ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
களுவாஞ்சிகுடியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவு! மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக 1987.10.23 ஆம் திகதி அன்று உயிர்நீத்த உறவுகளின் 30 ஆவது ஆண்டு நினைவஞ்சலி அனுஸ்டிக்கப்பட்டது. களுவாஞ்சிகுடி கிராமத்தலைவர் கே.கந்தவேள் தலைமையில் இன்று (5.11.2017)ஞாயிற்றுக்கிழமை காலை இராசமாணிக்கம் மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி கிராமத்தை சேர்ந்த 11இளைஞர்கள் 1987.10.23 திகதியன்று இந்திய இராணுவத்தினால் பிடிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்ட நாளை முன்னிட்டு இந்த நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது படுகொலை செய்யப்…
-
- 12 replies
- 1.4k views
-
-
முல்லைத்தீவில் இன்று பாரிய போராட்டத்துக்கு அழைப்பு மகாவலி அதிகார சபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்ற முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவில் இன்று பாரிய கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது. இன்று காலை 11 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் நோக்கிய பேரணி ஆரம்பமாகி, தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான தென்னமரவாடி, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய இடங்களில் சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு காணிகளைப் பகிர்ந்தளித்துள்ள மகாவலி அதிகாரசபை, அங்கு சிங்களக் குடியேற்றங்களை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. …
-
- 12 replies
- 2.8k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தேர்தல் திணைக்களத்தில் புகார் கொடுத்ததாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கும் போது நான்கு காட்சிகள் அதில் அங்கம் வகித்தன. அன்று முதல் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வரையில் சில கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்து இணைந்தன.சில க…
-
- 12 replies
- 779 views
- 1 follower
-
-
எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஐக்கிய மக்கள் முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று பிற்பகல் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி. வி. கே. சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் , உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார், இங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ. சேனாதிராஜா, தமிழ்த் தேசிய…
-
- 12 replies
- 1.3k views
-
-
சென்னை: இலங்கை உடனான உறவை உடனே துண்டிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் ராணுவம் தொடர்ந்து அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இலங்கை அரசு உடனான உறவை உடனே துண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு தந்தி அனுப்பியுள்ளார். தினமலர்
-
- 12 replies
- 1.7k views
-
-
இன்று அதிகாலை 7:15மணியளவில் படையினரின் தேடுதலின் போது குண்டு ஒன்று வெடித்துள்ளது. இக்குண்டு வெடிப்பில் ஏழு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன. மேலதிக விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை. ஜானா
-
- 12 replies
- 3.4k views
-
-
"கூட்டமைப்பைச் சிதைக்கும் ஆணையை தமிழர்கள் யாருக்கும் வழங்கவில்லை" என தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் வவுனியாவில் கடந்த 22.09.2012 அன்று நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்தியக்குழுக் கூட்டத்தில் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேற்கண்ட கருத்தை யாரை நோக்கி சம்பந்தன் வைக்கின்றார் என்பதை அவர் முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது: கூட்டமைப்பைச் சிதைக்கும் நடவடிக்கையை தமிழரசுக் கட்சியும் …
-
- 12 replies
- 1.2k views
-
-
