ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
'யுத்தம் இடம்பெற்றால் குற்றச் செயல்கள் இடம்பெறுவதனை தவிர்க்க முடியாது' யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இரண்டு தரப்பினருமே சர்வதேச சட்டங்களை மீறிச் செயற்பட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்துள்ளது அதனால் அது பற்றி பேசுவது பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் நடத்தப்பட்டால் புலிகளக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர் தமிழர்களும் அரசாங்த்திற்கு எதிராக மட்டுமே விசாரணை நடத்துமாறு கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளினால் யுத்தத்தி…
-
- 2 replies
- 2.1k views
-
-
04.09.11 ஹாட் டாபிக் ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு,தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் மீதான கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், மூவரையும் தூக்கிலிடக் கூடாது என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. மூவர் உயிரையும் காக்க இ ளம்பெண் செங்கொடி என்பவர் தீ வைத்து இறந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 9-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என சிறைத்துறை அறிவித்தது. ஆனால், தூக்கு தண்டனைக்குத் தடை விதிக்கக்…
-
- 0 replies
- 2.1k views
-
-
மினுவாங்கொட பள்ளிவாசலில் நல்லிணக்க வெசாக் கொண்டாட்டம் வன்முறைச் சம்பவங்களினால் பாதிப்படைந்த கம்பஹா- மினுவாங்கொடயில் உள்ள பள்ளிவாசல்களில் நல்லிணக்க வெசாக் கொண்டாடப்பட்டு வருகின்றது. சர்வமதத் தலைவர்கள் மக்களுடன் இணைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெசாக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் காரணமாக சிங்கள, முஸ்லிம் மக்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தன. இந்நிலையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இவ்வாறு வெசாக் வாரம் கொண்டாடப்படுகிறது. இலங்கையில் பௌத்தர்களினால் நேற்று முதல் வெசாக் வாரம் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதனைமுன்னிட்டு இலங்கை முழுவதும் என்றுமில்லாதவாறு வெசாக்கூடு…
-
- 24 replies
- 2.1k views
-
-
திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய சரியான நேரம்-ஜெ பிப்ரவரி 26, 2007 சென்னை: விடுதலைப் புலிகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக தமிழகம் மாறி விட்டது. திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய இது போதுமானது. ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய இதுவே சரியான தருணம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இன்று இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: ஈழத் தமிழர் பிரச்சினை என்பது கடந்த 40 ஆண்டு காலமாக இருந்து வரும் ஒரு பிரச்சினை. லால் பகதூர் சாஸ்திரி, பண்டார நாயகே ஒப்பந்தத்திற்கு முன்பிருந்தே நிலவி வரும் பிரச்சினை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள் என்பதும், தமிழ் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இலங்கை பல காலம் இருந்தது என்பதும் வரலாற்று உண்மை. தலைமு…
-
- 7 replies
- 2.1k views
-
-
ஒட்டுக்குழு யேயதேவன் மகிந்தாவுடன் சந்திப்பு.புலதமிழருக்குசதி ஒட்டு குழு யெயதேவன் மகிந்த ராஜபக்சாவுடனும் அவருடைய இனவாத சிங்கள பாராளுமன்ற உறப்பினா்களுடனும் இரகசிய மந்திராலோசளை நடாத்தப்பட்டுள்ளது. அவை புலம் பெயா் நாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு ஆதரவாக செயற்படுபவா்களை முடக்கல். குறிப்பாக இளையோர் அமைப்பு. வெண்புறா அமைப்பு.தமிழா் புனா்வாழ்வுகழகம். விளையாட்டுகழகங்கள் ஊடகவியாளா்கள். என பல்வேறு பட்ட நபா்களை முடக்குவது. பொய் பிரச்சாரங்களை லண்டன் புழுகு கூட்டுதாபனத்தின் ஊடாக பரப்புவது. மேலம்படிக்க... http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1326#1326
-
- 1 reply
- 2.1k views
-
-
