைகள் கைப்பற்றிவிட்டதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு அலட்டிக்கொள்ளாத அறிவிப்…

  5. ஏழாலை மயிலங்காடு சிறிமுருகன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 26 பாடசாலை மாணவர்களும் பூச்சிமருந்து கலந்த நீரை அருந்தியதால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை பாடசாலை மாணவர்கள் தண்ணீர் அருந்துவதற்காகச் சென்றுள்ளனர்.எனினும் தண்ணீரில் துர்நாற்றம் வீசியுள்ளது.சிலர் தண்ணீரை அருந்தவில்லை.சிலர் தண்ணீர் அருந்தியுள்ளனர்.தண்ணீர் அருந்தாத மாணவர்கள் தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதாக உடனடியாக அதிபர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து குறித்த நீர்த்தாங்கியின் மேல் ஏறி பார்த்த பொழுது பயிர்களுக்கு அடிக்கப்படும் பூச்சிமருந்து போத்தல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. உடனடியாக பூச்சிமருந்து கலந்த நீரை அருந்திய மாணவர்கள் 26 பேரும் தற்பாதுகாப்பு நடவடிக்கைக்காக யாழ்…

  6. ஆசிய கோப்பை துடுப்பாட்டப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி, சிறிலங்காவின் வெற்றிக்கு வழிசமைத்த சுழல் பந்துவீச்சாளரும் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவருமான அஜந்த மென்டிசை இரண்டாவது லெப்ரினனாக அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பதவி உயர்த்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  7. மன்னார் நிருபர் 8ஃ16ஃ2008 11:05:40 யுஆ - விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் விடத்தல் தீவு பகுதியில் தொடர்ச்சியாக மோதல் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இம் மோதல்களில் படுகாயமடைந்த 08 இராணுவத்தினர் நேற்று 15ஃ08ஃ2008 வெள்ளிகிழமை இரவு 7 மணியளவில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தின்ருக்கு என முன்று வைத்தியர்கள் மன்னார் வைத்தியசாலையில் கடமைக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த இராணுவத்தினர் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுகின்றனர்.இதனால் மன்னார் பிரதான பாலத்தில் இருந்து வைத்தியசாலை வரையிலான பாதைகளில் பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. நு-அயடை வழ ய கசநைனெ http://www.virakesari.lk/news/head_v…

    • 0 replies
    • 2.2k views
  8. இலங்கை இராணுவத் தளபதி யாழ் விஜயம் இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சலம்பத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் எறிகணைத் தாக்குதலில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் இதில் காயமடைந்துள்ளனர். அதேவேளை வாகரையை நேற்று கைப்பற்றிய இலங்கை இராணுவத்தினர், இன்று தாம் கதிரவெளி வரை முன்னேறியுள்ளதாக அறிவித்துள்ளனர். அதேவேளை இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள் இன்று யாழ் குடாநாட்டுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அவர் இராணுவத தளபதிகளுடன் உரையாடியதாகக் கூறப்படுகிறது. பிபிசி. தமிழ். ---------------------------------------…

  9. வன்னிப் பகுதியில் அதிகரித்திருக்கும் மோதல்களால் கிளிநொச்சி நகரப் பகுதியிலிருந்து அனைத்துப் பொதுமக்களும் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் தலைமையாகக் கொண்ட மனித நேய அமைப்புக்களின் ஒன்றியம் வெளியிட்டுள்ள இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி நோக்கிய அரசாங்கப் படைகளின் வான் தாக்குதல்கள் மற்றும் எறிகணைத் தாக்குதல்களால் பல்வேறு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்பொழுது முல்லைத்தீவை நோக்கி இடம்பெயர்ந்திருப்பதாக மனிதநேய அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. “பெரும்பாலும் கிளிநொச்சியில் தங்கியிருந்த அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர்” என அந்த ஒன்றியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு…

    • 3 replies
    • 2.2k views
  10. Started by hari,

    Producer, DJ, singer, fashion designer. Sri Lankan pop star M.I.A. has global influence across many genres. That put her on this year's TIME 100 Read more: http://www.time.com/time/video/player/0,32068,21552990001_1894785,00.html#ixzz1KXVVu5NE

  11. சீமான் விடுதலை...........முக நூலில் கிடைத்த செய்தி.....