தாயக மாணவர்கள், மக்கள் நிலை : நாம் என்ன செய்யலாம்? யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று தாயகத்தில் மீண்டும் ஒரு வித அடக்குமுறையை அச்ச உணர்வை சிங்கள பேரினவாதம் அடக்குமுறையாளர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இந்த மாணவர் அடிப்படை உரிமைகளை அடக்க அவர்களை கைது செய்து, மேலும் பலரை கைது செய்து சிறையில் அடைத்துவைத்துள்ளது. இந்த நிலையில் அவர்களின் வேண்டுகோளுக்கு, இணங்க புலம்பெயர் இளையவர்கள் குறுகிய காலத்தில் உலகளாவிய ரீதியில் தாயக மக்களின் நிலையை உலக அரங்குகளில் எடுத்து உரைத்தவண்ணம் உள்ளனர். #1: உலகளாவிய மாணவர் / மக்கள் முன்னெடுப்புக்கள் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=112234 #2: கடிதங்கள் எழுத விரும்புவர்கள் : http://www.…
-
- 12 replies
- 1.5k views
-
-
தமிழர் தாயகம் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து விரைவில் மீட்டெடுக்கப்படும்:-கேணல் தீபன் தமிழர் தாயகம் விரைவில் ஆக்கிரமிப்புக்களிடமிருந்து இருந்து மீட்டெடுக்கப்படும் கட்டளைத் தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வென்றெடுப்பதற்கு அகிம்;சை வழி உரிய வழியல்ல ஆயுத வழிமூலம்தான் வென்றெடுக்க முடியும் என்ற நிலைப்பாட்டை உணர்ந்த எமது தேசியத் தலைவர் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக ஆயுதத்தால் நசிக்கப்பட்ட தமிழர்களின் அகிம்சைப் போராட்டத்தை ஆயுதத்தாலேயே வெல்லப்படவேண…
-
- 12 replies
- 2.7k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆரம்பித்துள்ள புதிய அச்சுறுத்தலை நாம் நன்றாக அறிவோம். அந்த கட்டமைப்பை நாங்கள் நிச்சயம் உடைப்போம்” என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் – புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகமே அரசுக்கு குற்றச்சாட்டுக்களுக்கு உயிர்கொடுத்து சர்வதேச சமூகத்தை முனைப்பாக்குவதில் செயற்பட்டு வருகிறது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இலங்கைக்கு பெரும் அச்சறுத்தலாக இருந்து வருவது எமக்கு நன்றாகவே தெரியும். நாடு கடந்த தமிழீழ அரச என்ற கட்டமைப்பை உருவாக்கி தற்போது இலங்கை அரசுக்கு புதிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த கட்டமைப்புக்களை நாம் நிச்சயம் உடைப்போம். அதற்கு …
-
- 12 replies
- 909 views
-
-
எரிபொருள் தட்டுப்பாடு – சுற்றுலாப் பயணிகளும் போராட்டம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எரிபொருள் பற்றாக்குறையால் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை என தெரிவித்தே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். https://athavannews.com/2022/1276273
-
- 12 replies
- 734 views
-
-
-
- 12 replies
- 7k views
-
-
யாழ்ப்பாணத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் அவதானிப்பு நிலையம்! சிறீலங்கா | ADMIN | SEPTEMBER 12, 2012 AT 08:43 இந்தியாவின் பாதுகாப்பு நகர்வுகளை ஒட்டுக்கேட்பதற்காக பாகிஸ்தான் யாழ்ப்பாணத்தில் அவதானிப்பு நிலையம் ஒன்றை அமைத்துள்ளதாக இந்திய புலனாய்வுத்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் தெ பயனீர் என்ற இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது இந்திய கடற்படையினரின் நடவடிக்கைகளையும் தொலைதொடர்புகளையும் ஒட்டுக்கேட்பதற்காகவே இந்த நிலையத்தை பாகிஸ்தானிய படையினர் யாழ்ப்பாணத்தில் அமைத்துள்ளதாக இ;ந்திய புலனாய்வுப்பிரிவான ரோ சந்தேகம் வெளியிட்டுள்ளது கடந்த மூன்று நான்கு மாதங்களாக பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ யாழ்ப்பாணத்தில் தமது நடவடிக்கைகளை அதிகப்படு;த்தியுள்ளது இத…
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
அடிப்படையில் பழுதுகள் நிறைந்த 13 ஐ தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது - தமிழரசுக் கட்சி மக்கள் ஆணையை மீறாது என்கிறார் - சுமந்திரன் (ஆர்.ராம், எம்.நியூட்டன்) 13 ஆவது திருத்தச் சட்டம் அடிப்படையில் பழுதுகள் நிறைந்தது என்பதை தென்னிலங்கை தலைவர்களே ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அதனை தீர்வாக எம்மால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழரசுக் கட்சி மக்களிடத்தில் சமஷ்டி தீர்வுக்காக பெற்றுக் கொண்ட ஆணையை மீறிச் செயற்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை சிதைந்து போகிற தமிழ்த் தேசியமும்…
-