Posted on : 2007-10-06 காத்திருந்து வைத்த பொறியா? போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் வன்னிக்குச் செல்வதற்கு படையினர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தடை விதித்துவிட்டனர். ஐஸ்லாந்து ராஜதந்திரி ஒருவர், அரசாங்கத்தின் அனுமதியின்றி வன்னி செல்வதற்கு போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் உடந்தையாக இருந்தனர் என்பதே அரசாங்கம் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு. அதற்குத் துணையாக, ஓமந்தைச் சோதனை நிலையத்தில், போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் தமது அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டபோது, அதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்தனர். அதனாலேயே அவர்களைத் திருப்பி அனுப்ப நேர்ந்தது என்றும் இராணுவ அதிகாரிகள் ஒரு காரணத்தை முன்வைத்திருக்கின்றனர். இவர்கள் கூறும் குற்றச்சாட்டுக…
-
- 1 reply
- 2.1k views
-
-
புலிகளின் தலைமையை மீட்க, அமெரிக்கா அனுப்பிய இரகசிய விமானம் - கொழும்பு ஆய்வாளர் தகவல் [ புதன்கிழமை, 19 டிசெம்பர் 2012, 01:37 GMT ] [ கார்வண்ணன் ] போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பான களநிலவரங்களை மதிப்பிடுவதற்கு அமெரிக்கப் படை அதிகாரிகளின் நிபுணர் குழுவொன்று சிறப்பு விமானத்தில் இரகசியமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் இராணுவ ஆய்வாளர் சாமிந்ர பெர்னான்டோ எழுதியுள்ள பத்தியொன்றில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். “ஒரு கட்டத்தில், சிறிலங்கா அரசுடன் கலந்தாலோசித்து, விடுதலைப் ப…
-
- 7 replies
- 2.1k views
-
-
புலிகளை அழித்த சரத் பொன்சேகாவை கூட்டமைப்பு ஏன் ஆதரித்தது? சரத்பொன்சேகாவுக்கும் சம்பந்தனுக்கும் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருந்ததாக விக்கிலீக்ஸ் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்ட சரத் பொன்சேகா, ‘தமிழ் மக்களுக்கு அனைத்தையும் கொடுப்பதற்கு சரத்பொன்சேகா இணங்கிவிட்டார். அதற்கான உடன் படிக்கையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கைச்சாத்திட்டும் விட்டார்” என்பது ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரமாக இருந்தது. இதனை எதிர்க்கட்சிகள் மறுத்து வந்த போதிலும், ‘விக்கிலீக்ஸ்” தற்போது வெளியிட்டுள்ள இரகசியத் தகவல்கள் இது உண்மை என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றது. 2010 ஆம் ஆண்டு ஜனவரிய…
-
- 3 replies
- 2.1k views
-
-
சிங்களவர்-தமிழர்களுக்கு இடையில் பேதத்தை ஏற்படுத்த சர்வதேச அமைப்புக்கள் முயற்சி: விமல் வீரவன்ச [ புதன்கிழமை, 21 சனவரி 2009, 03:08.15 AM GMT +05:30 ] சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் பேதத்தை ஏற்படுத்த சர்வதேச அமைப்புக்கள் முயற்சி மேற்கொண்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். யுத்தத்தின் போது படையினர் மற்றும் பொதுமக்கள் பெரும் உள ரீதியான தாக்கங்களை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச நிறுவனங்கள் வெளியிடும் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய நூலக கேந்திர மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விடுவிக்கப்பட்ட வடக்கு பிரதேச…
-
- 0 replies
- 2.1k views
-
-
கே.பி வவுனியா தடுப்பு முகாமுக்கு சென்றார் திகதி: 22.06.2010 // தமிழீழம் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் கே.பத்மநாதன் அண்மையில் வவுனியாவுக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. வவுனியா மகா வித்தியாலத்தில் அமைந்துள்ள முன்னாள் போராளிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாமுக்கு இவர் அழைத்து செல்லப்பட்டார் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் போராளிகளுடன் கே.பத்மநாதன் கலந்துரையாடினார் என்றும் அரசின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கவேண்டிய தருணம் இது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அண்மையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்புத்திஜீவிகள் சிலர் கே.பத்மநாதனையும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு செயலர் கோத்தபாயவையும்…
-
- 13 replies
- 2.1k views
-
-
தமிழ் ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் உள்ள தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் இன்று (08.03.2013) முதல் சென்னை லயோலா கல்லூரி அருகே உள்ள தேசிய அய்க்கப் அரங்கத்தில் ஜோபிரிட்டோ, திலீபன், சாஜிபாய் ஆண்டனி, லியோ, சண்முகப்பிரியன், பிரசாத், அனிஷ், பால் ஆகிய 8 மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த உண்ணாநிலை போராட்டம் குறித்து அவர்கள் கூறியதாவது, இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு உலகமே நினைத்துப்பார்க்க முடியாத அளவில் தமிழ் ஈழத்தில் தமிழின படுகொலை நடந்துள்ளது. இதற்கு பல ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. தற்போது 12 வயதான சிறுவன் பாலச்சந்திரனை சர்வதேச விதிகளை மீறி சுட்டுக்கொன்றுள்ளது இலங்கை ராணுவம். இந்த இனப்படுகொலையை தடுத்து…