  12. அதிகாரப் பகிர்வு பற்றி தமிழர் தரப்பிலிருந்து தெளிவான உறுதிமொழி வழங்கப்பட வேண்டும் நாடாளுமன்றில் நேற்று ஹக்கீம் அறிவிப்பு. வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் நிபந்தனையின்றி ஆதரவு தரவேண்டும் என்றுகொருவதை ஏற்க முடியாது. இணைந்த வடக்கு, கிழக்கிற்குள் முஸ்லிம்களுக்கு வழங்கபடும் அதிகாரம் என்ன என்பது பற்றித் தமிழர் தலைமைகள் தெளிவான உறுதி மொழிகளைத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இணைப்புக்கு ஆதரவு கோரினால் ஒருபோதும் நிபந்தனைகளற்ற முறையில் முஸ்லிம்கள் இணைப்புக்கு ஆதரவு வழங்க முன் வரமாட்டார்கள். சுடர் ஒளி தலைப்புச் செய்தியின் ஒரு பகுதி நன்றி சுடர் ஒளி 11 ஜன 2007

    • 7 replies
    • 2.2k views
  13. கோத்தபாய ராஜபக்‌ச, மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்களின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்து விடுமாறு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌சவின் நேரடி ஆலோசனைக்கமைய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தின் 53வது படைப்பிரிவே சுட்டுக் கொன்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 2009ம் ஆண்டு மே 19ம் திகதி அதிகாலை 7.30 அளவில் பாலச்சந்திரன் பிரபாகரன் உள்ளிட்ட சிலர் நந்திக்கடல் களப்பில் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர். அதாவது இராணுவத்தின் 4வது விஜயபா படைப்பிரிவின் முத்துபண்டாவின் தலைமையில் இரு…

  14. Published By: NANTHINI 19 JUN, 2023 | 08:52 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (19) ஜெனிவாவில் ஆரம்பமாவதுடன், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கை புதன்கிழமை (21) வாசிக்கப்படும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமானதுடன், அன்றைய தினமே ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை வாசிக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி அக்கூட்டத்தொடரில் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மன…

  15. ஜேர்மன் யாழ்ப்பாணத்து மாப்பிளைக்கு வந்த வினை - மாப்பிளையின் தாயாரை தாக்கிய மனைவி 2011-02-01 04:44:57 ஜேர்மனில் உள்ள தனது கணவருக்கு தொலைபேசி எடுத்த சமயம் பெண் ஒருவரின் குரல் தொலைபேசியில் கேட்கவே பத்திரகாளி வேடம் பூண்டு மாமியாரை தாக்கியுள்ளார் மனைவி. இச் சம்பவம் புத்தூரில் இடம்பெற்றுள்ளது. அண்மையில் ஜேர்மன் நாட்டில் இருந்து வந்து யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் திருமணம் முடித்துவிட்டு சென்றுள்ளார் இளைஞர் ஒருவர். தனது மனைவியை அங்கு எடுப்பதற்காக அது தொடர்பான நடவடிக்கையில் மும்முரமாக இறங்கிய அவ் இளைஞன் தற்போது சோர்ந்து போய் உள்ளதாக தெரியவருகின்றது. இதற்குக் காரணம் ஒரு பெண்ணின் குரல் என்பதுதான். தனது கைத்தொலைபேசி இலக்கத்தை தனது மனைவியிடம் கொடுத்திருந்தார…