- 12 replies
- 810 views
-
-
சிறிலங்கா சிங்களவருக்கே சொந்தம்; தமிழருக்கு உரிமையில்லை – என்கிறது சிங்கள அமைப்பு MAY 21, 2015 | 3:37by புதினப்பணிமனைin செய்திகள் சிறிலங்கா சிங்களவருக்குரிய நாடு என்பதால், தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவம் நீக்கப்பட்ட சிங்களக்கொடியே நாட்டின் தேசியக்கொடியாகப் பயன்படுத்தவேண்டும் என்று சுவர்ண ஹங்ச பதனம என்ற சிங்கள அடிப்படைவாத அமைப்பின் தலைவர் கால்லகே புண்ணியவர்தன தெரிவித்தார். கொழும்பில், நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், “சிங்களவர்கள் ஒருபோதும் இலங்கையர்களாக அடையாளப்படுத்தப்பட கூடாது. சிங்களவர் என்ற பெயரிலேயே அடையாளப்படுத்தப்பட வேண்டும். ஏனையோர் சிறுபான்மையினத்தவராகவே அடையாளப்படுத்தப்பட வேண்டும். ஆங்கிலேயரிடம் இருந்து சிறிலங்கா சுதந்திரம் அடைந்தபோ…
-
- 12 replies
- 839 views
-
-
தேர்தல் பரப்புரைக்காக ஜனாதிபதி வடக்குக்கு பயணம் தேர்தல் பரப்புரை நடவடிக்கைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வடமாகாணத்துக்கு பயணித்துள்ளார். பொதுத்தேர்தலுக்கான பரப்புரை நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் பிரதான தேசியக் கட்சிகள் தீவிரமான பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றன. இவ்வாறாக தமிழர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தேசிய மக்கள் சக்தி பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது. பிரதமர் ஹரிணி, ஜனாதிபதியின் ஆலோசகர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் இதற்கு முன்னர் வடக்குக்குச் விஜயமாகி பரப்புரைகளை மேற்கொண்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே, ஜனாதிபதி அநுர வடக்கில் இன்று தீவிர பரப்புரைகளை முன்னெடுத்துள்ளார…
-
- 12 replies
- 808 views
- 1 follower
-
-
-
- 12 replies
- 3.3k views
-
-
புலம்பெயர் தமிழர்கள் தாய்நாட்டுக்கு எதிராக செயற்படக் கூடாது புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கைக்கு எதிராக வெளிநாடுகளில் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். இவ்வாறானவர்கள் இங்கு வந்து நாட்டின் உண்மையான சமாதான நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமென கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் 60 ஆம் ஆண்டு அகவை நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழில் உரையாற்றுகையில் தெரிவித்தார். உங்கள் தாய்நாட்டை மறக்க வேண்டாம். நாம் தாய்நாட்டிற்கு என்ன செய்ய வேண்டுமென சிந்தியுங்கள் என்றும் ஜனாதிபதி தமிழில் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து தமிழில் உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியதாவது, நான் தமிழில் பேச விரும்புகிறேன். நீங்கள் சிரிக்காவிட்டால் தொடர்ந்து நான் ப…
-
- 12 replies
- 1.5k views
- 1 follower
-
-
கனடியத் தமிழரின் வாக்குக் கணிப்பு பெரும் உற்சாகத்துடன் ஆரம்பம் திகதி: 19.12.2009 // தமிழீழம் கனடா தழுவி நடைபெறும் வட்டுக்கொட்டைத் தீர்மானம் மீதான வாக்குக்கணிப்பு இன்று காலை 9.00 மணிமுதல் ஆரம்பமாகியுள்ளது. இது இன்று மாலை 9.00 மணிவரை வரை நடைபெறும் சில வாக்களிப்பு நிலையங்களின் முன்பாக காலை 9.00 மணிக்கு முன்பாகவே மக்கள் ஆவலுடன் நீண்ட வரிசையில் நிண்டதை காணக்கூடியதாக இருந்தது. கனடியத் தமிழ் ஊடகங்கள் மட்டுமல்ல கனடியத் தேசிய ஊடகங்களும் இத்தேர்தலுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டவண்ணமுள்ளன. ஒரு நாட்டின் தேர்தல் நடைபெறுவதுபோல் மிக ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் நடைபெறுவதாக கனடிய ஊடகம் ஒன்று செய்தி தெரிவித்துள்ளது. …
-
- 12 replies
- 1.1k views
-
-
அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள் முரண்பட்டுக்கொண்டுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிறைச்சாலையில் கொரனா காய்ச்சல் என்ற சந்தேகத்தில் 4 பேரை அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் கைதிகள் சிறை உடைப்பு முயற்சி மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக அநுராதபுர சிறைச்சாலையில், சற்றுப் பதற்றமான நிலை நிலவுவதாகவும். அரசியல் கைதிகளின் சிறையையும் ஆயுள் கைதிகள் உடைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தினால் துப்பாக்கி சிறைச்சாலையில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகின்றது. ht…