-
- 31 replies
- 2.1k views
-
-
-
- 6 replies
- 2.1k views
-
-
http://www.tamilkathir.com/news/594/75//d,video.aspx
-
- 0 replies
- 2.1k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள் அனுப்ப மறுப்பு: இந்திய அரசைக் கண்டித்து பழ. நெடுமாறன் உண்ணாநிலைப் போராட்டம் [செவ்வாய்க்கிழமை, 5 யூன் 2007, 19:44 ஈழம்] [க.நித்தியா] யாழ்ப்பாணக் குடாநாட்டில் பட்டினியால் வாடும் தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்ப அனுமதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ.நெடுமாறன் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார். சிறிலங்கா இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்று வரும் யாழ்ப்பாணத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் போதிய உணவுப் பொருட்கள் இன்றி பட்டினியால் வாடி வருகின்றனர். பட்டினியால் வாடும் தமிழர்களுக்காக தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் …
-
- 15 replies
- 2.1k views
-
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்... மூவரும் எப்போது வேண்டுமானாலும் தூக்கு மேடையில் நிறுத்தப்படலாம்! 'மரண தண்டனையை பல்வேறு நாடுகள் ஒழித்துவிட்ட பிறகு, இந்தியா அதனைப் பின்பற்ற வேண்டுமா?’ என்று மனித உரிமையாளர்கள் ஒரு பக்கம் கேட்கிறார்கள். 'மூன்று தமிழர்கள் உயிரைப் பறிக்கலாமா?’ என்று தமிழின உணர்வாளர்கள் இன்னொரு பக்கம் கேட்கிறார்கள். இதற்கு மத்தியில் ஒரு குரல் வித்தியாசமாக ஒலிக்கிறது. ''ராஜீவ் கொலையின் உண்மைக் குற்றவாளிகள் வெளியில் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு, கொலைச் சதியில் சம்பந்தம் இல்லாதவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவது நியாயமா?’ என்பதுதான் …
-
- 3 replies
- 2.1k views
-
-
இசைப்பிரியா எதிராக அரங்கேற்றப்பட்ட கொடுமைகள் கண்டிக்கதக்கதென இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மற்றும் சிறிலங்காவில் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்க செயல் என்றார். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன எனவும், மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையை இலங்கை எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது ப…
-
- 12 replies
- 2.1k views
-
-
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வந்திருக்கும் சீன வெளிவிவகார அமைச்சர் ஜாங் ஜிக்சிக்கு நேற்று கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் வைத்து தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. சீனாவிடமிருந்து முப்பரிமாண ராடர்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக இலங்கை அமைச்சர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் சீன வெளிவிவகார அமைச்சருடன பேச்சு நடத்தினர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, சீன வெளிவிவகார அமைச்சர் ஜாங் ஜிச்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஆகியோர் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதியுடனான சந்திப்பு அலரிமாளிகையிலும் பிரதமருடனான சந்திப்பு பிரதமர் அலுவலக…
-
- 2 replies
- 2.1k views
-
-
யாழில் கனடா பெண் குளித்ததை பார்தவருக்கு உறவினர்கள் அடி உதை! ஜூலை 16, 2014 சங்கானைப் பகுதியில் கனடாவில் இருந்து விடுமுறையில் வந்து தங்கி நின்ற குடும்பப் பெண் ஒருவர் வீட்டுக் கிணற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது ஒரு நபர் அயல் பகுதிக் காணியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் இருந்து தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதாக அலறியுள்ளார். சங்கானைப் பகுதியில் பெண் யுவதி ஒருவர் குளிப்பதைப் பார்த்ததாகத் தெரிவித்து கள் இறக்கும் தொழிலாளி கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார். இவரது சைக்கிளும் அடித்து நொருக்கப் பட்டுள்ளது. இதனையடுத்து அந்த வீட்டில் நின்ற உறவினர்கள் அந் நபரை கீழே இறக்கி கடுமையாகத் தாக்கி கட்டி வைத்திருந்துள்ளனர். தான் கள் இறக்கும் தொழிலாளி என்றும் தென்னை மரத்தில் ஏறி கள்…