  16. அழிந்துவரும் இனங்களில் மூன்றாம் இடத்தில் சிங்கள இனம்: கரு ஜயசூரிய உலகில் அழிந்துவரும் இனங்களில், சிங்கள இனம் மூன்றாம் இடத்தில் காணப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அரநாயக்க பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் அமெரிக்க நிபுணர் ஒருவர் தலைமையிலான குழுவினரால் நடத்தப்பட்ட ஆய்வின்போதே இவ்விடயம் கண்டறியப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி அமெரிக்காவின் செவ் இந்தியர்கள், எஸ்கிமோக்கள் மற்றும் சிங்களம் ஆகிய இனங்களே உலகில் அழிவடைந்து வரும் இனங்களாக அவர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ள…

  17. வெள்ளி 26-10-2007 15:32 மணி தமிழீழம் [தாயகன்] வவுனியாவில் கண்ணிவெடித் தாக்குதல் - 6 படையினர் பலி வவுனியாவில் சிறீலங்காப் படையினரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 6 படையினக் கொல்லப்பட்டிருப்பதுடன், மேலும் 4 படையினர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா கல்மடு பகுதியில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஆனால், புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை எடுத்து செயலிழக்கச் செய்ய முற்பட்டபோதே அது வெடித்து தமது படையினர் இறந்திருப்பதாக சிறீலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பான சுயாதீன தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. Pathivu

    • 2 replies
    • 2.2k views
  18. புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் அவர்களை இலங்கை இராணுவம் கட்டி வைத்து நெருப்பால் சூடு வைத்துள்ளனர். 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி, சரணடைய விரும்பிய புலித்தேவன் மற்றும் ப.நடேசன் ஆகியோரை வெள்ளைக்கொடியோடு தம்மிடம் வருமாறு இலங்கை இராணுவம் தெரிவித்தது. ஐ.நா அதிகாரி நம்பியார், இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் சமீபத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மேரி கொல்வின் ஆகியோர் அணுசரணை வழங்கிய நிலையில், இவர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர். இவர்களோடு காயப்பட்ட போராளிகள் சிலரும் சென்றுள்ளனர். விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் மற்றும் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோரை இலங்கை இராணுவம், காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். பு…

  19. இலங்கையுடன் கடலில் ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கை மேற்கொள்ள இந்தியா ஆர்வம் தெரிவித்துள்ளது. [Tuesday May 29 2007 12:31:02 PM GMT] [bbc.com] தமிழக முதல்வர் கருணாநிதியை செவ்வாய்க்கிழமை காலை புதுடில்லியில் சந்தித்துப் பேசிய இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இத்தகவலைத் தெரிவித்தார். கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன், இலங்கையுடன் கூட்டு ரோந்து மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என்றும், ஒருங்கிணைந்த ரோந்துப்பணியில் ஈடுபட முடியும் என்றும் தெரிவித்தார். அதற்கு இலங்கையின் கருத்தையும் அறிந்துகொள்ள வே…

    • 12 replies
    • 2.2k views
  20. நந்திக்கடலில் வழங்கப்பட்டதே அரசியல் தீர்வு - மேலும் தீர்வுகள் அவசியமில்லை! இலங்கைக்குள் இனப் பிரச்சினை என்று எதுவுமில்லை. நந்திக்கடலில் வழங்கப்பட்டது அரசியல் தீர்வு என்பதால், மேலும் தீர்வுகள் அவசியமில்லை என்று பேராசிரியர் சந்தன ஜயசுமன தெரிவித்துள்ளார். உலக தேசப்பற்றுள்ள இலங்கையர் பேரவையின் சார்பில் மனித உரிமை பேரவையில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழ் வேளாள தலைவர்களின் இனவாத நோக்கங்கள் மற்றும் போலியான வரலாறு காரணமாக அனைத்து இலங்கையர்களின் மனித உரிமைகளும் மீறப்பட்டுள்ளன. இலங்கை சம்பந்தமாக தமிழ் இனவாதிகள் உருவாக்கியுள்ள மாயையான வரலாறு அனைத்த…