-
- 12 replies
- 1k views
-
-
"விக்னேஸ்வரன் இதுவரை எந்த அரசியல் கட்சியினதும் உறுப்புரிமையை பெற்றுக் கொள்ளவில்லை..." முதலமைச்சர் விக்னேஸ்வரனை கட்சியில் இருந்து நீக்கும் தேவையோ? அல்லது அவரை மாகாண சபையில் இருந்து வீட்டுக்கு அனும் தேவையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ அல்லது தமிழரசுக் கட்சிக்கோ அல்லது எனக்கோ இல்லை என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். சற்று முன்னர் மாவை சேனாதிராஜாவுடன் லண்டனில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகள் தொடர்புகொண்ட போது மீள்குடியேற்ற அமைச்சில் மீள் குடியேற்றம் தொடர்பாக உரையாடல்களை நடத்திக்கொண்டிருந்த மாவை “ நீங்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக மன்னாரில் கருத்து வெளியிட்டு இருந்தீர்களா? எனக் கேட்டதற்கு” “தம்பி என்ன…
-
- 12 replies
- 887 views
-
-
இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்ட மலையகத்தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும்! சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ”சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் உள்ள விடயங்களை முழுமையாக அமுல்படுத்துவதில் இந்திய அரசு தவறிழைத்துவிட்டதாக” சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கும் விதமாகவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இழைக்கப்பட்டுள்ள வரலாற்றுத் தவறை சரி செய்வதற்கு த…
-
- 12 replies
- 1.2k views
-
-
நாட்டு நலனுக்காக பொதுவான ஒருமித்த கருத்துடன் இணையுங்கள் - ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையின் முழு வடிவம்! 07 FEB, 2024 | 12:52 PM தத்தமது தனிப்பட்ட கனவுகளுக்காக அல்ல, நாட்டின் பொதுவான கனவை நனவாக்க புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம் எனவும் அரசியல் ஆதாயத்துக்காக நான் முடிவுகளை எடுக்கவில்லை. நாட்டின் நலனுக்காகவே எப்போதும் முடிவுகள் எடுத்தேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொள்கைப் பிரகடன உரையில் தெரிவித்தார். இதேவேளை, விண்கல் வேகத்தில் சரிந்த நாட்டின் பொருளாதாரம் மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்த்தப்பட்டது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் மற்றும் கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கான பாதையில் ஒரு மைல் கல்லாக இந்த ஆண்…
-
- 12 replies
- 988 views
- 1 follower
-
-
ரயிலுடன் யானைகள் மோதி கோர விபத்து! ஹிங்குராங்கொட மற்றும் கல் ஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் எரிபொருள் ரயில் ஒன்று காட்டு யானைகள் மீது மோதுண்டு தடம் புரண்டுள்ளது. இதனால், மொத்தம் நான்கு பெட்ரோல் டேங்கர்கள் தடம் புரண்டதாகவும், அவற்றில் இரண்டு கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல யானைகள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ரயில் தடம் புரண்டதன் காரணமாக குறித்த மார்க்க மூடான ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ரயில் பாதையும் பாரியளவில் சேதத்துக்குள்ளாகியுள்ளன. இன்று (18) அதிகாலை 3.30 மணியளவில் கொலன்னாவ பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரி…
-
-
- 12 replies
- 854 views
-
-
பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு. மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ புதிய கூட்டமைப்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு றிவோரா ஹோட்டலில் கைச்சாத்தானது. நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை தொடர்ந்து உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்குவதற்காக புதிய முயற்சியொன்றை பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கொண்டு ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி …
-
-
- 12 replies
- 1k views
- 1 follower
-