-
- 27 replies
- 2.1k views
-
-
முதலமைச்சர் ஜெயலலிதா ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி.. http://www.youtube.com/watch?v=nj_zuE8sN80&feature=feedf
-
- 8 replies
- 2.1k views
-
-
இலங்கை இனப்பிரச்சினை, உள்நாட்டுப் பிரச்சினை, உள்நாட்டினுள்ளேயே பேசித் தீர்வு காணப்பட வேண்டுமென்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் சியாம் சரண். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர், மீண்டும் ஞான உபதேசங்களை அள்ளிவிடத் தொடங்கியிருக்கிறார் இவர். மீண்டும் யுத்தம் வெடித்த 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்தவர். இழுபறிப்பட்டுச் செல்லும் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்த விவகாரத்துக்காக மன்மோகன் சிங்கின் பிரதிநிதியாக ஓடித்திரிந்தவர். இராணுவ நிர்வாகத்தின் கீழுள்ள ஆசிய நாடுகள் பலவற்றிற்கும் தூதுவராகவும் இருந்துள்ளார். இந்த வகையில் சியாம் சரணின் கருத்து, இந்திய மத்திய அரசினது கருத்து என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கப் போவத…
-
- 8 replies
- 2.1k views
-
-
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச தனது ருவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்நின்று செயற்பட்ட தளபதிகளில் ஒருவராவார். அந்தவகையில் நாடு என்ற ரீதியில் நாம் அவருக்கு ஆதரவாக செயற்பட வேண்டும்” என சஜித் பதிவேற்றியுள்ளார். இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளது. அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் இவ்விடயம் தொடர்பான அறிவித்தலை நேற்று முன்தினம் விடுத்…
-
- 26 replies
- 2.1k views
-
-
இலங்கை உட்பட உலக நாடுகளின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு உதவுவதற்காக உயர்மட்ட மத்தியஸ்தர் குழுவொன்றை ஐ.நா. அமைதிருக்கிறது. இந்த மத்தியஸ்தர் குழுவில் சர்வதேசத்தில் முன்னணியிலுள்ள நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர். இதனை ஐ.நாவின் அரசியல் விவகாகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகம் பி.லின் பாஸ்கோ அறிவித்திருக்கிறார். இந்த மத்தியஸ்தர் குழுவானது ஐ.நாவின் அரசியல் விவாகாரத் திணைக்களத்தின் நடவடிக்ககைளுக்கு வலுவூட்டும என்று அவர் தெரிவித்திருக்கறார். இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளுக்கு உதவியளித்தல் மூலம் மோதல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு இக்குழுவினர் அரசியல் விவகாரத்திணைக்களத்துக்கு உதவியளிப்பார்கள். யுத்த நிறுத்தம், நீதித்துறை மாற்றங்கள், அதிகாப்பகிர்வு…
-
- 2 replies
- 2.1k views
-
-
யுக்ரேனின் லீயம் நகரை மீண்டும் தன்வசமாக்கியுள்ளது அந்நாட்டு ராணுவம். அங்கு ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்திருந்தபோது பதிவான பல வகை கொடுமைகள் குறித்த குற்றச்சாட்டுகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அதில் குறிப்பாக, இலங்கையர்கள் குழுவொன்று மாதக்கணக்கில் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த மக்களின் கதை இங்கே. நாங்கள் இங்கிருந்து உயிரோடு வெளியேறுவோம் என்றே நினைக்கவில்லை என்கிறார் திலூஜன் பத்தினஜகன். கடந்த மே மாதம் ரஷ்ய ராணுவத்திடம் சிக்கிய ஏழு பேரில் இவரும் ஒருவர். ரஷ்யா, யுக்ரேன் இடையே மோதல் தீவிரம் அடைந்தபோது, யுக்ரேனின் வடகிழக்கில் உள்ள குப்யான்ஸ்க் நகரிலிருந்து 120 கி.மீ தூரத்தில் உள்ள கார்கிவ் நகரம் பாதுகாப்பாக இருக்கலாம் என்…
-
- 35 replies
- 2.1k views
-
-
வடக்கு, கிழக்கு மக்களுக்காக என்ற பெயரில் மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு உதயம் தொலைக்காட்சி அலைவரிசை நேற்று (மே 01) ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கிறது. ”அறிவு, ரசனை மற்றும் அரசியல் கலந்துரையாடல்கள், கலை, கலாசார?????? தொடர்ந்ந்து வாசிக்க................. http://isoorya.blogspot.com/2008/05/blog-post_595.html ஆங்கிலத்க்டில் படிக்க.......................... http://esoorya.blogspot.com/2008/05/govt-l...-to-target.html
-
- 3 replies
- 2.1k views
-
-
நேற்று இரவு 7 மணிக்கு மைதிரியின் சகோதரர் அடையாளம் தெரியாத நபரினால் பொலன்நறுவையில் வைத்து தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளாராம். http://www.dailymirror.lk/67415/president-s-brother-injured-in-attack
-
- 20 replies
- 2.1k views
-