  21. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஈழத் தமிழர் ஆதவாளர்கள் அமைப்பு எனும் டெசோவை உயிர்ப்பித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. அவர் தலைமையில், இன்று நடந்த அந்த அமைப்பின் முதல் கூட்டத்தில் தனி தமிழ் ஈழம் அமைக்க ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது முந்தா நாள் அறிவித்து, இன்று தொடங்கிவிட்டார் கருணாநிதி இந்த அமைப்பை. ஆனால் டெசோவுக்கு முன்பு கிடைத்த ஏகோபித்த ஆதரவு இந்த முறை அவருக்குக் கிடைக்கவில்லை. மாறாக கடும் விமர்சனங்களே எழுந்துள்ளன. டெசோ மூலம் என்ன சாதிக்க முடியும் கருணாநிதியால்? டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு கடந்த 1985ம் ஆண்டு மே 13ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது. கர…

  22. தமிழ்நாட்டில் புலிகளின் செயற்பாட்டுக்கு தி.மு.க உதவுகின்றது: சுப்பிரமணிய சுவாமி குற்றச்சாட்டு. தமிழ்நாட்டில் புலிகளின் செயற்பாட்டுக்கு கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க. ஆகியவை நேரடியாக உதவி வருகின்றன என்று குற்றம் சாட்டியுள்ள ஜனதாக் கட்சித்தலைவர் சுப்பிரமணிய சுவாமி, இதற்காக தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசை பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாகக் கலைக்கவேண்டும் எனக் கோரியிருக்கின்றார். இது தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், தமிழ்நாட்டில் ஆட்சியிலிருக்கும் தி.மு.க. அரசு, தமிழகத்தைப் பாதுகாப்பான சொர்க்கமாக மாற்றியிருக்கின்றது என்று தெரிவித்திருக்கின்றார். தமிழ்நாடு கரையோரப் பகுதியில் புலிகளின்…

    • 10 replies
    • 2.2k views
  23. சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையின் பின்னணியில் கருணா உள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதபற்றி மேலும் தெரியவருவதாவது. கடந்த டிசம்பர் 31 ஆம்திகதி இரவு தன்னுடைய காதலியுடன் பெந்தொட்டையில் கடற்கரையில் அமைந்திருக்கும் ஒரு பிரபல கோட்டலில் கருணா உல்லாசமாக இருந்ததாக பிரபல ஆங்கிலத் தினசரியான சண்டே ஐலண்ட் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தது. இந்த செய்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை 04-01-2009 அன்று வெளியாகியிருந்தது. இச்செய்தி வெளியாகி 4 நாட்களில் அதாவது 08-01-2009 அன்று லசந்த சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி புத்தாண்டு பிறப்பதற்கு சில சில மணித்தியாலங்களுக்கு முன்னர் பெந்தோட்டை கடற்கரையில் தனது காதலியுடன் ச…

    • 0 replies
    • 2.2k views
  24. பாடசாலை நிகழ்வுகளில் பரதம், காவடி இனி வேண்டாம் ShareTweet தமிழ் இனத்­தின் புனி­தம் மிக்க பாரம் ப­ரி­யத்தை எடுத்­துக்­கூ­றும் பர­த­நாட்­டி­யம் மற்­றும் காவ­டியை மாண­வர்­க­ளுக்­குப் பழக்கி அவற்றை சாலை­க­ளில் ஆடி அவற்­றின் தரத்­தைக் குறைக்­கா­தீர்­கள். எமது பாரம்­ப­ரி­யக் கலை­களை அவ­ம­திக்­கும் செயற்­பா­டா­கவே இத­னைக் கரு­து­கி­றேன். வருங்­கா­லத்­தில் பாட­சா­லை­க­ளில் நடத்­தப்­ப­டும் நிகழ்­வு­க­ளில் பர­தம் மற்­றும் காவடி போன்­ற­வற்றை நடத்­த­வேண்­டாம். -இவ்­வாறு வடக்கு மாகாண கல்வி பண்­பாட்­ட­லு­வல்­கள் விளை­யாட்­டுத் துறை மற்­றும் இளை­ஞர் விவ­கார அமைச்­சர் க. சர்வேஸ்வரன் தெரிவித்தார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.